Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 22 Oct, 2024 | 09:32 PM கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று திங்கட்கிழமை (22) காலை உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் இதனை அவதானித்துள்ளனர். இந்நிலையில், கடற் கரையில் ஒதுங்கி தத்தளித்த இராட்சத சுறா மீனை அப்பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளனர். நிந்தவூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய இராட்சத சுறா! | Virakesari.lk

    • 1 reply
    • 502 views
  2. வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் சாங் தேக் (67), அந்நாட்டு அரசில் அதிபருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டார். இந்த நிலையில் இவர் ராணுவ புரட்சி மூலம் அதிபர் கிம் ஜாங் யுன்னிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டினார். இதை அறிந்த அதிபர் அவரையும், அவரது உதவியாளர்கள் 5 பேரையும் கைது செய்தார். அவர்கள் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அதில் ஜாங் மற்றும் அவரது உதவியாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜாங் சாங் தேக் மற்றும் உதவியாளர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் துரோகி, வெறுக்கத்தக்க அழுக்கான நபர், நாயை விட கேவலமானவர் என்று கொரிய செய்தி நிறுவனங்கள் வர…

  3. 5 நவம்பர், 2013 - 09:59 ஜிஎம்டி இலங்கையில் யானைக்கும் மனிதர்களுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடு காரணமாக 56 மனிதர்களும், 144 யானைகளும் இந்த வருடத்தில் உயிரிழந்திருப்பதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. கடந்த வருடத்தில் 63 மனிதர்களும், 230 யானைகளும் உயிரிழந்திருப்பதாக அந்தத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார். கடந்த வருடத்திலும்பார்க்க, இந்த வருடம் யானைகளின் உயிரிழப்பில் வீழ்ச்சி காணப்படுகின்ற போதிலும், ஒப்பீட்டளவில் மனித உயிரிழப்பில் பெரிய வித்தியாசத்தைக் காண முடியவில்லை என அந்த அதிகாரி கூறியிருக்கின்றார். கடந்த வாரம் கல்கமுவ பகுதியில் யானை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். கடந்த மாதத்தில் மாத்திரம் 7 பேர் உயிரிழந்துள்…

    • 0 replies
    • 502 views
  4. முதல்வருக்கு வாங்கிய சமோசா மாயம்.. சிஐடி விசாரணை.. கேலி செய்யும் எதிர்க்கட்சிகள்..! முதலமைச்சருக்கு வாங்கிய சமோசா காணாமல் போனதை அடுத்து, இது குறித்து விசாரணை செய்ய சிஐடிக்கு உத்தரவிட்டிருப்பதால் எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்து வருகின்றன. இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சிஐடி தலைமையகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தகவல் மையத்தை அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு வழங்குவதற்காக சமோசாக்கள் மற்றும் கேக்குகள் வாங்கப்பட்டன. ஆனால் அவை திடீரென காணாமல் போனதாகவும், முதல்வரி…

    • 0 replies
    • 502 views
  5. சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பிரசாதத்தில் மயக்கமருந்து கொடுத்து இளம்பெண்ணைக் கடத்த முயன்ற போலிச்சாமியாருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி சாமியாரின் பெயர் உத்தமராசா என்பதாகும். இவர் சத்யமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தில் தோவாளய மாரியம்மன் கோவிலில் பூஜை செய்ய வந்தார். பரவசத்துடன் பூஜை நடத்திய சாமியார் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தார். அப்போது அங்கு வந்திருந்த கிட்டுசாமி, இவரது மனைவி கலாமணி. மணி, இவரது மனைவி ரத்தினா ஆகியோர் வந்திருந்தனர். இவர்களுடன் ஒரு இளம்பெண்ணும் கோவிலுக்கு வந்திருந்தார். அவர்கள் 5 பேருக்கும் அந்த சாமியார் பிரசாதம் கொடுத்தார். சிறிது நேரத்தில் பிரசாதம் சாப்பிட்ட 5 பேரும் வாந்தி எடுத்து மயக்கம் அட…

    • 0 replies
    • 502 views
  6. படத்தின் காப்புரிமை kovai police கோயம்புத்தூரில் ஒரு வாலிபர் பல்வேறு வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்ப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் அருகே ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்துள்ளார். அதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இரவு 10.30 மணிக்கு வந்து, வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து படுக்கை அறை ஜன்னல் அருகே சென்று துணியை விலக்கி படுக்கை அறைக்குள் எட்டிப்பார்க்கும் வீடியோ காட்சி பதிவாகியிருந்தது. இதனால் அதி…

