Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கடந்த 20.02.2025 இலிருந்து இந்த coins சந்தைக்கு வந்திருக்கிறது. இது crypto உலகில் தூரநோக்கில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு இந்த ப்ரொஜெக்ட் தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே நான் இதில் இணைத்திருக்கிறேன். கடந்த 5 வருடங்களாக இந்த திட்டம் சோதனை முயற்சியில் இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் விரும்பியவர்கள் pi coinsஇனை கைத்தொலைபேசி மூலம் மைனிங் செய்துகொள்ளும் வாய்ப்பும் இருந்தது. இது ஒரு ஏமாற்று வேலை, snowball system என்றெல்லாம் கல்லெறிகள் விழுந்த போதும் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டு தான் இருந்தது. இப்பொழுது 55 மில்லியன் மக்கள் இணைந்து இதனை சந்தைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த 55 மில்லியன் மக்களும் தங்களின் தகவல்களை அரசபத்திரம் மூலம்…

  2. உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை கண்டுபிடித்து இந்திய மருத்துவர் ஹேமந்த் சாதனை ! [saturday, 2014-02-22 11:52:31] உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை இந்திய மருத்துவர் ஹேமந்த் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே, தற்போது அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தானமாக பெறும் உறுப்புகளை பாதுகாத்து வைப்பது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். தற்போது இதில் அவருக்கு வெற்றி கிட்டியுள்ளது, “சோமா” என்ற புதிய ரசாயன கலவையை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து டா…

  3. தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி சுந்தர் வேதாந்தம் தொடர்பு செயலிகள் (Communication Processors) மற்றும் திசைவி (Router) சாதனங்களின் வளர்ச்சி என்பது ஒரு விரிவுரை வழங்கவோ அல்லது ஒரு வெண்பலகை விவாதம் நடத்தவோ ஏற்ற சுவையான தலைப்பு. அதற்கு பதிலாக ஒரு சொல்வனம் கட்டுரை தொடர் வடிவில் அதனை இங்கே அலசிப்பார்ப்போம். பக்கத்து படத்திலிருக்கும் ஒரு வயது கூட ஆகாத புத்தம் புதிய தொடர்பு செயலியைப்பற்றி எழுதுவதற்கு முன்னேற்பாடாக அதன் கொள்ளு, எள்ளு தாத்தா பாட்டிகளை எல்லாம் தாண்டிப்போய் ஒரு இருபத்தி ஐந்து தலைமுறைகளுக்கு முன்னால் வந்த சிலிக்கன் சில்லுகளைப்பற்றி முதலில் ஒரு மலரும் நினைவுகள் நடத்த வேண்டும். அது ஒரு நல்ல அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்து புதிய செயலிகளை புரிந்து கொ…

  4. நெடுந்தொலைவு பயணம் செய்துள்ளது ரொசெட்டா ஆளில்லா விண்கலமான ரொசெட்டா, தொலைதூர வால் நட்சத்திரம் ஒன்றில், எங்கு இறங்கி பரிசோதனைகளைச் செய்யும் என்பதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் தேர்தெடுத்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் அந்த விண்கலம் தரையிறங்க, ஒப்பீட்டளவில் சமமாகவுள்ள ஒரு இடத்தையே தாங்கள் தேர்தெடுதுள்ளதாக, விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.'67P' என்று பெயரிடப்பட்டுள்ள, நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட அந்த வால் நட்சத்திரத்தின் நூற்றுக்கணக்கானப் படங்களை ஆராய்ந்த பிறகே, ரொசெட்டா இறங்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறைந்த ஈர்ப்புச் சக்தி ஃபிலே என்று அழைக்கப்படும் அந்தச் சோதனைக் கருவி , பனிப்பாறைகளைக் கொண்ட தளமொன்றில், திருகாணிகள் மற்றும் ஈட்டிகளைக் கொண்டு நிலை நிறுத்திக் கொ…

  5. சூரியனின் செயல்பாடு பற்றி நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சூரியனின் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது ‘கொரோனல் ஓட்டை’ என்று விஞ்ஞானிகள் அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமல் போனது போன்று காட்சி அளிக்கிறது. இந்த கொரோனல் ஓட்டையை சூரியனின் தென் துருவ பகுதி அருகே கடந்த 23ஆம் திகதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் கண்டறிந்துள்ளது. கொரோனல் ஓட்டை தோன்றியதால் புவி காந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்படக்கூடும் என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பான என்.ஓ.ஏ.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில் கொரோனல் ஓட்டையில் இர…

