All Activity
- Past hour
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாரப்பா நீ ? இந்த மனிதருள் மாணிக்கத்தை பார்த்தே ஆகணும்..
-
பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- நான் ரசித்த விளம்பரம் .
- மலரும் நினைவுகள் ..
உங்களின்ர பொறுமையை சோதித்த தருணங்கள் தாயகத்தில் ஏற்பட்டது உண்டா ரெல் மீ கிளியர்லி,,,- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
ஆரத்தி எடுப்பது தமிழரின் கலாச்சாரம், ஆனால் காலை தொட்டுக்கும்பிடுவது நம் பண்பாட்டில் அப்படி வழக்கில் இல்லை. ஒருவேளை சந்திரசேகரன் அழைத்து வந்தவர்களோ தெரியாது.- Today
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
குளிக்க போன குமரி பொண்ணு.. படம்: சக்கரம் (1968) இசை:சுப்பையா நாயுடு பாடியோர்: TMS & சுசீலா வரிகள்:வாலி டிஸ்கி: அந்த காலத்து கிளுகிளுப்பான பாடல் போல கிடக்கு- நகைச்சுவைக் காட்சிகள்
2026 ராசி பலன் அலப்பறைகள்- பொங்கல் சிரிப்புகள்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
குளிருக்கு ஏற்ற பீர்க்கங்காய் சில்லி..- 15 / 01 / 2026 : "84வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 84th Birthday, dear elder brother"
அருமை சகோதரருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- “மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
அன்னம்மாள் பள்ளிகூட 3ம் ஆண்டு விளையாட்டு போட்டி, நொண்டிநாய் ஓட்டத்தில் முதலாம் இடத்தை வென்ற சிவானந்தன் - மரியாதை நிமித்தம் அதை கோஷானிடம் கொடுக்குமாறும் இல்லையேல் நடப்பதே வேறு எனவும் எச்சரிக்கப்படுகிறார்.- 🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா!
நடுத்தெருவில் வைத்து அண்டர்வேரும் உருவப்படும் (#கிரீன்லாந்து) 😂. பிகு தம்பர் மூலம் அமரிக்கா தலைமையிலான மேற்கு கூட்டணியை உடைக்கும் புட்டினின் அதிவேக பந்து வீச்சுக்கு முதல் விக்கெட் கனடா. அடுத்தது ஜேர்மனி… அதற்கு முதல் இலண்டனில் சீனாவின் சூப்பர் எம்பசி அமைக்க அனுமதி கிடைக்கும். அமெரிக்கர்கள் தம்பரை 2ம் முறை தேர்வு செய்ய முன் இதை யோசித்திருக்க வேண்டும். அட்லீஸ்ட் வரும் மிட் டேர்ம் எலக்சனிலாவது தம்பருக்கு கால் கட்டு போட வேண்டும். இல்லையேல் கூடாரம் காலியாவது தடுக்க முடியாது.- Different types of boats used by Tamils historically
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represents an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:-
Sangadam of the Tamils in Eelam
-
valiya odam 2 | Image drawn by Dr.C.G.Pookoya
-
Konthalam. only finishing touch remains.jpg
-
Konthalam under construction.jpg
-
Cheriyathu
-
Valiya Odam | These had a life boat known as "Balukketty"
-
valiya odam or Dweep Odam.jpg
-
valiya odam or dweep odam real image.jpg
-
Jihathoni - race boats
-
Cheriyathu
-
Aaru valikkunnanthu (Six Oared) | PART X-D SERIES-30 LAKSHADWEEP Guided by: A Study on traditional Rural based Craft ODAM MAKING
-
Kattumaram- chennai.png
-
Paathai type boat - 1955-05-10.jpg
-
lakshadweep boat in Ceylon/ 1940-10-07/ Rare image
-
In the sea are some of the bigger boats (Vallams with mast) that ferry pilgrims across from the mainland 10 miles away.jpg
-
1961-03-09 / Eelam Tamils using Pilaavu canoe type - satyagraha Blockade at (looks like Jaffna fort) - First known image of Red-Yellow- (another colour) flag usage / Tamil Eelam Freedom struggle
-
1957-02-02/ Vallams
-
Kokamaram - bigger version of Kaithumaram - Kanniyakumari
-
Kaiththumaram with sail - kanniyakumari
-
kevu vallam.jpg
- பராசக்தி - சுப.சோமசுந்தரம்
