அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
சமையல் செய்யும் ரோபோ எந்த வித பரபரப்பும் இன்றி அருமையான சமையல் செய்யும் இயந்திர மனிதனை (ரோபோ) ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். பெய்ஜிங்கைச் சேர்ந்த லு சாங்ஃபா என்பவர் உருவாக்கியுள்ள இந்த இயந்திர மனிதன், அருமையான சமையலை ஒரு சில நிமிடங்களில் செய்து முடித்துவிடுகிறது. கணினி் இணைக்கப்பட்ட இந்த இயந்திர மனிதன், காய்கறிகள், மாமிசங்களைக் கொண்டு எந்த பரபரப்பும் இன்றி ஒரு சில நிமிடங்களில் எனக்குப் பிடித்தமான உணவை தயாரித்துக் கொடுத்து விடுகிறது என்று சாங்ஃபா கூறியுள்ளார். சாங்பிங் மாவட்டத்தில் உள்ள சுமார் 200 பேர், இந்த இயந்திர மனிதன் தயாரித்த உணவை ருசி பார்த்துள்ளனர். அதில் ஒருவர் கூறுகிறார், இயந்திர மனிதன் தயாரித்த உணவு, நன்கு தேறி…
-
- 16 replies
- 5.1k views
-
-
இந்த வருடத்தின் மூன்றாவது சுப்பர் மூன். பௌர்ணமி தினமான இன்று வானில் சுப்பர் மூன் தென்படுமென இலங்கை வானியல் ஆய்வாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலவு வழமையான பௌர்ணமி நிலவைக் காட்டிலும் ஆறு சதவீதம் பிரகாசமாக தென்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த நிலவை இன்றும் (புதன்கிழமை) நாளையும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களால் பார்வையிட முடியும் என தெரிவித்துள்ளார். எனினும் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த சுப்பர் மூன் தென்பாடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்தில் தென்படவுள்ள மூன்றாவது சுப்பர் மூன் இது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இந்த-வருடத்தின்-மூன்றாவத/
-
- 0 replies
- 360 views
-
-
உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி (Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்…
-
- 6 replies
- 2.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் பதவி, பேராசிரியர், இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், மொஹாலி 3 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 12.9 நூறு கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸி ஒன்றின் மையத்தில் 700 பத்து லட்சம் சூரியன் நிறையைக் கொண்ட ஒரு ராட்சத கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளை நெஞ்சை நோக்கி நேராகச் சுடுவது போலப் பூமியை நோக்கி ஆற்றல் வாய்ந்த கதிர்களை வீசுகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் தொடர்ச்சியாக வானியலாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். பிக் பாங் எனும் பிரபஞ்சம் தோன்றிய பின்னர் வெறும் 800 பத்து லட்சம் ஆண்டு இளம் வயதாக இருந்தபோதே VLASS J041009.05-013919.88 …
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
மூளைக்கு சிறு வேலை.. உங்கள் மூளையின் உணர்வு திறனுக்கும், உடனடியான செயல்படும் திறனுக்கும் சிறிய சவாலாக இந்த இணைப்பிலுள்ள புதிர்களை, வேகமாக 'க்ளிக்' செய்து முடிவில் வரும் உங்கள் பெறுபேறுகளை இங்கே பதியுங்கள்... முதல்முறை முயன்று பெற்ற மதிப்பெண்களைத் தான் பகிரணும்...ஓ.கே? http://www.bbc.co.uk/science/humanbody/body/interactives/senseschallenge/senses.swf? உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...!
