அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
நவீன விவசாயத்தில் வெற்றி பெற்ற உலக நாடுகள் https://ezhunaonline.com/wp-content/uploads/2023/05/331310668-44100-2-23323367b2123.m4a ஒலி வடிவம் இங்கே.... நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரமாகவும் ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர் அமைகிறது. இலங்கையின் பாரம்பரிய வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
நாசா (தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம்) சந்திரனில் நீண்ட காலம் தங்குவதற்கு தயாராகி வருகிறது. உலகில் அமெரிக்காதான் நிலவில் முதலில் கால் வைத்து, கொடி நட்டது. 1969 ஜூலை 20ல் மனிதன் நிலவில் இறங்கியதில் இருந்து இந்த உறவு மிகவும் நெருக்கமாக உள்ளது. ஆனால் பல பல அரசியல் காரணங்களால், 1972ல் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நிறுத்தியது நாசா. இந்த நிலையில் 2024-ல் நிலவிற்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், “நாங்கள் சந்திரனுக்குப் போகிறோம் – இந்த முறை தங்குவதற்கு” என நாசா தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும்இ ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் பணிபுரியும் நாசா ஸ்பேஸ் …
-
- 3 replies
- 542 views
-
-
பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, நாசா, இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாகும் நிசார் செயற்கைக்கோள் ஜூலை 30க்குள் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து முன்னெடுக்கும் கூட்டுத் திட்டமான நிசார் (NISAR) செயற்கைக்கோள் ஜூலை 30-ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாசா – இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், எல்-பேண்ட், எஸ்-பேண்ட் ரேடார் அமைப்புகளைப் பயன்படுத்தும் முதல் செயற்கைக்கோள். இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி …
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
நாசா அனுப்பிய இராட்சத விண்கல் படங்கள் The US space agency NASA has revealed the first images of one of the largest asteroids in the solar system.
-
- 0 replies
- 1.3k views
-
-
படத்தின் காப்புரிமை NASA/UNIVERSITY OF ARIZONA Image caption பென்னு வின்கல். இங்கேதான் ஒசிரிஸ்-ரெக்ஸ் ஆய்வு வாகனம் இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய ஆய்வு வாகனம் ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 ஆண்டுகள், 2 கோடி கி.மீ. பயணித்து பென்னு என்ற விண்கல்லை அடைந்தது. வெறும் 500 மீட்டர் அகலமே உள்ள உள்ள இந்த விண்கல்லை சூழ்ந்து இன்னும் இரண்டரை ஆண்டுகாலம் ஓசிரிஸ் ரெக்ஸ் ஆய்வுகள் நடத்தும். 2020-ம் ஆண்டின் மையப்பகுதியில் இந்த வாகனத்தை விண்கல் பென்னுவில் விஞ்ஞானிகள் தரையிறக்குவார்கள். அப்போது இந்த ஆய்வு வாகனம் அந்த விண்கல்லில் இருந்து ம…
-
- 0 replies
- 392 views
-
-
நாசா கண்டுபிடித்த புதிய பூமி.? டிஸ்கி : சீக்கிரம் மூட்டை முடிச்சோட கிளம்பி வாய்யா.. விண்கலம் கிளம்பிட போகுது..☺️
-
- 2 replies
- 834 views
-
-
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,வைபர் ரோவர் முழுமையாக கட்டமைக்கப்பட்ட பிறகு நாசா அந்த திட்டத்தை கைவிடும் முடிவுக்கு வந்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 29 ஜூலை 2024 நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் மற்றும் பனிக்கட்டிகள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வைபர் ரோவர் (VIPER) என்ற திட்டத்தின் மூலமாக ஒரு இயந்திர ரோவரை நிலவுக்கு அனுப்பவிருப்பதாக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் 2021இல் அறிவித்திருந்தது. உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த நாசாவின் இந்தத் திட்டம் இப்போது கைவிடப்பட்டுள்ளது. 450 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 3,767.51 கோடிகள்) செலவில் வைபர் இயந்திர ரோவர…
-
- 1 reply
- 356 views
- 1 follower
-
-
நாசா சூரியனை எடுத்த புதிய படங்கள். கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பார்க்கவும் இனியும் உங்கள் சாத்திரக் காரன், சூரியன் எட்டாம் இடத்தில், ஆறாம் இடத்தில் இருன்டு குருவைப் பார்த்துக் கொண்டு இருப்பதால் கல்யாணம் தாமதமாகலாம் போன்ற கதைகளை விட்டால் உதைக்கவும் Nasa
-
- 4 replies
- 47.5k views
-
-
நாசா தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்வுகள் 07 - August தொடக்கம் 20 - August வரை. நாசா தொலைக்காட்சி LIVE (Real Player) நாசா தொலைக்காட்சி LIVE (Win Media) இந்த பகுதியில் கடந்த June மாதம் 8 ஆம் திகதி அன்று விண்வெளிக்கு ஏவப்பட்டு 22 ஆம் திகதி பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி வந்த Space Shuttle Atlantis (STS - 117) பற்றிய செய்திகள், நாசாவினால் வெளியிடப்பட்ட பல அரிய ஒளிப்படங்கள் மற்றும் அரிய காணொளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து எதிர்வரும் August மாதம் 7 ஆம் திகதி விண்வெளிக்கு ஏவப்படவுள்ள Space Shuttle Endeavour (STS - 118) பற்றிய செய்திகள் இணைக்கப்படவுள்ளன. ஈடுபாடு உள்ளவர்கள் வாசித்து பயன் பெறலாம்.