முற்றிலும் உண்மை. நீதிக்கட்சி (Justice party) மூலமாகப் புகைய ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு அண்ணாவின் திமுகவினால் கொழுந்து விட்டு எரிந்தது என்பதே வரலாறு. தமிழக அரசியலில் அதுவே திருப்பு முனையானது. தமிழ்நாட்டில் மக்களின் தன்னெழுச்சியான பெரிய போராட்டம் என்பது சமீபத்தில் நான் அறிந்து ஜல்லிக்கட்டுப் போராட்டம். அடுத்து, சில இடதுசாரிகளின் (CPI, CPI(M) அல்ல) வழிகாட்டுதலில் மக்கள் போராடியது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு தன்னெழுச்சிப் போராட்டம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு. இவை இப்போது என் நினைவில் வருபவை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திராவிட இயக்கங்களின் முதன்மையை எடுத்துக் காட்ட பராசக்தி படக்குழுவினருக்கு மனமுண்டா என்பது தெரியாது. அப்படிச் செய்திருந்தால் பிரச்சாரப் படம் என்று சொல்லி, படம் தணிக்கைக் குழுவைத் தாண்டாமல் நின்றிருக்க வாய்ப்பு அதிகம். இன்றைக்கு இந்திய ஜனநாயகம் அவ்வளவுதான். ஆனாலும் அண்ணாவை அவர்களால் முற்றிலும் தவிர்க்க இயலவில்லை. எது எப்படியாயினும் தெரிந்தோ தெரியாமலோ, பராசக்தி பெரும்பான்மையான இளையோரிடத்தில் மொழியுணர்வைப் பற்ற வைத்துள்ளது வரவேற்கத் தகுந்த ஒன்று.- Yesterday
- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 91 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 91 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை தமிழ் காவியமான மணிமேகலையில் துசிதா சொர்க்கத்துக்கு இணையான ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. ‘அறவணர்த் தொழுத காதை’, அத்தியாயம் 12 இல் 71 முதல் 81 வரையிலான வசனங்கள் பார்க்கவும். "சக்கர வாளத்துத் தேவர் எல்லாம் தொக்குஒருங்கு ஈண்டித் துடிதலோ கத்து மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப இருள்பரந்து கிடந்த மலர்தலை உலகத்து விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன ஈர்எண் ணூற்றோடு ஈர்எட்டு ஆண்டில் பேர்அறி வாளன் தோன்றும்அதன் பிற்பாடு பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி இரும்பெரு நீத்தம் புகுவது போல அளவாச் சிறுசெவி அளப்புஅரு நல்அறம் உளம்மலி உவகையோடு உயிர்கொளப் புகூஉம்" [சக்கரவாளக் கோட்டம் என்பது தேவர்கள் அனைவரும் கூடும் இடம். துடிதல் உலகம் என்பது உயிர்கள் வாழும் உலகம். சக்கரவாளக் கோட்டத்தில் உள்ள தேவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு உயிர் உலகில் மேம்பட்டு விளங்குபவன் திருவடிகளை வணங்கி வேண்டிக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, கதிரவன் தோன்றினான் என்னும்படி, ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம் ஆண்டளவில் பேரறிவாளன் (புத்தன்) தோன்றுவான். அதன் பிறகு, பெரிய குளமாகிய ஏரியிலிருந்து சிறு மதகின் வழியே நீர் பாய்வது போல அறநெறி உயிர்களின் உள்ளத்தில் பாயும் - உயிர்த்தலைவன் கூறினான் என்கிறது.] பௌத்த அண்டவியல் (buddhist cosmology) என்பது பௌத்த சித்தாந்தத்தின் படி அண்டத்தை குறித்தும் அதன் தோற்றத்தை குறித்தும் கூறும் இயல் ஆகும். இதை அண்டத்தைக் குறித்த வானியல் மற்றும் அறிவியல் / இயற்பியல் அடிப்படையிலான விளக்கங்களாக, வருணனையாக எடுத்துக் கொள்ள கூடாது. ஏனெனில் இந்த வருணனை மனிதர்களின் பார்வையில் அண்டத்தை விவரிப்பது அல்ல. ஒரு புத்தரின் பார்வையிலோ அல்லது ஒரு அருகனின் ஞானக்கண்களின் (திவ்யாக்ஷுஸ் - திவ்ய கண்கள்) பார்வையிலோ தான் அண்டத்தை பௌத்த நூல்கள் விரித்துரைக்கின்றன. இங்கு காமதாது [Kāmadhātu ] என்ற காம உலகம் ஒன்றையும் காண்கிறோம். இங்கு காமதாதுவின் உலகங்களில் உள்ளவர்கள் அனைவரும் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதால், வெவ்வேறு விதமான சுகத்தை அடையக்கூடியவர்களாக உள்ளனர். அப்படியான உணர்ச்சி ஆசைகளின் உலகம் என்று கூறப்படும் ஆறு சொர்க்கங்களில் ஒன்றாக, புத்த மத அண்டவியலில் ஒரு உயர்ந்த தேவலோகமாக துசிதா சொர்க்கம் (Tusita Heaven) இருக்கிறது. எனவே