அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
செவ்வாய் கிரக பாறையில் துளையிட்டது ஆய்வுக் கலம் செவ்வாய் கிரத்தின் நிலத்தடி பாறையில் துளையிட்டு, அதன் மாதிரிகளை முதன் முறையாக அமெரிக்காவின் கியூரியாசிட்டி ஆய்வுக் கலம் சேகரித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வரும் கியூரியாசிட்டி ஆய்வுக் கலம், அண்மையில் நிலத்தடிப் பாறையொன்றில் துளையிட்டு அதன் மாதிரிகளை சேகரித்துள்ளது. அந்த கிரகத்தில் தரையிறங்கிய 2,370-ஆவது செவ்வாய் கிரக நாளில் (2,244 பூமி நாள்), அதாவது கடந்த 6-ஆம் திகதி இந்த சாதனையை கியூரியாசிட்டி செய்துள்ளது. ஷார்ப் மலைப் பகுதியில், களிமண் பிரிவ…
-
- 2 replies
- 949 views
-
-
வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப் நெட்வோர்க்கை தான். இதில் இருக்கும் ஆபத்துகள் உண்மையில் பலருக்கு தெரிவதில்லை ஸ்கைப்பில் நீங்கள் உரையாடுவது பதிவு செய்யபடுகின்றது அது தெரியுமா உங்களுக்கு. மேலும் ஸ்கைப்பில் இருக்கும் வைரஸ் தான் இணையத்திலேயே மிக கொடுமையான வைரஸ். ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது. தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி வருவதாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் உங்கள் கணிப்பொறியை என்னென்ன செய்யும் என்பதை கீழே பாருங்கள் சற்று அதிர்ந்தே போய்விடுவீர்கள்.... இந்தியாவில் மட்டுமே இது வேகமாக இயங்கி வருகிறது. ஸ்கைப் பயன்படுத்துவோரின் காண்டாக்…
-
- 6 replies
- 949 views
-
-
-
மழைநீர் சேகரிப்பின் மகத்துவம் அறிந்த தேனி தொழில் அதிபர்: 2 கோடி லிட்டர் தண்ணீர் சேகரிப்பு. நம் முன்னோர்களிடம் ஒரு வழக்கம் இருந்து வந்தது. அவர்கள் தினமும் குளத்தில் குளிக்கும் போதும் குளித்து முடித்த பின்னும், ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து கரைக்கு வெளியே போட்டு விடுவார்கள். இப்படி செய்வது, குளத்தினை தினமும் தூர்வாருவதற்கு சமம். குளிக்கும் ஒவ்வொருவரும் தினமும் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி வெளியேற்றும் போது, குளம் எப்போதும் ஆழமாகவே இருக்கும். நீர் எப்போதும் நிறைந்திருக்கும். அந்தளவிற்கு அப்போது பொறுப்பான சமூகம் இருந்தது. அதேபோல் ஆற்றிலோ, குளத்திலோ சிறுநீர் கழிப்பதோ, மலம் கழிப்பதோ, மலம் கழித்து விட்டு சுத்தம் செய்வது போன்ற செயல்களையும் செய்ய மாட்டார்கள். அது குடிநீர், குளிக…
-
- 2 replies
- 945 views
-
-
வெளியில் போங்க.. வானத்தைப் பாருங்க.. விண்கல் பொழிவை ரசிங்க! நல்ல பொறுமை, ஆர்வம், கொஞ்சம் லைட்டா விண்வெளி ஞானம்.. இவ்வளவு போதும்.. நீங்க இப்ப விண்கல் பொழிவை ரசிக்க ரெடி பாஸ். இன்று இரவு முதல் 14ம் தேதி அதிகாலை வரை விண்கல் பொழிவைப் பார்த்து ரசிக்கலாம். ஜெமினிட் விண்கல் பொழிவுதான் இன்று இரவு நமது தலைக்கு மேல் அரங்கேறுகிறது.வானம் எனக்கொரு போதி மரம்.. நாளும் எனக்கது சேதி தரும் என வைரமுத்து சும்மா பாடி வைக்கவில்லை. வானத்தில் அத்தனை அத்தனை மேட்டர் இருக்கு. இன்று நடக்கும் இந்த விண்கல் பொழிவும் கூட நாம் தவற விடக் கூடாத ஒரு கண்கவர் காட்சிதான். இந்த ஆண்டின் முதல் மற்றும் கடைசி விண்கல் பொழிவு இது. குளிராக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் இதைப் பார்த்து ரசிங்க. இதைப…
-
- 0 replies
- 945 views
-
-
