அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ஈஎஸ்ஏ) தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் ஒரு செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்டது. அதில், சூரியனின் ஒளி பூமியின் மேற்பரப்பில் சரி பாதியாக படுவது தெளிவாக பதிவாகி உள்ளது. ‘ஈக்வினாக்ஸ்’ என்பது சூரியன் நேரடியாக பூமத்திய ரேகைக்கு மேல் தோன்றுவதால், பகல், இரவு சம அளவு ஏற்படும். இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து ஈஎஸ்ஏ கூறும்போது, ‘‘குளிர்காலம் வருகிறது. பகல் இரவு பாதியாக இன்று பிரிந்தது. இந்த செயற்கைக்கோள் படம் காலை 09.00 மணிக்கு எடுக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்பேஸ்.காம் இணையதளத்தில், ‘‘பூமியின் வடக்கு அரைகோள பகுதியில் இலையுதிர் காலம் தொடங்கியது. தெற்கு அரை கோளத்தில் வசந்த காலம் தொடங்கியது. தற்போது சூரியன்…
-
- 0 replies
- 486 views
- 1 follower
-
-
தெரிந்ததை எழுதுங்கள் ( அறிவியல் அறிமுக தொடர் ) / சீனிவாசன் ( லண்டன் ) மலைகள் இதழில் வெகு நாளாக ஒரு அறிவியல் தொடர் எழுத வேண்டும் என நண்பர் சீனிவாசனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இங்கே எளிமையாக தற்கால நடைமுறை அறிவியல் விஷயங்களை அனைவருக்கும் பயன்படுகிற வகையிலும் அறிவியல் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவும் இருக்கிறார் இவர் தனியாக கணிணி துறை சார்ந்த எளிமையான தமிழில் கற்றுக்கொள்கிற வகையில் சில கணிணி மொழிகளைப் பற்றிய பாடங்களை எழுதியிருக்கிறார் ( கணிணி பற்றி தமிழில் அறிய – http://kaniyam.com ) இன்னும் நிறைய அறிவியல் விஷயங்களுக்கு தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வமுடையவர் மலைகள் இதழில் ஒரு அறிவியல் தொடர் எழுத வேண்டும் அது தற்போதைய தொழில் நுட்பங்களைப் பற்றிய ஒரு அறிமு…
-
- 2 replies
- 2.7k views
-
-
படத்தின் காப்புரிமை NASA பூமி ஓர் அங்கமாக இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியில் மட்டுமல்லாது விண்ணிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. 1992ஆம் ஆண்டு அலெக்ஸ்சாண்டர் வோல்ஸ்சான் மற்றும் டேல் ஃபிரெய்ல் ஆகியோர் ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள்களைக் கண்டறிந்ததே நாம் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே கோள்கள் கண்டறியப்பட்டது முதல் முறையாகும். …
-
- 0 replies
- 547 views
-
-
வியாழனில் தண்ணீர் – நாசா உறுதி வியாழன் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அந்த கிரகத்தில் உள்ள “யூரோப…
-
- 0 replies
- 1k views
-
-
மாட்டு பைத்திய நோய்? (Mad cow disease) என பொதுவாக அறியப்பட்ட நோயால் ஐக்கிய இராச்சியத்தின் மாட்டு இறைச்சி (beef) உற்பத்தி 1990 களில் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். இதனாம் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டன. அதன்பிற்பாடு பல வட அமெரிக்க நாடுகளான கனடா, ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இதன் தாக்கம் அறியப்பட்டதுடன் மாட்டு இறைச்சி உற்பத்தியாளர்களுக்கு அதிக நட்டத்தையும் ஏற்படுத்தியது. தற்போது இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அண்மையில் மீண்டும் கனடாவில் இதன் தாக்கம் 13 வயதான பசு மாடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் உட்பட மேலும் பல நாடுகள் கனடாவின் மாட்டு இறைச்சிய…
-
- 11 replies
- 2.5k views
-
-