இது காமதாதுவில் உள்ள ஆறு சொர்க்கலோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மகாவம்சம் போன்ற புத்த மத வரலாற்று நூல்களில், துசிதா சொர்க்கம் மிக முக்கியமானதாக குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் அடுத்த புத்தராக வரப்போகும் ஒருவர் இந்த சொர்க்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மகாவம்சத்தில், பல பௌத்த பிரமுகர்கள் மற்றும் போதிசத்துவர்களின் இறப்புக்குப் பிறகு துசிதா சொர்க்கத்தில் பிறந்து, பின்னர் சரியான காலம் வரும் பொழுது அவர்கள் தங்கள் இறுதிப் பிறவிக்காக ஞானோதயம் பெற்றவர்களாக மனித உலகிற்கு இறங்குகிறார்கள் அல்லது மனிதர்களுக்குள் வந்து புத்தராகும் கதைகள் காணப்படுகின்றன. தமிழ் இலக்கியத்தின் ஐந்து பெரிய காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை புத்த மதம் சார்ந்தது. இதை எழுதியவர் சிதலைச்சாத்தனார். இந்த காப்பியத்தில் பௌத்த தத்துவங்கள், மறுபிறவி கொள்கைகள், கர்ம வாதம் போன்றவை விளக்கப்படுகின்றன. மணிமேகலையில் நேரடியாக துசிதா சொர்க்கம் பற்றிய குறிப்பிடுதல் இல்லையென்றாலும், பௌத்த மத அண்டவியல் தொடர்பான பல கருதுகளுக்கும் மறுபிறவிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மணிமேகலை கதாபாத்திரம் புத்த மத ஆசாரியர்களின் போதனைகளைப் பெறுவதும், முக்தி (நிர்வாணம்) அடைவதற்கான வழிகளை அறிதலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுருக்கமாக மகாவம்சம் வருங் கால புத்தரின் [Maitreya (Sanskrit) or Metteyya (Pali) is the future Buddha,] பிறப்பை துசிதா சொர்க்கத்துடன் இணைக்கிறது. அதேவேளை மணிமேகலை புத்த மதம் சார்ந்த மறுபிறவிக் கொள்கையை விவரிக்கிறது, ஆனால் துசிதா சொர்க்கத்தை நேரடியாக குறிப்பிடவில்லை. Part: 91 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 It was surprising to see reference to Tusita Heaven in the Tamil epic Mannimeghalai. Refer ‘ARAVANAR WORSHIPPED KAATHAI’, Chapter 12, verses 71 to 75, of the Epic Mannimeghalai. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 92 தொடரும் / Will follow துளி/DROP: 1998 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 91 https://www.facebook.com/groups/978753388866632/posts/33320521544263064/?- 🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா!
அந்த நாட்டின் தலைவர்கள் உயிர் தப்பலாம் ...அல்லது அமெரிக்காவுக்கு விருந்தினராக பாம்பரையாக வாழலாம் ... சதாம் ஹுசைன்,கடாபி,பின்லாடன்,மதுரா ,இடிஅமீன் போன்றவர்களின் நிலை ஏற்படாது .... அசாத் (சிரியா) தனது சொந்த முயற்சினால் தப்பி பிழைத்தார்- 🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா!
கனடாவும் சீனாவும் இணைந்து செயல்படுவது உலகிற்கே ஒரு முன்மாதிரியாக அமையும் என்று ஒரு பேச்சு வேறு ☹️- 🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா!
அப்ப அமெரிக்காவை, நேட்டோ நாடுகளை நம்பினால்...?- கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
அனுராவின் காலில் எல்லாம் தொட்டுக் கும்பிடுகிறார்கள்.அவரும் ஒரு சாதரண மனிதர் தானே ஏன் இவ்வளவு கோமாளித்தனம் செய்கிறார்கள்...ஆலாத்தி, பூச்செண்டு, காலில் தொட்டுக் கும்பிடுதல் கடவுளே..- 🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா!
சீனாவை நம்பினால் நடுதெருவில் கைவிடப்படுவார்- கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
அநுரகுமார திசாநாயக்கவை பார்க்க யாழ்பாண தமிழர்கள் முண்டியடித்து நடந்து கொண்டவிதம் காணொளியில் காட்டினார்கள் டூ மச் இல்லை திறி மச் அவமானம். தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யை பர்க்க முண்டியடிக்கிறார்களே லூசு கூட்டம் என்று நினைத்தால் இங்கே நிலைமை மோசம் ☹️- டுபாயில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பல் தொடர்பில் வெளியான தகவல்!
