அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
சோவியத் யூனியனுடனான பனிப் போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத்தும் போட்டி போட்டுக் கொண்டு விண்வெளிப் பயணங்களைச் செய்தன. யார் விண்வெளியில் அதிக காலம் தங்குவது.. புதிய கிரகங்களில் ஆய்வுகளைச் செய்வது.. விண்கலங்களை, மனிதனை வேற்றுக் கிரகங்களுக்கு அனுப்பி வைப்பது மற்றும் விண்வெளியின் ஆழப்பகுதிக்குப் போவது என்ற போட்டிகள் கூட இருந்தன. இந்தப் போட்டிக் காலத்தில்.. சோவியத் யூனியன் அமெரிக்காவை விட கொஞ்சம் முன்னோடியாகி.. விண்வெளிக்கு முதல் விண்கலத்தை அனுப்பியது மட்டுமன்றி.. புவி உயிரினம்... மற்றும் மனிதன் என்று பல புவி மேற்ப் பொருட்களை உயிரிகளை விண்ணிற்கு அனுப்பி இருந்ததுடன்.. மிர் என்ற விண் ஆய்வு கூடத்தைக் கட்டி விண்வெளியில் இருந்து கொண்டே ஆய்வுகளையும் செய்து வந்தது. அன்றைய …
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=4]பொதுவில் வதந்திகளுக்குப் பதில் கூறுவதில் அர்த்தமே இல்லை. ஒரு வகையில் அது அந்த வதந்தியை மேலும் பரப்புவதாகவே அமையும். ஆனால் இந்த வலைப் பதிவைப் படித்து வருகிற ஓர் அன்பர் எனக்கு இந்த் வதந்தி பற்றிக் குறிப்பிட்டு அது உண்மையா, அப்படி நடக்குமா என்று இ மெயில் மூலம் கேட்டிருந்தார். இது இணைய தளத்தில் பரவலாகக் கிளம்பியுள்ள வதந்தி என்பதால் அவருக்குப் பதிலளித்தேன். [size=5]அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பூமி இருளில் மூழ்கிவிடுமாம். அது தான் அந்த வதந்தி.[/size] [/size] [size=4]நாஸா இது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த வதந்தி கூறுகிறது.அன்பர் சுதாகர் எனக்கு இமெயில் மூலம் அனுப்பிய கேள்வியையும் நான் அளித்த பதிலையும் கீழே கொடுத்துள்ளேன். அந்த ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
என்னிடம் இரண்டு விதமான dvd தட்டு உள்ளது. அதை எப்படி dvd 9 மாற்றம் செய்தல். (பதிவு திருமணம்(4.7.iso) திரமணம்.iso) எனக்கு ஏதாவதும் மென்பொருள் தேவை
-
- 3 replies
- 2.5k views
-
-
சாம்பல் நிறத் திமிங்கிலம் பருவத்துக்கேற்ப இடம்மாறுவதை கண்காணித்த விஞ்ஞானிகள், அந்த இடப் பெயர்ச்சியில் அவை இருபதாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணிப்பதாகவும், உலகில் ஒரு பாலூட்டி விலங்கினமும் செய்கின்ற மிக அதிக தூர இடப்பெயர்ச்சி இதுதான் என்றும் கூறுகின்றனர். சாம்பல் நிற பெண் திமிங்கிலம் ஒன்றின் நடமாட்டத்தை அமெரிக்க மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் 172 நாட்கள் கண்காணித்தனர். ரஷ்ய கரையோரத்தில் ஆரம்பித்து பேரிங் கடல் வழியாக அமெரிக்காவின் பசிஃபிக் கரைக்கு வந்து பின்னர் தெற்காக மெக்ஸிகோ வரை சென்று அங்கு குட்டிகளை ஈன்றுவிட்டு பின்னர் ரஷ்யக் கரையோரத்துக்கே அது திரும்பியுள்ளது. இவ்வகைத் திமிங்கலங்களை பாதுகாப்பதற்கான முயற்சியின் அங்கமாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு பற்றி 'பயாலஜி லெட்டர்ஸ்' என்…
-
- 3 replies
- 722 views
-
-
வியாழன் கிரகம் பரிவாரங்களுடன் பூமிக்கு அருகே வருகிறது! - பைனாகுலர் மூலம் தெளிவாக பார்க்கலாம். [sunday, 2014-02-23 19:50:30] சூரிய குடும்பத்தில் மிக பெரிய கிரகமான வியாழன் தனது 4 துணை கோள்களுடன் மார்ச் 1ந்தேதி பூமிக்கு மிக அருகே வருகிறது. இது இங்கிலாந்து நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் வழியே இரவு நேரத்தில் பார்க்கும்போது தெளிவாக தெரியும். பூமியை விட 1,100 மடங்கு அளவில் பெரியதான வியாழன் கிரகம், பூமியில் இருந்து 435 மில்லியன் மைல்கள் தொலைவில் உயரே நிற்கும். பூமிக்கு மிக அருகே தெரியும் இது போன்ற நிகழ்வு அடுத்து வருகிற 2026ம் ஆண்டில் தான் நடக்கும். இங்கிலாந்து நாட்டில் தேசிய வானியல் வாரம் ஆனது மார்ச் 1ந்தேதியில் இருந்து 8ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. …
