அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
இங்கிலாந்தின் கிழக்கு பிராந்தியத்திலுள்ள நோர்போல்க் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித பாதத்தடங்கள் குறைந்தது 800,000 முதல் 1,000,000 ஆண்டுகள் பழைமையானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்பாதத்தடங்கள் கடந்த வருடம் லண்டன் இயற்கை வரலாற்று நூதனசாலை மற்றும் குயீன் மேரி கல்லூரி;ய ஆகிவற்றின் குழுவொன்றினால் கண்டுபிடிக்கப்பட்டள்ளது. குறித்த பாதத்தடங்கள் இத்தனை வருடங்களா அழிவடையாமல் மணல் படைகளிடையே பாதுகாப்பாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகில் மனிதன் தோன்றிய பின்னர் ஆபிரிக்க பகுதிகளிலேயே வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் குறைந்தது 800,000 ஆண்டுகள் பழைமையானது என நம்பப்படும் இந்த பாதத்தடங்கள் எவ்வாறு ஐரோப்பிய பிரதேசத்தில் காணப்படுகிறது என…
-
- 0 replies
- 546 views
-
-
-
- 15 replies
- 937 views
-
-
இங்கு பாரம்பர்ய விதைகள் இலவசம்!' - பாரம்பர்யம் காக்க உதவும் இளைஞர் இங்கு பாரம்பர்ய விதைகள் இலவசம்!' - பாரம்பர்யம் காக்க உதவும் இளைஞர் #Seeds இ.கார்த்திகேயன்துரை.நாகராஜன்முத்துராஜ் இராஅருண்குமார் பழனிசாமிGopinath Rajasekar ஒவ்வொரு காய்கறி ரகங்களும் அந்தந்த ஊரின் மண்ணைப் பொறுத்துச் சிறப்புப் பெற்று, தனிச்சுவையுடன் வலம் வருகிறது. அது அடுத்தடுத்த ஊர்களுக்கும் பரவலாகி, தற்போது விவசாயிகள் மீண்டும் இதை நோக்கித் திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் பாரம்பர்ய விதைகளின் சேமிப்பும் பரவலாக்கமும் அதிகரித்துள்ளன. அந்த வகையில் பாரம்பர்ய விதைகளைச் சேகரித்துத் தேவைப்படுவோருக்கு இலவசமாக அளித்துப் பரவலாக்கம் செய்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த சரவண…
-
- 0 replies
- 422 views
-
-
உதவி தேவை நான் உருவாக்கிக் கொண்டிருக்கும் சிறிய சிறிய இசைக் கோர்ப்புக்களை உங்கள் கருத்துக்காக யாழில் இணைக்க ஆசைப்படுகிறேன், ஆனால் MP3 files ஆக இருக்கும் எனது இசைக் கோர்ப்புக்களை யாழில் எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. யாராவது தெளிவான விளக்கம் தரமுடியுமா...? நன்றி
-
- 0 replies
- 521 views
-
-
நீர் இல்லாமல். சத்தத்தை கொண்டு.. தீயை கட்டுப்படுத்த முடியும். இசையை கொண்டு... தீயை கட்டுப்படுத்த முடியும், என்கிறார்கள் விர்ஜினியாவை சேர்ந்த இரு பொறியாளர்கள். லோ-ஃப்ரீக்வன்சி சவுன்டு ஏற்படுத்தும் அலைகளை கொண்டு தீயினை கட்டுப்படுத்த முடியும் என இவர்கள் நிரூபித்துள்ளனர். இந்த ப்ரோடோடைப் எக்ஸ்டிங்யூஷரை கணினி பொறியாளர் மேஜர் வியட் ட்ரியான் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மேஜர் செத் ராபர்ட்சன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் முற்றிலும் ஒலியின் மூலம் ஏற்படும் அலைகளை சார்ந்தே இயங்குகின்றது. அதிக ஃப்ரீக்வன்சி இருக்கும் ஒலி தீயை வைப்ரேட் ஆக்கும், அதனால் குறைந்த ஃப்ரீக்வன்சிகளான 30 முதல் 60 ஹெர்ட்ஸ் சரியாக தீயில் இருக்கும் காற்றை திக்குமுக்காடச் செய்யும் …
-
- 0 replies
- 628 views
-
-
