Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தென்னாபிரிக்காவில் நபர் ஒருவரை பாதுகாத்திருந்த Huawei ஸ்மார்ட்ஃபோன் தென்னாபிரிக்காவின் இரண்டாவது மாபெரும் நகரமான கேப் டவுனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உயிரை Huawei ஸ்மார்ட்ஃபோன் பாதுகாத்துள்ளதாக அறிவித்திருந்தார். 41 வயது நிரம்பிய சிராஜ் இப்ரஹாம்ஸ், ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாகன வியாபாரத்தை முன்னெடுத்து வருகிறார். இவரை சிலர் தாக்கியும் துப்பாக்கியால் சுட்டுமிருந்தனர். இதன் போது இவரின் சட்டைப்பையிலிருந்த Huawei P8 Lite மீது குறித்த துப்பாக்கி சன்னம் தாக்கியிருந்ததாகவும் இதன் காரணமாக தமது உயிருக்கு நேரவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டிருந்ததை தாம் பின்னர் அறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பி…

  2. தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் காய்களைப் பறிப்பது என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மரம் ஏறி காய் பறிப்பதற்கான தொழிலாளர்கள் சரியான நேரத்தில் கிடைக்காததே இதற்குக் காரணம். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண தென்னை, பனை, பாக்கு உள்பட கிளையில்லாத அனைத்து உயரமான மரங்களிலும் ஏறுவதற்கான கருவி தற்போது சந்தைகளில் விலைக்குக் கிடைக்கிறது. கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த டி.என். வெங்கட் (என்கிற) ரெங்கநாதன் வடிவமைத்த கருவி உயரமான மரங்களில் ஏறுவதை மிகவும் எளிதாக்கியுள்ளது. இந்தக் கருவியை வடிவமைத்த தனது அனுபவம் குறித்து வெங்கட் கூறியதாவது: 25 ஆண்டுகள் ஜவுளி ஆலையில் நான் தொழிலாளியாகப் பணியாற்றினேன். 1999-ம் ஆண்டு ஆலையை மூடி விட்டார்கள். அப்போதுதான் தென்…

  3. தெரிந்ததை எழுதுங்கள் ( அறிவியல் அறிமுக தொடர் ) / சீனிவாசன் ( லண்டன் ) மலைகள் இதழில் வெகு நாளாக ஒரு அறிவியல் தொடர் எழுத வேண்டும் என நண்பர் சீனிவாசனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இங்கே எளிமையாக தற்கால நடைமுறை அறிவியல் விஷயங்களை அனைவருக்கும் பயன்படுகிற வகையிலும் அறிவியல் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவும் இருக்கிறார் இவர் தனியாக கணிணி துறை சார்ந்த எளிமையான தமிழில் கற்றுக்கொள்கிற வகையில் சில கணிணி மொழிகளைப் பற்றிய பாடங்களை எழுதியிருக்கிறார் ( கணிணி பற்றி தமிழில் அறிய – http://kaniyam.com ) இன்னும் நிறைய அறிவியல் விஷயங்களுக்கு தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வமுடையவர் மலைகள் இதழில் ஒரு அறிவியல் தொடர் எழுத வேண்டும் அது தற்போதைய தொழில் நுட்பங்களைப் பற்றிய ஒரு அறிமு…

  4. வணக்கம் தெரிந்தவர்கள் உதவுங்கள் என்னிடம் canopus video capture card இருக்கின்றது. நான் Adope pre-6.5 இல் video editing செய்கின்றேன். Hollywood fx இனை எவ்வாறு premier 6.5 இனுடன் இணைப்பது. hollywood fx 5.1 இனை premier 6.5 ஏற்றுக்கொள்ளவில்ல. H.fx 4.6 இருக்குமாகவிருந்தால் முடியும். என்னிடம் hollywood fx 4.6 இல்லை. இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