-
- 3 replies
- 699 views
-
-
விண்வெளியின் அதிசயமான சூப்பர் நிலவை இந்த வாரத்தில் காணலாம் என விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து விண்வெளி மையம் தெரிவித்துள்ளதாவது:இந்த ஆண்டில் பூமி, சூரியன் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிகழ்வால் வழக்கத்தை காட்டிலும் நிலவின் அளவு பெரிதாக காணப்படும். இத்தைய நிகழ்ச்சிக்கு சூப்பர் நிலவு என பெயரிட்டு அழைக்கப்படுகிறது. அத்தகைய நிகழ்வு இந்தாண்டு ஐந்து முறை நி்கழ்கிறது. இம் மாதம் முதல் தேதி நடந்து முடிந்துள்ளது. அடுத்த நிகழ்வு வரும் வெள்ளி்க்கிழமை (31-ம் தேதி) நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூலை 12, ஆகஸ்ட் 10,செப்டம்பர் மாதம் 9-ம்தேதி ஆகிய நாட்களில் நிகழ உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மாலை 3.…
-
- 3 replies
- 687 views
-
-
நாஸாவால் மறைக்கபட்டவை...... கூகிள் படங்களிலிருந்து தெரிந்தவைகள்...... தொடர்ந்து படங்களைப்பாருங்கள் மூன்று மாதங்கள்தானிருக்கிறது
-
- 3 replies
- 730 views
-
-
நாளை புதன்கிழமை (30) சுப்பர் புளூ மூன் (பெரும் நீல நிலவு) எனும் அரிய நிகழ்வு இடம்பெறவுள்ளது. நாளைய தினத்துக்குப் பின் அடுத்த சுப்பர் புளூ மூன் 14 ஆண்டுகளுக்குப் பின்னரே வரும் என்கிறது நாசா. சுப்பர் மூன் தினத்தில், சந்திரனானது வழக்கமான பௌர்ணமி தினங்களில் தென்படுவதைவிட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் தென்படும், சுப்பர் மூன் எப்படி ஏற்படுகிறது?? பூமியை சந்திரன் சுற்றிவருவதற்கு 29.5 நாட்கள் செல்லும், அதாவது 29.5 நாட்களுக்கு ஒரு தடவை பௌர்ணமி (முழு நிலவு) தென்படும். ஆனால், சீரான வட்டப்பாதையில் பூமியை சந்திரன் சுற்றிவருவதில்லை. அது நீள்வட்டச் சுற்றுப்பாதையிலேயே சுற்றி வருகிறது. அதாவது மாதத்தின் சில நாட்களில் பூமிக்கு அண்மையாகவும் சில நாட்களில்…
-
- 3 replies
- 855 views
- 1 follower
-
-
இவ் விண்வெளி ஓட விடுதியானது சர்வதேச வீண்வெளி ஓடத்தினை விட வசதியாக இருக்கும், 7 பேர் தங்கியிருக்கமுடியும் என்பதுடன் விண்வெளியை கண்டு இரசிக்க முடியும். இப்பயணத்தின் போது பயணிப்பவர்கள் மதுபானம் அருந்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பூமியில் சமைக்கப்பட்ட உணவுகள் விண்வெளி விடுதியில் உள்ள மைக்ரோவேவ் அவனில் சூடாக்கப்பட்டு பரிமாறப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. விண்வெளித்துறையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை மேற்கொண்டுள்ள நாடு ரஷ்யா. தற்போது ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனமொன்று புரட்சிகரமானதும் வித்தியாசமானதுமான கற்பனையொன்றுக்கு வடிவம் கொடுக்கவுள்ளது. ஆம், விண்வெளியில் உங்கள் சுற்றுலாவை கண்டு களிப்பதற்கு அந்நிறுவனம் ஏற்ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
Formation of the solar system in Tamil - சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும், சுமார் 4.568 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இராட்சத மூலக்கூறுகளாலான மேகத்தின் ஒரு சிறு பகுதி ஈர்ப்புக்குரிய மோதல் மூலம் தொடங்கப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது. சூரியக் குடும்பம் அதன் தொடக்க உருவாக்கம் முதல் படிப்படியாக வளர்ச்சிப்பெற்று வந்திருக்கிறது.