சந்திரயான்-2 விண்கலம் : விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி! தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. குறித்த விண்கலம் இன்று (திங்கட்கிழமை) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நண்பகல் 2.43 மணிக்கு செலுத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கான 20 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு ஆரம்பமாகியதுடன் சந்திரயான் 2 விண்கலத்தை தாங்கிய ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ரொக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “சந்திரயான்-2 விண்கலத்த…
-
- 0 replies
- 343 views
-
-
இரவைப் பகலாக்கும் திட்டம்: ரஷ்யாவின் பிரமாண்ட விண்வெளி கண்ணாடி பூமிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர், மைல்ஸ் பர்க் பதவி, பிபிசி நியூஸ் 19 பிப்ரவரி 2025 32 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விண்வெளி கண்ணாடியைப் பயன்படுத்தி சைபீரியாவை ஒளிரூட்டுவதற்கான விளாடிமிர் சைரோமியட்னிகோவின் துணிச்சலான முயற்சி சர்வதேச கவனத்தை ஈர்த்தது. 1993, பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பரிசோதனை குறித்து 'பிபிசியின் டுமாரோஸ் வேர்ல்ட்' செய்தி வெளியிட்டது. ஒரு பிரமாண்ட கண்ணாடியை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தி சூரியனின் கதிர்களை கிரகித்து அதை பூமியிலுள்ள ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி திருப்புவது இத்திட்டத்தின் நோக்கம். இது ஏதோ ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வில்லன் கதாபாத்திரம் உ…
-
- 0 replies
- 352 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், NASA/CXC/A.HOBART கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கருந்துளை. விண்வெளியில் இருக்கும் மர்மமான வான்பொருள்களில் ஒன்று. அவற்றைப் புரிந்துகொள்வது பேரண்டத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் என்று வானியல் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கருந்துளையை இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் என்ற விண்வெளித் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். GRS 1915+105 எனப்படும் அந்தக் கருந்துளை, பால்வீதி கேலக்சியில், பூமியில் இருந்து சுமார் 28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. ஆஸ்ட்ரோசாட் மூலம் இந்திய விஞ்ஞானிகள் அந்தக் கருந்துளையை ஆய்வு செய்து வந்தனர். அப்போது அதிலிருந்து வெளியான சமிக்ஞைகளைப் பதிவு செய்ததன் மூலம், அதைச் சுற்…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம் இங்கே Balance Scorecard பற்றி தெரிந்தவர்கள் இருப்பீர்கள் என நம்புகின்றேன். இந்த Balance Scorecardai Human Resourceil பயன்படுத்துவதால் ஏற்படும் 4 நன்மைகள் (chances) தீமைகள் (risks) எதுவாக இருக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? இது பற்றி நான் ஒரு சிறிய வேலைத்திட்டம் செய்யவேண்டியுள்ளதால் உங்களின் உதவியை நாடி நிற்கின்றேன். உதவிகளிற்கு நன்றி.
-
- 3 replies
- 4.5k views
-
-
சூரியனில் இருந்துபயங்கர புயல் ஒன்று, பூமியை தாக்கலாம் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால், செயற்கைக்கோள்கள், விமானம் மற்றும் மின்சார சேவைகள் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்து உள்ளனர். சூரியனால் உமிழப்படும் துகள்கள், ஒன்று சேர்ந்து இந்த புயல் உருவாகிறது. டன் கணக்கில் உமிழப்படும் துகள்கள், மணிக்கு, 16 லட்சம் கி.மீ., வேகத்துடன் பூமியை நோக்கி வரும். இந்த புயல் தோன்றுவதற்கு, 30 நிமிடங்களுக்குமுன் தான், அது உருவானது பற்றி அறிய முடியும். நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் இந்த பெரிய புயல், கடந்த, 1859ல் பூமியை தாக்கியுள்ளது.கனடாவில், 1989ல் அளவில் சிறியதான புயல் ஒன்று தாக்கியதில், மின் தொகுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, பெரும் மின் வெட்டு ஏற்பட்டது. …