இடது கை பழக்கமுள்ளவர்கள் விவேக திறன்மிக்கவர்கள்: இன்று சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தினம் இடது கையால் எழுதும் மாணவி. பிறந்த குழந்தைகளில் சிலருக்கு வளர் இளம்பருவத்தின்போது இயற்கையாகவே இடது கை பழக்கம் இருக்கலாம். இந்த பழக்கம் உள்ளவர்களின் வளர்ச்சி பருவத்துக்கு ஏற்ப விவேகத் திறனுடையவர்களாக இருப்பார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலகளவில் பெரும்பாலோர் எல்லா பணிகளையும் வலது கையால் மேற்கொள் வதனால்தான், அனைத்து பொருட்களும் வலது கை பழக்கம் உடையவர்களை கவனத்தில் கொண்டே தயாராகிறது. வீடுகளில் கதவுகளைத் திறப்பது, தண்ணீர் குழாய்களைத் திறப்பது, தற்காலத்தில் கணினியின் மவுஸ் பிரயோகம் என அனைத்தும் வலது கை பாவனைக்கேற்ற முறையில்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பிறவிலேயே சி…
-
- 1 reply
- 580 views
-
-
இன்று காலை உணவின் போது எனது மனைவி வாழ்கையில் ஒரு உருப்படியான (???) கேள்வி கேட்டாள். இடதுசாரிகள், வலதுசாரிகள் என்று ஏன் பெயர் வந்தது என்று. நானும் உள்ள வலை எல்லாம் தேடி விடையை கண்டு வைத்திருக்கிறேன். இன்று வேலையால் வீட்டுக்கு போனதும் பதிலை சொல்லி அசத்த வேண்டும். சரி அதுவரைக்கும் இப்போது உங்களிடம் அந்த கேள்வியை விடுகிறேன். ஏன் கம்யூனிஸ்ட் களுக்கு இடதுசாரிகள் என்றும், மற்றவர்களை வலதுசாரிகள் என்றும் அழைக்கிறார்கள்...??
-
- 15 replies
- 13.3k views
-
-
இடி தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம் - வழிகாட்டும் அசாம் அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் TOM ROBST கோப்புப்படம் வானத்தில் திடீர் திடீரென வெட்டி மின்னும் மின்னலும் இடியும் வானில் தோன்றும் அதிர வைக்கும் காட்சிகளாக இருந்தாலும், எப்போதாவது இவை பூமியைத் தொட்டுவிடுவதும் உண்டு. இந்த நிகழ்வுகளில், மனிதர்கள் சிக்கி மாண்டுபோவதும் அவ்வப்போது நிகழ்கிறது. ஒருவர் இருவர் என்று ஆங்காங்கே இடிமின்னல் தாக்கி இறந்தாலும், ஆண்டு முழுவதும் ஒரு மாநிலத்தில் இடி மின்னலால் இறப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கிறது. இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே. அதற்கான ஒரு தொழ…
-
- 0 replies
- 360 views
-
-
திருப்பூர் கணியாம்பூண்டி பகுதியில் வளர்க்கப்பட்டுள்ள மியாவாக்கி முறை காட்டைப் பற்றிக் கேட்டறியும் அப்பகுதி அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள். “இடைவெளி இல்லாத அளவுக்கு நெருக்கமாக மரங்கள் வளர்ப்பதுதான், ஜப்பானின் பிரபலத் தாவரவியலாளர் ‘அகிரா மியாவாக்கி’ அறிமுகப்படுத்திய காடு வளர்க்கும் முறை. அவர் முன்வைத்த சூழலியல் கோட்பாடு சார்ந்து காடு வளர்க்கும் முயற்சியைத் திருப்பூரில் முன்னெடுத்துள்ளோம்” என்கிறார்கள் லீலம்- ஜெ.ரூபன் தம்பதி. இருவரும் திருப்பூர் கணியாம்பூண்டியில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்திவருபவர்கள். சுற்றுச்சூழல் நாளையொட்டி, திருப்பூரில் மியாவாக்கி முறையில் 12,200 சதுர அடியில் 3,200 மரங்களை நெருக்கமாக நட்டு வளர்த்துவருகின்றனர். இயற்கையாக நாம் பார்க்க…
-
- 0 replies
- 684 views
-
-
[size=4]இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பொக்ஸ் உலாவிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் கூகுளும் குரோமினை அறிமுகப்படுத்தியது. கூகுள் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குரோமினை வெளியிட்டது. குரோமின் எளிய தோற்றமும் செயல்படும் வேகமும் சிறப்பாக இருப்பதனால் நான்கே வருடங்களில் சுமார் 310 மில்லியன் பாவனையளர்களைப் பெற்று அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் ஆதிக்கத்தினைக் குரோம் வெகுவாக குறைத்துள்ளதுடன் பயர்பொக்ஸினையும் பின் தள்ளியது. குரோமின் படிப்படியான வளர்ச்சியை விளக்கும் காணொளியொன்றினை கூகுள் வெளியிட்டுள்ளது. [/size] [size=4]அதுமட்டுமன்றி மேலும் சில மேம்படுத்தல்களை கூகுள் மேற்கொண்டுள்ளது. [size=5]Chrome f…
