அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
அமெரி்க்காவின் நாசா மற்றும் பென்டகன் நிதி அளிப்புடன் 89 மில்லியன் ஸ்டேலிங் பவுண்ட்ஸ் செலவில் எக்ஸ்-51-ஏ வேவ் ரைடர் ( X-51A Waverider ) என்ற ஜெட் வானூர்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி மணிக்கு 6 Mach அதாவது 4500 மைல்/மணி (1 Mach ஆனது 761.2 மைல்கள் ஆகும்) வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு திட்டத்தை WaveRider Programme என அழைக்கின்றனர். இந்த வானூர்தி தெற்கு கலிபோர்னியாவின் எட்வர்டு விமானப்படை (Edwards Air Force Base) தளத்தில் இருந்து சோதனை ஓட்டத்தை ஆரம்பித்து. B -52 போர் வானூர்தியின் இறக்கையில் இணைக்கப்பட்ட இந்த வேவ்ரைடர், 50,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஒரு ராக்கெட் உதவியுடன் உந்தி செலுத்தப்ப…
-
- 1 reply
- 693 views
-
-
- XMOS: சமாந்திரக் கணீணிகள் விலை 50$ OLPC XO3 பார்க மலிவான விலையில் (XMOS) சமாந்திரக் கணீணிகள் வெளிவரவிருக்கின்றன ...! http://www.youtube.com/watch?v=WgXefMKkzTw அது என்ன OLPC XO3 ? OLPC's Negroponte says XO-3 prototype tablet coming in 2010 திராம்ழரிற்கு ஒரு கணீணி தேவை அது ஏன் எங்களால் முடியாது ? உந்தக்காசை கொடுத்து இன்னும் மைக்குறோஸொஃவ்டை விருத்திசெய்கிறீகளே ... என்னத்தைச் சொல்ல ... -
-
- 0 replies
- 780 views
-
-
http://www.youtube.com/watch?v=FPJSlI4XXhE
-
- 0 replies
- 719 views
-
-
சர்வதேச விண்வெளி நிலையம் [international Space Station- ISS] சர்வதேச விண்வெளி நிலையம் ISS: எடையற்ற நிலையில் உயிரினங்கள் எவ்வாறு படிவளர்ச்சியுறுகின்றன [Evolve], நிலவுக்கும், செவ்வாய் போன்ற தூர கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் போது நீண்ட காலம் எடையற்ற நிலையில் அவர்கள் இருக்க வேண்டியிருப்பதால், அது என்னவித மாற்றங்களை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது உள்ளிட்ட பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அமரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், கனடா உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் மேற்ப்பட்ட நாடுகளின் பன்னாட்டு கூட்டு முயற்சியால் 1998 ஆம் ஆண்டு பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் நிறுவப் பட்டதே ISS ஆகும். இதன் எடை 450 டன், பரிமாணம் [size]: 108 மீட்டர் நீளம், 73 மீட்டர் அகலம் [கால்பந்து…
-
- 4 replies
- 13.3k views
-
-
ஃபிளாஷ் பிளேயர் இனி இருக்காதா? இ ணையத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் அடோப் ஃபிளாஷ் மென்பொருளுக்கு விடைகொடுக்க இருப்பதாக அடோப் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருக்கிறது. அடோப் வெளியிட்ட அறிவிப்பில், ‘2020-ம் ஆண்டுவாக்கில் ஃபிளாஷ் பிளேயர் மென்பொருளை வெளியிடுவது மற்றும் அதற்கான அப்டேட்கள் நிறுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஃபிளாஷ் மென்பொருளின் முடிவு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டது தான் எனவும் இப்போதாவது அடோப்புக்கு இதை அறிவிக்க மனம் வந்ததே என்பது போலவும் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஃபிளாஷ் பற்றிப் பலவித கருத்துகள் வெளிப்பட்டாலும் ஒரு காலத்தில் அது கொண்டாடப்பட்ட மென்பொருளாக இருந்ததை மறந்துவ…
