அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
அப்பளம் பிசினசில், எல்லா செலவுகளும் போக, மாதம், ௧௫ ஆயிரம் சம்பாதிக்கும், கல்லுாரி மாணவன், சுந்தரேசன்: சிறு வயது முதல், நான் அப்பள கடைக்கு வேலைக்கு சென்றேன். இங்கு, 'மிஷின்'களின் வேலையை விட, மனிதர்களின் பங்கு அதிகம். அதனால், எப்போதும் எங்களுக்கு வேலை இருந்து கொண்டே இருந்தது. அப்போதிலிருந்தே, இந்த தொழிலை தனியாகச் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாமே என, எண்ணுவேன். ஆனால், பணம் தான் இல்லை. திடீரென்று அப்பா இறந்து விட, குடும்பத்தின் மொத்த பொறுப்பும் என் மேல் விழுந்தது.பொருளாதார ரீதியாக, என் குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்பா எங்களை விட்டு பிரிந்ததைவிட, அடுத்து வரும் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்பது தான், பெரும் கவலையாய் இருந்தது.ஏனெனில், என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு அக்கா…
-
- 0 replies
- 2.8k views
-
-
வணக்கம் எனக்கு புதிய video fx தேவை (adobe premiere 6.5) எங்கே எடுக்லாம்...........
-
- 0 replies
- 2k views
-
-
டஸ்மானிய புலி இனத்தை மீட்க விஞ்ஞானிகள் திட்டம்: 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கை ஜீன் எடிட்டிங், ஸ்டெம் செல் மீட்குமா? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் உயிரியல் பூங்காவில் இருந்த டஸ்மானியப் புலி. இந்தப் படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை. 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டஸ்மானியன் புலி இனத்தை, ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் மீட்க அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. டஸ்மானியன் புலி என்று அ…
-
- 12 replies
- 586 views
- 1 follower
-
-
படிப்பதற்கு மட்டுமல்ல சுத்தமான நீரை குடிக்கவும் பயன்படும் புத்தகம் (Video) Sep 06, 2015 Sujithra Chandrasekara Don't miss, Local, News Ticker, Science, Top Slider, World 0 புத்தகத்தின் பக்கங்கள் படிக்க மட்டும்தான் பயன்படுமா என்ன? சில நேரங்களில் குடிக்கவும் பயன்படும் என்று நிரூபித்திருக்கிறார் கனடா நாட்டைச் சேர்ந்த ஆய்வாளரான தெரசா. இவர் கண்டுபிடித்துள்ள புத்தகம் மூலம் தண்ணீரை வடிகட்ட முடியும். உலகில் 663 மில்லியன் மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலமாக, உலகம் முழுவதும் பல கோடி மக்களுக்குச் சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைக்க இருக்கிறது. இந்த புத்தகத்தைத் திறந்து ஒரு தாளை எடுத்…
-
- 0 replies
- 446 views
-
-
january 13 2012 உள்ளுணர்வு... இது எம் அனைவரையும் நிச்சயமாக ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஆட்கொண்டிருக்கும். என்ன விளங்கவில்லையா? யோசித்து பாருங்கள்.... வீட்டை விட்டு வெளியேறும் போது குடையை எடுக்கசொல்லும்...(அன்று மழை திடீரென பெய்திருக்கும்) பஸ் இல் ஏற வெளிக்கிட நினைக்கும் போது அடுத்ததில் போகலாமே என்று சொல்லும்...( நீங்கள் போகவிருந்த பஸ் எங்காவது ஒரு இடத்தில் பழுதடைந்திருக்கும்.) இன்னும் பல... (என்னை இந்த உள்ளுணர்வு சில வேளை காப்பாத்தியுள்ளது. முக்கியமாக, எனது நண்பர்களுடன் ஒரு இடத்திற்கு செல்லவிருந்தபோது ஏதோ ஒன்று "போகாதே!" என சொன்ன மாதிரி இருந்ததால் நான் பினவாங்கினேன்; அவர்கள் பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைதானார்கள்.(பின்னர் விடுதலையாகி வ…
