Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. Today
  3. இந்த விளக்கத்தை உடனே ஏன் கொடுக்கவில்லை; யார்காதில் பூச் சுத்துகிறார்கள். விஜையின் எதிர்பார்ப்புக்கு எடப்பாடி இறங்கிவர மாட்டார். 70 தொகுதிகள் துணை முதல்வர் பதவி எல்லாம் பேராசை.அதிமுக ஆகக்குறைந்தது 160 தொகுகளுக்கு குறையாமல்போட்டியிட வேண்டும்.மிகுதி 64 தொகுதிகளில் பாமாவுக்கு 10 தொகுதிகளுக்கு குறையாமல் கொடுத்தேயாக வேண்டும்.தென்மாவட்ட வாக்குகளுக்காக தினகரக்கும்8-10 கொடுக்க வேண்டும்.வாசனின் தமாகாங்கிரசுக்கு 6 சிறிய கட்சிகளுக்க தலா1 படி 3-4 வரும் மகுதி 34 இல் தான் பாஜக விஜய் எல்லாம். விஜையைக்காட்டி வாசனைச்சமாளிக்கலாம் குறைக்கலாம். ஆனால் பாமகவின் தொகுதி ஒதுக்கீட்டில்கைவைக்க முடியாது. அந்தக் கூட்டணியில்அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி பாமகதான். ஆகவே எடப்பாடியார் விஜை வருவதை விரும்ப மாட்டார். (விஜைக்காக காத்திருந்து அவர்களின் டீல் சரிவராமல்தான் எடப்பாடியார் ஒருவருடத்துக்கு முன்பே பாஜகவுடன் கூட்டணி வைத்தார்.விஜைக்காக இறங்கிவரமாட்டார். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை பாஜகதான் உள் ஒதுக்குpடாக விஜைக்கு கொடுக்க வேண்டும். அது விஜைக்கு திருப்தியாக இருக்காது. ஆகலவ தனித்து களம்காண வேண்டியதுதான். சிலவேளைகளில் தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்து கம்னியூஸ்ட்டுகள் வேல் முருகன் பாமக ஐயா அணி சேர்ந்து மக்கள்நலக்கூட்டணி2:0 வரலாம்.
  4. தமிழ்நாட்டு தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று IANS நடத்திய கருத்து கணிப்பில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 40 % வரை பெற்று வெற்றி பெறும் என்றும் திமுக 38 % விஜய் கட்சி 15 % வரை என்றும் தெரிவித்துள்ளது. https://www.oneindia.com/chennai/tamil-nadu-election-poll-pre-poll-survey-who-will-win-the-elections-matrize-predictions-out-8028131.html
  5. பைடன் இன்றும் ஆட்சியில் இருந்திருந்தால் நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்கா சொல்வதற்கெல்லாம் கோயில் மாடுமாதிரி எடுத்ததெற்கெல்லாம் தலையாட்டியிருப்பார்கள்.😁 அல்லது டொனால்ட் ரம்ப் ஐரோப்பிய நாடுகள் மீது அதிக வரி விதிக்காமல் விட்டிருந்தாலும் ஒரு வேளை தலையை தலையை ஆட்டியிருப்பார்கள். அமெரிக்க அண்ணன் சொல்வதை தாரக மந்திரமாக நினைப்பவர்கள் அல்லவா...😂
  6. நீங்களும் முன்னைய நிலையில் தற்போது இல்லை🤣. நான் எப்போதும் ஒரே நிலையில் தான் (பந்தய விடயத்தில்)🙃
  7. இவர்கள் எவ்வளவுதான் புதிய புதிய தொழில்நுட்பங்களுடன் வளர்ந்தாலும் போர் நிலையில் இன்னும் எதிரிகளை அல்லது மாற்றுக்கருத்துடையோரை குறைத்து மதிப்பிடுகின்றார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. ஈரான் முக்கியஸ்தர்கள் ஈராக்கின் தலைவர் சதாம் ஹுசையின் அகற்றப்படும் போதே தம்மை சுதாகரித்திருப்பார்கள். அதே போல் கடாபி கொலை என பார்க்கும் போது ஈரான் தினசரி தம்மை பலப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.