-
- 0 replies
- 474 views
-
-
ஃபேஸ்புக் – தொழில்நுட்பத்தின் உச்சம் 0 மு.கு.: ‘ஃபேஸ்புக் உங்களை விற்பது தெரியுமா?‘ என்ற வினவு தள பதிவிற்கு ஓர் எதிர்வினை. கூட்டமாக வாழ்ந்த மனிதன், தன்னை சுற்றி உள்ளவற்றில் இருந்து தன் சிந்தனையை வளமாக்கிக் கொண்டு எண்ணிலா சாதனைகள் பல படைத்திருக்கான். எனினும் மதம், இனம், நிறம், சாதி இத்யாதிகளுக்கு எல்லாம் தோற்றுவாயான பொருளாதாரம் என்னும் அதீத சக்தியின் பிடியில் சிக்குண்டு பிரிவிணைவாதிகளாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தருணத்தில், “மேக்கிங் தி வேர்ல்ட் மோர் ஓப்பன் அண்ட் கணக்டட்” எனும் வாசகத்தோடு வரும் ஃபேஸ்புக் 100 கோடி மக்களை இணைத்து தொழில்நுட்பத்தின் உச்சத்தை தொட்டுள்ளது. ஃபேஸ்புக் ஒரு வெப்சைட் அதிலென்ன பெரிய தொழில்நுட்பம், வெங்காயம் என கேள…
-
- 0 replies
- 835 views
-
-
ஃபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 2018 டெவலப்பர்கள் மாநாட்டின் முதல் நாளில் வெளியான முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம். கலிஃபோர்னியா: ஃபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நேற்று (மே 1) துவங்கியது. இவ்விழாவில் ஃபேஸ்புக் சேவைகளில் சேர்க்கப்படும் புதிய அம்சங்கள் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. …
-
- 1 reply
- 593 views
-
-
ஃபேஸ்புக் இன்றும் நாளையும்: மார்க் பகிர்ந்த நிலைத்தகவல்கள் மார்க் ஸக்கர்பெர்க் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தனது நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளையொட்டி, சில புள்ளிவிவரங்கள், தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்களாவன: * உலகம் முழுக்க அன்றாடம் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 150 கோடி. இதில் தினமும் 100 கோடி பேர் தொடர்ச்சியாக ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர். * இன்டர்நெட் டாட் ஆர்க் நிறுவனத்தின் மூலம் சுமார் 1.5 கோடி மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். * ஒவ்வொரு மாதமும், 90 கோடி மக்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர்; 70 கோடி பேர் மெசஞ்சர் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். * ஒவ்வொரு மாதமும் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தும் மக்களின் …
-
- 2 replies
- 338 views
- 1 follower
-
-
ஃபேஸ்புக் இம்சைகளில் இருந்து தப்பிக்க... இதைச் செய்யுங்கள்! இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் எல்லாருமே சமூக வலைதளங்களில் தான் எப்போதும் மூழ்கியிருக்கிறோம், அலுவலகத்தல் இருந்தாலும் குறைந்தது ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையாவது என்ன ஸ்டேட்டஸ் ட்ரெண்டில் ஓடிகொண்டிருக்கிறது, யார் நமக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள், என்று மொபைலை எடுத்து பார்த்துவிட்டு தான் வேலையே செய்ய ஆரம்பிப்போம். சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டு மட்டுமே உலகத்தில் பெரும்பாலான மக்களை தன்னுள் மூழ்கி கிடக்க வைத்துள்ளது. என்னதான் வாட்ஸ்அப் அதிவேகமாக செய்திகளை பரப்பிவந்தாலும், இளைய தலைமுறையினருக்கு பிடித்திருந்தாலும், அதிக மக்களுக்கு பிடித்ததென்னவோ ஃபேஸ்புக் தான். காரணம், தன…