  6. அசுவினி என்றழைக்கப்படும் எனப்படும் ஒரு வகை பூச்சியினங்களை எறும்புகள் தங்கள் புற்றுகளில் வைத்து வளர்க்கின்றன.இவற்றிற்கு ஒரு வகை புற்களை உணவாக அளித்து அவற்றிலிருந்து சுரக்கும் தேன் போன்ற இனிய பானத்தை கறந்து எறும்புகள் உணவாகக்கொள்கின்றன. எனவேதான் இவை ‘எறும்பு பசு, என்று அழைக்கப்படுகின்றன. இவ்வசுவினிகளை பாதுகாக்க, உணவளிக்க ஒரு தனி எறும்புப்பிரிவே இருக்கின்றன. இவை தேனெறும்புகள் (honey ants) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் வேலை அசுவினிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும், அவற்றிற்கு உணவளிப்பதும், அவை இடும் முட்டைகளை பாதுகாத்து வைப்பதில் தேனெறும்புகள் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்ளும். உதாரணத்திற்கு குளிர்காலங்களில் முட்டைகளை சரியான சீதோஷ்ண நிலை உள்ள இடங்களுக்கு எடுத்துச்சென்ற…

  7. தொலைகாட்சி,வீடியோ சம்பந்தமான பிரச்சனைகளுக்கு என்னால் முடியுமான ஆலோசனகள் தரமுடியுமென நம்புகிறேன்...பிழையென நினைத்து வெளியில் எறிய முன்.........அல்லது பெரும் பணம் கொடுத்து சீர் செய்ய முன்...... தலைப்பு தமிழில் திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

  8. வாஷிங்டன்: ப்ளூட்டோ கிரகத்தின் புதிய படத்தை நாசா வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்குப் பாம்புத் தோல் போல ப்ளூட்டோவின் பரப்பு இதில் காணப்படுகிறது. நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் எடுத்த புகைப்படம் இதுவாகும். இதுவரை பார்த்திராத வகையில் இந்த படத்தில் ப்ளூட்டோவின் மேற்பரப்பு காணப்படுகிறது. மேற்பரப்பு மிகவும் வித்தியாசமாக, பாம்பின் தோல் போலவே காணப்படுவது விஞ்ஞானிகளிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படத்தில் ப்ளூட்டோ கிரகத்தின் பல நூறு மைல்கள் பரப்பளவு காணப்படுகிறது. மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இது காணப்படுகிறது என்று நியூ ஹாரிஸான்ஸ் குழுவின் துணைத் தலைவரான வில்லியம் மெக்கின்னன் கூறியுள்ளார். ஒரு பக்கம் இதைப் பார்த்தால் மரப் பட்டை போல காட்சி தருகிறது. பெரிய …

    • 7 replies
    • 729 views
  9. சூரியன், வெள்ளி மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும், அபூர்வ நிகழ்வு வரும், ஜூன் மாதம் 6 தேதி நடக்கவுள்ளது. சராசரியாக, 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது நிகழ்கிறது. இதை, வெள்ளி இடை மறிப்பு எனவும் கூறுகின்றனர். சூரிய கிரகணம்: பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவு அமைந்தால், அது சூரிய கிரணம் அல்லது சூரிய மறைப்பு. சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் நிலவு மட்டுமல்லாமல் புதன் மற்றும் வெள்ளி ஆகிய, இரண்டு கோள்களும் வர இயலும். அவை உட்கோள்கள். சூரியனுக்கும், பூமிக்கும் ஒரே நேர்க்கோட்டில் அவை வரும்போது, கோள் மறைவு ஏற்படுகிறது. ஆனால், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கோள்கள், பூமியின் சுற்றுப்பாதைக்கு வெளியே சுற்றி வருகின்றன. கோள் மறைவு: சூரியன…

  10. புதன் கிரகம் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு 9ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு 8 முறை புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும். 2006ஆம் ஆண்டு நடந்த இந்நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது. இந்நிகழ்வை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் காணலாம். இலங்கை நேரப்படி மாலை 4.15 மணிமுதல் 6.20 மணிவரை நடக்கும் இந்நிகழ்வை வெறும் கண்ணில் பார்க்ககூடாது என விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர். அடுத்து 2019ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி, 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி ஆகதி தினத்தன்றே புதன்கிரகம் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/ar…

