Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. LIVE: http://www.bbc.co.uk/news/live/uk-31906556 யாழ்கள மட்டுறுத்தினருக்கு... newsfirst.lkஇலிருந்து இச்செய்தி இணைக்கிறேன். இவ்விணையத்தள செய்திக்கு இங்கு அனுமதி உண்டா எனதேரியாது. newsfirst.lkக்கு அனுமதி இல்லை எனில் தயவு செய்து நீக்கி விடவும். நன்றி. 16 வருடங்களின் பின்னர் தோன்றும் அபூர்வ சூரியகிரகணம்: பகல் வேளையை இரவு ஆக்கிரமிக்கவுள்ளது அபூர்வமானதொரு சூரிய கிரகணம் வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர். இதுபோன்ற சூரிய கிரகணம் ஒன்று 1999 ஆம் ஆண்டிலேயே இறுதியாக நடந்துள்ளது. 16 வருடங்கள் கழித்து அது தற்போது நிகழவுள்ளது. வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி பகல் வேளையை இரவு ஆக்கிரமிக்கவுள்ளது. இது சிலவேளை 90 நிமிடங்கள் நீடிக்க…

  2. பிடிப்போம், படிப்போம்: நியூட்ரினோக்கள் தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் கட்டப்படவுள்ள ஒரு அறிவியல் ஆய்வுக்கூடக் கட்டுமான செய்தி, கூடங்குளம் பரபரப்பினால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளது. சமீபத்தில், ‘ஹிக்ஸ் போசான்’என்கிற கடவுள் துகள் கண்டுபிடித்தார்களே, சுவிட்சர்லாந்தில் CERN என்ற ஆய்வுக்கூடத்தில்? அதுபோன்றதொரு ஆய்வு மையம், நம் தமிழகத்தில், மதுரை அருகில், மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து பூமிக்கடியில் அமைக்கப்படவுள்ளது. சுமார் 1350 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள இந்த ஆய்வகம், இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகுந்த பெருமை சேர்க்கும். அறிவியல் ஆராய்ச்சிகளில் இந்தியாவுக்கும் ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தரும். ”இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம்” (Indian Neutrino Observat…

  3. லண்டனில் தேவையற்ற கெட்ட நினைவுகளை நீக்கும் மின் அதிர்வு சிகிச்சையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நெதர்லாந்தில் உள்ள நிஜ்மெகன் ராட்பட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, மார்ஜின் குரோஸ் மற்றும் அவரது சகாக்கள் இணைந்து, மின் அதிர்வு சிகிச்சையின் மூலம், தேவையற்ற நினைவுகளை நீக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். நினைவுகள் நிரந்தரமானதல்ல என்பதன் அடிப்படையிலும், நினைவுகளை நிரந்தரமாக வைக்க மூளை சேமிப்பு பெட்டியல்ல என்பதன் அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எலக்ரோகன்வல்சிவ் (இசிடி) என்னும் மின் அதிர்ச்சி சிகிச்சையில், நோயாளியின் தலையில் மின் பட்டைகளை பொருத்தி, மின்சாரம் மூளைக்கு செலுத்தப்படுகிறது. இதற்காக, 42 பேருக்கு மின் அதிர்வு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது; கார் விபத்…

    • 2 replies
    • 599 views
  4. கோழிக் கழிவு மூலம் சமையல் எரிவாயு தயாரிப்பு முதல் கார் சார்ஜிங் வரை செய்யும் விவசாயி காணொளிக் குறிப்பு, கோழிக் கழிவு மூலம் சமையல் எரிவாயு தயாரிப்பு முதல் கார் சார்ஜிங் வரை செய்யும் விவசாயி 8 மணி நேரங்களுக்கு முன்னர் கோழிக் கழிவு மூலம் பயோ கேஸ் உற்பத்தி செய்து, அதை வைத்து சமையல் செய்கிறார், வெந்நீர் வைக்கிறார், தோட்டத்தைப் பராமரிக்கிறார், கார் சார்ஜ் செய்கிறார் இந்த விவசாயி. இது எப்படி? படக்குறிப்பு, கோழிக்கழிவு https://www.bbc.com/tamil/articles/ck7j7mxz1v2o

