Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இதுவரை தரையில் மட்டுமே செல்லக்கூடிய மோட்டார் இல்லங்கள் பற்றி செய்திகளை படித்திருப்பீர்கள். இந்த நிலையில், தரையிலும், தண்ணீரிலும் செல்லும் வசதி கொண்ட புதிய மோட்டார் இல்லம் ஒன்றை டெர்ரா விண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உல்லாச பயணங்கள், வார இறுதி பயணங்களில் ஓர் புதிய அனுபவத்தை வழங்கும் வசதிகளுடன் இந்த புதிய மோட்டார் இல்லத்தை கட்டமைத்துள்ளது டெர்ரா விண்ட். இந்த மோட்டார் இல்லத்தின் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களையும் வீடியோவையும் ஸ்லைடரில் காணலாம். செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் காணலாம். கூடுதல் தகவல்கள் கூடுதல் தகவல்களை், படங்கள் மற்றும் வீடியோவை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம். ஆம்னி பஸ் பார்ப்பதற்கு ஆம்னி பஸ் போன்று இருக்கும் இந்த ஆம்பிபியஸ் பஸ் தரையிலிருந்த…

  2. ஐபோனுக்கு டிஸ்ப்ளே தயாரித்து வழங்கும் எல்ஜி ஆப்பிள் நிறுவன ஐபோன்களுக்கு அதிகளவு டிஸ்ப்ளேக்களை எல்ஜி நிறுவனம் தயாரித்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோப்பு படம் எல்ஜி டிஸ்ப்ளேவில் 270 கோடி அமெரிக்க டாலர்களை ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் தகவல் வெளியானது. எதிர்கால ஐபோன்களுக்கான OLED பேனல்களை வாங்க ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டத…

  3. ஒன்றாரியோவில் தன்னியக்க வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி! ஒன்றாரியோ மாகாண வீதிகளில் சாரதியற்ற தன்னியக்க வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாகாண போக்குவரத்து அமைச்சர் ஜெஃப் யுறெக் தெரிவித்துள்ளார். சாரதிகள் அற்ற வாகனங்களை ஒன்றாரியோ மாகாண வீதிகளில் செலுத்திப் பரிசோதிப்பதற்கு முன்னோடித் திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்களுக்கு ஜனவரி முதலாந் திகதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊபர், பிளக்பெரி, வோட்டர்லூ பல்கலைக்கழகம் உட்பட ஒன்பது நிறுவனங்கள் பத்து வகையான கார்களைப் பரிசோதித்து வருகின்றன. எனினும் முழுமையான தன்னியக்க முறையில் அவை செலுத்தப்படவில்லை. இந்நிலையில் பொதுமக்களும், தன்னியக்க முறையில் இயங்கும் வாகனங்களை ஒன்றாரியோ வீதிகளில் செலுத்த அனுமதி வழ…

  4. நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வழி மண்டலம் என்கிற நட்சத்திர கூட்டத்தின் மையப்பகுதியில் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பிரளயம் போன்ற ஆற்றல் வெடித்து கிளம்பியதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செய்பெர்ட் பிழம்பு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு பால்வழி மண்டலத்தின் மையப்பகுதியிலுள்ள மிகப் பெரிய கருந்துளைக்கு அருகே தொடங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பெரும் பிரளயத்தின் தாக்கம் 2,00,000 ஒளியாண்டுக்கு அப்பாலும் உணரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் நிறுவப்பட்டதை விட, பால்வழி மண்டலத்தின் மையம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்ற இந்த கண்டுபிடிப்பு அதன் பரிணாம வளர்ச்சி பற்றி இதுவரை புரிந்துகொள்ளப்பட்டவற்றை மாற்றவேண்டிய நில…

    • 0 replies
    • 969 views
  5. 16 தரம், புத்தாண்டு கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்க விண்வெளி வீராங்கணையான இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளார். கடந்த ஜூன் 5 விண்வெளிக்கு சென்ற அவர், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கி உள்ளார். அவர் வருகிற மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்பட குழுவினர் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச விண்வெளி மையம் கூறும்போது, பூமிக்கு மேல் 400 கி.மீ உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் எக்ஸ்பெடிஷன் 72 குழுவினர், பூமியைச் சுற்றி …