-
- 18 replies
- 1.2k views
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீர் தீ: என்ன நடந்தது என அமெரிக்கா, ரஷ்யா தகவல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) புதிதாக அனுப்பப்பட்ட ரஷ்ய கலன் (module) ஒன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக திடீர் கோளாறு ஏற்பட்டது என்று அதை நிர்வகிப்பவர்கள் தெரிவித்துள்னர். இந்தக் கோளாறு கட்டுப்பாட்டுக் குழுவினரால் சரிசெய்யப்பட்டது என்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் நன்றாக இயங்குவதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த வேறு ஒரு கலனில் இருந்த உந்துகை கருவிகள் இ…
-
- 0 replies
- 390 views
- 1 follower
-
-
சுமார்... 600 ஆண்டுகளின் பின்னர், நீண்டநேர சந்திர கிரகணம் இன்று! சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது. இந்த சந்திர கிரணம், இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.32 இற்கு ஆரம்பமாகி, 3 மணித்தியாலங்களும், 28 நிமிடங்களும் நீடிக்கும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த சந்திர கிரணத்தின் முழுமையான காலம் ஆறு மணித்தியாலங்களும், ஒரு நிமிடமுமாகும். இந்த சந்திர கிரகணம் இலங்கையில் தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பொலினிசியா, அவுஸ்ரேலியா மற்றும் வடகிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் இது தென்படவுள்ளது. …
-
- 9 replies
- 536 views
-
-
புவிவெப்பத்தைக் குறைப்பதில் தனது பங்கு என்ன என்பதை அமெரிக்கா அறிவித்துவிட்டது. அதாவது 2005-ம் ஆண்டு வெளியேற்றிய பசுமை இல்ல வாயுக்களின் அளவில் 18 சதவீதம் குறைத்துக் கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறது. வளரும் நாடுகளில் மிக அதிகமாக பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் சீனா, தான் 35 முதல் 40 விழுக்காடு குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. சீனாவைப் போலவே இந்தியாவும் ஓரளவு இதே அளவை அறிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.தற்போது வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை இந்தியா 40 சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டுமானால், அதற்காக இந்தியா இழக்க வேண்டிய தொழில்வளர்ச்சியும் எதிர்கொள்ள வேண்டிய செலவின…
-
- 1 reply
- 1.2k views
-
-
காலப் பயணத்தில் பாட்டனைக் கொல்வது சாத்தியமா? (Grandfather Paradox) ராஜ்சிவா நவீன அறிவியல் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்ட இன்றைய சூழ்நிலையிலும், அதை நோக்கிக் கேட்கப்படும் முக்கிய கேள்வியாக இருப்பது, “காலத்தினூடாகப் பயணம் செய்ய முடியுமா?” என்பதுதான். ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கேட்கப்பட ஆரம்பித்த இந்தக் கேள்வி, இன்றுவரை கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஐன்ஸ்டைனின் ‘சார்புக் கோட்பாடு’ (Theory of Relativity) மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கேள்வி, ‘கால இயந்திரம்’ (Time Machine) ஒன்றை உருவாக்கி இறந்தகாலம், நிகழ்காலம் ஆகியவற்றிற்கு மனிதன் பயணம் செய்வதாகப் புனையப்பட்ட கதைகளையும், திரைப்படங்களையும் ஏராளமாக நமக்குத் தந்திருக்கிறது. ஆனால் நிஜத்தில் …
-
- 8 replies
- 4.9k views
-
-