  5. ஹிப்னாட்டிசம் பற்றி வைத்தியர் பத்மநாதன் http://youtu.be/BmX-ZjRmMns

    • 2 replies
    • 1.8k views
  6. Twitter@5: Five years of 140-character social networking Twitter at 5: powerful social force - Twitter reaches its fifth birthday today. It has come a long way since co-founder Jack Dorsey posted the first tweet on March 21, 2006 - Since then the micro-blogging site has grown hugely in popularity - over 140 million tweets are published every day. - In 2010, Twitter users sent an average of 50 million tweets a day. In Feb. 2011 alone, the average number was 140 million. - The number of employees has jumped from eight in Jan. 2008 to 400 in March 2011.

    • 2 replies
    • 1.9k views
  7. http://www.youtube.com/watch?v=PqcYYulhXeY

    • 2 replies
    • 765 views
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 12 ஆகஸ்ட் 2023 ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முதல் மற்றும் ஒரே ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களும் ஏவப்படுகின்றன. சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் செயல்பாட்டில் உள்ளன. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு பல செயற்கைக்கோள்கள் இங்கிருந்து விண்ணில் ஏவப்படுகின்றன. நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்…

  9. Kardashian குடும்பம் சொல்லி தரும் மார்க்கெட்டிங் தந்திரங்கள் நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவர் என்றால் இதனை பார்த்து சந்தித்து இருப்பீர்கள். எந்த கடைக்கு, மாலுக்கு சென்று செக் அவுட் கௌண்டர் சென்று நின்றாலும் அந்து தொங்கும் magazine, புத்தகங்கள் எல்லாவற்றிலும் Kardashian குடும்பத்தில் ஏதாவது ஒருவரை பற்றி ஏதாவது ஒரு செய்தி/கிசு கிசு என்று இருக்கும். கம்ப்யூட்டர் திறந்து எந்த செய்தி என்று வாசித்தாலும், அல்லது யாகூ, கூகிள் போன்ற பல தளங்களில் செய்தி வாசித்தாலோ உடனே அந்த குடும்ப செய்தி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கும். இது அமெரிக்க பத்திரிக்கைகள் என்று மட்டும் இல்லை. இந்திய ஊடகங்களும் இவர்களை பற்றிய செய்திகளை வெளியிடுகிறார்கள். அமெரிக்காவிலேயே நிறைய பேருக்கு இ…

  10. வந்துவிட்டன ஓட்டுநர் இல்லாத கார்கள் ஓட்டுநர் இல்லா கார்ஓட்டுநர் இல்லாத கார்கள் தெருக்களுக்கு வருவதற்கான வாய்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் நான்கு இடங்களில் தானாகவே இயங்கும் ஓட்டுநர் இல்லாத கார்கள் அல்லது தானியங்கி நாற்சக்கர வாகனங்கள் சோதனை முயற்சியாக இயக்க அனுமதிக்கப் பட்டுள்ளன. ஓட்டுநர் இல்லாத வாகனத்தொழில்நுட்பம் குறித்து ஐக்கிய ராஜ்ஜியம் ஆய்வு செய்வதன் ஒரு பகுதியாக இந்த வாகனங்களை அரசாங்கம் அனுமதித்துள்ளது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் இந்த ஓட்டுநர் இல்லாத கார்களை சாலைகளில் அனுமதிக்க வேண்டுமானால் நாட்டின் சாலை விதிகளிலும், கார் பரிசோதனை வழிமுறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவருவது அவசியம் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது. ஓட்டுநர் இல்லாத கார…

