அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இன்று தலைமுடிதான் ‘தலை’யாய பிரச்சினை. தலைமுடிப் பராமரிப்புக்காகக் காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது. முடியின் வளர்ச்சி முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘ஃபாலிக்கிள்’ (Follicle) எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது. நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று …
-
- 0 replies
- 642 views
-
-
மனநிலையைக் கட்டுப்படுத்தும் கருவி `நம் மனநிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு சாதனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' எனச் சிலருக்குத் தோன்றியிருக்கலாம். இப்போது உண்மையாகவே நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும் திசை மாற்றவும் புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளனர். மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தினமும் வெவ்வேறு மனநிலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் பலருக்கு, `நம் மனநிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு சாதனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' எனச் சிலருக்குத் தோன்றியிருக்கலாம். இப்போது உண்மையாகவே நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும்,திசை மாற்றவும் புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளனர். இந்தச் சாதனம் தலையில் அல்லத…
-
- 0 replies
- 642 views
-
-
தற்போது மைக்ரோமேக்ஸ் மொபைல்களுக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது எனலாம். அந்தவகையில் விரைவில் மைக்ரோமேக்ஸ் வெளியிட இருக்கும் ஒரு மொபைலுக்கு அமோகமான எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. அதன் பெயர் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் L A108 என்பதாகும் இதோ அந்த மொபைலை பற்றி தெரிந்துகோள்ள சில குறிப்புகள். மைக்ரோமேக்ஸ் விரைவில் வெளியிட இருக்கும் புது மொபைல்....! ADVERTISEMENT 5.5 இன்ச் டிஸ்பிளேயுடன் வெளியாக இருக்கும் இந்த மொபைலில் 8GB க்கு இன்பில்ட் மெமரியும் 1GB Ram ம் உள்ளது. மேலும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் ஓ.எஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைலில் 8MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்…
-
- 0 replies
- 642 views
-
-
ஓசோன் குறைபாடு ஓசோன் குறைபாடு இரண்டு வேறுபட்ட ஆனால் தொடர்புடைய குறிப்புரைகளைக் கொண்டது:ஓசோனின் மொத்த அளவு, புவியின் அடுக்கு மண்டலத்தில் 4% ஒவ்வொரு பத்தாண்டு கால அளவில் குறைகிறது.இந்த குறைபாடு மெதுவானதாகவும் தெளிவானதாகவும் இருக்கிறது. 1970 களின் பிற்பகுதியில் புவியின் துருவ பகுதிகளின் மீதுள்ள அடுக்கு மண்டலத்தில் ஓசோன் அளவும் பெருமளவில் மற்றும் ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்பவும் குறையத்தொடங்கியது.இந்த நிலைஓசோன் துளை என்று அழைக்கப்படுகிறது. அடுக்கு மண்டல ஓசோன் குறைபாடுடன், அடிவளி மண்டல ஓசோன் குறைபாடு நிகழ்வுகளும், துருவ பகுதிகளின் மேற்பரப்பில், வசந்த காலத்தின் போது நடைபெறுகின்றன. துருவ பகுதிகளில் ஓசோன் துளைகள் ஏற்படுவதுக்கும் புவியின் மத்திய பகுதியில் ஏற்படுவதுக்கும் வி…
-
- 0 replies
- 641 views
-
-
4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது ட்ராகன் க்ரூ விண்கலம் அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை நான்கு விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் ட்ராகன் க்ரூ விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) திங்களன்று இரவு 11 மணியளவில் (இலங்கை நேரம் செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணி) பாதுகாப்பாக சென்றடைந்துள்ளது. இந்த விண்கலத்தில் மைக்கேல் ஹோப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷன்னான் வாக்கர் ஆகிய 3 அமெரிக்கர்களும் சோய்சி நொகுச்சி என்ற ஜப்பான் வீரரும் பயணம் செய்தனர். இந்த 4 பேரும் ஏற்கெனவே அங்கிருக்கும் இரு ரஷ்யர்கள், ஒரு அமெரிக்கர் ஆகியோருடன் 6 மாதங்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளவுள்ளார…
