Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மடகாஸ்கரில் வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடல் போன்ற காரணங்களால் லீமார்ஸ் விலங்கினம் தீவிரமாக அருகிவரும் இனமாகவுள்ளது. bbc tamil

  2. எதிர்கால வானை ஆளுப்போகும் எலெக்ட்ரிக் விமானங்கள் மின்சார விமானங்கள் விரைவில் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன. தற்போதைய விமானங்களை விட இரைச்சல் குறைவாகவும் சுற்றுச்சூழலை பாதிக்காதவையாகவும் இவை இருக்கின்றன. எதிர்கால பறக்கும் டாக்ஸிகளில் மின்சார எஞ்சின்களே முக்கிய பங்காற்றுமென நிபுணர்கள் நம்புகிறார்கள். அத்தகைய மின்சார விமானத்தில் பறப்பதற்கு பிபிசி செய்தியாளருக்கு பிரத்யேக அனுமதி அளிக்கப்பட்டது. அவரது நேரடி அனுபவம் குறித்த காணொளி BBC

  3. இதுவரை அறிந்திராத சிறிய நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ள வானியலார்கள் படத்தின் காப்புரிமைMICHAEL NAGLE/GETTY IMAGES இதுவரை கண்டுபிடிக்கப்படாத சிறியதொரு நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து சுமார் 600 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்ற சனிக் கிரகத்தை விட சற்று பெரியதொரு நட்சத்திரத்தை கண்டறிந்த பின்னர் விஞ்ஞானிகள் இவ்வாறு கூறியுள்ளனர். 'இபிஎல்எம் ஜே0555-57எபி' என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திரம், மிகவும் பெரியதொரு நட்சத்திரத்தை சுற்றிவருகின்ற, ஒரு பெருந்திரளை சுற்றிய சூரிய சுற்றுவட்டப்பாதைகள் இரண்டினை கொண்டுள்ள அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது. நட்சத்திரம் என்று அழைக்கும் தகுதி பெற்றிருப்…

  4. வாஷிங்டன்: பூமியைப் போலவே நீர் நிறைந்த, அதைவிட 2.7 மடங்கு பெரிய 'சூப்பர் பூமி' கிரகத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வேர்டு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பூமிக்கு அருகே அதைவிட 2.7 மடங்கு பெரிதாக மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். புதிய கிரகத்தில் தண்ணீர், வெப்பம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புதிய கிரகத்துக்கு ஜிஜே 1214பி என்று பெயரிட்டனர். எனினும், பூமியை விட 2.7 மடங்கு பெரியதாக அது இருப்பதால், 'சூப்பர் பூமி' என்று அழைக்கின்றனர். இதுபற்றி பேராசிரியர் சர்போனியூ கூறுகையில், "நமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இயற்கை புதிய கிரகங்களை உருவாக்கி உள்ளது. நமது பூமிக்கு அருகில் புதிய கிரகம் இருப்பது மகிழ்ச்சி அள…

  5. வான்வெளியையும் வெல்வதற்கு மனித இனம் வழி சமைத்திருந்தாலும் புற்றுநோயை இன்னமும் வெல்லவில்லை. புற்றுநோயைக் குணமாக்கும் வழியை இன்னமும் கண்டுபிடிக்கவில்லையென்றாலும், மருந்துகளால் அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறது. ஒரு புதிய அணுகுமுறையால், புற்று நோயைக் குணமாக்கும் வகையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றிகண்டு, தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை சேர்க்கிறார், மேற்கு ஆஸ்திரேலிய கேர்டின் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருணாசலம் தர்மராஜன். அவரது கண்டுபிடிப்புப் பற்றி, பேராசிரியர் அருண் தர்மராஜன் அவர்களுடன் நேர்கண்டு உரையாடுகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். (Prof Arun Dharmarajan / பேராசிரியர் அருணாசலம் தர்மராஜன்) http://www.sbs.com…

  6. சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற வேண்டுமா? நாம் சேமித்து வைத்திருந்த ( Phone Book Numbers, Call History, Sms போன்றவற்றை பெற்றுக்கொள்ள இதோ சிறிய மென்பொருள் ஒன்று. Sim Card Recovery 3.0 என்ற மென்பொருளின் மூலம் நமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்க Trile Verision ஆகதான் தரவிறக்க முடியும். இதன் மூலம் எமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இதை பணம் கொடுத்து வாங்கினால் நாம் sim வாங்கியதிலிருந்து அழிந்த தரவுகளை மீளப்பெற முடியும். மென்பொருளை தரவிறக்க கீழுள்ள link மூலம் செல்லுங்கள். எவ்வாறு Download செய்வது? 1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும். 2. 5 Seconds காத்திருக்கவும். 3. பின்னர் SKIP என்பதை க்ளிக…