-
- 0 replies
- 722 views
-
-
இணையதள தொலைக்காட்சி! யூடியூப் நிறுவனம் திட்டம்! [Friday 2016-05-06 11:00] உலகின் முன்னணி கணொளி பகிர்வு இணையதளமான யூடியூப் தளத்தில், இணையதள தொலைக்காட்சி சேவையை அறிமுகம் செய்ய யூடியூப் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யூ டியூப் தளத்தில் மாதந்த பணம் செலுத்தி கேபிள் தொலைக்காட்சி சேவையைப் பெறும் வகையில் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் இத்திட்டம் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்திற்காக யூடியூப் நிறுவனம் பல முன்னணி ஊடகம் நிறுவனங்களான வயாகாம், என்பிசி யுனிவர்சல், டுவெண்டி பர்ஸ்ட் சென்சுரி ஃபாக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன்மூலம், டிடிஹெச், கேபிள் இணைப்ப…
-
- 0 replies
- 585 views
-
-
இணையத்தில் எழுத்துவடிவிலான தகவலை விளம்பரத்தி அறிவிக்கும் RSS முறைபோல் ஒலிவடிவில் தகவல்களை விளம்பரப்படுத்தி அறிவிக்கும் முறை pocast. http://en.wikipedia.org/wiki/Podcast www.Podcast.net www.ipodder.org
-
- 0 replies
- 1.6k views
-
-
இணையவழி கல்வி - தமிழ் யாழ் இந்துக்கல்லுரி - நாட்டார் பாடல்கள்
-
- 0 replies
- 595 views
-
-
-
இண்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும் மொபைலில் கூகுள் மேப்ஸினை பயன்படுத்தலாம் May 30, 2015 மொபைல் போனில் இண்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும் கூகுள் மேப்ஸினை (Google Maps) பயன்படுத்தும் புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. ஓப் லைனில் கூகுள் மேப்பினைப் பயன்படுத்தும் இந்த புதிய அம்சத்தை வெகு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக கலிபோர்னியாவில் நடந்த மாநாட்டில் கூகுள் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த அம்சத்தின் மூலம், மக்கள் ஊர் பெயர் தெரியாத இடத்தில் வழி தெரியாமல், இண்டர்நெட் வசதியும் இன்றி மாட்டிக்கொண்டால் கூட, கவலைப்பட வேண்டியதில்லை. http://newsfirst.lk/tamil/2015/05/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%…
-
- 0 replies
- 685 views
-
-
இண்டர்நெட்டில் லீக் ஆன ஐபோன் புகைப்படம்: புதிய தகவல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் 2017-ஐபோன் மாடலின் புதிய புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் புதிய ஐபோனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்களும் வெளியாகியுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் ஐபோனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஃபாக்ஸ்கான் தரப்பில் இருந்து வெளியாகி இருக்கலாம் என கூறப்படும் புதிய புகைப்படத்தில் ஐபோனின் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. அதன்…
-
- 0 replies
- 469 views
-
-
இதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம் எது? புதிய ஆய்வில் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிற்பகலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் அந்த இதயம், நீடித்த தன்மையுடனும் வலிமையுகவும் இருக்கும். பிற்பகலில் மேற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சை பாதுகாப்பானது. ஏனென்றால், உடலின் உயிரோட்ட நேர சுழற்சியே அதற்குக் காரணம் என்று விஞ்ஞா…