-
- 0 replies
- 570 views
-
-
xmenபெரும்பாலானவர்கள்இத்திரைப்படத்தைப்பார்த்திருப்பீர்கள்.இப்படத்தில் இயற்கையில் இருக்கும் சக்திகளைக்கட்டுப்படுத்தும் அபூர்வமான மனிதர்களை மனிதப் பரிணாமத்தின் அடுத்த நிலைகளாக காட்டியிருப்பார்கள்.இவர்களை அத்திரைப்படம் மியூட்டன்கள் என அழைத்தது.படத்தில் மின்னலைக்கட்டுப்படுத்தும் காதாப்பாத்திரம்.உலோகங்களைக்கட்டுப்படுத்தும் கதாப்பாத்திரம் இவர்தான் படத்தின் வில்லன் "மக்னிட்டோ".வேறு ஒருவரின் மனதில் இருப்பவற்றை அறிவதுடன் மனிதர்களது மனதை ஊடுருவி செல்லும் சக்திவாய்ந்த கதாப்பாத்திரமான சேவியர்.ஹீரோ லோகன்.இன்னும் பல சக்திகளைக்கொண்ட பல சூப்பர் ஹியூமன்ஸ்களை எக்ஸ்மான் திரைப்படத்தில் நாம் பார்த்திருக்கின்றோம். இப்படத்தில் காட்டப்பட்டதுபோன்ற சூப்பர் சக்திகளைக்கொண்ட சூப்பர் ஹியூமன்ஸ் உ…
-
- 3 replies
- 951 views
-
-
ரேடியோ கார்பன் டேட்டிங் அருண் ஏலியபுராணத்தின் முடிவில் செவ்வாய் கிரகம் செல்வதாக இருந்தேன். செவ்வாயினுள் செல்வதற்கு முன் ஒரு ரேடியோ கார்பன் டேட்டிங் போய்வருவோம். இந்த இடைப்பயணத்தை விரும்பாதவர்கள், அடுத்த கட்டுரைக்கு காத்திருங்கள். உங்கள் ஏலியன்ஸ், செவ்வாய் பற்றிய அறிதல் புரிதலுக்கு எந்த பங்கமும் வராது. கார்பன் டேட்டிங். கார்பனால் செய்யப்பட்ட இருவர், அமேரிக்காவில் ரேடியோ வழியே நிச்சயித்து, காரில் வந்து சந்தித்து, ஒரு பீரியாடிக் டேபிளில் எதிரெதிரே உட்கார்ந்து பன் சாப்பிட்டுக்கொண்டே வம்படிக்க ஒதுக்கும் நேரம்தான் இந்த டேட்டிங். பீரியாடிக் டேபிள் என்றால் மூலக்கூறு அட்டவணை. மேற்படி வேடிக்கை விளக்கத்திற்கு ஏற்றவாறு, படத்திலுள்ளபடியும் இருக்கலாம். டேபிள் அமேரிக்காவில்,…
-
- 1 reply
- 4.3k views
-
-
இணையமே இன்றைய கல்வெட்டு உலகத்தமிழர்களுக்கு வணக்கம், மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு அங்கமான அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுவதின் அறிவிப்பு இது. http://www.tamillanguagearchives.blogspot.in/2013/06/archive-mmstf-30-er-1150-minutes.html விழியத்தின் எண்: Archive MMSTF 30 பதிவான அறிஞரின் பெயர் : Er.மா.சதாசிவம் B.E.,M.B.A பதிவின் தலைப்பு: எனது பயணங்களில் தமிழ் அனுபவம் பதிவு உருவான காலம்: 11.50 Minutes; 06062013 Review 1:06062013 Total Points awarded by Dr.Semmal = 4 ஒரு தொழில் அதிபராக தான் மேற்கொண்ட தனது பயணங்களின் பொழுது தமிழர்களின் மரபுகளின் சுவடுகளை கண்டு எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்ற செய்தியை பதிவு செய்கிறா…
-
- 0 replies
- 481 views
-
-
அடுத்த மாதத்திலிருந்து கூகிளில் படங்கள் வைத்திருப்பதற்கு கட்டணம் அறவிட போவதாக மின்னஞ்சல் வந்தது(நீண்ட நாட்களின் முன்). இப்போது காலம் நெருங்கிவிட்டது. ஆயிரமாயிரம் படங்களை கூகிள் படத்தில் வைத்துள்ளேன்.அத்தனையும் இழக்க முடியாது.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பிரயாணப் படங்கள் போனவந்த இடங்களில் நண்பர்கள் உறவினர்கள் என்று நிறையவே இருக்கிறபடியால் எப்படியும் சேமிக்க யோசிக்கிறேன். உங்களுக்கும் இது போல பிரச்சனைகள் இருக்கலாம். ஏதாவது வழிமுறைகள் தெரிந்தால் எழுதுங்கள். நன்றி.