  6. ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் …

  7. பட மூலாதாரம், NASA/JPL படக்குறிப்பு, பாறைகள் சிறுத்தைப் புள்ளிகள் போல் தோற்றமளிக்கும் வித்தியாசமான குறிகளால் மூடப்பட்டுள்ளன. கட்டுரை தகவல் ரெபேக்கா மோரல் அறிவியல் ஆசிரியர் 13 செப்டெம்பர் 2025, 01:53 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாறைகள், அந்த செந்நிற கிரகத்தில் கடந்த காலத்தில் உயிர்கள் இருந்ததற்கான மிகவும் ஆர்வமூட்டும் ஆதாரங்களை கொண்டிருக்கின்றன. நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் ஒரு தூசி நிறைந்த ஆற்றுப் படுகையில் கண்டறிந்த மட்ஸ்டோன் பாறைகளுக்கு, 'சிறுத்தை தடம்' (Leopard Spots) மற்றும் 'பாப்பி விதைகள்' (Poppy Seeds) எனப் புனைப்பெயர் சூட்டப்பட்டன. இந்த அம்சங்கள், பழங்கால செவ்வாய் நுண்ணுயிரிகளுடன் தொடர்புடைய…

  8. உலகின் மூலையில் உங்கள் நண்பர்கள் எங்கிருந்தாலும், தற்போது பேஸ்புக் அப்ளிக்கேஷன் உதவியுடன் அவர்களிடம் இலவசமாக பேசலாம். நண்பர்களுடன், அவர்கள் எந்த நாட்டிலிருந்தாலும், இலவசமாக உரையாடக்கூடிய வசதியினை சமூக வலைதளமான பேஸ்புக் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. பேஸ்புக்கின் ஐபோன் அப்ளிகேஷனான மெஸேன்ஜசரில் தற்போது இந்த வசதி செய்யப்பட்டு, கனடா நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் வலைத்தளத்தில் இருக்கும் நண்பர்களுடன் எந்த நாட்டிலிருந்தாலும் இலவசமாக பேசிக் கொள்ளலாம். தற்போது ஐபோனில் உள்ள பேஸ்புக் மெஸேன்ஜர் அப்ளிகேஷனில், நாம் பேசி அதனைப் பதிந்து குரல் அஞ்சலாக அனுப்பும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மெஸேன்ஜர் அப்ளிகேஷனில் உள்ள + குறியினை அழுத்தி நாம் பேசுவதை பதிந்து அனு…

  9. பனியால் மூடப்பட்ட அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ஒரு ஏரியில் நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு வெளி கிரகங்களில் ஏலியன் உயிர் உள்ளதா என்பதை ஆராயும் ஆஸ்ட்ரோபயாலஜி (Astrobiology) துறைக்கு மிகப் பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. அண்டார்டிகாவில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கும் ஏலியன் உயிர்களுக்கும் என்ன தொடர்பு? இதை அறிய அந்த வில்லன்ஸ் ஏரியை (Lake Whillans) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அண்டார்டிகா கண்டம் முழுக்கப் பனியால் மூடப்பட்டுள்ளது. மூடப்பட்ட பனிக்கு அரை மைல் கீழே ஏரிகள் உள்ளன. இவற்றில் சில, பல மில்லியன் ஆண்டுகளாகப் பனியால் மூடப்பட்டவை. சூரிய வெளிச்சம் உள்ளே புகும் வாய்ப்பே கிடையாது. சூரிய வெளிச்சம் உள்ளே புகாததால…

  10. 276 நாட்களுக்குப் பிறகு சீன விண்கலம் பூமியில் தரையிறங்கியது 276 நாட்கள் விண்வெளியில் தங்கிய சீனாவின் சோதனை ஆய்வு விண்கலம் பூமிக்கு திரும்பியுள்ளது. இந்த ஆளில்லா விமானம் சீனாவில் உள்ள ஜியுகுவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த ஆய்வு மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் அல்லது வேறு எந்த தகவலையும் சீனா இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் மறுபயன்பாட்டு விண்வெளி தொழில்நுட்பங்களை சோதிக்கும் ஒரு முக்கிய பணியை முடித்துள்ளதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1331561