-
- 3 replies
- 709 views
-
-
[size=4]செவ்வாய்க் கிரகத்தில் கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, ஹவாய் எரிமலைப் பகுதியில் இருப்பது போன்று காணப்படுவதாகவும் அவை பூமியின் மணற்பரப்பை ஒத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும் என ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்காவின் 'நாசா' ஆய்வு நிலையம், க்யூரியாசிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பி வைத்தது. அங்கு அது பல ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. அண்மையில் செவ்வாய்க் கிரகத்திலுள்ள பாறையொன்றை வெட்டியெடுத்து புகைப்படமொன்றை க்யூரியாசிட்டி அனுப்பி வைத்தது. இதன்மூலம், செவ்வாயில் கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிரகத்தின் மணலை கியூரியாசிட்டி ஆய்வகத்தில் உள்ள அதிநவீன எ…
-
- 3 replies
- 596 views
-
-
எச்சரிக்கை உங்கள் வங்கி அட்டைஇன் ரகசிய இலக்க பாதுகாப்பு iphone ல் உதிரிபாகமாய் வேறு அவசிய தேவைகளிற்கு பயன்படும் வெப்ப இமேஜிங் கேமரா(Thermal Imaging Camera) மூலம் உங்கள் வங்கி அட்டைஇன் ரகசிய இலக்கங்கள் களவாடபடுகின்றன. உங்கள் வங்கி அட்டைஇன் ரகசிய இலக்கங்கள் உபயோகித்து பிற்பாடு வெப்ப இமேஜிங் கேமரா ஐபோனிலால் எடுக்கப்படும் படத்தின் மூலம் இது சாத்தியமாகின்றது. இதனை தடுப்பதுக்கு ரகசிய இலக்க தகடில் இலக்கம் அனைத்திலும் உங்கள் விரல்கள் படுமாறு இருந்தால் சரி ரகசிய இலக்கத்தை மாத்திரம் அமத்தவும். மூலத் தகவல். Here’s How Easily Someone Can Steal Your ATM Pin Code Without You Noticing And How To Prevent This From Happening THE MIND UNLEASHED on 17 September, 2…
-
- 3 replies
- 985 views
-
-
மரங்கள் அழிக்கப்படுவதால் காலநிலை மாற்றங்கள். ஏற்படுகிறது. ஆனால் அழிக்கப்படும் மரங்களுக்கு இணையாக மரங்கள் நடப்படுவதில்லை. இதனை நிவர்த்தி செய்ய அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று ட்ரோனின் மூலம் மரங்களை நடும் முறை தொழில்நுட்பத்தின் ஒரு வளர்ச்சி என்றே சொல்லலாம்.