    • 0 replies
    • 404 views
  11. [size=5]While 3D printing has been successfully used in the health care sector to make prosthetic limbs, custom hearing aids and dental fixtures, the technology is now being used to create more complex structures - particularly human tissue.[/size] [size=5]Eventually, medical researchers hope to be able to use the printed tissue to make organs for organ replacement![/size] [size=5][/size] [size=5]http://www.mojo3dprinting.com/printers/benefits/default.aspx[/size] [size=5]http://www.stratasys.com/Products/3D-Printers.aspx[/size]

  12. கணிதமேதை இராமானுஜன் பாஸ்கர் லக்ஷ்மன் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி ஸ்ரீனிவாஸ ராமானுஜனின் 125-ஆவது பிறந்த நாள். அவர் நினைவாக வெளியாகும் சிறப்புக்கட்டுரை இது. இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் கணித மேதை என்பதைக் கேட்டதும் பாமரனுக்கும் நினைவில் வருவது இராமானுஜன் பெயர்தான். இந்தியாவில் எத்தனையோ கணித வித்தகர்கள் இருந்த போதும், இவருடைய கணித ஆராய்ச்சியின் சுவடுகள் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவதால்தான் இவருக்கு இந்தப் புகழ். ராமானுஜன் சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஈடுபாடும், கடினமான கணிதப் புதிர்களுக்குக் கூட குறுகிய நேரத்தில் தீர்வு காணும் திறமையும் பெற்றிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ராமானுஜன் பள்ளி நாட்களில் லோனியின் “திரிகோணமிதி” பு…

  13. உங்க மொபைல் கூகுள் கீ-போர்டில் என்னெல்லாம் செய்யலாம் தெரியுமா? #Gboard ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது இந்த கூகுள் கீ-போர்டுதான். இதன் அட்வான்ஸ்டு வெர்ஷனான ஜி-போர்டை கடந்த மாதம் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் வெளியிட்டது கூகுள். ஏற்கனவே ஐ.ஓ.எஸ் பயனாளர்களுக்காக இருந்ததுதான் இந்த ஜி-போர்டு. உங்கள் கூகுள் கீ-போர்டை ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்தாலே போதும். ஜி-போர்டு ரெடி. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இதில் புதிதாக என்னென்ன ஆப்ஷன்கள் இருக்கின்றன எனப் பார்ப்போம். டைப்பிங் வேகம் மற்றும் துல்லியம்: ஜி-போர்டு மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுவதால், நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை, நீங்கள் டை…

  14. விஞ்ஞானிகளை அதிரவைத்த 1000 தசாப்தங்கள் உறையாக் குருதி! ஆர்டிக் சமுத்திரத்தின் புதிய சைபீரிய தீவுப் பகுதியில் பனியில் நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட இராட்சத மெமத் உயிரினத்தின் உடலினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வுடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி வடக்கு கரையோர சைபீரியாவின் லியநொவோசிபேர்ஸ்க் ஆர்கிபிலாகோ எனவும் அவ்வேளையில் அப்பகுதியில் வெப்பநிலை -7 முதல் -10 பாகை செல்சியஸ் ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது 10,000 வருடங்கள் பழைமையானதாகக் கருதப்படும் குறித்த விலங்கின் உடலிலிருந்து குருதி மாதிரியை வெற்றிகரமாக ஆராய்ச்சிக்கென பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தனை வருடங்கள் குருதி உறையா நிலையில் இருந்தமை அனைவரையும் அதிரவைத்துள்ளது. க…

  15. Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1 Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1 இரா.கலைச் செல்வன் Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1 Ghost Town இரவு, பகலாக அணையாமல் எரிந்துக் கொண்டேயிருந்தது. மக்கள் பயந்தனர். தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஒரு தொடக்கத்திற்கும், முடிவிற்குமான இடைவெளியில் ஒரு பெரும் பயணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இயற்கையின் மற்றுமொரு பரிமாணத்திலிருந்து இதைப் பார்த்தோமேயானால், ஒரு முடிவு அல்லது அழிவிலிருந்து தான் புதிய தொடக்கம் தொடங்குகிற…