  11. உயரமாக பறக்கும் விமானங்கள் சில சமயம் விபத்துக்கு உள்ளாகிறது. இதற்கான காரணத்தை கண்டறிய புலனாய்வாளர்களுக்கு கருப்பு பெட்டி என்னும் சாதனம் உதவுகிறது. இது எல்லா விமானங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும். கருப்பு பெட்டி என்ற பெயர் கொண்டு இது அழைக்கப்பட்டிருந்தாலும், இதன் நிறம் கருப்பு கிடையாது. ஆரஞ்சு வண்ணம் கொண்டது. சில பெட்டிகள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பெரிய விமானங்கள் எனில் இரண்டு கருப்பு பெட்டிகள் இருக்கும். இதில் `காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர்' என்னும் சாதனம் விமானியின் அறையில் நடக்கும் உரையாடலை பதிவு செய்கிறது. `டேட்டா ரிக்கார்டர்' என்னும் மற்றொரு சாதனம் விமானத்தில் உள்ள பல்வேறு கருவிகளின் இயக்கங்களை பதிவு செய்யும். இதன் அடிப்படையில்தான் …

    • 2 replies
    • 1.2k views
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அட்ரியன் முர்ரே பதவி, பிபிசிக்காக வடகிழக்கு ஐஸ்லாந்தில் இருந்து 5 மணி நேரங்களுக்கு முன்னர் நான் உலகின் எரிமலை ஹாட்ஸ்பாட்களில் ஒன்றான, வடகிழக்கு ஐஸ்லாந்தின், `கிராஃப்லா’ எரிமலைக்கு அருகில் இருக்கிறேன். சிறிது தூரம் தள்ளி என்னால் எரிமலையின் விளிம்பை பார்க்க முடிகிறது. கடந்த 1,000 ஆண்டுகளில் கிராஃப்லா சுமார் 30 முறை வெடித்துள்ளது, கடைசியாக 1980 களின் நடுப்பகுதியில் வெடித்தது. ஜார்ன் குமுண்ட்சன்(Bjorn Guðmundsson) என்னை ஒரு புல்வெளி மலைக்கு அழைத்துச் சென்றார். அவர் கிராஃப்லாவின் மாக்மாவில் (magma) துளையிடத் திட்டமிட்டுள்ள சர்வதேச விஞ்ஞானிக…

  13. -ஏ.கே.கான் [size=3][size=4]அணுவுக்கு நிறையைத் தரக்கூடியதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தட்டுப்படாத ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படும் நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகத் தெரிகிறது.[/size][/size] [size=3][size=4]இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் வரும் புதன்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். இந்த அறிவிப்புக்காக உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.[/size][/size] [size=3][size=4][/size][/size] [size=4]ஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்குள்ளும் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள். ஆனால், அதை யாரும் பார்த்தும் இல்லை, அது இருப்பதாக நிரூபித்ததும் இல்லை.[/size] …

    • 13 replies
    • 4.2k views
  14. Started by priya123,

    மிக்-27 ஆனது தரைத்தாக்குதல் வானூர்தியாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் வானூர்தி கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது பகதூர் என்ற பெயருடன் சில வேறுபாடுகளுடன் இந்தியாவின் இந்துஸ்தான் விமான நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது மிக்-23 வானூர்தியின் அடிப்படையில் கட்டப்பட்டது ஆனாலும் வானிலிருந்து தரைக்கு தாக்குதல் நடத்துவது எத்தன சிறப்பம்சமாகும். இதற்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் "Flogger-D/J" என்பதாகும். இதன் சிறப்பம்சங்கள்............... அனைத்து வகை காலநிலையின் போதும் தாக்குதல் நடத்தக்கூடிய தாக்குதல் வானூர்தி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு வகை இயந்திரங்கள் மற்றும் பல்வேறு வகை உபகரணங்கள் கொண்டு உற…

