Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இறப்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே பயம் வருகிறது. ஜெர்மனியில் ஒரு மனிதன் சராசரியாக 77 வருடங்கள் உயிருடன் இருப்பான் என்று புள்ளிவிபரத்தில் பார்க்கலாம். ஆகவே, நாங்கள் எல்லோருமே ஒரு முடிவை நோக்கித் தான் சென்றுகொண்டிருக்கிறோம். இறப்பு என்பது நிச்சயம்…! அது, சரி தானே…? இல்லவே இல்லை என்று விஞ்ஞானம் கூறுகின்றது! Google நிறுவனத்தில் Director of Engineering ஆக பணிபுரியும் Ray Kurzweil என்பவர் ஒரு நம்ப முடியாத விடயத்தைக் கூறியிருக்கிறார். இதில் அதிசயம் என்னவென்றால், இவர் கடந்த காலங்களில் கூறிய அதிகமான விடயங்கள் உண்மையாகவே நடந்து விட்டன! ஆகவே, இதுவும் சும்மாஅறிவியல் புனைவு (Scince Fiction) என்று சொல்லிவிட்டுப் போக முடியாது! சரி, அவர் அப்படி என்ன தான் கூறியிருக்கிறார் என்று பா…

  2. காந்திகிராமம்:பார்த்தீனிய செடிகளை அழிக்கும் 'மெக்சிக்கன்' வண்டுகள், காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தில் இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.இந்தியாவில் பார்த்தீனிய செடிகள் 100 லட்சம் எக்டேரில் பரவியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள், ரோடு, தண்டவாள ஓரங்கள், குடியிருப்புகளில் இந்த செடிகள் காணப்படுகின்றன. தோல் ஒவ்வாமை, ஆஸ்துமா, காய்ச்சல் போன்றவற்றை இவை ஏற்படுத்துகின்றன. பார்த்தீனிய செடிகளை அழிப்பது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. ஒரு செடி 25 ஆயிரம் விதைகளை உற்பத்தி செய்யும் என்பதால் எளிதாக எல்லா இடங்களில் வியாபித்துள்ளது. இவற்றை முழுமையாக அழிக்க 'மெக்சிக்கன்' வண்டுகள் பயன்படுமென மத்திய பிரதேசம் ஜபல்பூர் வேளாண் களைக்கொல்லி ஆராய்ச்சி நிலையத்தினர் கண்டுபிடித்து…

  3. உங்க மொபைல் கூகுள் கீ-போர்டில் என்னெல்லாம் செய்யலாம் தெரியுமா? #Gboard ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது இந்த கூகுள் கீ-போர்டுதான். இதன் அட்வான்ஸ்டு வெர்ஷனான ஜி-போர்டை கடந்த மாதம் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் வெளியிட்டது கூகுள். ஏற்கனவே ஐ.ஓ.எஸ் பயனாளர்களுக்காக இருந்ததுதான் இந்த ஜி-போர்டு. உங்கள் கூகுள் கீ-போர்டை ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்தாலே போதும். ஜி-போர்டு ரெடி. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இதில் புதிதாக என்னென்ன ஆப்ஷன்கள் இருக்கின்றன எனப் பார்ப்போம். டைப்பிங் வேகம் மற்றும் துல்லியம்: ஜி-போர்டு மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுவதால், நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை, நீங்கள் டை…

  4. சவுத்ஹம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிறிய கண்ணாடி டிஸ்க்கினை சுமார் 260 ஜிபி வரையான தரவுகளை சேமிக்ககூடியதாக மாற்றி சாதனை படைத்துள்ளனர். இக் கண்ணாடி டிஸ்க்கானது நீண்ட கால பாவனைக்கு உகந்ததெனவும், 1000 பாகை செல்சியஸ் வரை வெப்பத்தினைத் தாங்கக்கூடியதுமாகும். 'மெம்டோ பிரிண்டிங்' என்ற குறுகிய லேசர் பல்ஸ்களைப் பயன்படுத்தும் முறையின் மூலமே இதில் தரவுகள் பதியப்படவுள்ளன. ஒரே பகுதியினுள் பல தரவுகளைப் பதிவுசெய்யும் வசதியும் இதில் உள்ளது. மருத்துவத் துறையினரின் பயன்பாட்டுக்காகவே இதனை முக்கியமாக உருவாக்கியதாக இதன் உருவாக்குநர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் படங்களைப் பதிவு செய்து சேமிப்பதற்கு அதிகமான இடவசதி தேவைப்படுவதன…