  7. அறிவியல் அதிசயம்: வசியம் செய்யும் உயிரிகளின் பிரமிக்க வைக்கும் வரலாறு பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,WESTEND61 / GETTY IMAGES (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினாறாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின…

  8. நாசாவில் மின்தடை: விண்வெளி வீரர்களுடனான தொடர்பு துண்டிப்பு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்றைய தினம் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு 90 நிமிடங்கள் வரை துண்டிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பக்அப் கன்ட்ரோல் சிஸ்டம் (Backup Control Systems) மூலமாக விண்வெளி மையத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறித்த மின்தடையால் வீரர்களுடனான தொடர்பு சுமார் 90 நிமிடங்களுக்கு துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனையடுத்து ரஷ்யாவின் தகவல் தொடர்பு அமைப்பின் மூலமாக 20 நிமிடத்தில் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. விண…

  9. Started by வானவில்,

    10:10 உலகில் உள்ள பெரும்பாலான கடிகாரக்கடைகளிலும் சரி, கடிகாரம் சம்பந்தமான விளம்பரங்களிலும் கூட நேரம் 10:10 என்று காட்டுவதாக முட்களை திருப்பி வைத்து இருப்பதற்கு காரணம் தெரியுமா? இந்தக் கேள்வியை நான் கல்லூரி படிக்கும்போது நண்பன் ஒருவன் கேட்க, நான் உள்பட எல்லோருமே திருதிருவென்று விழித்தோம்! அந்த 10:10 நேரத்தில்தான் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவர் கையில் கட்டப்பட்டிருந்த வாட்ச் 10:10 மணியில் நின்று கொண்டிருந்தது. இது ஒரு அதிசய சம்பவமாகும். லிங்கனின் மறைவினை நினைவு படுத்த வேண்டி அமெரிக்காவில் உள்ள எல்லா வாட்ச் கடையிலும் கடிகாரங்கள் 10:10 மணியை காட்டும்படி செய்தனர். இதன் மூலம் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனுக்கு அஞ்சலி செலுத்த…

  10. \\\\\\\"Forgive your enmies, but never forget their names\\\\\\\" - John.F. Kennedy ( 1917-1963) தத்துவ முத்து 1.0 எதிரிகளினை மன்னிக்கச்சொல்லிய அமெரிக்க அதிபர் ஜோன் . எப். கென்னடி, ஆனால் அந்த எதிரிகளின் பெயர்களை மறக்காமல் வைத்திருக்கச்சொல்லுகின்றார

    • 3 replies
    • 1.6k views
  11. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் "கடல் உங்கள் ஆணவத்தைக் கொன்றுவிடும்." தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானி சுப்பிரமணியன் அண்ணாமலையைச் சந்தித்தபோது அவர் கூறிய வார்த்தைகள் இன்னமும் எதிரொலிக்கிறது. முனைவர் சுப்பிரமணியன், இந்தியாவின் சமுத்ரயான் திட்டத்தின்கீழ் உருவாகி வரும் மத்ஸயா 6000 நீர்மூழ்கியின் ஆற்றல் பிரிவின் தலைவராக இருக்கிறார். "இந்த உலகில் எதைப் பற்றியும் யாருக்கும் முழுதாகத் தெரிந்துவிடாது. பெருங்கடல் அதை மிகச் சரியாக உணர்த்திக் கொண்டே இருக்கிறது. அத்தகைய பெருங்கடலுக்குள் நேரில் மனிதர்களை அனுப்பிப் பார்ப்பது கடல் ஆய்வில் எவ்வளவு உதவிகரமாக இருக்கும். அதைத்தான் மத்ஸயா 600…

  12. செவ்வாய் கிரகத்தை ஆராய புதிய செயற்கைக்கோளுடன் புறப்பட்டது ராக்கெட் செவ்வாய்க் கிரகத்தை ஆராயும் செயற்கைக் கோளுடன் ராக்கெட் ஒன்று கஜகஸ்தானின் பைகானூர் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது. கஜகஸ்தானின் பைகானூர் ஏவுதளத்திலிருந்து புறப்படுகிறது ராக்கெட். ஐரோப்பா - ரஷ்யா கூட்டு முயற்சியில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. எக்ஸோமார்ஸ் ட்ரேஸ் கேஸ் ஆர்பிட்டர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள், செவ்வாயில் உள்ள மீத்தேன் எங்கிருந்து வருகிறது என்பதை ஆராயும். ராக்கெட்டிலிருந்து பிரிந்த பிறகு பல மாதங்கள் பயணம் செய்து எக்ஸோமார்ஸ் செயற்கைக்கோள் செவ்வாயை நெருங்கும். இந்த முயற்சி வெற்றியடைந்தால், பிரிட்டனில் தயாரிக்கப்ப…