இலங்கையின் புகையிலை விவசாயிகளுக்கான நிலையான விவசாய செயற்திட்டமொன்றை 2013 ஆம் ஆண்டில் சிலோன் டொபாக்கோ கம்பனி பிஎல்சி அறிமுகம் செய்திருந்தது. இந்த திட்டத்தின் ஊடாக, விவசாயிகள் மத்தியில் சிறந்த விளைச்சல் நிர்வாக நுட்பங்கள், தேசிய உணவு உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் தமது சொந்த போஷாக்கு தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள மரக்கறி செய்கைகளை முன்னெடுக்க ஊக்குவிப்பது போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனியின் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமான நிலையான விவசாய அபிவிருத்தி திட்டத்தின் அங்கமாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. SADP Ultra திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தமது மேலதிக விளைச்சல்களை விற்பனை செய்து, த…
-
- 0 replies
- 2.3k views
-
-
சூரிய கிளர்ச்சி என்றால் என்ன? இதனால் பூமிக்கு ஆபத்தா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சூரிய கிளர்ச்சி இன்று ஜூலை 19ஆம் தேதி பூமியை solar flare என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சூரிய கிளர்ச்சி ஒன்று தாக்கும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா எச்சரித்துள்ளது. சூரிய கிளர்ச்சி என்றால் என்ன? சூரியனில் இருந்து அவ்வப்போது நெருப்புக் குழம்பு விண்ணில் உமிழப்படும். இது கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (coronal maas ejection) எனப்படுகிறது. அந்தப் பிழம்பு சூரிய பொருட்களை விண்ணில் உமிழும். அந்தத் துகள்கள் பூமியை வந்தடைய 3 முதல் 5 நாட்களாகும் என்கிறது நா…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இன்று தலைமுடிதான் ‘தலை’யாய பிரச்சினை. தலைமுடிப் பராமரிப்புக்காகக் காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது. முடியின் வளர்ச்சி முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘ஃபாலிக்கிள்’ (Follicle) எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது. நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று …
-
- 0 replies
- 648 views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
அது 1787ஆம் ஆண்டு. ருஷியாவின் ராணியாக இருந்த பேரரசி காதரின், போர் நடந்திருந்த பிரச்சினை பூமிகளைப் பார்வையிடச் சென்றார். கிரைமியாவில் அப்பொழுதுதான் சண்டை முடிந்து சமாதானம் அரும்ப ஆரம்பித்திருந்தது. தன்னுடைய தூதர்களுடனும் அமைச்சர்களுடனும் புடை சூழ இரண்டாம் காதரின் திக்விஜயம் துவங்கினார். கிரைமியாவில் ருஷியர்களை குடியமர்த்துவதில் ஏற்படும் முன்னேற்றங்களை அறிவது இந்தப் பயணத்தின் முதல் நோக்கம். அமைதி தவழ்ந்து எல்லாம் சொர்க்கமாக மாறுகிறது என்பதை உலகிற்கு பறை சாற்றுவது உப நோக்கம். பேரரசியாருடன் கிரெகரி பொட்டம்கின் என்பவரும் உடன் உறுதுணையாக வந்திருந்தார். இந்தப் பகுதியின் அறிவிக்கப்படாத ராஜாவாக இருந்த பொட்டம்கினுக்கு சில சிக்கல்கள் இருந்தன. போர் முடிந்தவுடன் எந்தவித ஆதாரமும் இல்ல…
-
- 0 replies
- 669 views
-
-
இரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – பகுதி 1 ரவி நடராஜன் 20 -ஆம் நூற்றாண்டின் முதல் 50 வருடங்கள் மிகவும் சுவாரசியமான ஒரு காலகட்டம். பெளதிக கண்ணோட்டத்தில் பார்த்தால், குவாண்டம் அறிவியலின் பொற்காலத்தின் ஆரம்பம். ஐன்ஸ்டீன், போர், டிராக், ஷ்ரோடிங்கர் என்று உயர்தர விஞ்ஞானிகள் கொடி கட்டிப் பறந்தனர். உயிரியல் துறையில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றங்கள் தோன்றவில்லை என்று சொல்லலாம். அணு ஆராய்ச்சி ஆரம்ப கால எளிமையிலிருந்து மெதுவாக சிக்கலை நோக்கிப் பயணித்த காலமும் இதுவே. 20 -ஆம் நூற்றாண்டின் கடைசி 50 வருடங்கள், உயிரியல் கண்ணோட்டத்தில் மிகவும் சுவாரசியமான ஒரு காலகட்டம். இரு சுருள் வளையம் (double helix) கண்டுபிடிப்பிலிருந்து, மனித மரபணு ப்ராஜக்ட…