  5. குறைந்த தண்ணீர் தேவையைக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு சாகுபடிக்கு ஊக்குவிப்பு தேவைப்படுகிறது. மற்றொருபுறம் மரவள்ளிக் கிழங்கு மாவில் கலப்படத்தைத் தவிர்ப்பதும் அவசியமாகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் செ. நல்லசாமி இது தொடர்பாகக் கூறியதாவது: தமிழ்நாடு மழை மறைவு மாநிலம். சராசரியாக 920 மில்லிமீட்டருக்கும் குறைவான மழையே கிடைக்கிறது. நீர்வளத்துக்கு அண்டை மாநில ஆறுகளையே பெரிதும் நம்பியிருக்கிறோம். நீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் பயிர் முறையை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி நல்லதொரு வாய்ப்பு. ஒரு ஏக்கர் கரும்புப் பயிருக்குத் தேவையான நீரைக்கொண்டு நான்கு ஏக்கரில் மரவள்ளிக் க…

  6. தரை விரிப்பு எப்படி செய்யப்படுகிறது?? https://www.facebook.com/cnn/videos/10156540276506509/ http://cnn.it/2oZsI5x

    • 0 replies
    • 879 views
  7. படத்தின் காப்புரிமை Getty Images நாம் குடிநீர் பஞ்சம், எண்ணெய் தட்டுப்பாடு, அல்லது தேனீக்கள் அழிகிறது என்று கேள்விப்படுகிறோம் ஆனால் அதைத் தவிர சில பொருட்களும் அழிந்துவருகிறது. அல்லது நாம் சில பொருட்களைத் தவறாக நிர்வகிப்பதால் அது நமது வாழ்வை பெரிதும் பாதித்து வருகிறது. அவ்வாறான 6 விஷயங்கள் இதோ இங்கே 1.சுற்று வட்டப் பாதையில் இடமில்லை 2019 ஆண்டில் சுமார் 5 லட்சம் பொருட்கள் பூமியை சுற்றுகின்றன. …

  8. சந்திரனைத் தொட்டது யார்? - Lunar Eclipse 2011 - கிரகணப் படங்கள் - பெங்களூரிலிருந்து.. # 1 நேற்று மாலை கார்த்திகை நிறைநிலா. இன்று மாலையிலோ கிரகணப் பிறைநிலா. ஆறு மணி பதினான்கு நிமிடத்தில் ஆரம்பித்து, மெல்ல மெல்லக் கீழிருந்து மேலாக இடமிருந்து வலமாகத் தேய்ந்து எட்டு மணி இரண்டு நிமிடத்தில் முழுமையாக மறைந்து மறுபடியும் கீழிருந்து மேலாகவே வலமிருந்து இடமாக வளர்ந்த இச்சந்திரக் கிரகணமே இதுகாலமும் வந்தவற்றில் நீண்ட ஒன்றாகுமாம் அடுத்து 2018-ல் வரவிருக்கும் கிரகணம் வரை. # 2 ஃப்ளிக்கர் தளத்தில் நேற்றுப் பதிந்த கார்த்திகை முழுநிலவு இன்று: # 3 கண் முன்னே தேயும் அற்புதம் முன் நேரத்தில் தேயும் நிலவை யூரோப், ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய…

  9. 2020ல் இது சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

  10. உலோகத் தகடுகளுக்கு பதில் சோளத்தின் ஸ்டார்ச்சை கொண்டு கார்களுக்கான பாடியை(ஷெல்) தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சி பிரிவு வல்லுனர்கள் கண்டுபிடுத்துள்ளனர். இந்த புதிய முறையில் சில கார் மாடல்களை தற்போது டாடா வடிவமைத்து சோதனை நடத்தி வருகிறது. பொதுவாக கார்களுக்கான ஷெல் என்று கூறப்படும் பாடியை உலோகத் தகடுகள் அல்லது கார்பன் ஃபைபரிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், சோளத்தின் ஸ்டார்ச்சை கொண்டு கார்களுக்கான பாடி தயாரி்க்கும் புதிய தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சிப் பிரிவு வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். சோளத்தின் ஸ்டார்ச்சிலிருந்து கிடைக்கும் அந்த பொருள் மிக உறுதியாகவும், அதிக வளையும் தன்மையையும் கொண்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்…