-
- 3 replies
- 927 views
-
-
பாலத்தின் உறுதியை அறிவது எப்படி? ஒரு புதிய கண்டுபிடிப்பு எப்போது நிகழ்த்தப்படுகிறது தெரியுமா? அவசியம் ஏற்படும்போது மட்டுமே புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது வரலாறு. ஆகஸ்டு மாதம் 2008ல் மின்னபோலிஸ் நகரில் ஒரு பாலம் இடிந்து 13 பேர் உயிரிழந்தனர். பாலத்தின் உறுதித்தன்மையை விரைவாகக் கண்டறிய வேண்டிய அவசியம் பொறியாளர்களுக்கு ஏற்பட்டது. மிச்சிகன் பல்கலைக்கழக பொறியாளர் ஜெரோம் லின்ச் என்பவர் பாலத்தின் மீது ஒரு வண்ணப்பூச்சை தெளித்து அதன்மூலம் பாலத்தின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ளும் வழியைக் கண்டுபிடித்தார். இந்த முறையின் மூலம் பாலத்தின் எந்தப்பகுதியையும் உடைத்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. இலட்சக்கணக்கான வாகனங்கள் கடந்துசெல்லும் பாலங்கள் எவ்வ…
-
- 3 replies
- 2.1k views
-
-
உலகிலேயே மிகப்பெரிய விமானம் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ் விமானம் 300 அடி நீளம் கொண்டதாக அமைந்துள்ளது. ஏனைய நவீன சொகுசு விமானங்களாக கருதப்படும் ஏர்பஸ் 380, போயிங் 747-8 போன்றவற்றை விட, புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விமானம் 60 அடி அதிக நீளம் கொண்டதாகும். 50 தொன் சரக்கு மற்றும் 50 பயணிகளுடன் ஆகாயத்தில் மட்டுமின்றி நீரிலும் ஊர்ந்து செல்லும் ஆற்றலுடன் சுமார் 60 மில்லியன் பவுண்டுகள் விலையில் இந்த விமானம் அமெரிக்க விமானப்படைக்கு என பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது. சமீபத்தில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையையடுத்து அந்நாடு சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது இந்த விமானத்திற்காக முன்னர் அளிக்கப்பட்டிருந்த முன்அனுமதி ரத்து செய்யப்பட்…
-
- 3 replies
- 530 views
-
-
பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சிறுகோள் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று நாசா எச்சரித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, மெரிலாந்தில் உள்ள ஜோன் ஹோப்கின்ஸ் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட, கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனையில், பூமிக்கு விண்வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் திகதி நாசா வெளியிட்டுள்ளது. …
-
- 3 replies
- 535 views
- 1 follower
-
-
[size=4]எவ்வாறு உங்கள் 'கேபிள்' கட்டணத்தை இல்லாமல் செய்யலாம்? பல வீடுகளில் இந்த கட்டணம் இருநூறு டாலர்கள் வரை செல்லுகின்றது. வட அமெரிக்காவில் முதல் முறையாக 'கேபிள்' சேவையை பாவிக்கும் மக்கள் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது. காரணம்? புதிய தொழில்நுட்பங்கள். 1. http://www.playon.tv/playlater/ - விரும்பியதை தரவிறக்கம் செய்து கணனியில் பார் - 'ப்ளே லேட்டர்' ஒரு பி.வி.ஆர். மின்னியல் சேவை. இதன் கட்டணம் ஆறுமாதத்திற்கு பத்து டாலர்கள். 2. https://aereo.com/home - புதிய தொழில்நுட்பம். 3. http://www.channelchooser.com/ பல இதரநாட்டு தொலைக்காட்சி சேவைகளையும் பார்க்கலாம். http://finance.yahoo...-203407378.html[/size]
-
- 3 replies
- 1.1k views
-
-
http://youtu.be/0JEQEr4mp6Q http://news.bbc.co.uk/1/hi/programmes/click_online/9776325.stm
-
- 3 replies
- 966 views
-
-
அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடு…
-
- 3 replies
- 819 views
-
-
மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்ககூடியதும், சுமார் 20 வருடங்கள் வரை ஒளிதரக்கூடிய எல்.இ.டி [LED] மின்குமிழ் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது சுமார் 100,000 மணித்தியாலங்கள் இவற்றால் ஒளிரமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இம் மின்குமிழானது நெதர்லாந்து நாட்டு நிறுவனமான 'பிலிப்ஸ்' இனால் உற்பத்தி செய்யப்படுகின்றது. அண்மையில் அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தும் மின்குமிழுக்கான 10மில்லியன் டொலர் பரிசினையும் இது வென்றது. சுமார் 18 மாதங்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே இப்பரிசு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் இதன்விலை 60 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. வில…
-
- 3 replies