-
- 16 replies
- 3.5k views
-
-
நாசா விஞ்ஞானிகள் சாதனை விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். விமானங்கள் இயக்கப்படும் போது அதிக அளவிலான இரைச்சல் சத்தம் ஏற்படும். பொதுவாக வானில் பறக்கும் விமானத்திலிருந்து வரும் ஒளியை நிலத்தில் இருந்தே கேட்க முடியும். அப்படி இருக்கையில் விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்கள் இந்த இரைச்சல் சத்தத்தினால் அதிக அளவில் பாதிப்படைகின்றனர். விமானத்தில் செல்லும் பயணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில், விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியைக் குறைக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. பல்வேறு சோதனைகளுக்குப்…
-
- 0 replies
- 503 views
-
-
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, டார்ட் விண்வெளி திட்டத்தின் மாதிரிப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் நிருபர் 8 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 9 அக்டோபர் 2024 அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா, 2022-ல் ஏவிய 'டார்ட்' விண்கலம் விண்ணில் உள்ள ஒரு சிறுகோளில் மோதியது அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது அந்த சிறுகோளைப் பார்வையிட ஒரு விண்கலம் சென்று கொண்டிருக்கிறது. ஆம், திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி 10:52 மணிக்கு (15:52 BST) புளோரிடாவில் உள்ள கேப் கேனவரலில் இருந்து `ஹெரா கிராஃப்ட்’ ( Hera craft) ஏவப்பட்டது. பூமியைத் தாக்கும் ஆபத்தான சிறுகோள…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
நாசா விண்வெளி வீரர மேத்யூ டொமினிக் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து எடுக்கப்பட்ட படங்களை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் பகிரும் புகைப்படங்கள் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் விண்வெளி வீரர் மேத்யூ டொமினிக் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் பசிபிக் மீது நிலவு அமைவதை காட்டுகிறது. இணையத்தில் புகைப்படத்தை பகிர்ந்த அவர், “ஹவாய் அருகே வெப்பமண்டல புயல் ஹோனை படமெடுக்க குபோலாவுக்குச் சென்றோம். ஆனால் நாங்கள் புயலைக் கடந்த உடனேயே சந்திரன் அஸ்தமிக்கத் தொடங்கியது” என்று விளக்கினார்.மேலும், டொமினிக் புகைப்படத்தைப் பற்றிய தொழில்நுட்ப விவரங்களையும் அளித்தார், “400mm, ISO 500, 1/20000s ஷட்டர் வேகம்,…
-
- 0 replies
- 946 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்னர் (1977 இல்) விண்ணுக்கு அனுப்பிய Voyager விண்கலம் நீண்ட பயணத்தின் பின்னர் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறி எமது பால்வீதி அகிலத்தின் இன்னொரு பகுதியில் பயணித்துக் கொண்டிருப்பதாக நாசா அறியத்தந்துள்ளது. மனிதன் உருவாக்கிய ஒரு பொருள் விண்வெளியில் இத்தனை தூரம் பயணித்தமை இதுவே முதற்தடவையும் ஆகும். Voyager இப்பொழுது பூமியில் இருந்து சுமார் 19 பில்லியன் கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ளதாகவும் அதில் இருந்து சமிக்ஞைகளைப் பெற 17 மணி நேரங்கள் ஆவதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு சில சந்தர்ப்பங்களில் Voyager இல் உள்ள உணரிகள் அதன் உள்ளக சூழ்நிலை மாற்றமடைவதை இனங்காட்டியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 14 replies
- 1.2k views
-
-