  11. அடிப்படை உயிர்ப்பண்புகளின் மரபியல் பிரகாஷ் சங்கரன் உயிரினங்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு பல அடிப்படையான கேள்விகள் யோசிக்க யோசிக்க பெரும் வியப்பாக வளர்ந்துகொண்டே இருக்கும். உதாரணமாக, பிறந்த குழந்தைக்கு தாயின் மார்பில் வாய் வைத்து பால் உறிஞ்சிக் குடிக்க வேண்டும் என்ற அறிவு எப்படி வந்தது? மனிதரில் மட்டுமல்ல எல்லாப் பாலூட்டிகளிலும், கண்ணைக் கூட திறக்காத குட்டிகள் தங்கள் உயிர் வளர்க்கும் உணவு அன்னையின் முலையில் இருப்பதாக அறிந்து எப்படி நேராக ஊர்ந்து சென்று சேர்கின்றன? பறவைகள் கூடு கட்டுவது எப்படி? சிலந்தி வலை பின்னுவது எப்படி?… இன்னும் இதே போன்ற “எப்படி?” என்ற கேள்விகளின் வரிசை முடிவில்லாமல் நீளும். மேலே கேட்கப்பட்டவை உட்பட இன்னும் உய…

  12. பெருகி வரும் உலக உணவுத் தேவையை பூர்த்தி செய்யவும்.. உணவுக்காக பெருமளவு உயிரினங்கள்.. சூழல் அழிக்கப்படும் நிலையிலும் சில உயிர் கலங்களைக் கொண்டு அவற்றை சரியான வளர்ப்பு ஊடகங்களில் வளர்த்து தேவையை பூர்த்தி செய்யக் கூடிய உணவுகளை தயாரிக்கும் பொறிமுறை கண்டறியப்பட்டுள்ளதோடு.. சூழலுக்கும் உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் உதவக் கூடிய உணவுகளை பல நிறுவனங்கள் போட்டி போட்டு தயாரிக்கவும் ஆரம்பித்துள்ளன. உலகில் பல மில்லியன் மக்கள் இந்தியா.. ஆபிரிக்கா என்று பசியில் வாடி வரும் நிலையிலும் உலக உணவுத் தேவை ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நிலையிலும் இந்தக் கண்டுபிடிப்புக்கள் இன்னும் விசேசம் பெறுகின்றன. இருந்தாலும்... ஆராய்ச்சி நிலையில் தயாரிக்கப்படும் இந்த உணவுகளுக்கு பழக்கப்படாத…

  13. சும்மா ஒரு தகவலுக்காகத்தான்……….! நவீன சந்தையில் ஒரு பொருள் விற்பனைக்கு வரும் போது, அந்தப் பொருளை நாம் வாங்குவதற்காக, நம்மையறியாமலே நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கூட்டுக் கடைகளுள்ள ஒரு பெரும் சந்தைக்கு (Shopping Mall), நீங்கள் குடும்பத்துடன் போகும் போது, அங்கு எதை வாங்குவது, எதை வாங்கக் கூடாது என்பதை நீங்கள்தான் முடிவு செய்வீர்கள். அநேகமாக நம் முடிவின்படிதான் அந்தப் பொருளை நாம் வாங்குகிறோம் என்றுதான் நினைத்துக் கொண்டுமிருக்கிறோம். ஆனால், உண்மையில் நாம் அந்த விற்பனை நிறுவணத்தின் கண்ணுக்குத் தெரியாத மறைமுக நிர்ப்பந்தத்தின் மூலம், அவர்கள் தெர்வு செய்யும் வகையிலேயே பொருட்களை வாங்குகிறோம். "இது என்ன பேத்தல்! எனக்குப் பிடித்தால் நான் வாங்குகிறேன், பிட…

  14. இயற்கை முறை கருத்தரிப்பிலும், செயற்கை முறை க்ருத்தரிப்பிலும், ஒரு ஆணின் விந்தும், ஒரு பெண்ணின் முட்டையும் சேர்ந்தே கருத்தரித்து குழந்தை உருவாகிறது. மனித கலங்களுக்கு உடலுக்கு சக்தியை வழஙகும் இழைமணி (mitochondria) தாயின் கருவில் இருந்து குழந்தைக்கு கிடைக்கிறது. இந்த இழைமணியில் இருக்கும் DNA யில் குறைபாடு இருந்தால் அதை கொண்டிருக்கும் குழந்தை களுக்கு muscular dystrophy (தமிழ்?), epilepsy (காக்காய் வலிப்பு) and heart problems (இதய நோய்கள்) என்பன வரும் சாத்தியம் அதிகமாகும். உலகில் 1/6500 குழந்தை இவ்வாறு பிறக்கிறது. இதை தவிர்க்க இழைமணி DNA யில் குறைபாடு இருக்கும் தாயின் கரு முட்டையில் இருந்து குறைபாடு உடைய இழைமணி யை நீக்கி விட்டு , குறைபாடு அற்ற பெண்ணின் முட்டையில் இருந்து…