ல்நுட்பம் முகநூல் நாணயம் | ஒரு குடை உலகக் கனவு நனவாகிறதா? ‘Bitcoin’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தொட்டுப்பார்க்க முடியாத ஒரு வகை ‘மின் – நாணயம்’. சாதாரண அச்சிட்ட நாணயத்தைப் போலவே இதற்கும் மதிப்பு உண்டு (என்கிறார்கள்). ஒரு காலத்தில் ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி அந் நாடு தன் இருப்பில் வைத்திருக்கும் தங்கத்தின் அளவைப் பொறுத்தே (gold standard) இருந்தது. பின்னர் அமெரிக்கா தனக்கே உரித்தான நாட்டாண்மையைக் காட்டி உரியளவு தங்கம் இருக்கிறதோ இல்லையோ தனக்குத் தேவையான அளவுக்கு நாணயத் தாள்களை அச்சிட்டுவிடும். உலக நாடுகளின் நாணயமெல்லாம் அமெரிக்க நாணயத்தோடு ஒப்பிட்டே பெறுமதி பார்க்கப்படும். உலக வர்த்தகத்தில் பலருக்கு, குறிப்பாக எ…
-
- 3 replies
- 945 views
-
-
நாசா விண்வெளி வீரர மேத்யூ டொமினிக் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து எடுக்கப்பட்ட படங்களை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் பகிரும் புகைப்படங்கள் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் விண்வெளி வீரர் மேத்யூ டொமினிக் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் பசிபிக் மீது நிலவு அமைவதை காட்டுகிறது. இணையத்தில் புகைப்படத்தை பகிர்ந்த அவர், “ஹவாய் அருகே வெப்பமண்டல புயல் ஹோனை படமெடுக்க குபோலாவுக்குச் சென்றோம். ஆனால் நாங்கள் புயலைக் கடந்த உடனேயே சந்திரன் அஸ்தமிக்கத் தொடங்கியது” என்று விளக்கினார்.மேலும், டொமினிக் புகைப்படத்தைப் பற்றிய தொழில்நுட்ப விவரங்களையும் அளித்தார், “400mm, ISO 500, 1/20000s ஷட்டர் வேகம்,…
-
- 0 replies
- 945 views
- 1 follower
-
-
கின்னஸ் புத்தகத்தில் ஹிந்து கோவில் தலைநகர் புது டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவில், உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோவில் என்ற பெருமையின் அடிப்படையில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பாப்ஸ் ஸ்வாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில் 86,342 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இதன் நீளம் 356 அடி; அகலம் 316 அடி; உயரம் 141 அடி ஆகும். கோவிலுக்கு முன்புறம் அழகிய புல்வெளி அமைந்துள்ளது. கின்னஸ் புத்தக வெளியீட்டு நிர்வாகக் குழுவின் மூத்த உறுப்பினரான மைக்கேல் விட்டி கடந்த வாரம் புது டெல்லிக்கு வந்தபோது, உலகிலேயே பெரிய ஹிந்து கோயில் என்று அக்ஷர்தாம் கோவிலை அங்…
-
- 0 replies
- 945 views
-
-
உலகின் அதிபயங்கரக்குழு(gang) http://video.google.com/videoplay?docid=-8050801435890714263 http://peety-passion.com
-
- 0 replies
- 944 views
-
-
அல்பேர்ட் ஐன்ஸ்ரைன் என்ற பெயரை கேட்டாலே நினைவுக்கு வருவது அவர் கண்டுபிடித்த சார்பியல் கோட்பாடு தான். அந்த சார்பியல் கோட்பாட்டை நிரூபிக்க அவர் எவ்வளவு கஷ்ரப்பட்டார் என்பதை இந்த காணொலி விளக்குகிறது. அத்துடன் மனிதர்களால் உருவாக்கபட்ட இனம், மதம், தேசபக்தி போன்ற விடயங்கள் மனித குலத்திற்கு தேவையான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எவ்வளவு தடையாக உள்ளது என்பதயும், இவ்வாறான இனவெறுப்பு, மதம், தேபக்தி போன்றன போர் வெறியை தூண்டி அறிவியல் கண்டுபிடிப்புகளை அழிவு சக்திகளாக உபயோகிக்க தூண்டுதல் செய்யும் வரலாற்றையும் இக்காணொளி விளக்குகிறது.
