செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
பெண்கள் வாழ தகுதியற்ற நாடு இந்தியா: BBC இன் நெஞ்சை உருக்கும் காணொளி (Video) பி.பி.சி உலக செய்திச் சேவை நிறுவனம் எடுத்துள்ள இந்த ஆவணப்படத்தைப் பாருங்கள். சுமார் 51 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப் படத்தை நிச்சயம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டுதான் பார்க்க வேண்டும். முழு முகமும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, மூச்சுவிடுவதற்காக மூக்கின் இரண்டு துவாரங்களில் இரண்டு சிறிய பிளாஸ்டிக் குழாய்கள் செருகப் பட்டிருக்கும் அந்தப் பெண், ‘இந்தியா-பெண்களுக்கு மிகவும் அபாயகரமான இடம்’ என்ற தலைப்பை உறுதி செய்கிறார்கள். பெண்கள் வாழவே முடியாத நாடு இந்தியா என்பதற்கு இந்த ஆவணப் படத்தை விட வேறு சான்று தேவையில்லை… காந்தி தேசம் இந்தியா, கற்பின் தேசம் இந்தியா என்பது வெறும் உதட்டளவில் மட்டும் தான்….h…
-
- 1 reply
- 397 views
-
-
குட்டக்குட்ட குனிந்தவர்கள்?? https://fb.watch/eaLvWQhEtB/
-
- 1 reply
- 252 views
-
-
ராசிபுரம் அருகே பேய் நடமாடுவதாக “திடீர்” பீதி செல்போனில் பேய் படம் தெரிவதால் பரபரப்பு Namakkal திங்கட்கிழமை, டிசம்பர் 20, 11:04 AM IST ராசிபுரத்தைச் சேர்ந்த மின்சார வாரிய ஊழியர் ஒருவர் ராசிபுரம் அருகேயுள்ள கட்டனாச்சம்பட்டி பகுதியில் வேலை பார்த்து வருகிறார். ராசிபுரத்தில் வசித்து வந்த கொல்லிமலை தவராஜா யோகி பண்டிட் சோமானந்த மகிரிஷி கடந்த 10-12-2003ல் இறந்ததை அடுத்து அவரது உடல் கட்டனாச்சம்பட்டி சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சோமானந்த மகிரிஷியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதி கட்டப்பட்டுள்ளது. அந்த சமாதியின் அருகே இரட்டை மின்சார கம்பம் உள்ளது. இதற்கிடையில் சமாதியை சுற்றிலும் சிலர் சுத்தம் செய்துள்ளனர். கடந்த 3 நாளைக்கு முன்பு யாரோ அ…
-
- 1 reply
- 1.4k views
-
-
தந்தையின் கவனக்குறைவால் காருக்குள் குழந்தை பலி கோலாலம்பூர், மே.25- மலேசியாவில் பூட்டிய காருக்குள் சிக்கிக் கொண்ட குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. மலேசியாவை சேர்ந்தவர் இசாக் சலே. இவர் காம்பூங் மோரக் பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் இல்லத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனக்கு சொந்தமான காரில் தன்னுடைய மூன்று வயது மகளை அழைத்து சென்றிருந்தார் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இசாக் சாலே காரில் தன்னுடைய மகளை விட்டு விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழிந்த பின்னர் குழந்தையின் நினைவு வரவே ஓடிச் சென்று காரை திறந்து பார்த்தார். இந்நிலையில் தந்தையை காணாத குழந்தை அழுதபடியே மூர்ச்சையாகி கிடந்தது. குழந்தையின் நிலைமையை கண்ட தந்தை சாலே அருகில் …
-
- 1 reply
- 486 views
-
-
ரிதிகம பிரதேச செயலகப் பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்பட்ட அரிசியை பனகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் எடுத்துச் சென்று கோழிகளுக்கு உணவளித்துள்ளார். மேற்படி அரிசியை சாப்பிட்ட 7 கோழிகள் உயிரிழந்ததாக உரிமையாளர் சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். கோழிகளின் இறப்பு தொடர்பில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் இறப்புக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை, எனவே உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும், பரிசோதனை அறிக்கையை பெறவும் உத்தரவு பெறப்பட்டதாக பொது சுகாதார மருத்துவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/301509
-
-
- 1 reply