  16. அறிவியல் சாதனை - டார்ட்: விண்கல்லில் மோதி உலகைக் காக்கும் பணியைத் தொடங்கும் விண்கலம் பால் ரிங்கன் அறிவியல் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் இணையதளம் 23 நவம்பர் 2021 பட மூலாதாரம்,NASA / JHUAPL படக்குறிப்பு, டார்ட் டைமோஃபோஸ் அபாயகரமான விண்கற்களை மாற்றுப் பாதையில் தள்ளிவிடுவதற்கு எதிர்காலத்தில் தேவைப்படக்கூடும் தொழில்நுட்பத்தை ஒரு விண்கலம் துவக்கி வைத்துப் பரிசோதிக்க உள்ளது. நாசாவின் 'டார்ட்' திட்டம், பூமியை நோக்கிவரும் பெரும் விண்கற்களை நிலைப்படுத்துவதற்காக நீண்டகாலமாக இருந்துவரும் திட்ட முன்மொழிவினை மதிப்பீடு செய்யும். இந்த விண்கலம் டை…

  17. ஐபோன் 8: வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பம்சங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் செப்டம்பர் மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ஐபோனின் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: 2017 ஆண்டிற்கான ஆப்பிள் அறிமுக விழா சார்ந்த தகவல்களை ஆப்பிள் தொடர்ந்து மர்மமாக வைத்திருக்கிறது. ஆப்பிள் வழக்கப்படி செப்டம்பர் மாதத்தில் புதி ஐபோன்கள் வெளியிடப்படும் நிலையில், இந்த ஆண்டின் ஐபோன் வெளியீடு சார்ந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. …

  18. சந்திரனில் வேற்று கிரக வாசியின் விண்கலம் இருப்பதற்கான அறிகுறி உள்ளது. வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு போன்றவற்றின் உதவியால் பூமியில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.இந்த நிலையில் பூமியின் துணை கோளான சந்திரனில் வேற்று கிரகவாசி நடமாட்டம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு உதாரணமாக அவர்கள் பயன்படுத்தும் வினோதமான விண்கலம் அங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த விண்கலம் முக்கோண வடிவில் ஆப்பு போன்ற வடிவில் உள்ளது. இதை கூகுல் வரை படம் காட்டுவதாக ஆராய்ச்சியாளர் வாவ்போர்ரீல் கூறியுள்ளார். இந்த விண்கலம் வழக்கத்து மாறான வடிவில் தனிச் சிறப்பம்சம் வாய்ந்ததாக உள்ளது. எனவே இது வேற்று கிரகவாசியின் விண்கலம் தான்…

    • 1 reply
    • 596 views
  19. பறவை காய்ச்சலுக்கு ஏன் பயப்பட வேண்டும்? சென்னை: பறவைக் காய்ச்சல் நோய் குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சமயத்தில் வீண் வதந்திகளை கேட்டு பீதி அடையாமல், நோய் குறித்த உண்மைகளை அறிந்து கொள்வது நல்லது. பறவைக் காய்ச்சல் பற்றிய அடிப்படைத் தகவல்கள் பின்வருமாறு: * பறவைக் காய்ச்சல் என்பது என்ன? "ஏவியன் இன்புளூயன்சா' என்பது இதன் மருத்துவப் பெயர். எளிதில் பரவக் கூடிய இந்த தொற்றுநோய் பறவைகளின் சுவாச உறுப்புகள், வயிறு மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளை பாதித்து ஒட்டுமொத்த செயலிழப்பை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக, வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளை அதிகம் பாதிக்கக் கூடியது. இத்தாலியில் 1878ம் ஆண்டில் முதன்முறையாக இந்த நோய் கண்டறியப்பட்டது. * பறவைக…

  20. கண்களை சிமிட்டுதல் என்பது கண் இமைகள் மூடித் திறக்கும் ஒரு வேகமான செயல்பாடாகும். இச்செய்கை சுமார் 400 மில்லி செகண்டில் (milliseconds) நடைபெறுகிறது. இவ்வேகம் சூழ்நிலை மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற காரணிகளால் மாறுபடும். கண் விழிகளில் படிந்திருக்கும் தூசு, துகள்களையும் அகற்றவும், விழிகளின் ஈரத்தன்மை உலராமல் பாதுகாக்கவும் நாம் கண்களை சிமிட்டுகிறோம். சராசரியாக ஒரு நாளைக்கு நாம் 15,000 தடவை கண் சிமிட்டுகிறோம் அதாவது ஒரு நிமிடத்து சுமார் பத்து முறை. ஆண்களை விட பெண்கள் அதிகம் கண் சிமிட்டுகிறார்கள். விலங்குகளும் கண் சிமிட்டுகின்றன. மீனுக்கும், பூச்சி இனங்களுக்கும் கண் இமைகள் கிடையாது எனவே அவற்றிற்கு கண் சிமிட்டும் வேலை இல்லை https://oseefoundation.wordpress.com