-
- 4 replies
- 944 views
-
-
கூகிள் கண்ணாடி இந்த வருடம் சந்தைக்கு வர இருக்கும் கூகிள் கண்ணாடி விலை : 250 - 600 USD இதன் பாவனை: கண்ணாடியில் நீங்கள் பார்க்க இருக்க விடயத்தை காட்டும் (முதல் ஒரு நிமிடம் வரை பாருங்கள்)
-
- 1 reply
- 943 views
-
-
இத்தாலிய அல்ப்ஸ் (Alps) பகுதியில் பனிப்படிவுகளிடையே சிக்கிக் கிடந்தது ஒரு உடலம். அது கிட்டத்தட்ட 5300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதனின் உடலம். 1991 இல் மீட்கப்பட்ட அந்த உடலத்திற்கு சொந்தக்காரருக்கு Iceman என்றும் Oetzi என்றும் பெயரிடுக் கொண்டனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக Oetzi இன் உடலத்தினைக் கொண்டு அதன் வாழ்விடம்.. தோற்றம் பற்றி எல்லாம் ஆய்வு நடத்தி வந்த விஞ்ஞானிகள் தற்போது Oetzi இன் முழு ஜினோம் (Whole-genome) (பாரம்பரிய வடிவம்) பற்றி அதன் டி என் ஏ பகுப்பாய்வு மூலம் தகவல் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் Oetzi கபில நிறக் கண்களுடன் வாழ்ந்திருக்க வேண்டும் என்றும்.. "ஓ" வகை குருதியை கொண்டிருக்க வேண்டும் என்றும்.. பால் வெல்லமான லக்ரோஸ் சமிபாட்டுப் பிரச…
-
- 6 replies
- 943 views
-
-
சாதாரணமாக கைத்துப்பாக்கிகள் ஒரு தடவையில் ஒரு ரவையை மட்டுமே சுடக்கூடியதாக காணப்படும். ஆனால் தற்போது ஒரே தடவையில் இரண்டு ரவைகளை சுடக்கூடியதுடன் 16 ரவைகளை கொள்ளக்கூடிய இரண்டு குழாய்களை கொண்ட கைத்துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. AF2011-A1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த துப்பாக்கி 3 செக்கன்களில் 16 ரவைகளையும் சுடும் வல்லமை கொண்டுள்ளதுடன், தனியாக ஒரு ரவையை சுடக்கூடியவாறு தனித்தனியான ரிகர்களை கொண்டுள்ளது. இத்துப்பாக்கியில் 16 .45 ACP ரவைகள் இரண்டு நிரல்களில் பயன்படுத்தப்படும். அதே நேரம் இரண்டு ரவைகளையும் சுமையேற்றுவதற்கு(load) தனியான தகடு ஒன்றைப் பயன்படுத்தி இரண்டு ரவைகளையும் இணைக்கக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. http://www.ilankathir.com/?p=5406
-
- 2 replies
- 943 views
-
-
எவ்வாறு CorelDRAW X4 ஐ பயன்படுத்தி Business Card வடிவமைப்பு செய்வது ??