    • 2 replies
    • 1.8k views
  5. வணக்கம் தொழில் நுட்ப அறிவு சார்ந்த நண்பர்களே . எனது கம்போர்சிங் ,இசை அமைப்பு ஆகியவற்றிற்கு CUBASE 5 என்னும் மென்பொருளை பாவித்து வருகிறேன் .தற்போது ஓடியோ ஒலிப்பதிவிற்கு மட்டுமல்ல வீடியோ ஒளிபபதிவிற்கு கூட அதை பயன்படுத்தும் வழி கண்டு ஆனந்தமடைந்தேன் .மிக இலகுவாக வீடியோ காட்சிக்கான இசையினை வழங்க கூடியதாய் உள்ளது .........நானாகேவே இந்த விடயத்தை கண்டு பிடித்தேன் ..ஆனால் வீடியோ இசை முடிந்தபின் அதை வீடியோ காட்சியுடன் சேர்த்து மிக்ஸ் டௌன் [mixdown ] செய்ய முயற்சித்துப்பார்த்தேன் ..முடியவில்லை .ஓடியோ மட்டுமே மிக்ஸ்டவுன் ஆகுது .இது சம்பந்தமாக யாருக்காவது தெரிந்திருந்தால் அறியத்தாருங்கள் நன்றி .

  6. Started by nunavilan,

    உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி (Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்…

  7. img: bbc.co.uk மனிதர்கள் திருமணத்திற்குப் பின்னர் தேன் நிலவைக் கொண்டாடுவார்கள். தேன் நிலவின் பின்னர் பொதுவாக பெண்கள் கருத்தரிக்கின்றனர் என்பதால் அங்கு முக்கியமாக என்ன நிகழ்கின்றது என்பதை முற்று முழுதாக விபரிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்கும் அது இலகுவாக விளங்கும் என்று கருதுகின்றோம். மனிதர்களின் தேன் நிலவில்.. நிலவு என்ற சொல் இருந்தாலும் அதற்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராகத்தான் இன்னும் இருக்கிறது. ஆனால் இது கொஞ்சம் மாறுபட்ட செய்தி. இங்கு தேன் நிலவை கொண்டாடுவது தவளைகள். ஆம் தவளைகள் தமது புணர்ச்சிக்கான காலமாக முழு நிலா வானில் தோன்றும் நாளைத்தானாம் தெரிவு செய்கின்றன. நிலா ஒளியில் தான் ஆண், பெண் தவளைகள் கூடி இனப்பெருக்கம் செய்வதற்கான தொழிற்பாட்…

    • 5 replies
    • 2.7k views
  8. தொசிபா அணுத் தொலைக்காட்சி . Toshiba CELL-Tv தொலை இயக்கக்கருவி (remote control) இல்லாமலே, கைகளால் தொலைக்காட்சியை தொடாமல், தொலைக்காட்சியை இயக்கும் காலம் வந்துவிட்டது. தொசீபாவின் (Toshiba) புதியுமுயற்சி விரைவில் உங்கள் வீடுகளில்.. தொலை இயக்கக்கருவிக்குப் பதிலாக உங்கள் கை அசைவின் மூலம் ஒலியை கூட்டலாம், குறைக்கலாம், திரைப்படங்கள் பார்ப்பீர்களாயின் பிடிக்காத காட்சிகளை வெறும் கை அசைவின் மூலமாகவே ஓடவிட்டுவிடலாம். இந்ததொழில்நுட்பம் இப்போது சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும் விரைவில் தொசீபா (Toshiba) ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தப்போவதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று கூறலாம். [காணொளி இணைப்பு]

    • 0 replies
    • 807 views
  9. இந்தியாவின் முதல் முயற்சியாக சந்திரனில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மென்மையான-தரையிறங்க, சந்திரயான் 2 செப்டம்பர் 7, 2019 அன்று (failed on September 7, 2019) தோல்வியடைந்தது. சந்திரயான்-2 விக்ரம் விண்கலம் தரையிறங்கும்போது, வேகத்தடுமாற்றத்தால் விபத்துக்குள்ளானது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் சமீபத்தில் ஒரு விண்வெளி நிகழ்வில் கலந்துகொண்டபோது, ‘‘2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2021-ஆம் ஆண்டின் முற்பகுதியில் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் ஒரு விண்கலம் மற்றும் ஒரு ரோவரை மென்மையாக தரையிறக்கும் லட்சியப் பணிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே ஆளில்லா விண்கலத…