-
- 3 replies
- 4k views
-
-
செவ்வாய் கிரகத்தில் கேட்ட மர்ம ஒலி : விஞ்ஞானிகள் அதிர்ச்சி ! செவ்வாய் கிரகத்தில் கேட்ட மர்ம ஒலி விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன் ஓர் அங்கமாக, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகம் நோக்கி அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் மே 5-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 485 மில்லியன் கி.மீ. தூரத்தைக் கடந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் பயணித்து உள்ளது. இந்த விண்கலம் நவம்பர் 26ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு போன்…
-
- 0 replies
- 341 views
-
-
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம், முன்னொருபோதும் இல்லாதவாறு சூரியனுக்கு மிகவும் அண்மையில் விண்கலமொன்றை அனுப்புவது தொடர்பான தனது திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ‘சோலர் புரொப் பிளஸ் ‘ விண்கல ஏவுகை திட்டத்தின் கீழ் சூரிய காற்று மற்றும் சூரியனின் மேற்பரப்பிலிருந்து வெளிப்படும் துணிக்கைகள் என்பன தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ் விண்கலம் சூரியனை நெருங்கிச் செல்கையில் சுமார் 2,500 பாகை பரனைட் அளவான வெப்பநிலையை எதிர்கொள்ள நேரிடும் . மேற்படி விண்கல ஏவுகை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதியிலிருந்து 20 நாள் காலப் பகுதியில் இடம்பெறவுள்ளது. சூரியனுக்கு மிகவும் அண்மையிலான விண்கல பறப்புகள் சூரியனின் மேற்பரப்பிலிருந்து 3.8 மில்லியன் மைல் தூரத்தில் இடம்ப…
-
- 1 reply
- 641 views
-
-
கூகிளின் விஞ்ஞான கூடல் 2012 எமது சிறுவர்/சிறுமியர்கள் கூட இதில் பதிந்து தமது விஞ்ஞான திட்டங்களை சமர்ப்பிக்கலாம். பரிசுகளை வெல்ல சந்தர்ப்பம் கிடைப்பதுடன் அவர்களின் ஆற்றலையும் அதிகரிக்க வழிவகுக்கும். All entries must be submitted by 1 April 2012. Get up and running by registering today. http://www.google.com/events/sciencefair/index.html
-
- 0 replies
- 797 views
-
-
-
- 0 replies
- 607 views
-
-
'வெறும் 30 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு' - விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர்,சிராஜ் பதவி,பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் 'வான்வழி தவிர்த்து, சென்னையிலிருந்து- பெங்களூருக்கு 30 நிமிடத்தில் அல்லது சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு மணிநேரத்தில் பயணிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?' ஹைப்பர்லூப் எனும் தொழில்நுட்பத்தைக் குறித்து பேசும் போதெல்லாம், இத்தகைய உதாரணங்களே முன்வைக்கப்படும். ரயில் பயணத்திற்கு ஆகும் செலவை விட சற்று கூடுதலாக, அதேசமயம் விமானத்தை விட வேகமாக (சுமார் 1000 கிமீ வேகத்தில்) நிலத்தில் செல்லக்கூடிய ஒரு பயண அமைப்பாக ஹைப்பர்லூப் விவரிக்கப்படுகிறது. ஹைப்…
-
- 0 replies
- 500 views
- 1 follower
-
-
தேவையான பொருட்கள்: நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது) தயாரிப்பு முறை நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் …
-
- 5 replies
- 807 views
-
-