- 241 views
- 1 follower
-
-
7 செப்டெம்பர் 2024 அமெரிக்காவில் இரவில் காணாமல் போன 3 வயது குழந்தை 100 ஏக்கர் மக்காச்சோள தோட்டத்திற்குள் தன்னந்தனியாக தவித்ததை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து காவல்துறையினர் மீட்டனர். விஸ்கான்சின் மாகாணத்தின் ஆல்டோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு 8:49 மணிக்கு தங்கள் 3 வயது மகனை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். வீட்டின் பின்புறம் இருந்த மக்காச்சோள தோட்டத்திற்குள் குழந்தை சென்றிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் தெர்மல் இமேஜிங் டிரோன் மூலம் குழந்தையை தேடிய நிலையில், ஒரு மணிநேர தேடுதலுக்குப் பின் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. எந்த காயமும் இன்றி குழந்தை மீட்கப்பட்டு பெற்றோர…
-
-
- 1 reply
- 385 views
- 1 follower
-
-
நாமக்கல் அருகே காதலிக்க மறுத்த தங்கை மீது ஆசிட் வீசிய நவீன அண்ணனை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், மங்களபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் ஷீலா கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர் ஷீலாவுக்கு அண்ணன் முறை உறவினர் ஆவார். தங்கை முறை உள்ள ஷீலாவை ஆறுமுகம் ஷீலாவை காதலிக்க தொடங்கினார். ஷீலா கல்லூரிக்கு செல்லும் போது தொடர்ந்து சென்று கேலி கிண்டல் செய்வது என ரகளை செய்துள்ளார். ஆனால் ஷீலா இதை கண்டு கொள்ளவில்லை. பின்னர் திடீரென்று ஷீலாவிடம் தனது காதலை ஆறுமுகம் வெளிப்படுத்தியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷீலா ஆறுமுகத்தின் காதலை ஏற்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், ஷீலா வீட்ட…
-
- 1 reply
- 2k views
-
-
சிக்கன் சமைப்பதற்கு எவ்வளவு வெப்பநிலை தேவை? பிரித்தானிய அவசர சேவை பிரிவுடன் தொடர்புகொண்ட நபர் கேள்வி பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்நாட்டு அவசர சேவைப் பிரிவு பொலிஸாருக்கு அழைப்பு விடுத்து, சிக்கன் சமைப்பதற்கு அவணில் எந்தளவு வெப்பநிலை வைக்க வேண்டும் என கேட்டுள்ளார். இங்கிலாந்தின் கம்பிரியா பிராந்தியத்திலுள்ள அவசரசேவை பொலிஸ் பிரிவினரிடம் மேற்படி நபர் இக்கேள்வியை கேட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் அவசரத் தேவைகளின் போது உதவிக்கு அழைப்பதற்காக 999 எனும் தொலைபேசி இலக்கம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இச்சேவையின் பெறுமானத்தை உணராத சிலர் அபத்தமான விடயங்களுக்கும் இந்த இலக்கத்துக்கு அழைப்பு விடுப்பதாக கம்பிரியா பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். …
-
- 1 reply
- 409 views
-
-
உயிரிழந்த கன்றுக்குட்டிக்கு அருகில் கண்ணீருடன் காத்திருந்த பசு! மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கன்றுக்குட்டி உயிரிழந்த நிலையில் அதன் தாய் அருகில் கண்ணீருடன் நிற்பது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(4) மாலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக வாகனம் ஒன்று கன்றுக்குட்டியை மோதிவிட்டு சென்றுள்ளது. இந்த நிலையில் நீண்ட நேரம் உயிருக்கு போராடிய குறித்த கன்றுக்குட்டி உயிரிழந்துள்ளது. இதன்போது அங்குவந்த அதன் தாயும், சகோதர குட்டியும் கண்ணீர்சிந்திய நிலையில் கன்றுக்குட்டியின் சடலத்திற்கு அருகில் நின்றமை காண்போருக்கு வேதனையை ஏற்படுத்தியிருந்தது. https://athavannews.com/2023/1331410
-
- 1 reply
- 418 views
-
-