  15. Midi Files எப்படி சுரத்தட்டில் பயன் படுத்துவது என்று யாராவது விளங்கப்படுத்துங்கோ.நண்றி.

  16. வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் சிறுநீரால் சக்தியூட்டப்பட்ட எரிபொருள் கலன்களை கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மனித சிறுநீரில் காணப்படும் காபன் அணுக்களைப் பயன்படுத்தி மிகவும் மலிவான மின்சக்தியைப் பிறப்பிக்க முடியும் என தென் கொரிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகில் தினசரி சுமார் 10.5 பில்லியன் லீற்றர் சிறுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படுவதையொத்த 4200 நீச்சல் தடாகங்களை நிரப்புவதற்கு போதுமானதாகும். இந்நிலையில் எரிபொருள் கலங்களிலுள்ள விலையுயர்ந்த பிளட்டினம் மாற்றிகளுக்கு பதிலாக சிறுநீரிலுள்ள காபனை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். எரிபொர…

  17. கொசுகள் நம்மில் ஒரு சிலரை மட்டுமே கடிக்கும் - அது ஏன்? ரவுல் ரிவாஸ் கோன்சாலஸ் தி கன்வெர்சேஷன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொசுக்கள் உங்களை கடித்தால், அது நிச்சயம் பெண் கொசுவாகத்தான் இருக்கமுடியும். ஏனென்றால் ஆண் கொசுகள் கடிக்காது. கொசுக்களும் அவை பரப்பும் நோய்களும் வரலாற்றில் நடந்த அனைத்துப் போர்களையும் விட அதிக மக்களைக் கொன்றுள்ளன. உண்மையில், புள்ளிவிவரங்களின்படி, கொசுதான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் உலகின் மிகக் கொடிய உயிரினம். 2018ல் மட்டும் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இறப்புகளுக்கு இந்த கொசு…

  18. இராட்சத வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தை ஞாயிற்றுக்கிழமை(19) மாலை 2.27 மணியளவில் கடந்து சென்றதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. சி-2013 ஏ என்ற ஒரு சிறிய மலை அளவிலான இந்த வால் நட்சத்திரத்துக்கு சைடிங் ஸ்பிரிங் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரமானது மணிக்கு 2 இலட்சத்து 3 ஆயிரம் கி.மீட்டர் அதிவேகத்தில் கடந்து சென்றதாகவும் செவ்வாய் கிரகத்தில் இருந்து 1 இலட்சத்து 39 ஆயிரத்து 500 கி.மீட்டர் தூரத்தில் சென்றதாகவும் அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பூமி மற்றும் சந்திரனுக்கு இடையிலான தூரத்தின் 3 மடங்கு தூரமாகும். செவ்வாய் கிரகத்தை கடந்து சென்ற போது இந்த வால் நட்சத்திரம் புகையையும், துகள்களையும் வெளியேற்றியுள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மார்ஸ் ஒடிசி, மாவ…

  19. பூமியில் இருந்து பார்க்க முடியாத நிலவின் பகுதியை காட்டும் காணொளி ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் ' Lunar Reconnaissance Orbiter ' விண்கலத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளில் இருந்தே இக் காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=126347&category=WorldNews&language=tamil

  20. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களின் 145 வது பிறந்தநாளை ஒட்டி 'அருஞ்சொல்' இதழில் இயற்பியல் விரிவுரையாளரும், அறிவியல் எழுத்தாளருமான ஜோசப் பிரபாகர் அவர்களால் மார்ச் 14, 2024 அன்று எழுதப்பட்ட கட்டுரை இது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பற்றியும், அவரது ஆராய்ச்சிகள் பற்றியும் தமிழில் எல்லோருக்கும் புரியக் கூடிய வகையில் எழுதப்பட்ட மிகச் சிறந்ததொரு கட்டுரை இது. ********* ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: காலம் வெளி கடந்த மனிதன் -------------------------------------------------------------------------------- (ஜோசப் பிரபாகர். மார்ச் 14, 2024) மனித இனம் எத்தனையோ மகத்தான சிந்தனையாளர்களைக் கண்டிருக்கிறது. அந்த வரிசையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு வரலாற்றில் ஒரு தனிச் சிறப்புமிக்க இடம் உண்டு. இன்று ஆ…

  21. படத்தின் காப்புரிமை AO SUN சீனாவின் ஆற்றங்கரை ஒன்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான புதை படிவங்களை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு வகைகளைச் சேர்ந்த இந்த புதை படிவங்கள் சுமார் 51.8 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களுடையவை என்று தெரியவந்துள்ளது. அதிலும் முக்கியமாக, புதைபடிவமான பல உயிரிகளின் தோல், கண்கள், உள் உறுப்புகள் உள்ளிட்டவை மிகவும் 'நேர்த்தியாக' புதைபடிவமாகி பதனமாகியுள்ளது தெரியவந்துள்ளது. …