- 1.2k views
-
-
வியாழன் கிரகத்தின் தலையில் ஒளிரும் கிரீடத்தில் ஜொலிப்பது என்ன? ---------------------------------------------------------------------------------------------------------------------------- அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜூபிடர் (வியாழன்) கிரகம் அதன் தலையில் ஒரு ஒளிக்கிரீடத்தை சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஹபிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜூபிடரின் துருவங்களில் காணப்படும் அரோரா என்ற ஒளிக்கோவை அழகாக பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒளிக்கோவைகள் அதிக சக்தியுள்ள அணுவை விட சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது அவை இந்த கிரகத்தின் காந்தப் புலத்தால் பிடிக்கப்பட்…
-
- 3 replies
- 748 views
-
-
இயற்கை முறை கருத்தரிப்பிலும், செயற்கை முறை க்ருத்தரிப்பிலும், ஒரு ஆணின் விந்தும், ஒரு பெண்ணின் முட்டையும் சேர்ந்தே கருத்தரித்து குழந்தை உருவாகிறது. மனித கலங்களுக்கு உடலுக்கு சக்தியை வழஙகும் இழைமணி (mitochondria) தாயின் கருவில் இருந்து குழந்தைக்கு கிடைக்கிறது. இந்த இழைமணியில் இருக்கும் DNA யில் குறைபாடு இருந்தால் அதை கொண்டிருக்கும் குழந்தை களுக்கு muscular dystrophy (தமிழ்?), epilepsy (காக்காய் வலிப்பு) and heart problems (இதய நோய்கள்) என்பன வரும் சாத்தியம் அதிகமாகும். உலகில் 1/6500 குழந்தை இவ்வாறு பிறக்கிறது. இதை தவிர்க்க இழைமணி DNA யில் குறைபாடு இருக்கும் தாயின் கரு முட்டையில் இருந்து குறைபாடு உடைய இழைமணி யை நீக்கி விட்டு , குறைபாடு அற்ற பெண்ணின் முட்டையில் இருந்து…
-
- 3 replies
- 870 views
-
-
http://youtu.be/elKxgsrJFhw ஐ.போனின் புதிய பதிப்பு வெளிவந்த விடயம் யாவரும் அறிந்ததே…புதிய ஐபோன் 4s ஐயும் சம்சுங் கேலக்ஸ்சி போனையும் ஒரு கும்பல் பரிசோதனை செய்து காட்டுகிறது. இதில் எந்த போன் சிறந்த போன் என்பதற்காக ஒவ்வொன்றும் மேலிருந்து கீழ் நோக்கி 3 தடவைகள் வீழ்த்தப்படுகிறது. இதில் ஐ.போன் 4s சுக்கு நூறாக உடைந்துவிட சம்சுங் கேலக்ஸ்சி நொறுங்காமல் புதிதாகவே இருக்கிறது? இது உண்மையா? அல்லது விளம்பரமா? பார்ப்பதற்கு விளம்பரத்திற்காகவே செய்யப்பட்டதாகவே இருக்கிறது. நாம் இதன் உண்மைத்தன்மை பற்றி 100 வீதம் உணர்ந்து கொள்ள வேண்டுமாயின் இதே செய்முறையை நாம் செய்தால்தான் உண்டு. http://puthiyaulakam.com/?p=3023
-
- 3 replies
- 3k views
-
-
அமெரிக்க மற்றும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் சில இணைந்து 6 மற்றும் 7 வயதுடைய சிறுவர்கள் சிறுமிகள் மத்தியில் நடத்திய ஆய்வில்.. பொய் சொல்லும் பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி அதிகம் என்பதை கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு விளையாட்டில் சீற்றிங்க ( Cheating) செய்வது தொடர்பான பொய் மற்றும் பிள்ளைகள் ஞாபகப்படுத்தி வைத்திருக்கக் கூடிய சொற்களின் எண்ணிக்கை தொடர்பில் தரவுகளை உள்வாங்கி செய்யப்பட்டுள்ளதாக பிபிசி இணையச் செய்தி தெரிவிக்கிறது. இந்த உளவியல் ஆய்வில்.. சுமார் 114 சிறுவர் சிறுமிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனராம். அதற்காக.. பொய் சொல்லாத.. நேர்மையான.. உங்கள் பிள்ளையின் ஞாபகசக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள். அதேவேளை சின்னச் சின்ன பொய்களை சொல்லுது என்பதற்காக பிள்ளை திட்டித் தீர்க்காதீர்கள்..…
-
- 3 replies
- 435 views
-
-
நியூயார்க்: மின்னிழை ஒன்று கடந்து சென்ற போது, சூரியன் புன்னகைப்பது போன்று ஏற்பட்ட அற்புதக் காட்சியை நாசா படமாக்கியுள்ளது. கோபம், சூடு என்றாலே முதலாவதாக உவமைக்கு சொல்லப் படுவது சூரியன் தான். குளுமைக்கு நிலாவை உதாரணமாக கூறுவார்கள். ஆனால், அந்த சூரியனையும் சிரிக்க வைத்துள்ளது மின்னிழை ஒன்று. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிகப் பரந்த மின்னிழை ஒன்று சூரியனின் கீழ் பகுதியைக் கடந்தது. அப்போது சூரியனில் கருப்புக் கோடு போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது. அந்த இருண்ட வரி, சூரியன் சிரிப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கியது. இந்த அரிய படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. இந்தப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட…
-
- 3 replies
- 590 views
-