  10. இந்திய தொழிலக கூட்டமைப்ப்பின் (சிஐஐ) பட்ஜெட் கலந்துரையாடலுக்கு வந்திருந்தார் டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி எஸ்.மகாலிங்கம். டிசிஎஸ் நிறுவனத்தின் 15வது நபராக சேர்ந்து, 42 வருடங்களாக டிசிஎஸ்-ல் பணிபுரிந்த அவரிடம் பேசுவதற்கு விஷயங்களுக்கா பஞ்சம். டிசிஎஸ் வாழ்க்கை, ஓய்வு, தொழில்முனைவு உள்ளிட்ட பல விஷயங்களை மேலாக பேசினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற உரையாடலின் தொகுப்பு இதோ... சார்டட் அக்கவுன்ட்டண்டான நீங்கள் டிசிஎஸ்-ல் எப்படி நுழைந்தீர்கள்? படித்து, பயிற்சி முடிந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். எதாவது கன்சல்டிங் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இரண்டு மூன்று வருடங்கள் வேலை பார்த்து, பிறகு எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். மூன…

    • 0 replies
    • 337 views
  11. 22 நிமிடங்கள் தொடர்ந்து கைத்தட்டினால் என்னவாகும்? கேன்ஸ் திரைப்பட விழாவில் இது எப்படிச் சாத்தியமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரிச்சர்ட் ஃபிஷரால் பதவி, பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேன்ஸ் திரைப்பட விழாவில் 'Horizon: An American Saga' என்ற திரைப்படம் திரையிடப்பட்ட பிறகு, பார்வையாளர்களின் கரவொலி ஏழு நிமிடங்கள் நீடித்தது. பின்னர் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர். ஒரு படைப்புக்கு பார்வையாளர்கள் ஏழு நிமிடங்கள் கைத்தட்டிப் பாராட்டியது கேன்ஸ் திரைப்பட விழா வரலாற்றில் புதிது கிடையாது. 2006-ஆம் ஆண்டு ‘பான்ஸ் லேபிரிந்த்’ (Pan's Labyrinth) எனும் படம் திரையிடப்பட்டபோத…

  12. தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி சுந்தர் வேதாந்தம் தொடர்பு செயலிகள் (Communication Processors) மற்றும் திசைவி (Router) சாதனங்களின் வளர்ச்சி என்பது ஒரு விரிவுரை வழங்கவோ அல்லது ஒரு வெண்பலகை விவாதம் நடத்தவோ ஏற்ற சுவையான தலைப்பு. அதற்கு பதிலாக ஒரு சொல்வனம் கட்டுரை தொடர் வடிவில் அதனை இங்கே அலசிப்பார்ப்போம். பக்கத்து படத்திலிருக்கும் ஒரு வயது கூட ஆகாத புத்தம் புதிய தொடர்பு செயலியைப்பற்றி எழுதுவதற்கு முன்னேற்பாடாக அதன் கொள்ளு, எள்ளு தாத்தா பாட்டிகளை எல்லாம் தாண்டிப்போய் ஒரு இருபத்தி ஐந்து தலைமுறைகளுக்கு முன்னால் வந்த சிலிக்கன் சில்லுகளைப்பற்றி முதலில் ஒரு மலரும் நினைவுகள் நடத்த வேண்டும். அது ஒரு நல்ல அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்து புதிய செயலிகளை புரிந்து கொ…

  13. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, வானத்தை வழக்கம்போல ஸ்கேன் செய்தபோது வாயேஜர் 2-லிருந்து ஒரு சமிக்ஞை பெறப்பட்டதாக நாசா கூறியது. கட்டுரை தகவல் எழுதியவர், ஆன்ட்ரே ரோடென் பால் பதவி, பிபிசி செய்திகள் 3 ஆகஸ்ட் 2023, 04:21 GMT தனது வாயேஜர் 2 விண்கலத்துடனான தொடர்பை பூமியிலிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் இழந்த பின்னர், இப்போது அதனிடமிருந்து ஒரு ‘இதயத்துடிப்பு’ சமிக்ஞையைப் பெற்றுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 1977-ம் ஆண்டு முதல் முதல் பிரபஞ்சத்தை ஆராய்ந்து வந்த இந்த விண்கலம், கடந்த மாதம் அனுப்பப்பட்ட தவறான ஒரு கட்டளை அனுப்பப்பட்ட பின்னர் தனது ஆண்டனாவை பூமியிலிர…

  14. தொடு கணணி : உலகிலேயே மலிவானது இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் திகழும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் உலகிலேயே மிகவும் மலிவான டேப்லெட் எனப்படும் தொடுகணணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இது முழு அளவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களின் கணினித் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள 13 சென்டிமீட்டர் அகலம் கொண்ட ஆகாஷ் என்று பெயரிடப்பட்ட இந்தத் தொடுகணினி மாணவர்களுக்கு 1500 ரூபாய்க்கு கொடுக்கப்படும். இந்தக் கணினியைத் தயாரிக்க 2276 ரூபாய் ஆகிறது என்றும் மத்திய அரசு அளிக்கும் மானியம் காரணமாக இக்கணினி மாணவர்களுக்கு 1500 ரூபாய்கே கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். …

