Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. முசராபாணியின் பந்தில் மில்லரும் நடையை கட்டிவிட்டார்...பெரெவிஸ் மட்டும் சாத்துகின்றார்
  3. நம்பியிருக்கிற புள்ளி போயிடுமோ.... ஆறு ஓவரில் சவுத் அப்பிரிக்கா 43- 3 ....பரமா காப்பாத்து
  4. இந்த பதிவுக்கான பதிலை எனது முகப்புத்தக மேய்ச்சலில் கிடைத்தது ...இதனைப் பார்த்ததும் எனக்கு நாலுபுறத்தில் இருந்துதாக்குதல் ...அடியும்விழும் ...கவுரவ பட்டமளிப்பையும் தருவார்கள் ..ஆனால் நான் எந்தவித கருத்தும் எழுதமாட்டேன் ...இது இன்னொருத்தரின் கருத்து ..மேற்குறிப்பிட்ட கருத்துக்கு ஒத்து வந்ததுபோல் இருந்தது ...பிரதி பண்ணி விட்டேன் . நிர்வாகம் நீக்கினால்கூட ..மகிழ்ச்சி அடைவேன் பால்சோறும்.. பட்டாசு கொளுத்தியும் தன்னுடைய சொந்த இனம் அழியும்போது றபான் அடித்து டான்ஸ் ஆடி கொண்டாடிய மனிதாபிமான அற்ற கூட்டம் .. இன்று எங்களைப் பாத்து நீ யெல்லாம் மனிதனா மனிதாபிமானம் இல்லையா என்று கேக்கிறார்கள் 🤷" அடேய் நீங்கள் எல்லாம் இன்றும் ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்லிக்கொண்டு இலங்கைல இருக்கிற தமிழர்களை எப்படியாவது விரட்டனும், அவர்களுடைய வரலாறுகளை அழிக்கனும் என்று துடிக்கிறிங்கள்.. நீங்கள் புனித ரமலான் மாதத்தில் பேசுகின்ற வார்த்தைகளை பாக்கும்போது உங்களுக்கு, இஸ்லாத்தைவிட துவேசம் தான் முக்கியம் என்று புரிகிறது.. ஈரானிய பிரச்சனைகளை பற்றி பேசும்போது எதற்கடா இலங்கைக்குள்ள போறிங்கள், ஏனென்றால் உங்களுடைய எண்ணம் சிந்தனையெல்லாம் இலங்கைலுள்ள தமிழினம் அழியவேண்டும் என்ற வெறி ஊறிப்போனதால்தான்... அதனால்தான் ஈரானிய பிரச்சனைக்குரிய பதில்களை வழங்காது அங்கு ஓடுறிங்க.. உங்களுக்கு ஒன்று தெரியமா அடுத்துவரும் சட்டத்திருத்தங்களிலோ அல்லது யாப்புகளிலோ இலங்கையில் இரண்டு இனம் மட்டும்தான் என முன்மொழியப்பட்டுள்ளது.. தமிழர்கள் தமிழர்கள் என்று நாங்கள் சொல்லும்போது கேக்காத நீங்கள் இனி இலங்கை அரசே சொல்லுது நீங்க தமிழர்களென்று 🤣" ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் பெட்டி படுக்கையை கட்டிட்டு ராஜஸ்தான் போக வேண்டியதுதான்.. இல்லாட்டி கண்ணாடியைப்பார்த்து பீ தமிழன் என்று சொல்லி காறித்துப்புங்கள் உங்க முகறையில். எங்களுக்கு என்றைக்கும் ஒரே ஒரு தலைவன்தான் அவருக்காக நிறைய கடமைப்பாடு உள்ளது.. அதுவரை என்னை உணர்ந்தவன் என்னுடன் நில்லு மற்றவன் எல்லாம் நடையை கட்டுங்கள்... கொள்கை கோட்பாடு அற்ற இஸ்லாமியர்களுக்கு இந்த உலகில் எங்கெல்லாம் இஸ்லாத்தை தழுவி வாழுகின்றார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கென்று ஒரு தலைவன் இருப்பான்.... நன்றி..... iroshan Sivakumar .
  5. ஆயுதங்களை மட்டும் வைத்து கொண்டு உணர்ச்சி மற்றும் வெற்று பிடிவாதத்துடன் அறிவில்லாமல் சண்டை செய்தால் அழிவு நிச்சயம் என்பதற்கு ஈரானும் உலகத்துக்கு எடுத்துக்காட்டு ஆகிவிட்டது.