  22. இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள் இணைந்து பெறுகின்றனர். இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற அமெரிக்காவைச் சேர்ந்த மரியோ கபேச்சி, ஆலிவர் ஸ்மித்ஸ் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த மார்ட்டின் இவான்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜீன் டார்கெட்டிங் என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் ஜீன்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய முடியும். இந்த மூன்று பேரும் தற்ேபாது எலிகளில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றி கொண்டுள்ளனர். இந்தப் புதிய ஜீன் தொழில்நுட்பம் மூலம், புற்றுநோய், உட…

  23. உல‌கிலேயே ‌மிக‌ப்பெ‌ரிய டைனோச‌ர் படிமம் க‌ண்டு‌பிடி‌ப்பு! செவ்வாய், 16 அக்டோபர் 2007( 19:47 IST ) Webdunia உல‌கிலேயே ‌மிக‌ப்பெ‌ரிய டைனோச‌ரி‌ன் (தாவரம் உண்ணும்) படிம‌த்தை க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளதாக அ‌ர்ஜெ‌ன்டினா, பிரே‌சி‌ல் ஆ‌ய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். ஃ‌பியூ‌டலாகோசார‌ஸ் (Futalognkosaurus) எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் இ‌ந்த டைனோச‌ர் 8 கோடி ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு பூ‌மி‌யி‌ல் வா‌ழ்‌ந்து வ‌ந்ததாக அவ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர். இதுவரை க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட டைனோச‌ர்க‌ளி‌ல் இதுதா‌ன் ‌மிகவு‌ம் உயரமானது‌ம், பெ‌ரியது‌ம் ஆகு‌ம். சுமா‌ர் 32 மீ‌ட்ட‌ர் (105அடி) நீளமாக‌ப் படு‌க்கைவச‌த்‌தி‌ல் அத‌ன் படிம‌ம் பு‌வி‌யி‌ல் ப‌தி‌ந்து‌ள்ளது. ''பு‌வி‌…

  24. இரவு நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் பார்டர் எப்படியிருக்கும்? படம் வெளியிட்டது நாசா! விண்வெளியில் இருந்து பார்த்தால் இரவு நேரத்தில் இந்தியா- பாகிஸ்தான் பார்டர் பகுதி எப்படியிருக்கும் என்பதை விளக்கும் வகையில் அமெரிக்காவின் 'நாசா' புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நிகான் டி4 ரக கேமராவில், 28 எம்.எம் ரக லென்ஸ் பயன்படுத்தப்பட்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்தால், இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் இரவு நேரத்தில் விளக்கு எரிகிறது. இதனால் அந்த பகுதி மட்டும் ஒரு 'மெல்லிய கோடு' போல அந்த புகைப்படத்தில் தெரிகிறது. அதுபோல், பா…

  25. மே 6 2012 ஆன இன்று சந்திரன்.. வழமையான தூரத்தை விட பூமியை அண்மித்து வருவதால்.. சந்திரன் 14% பெரிதாகவும்.. 30% பிரகாசமாகவும் வானில் தோன்றும் என்று வானியல் அவதானிப்பாளர்கள் கூறியுள்ளனர். வழமையாக..பூமியில் இருந்து 384,000km தூரத்தில் இருக்கும் சந்திரன்.. இன்றைய நாட்களில் 356,400km தூரத்துக்கு அதன் சுற்றுவட்டப் பாதையில் பூமியை நெருங்கி வருகிறது. இதனாலேயே இந்த தோற்ற நிலை ஏற்படுகிறதாம். இதன் பொது.. சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக பூமியின் மேற்பரப்பில் உள்ள சமுத்திரம் போன்ற நீர் நிலைகளில்.. மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக சமுத்திர நீர்மட்டத்தில் வழமைக்கு மாறான வற்றுப் பெருக்கு (tidal) நிலைக்கு வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக கடலில் கூடிய அலைப் பெருக்கம் இர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.