-
- 24 replies
- 9.6k views
-
-
snowmen கட்டினால்.. வெள்ளப் பெருக்கு வராது என்ற ஐதீகம்.. மேற்கு நாடுகளில் உள்ளது. இந்த ஐதீகத்தின் பின்னால் அறிவியல் கொண்டு தேடிய போது.. அதில் கொஞ்சோண்டு உண்மை இருப்பது தெரிய வந்துள்ளது. பனி பெரும் திட்டாக ஒன்றுசேர்க்கப்படும் போது நீர் மூலக்கூறுகளின் தொடு மேற்பரப்பு குறைவடைய.. அது இளகி உருக அதிக நேரமும் சக்தியும் எடுப்பதால்.. பனி மீது மழை பெய்வதால் வரக்கூடிய வெள்ளப் பெருக்கை அது ஓரளவுக்கு தடுக்க வாய்ப்புள்ளது என்று snowmen பற்றிய ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் சில சேர்ந்து நடத்திய ஆய்வில் இருந்து இது தெரியவந்துள்ளது. ஆனால் மக்கள் snowmen செய்ய பாவிக்கும் பனியின் அளவு பொழியும் பனியின் அளவோடு... ஒப்பிடும் போது சிறிது என…
-
- 3 replies
- 995 views
-
-
ஸ்மார்ட்போன் கதிர்வீச்சிலிருந்து ஸ்மார்ட்டாக தப்பிக்க சில டிப்ஸ்..! பணப்பரிவர்த்தனை, ப்ரியமானவர்களுடன் சாட்டிங், தொலைபேசி உரையாடல், வீடியோ சாட்டிங், கேம்ஸ், கூகுள் தேடல், உடல்நிலை பேண ஹெல்த் ஆப்ஸ்... என எத்தனையோ வேலைகளுக்கு உதவுகிற கையடக்க ஸ்மார்ட்போன் நம் எல்லோரையும் கட்டிப்போட்டிருக்கிறது. `அவன் செல்போன் இல்லைனா செத்துப்போயிடுவான்...’ என ஒரு திரைப்படத்தில் விளையாட்டாகச் சொல்வார்கள். அது உண்மையோ, பொய்யோ ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த ஓர் அங்கமாகிவிட்டது என்பது மறுக்க முடியாதது. பல சிம்கார்டு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட டாக்டைம் ஆஃபர்கள் வழங்குகின்றன. அதனாலேயே பலர், வேலை காரணங்களுக்காகவும்,…
-
- 0 replies
- 531 views
-
-
யு.கே டெலிகிராஃப்ல மனித பரிணாமம் சார்ந்த ஒரு கட்டுரை வாசிச்சேன். படிக்கும் பொழுது எனக்குள் தோன்றிய சில எண்ணங்களை இதுக்கு முன்பே இங்கே பேசி கேள்விகளாக முன் வைத்து கேள்விகளுக்கு பல இடங்களில் பதில்கள் வழங்கப்பட்டிருந்தாலும், இந்த படத்துடன் கூடிய டெலிகிராஃப் கட்டுரை சில கூர்ந்த அவதானத்தை பக்கம் பக்கமாக வைத்து எளிதாக பலருக்கு விளங்கிக் கொள்ள வாய்ப்பளிக்கலாம் என்பதால் இதோ மீண்டும் பரிணாம அக்கப்போர் . அந்த கட்டுரைக்கான சுட்டி- The evolution of man. http://www.telegraph.co.uk/science/10623993/The-evolution-of-man.html ************ மனித இன பரிணாமத்தில அடிக்கடி புத்திசாலித் தனமாக கேட்கப்படும் ஒரு கேள்வி. நாம் குரங்குகளின் இனத்திலிருந்து வந்தது உண்மையென்றால், ஏன் நமக்கும் நம…
-
- 2 replies
- 1.1k views
-
-
Earthworm Slime Can Kill Lung Cancer Cells rthworm Slime Can Kill Lung Cancer CellsEarthworm Slime Can Kill Lung Cancer Ce me Can Kill Lung Cancer Cells
-
- 1 reply