-
- 0 replies
- 641 views
-
-
பூமியை நேற்று நான்கு விண்கற்கள் கடந்துள்ள நிலையில், இன்று 1007 அடி உயரமுள்ள விண்கல் கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பூமியை நூற்றுகணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதில் அளவில் பெரியதாக உள்ள விண்கற்கள் மட்டும் பேசும்பொருளாக உள்ளது. அந்தவகையில் நேற்று பூமியை நான்கு விண்கற்கள் கடந்துள்ளதாக நாசா கூறியுள்ளது. அதில் 2023 HW, 2023 HL2 என்ற விண்கற்களும் 90 அடி அளவு கொண்டன. மற்ற இரண்டு விண்கற்கள் 2023 GO1 & 2023 HH3 சிறிய அளவை கொண்டன. இவற்றை தவிர்த்து இன்று ஈபிள் டவர் அளவு உயரமுள்ள 2006 HV5 என்ற விண்கல் பூமியை கடக்கவுள்ளது. சுமார் 1007 அடி உயரமுள்ள இந்த விண்கல் பூமியை 10 இலட்சம் கிமீ தொலைவில் மணிக்கு 62,723 கி.மீ வேகத்தில் கடக்க உள்ளது. இந்த வி…
-
- 1 reply
- 641 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இன்றுவரை பூமிக்கு கீழ் 12 கிமீ அளவிற்கு மட்டுமே துளையிட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 10 ஜூலை 2024, 05:14 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பூமியின் மேற்பகுதி மற்றும் விண்வெளி குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. நிலவில் குடியேறுவது, செவ்வாய் கிரகத்தில் குடியேறுவது குறித்து விவாதிக்கப்பட்டு வரும் இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் கூட, பூமியின் மையப்பகுதியை பற்றி முழுமையாக அறிந்துகொள்வது என்பது அறிவியலின் நீங்காத மர்மமாகவே இருக்கிறது. கார…
-
-
- 1 reply
- 641 views
- 1 follower
-
-
"Copyright info" என்பது நாம் நம்முடைய புகைபடக்கருவியில் எடுக்கும் படங்களுக்கு நாம் தான் உரிமையாளர் என்பதனை நிரூபிக்க உதவும் ஒன்றாகும்.தற்பொழுது சந்தைக்கு வரும் பெரும்பாலான DSLR கேமராக்களில் நம்முடைய பெயரை பொதிந்துவைக்கும் படி வழிவகை இருக்கின்றது.ஆனால் இதனை நம்மில் பலரும் செய்வது கிடையாது. இதனால் நமக்கு என்ன நன்மை: நம்மில் பலரும் தாம் எடுத்த படங்களை இணையதில் பகிர்கின்றனர், சான்றாக புகைப்பட போட்டிக்கு நாம் அனுப்பும் படங்கள் அல்லது சில இணையதளங்களில் பகிரும் படங்கள் பலவும் எந்த நேரத்திலும் யாராலும் களவாடப்படலாம்.ஏன் ஒரு சில பெரிய நிறுவனங்களே இதனை செய்கின்றனர்.சமீபத்தில் நான் எடுத்திருந்த ஒரு Deodorant படத்தினை ருமேனியாவை சேர்ந்த பிரபல இணையவழி விற்பனையாளர் அவரது இணையதளத்…
-
- 1 reply
- 641 views
-
-
சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது எந்த அளவு உண்மை? விக்னேஷ்.அ பிபிசி தமிழ் பட மூலாதாரம், METAMORWORKS VIA GETTY IMAGES (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியிலான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி "Myth Buster" எனும் பெயரில், பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் மூன்றாம் பாகம் இது.) கணிப்பொறி அறிவியல் அல்லது பொறியியலை பள்ளியிலோ கல்லூரியிலோ பாடமாகப் படித்தவர்கள் மட்டுமே கணினியைக் கையாள முடியும் எனும் நிலையும் சமீப ஆண்டுகளில் மாறியுள்…
-
- 0 replies
- 641 views
-
-