  15. ஹொராக்லனிஸ் அப்துல்கலாமி இந்தியாவின் கண்களே இல்லாத புதிய வகை கெளுத்தி மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் உயிரியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தின் இரிஞ்சாலக்குடாப் பகுதியிலுள்ள ஒரு ஆழ் கிணற்றிலேயே கண்ணில்லாத இந்த கெளுத்தி மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய சுற்றுச்சூழல் மற்றும் அதன் கட்டமைப்பில், கண்களே இல்லாத கெளுத்தி மீன்களை காண்பது அரிது. இவ்வகையான உயிரினங்கள் பெரும்பாலும் நிலத்தின் அடியில் சேறும் சகதியும் இருக்கும் பகுதியில் வசிப்பவை. அப்துல் கலாமின் பெயர் இந்த புதிய வகை மீனினத்துக்கு, இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பெயரை உள்ளடக்கி ஹொராக்லனிஸ் அப்துல்கலாமி என்று பெயரிடப்ப…

  16. Started by akootha,

    பிளாக்பெரி 10 கனேடிய நிறுவனமான பிளாக்பெரி மீண்டும் தலை தூக்குமா இல்லையா என்பது இன்றைய அதன் வெளியீடான பிளாக்பெரி 10 இல் தங்கி உள்ளது. கை விசைப்பலகை அழுத்தியுடனான ஒருவகை அது இல்லமால் ஒருவகை என இரண்டு வகைகள் வெளியாக உள்ளன. ஆப்பிளின் ஐபோன் கூகிளின் ஆண்ட்ராயிட் ( சாம்சங்கின் கலக்சி), நோக்கியா மற்றும் மைக்ரோசொப்ட் என பல நிறுவனங்களுடன் போட்டிபோட வேண்டிய தேவை உள்ளது. BlackBerry Z10 versus iPhone 5

    • 7 replies
    • 875 views
  17. தன் மூக்கை தானே உடைத்துக்கொள்ளுமா அப்பிள்? By Kavinthan Shanmugarajah 2012-11-06 19:22:40 அப்பிள் தனது மெக் கணனிகளில் உபயோகிக்கும் இண்டெல் நிறுவனத்தின் சிப்களை விரைவில் கைவிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு பதிலாக தனது சொந்த சிப்களை மெக் கணனிகளில் உபயோகிக்கும் திட்டத்தில் அப்பிள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்பிள் தனது சொந்த சிப்களையே ஐபேட் மற்றும் ஐ போன்களில் உபயோகிக்கின்றது. இந்நிலையில் இவற்றின் மூலமே எதிர்காலத்தில் மெக் கணனிகளை தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அப்பிள் பொறியியலாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொபைல் மற்றும் டெப்லட்களின் செயற்பாடுகள் கணனிகளின் செயற்பாடுகளுக்கு ஒத்ததாக மாறிவ…

  18. கூகுள், ஆப்பிளுக்குப் போட்டியாக மைக்ரோசாப்ட், நோக்கியா செல்போன் உற்பத்தியில் பெரிய நிறுவனமான நோக்கியா, தனது மென்பொருள் சேவைகளுக்கு மைக்ரோசாப்டுடன் கூட்டுச் சேர்கிறது. இதன் மூலம் கூகுள், ஆப்பிள் நிறுவனங்களின் கூட்டிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட், நோக்கியா இருக்கப் போகிறது. ஆப்பிளி ன் ஆப்ரேடிங் சிஸ்டத்துடன் வரும் கூகுளின் ஆண்ட்ராய்டிற்குப் போட்டியாக நோக்கியா மைக்ரோசப்டுடன் இணைவதாக தெரிந்ததும் கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவில் நோக்கியாவின் பங்குகள் 12 % சரிந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த பென் வுட் கூறுகையில், நோக்கியாவின் சொந்த தொழில்நுட்பங்கள் நிலையற்ற தன்மையால், மைக்ரோசப்டுடன் இணைகிறது. இதில் மைக்ரோசப்டே பெரும் பலனை அனுபவிக்கப் போகிறது. மரத்தூள் நிற…