-
- 0 replies
- 459 views
-
-
இண்டியானா பல்கலைக்கழகத்தில் 2004ல் இளம் மாணவனாக படித்துக்கொண்டிருந்த போதுதான் என் வயதை ஒத்தவர்களுக்கு என ஒரு வலைத்தளம் வந்துள்ள தகவலை முதன்முதலாக அறிந்தேன். அப்போதெல்லாம் ஏஓஎல் இன்ஸ்டன்ட் மெசஞ்சரில் நண்பர்களுடன் பேசுவதுதான் என் பொழுதுபோக்கு. ஃபேஸ்புக் பற்றி தெரியுமா...அதில் இணைந்திருக்கிறாயா....அது கல்லூரி இளைஞர்களுக்கான புதிய தளம் என நண்பர்கள் கூறினர். இந்நிலையில் கால இயந்திரத்தை சற்றே முன் நோக்கி ஏப்ரல் 2018க்கு ஓட்டி வந்து பார்க்கிறேன். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தனது ஃபேஸ்புக் தளம் குறித்து பதில் அளித்து திருப்தி ஏற்படுத்த முயன்…
-
- 0 replies
- 536 views
-
-
ஃபேஸ்புக்கின் புது அப்டேட் - ப்ரொஃபைல் வீடியோ மணிக்கு ஒருமுறை ஃபேஸ்புக்கில் டிபி மாற்றும் தலைமுறையை அடுத்த கட்டத்திற்கு ஃபேஸ்புக் கொண்டு சென்றுள்ளது. அதன் துவக்கம்தான் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் வீடியோ! நீண்ட நாட்களாக விரைவில் வெளியாகும் என கூறிவந்த ஃபேஸ்புக், தற்போது ப்ரொஃபைல் வீடியோவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்களில் இருந்து ஃபேஸ்புக் ஆப் மூலம் நேரடியாக வீடியோவை அப்லோட் செய்ய முடியும். மேலும் நம் கேலரியில் உள்ள வீடியோவையும் ப்ரொஃபைல் பிக்சராக்க முடியும் என்கிறது ஃபேஸ்புக். ஃபேஸ்புக்கின் புதிய இந்த ப்ரொஃபைல் வீடியோ வசதி, இளைஞர்களை பெரிதும் கவரும் விதமாக அமையும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை போகும் இடங்களில் எல்லாம் செல்ஃபி எடுத்து போ…
-
- 0 replies
- 363 views
-
-
ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவதுதான் அந்தரங்க தகவல்களை காப்பதற்கான தீர்வா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இந்த நூற்றாண்டு தரவுகளுக்கான (Data) நூற்றாண்டு. அதுவும் ஃபேஸ்புக்கிற்கு `தரவு` எண்ணெய் போன்றது. எப்படி எண்ணெய் வளம் பல நாடுகளுக்கு செல்வத்தை கொண்டு வந்ததோ, அதுபோல `தரவு`தான் இப்போது நிறுவனங்களுக்கு செல்வத்தை கொண்டு வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க தேர்தல் …
-
- 4 replies
- 881 views
-
-
ஃபேஸ்புக்கில் இனி 'குரூப் வீடியோ கால்' ! ஃபேஸ்புக், புதிதாக 'குரூப் வீடியோ கால்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அதிகபட்சமாக, ஒரே குரூப்பில் உள்ள 50 நபர்கள் வரை ஒரே நேரத்தில் பேசிக்கொள்ள முடியும். இந்தப் புதிய வசதியில் ஆறு பேர் வரை வீடியோ கால் மூலமாகத் தெளிவாகப் பார்த்துப் பேசமுடியும். இந்த எண்ணிக்கை அதிகமாகும் போது, பேசுபவரின் வீடியோ பெரிய வடிவிலும் மற்றவர்களின் வீடியோக்கள் சிறிய வடிவத்திலும் திரையில் தெரியத் தொடங்கும். எனினும் வீடியோ தெரியாவிட்டாலும், 50 பேர் வரை வாய்ஸ் மூலமாகவும், சாட் மூலமாகவும் பேசிக்கொள்ள முடியும். புதிதாக ஒரு குரூப் ஆரம்பித்தோ அல்லது ஏற்கனவே இருக்கும் ஒரு குரூப்பில் இருந்தோ வீடியோ கால் செய்யமுடியும். குரூப்பில் இருக…