அதனால் தான் இன்றும் பலத்துடன் இருக்கிறார்களோ என நினைக்கத்தோன்றுகின்றது. அமெரிக்க கொள்கையாளர்கள் ஈராக்,லிபியா,சிரியாவில் இலகுவாக வெற்றி பெற்றது போல் ஈரானிலும் அதன் தலைவரை போட்டுத்தள்ளியவுடன் வெற்றிவாகை சூடலாம் என தப்புக்கணக்கு போட்டுள்ளார்கள் என்பதையே அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றது. டொனால்ட் ரம்ப் ஆட்சியில் மட்டுமல்ல வேறு யார் ஆட்சிக்காலத்திலும் ஈரான் மீதான போர் ஒன்றிற்கு இன்றோ நாளையோ என ஒரு திட்டத்தை அமெரிக்க கொள்கையாளர்கள் வகுத்து வைத்திருப்பார்கள் என நம்பலாம்.மற்றும் படி டொனால்ட் ரம்ப் அவர்களினால் தான் ஈரான் போர் வந்தது என யாரும் கோபப்பட்டால்...... அமெரிக்காவின் ஏனைய தலைவர்களினால் தமக்கு பிடிக்காத நாடுகள் மீதான அத்து மீறல்களையும் போர் அழிவுகளையும் திரும்பி பார்த்தால் நல்லாயிருக்குமென நினைக்கின்றேன்.சில போர்கள் தங்கள் தனிப்பட்ட விடய மூடி மறைப்பிற்காகவே தொடங்கப்பட்டதாக தெரிகிறது. ஈரானுக்கு பின் பலமாக ஒரு பெரும் சக்தியாக சீனா இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.
  8. ஆனால் பந்தயம் கட்ட கேட்டால் மட்டும் முடியாது ஆங்😂
  9. அது தான் புதினுக்காக NATO உடைக்கவும் செய்வார். ஐரோப்பிய ஒன்றியம் சொல்லிவிட்டது இது எங்கட போர் இல்லை என்று அவரது அழைப்பை நிராகரித்துள்ளனர் ஆதரவு அளிக்காவிட்டால் மிகவும் கெட்ட எதிர்காலம் NATO வுக்கு என்று ரம் எச்சரித்திருக்கின்றார்
  10. நேற்று பிரான்சில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சென்றிருந்தேன். எனக்குப் பின்னால் ஒரு தொண்ணூறு வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய ஒரு பிரெஞ்சுக்காரர் வாக்களிப்பதற்காக கையில் தாங்கும் பொல்லுடன் நின்றிருந்தார். மறைவான இடத்தில் வாக்கை உறையுள் வைக்கும் அறைக்குள் சென்றவர் பொல்லை பயன்படுத்தாமல் இருந்திருக்கவேண்டும் படார் என்று விழும் சத்தம் கேட்டது. ஓடிச்சென்று பார்த்து போது வெளிப் பக்கமாக உள்ள சுவரில் விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் வருவது தெரிந்தது. உடனடியாக அங்கு நின்ற அதிகாரிகளால் அவசரப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வயதானவருக்கு இதுவே கடைசி விழுதலாக இருக்க வாய்ப்புண்டு. இந்த நிலையில் வீட்டுக்கு வந்து எனது உறவினர் நண்பர்கள் சிலருடன் பேசியபோது யாரும் வாக்களிக்க செல்லாதது தெரிந்தது. ஒரு வயதானவர் தனது வயதான, இயலாத நிலையிலும் தனது நாட்டின் மீதுள்ள பற்றின் காரணமாக வாக்களிக்க வருவதும் எனது இனம் தனது நாட்டின் மீதும் பற்றற்று தனக்கு உயிர் பாதுகாப்பு தந்து அரவணைத்த நாட்டின் மீதும் பற்றற்று மிக மிக சுயநலமாக வாழ்தல் என்பது எங்கே சென்று முடியப் போகிறது??? 😭
  11. மழைக்காலங்களில் உயர்வான பகுதிகளிலில் இருந்து வெள்ளம் வழிந்தோடி தாழ்வான குளத்தை நோக்கி வரும் போது மேல்மண்ணையும் அரித்துக்கொண்டு வந்து வந்து குளத்திற்குள் சேர்க்கும். இது மிகவும் வளமான வண்டல் மண் ஆகும். இந்த மண்ணை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மிகவும் மேலாக அள்ளி விவசாய நிலங்களுக்குப் போட்டால் பயிர்கள் நன்றாக வளரும்.மேற்படை மட்டுமே அள்ளப்பட வேண்டும். கீழே தண்ணீர்வடிய விடாமல் தாங்கி நிற்கும் களிமண்படை பாதிக்காமல் அள்ளப்பட வேண்டும்.தூர்வாருதல் என்பது பொதுவாக கிணற்றுக்குள் உள்ள சேற்றை(மக்கி அள்ளுதல்) அள்ளி ஊற்றுக்கண் அடைப்புகளை நீக்குவதாகும். கிணற்றில் தூர்வாருவதைப் போன்று குளத்தை தூர்வாரக்கூடாது.