வைரசுகளை தேடி அலையும் ஆராய்ச்சியாளர்கள் : காரணம் இதுதான். கொரோனா தொற்றுக்கும் வவ்வால்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி வரும் நிலையில் பல நாடுகளில் வவ்வால் குகைகளில் சென்று அவற்றின் ரத்தம் மற்றும் ஸ்வாப் மூலம் வைரசுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த வகையில் சுமார் 15 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, புதிதாக வரும் தொற்றுடன் ஒப்பிடப்பட்டு வைரசின் மூலத்தை கண்டு பிடிக்க முயற்சி நடைபெறுகிறது. EcoHealth Alliance என்ற அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் பீட்டர் டஸ்ஸாக்( Peter Daszak) சீனாவின் யுன்னான் மாகாணத்தின் வவ்வால் குகைகளில் கடந்த 2013 ல் சேகரித்த மாதிரிகளில் காணப்பட்ட வைரஸ் இப்போது பரவும் கொரோனா வைரசின் மூதாதையராக இர…
-
- 0 replies
- 464 views
-
-
இங்கிலீஷ் பேச வராது, என்ன பண்றது?', 'இவ்ளோ நாள் கழிச்சு எங்கே போய் இங்கிலீஷ் படிக்கிறது? ஆயிரத்த குடு, ரெண்டாயிரத்த குடு' னு பணம் தான் வீணாகும்' இப்படி நினைப்பவரா நீங்கள்? உங்கள் இங்கிலீஷ் வாத்தியார் உங்க கூடவே இருந்தா எப்படி இருக்கும்? அதுவும் நீங்கள் விரும்பும் நேரத்தில் தமிழ் வழியாகவே உங்களுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்தால்? அந்த வேலையைத் தான் செய்கிறது கல்ச்சர் அல்லீயின் 'ஹலோ இங்கிலீஷ்' (Hello English) ஆண்டிராய்டு செயலி, அதுவும் இலவசமாக. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம், அதுவும் அடிப்படை இலக்கணத்தில் இருந்து. இலக்கணம் என்றவுடன் பயந்து விடாதபடிக்கு, அன்றாடம் நாம் பேசும் வாக்கியங்களில் இருந்தே ஆங்கில இலக்கணம். அதுவும் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் பல எடுத்துக்காட்டு…
-
- 0 replies
- 873 views
-
-
விண்ணில் இருந்து பூமியை நோக்கிவரும் 2012 டிஏ14 என்ற ராட்சத எரிகல் நாளை இரவு பூமியைக் கடந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முதன்முதலாக ஸ்பெயின் நாட்டில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள்தான் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தனர். இந்த எரிகல் 45 மீட்டர் (150 அடி) அகலம் உடையது. கிட்டத்தட்ட ஒரு கால்பந்து மைதானத்தில் பாதியளவுக்கு இருக்கும். இந்த எரிகல் பூமியை நோக்கி வினாடிக்கு 7.8 கி.மீ வேகத்தில் அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்து வரும் வேகத்தில் 8 மடங்கு வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இதுவரை இப்படி ஒரு எரிகல் பூமியின் மிக அருகில் வந்து சென்றதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த 2012 டிஏ14 நாளை …
-
- 2 replies
- 591 views
-
-
குடல் எனும் கால்பந்து மைதானம்! டாக்டர் கு.கணேசன் காலை டிபனுக்கு மெதுமெதுவென்று இருக்கும் கேசரி, பொங்கல், வடையை மட்டுமா சாப்பிடுகிறோம்? கடிக்கவே முடியாத மைசூர்பாகையும், மெல்லவே முடியாத முறுக்கையும்தான் வயிற்றுக்குள் தள்ளுகிறோம். மதியம் மட்டன், மாலையில் பலகாரங்கள், இரவில் பஃபே விருந்து என்று வயிற்றைத் ‘தாக்குகிறோம்’. தசைப்பையாக இருக்கிற இரைப்பை எப்படி இதை சமாளிக்கிறது? ‘செரிமானம்’ என்ற ஒற்றை வார்த்தையில் இதை வர்ணித்துவிடலாம் என்றாலும், 24 மணி நேரமும் இயங்கும் ஒரு மினி தொழிற்சாலை மாதிரியான உணவுப்பாதையில் நிகழும் ஆச்சரியங்களைக் கொஞ்சம் விரிவாகச் சொன்னால்தான் ‘ருசி’க்கும்.ஆறடி உடலுக்குள் சுருண்டு படுத்திருக்கும் உணவுப்பாதையின் மொத்த நீளம் 30 அடி! இதை…
-
- 0 replies
- 363 views
-