-
- 0 replies
- 942 views
-
-
வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் ரவி நடராஜன் எனக்கு தெரிந்த பெரியவர் ஒருவர், தன் மகன் மூலம், நான் அனிமேஷன் கட்டுரைகள் எழுதியதை அறிந்து, சில ஆண்டுகள் முன்பு, இப்படி அலுத்துக் கொண்டார்: “பொம்மை படம் பற்றி எல்லாம் கட்டுரை எழுதறயாமே!” (இவருக்கு, மனிதர்கள் நடிக்காத படங்கள் எல்லாமே பொம்மைப் படங்கள்) “ஆமாம்” “இந்த சின்ன பசங்க தொல்லை தாங்க முடியலப்பா. எப்பப் பாரு வீடியோ விளையாட்டு என்று எதையாவது திருகிகிட்டே இருக்காங்க” ”அவங்க சுறுசுறுப்புக்கு அது ஒரு நல்ல வடிகால் தானே. உங்க பேரங்க எல்லாம் நல்லாத்தானே படிக்கிறாங்க” “அதெல்லாம் சரிதான். அதென்ன 4,500 டாலருக்கு கம்ப்யூட்டர்? 600 டாலருக்கு பிரமாதமான கம்ப்யூட்டர் கிடைக்கறப்ப எதுக்கு இந்த வீண் செலவு?” …
-
- 3 replies
- 942 views
-
-
உங்களது விருப்பத்திற்குரிய கையடக்கத்தொலைபேசியால் உங்களுக்குப் புற்றுநோய் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளதா? ஆனால் தற்போது அவ்வாறு அச்சப்படத்தேவையில்லை என்ற ஆறுதலளிக்கும் ஆராய்ச்சித் தகவலொன்றினை டென்மார்க் நாட்டு விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அதாவது கையடக்கத்தொலைபேசிகளால் புற்றுநோய் ஆபத்து இல்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பில் ஆய்வொன்றினை அவர்கள் மேற்கொண்டிருந்தனர். இவ்விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மிக விரிவான ஆய்வாக இது கருதப்படுகின்றது. காரணம் இவ்வாய்வில் சுமார் 358,000 பேர் பங்குபற்றியிருந்தனர். இதன் முடிவில் கையடக்கத்தொலைபேசிக் கதிர்களால் நீண்ட காலத்தில் அல்லது குறுங்காலப்பகுதியில் புற்றுநோய் மற்றும் மூளையில் கட்டியை உண்டாக்கும் …
-
- 0 replies
- 941 views
-
-
பெயர்ன் (ஸ்விட்சர்லாந்து ஸ்விட்சர்லாந்து தயாரித்த சூரிய சக்தியில் இயங்கும் விமானம் இரவு நேரத்திலும் பறந்து சாதனை படைத்துள்ளது. பகல் நேரத்தில் மட்டுமல்லாமல் இரவு நேரத்திலும் சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் வகையில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை அவ்வப்போது பறக்கவிட்டு சோதனை செய்து பார்த்து வந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து 24 மணி நேரம் சூரிய ஒளி சக்தியில் விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டு சோதனை புதன்கிழமை துவங்கப்பட்டது. கேப்டன் ஆந்த்ரே போர்ஷ்பெர்க் விமானத்தை இயக்கினார். சுமார் 26 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விமானம் சூரிய ஒளி சக்தியால் பறந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அவர் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். இதுக…
-
- 0 replies
- 940 views
-
-
மனிதன் வயது முதிற்சியடைவதின் மர்மம் - ஆய்வறிக்கை உலகத்தில் பிறந்த அனைத்து உயிரிணங்களும் ஒரு நாள் இறப்பை சந்திக்கத்தான் வேண்டும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அது ஏன் என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாருக்குமே தெரியாது. அதேசமயம் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் எப்படி இறந்து போகிறார்கள் என்று கேட்டால் அதற்கு நம்மால் ஓரளவுக்கு பதில் சொல்ல முடியும். பிறந்த ஒவ்வொரு உயிரிணங்களும் இறந்து போவதற்கு காரணம் வயதாகிப்போவது அல்லது மூப்படைவதுதான். யாரும் இதுவரை விடை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் தற்போது அமெரிக்காவின் சால்க் ஆய்வு மைய விஞ்ஞானி மார்ட்டின் ஹெட்சர். நியூரான்கள் என்னும் நரம்பு உயிரணுக்களின் மையக்கருவான நியூக்ளியசின் மேற்புறத்தில் ELLP என்னும் ஒரு வகை புர…
-
- 4 replies
- 940 views
-
-
