செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
டொரண்டோவில் 18 வயது இளம்பெண்ணை ஓடும் இரயிலில் பாலியல் தொல்லை கொடுத்த ஒரு மர்ம மனிதனை டொரண்டோ காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். டொரண்டோவில் 18 வயது இளம்பெண் ஒருவர் புதன்கிழமை மாலையில் Bloor-Yonge Station ரயில் நிலையத்தின் படிக்கட்டுகளில் இறங்கும்போது திடீரென பின்புறமாக வந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் பயந்துபோன அந்த பெண், பின்னர் இரயிலில் ஏறியுள்ளார். இரயிலும் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பின்னர் திடீரென தப்பித்து ஓடிவிட்டதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை கொடுத்த மர்ம மனிதன் 20 முதல் 25 வயதுக்குள் இருப்பான் எனவும், வெள்ளை நிறத்திலும், ஐந்தடி ஆறு அங்குலம் உயரமும் இருந்த அவ…
-
- 0 replies
- 455 views
-
-
கனடாவில் கார் ஒன்று அந்தரத்தில் பறந்தபடி சென்று கடையில் மோதி விபத்துக்குள்ளானது அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.கனடாவின் டொரொன்டோ நகரில் உள்ள நோர்த் யோர்க்(North York) பகுதியில் கார் ஒன்று வேகமாக அந்தரத்தில் பறந்தபடி அங்கிருந்த ஒரு வாகனம் பழுதுபார்க்கும் கடையில் மோதியது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த காரின் ஓட்டுனரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிருக்கு பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த மற்ற காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை, இந்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஓட்டுனர் ப்ரேக் என்று நினைத்து ஆக்சிலேட்டரை அழுத்தி இருக்கலாம் என்று தெரி…
-
- 0 replies
- 349 views
-
-
டொரொன்டோவில் அல்கைதாவின் தளம்? நேற்று புதன் கிழமை ரோயல் மவுண்ட் பொலிஸார் வியப்புமிகு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.சவுதி அராபியாவில் உள்ள தனவந்தர்களிடம் மசூதிகளை அமைப்பதாகக் கூறி பெருந்தொகைப்பணம் நன்கொடையாகப்பெறப்பட்டுள்ளது.இந்தப்பணத்தை வைத்து அல்கைதா பெருமெடுப்பிலான தளத்தை உருவாக்கியுள்ளனர்.இதைவிட கடந்த சில மாதங்களாக மார்க்கம் மக்ளீவின் பகுதியில் உள்ள தமிழ் மக்களிடம் பாகிஸ்தானியர்கள் வலோற்காரமாக வீடுகளை வாங்க முற்பட்டதாகவும் கொடுக்க மறுத்தவர்களின் வீடுகளில் செய்வினை செய்யப்பட்டது போல பொருட்களையும் வீசி எறிந்து கிடந்ததாகவும் தகவலுண்டு. இது நேற்றுக்காலை தமிழ் வண் செய்தியை ஆதாரமாக வைத்து வரைந்துள்ளேன்
-
- 1 reply
- 413 views
-
-
இஸ்ரேல் நலன்களுக்காக உளவு பார்த்த டொல்பின் மீன் ஒன்றை காஸா கடற்கரை பகுதியில் கைப்பற்றியதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்ப்பில் ஹமாஸ் அமைப்புடன் நெருக்கமான வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டி பிரிட்டனின் டைம்ஸ் என்னும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.உளவு கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் குறித்த டொல்பின் மீனில் கட்டப்பட்டிருந்ததாக ஹமாஸ் கடற்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் உளவுத் துறை (மொசாத்) உளவு பார்க்க பயன்படுத்தும் நீண்ட மிருக இனங்களின் பட்டியலில் டொல்பின் மீன் இனமும் அடங்குவதாக குறித்த பிரிட்டிஷ் பத்திரிக்கை சுட்டிக் காட்டி உள்ளது. இஸ்ரேலுக்காக உளவு பார்த்த சந்தேகத்தில் சவூதி மற்றும் சூடான் ஆகிய நாடுகள் ஒரு சந்தர்ப்பத்தில் வேட்டையாடும் பறவைகள் …
-
- 0 replies
- 305 views
-
-