  12. என் பார்வையில்.., கள்ளன் யார்? காவல்காரன் யார் என்பதை முன்பிருந்ததைவிட தமிழக மக்களுக்கு விஜய் வந்து தனது செயல்களால் உணர்த்தியன் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒழுக்கம் போற்றப்படும் அளவுக்கு புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. இது இத்தேர்தலில் உணரப்படும்.
  13. விஜை பிஜேபி கூட்டணிக்கு போனால் - திமுகவிடம் இன்னும் அதிகமாக ஸ்வீட் பாக்ஸ் எடுக்கலாம் எண்ட அண்ணன், தூ துரைமுருகன் ஆசையில் மண்😂
  14. கோழிக்கும், ஆட்டுக்கும், மாட்டுக்கும் மட்டும் அல்ல…. புண்ணாக்கு பரிமாறப்பட்டுள்ளது😂 புரிஞ்சவன் பிஸ்தா😂
  15. அப்பாடா இவ்வளவு குளங்களா? இவ்வளவு குளங்களையும் பத்து வருடங்களுக்கு ஒரு முறை தூர்வாரி மழை நீரை சேகரித்தாலே நிலம் செழிப்பாக இருக்கும்.
  16. ஓ......அப்ப ரஷ்ய காஸ் அடுப்ப இடப்பக்கம் வைச்சு சமைக்கிறம். சீன காஸ் அடுப்ப வலப்பக்கம் வைச்சு சமைக்கிறம்.😂 வேண்டாம்....அது கொஞ்சம் அகோர காரமாய் இருக்கும் 🤣
  17. வணக்கம் வாத்தியார் . .......! இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : கொக்கரக்கோ கோழி கூவ கொண்ட சேவல் குத்து போட கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன் குழு : ரஜினி முருகன் கன் கன் கன் ரஜினி முருகன் கன் கன் கன் ஆண் : டண்ட நக்குற தாளத்தோட டப்பாங்குத்து ஆட்டத்தோட வந்து நிக்கிற உங்க நண்பன் முருகன் ஆண் : நாளை என்ன ஆகும்ன்னு பீலிங் இல்ல ஒரு ரூவா கூட பாக்கெட்டுல சேவிங் இல்ல ஆண் : கால நேரம் பாத்து காத்து வீசவில்ல கருத்தோட வாழ ஆசப் பட்டா ஓவா் தொல்ல குழு : { கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு நான் தலையில் மகுடம் தாிச்சிடாத கிங்கு கிங்கு } (2) ஆண் : சும்மா பாத்தாலும் லொள்ளுங்கிறாங்க பால குடிச்சாலும் கல்லுங்கிறாங்க தில்லா ஜெயிச்சாலும் லக்குங்கிறாங்க சிக்ஸா் அடிச்சாலும் டக்குங்கிறாங்க குழு : மல்லி வாசம் எங்க உள்ளத்துல வீசும் ஒரு போதும் நாங்க இல்ல இல்ல இல்ல மோசம் அட்டகாசம் அளவில்லா செம பாசம் பொதுவாக சொன்னா நாங்க கொஞ்சம் வித்தியாசம் ஆண் : கலங்காம வாழும் நாங்க தனிகூட்டம் கடன் கேட்டாக்க எடுப்போமே ஓட்டம் ஆண் : வேசம் போடாம பேசி சிாிப்போம் ஓசி டீ வாங்கி ஒண்ணா குடிப்போம் கூட்டு சோ்ந்தாலே வீட்ட மறப்போம் கும்பலா நாங்க டப்பு அடிப்போம் குழு : சிட்டு போல தறி கெட்டு தர மேல தெனம் சுத்திடுவோம் எங்களுக்கு இதான் வேல பட்டு சேல அத கட்டி வரும் கோ்ள்ல ஒருவாக்கி கொள்ள என்னும் என்னும் எங்க மூள ஆண் : மறக்காம நாங்க வீதி தோறும் நிப்போம் மொற மாமனாக நெஞ்ச எழுதி வைப்போம் ......! --- கொக்கரக்கோ கோழி கூவ ---