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ‘யூ.எஃப்.ஓ’ என முதன்முதலில் அழைத்தது அமெரிக்க விமானப்படை தான். 4 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று (ஜூலை 2) உலக யூ.எஃப்.ஓ (UFO) தினம். ‘யூ.எஃப்.ஓ’ எனப்படும் பறக்கும் தட்டுக்கள் எப்போதுமே சர்ச்சைகளையும், சுவாரஸ்யத்தையும் ஒரு சேர கொண்டவை. ‘யூ.எஃப்.ஓ’ என்றால் என்ன? அவை உண்மையிலேயே இருக்கின்றனவா? அறிவியல் அவற்றைப்பற்றி என்ன சொல்கிறது? இக்கட்டுரையில் பார்க்கலாம். ‘யூ.எஃப்.ஓ’ - பெயர் எப்படி வந்தது? அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் என்பதன் ஆங்கிலப் பிரயோகமான Unidentified Flying Object என்பதன் சுருக்கம் தான் U.F.O. தமிழில் இ…
-
- 2 replies
- 620 views
- 1 follower
-
-
ஸ்மார்ட் போன்களில் விதவிதமான செயலிகள் (ஆப்ஸ்) அறிமுகமாகிவரும் நிலையில், இப்போது சாவியை நகலெடுப்பதற்கும் ஒரு செயலி அறிமுகமாகியுள்ளது. நியூயார்க் நகரைச் சேர்ந்த கீமீ (KeyMe) எனும் நிறுவனம் இந்தச் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. வீட்டுச் சாவியோ அல்லது அலுவலகச் சாவியோ அதைக் காமிராவில் கிளிக் செய்து இந்தச் செயலி வழியே அனுப்பினால் அந்தச் சாவிக்கான நகலை உருவாக்கி நகல் சாவியை செய்துத் தருமாம் கீமீ. சாவியை நகலெடுக்க வெள்ளைப் பின்னணியில் இரு பக்கம் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டுமாம். செயலி தவிர நிறுவனம் அமைத்துள்ள மையங்களிலும் சாவியை ஒரு நிமிடத்தில் நகலெடுக்கலாமாம். நகல் சாவி தயாரிக்க இது எளிய வழி என்றாலும் கள்ளச்சாவி தயாரிப்பு அச்சத்தையும் ஏற்படுத்தாமல் இல்ல. ஆகையால் சாவ…
-
- 0 replies
- 738 views
-
-
நாசா தனது இரண்டு செயற்கைக்கோள்களை நிலவுடன் பலவந்தமாக மோதச்செய்து நிலவின் தோற்றம் குறித்த முக்கிய பரிசோதனைகளை நடத்தியிருக்கிறது. நிலவு எப்படி உருவானது, அதன் மேற்பரப்பு, அதன் உட்கரு மற்றும் அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பு குறித்த மேலதிக புரிதலுக்காகவே அமெரிக்காவின் நாசா நிறுவனம் இந்த முக்கிய பரிசோதனையை நடத்தியிருக்கிறது. எப் மற்றும் புளோ என்கிற பெயரிலான இரண்டு நாசா செயற்கைக்கோள்கள், கடந்த ஒரு ஆண்டாக நிலவைசுற்றிவந்து நிலவு குறித்த தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பி வந்தது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களையும் நாசா நிறுவனம் நேற்று திங்கட்கிழமை பலவந்தமாக நிலவில் கொண்டுபோய் நேரடியாக மோதச்செய்திருக்கிறது. அப்பல்லோ17 விண்கலத்தில் நிலவுக்கு மனிதர்கள் சென்று சரியாக நாற்பது ஆண்டுகள்…
-
- 0 replies
- 445 views
-
-
சந்திர கிரகணம்: ஜூலை 5ஆம் தேதி எங்கு, எப்போது, எப்படி தெரியும்? ஆ. நந்த குமார் பிபிசி தமிழ் Getty Images கடந்த ஒரு மாதத்துக்குள் மூன்றாவது கிரகணத்தை இந்த உலகம் காண உள்ளது. கடந்த ஜூன் 5-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில், ஜூன் 21ஆம் தேதி சூரிய கிரகணம் நடந்தது. இந்தநிலையில், மேலும் ஒரு சந்திர கிரகணம் நாளை நிகழவுள்ளது. 2020-ம் ஆண்டில் நிகழ உள்ள மூன்றாவது சந்திர கிரகணம் இது. ஜனவரி 10-ம் தேதி முதல் சந்திர கிரகணமும், ஜூன் 5-ம் தேதி இரண்டாவது சந்திர கிரகணமும் நிகழ்ந்துள்ளன. ஞாயிறு அன்று நிகழப்போகும் கிரகணம், `புறநிழல் சந்திர கிரகணமாகும்` (Penumbral lunar eclipse). இந்த கிரகணத்தின்போது, சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை. …