மக்கள் நெருக்கடி நிறைந்த ஜப்பானில், சவப்பெட்டி அளவு கொண்ட, சின்னஞ்சிறு அறைகளில், மக்கள் வாழ்கின்றனர். உலகிலேயே, அதிக மக்கள் நெருக்கடி கொண்ட நகரங்களில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவும் ஒன்று. இந்நகரில் வேலை செய்ய, அந்நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருவதால், அங்கு இடநெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பு களில், சவப்பெட்டி அளவை விட கொஞ்சம் பெரிய அளவு கொண்ட அறைகள், வாடகைக்கு விடப்படுகின்றன. வேலை பார்ப்பதற்காக நாள் முழுதும் அலுவலகங்களில் செலவிடுபவர்கள், தூங்குவதற்கு மட்டும், இந்த அறைகளை பயன்படுத்துகின்றனர். இந்த அறைகளில், சிறிய பொருட்களை மட்டும், வைத்துக்கொள்ள முடியும். மற்றபடி, படுக்கை விரித்து, அதில் தூங்கிக்கொள்ள…
-
- 4 replies
- 697 views
-
-
டோக்கியோவில் ஓடும் கிறிஸ்துமஸ் மரம் ( வீடியோ) உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டத் தொடங்கியுள்ளது. பல நகரங்கள் இப்போதே மின்னொளியில் ஜொலிக்கத் தொடங்கி விட்டன. அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்களும் வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் டோக்கியோ நகரில் ஜோசப் டேம் என்பவர் தன்னையே கிறிஸ்துமஸ் மரமாக மாற்றிக் கொண்டு நகரமெங்கும் உலக வருகிறார். அந்த வீடியோ காட்சிதான் இது. http://www.vikatan.com/news/world/56742-running-christmas-tree-in-tokyo.art
-
- 1 reply
- 573 views
-
-
ரெண்டு பக்கமும் வழிச்சு.. நடுவுல கீரிப்பிள்ளை மாதிரி.. இதுதாங்க இப்போ டோணி ஹேர்ஸ்டைல்! மும்பை: ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பாரோ இல்லையோ, முதல்ல ஹேர்ஸ்டைலை மாற்றி விட்டார் கேப்டன் டோணி. ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க கிளம்பி விட்ட கேப்டன் டோணி புது விதமான ஹேர் ஸ்டைலுடன் காட்சி தருகிறார். டிசம்பர் 9ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. முதலில் டோணி முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக பில் ஹியூக்ஸ் என்ற ஆஸ்திரேலிய வீரர் பவுன்சர் பந்து பட்டு மரணமடைந்ததால் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 9ம் தேதிக்குத் தள்ளிப் போய் விட்டது. ரெண்டு பக்கமும் வழிச்சு.. நடுவுல கீரிப்பிள்ளை மாதிரி.. இதுதாங்க இப்போ டோணி ஹ…
-
- 0 replies
- 555 views
-
-
டோணியுடனான என் காதல் கறையை போன்றது: ராய் லக்ஷ்மி சென்னை: கிரிக்கெட் வீரர் டோணியுடனான காதல் உறவு கறை அல்லது வடுவை போன்றது என நடிகை ராய் லக்ஷ்மி தெரிவித்துள்ளார். நடிகை ராய் லக்ஷ்மி ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் டோணியை காதலித்தார். அதன் பிறகு அவரவர் பாதையை பார்த்து சென்றுவிட்டனர். மக்களும் அதை பற்றி மறந்தே போய்விட்டனர். இந்நிலையில் இது குறித்து ராய் லக்ஷ்மி தற்போது பேசியுள்ளார். அவர் கூறுகையில், டோணி, ராய் லக்ஷ்மியை பத்தி தான் ஊரே பேசுதாமே! டோணியுடனான என் உறவு கறை மற்றும் வடுவை போன்று மறைய பல காலம் ஆகும் போன்று. அது பற்றி தற்போது பேசும் அளவுக்கு மக்களுக்கு தெம்பும், பொறுமையும் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் டிவி சேனல்கள் டோணியின் காதலிகள் பற்றி பேசுக…
-
- 0 replies
- 520 views
-
-
டோபோர்ச்சி மரம்-Toborochi Tree. இந்த மரத்தை பத்தி நேற்று தான் கேள்விபட்டேன்,இதை பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்த எனக்கு இந்த மரத்தை பற்றிய நாடோடி கதை தெரிய வந்தது...கண்டிப்பா நீங்க இந்த கதையை பற்றி கேள்வி பட்டு இருக்க மாட்டீங்க...படித்து பாருங்கள் இந்த மரத்தின் கதையை... அந்த காலத்துல துஷ்ட சக்திகள் மனித குலத்தை அழித்து கொண்டு இருந்தது.cacique Ururuti என்பவள் Colibri (hummingbird) என்ற கடவுளை திருமணம் செய்து கொண்டாளாம்,அவளுக்கு பிறக்கும் குழந்தை தான் அந்த துஷ்ட சக்திகளை அழிக்கும்னு கடவுள் சொன்னாராம். இதை கேள்விப்பட்ட துஷ்ட சக்திகள் அவளை கொல்வதற்கு விரட்டினார்களாம்.அவள் எங்கு ஒளிந்தாலும் துஷ்ட சக்திகள் தேடி கண்டுபிடித்து வந்து விடுகிறதாம். பிறகு டோபோர்ச்சி…
-
- 0 replies
- 535 views
-
-