  6. இங்கே பலர் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் நல்லா முட்டுக்கொடுக்கிறார்கள்! அதில் ஒருவர் இனி யூதர்கள் நிம்மதியாக வாழ்வார்களாம்! இன்னொருவர் சர்வதேச விதிகளுக்கும் ஒப்பந்தங்களுக்கும் கட்டுப்படாத எந்த நாட்டிடமும் அணு ஆயுதம் இருப்பது இஸ்ரேல் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகின் எந்த நாட்டுக்குமே ஆபத்தானது என்கிறார். இஸ்ரேலும் அமெரிக்காவும் எந்த சர்வதேச விதிகளுக்கு கட்டுப்படுகிறது! இதேபோலத்தான் ஒரு பயங்கரவாத அமைப்பிடம் கடற்படை, வான்படை இருப்பது ஆபத்தானது என்று கூறி புலிகளை அழித்தனர்! பலரின் இரட்டை முகங்கள் இப்போதுதான் வெளிவருகின்றன! மேற்காலும் அமெரிக்காவாலும் ஏற்கனவே தலைமை அழிக்கப்பட்ட ஈராக், லிபியா, சிரியா, ஆப்கான் போன்ற நாடுகளின் இன்றய நிலை யாருக்கும் புரியவில்லை போலும்
  7. 73 அடித்து 153க்கு அணியை எடுத்துச் சென்ற தலைவர், இரண்டு விக்கட்டுகளையும் எடுத்து விட்டார். அது நடந்திடுமோ.
  8. Today
  9. அர்ப்பணிப்பான அணித்தலைவர் கிடைப்பது வரம்... சிம்பாவே 151 பார்ப்போம்
  10. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  11. மேற்கு, us, இஸ்ரேல் மனித குத்துக்கு எதிரான விவிலலியக் கிருமிகள், apocalyptic evils. சர்வதேச சட்டங்கள் இருந்த்தும், அந்த ஒழுங்கை புறக்கணித்து, எந்த விதிகளுக்கும் கட்டுப்பட தேவை இல்லை பலத்த்தை கொண்ட விடயத்தை முடிப்போம் என்ற நடைமுறையே rule based, இதை செய்வது மேற்கு, US, இஸ்ரல் ( விவிலியக்) கிருமிகள். இவற்றிடமே மிகப்பெரிய அணு ஆயுதங்கள் இருக்கின்றன மத்திய கிழக்கை முழுமையாக ஏப்பம் விட திட்டமிடுவவது மனித குலத்துக்கு குலத்துக்கு எதிரான மேற்கு, us விவிலலியக் கிருமிகள், இஸ்ரேல் என்ற கி தீவிர விவிலிய கிருமிக்கு தீனி போட்டு வளர்ப்பதற்கு. இதை அமெரிக்கா இஸ்ரேல் தூதுவர் வாய்த்தவரி சொல்லி வெளியில் வந்த இருக்கிறது. இதே கிருமிகள் ஆபிரிக்காவை, மத்திய ஆசியவையும் ஏப்பம் விடுவதற்கு திட்டம் இடுகின்றன என்பது விடயம். அத்துடன் எல்லா நாடுகளும் தாம் சொல்லுவாஹே செய்ய வேண்டும் என்ற நிலையை கொண்டவருக்குவதும், செய்யாவிட்டால் பொருளாதார யுத்தம் , சாப்பாடு, மருந்து போன்றவற்றில் போன்றவற்றில் கைவாய்ப்பது, நாடுகளின் நாணய அமைப்பை முறிப்பது போன்றவையும், அதுக்கும் நாடுகள் மசியாவிட்டால் ஆயுதம் / யுங் அச்சுறுத்தல் என்பதே இரான் தோற்றாலும், இரா செய்வது முழு மனிதகுலத்தையும் பாதுகாக்கும். ஏனெனில் அந்த நிலையில் மேற்கு, us, இஸ்ரேலிய கிருமிகள் அநேகமாக அழிவினால் / செலவினால் மற்ற நாடுகளை ஏப்பம் விட இருக்கும் அவா குறைன்னு விடும் இப்போது மேட்ற்கு ஊத்திக்குழல்கள் கோடாங்கி இருக்கின்றன ஹாமெனியின் சொத்து டு என்று. அப்படி இரான் யாப்பில்# இல்லை என்பதை தெரியாது, அது இரான் அரசின் சொத்துக்கள், அரச நிறுவனங்கள் வழியாக ஹாமெனியின் கட்டுப்பாட்டின் கீழ் இருபத்து. என்ன 80 வயதுக்கும் கூடிய கிழடு, தன் charisma ஆல் மட்டும் கிருமிகளின் மூளையை கூழாகியது, கிருமிகள் இப்போதும் சிந்திக்க ஹெரியாமல் காலை விட் இருக்கின்றன.