-
- 1 reply
- 782 views
-
-
மூங்கிலில் இருந்து தயாரிக்கப்படும் துவிச்சக்கர வண்டி (கானாவில்)
-
- 0 replies
- 239 views
-
-
மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கு பிரிட்டனில் கட்டுப்பாடு தளர்த்த திட்டம்: ஏன்? எப்படி? பல்லவ் கோஷ் அறிவியல் செய்தியாளர் 3 அக்டோபர் 2021 பட மூலாதாரம்,JIC படக்குறிப்பு, கூடுதல் வைட்டமின் சி கொண்ட மரபணு திருத்தப்பட்ட தக்காளி. இங்கிலாந்தில் மரபணு திருத்தப்பட்ட (Gene Edited) பயிர்களை வணிகரீதியாக உற்பத்தி செய்ய வழிவகுக்கும் வகையில் பிரிட்டன் அரசு இதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த உள்ளது. மரபான முறையில், புதிய பயிர் வகைகளை உருவாக்கும்போது எப்படி சோதிக்கப்பட்டு, மதிப்பிடப்படுமோ அந்த அளவுக்கே இனி மரபணு திருத்தப்பட்ட பயிர்களும் சோதிக்கப்படும். …
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
பூமி இந்த உலகம் உட்பட இங்குள்ள எந்த பொருளையும் எரித்தோ ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தியோ அசையவச்சோ சக்தியாக மாற்றலாம்.. அதுமனிதர்களால் முடியும்.. அதேபோல் இந்த அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் அதே கண்ணுக்கு தெரியாத சக்தி(energy) இல் இருந்தே உருவாகி உள்ளன என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.. ஆனால் அய்ன்ஸ்டீனின் சமன்பாடு தியரிட்டிக்கலா புரூப் பண்ணி இருந்தும் இதுவரை சக்தியில் இருந்து பொருளை(matter) ஜ உருவாக்கியதாக நான் அறியவில்லை.. அப்படி முன்னாடி நடந்திருந்தால் இங்கு அறியத்தரவும்.. இன்ரஸ்ட்டிங்காக இருக்கும் அறிய.. உதாரணத்துக்கு ஒளியில் இருந்து ஒரு பேனையை உருவாக்குவது ஒரு மாஜாயாலம் போல இருக்கும் பார்ப்பதற்கு.. ஆனால் அதுதான் உண்மை.. இதே ஒளிபோன்ற அடிப்படை சக்தியில் இருந்து…
-
- 0 replies
- 269 views
-
-
இன்னும் சில நிமிடங்களில், விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-டி5 ஸ்ரீஹரிகோட்டா: 2010ம் ஆண்டு இரண்டு முறை தோல்வியடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதுமான ஜிஎஸ்எல்வி டி5 ராக்கெட் இன்று விண்ணில் பாயத் தயாராகியுள்ளது. ஜிஎஸ்எல்வி டி5 ஏவப்படுவதையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் டென்ஷனாக காத்துள்ளனர். இதன் கவுண்ட்டவுன் நேற்றே தொடங்கி விட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது. இந்திய நேரப்படி மாலை 4.18 மணிக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படவுள்ளது. இதுவரை அனைத்தும் பிரச்சினையில்லாமல் போய்க் கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் எந்திரம் பொருத்தப்பட்டது இந்த ஜி…
-
- 5 replies
- 676 views
-
-