-
- 18 replies
- 1.9k views
- 1 follower
-
-
செய்கோள் செய்தி பரிமாறும் முறையை கற்பனை செய்தவர்?... ஒரு இலங்கையர்!!. 1945தில் Wireless World இல் வெளியான EXTRA-TERRESTRIAL RELAYS என்ற கட்டுரையில், பூமியைச்சுற்றி முக்கோண வடிவில் நிலைத்து நிற்கும் மூன்று செய்மதிகளை அமைத்து, உலகளாவிய பரப்பில் தொலைத்தொடர்பகளை ஏற்படுத்தலாம் என்று கூறினார், இவர் நினைவாக, புவியிடமிருந்து (36000 km) மாறா சுற்றுப்பாதைகளுக்கு (geostationary orbit) சிலநேரங்களில் கிளார்க் பட்டி (clarke belt) என்றும் சொல்வதுண்டு ... கிளார்க்கைப்பற்றி தமிழில் 2007 டிசம்பர் 16 ஆம் நாள் தனது கடைசி பிறந்தநாளைக் கொண்டாடிய இவர், தனது மூன்று விருப்பங்களை வெளியிட்டார். அதில் ஒன்றாக இலங்கையில் நீடித்து நிலைக்கும் அமைதி திரும்பவேண்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
மாசூப்பியல்.. என்ற பாகுபாட்டில் அடங்கும் கங்காரு வகை விலங்குகளின் ஆண் விலங்குகள் 14 மணி நேரங்கள் தொடர்ந்து.. இயன்ற அளவு பெண்களோடு உடலுறவு கொண்டே இறுதியில் செத்து விடுகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நடத்தைக்கு பெண் பல ஆணுடன் உறவு கொள்ளத் தொடர்ந்து தயாராக இருப்பதும்.. உடலுறவின் பின் மனிதர்களில் உள்ளது போன்ற பின்னூட்டல் பொறிமுறை மூலம் உடலுறவுக்கான ஆசை அடங்குவது இந்த விலங்குகளில் இல்லை என்பதால்.. ஆண் ஓமோனின் செக்ஸ் தூண்டலின்.. தொடர் செயற்பாட்டால்.. தொடர்ந்து செக்ஸ் வைச்சே இறுதியில் செத்துப் போகின்றனவாம்... இந்த வகை விலங்குகள். பெண் பல ஆண்களோடு ஒரே இனப்பெருக்கக் காலத்தில் உறவு வைத்துக் கொள்வதன் மூலம்.. பலவீனமான ஆணின் விந்து தனது முட்டையோடு கருக்கட்டுவதை தடு…
-
- 18 replies
- 8k views
-
-
நிலவுக்கு சரக்கு டெலிவரி: நாசாவோடு சேர்ந்து களத்தில் இறங்கும் நிறுவனங்கள் பென் மோரிஸ் தொழில்நுட்பத் துறை செய்தியாளர் 58 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INTUITIVE MACHINES படக்குறிப்பு, டிம் கிரைன் கிரகங்களுக்கு இடையிலான பாதை குறித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளதாகக் கூறிக்கொள்ளும் பலர் இங்கு இல்லை. ஆனால், டிம் கிரைன் அதில் முனைவர் பட்டம் பெற்றவர். 1990-களில், டெக்சாஸில் உள்ள ஆஸ்டினில் தனது முனைவர் பட்டத்திற்காக உழைத்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் செவ்வாய் கிரகத்திற்கான பயணங்களில் பணியாற்றவேண்டும் என்று அவர் விரும்பினார். மேலும் 2000-ஆம் ஆண்டில் அவர்…
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
இன்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பது ஆப்பிளினி ஐ வாட்ச்சை பற்றி தான் இதுகுறித்து ஆப்பிள் ஒரு சிறு தகவலை கூட ஆப்பிள் வெளியிடாமவ் ரகசியம் காத்து வருகின்றது. அந்த அளவுக்கு இதில் பல புதிய தொழில் நுட்பங்கல் வர இருக்கின்றது என்னவோ உறுதி, தற்போது சந்தையில் கிடைக்கக் கூடிய சோனியின் ஸ்மார்ட் வாட்ச்சை விட பல அதிக சிறப்பு வசதிகளுடன் இது வெளிவர இருக்கின்றது என கூறுகின்றனர். இதில் புளுடூத் உள்ளது இதன் மூலம் இந்த வாட்ச்சை உங்களது ஐ போனில் நீங்கள் கனெக்ட் செய்து கொள்ளலாம். மேலும் இதில் இதுவரை வெளிவந்துள்ள ஸ்மார்ட் வாட்சுகளை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இதில் இதன் திரையும் மிகப் பெரியது ஆகும் அதோடு இதில் எனர்ஜி பேன்டும் இதிலேயே இருக்கும். அதாவது இதன் முலம் உங்களது…
-
- 0 replies
- 309 views
-
-
http://deciwatt.org/installation-guide/ புவியீர்ப்பு விசையிலிருந்து மின்சாரம் 25 நிமிடங்களிற்க்கு மேல்.
-
- 5 replies
- 865 views
-
-
புதிய நெட்புக் வாங்க நினைப்பவர்கள் எதை நினைவில் நிறுத்தி வாங்க வேண்டும். உங்கள் ஆலோசனைகள் என்ன?