  18. இங்கேயும் தேர்தல் நடக்கின்றது . ....நானும் நேற்று காலையில்தான் வாக்களித்து விட்டு வந்தேன் இனி அடுத்த ஞாயிறு வாக்களிக்க வேண்டும் . .....! இவர் அசப்பில் நம்ம பிரதமர் ஹரிணி அம்மையார் போல் இருக்கிறார் முடி இழந்தபின் காவி ஒன்று மிஸ்ஸிங்........!
  19. நான் ஒரு மாதம் 2500 மைல் (கிமி அல்ல) ஓடுபவன். யூகே போல் ஒரு சின்னம் சிறிய நாட்டில் இது மிக பெரிய தூரம். மின்சார ரேஞ், உள்கட்டுமானம் இன்னும் வளரட்டும் என காத்திருக்கிறேன். ஆனால் போர் நீண்டால் கார் உற்பத்தி பாதிக்கப்படின், அடுத்து சில வருடங்கள் காரின் விலை கூடும் (கொவிட் பின் காலம் போல) எனவே இப்போ வேண்டுவது அதிகம் பிழை இல்லை என எண்ணுகிறேன். அண்மையில் அவுஸின் அவுட்பாக்கில் ஒரு மாதம் செலவழித்தேன். அங்கே எல்லாம் பெற்றோல் டீசல் இல்லாவிட்டால் வாழ்க்கை அடியோடு படுத்து விடும்.
  20. ஓம் மற்றைய திரியில் உங்கள் இந்த கருத்தை வாசித்தேன். ஆனால் இதை இப்போதைக்கு அமெரிக்கா ஒரு மட்டுப்பட்ட யுத்தமாகவே நடத்துகிறது. ஈரானின் எண்ணை ஏற்றுமதி, உணவு இறக்குமதி கட்டுமானத்தில் கைவைக்கவில்லை. ஹோர்மூசை திறக்காவிடில் அப்படி செய்வோம் என மிரட்ட கூட இல்லை. ஜப்பான் அருகே இருந்து தரையிறக்க கப்பலை விலக்கி ஈரானுக்கு நகர்த்த, தைவானை சீனா சுற்றுகிறது. கிரீன்லாந்து, நேட்டோ துருப்புகளின் தியாகத்தை கொச்சை படுத்தியது, என சண்டைக்கு போக முன் நட்புநாடுகளை சீண்டியது. இப்போ பெட்டிரோடொலருக்கு ஆபத்து என சொல்லப்படும் போதும் கைகட்டி நிற்பது…. நான் எங்கே வருகிறேன் என்பது புரியும் என நினைக்கிறேன். ஆனால் இப்படி ஒரு தனி மனிதனால், ஜனாதிபதியே ஆனாலும் உள்ளடி வேலையை செய்ய முடியுமா என்றும் யோசிக்கிறேன். உங்களுக்கு வாத்தியார் சொன்னது விளங்கவில்லை. எனக்கு அவர் சொன்னதும், நீங்கள் சொல்ல வருவதும் கூட விளங்கவில்லை😂
  21. செய்தி நிறுவனங்கள் எதுவும் இதனை உறுதிப்படுத்தவில்லை என கருதுகிறேன் (இணையத்தில் தேடிப்பார்த்ததில்).