  11. பூமி மீது விண்கற்கள் மோதுவதை தடுக்க உதவும் “ஸ்பிரே பெயிண்ட்” மீது “ஸ்பிரே பெயிண்ட்’ தெளிப்பதன் மூலம் பூமியைத் தாக்குவதில் இருந்து காக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார். திரவ நிலையில் இல்லாமல் வண்ணப் பொடியை விண்கற்களின் மீது பூசுவதன் மூலம், அவை பூமியில் மோதாமல் திசை மாறி சென்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை 1902-ம் ஆண்டிலேயே ரஷியாவைச் சேர்ந்த பொறியாளர் யார்கோவ்ஸ்கி கண்டுபிடித்துள்ளார். அதன்படியே இது “யார்கோவ்ஸ்கி விளைவு’ என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் டெக்சாஸ் விண்வெளி ஆய்வு பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் டேவ் ஹெலேண்ட் கூறியது: சமீபத்தில் ரஷியாவில் விண்கல் விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. விண்கற்களில் வண்ணப் பொடிகளை …

  12. மின்னணு பொருள் (இலக்ட்ரோனிக்ஸ்) தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் தென்கொரிய நிறுவனமான சாம்சங் பெரும் வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த ஆண்டிள் முதல் மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் சாம்சங் நிறுவனத்தின் நிகர வருமானம் 6 பில்லியன் டாலர்களைத் தாண்டிவிட்டது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இது 40 வீத வருமான அதிகரிப்பு. வருமானத்தில் வளர்ச்சியைக் காட்டும் சாம்சங் நிறுவனத்தின் 6வது தொடர்ச்சியான காலாண்டு இது. ஸ்மாட்ஃபோன்ஸ் எனப்படும் நவீனரக கைத்தொலைபேசி விற்பனையில் ஏற்பட்டுள்ள அதீத அதிகரிப்பும் குறைந்த சந்தைப்படுத்தல் செலவுமே இதற்குக் காரணம் என்று அவதானிகள் கூறுகின்றனர். இந்த வாரத்தின் ஆரம்பத்தில், சாம்சங் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஆப்பிள் கடந்த …

  13. விண்வெளி வீரர்களின் சிறுநீர் குடிநீராகிறது - விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கருவி! [Thursday, 2014-04-17 14:12:16] விண்வெளி வீரர்களின் சிறுநீர் குடிநீராகிறது விண்வெளியை ஆராய்ச்சி செய்யும் விண்வெளி வீரர்கள் நீண்டகால பயணமாக செல்வது வாடிக்கை. இப்படி செல்பவர்களின் கழிவுகளை அகற்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். அதே சமயம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் குடிநீர் குறையும் போது அதனை பூமியில் இருந்து கொண்டு செல்வதற்கும் கூடுதலான செலவு ஆகிறது. இந்த இரண்டையும் தவிர்க்க, விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் அவர்கள் குளிக்கும்போது கிடைக்கும் கழிவுநீர் ஆகியவற்றை சுத்திகரிப்பு செய்து குடிநீராகவும், சிறுநீர…

  14. சூரி­யனின் இறு­திக்­காலம் எவ்­வா­றி­ருக்கும்? மனி­த­னுக்குப் பிர­பஞ்­சத்தின் தோற்­றத்தைப் பற்றி அறிந்து கொள்­வ­தற்கு எவ்­வ­ளவு ஆர்வம் இருக்­கி­றதோ அதைப்­போ­லவே அதன் அழிவு பற்­றியும் அறிந்து கொள்­வ­தற்கு ஆர்வம் உண்டு. பல்­வேறு மதங்­களும் கூட உலகம் தோன்­றி­யதைப் பற்றி மட்­டு­மன்றி அதன் அழிவு எப்­படி இருக்கும் என்றும் கூறு­கின்­றன. விஞ்­ஞா­னி­களும், ஆராய்ச்­சி­யா­ளர்­களும் கூட தொடக்­கத்­தையும் முடி­வையும் அறிந்து கொள்­வ­தற்கு பல கால­மாக முயன்று கொண்­டுதான் இருக்­கி­றார்கள். ஒவ்­வொரு முறையும் இது தொடர்­பான ஆய்­வு­களை விஞ்­ஞா­னிகள் மேற்­கொள்­ளும்­போதும் புதுப்­புது விட­யங்­களைக் கண்­டு­பி­டித்­துக்­கொண்டே இருக்­கி­றார்கள். உயிர்ப்­போடு …