    • 2 replies
    • 734 views
  21. 1-1-11, 11-1-11, 1-11-11, 11-11-11 இந்த நான்கு வித்தியாசமான நாட்கள் இந்த வருடத்தின் சிறப்பு. இன்னொரு சிறப்பு, நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி இரண்டு இலக்கங்களோடு தற்போது உங்களின் வயதைக் கூட்டினால் அதன் கூட்டுத் தொகை 111 ஆக இருக்கும்! இந்த வருடத்தின் அக்டோபர் மாத்தில்தான் 5 சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக் கிழமைகள், 5 திங்கட்கிழமைகள் வருகின்றன. இப்படி 823 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும்! எல்லாரிடமும் இந்தாண்டு பணப்புழக்கமும் அதிகம் இருக்கும். நீங்கள் படிக்கும் இந்த எஸ்.எம்.எஸ்.ஐ உங்களுக்கு நெருங்கிய 11 நண்பர்களுக்கு அனுப்ப வேண்டியது மிக மிக முக்கியம்'' என்று உலா வருகிறது ஒரு எஸ்.எம்.எஸ்.!

    • 1 reply
    • 1.1k views
  22. http://blogs.reuters.com/fullfocus/2011/12/30/editors-choice/#a=1 அருகி வரும் இன உயிரினங்களில் அடங்கும் சைபீரியன் புலிகள். உணவுக்காக காப்பகத்தினரை நம்பி ஓடி வருகின்றன. படம்: reuters செய்தி ஊடகம்.

  23. பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், டிம் டாட் பதவி, காலநிலை & அறிவியல் செய்தியாளர் முழு சூரிய கிரகணத்தை பல லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர். தற்செயலாக ஒரு நகரம் அடர்ந்த காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. வடக்கு வெள்ளை காண்டாமிருகத்தை அழிவின் விளிம்பில் இருந்து மீட்கும் முயற்சிகள் வெற்றியை கொடுத்தன... இந்த ஆண்டு அறிவியல் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய முக்கிய நிகழ்வுகள் இவை ஈலோன் மஸ்கின் ஸ்டார்ஷிப் விண்வெளிக்கு சென்று திரும்புவதை மிகவும் எளிதாகவும், விலை குறைவானதாகவும் மாற்றியது. இது இந்த ஆண்டின் மிக கவனம் பெற்ற முக்கிய நிகழ்வாகும். மேலும் இந்த ஸ்டார்ஷிப் மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட்டை உள்ளடக்கிய கண…

  24. தண்ணீரில் ஓடும் கார் யப்பானியர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 1 லீற்றர் தண்ணீரில் 80 கி.மீ வரை ஓடும் என கூறப்படுகிறது. பெற்றோலின் விலைக்கு பதிலான இக்கண்டு பிடிப்பு உலக மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டியுள்ளது என்றால் அது மிகையாகாது. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ஆற்று நீர்,கடல் நீர் எதுவானாலும் பாவிக்கலாம் என யப்பானிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

  25. இஸ்ரேலிய ஸ்பைடர் தொகுதி CONTROP's SPIDER System ------------------------------------------- மின் காந்த அலைகள் பொருட்களின் மீது பட்டுத் தெறித்து மீளும் போது அந்தப் பொருட்கள் சம்பந்தமான தகவல்களை எமக்குத் தருகின்றன. உதாரணமாக ஒளி அலைகள் பட்டுத்தெறிப்பதனால் பொருட்கள் எமக்குப் புலப்படுகின்றன. இதே போல் பொருட்கள் தத்தமது உடல் வெப்பநிலைக்கு ஏற்ப வேறுபட்ட அலை நீளம் கொண்ட மின்காந்த அலைகளை காழுகின்றன. ( வெப்பக் கதிர்கள்) இவற்றை வெப்ப உணரிகள் மீது வீழ்த்தினால் அந்தப் பொருட்கள் சம்பந்தமான தகவல்களைப் பெறமுடியும். கமராக்கள் இத்தகைய உணரிகளை கொண்டுள்ளன. வெப்ப அலைகளைப் பாவித்து "பார்க்கும்" கமராக்கள் Thermal Camera எனப்படுகின்றன. இவற்றால் இரவு, பகல் இரண்டு வேள…

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.