'யானைக் கறி' விருந்துடன், 91வது பிறந்த நாளை... அமர்க்களமாக கொண்டாடிய ஜிம்பாப்வே அதிபர்! ஹராரே: ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தமது பிறந்த நாளை யானைக்கறி விருந்துடன் அமர்க்களமாக கொண்டாடியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக ராபர்ட் முகாபே 1980 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். உலகின் மிக வயதான தலைவர்களில் முகாபேயும் ஒருவர். அண்மையில் முகாபே தமது 91-வது பிறந்த நாளை விக்டோரியா பால்ஸ் என்ற ரிசார்ட்டில் விமரிசையாக கொண்டாடினார். இதற்காக ரூ.6 கோடி வரை செலவிடப்பட்டது. அந்த விழாவில் அவரது குடும்பத்தினருடன் ஏராளமான முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இதில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது அவர் தனது மனைவி கி…
-
- 1 reply
- 630 views
-
-
ஜெர்மனியிலுள்ள பொன் என்ற நகரத்தில் பாலியல் தொழில் ஈடுபடும் பெண்கள் வரி கட்டுவதற்காக இயந்திரமொன்று நிறுவப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை ஒன்றிணைத்து அமைப்புகள் உருவாக்குதல், அந்தத் தொழிலை முறைப்படுத்தல் போன்றவற்றுக்காகவே இயந்திரமொன்றை முதன் முதலாக நிறுவியுள்ளது. ஜெர்மனியின் பிற நகரங்களைப் போல் அல்லாமல், பொன் நகரம், தெருவிலேயே பாலியல் தொழில் நடப்பதற்கு புகழ் பெற்றது. அந்நகர நிர்வாகம், அப்பகுதியை பாதுகாப்பதற்காக ஆண்டுக்கு, ஒரு இலட்சத்து 16 ஆயிரம் டொலரை செலவிடுகிறது. பொன் நகரில் மட்டும், 200 பாலியல் தொழிலாளிகள் உள்ளனர். இவர்களில் 20 பேர், தினசரி தெருக்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். …
-
- 1 reply
- 691 views
-
-
வலியால் துடித்த தாய்க்கு பிரசவம் பார்த்து நெகிழ வைத்த 11 வயது மகன்! நியூயார்க்: பிரசவ வலியால் கதறித்துடித்து கொண்டிருந்த தாயின் அருகில் இருந்து, அவருக்கு ஆறுதலும், தைரியமும் அளித்து அவர் குழந்தை பெற்றெடுக்க உதவியாக இருந்துள்ளான் அமெரிக்காவை சேர்ந்த 11 வயது சிறுவன். அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள மரியேட்டா பகுதியை சேர்ந்தவர் கென்யார்டா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு குறிப்பிடப்பட்டிருந்த தேதிக்கு முன்னதாகவே திடீரென பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. அப்போது வீட்டில், அவருடைய 11 வயது மகனை தவிர யாரும் துணைக்கு இல்லாததால் அவர் வேதனையால் துடிதுடித்துப் போயுள்ளார். அந்த நேரத்தில், பிரசவ வலியால் தனது தாய் கதறி துடித்துக்கொண்டிருப்பதை வீட்டில் விளையாடிக் கொண்டி…
-
- 1 reply
- 340 views
-
-
21 ஆம் திகதி உலகம் அழியாது மாத இறுதியில் பூமியதிர்ச்சி ஏற்படும் By Leo Niroshan 2012-12-19 10:20:42 உலகத்தின் அழிவு நாட்களாக 2012 ஆம் டிசம்பர் மாதம் 21 மற்றும் 22 ஆகிய தினங்கள் வர்ணிக்கப்பட்ட போதிலும் இதில் எவ்விதமான உண்மையும் கிடையாது. ஆனால், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி அதாவது இவ்வருடத்தின் இறுதி சனிக்கிழமையன்று மத்திய நிலையிலான பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படும். இதன்தாக்கம் இந்தியாவிற்கு காணப்படும் என்று விஞ்ஞானியும் புவியியலாளருமான லலித் விஜயவர்தன தெரிவித்தார். 2019ஆம் ஆண்டில் பாரியளவிலான பூமியதிர்வு மற்றும் விண்கல் வீழ்ச்சி என்பவற்றினால் இயற்கை அழிவுகளை அமெரிக்கா மற்றும் அராபிய நாடுகள் சந்திக்கும். 2004ஆம் ஆண்டு இலங்கையில் சுனாமி மற்றும் …
-
- 1 reply
- 687 views
-
-
அன்னதானத்தை நம்பியிருந்த ஆதரவற்ற சிறுவன் ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய கதை கட்டுரை தகவல் எழுதியவர்,ஆசிப் அலி பதவி,பிபிசி செய்தியாளர் 5 ஜனவரி 2023, 05:34 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ASIF ALI புத்தகங்களை நண்பர்களாகக் கொண்டிருக்க வேண்டிய வயதில், துரதிர்ஷ்டவசமாக, உத்தராகண்டின் 'பிரான் காலியார் ஷெரீப்' என்ற இடத்தில் இருக்கும் தர்காவில் ஆதரவற்று வாழ்ந்து கொண்டிருந்தான் ஷாஜேப். ஆனால் நிலைமை மாறியது. தர்காவில் அன்ன தானத்தில் உணவருந்திக்கொண்டிருந்த ஓர் அனாதைச் சிறுவனான ஷாஜேப் லட்சக்கணக்கான செல்வத்திற்கு வாரிசாகிய…