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம், முன்னொருபோதும் இல்லாதவாறு சூரியனுக்கு மிகவும் அண்மையில் விண்கலமொன்றை அனுப்புவது தொடர்பான தனது திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ‘சோலர் புரொப் பிளஸ் ‘ விண்கல ஏவுகை திட்டத்தின் கீழ் சூரிய காற்று மற்றும் சூரியனின் மேற்பரப்பிலிருந்து வெளிப்படும் துணிக்கைகள் என்பன தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ் விண்கலம் சூரியனை நெருங்கிச் செல்கையில் சுமார் 2,500 பாகை பரனைட் அளவான வெப்பநிலையை எதிர்கொள்ள நேரிடும் . மேற்படி விண்கல ஏவுகை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதியிலிருந்து 20 நாள் காலப் பகுதியில் இடம்பெறவுள்ளது. சூரியனுக்கு மிகவும் அண்மையிலான விண்கல பறப்புகள் சூரியனின் மேற்பரப்பிலிருந்து 3.8 மில்லியன் மைல் தூரத்தில் இடம்ப…
-
- 1 reply
- 639 views
-
-
Wireless Internet Network என அழைக்கப்படும் Wi-Fi இன்டர்நெட் இணைப்பின் மூலம் நாம் எந்த இடத்திலும் இருந்து இணையத்தை பயன்படுத்தலாம்.கேபிளை இணைக்காமல் எளிதாக இணையத்தை பயன்படுத்தலாம்.இருப்பினும் இதிலும் பல தொல்லைகளை சந்திக்க நேரிடலாம். இணைய இணைப்பை தரும் ரேடியோ அலைகளுக்கு பல தடைகள் உருவாகின்றன. சிக்னல் வட்டம் சுருங்குதல், வன்தட்டு பிரச்னைகள், நமக்கு இணைப்பு சேவையினைத் தரும் நிறுவனம் தரும் பிரச்னைகள் எனப் பலவகைகளில் Wi-Fi இணைப்பிற்கு தடைகள் கிடைக்கின்றன. இவை கூடுமானவரை ஏற்படாமல் இருக்க சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. 1. மடிக்கணனியில் உள்ள Wi-Fi பட்டன்: காபி ஷாப், வீடு அல்லது அலுவலகத்தில் Wi-Fi இணைப்பு பெறுவதில் பிரச்னை உள்ளதா? முதலில் உங்கள் கணனியில் பிரச்னை…
-
- 2 replies
- 638 views
-
-
-
ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான்: ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் ஏவி உலக சாதனை ஜொனாதன் அமோஸ், அறிவியல் செய்தியாளர், பிபிசி பட மூலாதாரம், GETTY IMAGES ஒரே ஏவூர்தி (ராக்கெட்) மூலம் அதிக எண்ணிக்கையில் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியதில் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்திய இந்தியாவின் உலக சாதனையை இப்போது ஓர் அமெரிக்க நிறுவனம் முறியடித்துள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ஏவூர்தியிலிருந்து வேறுபட்ட வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மொத்தம் 143 செயற்கைக்கோள்கள் நேற்று (ஜனவரி 24) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்…
-
- 0 replies
- 638 views
-
-
[size=3][size=4]எதிர்வரும் டிசம்பர் 3ம் திகதி பூமிக்கு வெகு அருகில் வியாழன் கோள் வரும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் மிகப் பெரியது வியாழன். பூமியின் வட்டப் பாதைக்கு வெளியே சுற்றி வரும் கோள்கள் ´சுப்பீரியர்´ கோள்கள் எனப்படுகின்றன. ´சுப்பீரியர்´ கோள்களில் ஒன்றான வியாழன், பூமிக்கு வெகு அருகில் டிசம்பர் 3ம் திகதி வருகிறது.[/size][/size] [size=3][size=4]இது குறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:[/size][/size] [size=3][size=4]பூமி மற்றும் சூரியனுக்கு 180 பாகை நேர்கோட்டில் வியாழன் கோள் டிசம்பர் 3ம் திகதி வருகிறது. அப்போது வியாழன் மற்றும் சூரியனுக்கு இடையில…
-
- 0 replies
- 638 views
-
-
தொழில்நுட்ப உலகில் மற்றுமொரு புரட்சி - அறிமுகமாகியது ஸ்கானர் மவுஸ்! [sunday, 2013-03-17 11:13:15] கணனிப் பாவனையில் சுட்டிகளின் (Mouse) பயன்பாடானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இதனால் காலத்திற்கு காலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக வெவ்வேறு சுட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது IRIS நிறுவனமானது OCR தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse அறிமுகப்படுத்தியுள்ளது. USB 2.0 இணைப்பிகளை உடைய இந்த சுட்டிகளின் மூலம் எந்தவிதமான மேற்பரப்புக்களில் காணப்படும் எழுத்துக்களையும் ஸ்கான் செய்யக்கூடியதாகக் காணப்படுகின்றது. இதற்காக குறித்த சுட்டியுடன் தரப்பட்டுள்ள ஸ்கான் செய்வதற்கான பொத்தானை அழுத்தியதும் சுட்டி காணப்படும் மேற்பரப்பில…