ட்ரம்பின் உருவம் பொதித்த சீன கழிவறைக் கடதாசிகள்; அமெரிக்காவில் அதிகம் விற்பனை 2016-06-08 10:01:53 அமெரிக்க குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனா ல்ட் ட்ரம்பின் உருவம் பொறித்த கழிவறைக் கடதாசி கள் அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகி வருகின்றன. சீனாவில் ட்ரம்பின் பல்வேறு உருவங்களுடன், இந்த கடதாசிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும், அமெரிக்காவில் உள்ள இணைய வர்த்தக நிறுவனங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. ஏராளமான அமெரிக்க விற்பனை நிறுவனங்கள், ட்ரம்ப் கழிவறை கடதாசிகளை வாங்க முன்பதிவு செய்துள்ளன. அமெரிக்காவில் 50 நிறுவனங்களிடம் இருந்து முன்பத…
-
- 2 replies
- 258 views
-
-
ட்ரம்பின் நிர்வாண சிலை ஏலத்தில்!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாண சிலை எதிர் வரும் மே மாதம் 2ஆம் திகதி நியூஜேர்சியில் உள்ள ஜேர்சி நகரில் ஏலம் விடப்பட உள்ளது. அதிபராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு ட்ரம்பின் நிர்வாண சிலை வெண்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த சிற்பி ஒருவரால் உருவாக்கப்பட்டது. அதிபரான பிறகு நிர்வாண சிலையை அழிக்க முடிவு செய்யப்பட்ட போதும் தற்போது அதை ஏலத்தில் விட ஜுலியன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இச் சிலை 12 இலட்சம் முதல் 13 இலட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Tags http://www.virakesari.lk/article/32013
-
- 0 replies
- 385 views
-
-
ட்ரம்பின் பிறந்தநாளை கொண்டாடிய இந்து சேனா அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 71 -வது பிறந்தநாளை இந்து சேனா டெல்லியில் விமரிசையாகக் கொண்டாடியுள்ளது. அவரின் 71-வது வயதைக் குறிக்கும் வகையில் ஜூன் 14-ம் தேதி 7.1 கிலோ எடையுள்ள கேக் வெட்டப்பட்டு, அவரின் புகைப்படத்துக்கு ஊட்டப்பட்டது. அத்துடன் ட்ரம்பின் இளமைக்கால புகைப்படங்களுக்கு குங்குமம் இடப்பட்டது. பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு இந்து சேனா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ''மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் ட்ரம்ப் நீண்ட நாட்கள் வாழ வேண்டும். இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு சுமுகமாக இருக்கிறது. அதை இன்னும் பலப்படுத்த வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 232 views
-
-
ட்ரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்தமாட்டேன் – ஜோ பிடன் அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்தமாட்டேன் என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்புக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கும் இடையே கடந்த மாதம் 29ஆம் திகதி ஓஹியோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடந்தது. இதன்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதார சரிவு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் காரசாரமாக விவாதம் நடத்தினர். இந்த சூழலில் ஜனாதிபதி ட்ரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவ…
-
- 0 replies
- 311 views
-
-
ட்ரம்புக்கு கொரோனா என்ற செய்தியறிந்து அவரை மீட்பராக வழிபட்ட இந்தியர் மரணம்.! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட செய்தியறிந்து அவரை ஒரு மீட்பராகப் போற்றி சிலை அமைத்து வழிபட்டுவந்த இந்தியா் ஒருவர் அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார். . தெகுங்காலாவைச் சோ்ந்த 30 வயதான புஸ்ஸ கிருஷ்ணா என்ற இந்த விசுவாசி டரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியறிந்து கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு அவா் உயிரிழந்ததாக அவரது கிராம மக்கள் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ட்ரம்ப் தனது கனவில் தோன்றியதில் இருந்து அவா் மீது பக்தி ஏற்பட்டதாகக் கூறிய கிரு…