-
- 1 reply
- 197 views
- 1 follower
-
-
நாயின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உரிமையாளர் பலி அமெரிக்காவில் நாயின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். வேட்டைக்குப் பிறகு, குறித்த நபர் தனது துப்பாக்கியை டிரக்கின் பின் இருக்கையில் பாதுகாப்பின்றி வைத்து விட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துள்ளார் , இதன்போதுபின் இருக்கையில் இருந்த நாய் குதித்து துப்பாக்கியை மிதித்ததால் துப்பாக்கி வெடித்துள்ளது. உயிரிழந்தவர் 30 வயதுடையவர் எனவும், கடந்த 21ஆம் திகதி வேட்டையாடச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் கன்சாஸ் மாநில பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வேட்டையாடச் சென்ற போது ஏற்பட…
-
- 1 reply
- 484 views
- 1 follower
-
-
இவர் போன்றவர்கள் தொடர்ந்து தலைவர் இருக்கிறார் தமிழ் தேசிய வாதிகள் அதை கொண்டாட வில்லையாம் சரி யாழில் இருக்கும் மதிப்புக்கு உரிய பெரியவர்களே உங்களின் பதில ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் @Nathamuni @nedukkalapoovan @nunavilan @குமாரசாமி @goshan_che @Eppothum Thamizhan @கிருபன்
-
- 1 reply
- 402 views
-
-
ராஜாவின் ராகம்.. சொக்க வைக்கும் குரலில்.. கண் மூடி தூங்கும் யானை.. இது குஞ்சனின் கதை! கேரளா: பாடினாதான் தூங்கறான்... இல்லாட்டி இவன் தூங்கவே மாட்டேன் என்கிறார் ஸ்ரீகுமார். இப்படி தாலாட்டு பாட சொல்லி பிடிவாதம் பிடிப்பது யார் தெரியுமா? சாரி... எது தெரியுமா.. ஒரு யானைதான்!! பொதுவாக யானைகளிடம் பாகன்கள் முரட்டுதனமாகவே நடந்து கொள்வார்கள். காரணம் அப்போதுதான் கட்டுப்பட்டு இருக்கும் என்பதற்காகத்தான் சத்தமாக பேசிக் கொண்டும், முரட்டுத்தனமாக நடந்து கொண்டும் இருப்பார்கள். ஸ்ரீகுமார் மட்டும் யானைகளிடம் மிகவும் பாசமாக நடந்து கொள்கிறார். திருச்சூர் பகுதியை சோ்ந்தவா் ஸ்ரீ குமார். இவரது தொழிலே யானைகளை பராமரிப்பதுதான். அதுவும் தனக்கு சொந்தமான வினய் சுந்தர் என்றால் கொள்ளை …
-
- 1 reply
- 578 views
-
-
ஒருவர் மிகவும் கஷ்டப்பட்டு சில வருடங்களில் கட்டிய வீட்டின் ஒவ்வொரு செங்கலிலும், அதை கட்டிய நபர் உயிர்வாழ்வதாகக் கூறுவார்கள். அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள ‘லாரி ஸ்வெட்பெர்க்’ என்ற பெண்ணோ, 35 வருடங்களாக ஒவ்வொரு கல்லாக இழைத்து இழைத்து ஒரு இயற்கை வீட்டை உருவாக்கியுள்ளார். இந்த வீடு கட்டுவதற்காக செயற்கையான எந்தப் பொருளையும் உபயோகிக்காமல் கருங்கற்கள், மொசைக்கற்களின் துண்டுகள் என்று இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை சேகரித்து ‘க்ளோ கன்’ எனப்படும் பசை ஒட்டும் இயந்திரத்தின் உதவியுடன் அந்த துண்டுகளை ஒவ்வொன்றாக ஒட்டி இந்த வீட்டை உருவாக்கியுள்ளார். இதற்கு அவருக்கு 35 வருடம் தேவைப்பட்டுள்ளது. ஆனால், இவ்வளவு சிரமப்பட்டு கட்டிய வீட்டில் வசிக்கப் போவதில்லை. ஓய்வுக் கால…
-
- 1 reply
- 699 views
-
-
முதன் முதலாக கிழக்கு ஆசியப் பகுதிகளில்தான் காகங்கள் தோன்றியதாக வரலாறு சொல்கிறது. அங்கிருந்து ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கு காகங்கள் குடியேறின. சுமார் 40 வகையான காகங்கள் இருக்கின்றன. பொதுவாக அவை மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். 17 நாட்களில் குஞ்சு பொரிக்கும். இதன் ஆயுட்காலம் சராசரியாக 20 வருடங்கள். அமெரிக்கக் காடுகளில் வாழும் ஒரு சில இனங்கள் 30 வருடங்கள் வரை வாழ்கின்றன. அத்துடன் அவை 50 சென்டி மீட்டர் வரை வளர்கின்றன. அவற்றில் சிறியது, ‘ஃபிஷ் க்ரோ’ என்ற இனம். அண்டங்காக்கையைப் போல முழுக் கறுப்பாக இருக்கும். தண்ணீரில் உள்ள முட்டைகள், சிறிய பூச்சிகள், புழுக்கள்தான் அதற்குப் பிடித்த உணவு. பொதுவாக காகம் என்றாலே கறுப்பாகத்தான்…