-
- 2 replies
- 637 views
-
-
ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர் ஒரு நாட்டின் மிகப் பெரிய பணக்காரராக முடியுமா? வித்தியாசமாக யோசித்தால் நிச்சயம் ஆகமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜாக் மா. அலிபாபா என்கிற இணையதளத்தின் ஐபிஓவை அமெரிக்காவில் வெற்றிகரமாக வெளியிட்டதன் மூலம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் ஜாக் மா, பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இந்த நிலையை அடைந்திருக்கிறார். அவர் கடந்துவந்த பாதை இதோ... சீனாவின் ஸீஜியாங்க் பிராந்தியத்தில் உள்ள ஹங்க்சோவ் என்னும் ஊரில் அக்டோபர் 15, 1964-ல் பிறந்தார் ஜாக் மா. தனது 13-வது வயதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ஆங்கிலம் கற்கத் தொடங்கினார். இதற்காக காலை ஐந்து மணிக்கே எழுந்து 45 நிமிட சைக்கிள் பயணம் செய்து, சுற்றுலாப் பயணிகள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு…
-
- 1 reply
- 637 views
-
-
புவியில் உள்ள திரவங்களிலேயே நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு மட்டும்தான், நமது அன்றாட வாழ்க்கையின் மொழியில் நுழைந்திருக்கிறது. H2O என்பதில் என்னென்ன இருக்கிறது என்பது பற்றித் தெரியவில்லையென்றாலும், H2O என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். நீர் என்பது மிகவும் சாதாரணமான விஷயம்போல் தெரிந்தாலும், உண்மையில் அப்படியல்ல. அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய இந்தப் பொருள், நம்முடன் மிகவும் நெருங்கியிருப்பதாலேயே கொஞ்சம் சலிப்பூட்டுவதுபோல் தோன்றலாம். ஆனால், அது எந்த அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவது என்பதும், தலையைப் பிய்த்துக்கொள்ள வைப்பது என்பதும் நீரின் இயல்புக்குள் ஆழமாய் எட்டிப்பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும். விதிகளை உடைக்கும் எல்லா விதிகளையும் உடைக்கும் இயல்புடையது நீர். தி…
-
- 0 replies
- 637 views
-
-
மனிதப் பெண்கள் பிறக்கும் போதே முட்டை உற்பத்தி செய்து கொண்டு பிறந்து விடுவதாகவே இவ்வளவு காலமும் நம்பப்பட்டு வந்த நிலையில்.. தற்போது மூலவுயிர்க்கல ஆய்வு மூலம் (stem cell research).. பெண்களின் சூலகத்தில் இருந்து பெறப்படும் மூலவுயிர்க் கலங்களைக் கொண்டு வளமான எண்ணி அளவிட முடியாத அளவுக்கு முட்டைகளை உருவாக்க முடியும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலிகளில் நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளில் இருந்து இந்த முடிவு எட்டப்பட்டிருந்தாலும் இது மனிதர்களிலும் செயற்படுத்தப்பட முடியும் என்று நம்புகிறார்கள் அறிவியலாளர்கள். இது.. IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெற்றோர்களுக்கும்.. பல்வேறு காரணங்களால் இயற்கையாக முட்டை உற்பத்தியற்றிருக்கும் பெண்களுக்கும் முட்டைகளை இவ்வழியி…
-
- 0 replies
- 636 views
-
-
அழியும் கடல்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகள்! வழிகாட்டும் ஆய்வுகள் எதிர்கால சந்ததிகளுக்கு ஒரு பாதுகாப்பான, எதிர்த்திறன் மிகுந்த வளம்மிக்க கடல்களை விட்டுச்செல்லப்போகிறோமா அல்லது மீட்டெடுக்கவே முடியாத மோசமான நிலையில் அவற்றைப் போட்டுவிட்டு போகப்போகிறோமா? காலநிலை அவசரமும் அதனால் வேகமாகும் புவி வெப்பமயமாதலும், முதலில் பாதிப்பது பூமியின் கடல் பகுதிகளையும் கடல்வாழ் உயிரினங்களையும்தான். அந்தப் பாதிப்பிலிருந்து கடலையும் கடலின் சூழலியல் சமநிலையையும் 2050-ம் ஆண்டுக்குள்ளாகவே மீட்டெடுக்க முடியும் என்று சர்வதேச ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். நம்மிடம் தகவல்கள் இருக்கின்றன. அறிவு இருக்கிறது. தேவையான கருவிகளும் இருக்கின்றன. செயல்படவேண்டியது மட்டுமே பாக்கி... பேராசிரியரும…
-