-
- 4 replies
- 2.2k views
-
-
நிர்க்கதியான விண்வெளி வீரர்களுக்காக ரஷ்யா அனுப்பிய அவசர மீட்புக் கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது Published By: SETHU 27 FEB, 2023 | 09:42 AM சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர்கள் திரும்புவதற்கான விண்கலம் சிறிய விண்கல் மோதல் காரணமாக சேதமடைந்துள்ளதால், ரஷ்யா அனுப்பிய அவசர மீட்பு விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது. சோயுஸ் எம்எஸ்-23 எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம், கஸகஸ்தானின் பய்கனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலைய பங்காளரான அமெரிக்காவின் நாசா நிறுவனம் இதனை நேரடியாக ஒளிபரப்பியது. இவ்விண்கலம் நேற்றுஞாயிற்றுக்கிழ…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
"கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது" இது பழமொழி. அதுவே அறிவியல் ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய புது மொழியானாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எமது சமையலில் கடுகுக்கு முக்கிய இடம் இருக்கும் அதன் வாசனைக்காக. ஆனால் அறிவியலில் அதன் பயன் உணவு பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. முன்னைய ஒரு பதிவில் சுட்டியது போல வட அமெரிக்கா குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகிய வற்றில் இறைச்சியை மாசுபடுத்த (contamination)கூடிய மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கியாக Escherichia coli O157: H7 விளங்குகிறது. எவ்வாறு இறைச்சி, மற்றும் பதனிடப்பட்ட இறைச்சி உணவுகள் (Processed meat products : sausage) போன்ற வற்றில் இந்த நுண்ணங்கியை வளராது கட்டுப்படுத்துவது என்பது சம்பந்தமாக பல ஆராய்சிக…
-
- 1 reply
- 3.4k views
-
-
சிலர் மட்டும் என்றும் இளமையாக இருப்பது ஏன்? ஒரே ஆண்டில் பிறந்திருந்தாலும் ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு வேகத்தில் முதுமையடைகிறதுஒரே ஆண்டில் பிறந்தாலும், வயதாவதன் வேகம் நபருக்கு நபர் மாறுபடும் என்று Proceedings of the National Academy of Sciences, என்கிற மருத்துவ ஆய்வு சஞ்சிகையில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொருவரின் எடை, சிறுநீரக செயற்பாடு, ஈறுகளின் ஆரோக்கியம் ஆகியவை கண்காணிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன. 38 வயதேயான சிலர், உயிரியல் ரீதியாக கிட்டத்தட்ட 60 வயதினரைப் போல முதுமையடைந்திருந்தனர். வயது முதிர்வதன் வேகம் எப்படி அதிகரிக்கிறது என்பதைக் கண்டறிவதுதான் தமது அடுத்த கட்ட நடவடிக்கை என இந்த ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நியூஸிலாந…
-
- 3 replies
- 1.8k views
-
-
Android போன் வைத்திருப்போரை கண்டால் தூர விலகு!!! இது நான் நகைச்சுவையாக எழுதினாலும் இதில் ஆபத்து இருக்கு! Android போன் மூலம் facebook.com twitter.com nk.pl youtube.com amazon(com/de/co.uk) tumblr.com meinvz.net studivz.net tuenti.com blogger.com myspace.com vkontakte.ru vk.com இந்த இணையங்களில் உள்ள உங்கள் கணக்கை மற்றவர்கள் Hijack பன்னலாம்.! மேலதிகவிபரங்கள்... http://faceniff.ponury.net/ , http://forum.ponury.net/viewtopic.php?f=6&t=4
-
- 1 reply
- 1.1k views
-
-
நாம் பயன்படுத்தும் மணிபர்ஸ் மூலம், செல்போனை சார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிலர் செல்போனை அதிகமாக பயன்படுத்தும் போது அதிலிருக்கும் சார்ஜ் இறங்கிவிடுவதால் செல்லும் இடங்களில் சிரமப்படுகின்றனர். இதனால், செல்லும் இடமெல்லாம் சார்ஜரை எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது. தற்போது ஐபோன்களை சார்ஜ் செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சார்ஜ் செய்யும் பவர் பேங்க், மணி பர்ஸுக்குள் நிரந்தரமாக பொருத்தப்படும். அவற்றுடன் மின்சார கேபிள் மற்றும் மைக்ரோ யு.எஸ்.பி ஆகியவை மூலம் ஐபோனுக்கு சார்ஜ் ஏற்றப்படும். இதன் மூலம் ஊர் ஊராக சுற்றி வருபவர்கர்கள், தங்கல் செல்போனுக்கு தேவைப்படும் போது சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். அந்த வசதி தற்போத…
-
- 0 replies
- 396 views
-