  22. உலகின் பலம் வாய்ந்த நாட்டின் உச்ச பதவிக்கு வந்தாலும்..ஒரு பன்னாடை பன்னாடையாகவே தான் இருக்கும் என்பதற்கு தம்பு ஒரு உதாரணம்😂!
  23. சமச்சீரற்ற தேய்மான போர், ஈரானின் பூகோள கேந்திர முக்கியத்துவம் (ஒப்பீட்டளவில்) அதிக சாதகமாக உள்ளது. இந்த ஒப்பீட்டளவில் எனும் பதம் பாவிக்கும் போதெல்லாம் ஒரு கடந்த கால சம்பவம் நினைவில் வரும், ஒரு கணித ஆசிரியர் ஒரு கேள்வியினை கேட்டார், பெரியதாக உள்ள ஒன்று (அது போல ஏதோ ஒன்று) எப்போது சிறிதாகும் என்றார் (கேள்வி சரியாக நினைவில்லை) வகுப்பு முழுவதும் துள்ளிக்குதித்து கைகளை தூக்கியது எனக்கு தெரியவில்லை எனக்கு கேள்வியே ஒரு அசட்டுத்தனமாக இருப்பது போல இருந்ததால் ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த என்னைப்பார்த்து ஆசிரியர் சரியான ஆள் கிடைத்து விட்டான் என்று என்னை எழ்ப்பி பதில் சொல்லு என சொன்னார் (எனக்கு தெரியாது என தெரிந்து கொண்டே), நான் எனக்கு தெரியாது என சொல்ல ஆசிரியர் சொன்னார் ரெலோ அடிச்சால் ரெலோ புலி அடிச்சால் புலி என (ரெலோவினை புலிகள் அப்போதுதான் தடை செய்திருந்தார்கள்), அதன் பின்னர் (அதற்கு முன்னரும் பெரிதான அபிப்பிராயம் இல்லை) எனக்கு அந்த ஆசிரியரை பார்க்கும் போது ஒரு வித கலவையான உணர்வு ஏற்படும். நீண்ட காலமாக மின்சார கார் பற்றி சிந்தித்துக்கொண்டுள்ளேன் (உலகிற்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யகூடாது என) ஆனால் புதிதாக காரிற்கு செலவிடுவதா (பொருளாதார ரீதியான நெருக்கடி) என நினைத்துக்கொண்டிருக்கும் போது இது நிகழ்ந்துள்ளது.
  24. இந்த செய்தியின் உண்மைதன்மையை க்ரோக் ஏ ஐ மூலம் சோதித்ததில். யுவான் பரிவர்தனையை உறுதிபடுத்த முடியவில்லை ஆனால் பாகிஸ்தான் கப்பல்கள் முன்பும் ஈரானிடம் யுவானில் வாங்கின என்கிறது. ஆனால் அபுதாபியில் யுவானில் வாங்கியதா என்பது உறுதியாக தெரியவில்லை. இத்தோடு 2 கிரேக கப்பல்கள் உட்பட மேலும் 3 கப்பல்கள் ஈரான் அனுமதியோடு பயணித்ததாக தெரிகிறது.
  25. மிஸ்டர் தம்பர், உம்மால முல்லாக்களையே தாக்கு பிடிக்க ஏலாமல் கிடக்கு - இதுக்க எங்களுக்கு வெருட்டு வேற😂. உம்மை விட ரஸ்யாவை எதிர்க நாங்கள் உக்ரேனை அதிகம் நம்பலாம்😂 இவ்வண், ஈயு, கனடா, யூகே
  26. இந்தச் சமையலுக்கு... "ஹிஸ்புல்லா" மசாலாவும் போட்டு சமைக்க, ஆஹா.... சொல்லி வேலையில்லை. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.