  12. சர்வதேச விதிகளுக்கும் ஒப்பந்தங்களுக்கும் கட்டுப்படாத எந்த நாட்டிடமும் அணு ஆயுதம் இருப்பது இஸ்ரேல் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகின் எந்த நாட்டுக்குமே ஆபத்தானது. ஆன்மீகம் என்ற பெயரில் பழமைவாத மத அரசியல் செய்யும் அவர்கள் தம்முடன் முரண்படும் எவருக்கெதிராகவும் அவர்களின் ஏக இறைவன் இத்தாலி இறைவன் பெயரால் இறைவன் நாடிவிட்டான் என்று சொல்லிவிட்டு அணு ஆயுதங்களை ஏவ துளிகூட தயங்கமாட்டார்கள். ஈரானின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதன் ஒருநாட்டின்மீது மேற்கொள்ளப்படும் அத்துமீறல் என்று ஒருபோதும் கொள்ள முடியாது , அவர்களை வழிக்கு கொண்டுவர பலநூறு சந்தர்ப்பங்களும் பல ஆண்டுகள் கால அவகாசமும் வழங்கப்பட்டும் எந்த பணிதலுக்கும் உடன்படாமல் பாலிஸ்டிக் ஏவுகணை நம்பியே வீம்பு செய்தார்கள், அதனால் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் அழிவு பரிதாபத்திற்குரியதல்ல. ஈரானின் இழப்புக்களை பரிதாப கண்ணோடு நோக்குகிறவர்கள் ஒரு நிமிடம் கண்ணைமூடி இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இந்த மதவெறிக்கூட்டம் உலகம் முழுவதும் என்ன ரத்தவெறி ஆட்டம் ஆடும் என்பதை சிந்தையில் எடுத்து பார்க்காவிட்டால் எதிர்கொள்ளபோகும் காலத்தில் அவர்களின் சிரசும் இந்த மதவாத கால்பந்தாட்ட வீரர்களின் காலில் பந்தாய் உருள நிறையவே வாய்ப்பிருக்கு.
  13. இது இறைவனால் தீர்மனிக்கப்பட்டதாம். இஸ்லாமிய இணையத்தளம் ஒன்று இவ்வாறு எழுதியுள்ளது : "மிகவும் கீழ்த்தரமான பயங்கரவாதிகள் மற்றும் மனிதகுலத்தின் கொலையாளிகளின் கைகளால் அவர் வீரமரணம் அடைந்தது, இந்த மாபெரும் தலைவரின் நேர்மைக்கும் அவரது உளமார்ந்த சேவைகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும் ஒரு அடையாளமாகும்." வென்றாலும் கடவுளருள் தோற்றாலும் கடவுளருள்.
  14. இன்னுமொரு அணித் தலைவர் தனியனாக ஆடிக்கொண்டிருக்கிறார். சிக்கந்தர் தனியொருவனாக. மற்றைய முனையில் வருவதும் போவதுமாக.
  15. வீட்டுக்காரரும் எதிர்பார்த்து தயாராகவே இருந்திருக்கிறார் போலுள்ளது. கதிரையால் சமயோசிதமாக எறிந்து துப்பாக்கியை விழச்செய்து பின் வாளை எடுத்து தாக்க வந்தவரை விரட்டியிருப்பார். கேவலம் முப்பதினாயிரத்திற்காக கொலை. இப்போ முப்பதினாயிரமும் போச்சு, முன்பு செய்த குற்றச்செயல்கள் எல்லாம் அம்பலமாகப்போகுதே. இவரும் முன்னாள் இராணுவ வீரராய் இருப்பாரோ?