-
- 1 reply
- 421 views
-
-
கஜான்: ரஷ்யாவில் 1 முதல் 17 வயதுள்ள 20 சிறுவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள அறையில் உள்ளனர் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவில் உள்ள டாட்டார்ஸ்டான் மாகாணம் கஜான் நகரைச் சேர்ந்தவர் பைஸ்ரஹ்மான் சடாரோவ்(83). தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொள்ளும் அவர் தனது ஆதரவாளர்களை உலக நடப்பில் இருந்து விலகி இருக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து கடந்த 2000ம் ஆண்டு கஜானில் உள்ள ஒரு வீட்டுக்கு அடியில் பாதாள அறைகள் கட்டப்பட்டு 70 ஆதரவாளர்கள் அதில் குடியேறினர். இதில் 1 முதல் 17 வயதுள்ள சிறுவர்களும் அடக்கம். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சூரிய ஒளியைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பாதாள அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இதை ரஷ்யாவின் வெஸ்டி என்ற தொலைக்காட்ச…
-
- 1 reply
- 581 views
-
-
நிலவில் கால் பதித்தவர் 93 வயதில் திருமணம் நிலவில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின், தன், 93வது வயதில், நீண்ட காலமாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்தார். கடந்த 1969 இல், அப்பல்லோ – 11 விண்கலம் வாயிலாக நிலவுக்கு பயணித்து, இதில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவர் புஸ் ஆல்ட்ரின். இவருடன் பயணித்த மற்ற வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, ‘நாசா’வில் பணியாற்றிய ஆல்ட்ரின், 1971இல் ஓய்வு பெற்றார். விண்வெளி ஆய்வு தொடர்பாக தனியாக ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர், ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்து, அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றார். இந்…
-
- 1 reply
- 497 views
-
-
32 கி.மீ நடந்து வேலைக்கு வந்த இளைஞர் - கார் பரிசளித்து ஆச்சரியப்படுத்திய முதலாளி
-
- 1 reply
- 445 views
-
-
9 வயது மகனுக்கு மின்னளுத்தியால் சூடு வைத்த தாய் – காத்தான்குடியில் பதறவைக்கும் சம்பவம்! காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஊர் வீதியில் வசித்து வரும் சிறுவனொருவன் சிறுவனின் தாய் சூடு வைத்த காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை சென்ற அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அப்பாடசாலையின் அதிபரை சந்தித்து இங்கு தரம் 4ல் கல்வி கற்கும் 9 வதுடைய குறித்த சிறுவன் ஒருவனுக்கு அச்சிறுவனின் தாய் மின்னளுத்தியால் சூடு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து குறித்த பாடசாலை அதிபரும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் மாணவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை பார்க்க முற்பட்டபோது முதலில் மறுத்த தாய் பின்னர் மகனை …
-
- 1 reply
- 2.4k views
-
-
தர்மபுரி கோரவிபத்து நெஞ்சை பதற வைக்கும் CCTV காட்சிகள்
-
- 1 reply
- 498 views
-
-
தேரர்கள்... சிலருக்கும், கொரோனா! ஹபராதுவ – லியனகொட பகுதியிலுள விகாரை ஒன்றிலுள்ள 14 தேரர்களுக்கும் மேலும் மூவருக்கும் கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹபராதுவ சுகாதார பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2021/1230220
-
- 1 reply
- 375 views
-