  19. லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக். குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு சுலபமோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பபது, அனுப்பவது மற்றும் செலவு செய்வதை இது சுலபமாக்கும். ஒரு ஸ்மார்ட் ஃபோனும், இணைய வசதியும் இருந்தால் போதும் என்கிறது அந்த நிறுவனம். இந்த டிஜிட்டல் பணத்தின் பரிமாற்றத்துக்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்கள் மற்றும் அவர்கள் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள செய்யும் செலவுகள் ஆகியவை பற்றி இந்த திட்டம் பற்றிய அறிக்கையில் ஃபேஸ்புக் விவரித்துள்ளது. இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடைமுறைக்கு வரும்போது வங்கிக் கணக்கு இல்லாதவர்களை …

    • 4 replies
    • 874 views
  20. இங்கிலீஷ் பேச வராது, என்ன பண்றது?', 'இவ்ளோ நாள் கழிச்சு எங்கே போய் இங்கிலீஷ் படிக்கிறது? ஆயிரத்த குடு, ரெண்டாயிரத்த குடு' னு பணம் தான் வீணாகும்' இப்படி நினைப்பவரா நீங்கள்? உங்கள் இங்கிலீஷ் வாத்தியார் உங்க கூடவே இருந்தா எப்படி இருக்கும்? அதுவும் நீங்கள் விரும்பும் நேரத்தில் தமிழ் வழியாகவே உங்களுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்தால்? அந்த வேலையைத் தான் செய்கிறது கல்ச்சர் அல்லீயின் 'ஹலோ இங்கிலீஷ்' (Hello English) ஆண்டிராய்டு செயலி, அதுவும் இலவசமாக. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம், அதுவும் அடிப்படை இலக்கணத்தில் இருந்து. இலக்கணம் என்றவுடன் பயந்து விடாதபடிக்கு, அன்றாடம் நாம் பேசும் வாக்கியங்களில் இருந்தே ஆங்கில இலக்கணம். அதுவும் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் பல எடுத்துக்காட்டு…

    • 0 replies
    • 874 views
  21. உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டுமா அப்ப இதை படிங்க..! [Wednesday, 2014-03-12 19:55:05] முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலாவந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம். ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளது. நம் வீட்டில் வயர்லெஸ் மோடம் வைத்து நாம் அடுத்த ரூமில் இருந்து கொண்டு லேப்டாப்பில் இணையத்தில் உலாவருவோம். அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும். நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போ…

  22. நாளை புதன்கிழமை (30) சுப்பர் புளூ மூன் (பெரும் நீல நிலவு) எனும் அரிய நிகழ்வு இடம்பெறவுள்ளது. நாளைய தினத்துக்குப் பின் அடுத்த சுப்பர் புளூ மூன் 14 ஆண்டுகளுக்குப் பின்னரே வரும் என்கிறது நாசா. சுப்பர் மூன் தினத்தில், சந்திரனானது வழக்கமான பௌர்ணமி தினங்களில் தென்படுவதைவிட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் தென்படும், சுப்பர் மூன் எப்படி ஏற்படுகிறது?? பூமியை சந்திரன் சுற்றிவருவதற்கு 29.5 நாட்கள் செல்லும், அதாவது 29.5 நாட்களுக்கு ஒரு தடவை பௌர்ணமி (முழு நிலவு) தென்படும். ஆனால், சீரான வட்டப்பாதையில் பூமியை சந்திரன் சுற்றிவருவதில்லை. அது நீள்வட்டச் சுற்றுப்பாதையிலேயே சுற்றி வருகிறது. அதாவது மாதத்தின் சில நாட்களில் பூமிக்கு அண்மையாகவும் சில நாட்களில்…

  23. The case of the missing oxygen By Iain Thomson in San Francisco • Get more from this author Posted in Space, 31st January 2012 22:37 GMT The latest data from NASA’s Interstellar Boundary Explorer (IBEX) probe has found a curious disparity in the distribution of some of the key elements of our solar system, notably why there is so much oxygen in it. IBEX, launched in 2008 to study the composition of interstellar space, has been gathering data on the amount of neutral hydrogen, oxygen, neon, and helium flowing through the solar system at 52,000 mph. It found that there were 74 oxygen atoms for every 20 neon atoms in the interstellar wind, compared to 111 oxygen a…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.