  16. வாள் என்பது கையாள்வதற்கு ஏதுவாக நீண்டகூர்மையான உலோக அலகு கொண்ட ஒரு பழங்கால ஆயுதம் இது வெட்டுவதற்கும் குத்துவதற்கும் பயன்படுகிறது. இன்று அது அறிவியல் உலகம் கண்டுபிடித்த துப்பாக்கியையும் வென்றுள்ளது. பல நூற்றாண்டுகளாகப் போர்க்களங்களில் முக்கிய ஆயுதமாக இருந்த இதுதற்காலத்தில் வாள்வீச்சு என்ற ஒலிம்பிக் விளையாட்டுப் பிரிவிலும் பயன்படுத்தப்படுகிறது. எம்ஜீஆர் அவர்கள் ரசிகர்களிடம் பிரபலம் அடைவதற்கு இந்த வாள்வீச்சும் ஒரு காரணமாக இருந்துள்ளது.🤺
  17. வெளிப்படையான கமெய்னியின் அசையாச் சொத்துக்கள் மற்றும் இவரின் உள்நாட்டு முதலீட்டுச் சொத்துக்களின் மதிப்பு மட்டும் 95 பில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  18. தென் ஆபிரிக்கா அவர்களின் முதல் தர பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளது. ஸிம்பாப்வே ஏதாவது பெரிதாகச் செய்யுமா
  19. ஈரானின் கொடுங்கோலாட்சி அழிக்கப்படுதல் மனித குலத்திற்கு அவசியமானது. மதத்தின் பெயரால் மத்தியகிழக்கு முழுவதையும் அச்சநிலையில் வைத்துக்கொண்டு, உலக இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களும், பண உதவியும் செய்துவந்த கமெய்னியும் அவனுடன் இன்னும் 40 இலிருந்து 50 வரையான இரானியக் கொடுங்கோலாட்சியின் தலைவர்களும், தளபதிகளும் ஒரே நாள் தாக்குதல்களில் கொல்லப்பட்டது மனிதகுலத்திற்குக் கிடைத்திருக்கும் மகத்தான் வெற்றியென்பதில் சந்தேகமில்லை. கமெய்னி கொல்லப்பட்டாலும் கூட அவனது புத்திரனின் தலைமையில் ஈரானிய இஸ்லாமியப் பயங்கரவாதிகள் மீதமிருக்கும் ஏவுகணைகளை இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கின் பல நாடுகள் மீது ஏவிவருகிறார்கள். ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுச் சரணடையுங்கள், உங்களின் உயிர்களைக் காத்துக்கொள்ளுங்கள் எனும் அமெரிக்கத் தலைவரின் கோரிக்கையினை மதவெறி பீடித்த ஈரானிப் பயங்கரவாதிகள் கேட்பதாகத் தெரியவில்லை. ஆகவே முற்றான அழித்தொழிப்பொன்றினை இவர்கள் எதிகொள்ளப்போகிறார்கள் என்பது உறுதி. இஸ்ரேலினாலும், அமெரிக்காவினாலும் நடத்தப்பட்டு வரும் ஈரானியப் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்கள் முற்றான இலக்கினை அடையும் வரை தொடரப்பட வேண்டும். தற்போது பாம்பின் தலையில் அடிவீழ்ந்திருக்கிறது, ஆனாலும் இன்னும் கொல்லப்படவில்லை. ஆகவே மீதமிருக்கும் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு, நாடு முழுவதுமாக அவர்களின் தழைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் வரை அமெரிக்கா - இஸ்ரேல் தலைமையிலான தாக்குதல்கள் நிறுத்தப்படக் கூடாது. இப்போது நடத்தப்படும் தாக்குதல்களை திட்டமிட்டுவந்த வேளை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு அமெரிக்காவிடம் ஒரு வேண்டுகோளினை முன்வைத்திருந்தார். ஈரான் மீது அமெரிக்கா நடத்தவிருக்கும் தாக்குதளினால் இஸ்ரேல், ஈரானிடமிருந்து வரும் கடுமையான எதிர்வினையினை முகம்கொடுக்க நேரிடும், ஆனாலும், மேற்கொள்ளப்படவிருக்கும் தாக்குதல் ஈரானியப் பயங்கரவாதிகளை முற்றாக அழித்து, ஆட்சிமாற்றம் ஒன்றினை ஏற்படுத்தும்வரை தொடர்ந்து நடக்குமாக இருந்தால், இஸ்ரேலியர்கள் இழப்புக்களைச் சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதே அது. ஆக, இப்போது நடப்பது இரானிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளைக் களையெடுக்கும் நடவடிக்கை. ஆகவே அது முற்றுப்பெறும் வரை இப்போர் ஓயப்போவதில்லை. இப்போரிற்காகவே அமெரிக்காவும், இஸ்ரேலும் நீண்டகாலமாக ஆயத்தங்களை செய்துவந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
  20. ஸிம்பாப்வே துடுப்பெடுத்து ஆடுகிறது. அதி கூடிய ஓட்டம் இந்தியாலிடம் அப்பிடியே இருக்கப் போகுது.