- 0 replies
- 636 views
-
-
ஒருவரின் கை எலும்பை வைத்து அவரது வயதை நிர்ணயிக்கும் மருத்துவ நடைமுறை என்பது என்ன என்பது குறித்தும், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் குறித்தும் விளக்குகிறார் கோவையைச் சேர்ந்த எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் எஸ் கார்த்திக். http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/01/130104_bonetests.shtml
-
- 0 replies
- 636 views
-
-
கூகுள் தேடல் - மொபைல் , டெஸ்க்டாப் எதில் தேடுவது பெஸ்ட்? #GoogleSearch நமக்குத் தெரியாத விஷயத்தை யாராவது நம்மிடம் கேட்டால் உடனே கைகள் கூகுளை தேடி பதிலைச் சொல்லும். அந்த அளவுக்கு நம்மை பழக்கப்படுத்தியுள்ளது கூகுள். இதில் கூகுள் புதுமைகளை புகுத்தியுள்ளது. ஒரு வார்த்தையை தேடினால் ட்ரில்லியன் பக்கங்களை தேடி பதில் சொல்லும் அளவுக்கு கூகுள் தேடல் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கூகுள் தேடலில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதுமை மேலும் ஆச்சர்யத்தை அளிக்கும் விதமாக உள்ளது. கூகுள் தேடலை டெக்ஸ்டாப்பில் செய்கிறீர்களா? இல்லை மொபைல் போனில் செய்கிறீர்களா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது தான் அது. கூகுள் தேடல் என்பது ஒரு குறிப்பிட்ட தேடலுக்கு 60 ட்ரில்லி…
-
- 0 replies
- 636 views
-
-
உலகிலேயே அதிநவீன மோதிரம் Touch HB Ring. இது காதலர்களுக்கும் தம்பதியர்களுக்குமான மோதிரம். இதை அணிந்து கொண்டால் உங்கள் அன்புக் குரியவர்களின் இதயத் துடிப்பை உணர முடியும். போன், ஸ்கைப் என்று எத்தனையோ கருவிகள் உறவுகளுக்கு இடையே இருக்கும் தூரத்தைக் குறைத்துவிடுகின்றன. ஆனால் அவற்றைவிட இந்த மோதிரம் இன்னும் நெருக்கத்தை அதிகரிக்கிறது. பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தில் கணவனும் மனைவியும் தனித்தனியாக இருந்தாலும் மோதிரத்தின் மூலம் அவர்களின் இதயத் துடிப்பை உணர முடியும்! அருகில் இருப்பது போலவே தோன்றும். ஸ்மார்ட்போனில் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு, கணவன் அல்லது மனைவியின் தகவல்களைக் கொடுக்க வேண்டும். பிறகு மோதிரத்தை அழுத்தினால் இதயத் துடிப்பைக் கேட்கலாம். இந்…
-
- 1 reply
- 636 views
-
-
NOKIA CODES nokia-codes To know private no *#30# To know warranty *#92702689# To format *#7370# *#7780# To know prodct date *#3283# To know serial no *#06# To know model *#0000#
-
- 0 replies
- 635 views
-
-
அமெரிக்க விண் ஆய்வு நிறுவனமான நாசாவின் ஹொரிசோன் விண்கலம் பூமியில் இருந்து 500 கோடி கிலோ மீட்டர்கள் பயணித்து புளோட்டோவின் அண்டைப் பகுதியை சென்றடைய 9 ஆண்டுகள் பிடித்தன. அந்த குட்டிக் கிரகத்தின் படங்களை அது விரைவில் அனுப்பத் தொடங்கும். இவை குறித்த பிபிசியின் காணொளி. http://www.bbc.co.uk/tamil/science/2015/01/150129_pluto
-
- 1 reply
- 634 views
-
-
மொபைல் கேமராவிற்கு, 15 ஆண்டுகளுக்கு முன்பே, சாப்ட்வேர் கண்டு பிடித்து, நோக்கியா நிறுவனத்திற்கு தந்த தமிழன், சங்கர் நாராயணன்: அமெரிக்காவில் உள்ள, சிலிக்கான் வேலி என்ற பகுதி தான், உலக கம்ப்யூட்டர் தொழில்நுட்ப புரட்சியின் நடுமையம் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியர் களின் கனவு பிரதேசம். இது போன்ற பகுதியை, தங்கள் நாட்டிலும் அமைக்க பல நாடுகள் முயன்றன. ஆனால், இதுவரை யாராலும் நிறைவேற்ற முடியவில்லை.சிலிக்கான் வேலியின் பார்வை தான், அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். ஏனெனில், எந்த தொழில் என்றாலும், அதை ஏன் நாமே சொந்த மாக செய்யக் கூடாது என்பது தான், அங்கு நிகழ்ந்த மாற்றத்தின் முதல் படி.இந்த மாற்றம், நம் நாட்டில் நடக்க, முதலில் நம் கல்விமுறையும், சிந்தனை போக்கும் மாற வேண்டும். 'படித்து விட்…
-
- 0 replies
- 634 views
-