  13. [size=4]சூடான நிலத்தடிப் பாறைகளிலிருந்து மின் உற்பத்தி நிலத்துக்கு அடியில் மேலும் மேலும் ஆழத்துக்குச் செல்லும் போது நிலத்தடிப் பாறைகள் மிக சூடாக இருக்கும். தென் ஆப்பிரிக்காவில் மிக் ஆழமான தங்க்ச் சுரங்கங்களில் பாறைகளை வெறும் கையால் தொட்டால் கை புண்ணாகி விடும் குளிர்விப்பு வசதி இல்லாவிடில் சில தென்னாப்பிரிக்க சுரங்கங்களில் பாறைகளின் வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸ் ( 113 டிகிரி பாரன்ஹைட்) அளவுக்கு இருக்கும். அப்படி இருக்கும் போது எரிமலைக்கு அருகே நிலத்துக்கு அடியில் நல்ல ஆழத்தில் உள்ள பாறைகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். எனவே நிலத்தின் மேல் பரப்பிலிருந்து குழாய்கள் வழியே தண்ணீரை நிலத்தடிப் பாறைகளுக்கு செலுத்தலாம். அந்தப் பாறைகளின் ஊடே தண்ணீர் பாயும்படி செய்தா…

  14. 2004ம் ஆண்டு மார்க்கழித் திங்கள் 26ம் நாள் இந்தோனிசிய சுமாத்திராத் தீவுகளில் ஏற்பட்ட கடலடிப் பூகம்பத்தின் விளைவாக தோன்றிய சுனாமி இந்து சமுத்திரத்தில் குறிப்பாக இந்திய உபகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட முதற் பெரிய ஆழிப்பேரலை தாக்கம்(சுனாமி) அல்ல என்றும் ஏலவே முன்னரும் அவ்வாறான பெரிய சுனாமிகள் தோன்றிருக்கின்றன என்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். (ஏலவே சில தமிழ் இலக்கியக் குறிப்புக்களிலும் இப்பிராந்தியத்தில் முன்னரும் சுனாமி தோன்றியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.) குறிப்பாக 2004ம் ஆண்டு ஆழிப்பேரலைத் தாக்கத்துக்கு உள்ளான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தரைத்தோற்ற பாறைப் படிவாராய்சியில் இன்றைய காலத்தில் இருந்து …

    • 3 replies
    • 1.9k views
  15. “என்னை நீ பாராட்டு,உன்னை நான் பாராட்டுகிறேன்” “என்னை பார்த்து நீ கை தட்டு – உன்னை பார்த்து நான் கை தட்டுகிறேன்” ஒரு கண்ணாடி முன் நிற்கும் இந்த அனுபவம், இந்த விளையாட்டு எனக்கு பிடிக்கவில்லை.................. பட்டர் பிஸ்கட் விழியங்கள் அறிவியல் தமிழ் புரட்சி அறிமுக விழியம் டாக்டர்.மு.செம்மல் 1 5 0 1 2 0 1 3

  16. பூச்சி இனத்தைச் சேர்ந்த தேனீக்கள் பொதுவாக தரையில் உள்ள மரங்களில் மட்டுமே வாழக்கூடியன. இவை பூக்களில் இருந்து குடிக்கும் தேனை சேகரிக்கும் ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன. இவ்வாறான தேனீக்கள் நீர்க்கீழ் சூழலிலும் காணப்படுகின்றமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நீரிற்கு கீழாக இருக்கும் புற்தாவரங்களில் இவ் வகை தேனீக்கள் வாழ்கின்றன. மேலும் தரையில் வாழும் தேனீக்களைப் போன்றே நீரின் கீழ் வாழும் தேனீக்களும் தேனை உற்பத்தி செய்து சேகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு முதல் மெக்சிக்கோவில் உள்ள National Autonomous பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கடல்படுக்கையில் காணப்படும் தாவரங்கள் தொடர்பான ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போத…