நாசாவின் செயற்கைகோள் கடலில் விழுந்தது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெள்ளிக்கிழமை அனுப்பிய செயற்கைகோளும், அதைச் சுமந்து சென்ற ராக்கெட்டும் சுற்றுப் பாதையை எட்ட முடியாமல் கடலில் விழுந்தன. பூமியின் பருவநிலை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நாசாவின் குளோரி செயற்கை கோளை சுமந்தபடி டாரஸ் எக்ஸ்.எல் ராக்கெட் கலிபோர்னியா விமானப்படைத் தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. தரையிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ராக்கெட்டில் செயற்கைக் கோளை மூடியிருக்கும் பகுதி இரண்டாகப் பிரிந்து விட வேண்டும். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பகுதி பிரியவில்லை. இதனால் ராக்கெட்டின் வேகம் படிப்படியாகக் குறைந்தது. குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுப் பாதையை…
-
- 0 replies
- 882 views
-
-
நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே வான் ஆய்வகத்தின் அலுவல்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படம் வெளியிடப்பட்டிருந்தது. அந்தப்படத்தில் தங்கத்தால் ஆன கை போன்ற ஒரு மூட்டம் இருந்தது. அது 'கடவுளின் கை' (Hand of God) என்று சமூக ஊடகத்தில் பலரும் கூறி வருகின்றனர். உண்மையில் அது என்ன? விண்ணில் கை போன்ற உருவத்தில் தெரிவது என்ன? கை போன்ற உருவத்தில் உள்ள அந்த ஒளி மூட்டம் என்ன என்பது குறித்தும் நாசா அந்த இன்ஸ்டாகிராம் பதிவிலேயே விளக்கமும் அளித்துள்ளது. Instagram பதிவின் முடிவு, 1 விண்மீன் ஒன்று வெடித்து சிதறிய பின்பு உண்டான பல்சர் (துடிப்பு விண்மீன்) ஒன்றால் உருவான ஆற்றல் …
-
- 0 replies
- 446 views
-
-
-
- 1 reply
- 549 views
-
-
மு.தவக்குமார் ஊடகக் கற்கைகள் துறை, யாழ். பல்கலைக்கழகம். ஒக்டோபர் 14, 1968 அன்று அப்பல்லோ 7 பயணத்தின் போது, நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து முதல் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்தினர். அப்பல்லோ 1 இன் பேரழிவைத் தொடர்ந்து அப்பல்லோ திட்டத்தில் முதல் ஆளுடன் அனுப்பப்பட்ட பணி அப்பல்லோ 7 பணியாகும். இந்த நேரடி ஒளிபரப்பு, தான் விண்வெளி ஆய்வு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் ஒரு முக்கிய மைல்கல்லைத் தொட்டன எனலாம். முதல் முறையாக விண்வெளி வீரர்களை விண்வெளியில் இருந்து நேரலையில் பார்க்கவும் கேட்கவும் உலகெங்கிலும் உள்ள மக்களை அது அனுமதித்தது. இந்த நிகழ்வு விண்வெளியில் இருந்து எதிர்கால ஒளிபரப்புகளுக…
-
- 0 replies
- 632 views
- 1 follower
-
-
19 பிப்ரவரி 2021 பட மூலாதாரம்,NASA செவ்வாய் கோளின் மேற்பரப்பில் புதிய ரோவர் ரோபாட் களமிறக்கப்பட்டு இருக்கிறது. செவ்வாயின் பரப்பில் இப்படி ஓர் இயந்திர ரோவரை நாசா களமிறக்குவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும். அமெரிக்காவின் நாசா தன் பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance rover) இயந்திரத்தை, வெற்றிகரமாக ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது. செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தி உறுதி செய்யப்பட்ட பின், கலிஃபோர்னியாவில் நாசாவின் திட்டக்…
-
- 4 replies
- 742 views
-
-
நாசாவின் முயற்சியால் விலகி சென்ற விண்கல் – 3035 இல் மீண்டும் மோதும் என எச்சரிக்கை. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம் (ஜே.பி.எல்.) மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கிகளை பயன்படுத்தி ‘2024-ஓன்’ என்ற சிறுகோளை முதன்முதலில் கண்டறிந்துள்ளது. இதனுடைய அளவு, வடிவம் மற்றும் நகர்வு பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சிறுகோள் 720 அடி விட்டம் கொண்டது. பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது பெரியது. 60 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டிருப்பதுடன், இதன் வேகம் மணிக்கு சுமார் 25 ஆயிரம் மைல்கள் (சுமார் 48 ஆயிரம் கிலோ மீட்டர்) என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறுகோளின் அளவு மற்றும் வேகம் குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 457 views