-
- 0 replies
- 452 views
-
-
ஃபேஸ்புக்கில் இனி ஆஃப் லைனிலும் தொடர்பு கொள்ளலாம்! - புதிய வசதி அறிமுகம் ஃபேஸ்புக் பயனாளிகள் ஆஃப் லைனில் இருக்கும்போதும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் செயல்பாட்டாளர்கள், எப்போதும் முக நூலில் வலம்வர பல்வேறு புதிய அப் டேட்டுகளை அந்நிறுவனம் அவ்வப்பொழுது செய்து வருகிறது. இந்நிலையில், புதிய வசதியாக ஃபேஸ்புக் பயனாளிகள் தங்களின் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட போதும் நண்பர்களின் கருத்துக்கு பதில் போடவும், பகிரவும் முடியும். அத்தகையதொரு வசதியை ஃபேஸ்புக் தற்போது அறிமுகம் செய்துள்ளது. 2ஜி இணைப்பு மொபைல்களிலும், இணைய இணைப்பு ஸ்லோவாக உள்ள நேரங்களிலும் ஃ பேஸ்புக் செயல்படாமல் இருக்கும்…
-
- 0 replies
- 410 views
-
-
ஃபேஸ்புக்கில் புதுவரவு: 360 டிகிரி கோணத்தில் புகைப்படங்களை காண வசதி பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், 360டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை பயனர்கள் பதிவேற்றவும், பார்க்கவும் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனர்களைக் கவரும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தற்போது, 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்படும் படங்களை பதிவேற்றவும், பார்க்கவும் ஏற்ற வசதியை ஏற்படுத்தியுள்ளது. பனோரமா 360 போன்ற ஆண்ட்ராய்ஸ் செயலிகள் மூலம் எடுக்கப்படும் 360டிகிரி புகைப்படங்களை எடுத்து பதிவேற்றலாம். பதிவேற்றியவுடன் அந்தப் படம் பயனர்களது கணிணி திரைக்கு ஏற்றவாறு, அல்லது ஸ்மார்…
-
- 1 reply
- 328 views
-
-
விண்வெளியில் மாயமானவர் டுவிட்டரில் பரபரப்பு தகவல். விண்வெளியில் ‘‘காமெட் 67 பி’’ என்ற பிரமாண்டமான வால் நடசத்திரம் உள்ளது. இந்த வால் நட்சத்திரத்தை ஆராய ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி ஆய்வுக் கழகம் முடிவு செய்தது. கடந்த ஆண்டு ரோசிட்டா என்ற விண்கலத்தை ஐரோப்பிய விஞ்ஞானிகள் அந்த வால் நட்சத்திரம் நோக்கி ஏவினார்கள். அந்த விண்கலத்தில் பீலே என்ற விண்வெளி வீரர் சென்றார். முழுவதும் சூரிய சக்தியால் இயங்கும் ரோசிட்டா விண்கலம் வெற்றிகரமாக வால் நட்சத்திரத்தை சென்றடைந்தது. இதன் மூலம் காமெட் 67 பி வால்நட்சத்திரத்தில் தரை இறங்கிய முதல் வீரர் என்ற பெருமையை பீலே பெற்றார். ஆனால் வால் நட்சத்திரத்தில் அவர் தரை இறங்கிய சில நிமிடங்களில் அவரது தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சூரியனில்…
-
- 2 replies
- 495 views
-
-
அறிவியல் தமிழ் மன்றம் தனது 232 ஆவது விழியத்தை இன்று வெளியிடுகிறது அகமொழிகள் என்றால் என்ன ? பகுதி - I http://tamillanguagearchives.blogspot.in/2013/08/tamil-language-archives-71.html விளக்கம் அளிக்கிறார், முனைவர். அண்ணா கண்ணன் , நிறுவனர் வல்லமை இணைய இதழ் இதுவரை அறிவியல் தமிழ் மன்ற விழியங்களை 30,701 தமிழர்கள் கண்டுள்ளார்கள் Country-wise viewership data generated as on 13th April,2013 India - 15233 USA - 1636 UAE - 1862 Saudia - 2210 UK - 1064 Canada - 951 Germany - 482 France - 973 Singapore - 967 Malaysia - 1053 Tamil Eelam - 1028 Total of 30,701 views in 95 Countries with 208 Subscribers இப்படிக்கு, , அன்புடனும் அ…