-
- 0 replies
- 310 views
-
-
-
-
- 3 replies
- 212 views
- 1 follower
-
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்தால் ரூ.1.25 கோடி வழங்குவதாக குற்றவாளி கடிதம் வாயிலாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் களத்தில் உள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது இரண்டு முறை நடந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 12ம் தேதி பென்சில்வேனியா மாநாட்டில் மேத்யூவ் என்று இளைஞன் நடத்திய துப்பாக்கிச…
-
- 0 replies
- 101 views
- 1 follower
-
-
த.தே. மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் மீது தாக்குதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் ஜெகதீஸ்வரன் சற்குணேஸ்வரி (அருள்மதி) மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று மதியம் 2.00 மணியளவில் கொடுக்கிளாயில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூவரால் வழிமறிக்கப்பட்டு தள்ளிவிழுத்தி பனையின் கருக்கு மட்டையால் தாக்கியுள்ளதுடன் கல்லினாலும் தலையை இலக்கு வைத்து தாக்கியுள்ளனர். அருள்மதி எதிர்த்து போராடிய நிலையில் தலை தப்பி அவரது முகத்தின் நாடி பகுதியில் கல்லால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதல் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் …
-
- 0 replies
- 202 views
-
-
தகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து- இறப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு உத்தரபிரதேசத்தில் உயிரிழந்தோரின் உடலை தகனம் செய்யும் இடத்தில் உள்ள கூடாரத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட முராட்நகருக்கு அருகே உள்ள உக்லார்சி கிராமத்திலுள்ள சுடுகாட்டில் நேற்று முன்தினம் இறந்த முதியவரின் உடல் தகன நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன்போது பலத்த மழை பெய்ததால் அங்கிருந்த கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே சிகிச்சை பல…
-
- 0 replies
- 318 views
-
-
தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை இரண்டாக வெட்டிய கணவன் கைது ! kugenSep 19, 2024 தகாத உறவில் ஈடுபட்ட தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான கணவன் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான கணவரின் ஒரு கை போரில் ஏற்பட்ட விபத்தில் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சந்தேக நபரின் மனைவி மற்றுமொரு நபருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் சந்தேக நபரான கணவன் இது தொடர்பில் தனது மனைவிக்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுத்து வந்துள…
-
- 1 reply
- 410 views
- 1 follower
-
-
காமராஜருக்கு பிடிக்காத ஒரு விஷயம் சினிமா ஆனால் காமராஜரை வைத்தே ஒரு சினிமா கதையை உருவாக்கி இருக்கிறார் எம்.ஜி.ஆர் !அந்த கதை உருவான கதை 1962 ம் ஆண்டு , தேர்தல் நேரம் .. கும்மிடிப் பூண்டி ரயில்வே கேட் அருகே வந்த எம்.ஜி.ஆரின் கார் .... கேட் மூடப்பட்டிருந்ததால் அந்த இடத்தில் நிற்க...அவரது காருக்கு முன்னே ஒரு கருப்பு நிற அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது.எட்டிப் பார்த்த எம்.ஜி.ஆர். தனது உதவியாளரிடம் சொல்கிறார் … ” அது காமராஜர் ஐயா கார் மாதிரி தெரியுதே, போய் பார்த்துட்டு வா… ” போய் பார்த்து விட்டு வந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர் , “ஆமாங்க... காமராஜர் ஐயாதான்...” என்று சொல்ல , உடனே தன் காரை விட்டு இறங்கிப் போன எம்.ஜி.ஆர் , தலை வணங்கி காமராஜருக்கு வணக்கம் சொன்னார்... காமராஜர் பதட்ட…
-
- 2 replies
- 874 views
-
-