  17. ரோமில் இருக்கும் போது ரோமனை போல் நட/இரு (when in Rome, do as the Romans do) இப்படி ஒரு சொல்லாடலை எல்லாரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எம்மில் பலர் எம்முடன் இருப்பவர்களின் நடை உடை பாவனைகளை, பழக்கங்களை, தெரிந்தோ தெரியாமலோ பின் பற்ற தொடங்குவோம். சில நேரம் அவை படு முட்டாள் தனமாக இருக்கும். அதே போல பாடசாலை காலத்தில் நண்பர்களின் அழுத்தத்துக்கு (peer pressure) பணிந்து, அல்லது ஊரோடு ஒத்தோட சில நேரம் எமது நடைமுறைகளை மற்ற, சில தகாத பழக்கங்களை கைகொள்ள தொடங்குவதும் உண்டு. இது மனிதன் போன்ற சமூக விலங்குக்கு மட்டும் பொதுவானதல்ல, ஏனைய சமூக விலங்குகளுக்கும் பொருந்தும் என அறியப்பட்டுள்ளது. அண்மையில் குரங்குகளிலும், திமிங்கிலங்களிலும் செய்யப்பட்ட ஆய்வில் இரண்டு விலங்கு கு…

    • 0 replies
    • 461 views
  18. செம்சுங் நிறுவனத்தின் கெலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போனானது உலகில் வேகமாக விற்பனையாகிய ஸ்மார்ட் போன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையின் படி வெளியாகி 1 மாத காலப்பகுதியில் 10 மில்லியன் கெலக்ஸி எஸ் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன. செம்சுங் கெலக்ஸி எஸ்4 வின் முன்னைய வெளியீடான எஸ் 3 இதே எண்ணிக்கையை எட்டுவதற்கு 50 நாட்கள் தேவைப்பட்டதாக செம்சுங் தெரிவிக்கின்றது. மேலும் கடந்த வருடம் மே மாதம் வெளியாகிய எஸ் 3 வரை 60 மில்லியனுக்கும் அதிகம் விற்பனையாகியுள்ளதாக செம்சுங் தெரிவிக்கின்றது. http://www.virakesari.lk/article/technology.php?vid=194

    • 3 replies
    • 820 views
  19. தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ், ஜனகநந்தினி ஆகியோர் விரைவில் metaverse இல் தமது திருமணத்தை நடத்தவுள்ளனர். metaverse என்பது முப்பரிமாண மாய உலகம். இங்கு ஒவ்வொருவரும் தமது அவதார் மூலம் சந்தித்துப் பேசிக்கொள்ள முடியும். Harry Potter பள்ளிக்கூட மண்டபத்தில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத் திருமணத்தில் சென்ற வருடம் இறந்து போன ஜனகநந்தினியின் தந்தை ஒரு அவதாராகப் பங்குகொள்கிறார். சுமார் 2500 பேர் தமது கணணியூடாக இந்தத் திருமணத்தில் பங்குகொள்ளவுள்ளனர். metaverse பற்றி தமது உறவினர்களுக்குப் புரிய வைக்கத்தான் மிகச் சிரமமாக இருந்ததாக ஜனகநந்தினி கூறுகிறார். சென்னை Indian Institute of Technology இல் புரொஜெக்ட் மனேஜரான தினேஷ், உள்ளூர் start-up ஒன்றினூடாக blockchain மூலம்…

  20. பெஞ்சமின் பிராங்க்ளின் -ஆங்கிலேயரின் ஆளுகையில் அமெரிக்கா இருந்த காலத்தில் எளிமையான பதினேழு பிள்ளைகள் கொண்ட சோப்பு தயாரிப்பவரின் வீட்டில் பத்தாவது பிள்ளையாக பிறந்தார் இவர் .இவரின் அப்பா இவரை பாதிரியார் ஆக்க விரும்பினார் ;இவரின் குடும்பச்சூழல் இவரை ஓராண்டிற்கு மேல் பள்ளியில் படிக்க விடவில்லை அதனால் இவரின் அண்ணனின் அச்சுக்கூடத்தில் இணைந்து வேலை பார்த்து தானே படித்து கற்றுக்கொண்டார் .அண்ணனின் பத்திர்க்கையில் பெண்களின் உரிமைகளை ஆதரித்து ஏகத்துக்கும் புனைப்பெயரில் எழுதினார் ; அண்ணன் நடத்திய பத்திரிகையில் பல பேரை பெஞ்சமின் பிராங்க்ளின் விமர்சித்ததால் அண்ணன் சிறை போய் மீண்டு வந்தார் ;இவர் தான் அதற்கு காரணம் என இவரை கொடுமைப்படுத்த இவர் வீட்டை விட்டு ஓடிப்போனார். எங்கெங்கோ அலைந்த…