வணக்கம் நண்பர்களே ! எனது பெயர் நிரோஷன். நான் சில நாட்களாக எனது இணையத்தளத்தில் மற்றும் முகப்புத்தகத்தில் தினமும் "அறிவு டோஸ்" எனப்படும் தலைப்பில் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிய தமிழில் எழுதி வருகிறேன். இவற்றை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புவதால், இன்று எனது முதலாவது பதிவை செய்கின்றேன். உங்கள் கருத்துகளை தாராளமாகத் தெரிவிக்கலாம். _____________________________________________________ உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் நீங்கள் என்ன செய்வீங்க? உடனடியாக டாக்டரிடம் சென்று அவர் தரும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுப்பீர்கள். சரி தானே…? ஆனால், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நிலைமை எப்படி இருக்கும் தெரியுமா…? டாக்டர் உங்களுக்கு மருந்து மாத்திரை ஒன்றும் த…
-
- 4 replies
- 939 views
-
-
பணக்கோழி கேட்கும் தீனி! அதீத லாபத்துக்கு ஆசைப்பட்டு கோழிப் பண்ணைகள் செய்யும் முறைகேடுகள்! கோழிக்கறியைச் சாப்பிடும் யாரும் கோழிப்பண்ணை எப்படிச் செயல்படுகிறது, கோழிகள் எப்படி வளர்க்கப்படுகின்றன, அங்கு சுகாதாரம் எப்படி இருக்கிறது என்ற கவலையே இல்லாமல், வேளாவேளைக்குக் கோழிக் கறியை அவசர அவசரமாக உள்ளே தள்ளுவது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இங்கிலாந்தின் மேற்குப்பகுதி நெடுகிலும் மிகப் பிரம்மாண்டமான ‘கோழி ஆலைகள்’ முளைத்து வருகின்றன. ‘பண்ணைகள்’ என்று கூறாமல் ‘ஆலைகள்’ என்று கூறுவதற்குக் காரணம், இவை ஆலைகளைப் போலவே செயல்படுவதுதான். நரகம்கூடப் பரவாயில்லை, இந்த ஆலைக்குள் நுழைந்தவுடனேயே உங்களுக்கு வாந்தி வருவதைப் போல புரட்டல் ஏற்படும். மூக்கைத் துளைக்கும் துர்நாற்றம் மட்டுமல்…
-
- 1 reply
- 938 views
-
-
-
- 15 replies
- 937 views
-
-
ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _ கவின் / வீரகேசரி இணையம் 2/10/2012 2:52:08 PM தொழில்நுட்ப உலகின் தந்தை என பலரால் வர்ணிக்கப்படும் அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபர் ஸ்டீவ் ஜொப்ஸ் தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் சில அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஜோர்ஜ். எச்.டபிள்யூ. புஷ்ஷின் அரசாங்கத்தில் ஸ்டீவ் ஜொப்ஸிற்கு முக்கிய பதவியொன்றை வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. இதற்காக எப்.பி.ஐ. உளவுப் பிரிவினரால் ஜொப்ஸ…
-
- 2 replies
- 937 views
-
-
மருத்துவத் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு பிரிட்டிஷ் விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸுக்கு வழங்கப்படுகிறது. 1988 ஆம் ஆண்டு மரணமடைந்த பாட்ரிக் ஸ்டெப்டோப்புடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் சோதனைக் குழாய் குழந்தைகளுக்கு வழி வகுத்தன. இவர்களது ஆராய்ச்சியானது மனிதக் கருவை உடலுக்கு வெளியே உருவாக வைத்து அதை கருப்பைக்குள் செலுத்தும் தொழில்நுட்பத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அப்படி உருவாக்கப்பட்ட ஒரு கரு கருப்பையினுள் செலுத்தவும் பட்டது. 1950 களில் தொடங்கப்பட்ட அவரது ஆய்வுகளின் மூலம் 1978 ஆம் ஆண்டு உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறக்க வழி செய்தது. அதற்கு பிறகு சோதனை குழாய் மூலமாக நாற்பது லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. உலகளவில் பத்து சதவீத…
-
- 4 replies
- 936 views
-
-
-
மதுபான அளவை தெரிவிக்கும் கடிகாரம். Posted by இரும்பொறை on 28/07/2011 in புதினங்கள் மது பாவனை என்பது இப்போது உலகளாவிய ரீதியில் சர்வசாதாரணமாகிவிட்டது. ஏழைகள் உழைப்பின் வலியினை போக்க குடிக்கின்றார்கள். பணக்காரர்கள் களிப்பிற்காய் குடிக்கின்றார்கள். எது எப்படியிருப்பினும் குடியின் விளைவு ஒரே மாதிரியானதுதான். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் நாளுக்கு நாள் வீதி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இந்த விபத்துக்களை குறைப்பதற்கு காவல்துறையினர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அண்மையில்கூட கொழும்பில் 19 வயது இளைஞனொருவன் குடித்துவிட்டு ‘பிக்கப்’ வாகனம் ஒன்றை அதிகாலையில் ஓட்டியதால் மூன்று விபத்துக்களை நிகழ்த்தியிருக்கிறான். இதில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் விபத்துக்குள்ளான…
-
- 6 replies
- 936 views
-