  15. பூமியைப் போன்ற 7 கிரகங்கள்... நாசா கண்டுபிடிப்பு பூமியைப் போன்ற 7 கிரகங்கள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த 7 கிரகங்களில், உயிர்கள் வாழத் தகுதியான மூன்று கிரகங்களும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த 3 கிரகங்களிலும் திரவ நிலையில் நீர் இருப்பதாகக் கூறுகிறார்கள். ட்ராப்பிஸ்ட் - 1 (TRAPPIST-1) என்ற நட்சத்திரக் குடும்பத்தில்தான் பூமியைப் போன்ற கிரகங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 40 ஒளியாண்டு தொலைவில் இந்தக் கிரகங்கள் இருக்கின்றனவாம். 'முதன்முறையாக பூமியின் அளவுள்ள, பல்வேறு கிரகங்கள் ஒரே நட்சத்திரக் குடும்பத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.' என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். …

  16. Started by ஈசன்,

    . சுகோய் 35 விமானப் பிரியர்களின் உள்ளங்கவர் கள்வன். .

    • 2 replies
    • 4.1k views
  17. Started by akootha,

    ஐபோன் அப்ஸ் எழுதுங்கோ! ஆறாம் வகுப்பு பையனே எழுதுகிறான்.

    • 2 replies
    • 992 views
  18. Started by Nellaiyan,

  19. விண்வெளி பயணத்தில் ஒளியை மிஞ்ச முடியுமா? – லட்சுமி கணபதி பயணம் மனிதனுக்கு பயணம் அவசியமானது. ஆதி மனிதன் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் தொடங்கி உலகம் முழுவதும் நடை பயணம் மூலமாகவே சென்று சேர்ந்தான். பயணப்பட பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய ஆதாரத் தேவைகளில் ஒன்று “உறைவிடம்”. இந்த உறைவிடத் தேடல் நமக்கு பூமியில் மட்டுமில்லாது நமது பிரபஞ்சம் நோக்கியும் திரும்பியது என்னவோ சென்ற நூற்றாண்டில் தான். நமது பிரபஞ்சத்தின் பல நட்சத்திரத் திரள்களையும், விண்மீன்களையும் அவற்றைச் சுற்றி வரும் கோள்களையும் நோக்கிப் பயணம் செய்ய அறிவியல் உலகம் பல முயற்சிகளை எடுத்தது. நிலவில் மனிதனை இறக்கிய பின் மனித குலம் இந்த தேடுதலை உற்சாகத்துடன் தொடர்ந்தது. நமது சூரிய குடும்பத்தில் …

    • 2 replies
    • 797 views
  20. அப்ஸ் லொக்குக்கும் ஆப்பு! அலுவலகம், நண்பர்கள், வீட்டில் உள்ளவர்கள், என... நமது அலைபேசியை யார் எப்போது எடுத்து எதைப் பார்ப்பார்கள் என்று தவித்துக்கொண்டே இருப்பவர்கள் பலர். அதற்கான தீர்வு தான் அப்ஸ் லொக் என்ற பாதுகாப்பு செயலி. மொத்தமாக போனை லொக் செய்வதற்கும், அப்ஸ் லொக் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அப்ஸ் லொக்கை நமது அலைபேசியில்; இன்ஸ்டோல் செய்து பயன்படுத்தும்போது, நம் போனில் மற்றவர்கள் பார்க்க வேண்டாம் அல்லது பயன்படுத்த கூடாது என்று நினைப்பவற்றை எல்லாம் லொக் செய்துவிடலாம். சாதாரண பாதுகாப்பு செயலிதானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நமது அலைபேசியில் இருக்கும் எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு கொடுப்பது என்பது மிகவும் முக்கியமான விடயமல்லவா?. இந்த அப்ஸினை,http…