-
- 0 replies
- 444 views
-
-
உலகின் மிகப் பெறுமதி வாய்ந்த மரங்களுள் நறுமணமிக்க அகர்வுட்டும் ஒன்றாகும். இன்று உலகிலுள்ள மிக விலையுயர்ந்த வாசணைத்திரவியங்களில் இந்த அகர்வுட் நறுமணமே பயன்படுத்தப்படுகிறது. அதன் மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தப்படுவதுடன், மத்திய கிழக்கு நாடுகளில் தூபம் மற்றும் எண்ணெய் வகைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தென்கிழக்காசியா நாடுகளில் பரந்து காணப்படும் எகியுலேரியா மரங்களில் அகர்வுட் பிசின்கள் காணப்படுகின்றன. இந்த மரங்கள் தொடர்ச்சியாக பூஞ்சண பங்கசுக்கள் மற்றும் Phialophora parasitica இனால் தாக்கப்பட்டு, அதற்கு பதிலாக நறுமணமிக்க பிசின்களை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன. இது பிசின் வகை உலக அரங்கில் மிக பெறுமதி வாய்ந்ததாக காணப்படுகிறது. இந்த அம்சங்கள் உற்பத்திக்கான கேள்வியை அதிக…
-
- 0 replies
- 436 views
-
-
மூட்டு வலிகளால் அவதிப்படும் சிலருக்கு அக்குபங்க்சர் மற்றும் அலோபதி முறையில் வைத்தியம் செய்து பார்த்ததில் சில ஆச்சரியப்படும் வகையிலான பல புதிய நல்ல முடிவுகள் தெரிய வந்துள்ளன. ஆய்வுகளின் விபரம் : முதலில் ஒரே மாதிரி மூட்டு வலி நோயால் அவதிப்படும் பல நோயாளிகள் 'அ', 'இ', 'உ' என மூன்று சம குழுக்களாக பிரிக்கப்பட்டனர். பிறகு குழு 'அ' விற்கு பாரம்பரிய சீன அக்குபங்க்சர் வைத்திய முறைப்படி வலி உள்ள மூட்டு பகுதிகளில் தோலின் ஊடே 5 மற்றும் 40 மி.மீ. ஆழத்திற்கு ஊசிகளை செலுத்தி வைத்தியம் செய்தனர். குழு 'இ' விற்கு கொஞ்சம் மாறுபட்ட விதமாக இலேசாக சுமார் 1 லிருந்து 3 மி.மீ ஆழம் மட்டுமே தோலின் ஊடே ஊசிகளை செலுத்தி வைத்தியம் பார்த்தனர். குழு 'உ' விற்கு அலோபதி முறையில் வெற…
-
- 1 reply
- 1.2k views
-
-
அசத்தப் போகும், NFC ! பழைய கால “சூப்பர் ஸ்டார்” படங்களில் ஒரு காட்சி வரும். ஹீரோ ஸ்டைலாக கையைத் தூக்கி கதவை நோக்கி நீட்டுவார். கதவு திறந்து கொள்ளும். ஞாபகம் இருக்கிறதா ? கைத்தட்டல்களால் திரையே கிழிந்த காலம் அது ! இப்போது அப்படி ஒரு காட்சி வந்தால் நாம் கொட்டாவி தான் விடுவோம். காரணம், நமது அலுவலகங்களிலேயே தானே திறக்கும் கதவுகள் தான் இருக்கின்றன ! சென்சார்கள் கதவைத் திறந்து விடும் செக்யூரிடி வேலையை செவ்வனே செய்து விடுகின்றன ! அதே போல தான் அமானுஷ்ய படங்களில் சட்டென டிவி ஓடுவதும். டேப் ரிக்கார்டர் பாடுவதும் என வெலவெலக்க வைக்கும் டெக்னிக் அதரப் பழசு. யாரும் தொடாமலேயே டிவி ஓடுமா என திகிலடையும் மனசு இப்போ இல்லை. கையடக்க ஒரு குட்டி ரிமோட் கண்ட்ரோல் எல்லா வேலையையும் செய்க…
-
- 3 replies
- 1.6k views
-
-
அசோக் எல்லுசுவாமி - ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ASHOK ELLUSWAMY/LINKEDIN படக்குறிப்பு, அசோக் எல்லுசுவாமி: கோப்புப்படம் உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க்குக்கு சொந்தமான, மின்சார வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட அசோக் எல்லுசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். கார் அதன் பாதையில் ஒட்டிச் செல்வது, வேகமெடுப்பது, நிறுத்துவது ஆகியவற்றை அதுவாகவே செய்யும் தானியங்கித் தொழில்நுட்பம் 'ஆட்டோபைலட்' என்று அழைக்கப்படுகிறது. ஆட்டோபைலட் த…