🚨 டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! 🚨 🚨 தடுபாயில் பதுங்கியிருந்த பாரிய குற்றவாளிகள் மூவர் அதிரடியாக இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்! 🚨 written by admin January 16, 2026 டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! சர்வதேச சிவப்பு வாரண்ட் (Red Warrant) பிறப்பிக்கப்பட்டு, துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பெண், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் இன்று இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவருடன் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக மேலதிக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்டுள்ள பெண் (மேலனி டி சில்வா), தற்போதைய சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவின் மைத்துனி எனவும், அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) முன்னாள் பொறுப்பதிகாரியும், W15 ஹோட்டல் மீதான சட்டவிரோதத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவருமான பிரதான பொலிஸ் பரிசோதகர் அன்சிலம் டி சில்வாவின் மனைவி ஆவார். இவர் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கணக்கு உத்தியோகத்தராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் இதுவரை முறையாகச் செயல்படுத்தப்படாமைக்கு, இவரின் செல்வாக்கே காரணம் எனப் பேசப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த நபர்களிடம் CID அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு வாரண்ட் (Red Notice) மூலம் தேடப்பட்டு வந்த, இலங்கையில் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் மற்றும் அரசாங்க நிதி மோசடி செய்த பெண் ஒருவர் இன்று (2026 ஜனவரி 16) அதிகாலை துபாயிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஏனைய இருவரின் விபரங்கள். கந்தானையைச் சேர்ந்த 30 வயது நபர்: இவர் 2025 ஜூலை 3ஆம் திகதி வாகனத்திற்குள் வைத்து ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர். எல்பிட்டியவைச் சேர்ந்த 52 வயது நபர்: உஸ்மங்கொட பகுதியை மையமாகக் கொண்டு இயங்கிய பல திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர். இலங்கை பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க, துபாய் மற்றும் அபுதாபி பொலிஸார் இவர்களைக் கைது செய்திருந்தனர். சர்வதேச நாடுகளுக்கிடையிலான நாடுகடத்தல் சட்டங்களின் கீழ், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் இவர்களைக் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்கள் மூவரில் பெண் சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஆண் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக களனி மற்றும் எல்பிட்டிய பிரிவு குற்றப்பலனாய்வு பணியகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸாரால் இதுவரை 95 சிவப்பு வாரண்டுகள் பெறப்பட்டுள்ள நிலையில், அதன் பயனாக 2024 இல் 10 பேரும், 2025 இல் 11 பேரும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SriLanka #PoliceNews #CrimeUpdate #Interpol #RedNotice #DubaiArrest #CID #Justice #PublicSafety #SriLankaPolice #LKA #BreakingNewsSriLanka #CrimeInvestigation#SriLanka #BreakingNews #CrimeInvestigation #CID #DubaiArrest #JusticeForSriLanka #LegalSystem #PoliceUpdate #SriLankaPolice #LegalNews #SriLankaPolitics #MelanieDeSilva #CurrentAffairsSL #LKA https://globaltamilnews.net/2026/226655/- 🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா!
🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா! written by admin January 16, 2026 கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, சீனாவுடனான நாட்டின் உறவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளார். பெய்ஜிங்கிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், சீனாவுடனான கனடாவின் கூட்டாண்மை “புதிய உலக ஒழுங்கிற்கு (New World Order) நம்மைச் சிறப்பாகத் தயார்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில் சீனாவிற்குச் செல்லும் முதல் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆவார். அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், கனடா தனது வர்த்தகப் பாதைகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்காமல், அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா அல்லாத நாடுகளுக்கான ஏற்றுமதியை 50% அதிகரிக்கக் கனடா திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு (LNG) மற்றும் விவசாயப் பொருட்களுக்கான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கனடா சீன மின்சார வாகனங்கள் (EV) மீதான வர்த்தக வரிகளைக் குறைக்கவும், பதிலுக்குச் சீனா கனடிய விவசாயப் பொருட்கள் (Canola) மீதான வரிகளைக் குறைக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளன. “உலகம் பிரிவினையாலும் குழப்பத்தாலும் சூழப்பட்டுள்ள இந்த நேரத்தில், கனடாவும் சீனாவும் இணைந்து செயல்படுவது உலகிற்கே ஒரு முன்மாதிரியாக அமையும்” என்கிறார் பிரதமர் மார்க் கார்னி. அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகளால் (Tariffs) கனடா எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால்களைச் சமாளிக்க, இந்தச் சீனப் பயணம் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது. #Canada #China #Mark Carney #NewWorldOrder #GlobalPolitics #TradeNews #CanadaChinaRelation #BreakingNews #TamilNews #கனடா #சீனா #மார்க் கார்னி #உலகஅரசியல் Global Tamil News🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா! - Global Tami...கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, சீனாவுடனான நாட்டின் உறவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளார். பெய்ஜிங்கிற்கு… - நான் ரசித்த விளம்பரம் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.