  21. இணையவழிக் கல்வி விஞ்ஞானம்

  22. ராண்டி டபிள்யு. ஷெக்மேன் தாமஸ் சி. சுதோப் ஜேம்ஸ் இ. ராத்மேன் உடலில் உள்ள செல்கள் எப்படி மூலக்கூறுகளை உரிய இடங்களுக்கு, உரிய நேரத்துக்கு அனுப்பிவைக்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக மூன்று அமெரிக்கர்களுக்கு உடல்இயக்கவியல் மருத்துவத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருக்கிறது. யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் இ. ராத்மேன் (62), கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராண்டி டபிள்யு. ஷெக்மேன் (64), ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் சி. சுதோப் (57) ஆகியோர் விருது பெறுகின்றனர். ஒரு செல்லில் அதன் மூலக்கூறு கள் சிறு பொதிகளாகச் சுற்றிக்கொண்டே யிருக்கின்றன. அதை வெசிகிள்கள் என்று அழைப்பர். உரிய நேரத்தில், உரிய இடங்களுக்கு இந்த மூலக்கூறுகளை எது,…

    • 2 replies
    • 1k views
  23. முட்டை ஓடு இல்லாமலும் கோழிக் குஞ்சு பொரியும்! ஜப்பான் மாணவிகளின் கண்டு பிடிப்பு. முட்டை கருவில் இருந்து கோழி குஞ்சுகள் உருவாவதற்கு ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிபா அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவிகள் உடைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் கிராமங்களில் கோழி வளப்பவர்கள், முட்டை போட்ட உடன் பாதுகாத்து வைத்து அடை காக்க வைத்து உற்பத்தியை பெருக்குவார்கள். இன்றைக்குகோழி முட்டைகளை அடைகாக்க வைப்பது என்பது, இன்று இந்தியாவில் உள்ள கிராமங்களில்கூட வழக்கொழிந்துகொண்டிருக்கிறது. கோழிகள் தானாக ஒரு பாத…

  24. இவா ஒண்டிவெரோஸ் பிபிசி உலக சேவை 11 டிசம்பர் 2020 பட மூலாதாரம்,GETTY IMAGES பெரும்பாலானவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு பிடித்திருக்காது. ஆனால் நட்சத்திரங்களைப் பார்க்கும் விஷயத்திலாவது, இந்த ஆண்டு ஆர்வம் தருவதாக இருக்கும். இந்த டிசம்பர் மாதம் வீட்டில் இருந்தே டெலஸ்கோப் அல்லது விலை அதிகமான சாதனங்களின் உதவியில்லாமல் நேரடியாக விண்வெளியில் பார்க்கக் கூடிய அற்புதமான சில காட்சிகள் நிகழ இருக்கின்றன. இரண்டு கோள்கள் ஒன்றாக சேர்வது, எரிகற்கள் பொழிவது, முழு சூரிய கிரகணம் - இவற்றைக் காண வானம் தெளிவாக இருந்தால் போதும், தேவை இருந்தால் கண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். எப்போது, எந்தப் ப…

  25. Started by nunavilan,

    Echo என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும் எதிரொலி அதாவது ஒரு வாக்கியத்தின் கடைசி சில சொற்களை மட்டும் மீண்டும் ஒலிக்கும் ஒரு செயல். இந்த எதிரொலியை ஆங்கிலத்தில் Echo என்று எதற்காக அழைக்கிறார்கள்? இந்த Echo என்ற வார்த்தைக்கு ஒரு கதை இருக்கிறதாம். கிரேக்க புராணத்தில் Echo என்பது ஒரு தேவதையின் பெயர். மிகவும் இனிமையாக பாடவும், இசைக் கருவிகளை இயக்கவும் வல்லமை பெற்றவள் இந்த Echo. இந்த தேவதை Zeus என்ற தலைமை கடவுளின் மனைவி . Hera என்ற பெண் தெய்வத்தால் சபிக்கபடுகிறாள், அந்த சாபத்தின் விழைவால் Echo என்ற தேவதையால் சுயமாக எதுவும் பேச முடியாமல் போகிறாள் . அவளால் பேச முடிவது ஒன்று மட்டும் தான். யாராவது பேசினால் அந்த பேச்சின் முடி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.