  21. உண்மை. தான். சினிமா. தடை செய்யப்படவேண்டும். விளையாட்டுகள். ஊக்கிவிக்கப்பட வேண்டும் சினிமா. மக்களுக்கு. என்னத்தை. கற்றுக்கொடுக்கிறது. ? இதனால்நடிகைகள். நடிகர்கள். தாயரிப்பளார்கள். தான். பணக்கார ர் ஆகிறார்கள். ஒரு. படத்துக்கு. 200. 300 கோடி. சம்பளம். வேண்டும். விஷய். சொந்தப் பெண்டாட்டுக்கு 25. கோடி மட்டும் தரலாம். என்று. பேரம். பேசியுள்ளார்.
  22. அதே தலைவர் புரட்சி மூலம் அடைந்த்த விடுதலையை கொண்டா 2 கிழமைக்கு முன் அழைத்து, தெருவுக்கு இறங்கிய 30 மில்லியன் மக்களை (கிட்டதட்ட 1/3 ஈரான்) மேற்கு ஊககுழல்கள் உயிர் அச்சுறுத்தி அவர்களை தெருவுக்கு கொண்டுவந்ததாக பைத்தியக் கதை விட்டன. இப்பொது கொண்டாடும் சனத் கூட்டம் எவ்வளவு. எதுவாயினும், ஈரானில் சுதந்திரம் இல்லை என்ற மேற்கின் பூச்சாண்டி கதைகளே மேற்கு ஊதுகுழல்களே கிழித்து குப்பையில் போவது தெரியாமல் செய்கின்றன. சமய தத்துவ தலைமை கோரமாக எதிரியால் கொல்லப்பட்டதை கொண்டாட அனுமதிக்கும் ஒரு அரசு, மேற்றுகின் போர்வை சனநாயகம் / தாராளமயம் எப்போதோ மேற்காலேயே எரிக்கப்பவிட்டது. இரான் போல இனப்பரம்பல் மேற்றகில் இருக்கும் என்றால் , இந்த போர்வ்வை சனநாயகம் கூட இருக்ககாது
  23. ஈரானின் அரசியலுக்கு அப்பால்…. ஈரான்…. ரஷ்யாவையும், சீனாவையும் நம்பி…. அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கண் மூடித்தனமாக எதிர்க்க வெளிக்கிட்டு, இன்று தனது நாட்டின் தலைவரையே இழந்து நிற்கிறது. அந்த இரு நண்பர்களும்…. ஈரானை உசுப்பேத்தி விட்டுட்டு, கழன்று விட்டார்கள்.
  24. மனதை தளர விடாதீர்கள்… ஈரானை அமெரிக்க பிடித்தவுடன் நிச்சயம் பெற்றோல் விலை குறையும். பிற்குறிப்பு: தீபாவளிக்கு தீர்வு வரும் என்ற…. சம்பந்தன் ஐயாவின் கோட்பாட்டின் படி வாசித்து ஆறுதல் அடையவும். 😂
  25. விஜயின் ரசிகர்கள் பலரின் பேச்சுக்களில் இன்னும் முதிர்ச்சி தெரியவில்லை. ஒருவர், இருவர் என்றால் கடந்து போய் விடலாம். ஆனால் 90 வீதமானவர்களுக்கு எங்கு என்ன பேச வேண்டும் என்ற விவஸ்தையே கிடையாது. இது தமிழ் சமூகத்திற்கு ஆபத்தான அறிகுறி. அதில் பலருக்கு தமிழ் நாட்டில் எத்தனை தொகுதிகள் உள்ளன என்று கூட இன்னும்தெரியவில்லை. பகிடி என்னவென்றால்… அவர்களுக்கு சட்டமன்ற தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.