-
- 0 replies
- 377 views
-
-
‘இசிஎம்ஓ’ கருவியைக் கொண்டு மார்ஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சற்று நேரம் கழித்து அந்தப் பெண்ணின் உடல் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்தது. அதனால் அவரது இதய இயக்கத்தை மீண்டும் தூண்டவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். படம்: VALL D'HEBRON/TWITTER 6 Dec 2019 21:12 மிகக் கடுங்குளிரில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் பெண்ணின் இதயத் துடிப்பு நின்று ஆறு மணி நேரத்துக்குப் பிறகு அவரது இதயத்தை ஸ்பெயின் மருத்துவர்கள் மீண்டும் இயங்க வைத்துள்ளனர். நேற்று (டிசம்பர் 5) நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் பிழைத்தது அதிசயம் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆட்ரே மார்ஷ் எனும் அந்தப் பெண் கடந்த மாதம் மூன்றாம் தேதி சுமார் 1 மணியளவில் அவரது கணவருடன் பைரெனீஸ் …
-
- 0 replies
- 489 views
-
-
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்...! - பகுதி - 1 பொறுப்புத் தவிர்த்தல் (அதான்பா disclaimer!): எனது முதல் தகுதி மாட்டு வைத்தியராகவும் மேலதிக தகுதி கல/மூலக்கூற்று உயிரியலாளராகவும் இருப்பதால் இந்தக் கட்டுரைத் தொடரை மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வாசகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உயிரியல் சார்ந்த துறைகளில் நான் இன்னும் தேடுதல் செய்யும் மாணவனாக மட்டுமே இந்தத் தகவல்களை சக வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மாரடைப்பு: உலகின் முன்னேறிய நாடுகளில் பெரும்பாலும் மரணங்களை ஏற்படுத்தும் முதற் காரணமாக இருக்கும் ஒரு நோய் நிலைமை! நோயியல் பாசையில் மாரடைப்பு என்பது இதயத்திற்கான இரத்த ஓட்டம் சில நிமிட நேரங்களுக்குத் தடைப்படுவதால் (ischemia) இதயத்தின் சில குறிப்ப…
-
- 3 replies
- 913 views
-
-
பலவீனமான ரத்த நாளங்களின், சீரான ரத்த ஓட்டத்திற்காக பயன்படும் உலோகத்திலான, 'ஸ்டென்ட்'டால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, உயிரி தொழில்நுட்பத்திலான கரையும் ஸ்டென்ட் பற்றி கூறும், மருத்துவர் ஜி.செங்கோட்டுவேல் :நான், இதய சிகிச்சை நிபுணராக, சென்னை யில் பணியாற்றுகி றேன். இதயத்தின் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்காக செய்யப்படும் சிகிச்சை, 'ஆஞ்சியோபிளாஸ்டி' எனப்படும். இச்சிகிச்சையின் போது நீளமாக, பலவீனமாக இருக்கும் ரத்த நாளங்களின், சீரான ரத்த ஓட்டத்திற்காக, நிரந்தரமாக பொருத்தப்படுவது, 'ஸ்டெண்ட்!'இந்த ஸ்டென்ட், மெல்லிய வலைப்பின்னலோடு, உலோ கத்தால் செய்யப்பட்டது. உலோகத்தால் செய்யப்பட்ட ஸ்டென்ட்டை பொருத்தும்போது, அது நிரந்தரமாக உடலிலேயே தங்கி விடும். இதனால், இயல்பிலேயே சுர…
-
- 1 reply
- 492 views
-
-
ந.கீர்த்தனா தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா? முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம். தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்ட…
-
- 1 reply
- 831 views
-
-