  21. உங்களுக்கு தெரியாமலேயே உரையாடல்களை ஒட்டுக் கேட்கிறதா ஸ்மார்ட்போன்கள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஸ்மார்ட்போன்கள் எனப்படும் திறன்பேசிகளில் உள்ள ஒலிவாங்கிகளான மைக்ரோபோன்கள் நமது உரையாடல்களை நமக்கே தெரியாமல் ஒட்டுக்கேட்டு அதன் மூலம் கிடைக்கும் தரவுகளை கொண்டு சரியான விளம்பரங்களை வழங்குகின்றன என்கிற குற்றச்சாட்டை ஃபேஸ்புக் போன்ற பல்வேறு தொழில…

  22. DVD இல் இருந்து ஒரு பாடலை மட்டும் பிரித்து 3gp க்கு மாற்றுவது எப்படி? நான் முயற்சி செய்து பார்த்தேன் சரிவரவில்லை

  23. லாபம் தரும் 'மல்சிங் ஷீட்!' தண்ணீர் குறைபாடு மற்றும் கழை செடிகளால் ஏற்படும் பூச்சி தாக்குதலை தடுக்க, 'மல்சிங் ஷீட்' விரித்து விவசாயம் செய்து, அதிக லாபம் ஈட்டி வரும் தஞ்சை விவசாயி, தமிழரசன்: நான், தஞ்சாவூர் மாவட்டம், தளவாப்பாளையத்தை சேர்ந்தவன். எங்கள் பகுதியில் தண்ணீர் குறைவாக கிடைப்ப தால், விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக லாபம் பெற, மல்சிங் ஷீட் முறையை பயன்படுத்த ஆரம்பித்தேன். மக்கும் தன்மையுடைய, வைக்கோல் உட்பட பல பொருட் கள் மூலம் தயாரிக்கப்படும் விரிப்பை தான், 'மல்சிங் ஷீட்' என்கிறோம்.மல்சிங் ஷீட் முறை யில் நடவு செய்வதற்கு முன், ஏக்கருக்கு, 10 டன் மாடு மற்றும் ஆட்டு சாணத்தை அடித்து, வயலை நான்கு முறை நன்கு உழுது விட வேண…

    • 0 replies
    • 849 views
  24. விவசாயிகளின் நண்பன் என்று எல்லோரும் மண்புழுவைத்தான் சொல்வார்கள். அந்த வரிசையில் ஆந்தையையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் துரதிர்ஷ்டவசத்தின் குறியீடாக பார்க்கப்படுவதாலோ என்னவோ ஆந்தை பகலில் வெளியில் வருவதில்லை. சூரியன் மறைந்தவுடன் கூட்டைவிட்டு வெளியே வரும். பொதுவாக மரப்பொந்துகள், பாறை இடுக்குகள், கல் இடுக்குகள், பாழடைந்த வீடுகள், கட்டடங்கள் என பகலிலும் இருட்டு எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கே தங்கிக் கொள்ளும். அந்தி மறைந்து இரவு தொடங்கும் நேரத்தில் ஆந்தை ‘கெர்ர்.... என்ற ஓசையுடன் வெளியே வரும். இதை மக்கள் கெட்ட சகுனத்தின் முன்னறிவிப்பாக பார்க்கிறார்கள். ஆந்தை அலறினாலே, "யாரோ இறக்க போறாங்க..!" என்று கிராமங்களில் பேசிக்கொள்வது வழக்கம். வேதத்திலும் மாய உலகங்களின் கதைகளிலும் ஆந்…

  25. அலைவரிசைகளில் இரு தொழில்நுட்பங்கள் உள்ளன. ஒன்று ஜி.எஸ்.எம். மற்றையது, சி.டி.எம்.ஏ. இதுவரை ஆப்பிளின் அனைத்து கைத்தொலைபேசிகளிலும் ஜி.எஸ்.எம் தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 200 நாடுகளில் தொழில்நுட்பமே பாவிக்கபடுகின்றது. பல நாடுகளில் இந்த இரு தொழில்நுட்பமும் பாவிக்கப்படுகின்றது. ஐரோப்பாவில் ஜி.எஸ்.எம். மட்டுமே உள்ளது. இப்பொழுது அமெரிக்கவின் ஒரு பெரிய தொலைபேசி நிறுவனமான வரைசனின் மூலமாக ஆப்பிள் சி.டி.எம்.ஏ. அலைவரிசையையும் பாவிக்கத்தொடங்கியுள்ளது. http://www.pcmag.com/article2/0,2817,2375591,00.asp

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.