-
-
நாசாவில் மின்தடை: விண்வெளி வீரர்களுடனான தொடர்பு துண்டிப்பு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்றைய தினம் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு 90 நிமிடங்கள் வரை துண்டிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பக்அப் கன்ட்ரோல் சிஸ்டம் (Backup Control Systems) மூலமாக விண்வெளி மையத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறித்த மின்தடையால் வீரர்களுடனான தொடர்பு சுமார் 90 நிமிடங்களுக்கு துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனையடுத்து ரஷ்யாவின் தகவல் தொடர்பு அமைப்பின் மூலமாக 20 நிமிடத்தில் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. விண…
-
- 0 replies
- 405 views
-
-
நாசாவை அதிர வைத்த இந்து நெறியின் பேருண்மை! " இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளு…
-
- 9 replies
- 1.4k views
-
-
சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னால் உலகில் 'லிட்டில் ஐஸ் ஏஜ்' என்று சொல்லப்படும் பனிப்பருவம் ஏற்பட்ட சமயத்தில் உறைந்துபோன தாவரங்கள் சில தற்போது மீண்டும் உயிர்ப்பித்து துளிர்க்கத் துவங்கியுள்ளன. கனடாவின் வட துருவ நிலப் பகுதியில் பருவநிலை மாற்றத்தால் அண்மையில் பனிப் படலங்கள் கரைந்த இடங்களில் இருந்துபல கலமாக செத்துக் கிடப்பதாகத் தெரிந்த சில பாசி வகைகளை எடுத்து வந்து பரிசோதனைக் கூடத்தில் வைத்து ஆராய்ந்துகொண்டிருந்த நேரத்தில், அவை மீண்டும் உயிர்ப்பெற்று துளிர்த்தன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். செத்த நிலையில் இருந்து உயிர்ப்பெரும் தாவரங்களின் இந்த வித்தையைப் அவதானிப்பது, ஆயிரக்கணக்கான வருடங்களில் ஒரு முறை நமது பூமி பனிப் பருவத்துக்குள் சென்று திரும்பும்போது, அதன் பாத…
-
- 0 replies
- 553 views
-
-
நானோ டெக்னாலஜியில் புதிய டிஸ்க் ப்ளூ ரே யை விட2,800 மடங்கு அதிக ஆயுட்காலம் கொண்ட நானோ டெக்னாலஜியில் கண்ணாடியால் கட்டமைக்கப்பட்ட ஒரு படிகத்தை ( crystal of nano structured glass) பிரிட்டனில் ஒரு ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது. இதன் ஆயுட்காலம் மனித குலம் அழிந்து வேறு கிரகவாசிகள் வரும் வரை இருக்குமாம். (DVD ன் ஆயுட்காலம் ஏழுவருடங்கள் தானாம்). புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சேமிப்பு சாதனம் (storage device) ஒரு டிவிடி அளவிலான வட்டு 360 டெராபைட்டுகள் சேமிப்பு திறன் கொண்டதாக இருக்கும். சமீபத்திய கண்டுபிடிப்பான நான்கடுக்கு ப்ளூ ரே டிவிடி அதிகபட்ச கொள்ளளவு 128 ஜிகாபைட் மட்டுமேஉள்ளது. நன்றி : myscienceacademy.org http://oseefoundation.wordpress.com/2013/07/13/%E0%AE%A8%E0%A…
-
- 1 reply
- 536 views
-
-
நானோ டைஜஸ்ட் என்ற உலகளாவிய விஞ்ஞான இதழின் முதல் பக்கத்தில் தனது நான்கு சிறந்த நானோ கண்டுபிடிப்புக்களுக்காகக் கொண்டாடப்பட்டிருக்கிறார் தெய்வசாந்தி. இந்தியாவின் குக்கிராமம் ஒன்றில் வாழ்ந்து கொண்டு பல்லாயிரம் ரூபாய்கள் பெறுமானமுள்ள காப்பர், சில்வர் நானோ துகள்கள், கிராஃபைன் ஆகியவற்றைத் தயாரித்து ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்டோர்களுக்கு இலவசமாகவே வழங்கி உள்ளார். தனது அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான சோதனையில் நோபல் பரிசு பெற விழையும் பேராசிரியை தெய்வசாந்தி இராஜபாளையத்துக்கு அருகில் உள்ள சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் 1978 ஆம் வருடம் பிறந்தவர். எங்கே பிறந்தாலும் சாதனை புரியலாம் என்பதற்கு இவர் ஒரு வாழும் எடுத்துக்காட்டு. கணவர் திரு. சங்கர். இயற்பிலில் முனை…
-
- 1 reply
- 790 views
- 1 follower
-