1 = ONDRU -one 10 = PATHU -ten 100 = NOORU -hundred 1000 = AAYIRAM -thousand 10000 = PATHHAYIRAM -ten thousand 100000 = NOORAYIRAM -hundred thousand 1000000 = PATHHU NOORAYIRAM - one million 10000000 = KOODI -ten million 100000000 = ARPUTHAM -hundred million 1000000000 = NIGARPUTAM - one billion 10000000000 = KUMBAM -ten billion 100000000000 = KANAM -hundred billion 1000000000000 = KARPAM -one trillion 10000000000000 = NIKARPAM -ten trillion 100000000000000 = PATHUMAM -hundred trillion 1000000000000000 = SANGGAM -one zillion 10000000000000000 = VELLAM -ten zillion 100000000000000000 = ANNIYAM -hundred zillion 1000000000000000000 = ARTTA…
-
- 0 replies
- 796 views
-
-
மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் நீங்கள் கோடி கோடியாகச் சம்பாதிக்க முடியும் என்பார்கள். ஒரே நாளில் குபேரனாக ஆகவிடலாம் என்று வலை வீசுவார்கள். எம்எல்எம்-ல் சேருங்கள் என்று பலரும் உங்களுக்கு ஆசை காட்டி இருப்பார்கள். அசந்தால் ஆளை விழுங்கிவிடுவார்கள். உங்களுக்கும் சபலம் தட்டத்தான் செய்யும். என்ன குடிமுழுகிவிடப் போகிறது என்று முயன்றுதான் பார்ப்போமே என்று நினைப்பீர்கள். நீங்கள் கொஞ்சம் நல்ல மனிதராக இருக்கிறீர்கள். உங்களுக்குக் கொஞ்சம் கணக்கும் தெரியுமானால் இந்தக்கற்பனைக் கோட்டைக் கனவில் இருந்து தப்பித்து விடலாம். ஏமாற்றுவதையே தொழிலாக ஏற்றுக் கொள்ளலாம் என்று எண்ணுபவர்கள் இந்த வழியில் எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்துவிட்டுப் போகட்டும். நீங்கள் ஒதுங்கி இருப்பது எப்படி என்பதை…
-
- 0 replies
- 855 views
-
-
அவயவங்களை இழந்துள்ள மேல்நாட்டு இராணுவ வீரர்களுக்கு மற்றும் நோயாளிகளுக்கு என்று நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை அவயவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொருத்தப்பட்டு வருகின்றன. கடந்த 35 ஆண்டு கால போரியலை சந்தித்து நின்ற எங்கள் தமிழீழ தேசத்திலும் மக்களும் அவர்களின் பிள்ளைகளான போராளிகளும்.. எதிரிகளுடனான போரில் சாவுக்கு அப்பால் அவயவங்களையும் இழந்து தவிக்கின்றனர். எதிரி தன் சார்ந்தோருக்கு..தனது வரவுசெலவுத் திட்டம் மூலம் எமது வரிப்பணத்தையும் சேர்த்து ஒதுக்கி.. பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறான். 3ம் பிள்ளை பெறும் ஒரு சிங்களப் படைவீரனுக்கு 1,00,000 ரூபா பரிசளிக்கிறான்..! எங்கள் மக்களுக்கு இன்றைய இந்த உலகின் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த மறுவாழ்வு கிடைக்குமா.…
-
- 6 replies
- 1.1k views
-
-
இது பேருந்தா...மகிழுந்தா..சீருந்தா..? தகவல் புதையல்களை இணையத்தில் தேடியபோது, இந்த சுவாரசியமான தகவல்கள் பார்வைக்கு கிட்டியது... சிலர் படித்திருக்கக் கூடும்.. மேல்திக படங்களுக்கும் விவரங்களுக்கும் கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும். http://www.marchi-mo...ent/luxury-rvs/ Austrian company Marchi Mobile is behind the 40ft long PALACE on wheels, called the eleMMent palazzo, which comes complete with a pop-up roof terrace measuring 215 sq ft, underfloor heating and a bar and glow-in-the-dark paint. The space-age vehicle has a huge master bedroom with 40-inch TV, an en suite bathroom, rainfall shower, separate toilet, lounge and driver's cab complete…
-
- 5 replies
- 1.4k views
-