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
அசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனுமிடத்தில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள் போராளி தம்பதிகளான நாகலிங்கம் கனகசபாபதி நேசன் மற்றும் அவரின் துணைவியார் வசந்தி ஆகியோர் அதனை திறம்பட வினைத்திறனுடன் நிர்வகித்து வருகின்றனர். கொரோனா காலப்பகுதியான இப்போது மாடுகளுக்கான அடர்தீவனங்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன் அதன் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் தனது பண்ணையில் மாடுகளுக்கு பெருமளவில் அசோலா தீவனத்தை உற்பத்தி செய்து குறிப்பிடத்தக்களவு தீவனத் தேவையை ஈடு செய்து வருவதுடன் நிறைவான பால் உற்பத்தியையும் பெற்று வருகிறார். அசோலா வளர்ப்பு மற்றும் தீவ…
-
- 6 replies
- 1.3k views
-
-
வணக்கம் அனைவருக்கும் . நான் ஒரு அச்சு மற்றும் கிரபிச்ஸ் சம்பந்தமான தொழில் ஒன்றை ஆரம்பிக்க எண்ணியுள்ளேன் .ஆனால் எனக்கு அச்சிடல் சம்பந்தமான அறிவு கொஞ்சம் குறைவு .ஆகவே உங்களில் யாருக்கும் அது பற்றி தெரிந்தது இருந்ததால் தயவு செய்து இங்கே எனக்கும் விளக்க முடியுமா ?அதாவது டிஜிடல் ,ஸ்கிரீன் அச்சிடல் சம்பந்த்தமாக ,அச்சு இயந்த்திரம்கள் பற்றி ,இன்னும் பல. நன்றி /சிம்ஸ்
-
- 16 replies
- 5.2k views
-
-
ஒரு வாரமாக மழை கொட்டித் தீர்க்கிறது. மழையில் நனையாமல் இருக்க குடை, ஷவர் கேப், ரெயின் கோட்டு என எடுத்துக்கொண்டு வெளியே கிளம்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ரெயின் கோட் போட்டால் பார்க்கவே பயங்கரமாக இருக்கும். குடை பிடித்தபடி இரு சக்கர வாகனங்களை ஓட்ட முடியாது. நடந்து சென்றால்கூடப் பேருந்து ஏறி இறங்கும்போது குடையை விரித்து, மடக்குவதற்குள் நனைந்துவிடுவோம். இவை எல்லாவற்றிற்கும் ஓர் எளிய தீர்வைக் கண்டு பிடித்திருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் குழு. சீனாவில் இருக்கும் நான்ஜிங்க் பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர்கள் புரட்சிகரமான ஒரு குடையை உருவாக்கியுள்ளார்கள். குடையின் முக்கிய பாகம் என்ன? அரை வட்டத்தில…
-
- 0 replies
- 775 views
-
-
அடிப்படை உயிர்ப்பண்புகளின் மரபியல் பிரகாஷ் சங்கரன் உயிரினங்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு பல அடிப்படையான கேள்விகள் யோசிக்க யோசிக்க பெரும் வியப்பாக வளர்ந்துகொண்டே இருக்கும். உதாரணமாக, பிறந்த குழந்தைக்கு தாயின் மார்பில் வாய் வைத்து பால் உறிஞ்சிக் குடிக்க வேண்டும் என்ற அறிவு எப்படி வந்தது? மனிதரில் மட்டுமல்ல எல்லாப் பாலூட்டிகளிலும், கண்ணைக் கூட திறக்காத குட்டிகள் தங்கள் உயிர் வளர்க்கும் உணவு அன்னையின் முலையில் இருப்பதாக அறிந்து எப்படி நேராக ஊர்ந்து சென்று சேர்கின்றன? பறவைகள் கூடு கட்டுவது எப்படி? சிலந்தி வலை பின்னுவது எப்படி?… இன்னும் இதே போன்ற “எப்படி?” என்ற கேள்விகளின் வரிசை முடிவில்லாமல் நீளும். மேலே கேட்கப்பட்டவை உட்பட இன்னும் உய…
-
- 2 replies
- 872 views
-