சர்க்கரை மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி - 10 நாட்களுக்கு மின்னாற்றல் தருமாம்! [Monday, 2014-03-03 09:19:46] சர்க்கரையைப் பயன்படுத்தி சார்ஜ் ஆகிக் கொள்ளும் பேட்டரியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த பேட்டரி 10 நாள்களுக்கு மின்னாற்றல் தரும் என்பது இதன் சிறப்பம்சம். தற்போது ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பெரும்பாலான மின்னணு சாதனங்களுக்கு லித்தியம்-அயன் வகை பேட்டரிகளே பயன் படுத்தப்படுகின்றன. இவ்வகை பேட்டரிகள் செயலிழந்த பிறகு உரிய முறையில் அப்புறப்படுத்தப்படாவிட்டால் அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை. மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒருநாள் அல்லது அதிபட்சமாக 2 நாள்களுக்குத் தாங்கும். ஆனால், சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்த…
-
- 0 replies
- 620 views
-
-
சான்பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்தவரான பிச்சை சுந்தர்ராஜன் (எ) சுந்தர் பிச்சை (42), காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் படித்தவர். பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலை.,யில் எம்.எஸ்., படிப்பும், பென்சில்வேனியாவின் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ.,வும் படித்தார். கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சுந்தர் தற்போது மிகப்பெரிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். இதன்படி, கூகுள் மேப், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ், சுந்தர் பிச்சை வசம் ஒப்படைத்துள்ளார். சாதனையாளர்: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல் http:/…
-
- 25 replies
- 4.5k views
-
-
எந்த வயது விந்தணுக்கள் குழந்தை பெற ஏற்றவை? 18 வயதில் விந்தணுக்கள் ஆரோக்கியமானவையாக இருப்பதால் அவற்றைச் சேமிக்க பரிந்துரைஆண்களின் இளம்பருவ விந்தணுக்களில் மரபுவழி நோய்க்கூறுகள் பெருமளவு இருக்காது என்பதால் ஆண்களின் இளவயது விந்தணுக்களை சேமித்து உறைநிலையில் பாதுகாத்து, அதைப் பயன்படுத்தி பிற்காலத்தில் ஆரோக்கியமான பிள்ளைகள் பெறலாம் என்கிற யோசனை ஒன்று பிரிட்டனில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் இருக்கும் 18 வயது ஆண்கள் அனைவரின் விந்தணுக்களும் உறைநிலையில் பாதுகாக்கப்பட்டு, அந்த விந்தணுக்கணைப்பயன்படுத்தி அவர்கள் பிற்காலத்தில் குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று டண்டீயில் அபெர்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கெவின் ஸ்மித் பரிந்துரை செய்திருக்கிறார். வயதான ஆண்களின்…
-
- 2 replies
- 754 views
-
-
இயற்கையும் மனிதனும் மனிதன் எவ்வளவு தான் அறிவாற்றல் பெற்றாலும் இயற்கை அழிவுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான் என்பது தான் கசக்கும் உண்மை.யாவரும் இன்று உயிரோடு இருக்கின்றோமெனில் அது ஏதோ ஒரு கிருபையால் தான் என்பதை மறுக்க முடியாது.இருந்த போதும் சில இயற்கை அழிவுகளை தடுத்தாலும் பல அனர்த்தங்கள் இயற்கை அன்னையின் சீற்றத்துக்கு உட்படுகின்றன.எனவே நாம் சஞ்சரிக்கும் உலகில் காணும் அனர்த்தங்களை காட்டுவது என்பது நாமும் இப்பிரபஞ்சத்தில் ஓட்டி வாழ வாழ வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம்.எனவே அவற்றை அறிந்து கொள்வதில் யாருக்கும் சஞ்சலம் இல்லை என நினைக்கிறேன். சில காட்சிகள் சுனாமியால் அவதியுறும் மக்களும் காட்சியும். ">" type="application/x-shockwave-fl…