    • 0 replies
    • 734 views
  15. தொடுகணனியில் நுழையும் கோபோ Kobo புத்தகங்களை சிலேட்டு வடிவத்தில் அமைத்து தனது சாதனை படைத்து - அமசோன். அதன் வளர்ச்சியில் அதற்கு போட்டியாக வந்ததுதான் கோபோ. அமசொனின் கிண்டலருக்கு போட்டியாக கோபோவும் பல புத்தக சிலேட்டுக்களை வெளியிட்டது. அண்மையில் அமசோன் தொடுகணணி சந்தைக்குள் நுழைந்தது. அது கிண்டல் பயர் என்ற பெயரில் தனது தொடுகணணிகளை அறிமுகப்படுத்தியது. ( அமசோன் அறிமுகபடுத்தும் புதிய தப்லேட் - கிண்டுள் பயர் - http://www.yarl.com/forum3/index.php?showtopic=92320 ) அதனை தொடர்ந்து கோபோவும் தற்போது அமசோனை தொடர்ந்து தானும் தொடுகணணி ஒன்றை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதன் விலை 200 அமெரிக்க டாலர்கள் அளவிலானதாக இருக்கும் என கூறியுள்ளது.

    • 0 replies
    • 679 views
  16. இளம்பெண்ணின் தொடையில் உள்ள கொழுப்பைக் கொண்டு அந்தப் பெண்ணிற்கு மார்பகத்தை உருவாக்கி டெல்லியைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை புரிந்து உள்ளனர். மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் `போலந்து சிண்ட்ரோம்` என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். பிறவிக்குறைபாடு நோயான `போலந்து சிண்ட்ரோம்`, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு சிறுவயதில் இருந்தே இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. நோய் பாதிப்புக் காரணமாக சிறுமிக்கு மார்பகம் ஒருபுறம் வளர்ச்சி அடையாமல் இருந்தது. இதனால் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அந்த இளம்பெண்ணுக்கு, அவருடைய தொடையில் உள்ள கொழுப்பினை எடுத்து மார்பகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, புதுடெல்லி ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையின் பிளா…

  17. நெட்பிலிஸ் மற்றும் அமெசன் ஆகிய நிறுவனங்களின் தொலைக்காட்சி சேவையினை போன்ற தொலைக்காட்சி சேவை ஒன்றினை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல்களின் அடிப்படையில் அந் நிறுவனம் உரிமங்கள் கொண்ட வீடியோக்களை உருவாக்கக்கூடிய சில நிறுவனங்கள், தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நாடகங்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றினை அடிப்படையாக கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இந்த திட்டத்தின் ஊடாக அறிமுகம் செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் எண்ணியுள்ளது. எனினும் இச்சேவையினை பேஸ்புக் கணக்கினூடாக பார்த்து மகிழ முடியுமா என்ற தகவல் குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க…

  18. தொலைகாட்சி,வீடியோ சம்பந்தமான பிரச்சனைகளுக்கு என்னால் முடியுமான ஆலோசனகள் தரமுடியுமென நம்புகிறேன்...பிழையென நினைத்து வெளியில் எறிய முன்.........அல்லது பெரும் பணம் கொடுத்து சீர் செய்ய முன்...... தலைப்பு தமிழில் திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

  19. தொலைந்துபோன கிரெடிட் கார்டுகளை அழிக்க புதிய தொழில்நுட்பம் - ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானி! [Tuesday, 2014-04-08 23:30:20] கிரெடிட் கார்டுகள் போன்றவை தொலைந்துபோனால் பாதுகாப்பாக உடனே அவற்றை அழித்துவிட உதவக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம் பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் பணியாற்றி வருகின்றார். ஐயோவா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருட்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் ரேசா மோன்டசமி என்ற விஞ்ஞானி மக்கும் பொருட்கள் மற்றும் மின்னணுவியலைத் தொடர்புபடுத்தி இத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 'நிலையற்ற பொருட்கள்' அல்லது 'நிலையற்ற மின்னணுவியல்' என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பற்றிக் குறிப்பிடும் அவர் இதற்கான மூலப…