இலங்கை தம்பதி ஒன்று தங்களது 10 குழந்தைகளுடன் துபாயில் வசிப்பிடத்தை தேடி பெரும் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர். கோவிட்-19 தொற்று காரணமாக குடும்ப தலைவருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. குடும்ப தலைவரான 52 வயதான இமாமுதீன் மீரா லெபே(Imamudeen Meera Lebbe), தனது மனைவி சித்தி ஃபஸிலாவுடன்(Sithy Fazila), 6 முதல் 20 வயதுக்குட்பட்ட தனது 10 குழந்தைகளை அழைத்து கொண்டு கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமீரகத்திற்கு வந்துள்ளார். தனது நிலை குறித்து கலீஜ் டைம்ஸிடம் பகிர்ந்துள்ள இமாமுதீன், “எனது குடும்பம் என்னையும் சேர்த்து மொத்தம் 12 உறுப்பினர்களை கொண்டது. என் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்த்து யாரும் தங்குவதற்கு இடம் கொடுக்க மறுத்து திருப்பி அனுப்புகின்றனர். தற்…
-
- 1 reply
- 565 views
-
-
உணவு சாப்பிட முடியாமல் தவித்த தங்க மீனுக்கு மெல்போர்ன் டாக்டர்கள் ஆஸ்திரேலிய மருத்துவமனையில் வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 10 வயதான இந்த தங்க மீனுக்கு 45 நிமிடம் அறுவை சிகிச்சை நடந்தது. தண்ணீரில் வாடிய இந்த தங்க மீன் இப்போது மறுவாழ்வு பெற்று தண்ணீரில் நீந்தி மகிழ்கிறது. இன்னும் 20 ஆண்டுகள் வரை இந்த தங்க மீன் உயிர்வாழும் என்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=128914
-
- 8 replies
- 791 views
-
-
தங்க முகக்கவசம் அணியும் இந்தியா இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் விசித்திரமாக தங்கத்தால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்து வருகிறார். புனே நகரைச் சேர்ந்த வர்த்கரான ஷங்கர் குர்ஹாடே என்பவரே இவ்வாறு தங்க முகக்கவசத்தை அணிகிறார். இந்த தங்க முகக்கவசம் 60 கிராம் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கை பெறுமதி 719,206 இலங்கை ரூபா ஆகும். https://newuthayan.com/தங்க-முகக்கவசம்-அணியும்/
-
- 4 replies
- 1.1k views
-
-
தங்க மோதிரத்துடன் முளைத்த கரட் ; ஆச்சிரியத்தில் விவசாயி மூன்று வருடங்களுக்கு முன் தொலைந்த தனது திருமண மோதிரத்தினை தன் தோட்டத்தில் அறுவடைச் செய்த கரட்டில் கண்டுபிடித்துள்ளார். ஜேர்மனியில் வசிக்கும் 82 வயது நிரம்பிய நபரின் திருமண மோதிரம் கடந்த 3 வருடங்களுக்கு முன் தோட்டத்தில் வைத்து தொலைந்து போனது. காணாமல் போன தன்னுடைய திருமண மோதிரத்தினை குறித்த நபர் பல முறை தேடியும் கிடைக்கவில்லை. திருமண மோதிரம் தொலைந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில் கடந்த வாரம் தன்னுடைய தோட்டத்தில் பயிரிட்டிருந்த கரட்களை அறுவடை செய்த குறித்த நபரிற்கு தான் தொலைத்த மோதிரம் கிடைத்துள்ளது. குறித்த மோதிரம் மண்ணினுள் புதைந்துள்ள நிலையில் அதன் மேல் பய…
-
- 1 reply
- 301 views
-
-
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த யுவதியின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடர்கள் யுவதியின் சாதுரியத்தால் கைத் தொலைபேசியைக் கைவிட்டு ஓடித்தப்பிய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குப்பிளான் தென்றுமயானத்திற்கு அருகில் இடம்பெற்றது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது ; இப்பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மயூரி என்ற யுவதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென அவர் முன் வந்த கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த 25 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கலியை அறுக்க முற்பட்ட போது கைகலப்பு ஏற்பட்டது. ஆனாலும் கொள்ளையர்கள் சங்கிலியின் பெரும் பகுதியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். யுவதியின் துணிகரமான முயற்சியினால் கொள்ளையர்களில் ஒருவரது கைத்…
-
- 0 replies
- 424 views
-