-
- 7 replies
- 22k views
-
-
மனிதனின் கையானது கருவிகளை செய்து பயன்படுத்துவதை இலக்காக கொண்டு மாத்திரமன்றி கைகளை பொத்திப் பிடித்து சண்டையிடுவதை அடிப்படையாகக் கொண்டும் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு கூறுகின்றது. இயற்கையின் தேர்வானது கைகளை ஆயுதமாக பயன்படுத்துவதற்கு சாதகமாக இருந்திருக்கிறது என்றும், அத்துடன் முன்னர் நினைத்ததை விட மனித வளர்ச்சியில் கைகளின் ஆக்ரோசம் பெரும்பங்கை ஆற்றியிருகிறது என்றும் அமெரிக்காவின் பரிணாம வளர்ச்சியியல் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். கைகளின் அமைப்பானது சண்டையிடுவதை இலகுவாக்கியுள்ளது. எமது மிகவும் நெருங்கிய உறவினர்களான மனிதக் குரங்குகளை விட நமது கைகள் சண்டையிடுவதற்கு ஏற்ற வகையில் வளர்ச்சி கண்டுள்ளன. விஞ்ஞானிகள் தமது இந்த புதிய தத்துவத்தை தற்க…
-
- 0 replies
- 434 views
-
-
புரூஸ் லீ புரூஸ் லீ என்று பிரபலமாக அறியப்பட்ட மார்ஷியல் ஆர்ட்ஸின் முடிசூடா மன்னனான புரூஸ் ஜுன் ஃபேன் லீ (நவம்பர் 27, 1940 - ஜூலை 20 1973) கலிஃபோர்னியாவில் இருக்கும் சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தாலும் வளர்ந்தது ஹாங்காங். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது. தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது மகத்தான சோகம். புரூஸ் லீ சண்டையி…
-
- 0 replies
- 1.3k views
-
-
தகவலை அழித்து தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் மொபைல்போன்: ‘போயிங்’ நிறுவனம் கண்டுபிடிப்பு [Monday, 2014-03-03 10:56:01] உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் திறக்க முயன்றால் தன்னில் உள்ள தகவல்களை அழித்துக் கொண்டு, வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் வகையிலான உலகின் மிகப் பாதுகாப்பான மொபைல் போனை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது. கூகுளின் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இந்த போன் இயங்கும். அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் மற்ற உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. ஜிஎஸ்எம், டபிள்யூ…
-
- 0 replies
- 509 views
-
-
தமிழ் மூலிகை அருஞ்சொற்கள்/ TAMIL HERB GLOSSARY A – வரிசை ABELMOSCHUS ESCULENTUS – வெண்டை ABELMOSCHUS MOSCHATUS – கந்துகஸ்தூரி ABIES WEEBBIANA – தாலிசப்பத்திரி ABRUS FRUITILOCULUS – வெண்குந்திரி, விடதரி ABRUS PRECATORIUS – குண்றிமணி ABULITUM INDICUM – துத்தி ACACIA ARABICA – கருவெல்லம் ACACIA CONCUNA – சீக்காய், சீயக்காய் ACACIA PENNATA – காட்டுசிகை, இந்து ACACIA POLYACANTHAPOLYCANTHA – சிலையுஞ்சில் ACALYPHA INDICA – குப்பைமேனி ACALYPHA PANICULATA – குப்பைமேனி ACHYRANTHES ASPERA – நாயுருவி ACORUS CALAMUS – வசம்பு ADATHODA TRANQUEBARIENSIS – …
-
- 2 replies
- 1k views
-