  20. தொலைபேசி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு இரகசிய Code எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் தொலைபேசி அடிப்படைத் தன்மைகளை அறிய சில இரகசிய code எண்களை வகுத்து தந்துள்ளன. இது தொலைபேசி பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன. இவற்றின் மூலம் உங்கள் போன் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிரச்னை இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிரச்னையின் தன்மையை அறிய உதவும். http://www.gsmtamil.com/showthread.php?t=249 More Information motorola w220 display problem *#**367628#+send key master reset *#**778337#+send key E2p reset and other same code for all O2x1 reset password *#99…

  21. தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட இரண்டு இலட்சம் முதல் பன்னிரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான மனிதர்கள் (தமிழர்கள், திராவிடர்கள், இந்தியர்கள், ஆசியர்கள். உலக மாந்தர்கள்..) – மூதாதையர் வாழ்ந்த குடியம் குகைகளுக்கு (Kudiyam Caves) கல்விப் பயணம், அறிவு சுடர் நடுவம் சார்பில் திட்டமிட்டோம். இணையத்தை தட்டினால் போக வர 14 கி.மீ காட்டு ஒற்றையடி மலைபாதை நடைபயணம் என்று காட்டியது பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஆஸ்த்துமா நோய், கால் ஊனம்.. நடக்கமுடியுமா..? கேள்விகள் வந்து வந்து எச்சரித்தது. இதையும் மீறி இந்த மலைக்குகைக்கு போக வேண்டுமா என்ற கேள்வியும் எழுவது இயல்புதான்! கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சாமியே அய்யப்பா ..சரணம் அப்ப்பப்பா… என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து மண்…

    • 0 replies
    • 839 views
  22. . தொழிற்சாலையில் பொருட்களை எப்படி தயாரிக்கின்றார்கள் ? தற்போதைய நாளில், நாம் அன்றாடம் பாவிக்கும் பொருட்கள் பெரும்பாலானவை தொழிற்சாலைகளிலிருந்தே வருகின்றது. காலையில் எழுந்தவுடன் பல் விளக்கப் பாவிக்கும் பற் தூரிகையிலிருந்து, பற்பசை, சவர்க்காரம்.... என்று இதன் பட்டியல் நீளும். இப்படி பொருட்களை தொழிற்சாலைகளில், இயந்திரங்களின் உதவியுடன் மிக வேகமாக தயாரிப்பதால் தான்..... எம்மால் அப்பொருட்களை மலிவான விலையில் வாங்கக் கூடியதாக உள்ளது. இதனையே.... மனிதன் கையால் செய்தால், நீண்ட நேரம் பிடிப்பதுடன் அதன் விலையும் அதிகமாக இருக்கும். இந்தத் தலைப்பில் சில பொருட்களை எப்படி தயாரிக்கின்றார்கள் என்று பார்க்கும் போது, உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும் என நம்புகின்றேன். …

    • 10 replies
    • 1.7k views
  23. ஜெர்மனிக்குப் பல முகங்கள் உண்டு - பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ மதத்துக்கு அடிகோலிய மார்ட்டின் லூதர், கம்யூனிசத் தந்தை கார்ல் மார்க்ஸ், தத்துவ மேதை நீட்ஸே, மாபெரும் தலைவர்கள் வில்லி பிராண்ட், கொன்ராட் அடினார்: இரண்டாம் உலகப் போரில் அகிலத்தையே மிரட்டிய ஹிட்லர், அறிவியல் ஆராய்ச்சியில் தனி முத்திரை பதித்த வானியல் மேதை கோபர்னிக்கஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் உட்பட்ட 104 நோபல் பரிசுக்காரர்கள்; மொசார்ட், பீத்தோவன் போன்ற அமர இசை அமைப்பாளர்கள், டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப், கார் ரேஸ் சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் , அடிடாஸ், ப்யூமா, மெர்சிடஸ் பென்ஸ், பாஷ், ஆடி, பேயர், மெர்க் போன்ற பாரம்பரியப் பன்னாட்டு நிறுவனங்கள் என பட்டியல் நீளும். இத்தனை பெருமைகள் கொண்ட ஜெர் மனிக்கு இந்திய அயல்நாட்ட…

    • 12 replies
    • 4.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.