  7. உலக சாதனைக்காக கவிஞர்களுக்கு அழைப்பு உலக சாதனைக்காக 5005 கவிஞர்கள் ஆசிரியர்களாகப் பங்கேற்றுப் படைக்கும் கவி நூலில் ஆசிரியர்களாக இணைந்து விட்டீர்களா...? இல்லையெனில், அரசியல்,மதம் சாராத 20 முதல் 25 வரிகளுக்குள் சிறந்த கவிதையொன்றினை செ.பா.சிவராசன்,எண்-42,வேல்டெக்,ஆவடி,சென்னை-600 062. (அல்லது ) cpsivarasan@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் முகவரி, வயது, அலைபேசி எண் தகவல்களுடன் 25-11-2012 க்குள் கிடைக்கும்படி அனுப்பி ஆசிரியராக இணைந்து சிறப்பு பெற தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கத்தின் வாழ்த்துக்கள்! கவியன்புடன் செ.பா.சிவராசன்/ இளைஞரணிச்செயலாளர் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் பேச : 8438263609 விபரங்களுக்கு : http://www.vahai.ewebsite.com/ http://tamilkavinjarsangam.yolasit…

  8. பிரபல காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் அழிக்க முயற்சி செய்ததாக அவரது தாய் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். உலகில் பிரபலமான காற்பந்து வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானொ ரொனால்டோவும் உள்ளார். அவர் போர்த்துக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவரை கருவில் சுமந்த போதே அழித்து விட வேண்டும் என்று முயற்சித்தேன் என அவரது தாயார் டோலோரஸ் அவிரோ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ‘துணிச்சலான தாயார்’ என்ற பெயரில் டோலோரஸ் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ‘ரொனால்டோவை கருவில் இருக்கும் போதே அழிக்க நினைத்தேன். கருவை கலைப்பதற்கு மருத்துவரை அணுகியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் முடியாது என்று மறுத்த…

  9. கொரோனாவில் இருந்து தப்பிக்க தனித்தீவை வாங்கிய பணக்காரர் .! கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க இந்திய மதிப்பில் ரூ 47 கோடியில் அயர்லாந்தில் தனித்தீவு ஒன்றை ஐரோப்பிய பணக்காரர் ஒருவர் வாங்கி உள்ளார். அயர்லாந்து கடற்கரையில் உள்ள ஐரிஷ் நிலப்பரப்பின் தென்மேற்கே 157 ஏக்கரில் அமைந்துள்ள ஹார்ஸ் தீவு, நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்திய ரூபாயில் ரூ. 47 கோடி மதிப்பில் விற்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாட்டை சேர்ந்த ஒருவர், இந்த தீவை விலைக்கு வாங்கியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலில் இருந்து தப்பிக்க, பெரும் பணக்காரர்கள் தனியார் தீவுகளை நாடிய வரும் நிலையில், தற்போது ஒருவர் கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார். …

    • 1 reply
    • 501 views
  10. ‘டான்ஸிங் அங்கிளுக்கு’ புதிய பதவி: மத்தியப் பிரதேச அரசு வழங்கியது மேடையில் நடனமாடி அசத்திய பேராசிரியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா : கோப்புப்படம் இணையதளங்களில் ‘டான்ஸிங் அங்கிள்’ என அழைக்கப்படும் மத்தியப் பிரதேச மாநில கல்லூரிப் பேராசிரியருக்கு அந்த மாநில அரசு புதிய பதவி வழங்கியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, கல்லூரி பேராசிரியரான ஸ்ரீவஸ்தவா இந்திய நடிகர் கோவிந்தாவின் தீவிர ரசிகர். எந்தத் திருமண வீட்டுக்குச் சென்றாலும், குறைந்தபட்சம் ஒரு கோவிந்தா பாடலுக்கு நடனமாடி விட்டுத்தான் வருவார். கோவிந்தா திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலுக்கான நடனத்தையும் அதேபோன்று ஸ்ரீவஸ்தவா ஆடுவார். …

  11. வீதியால் செல்வோரை... துரத்தி, துரத்தி... தாக்கும் காகங்கள், கருங்குளவிகள்! வீதியால் பயணிப்போரை கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன துரத்தி தாக்குவதாகவும், அதனால் குறித்த வீதியினால் தாம் செல்ல அச்சம் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி – தனங்களப்பு வீதியிலையே இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, “குறித்த வீதியினை தென்மராட்சி தெற்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்களும், சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் – மன்னார் (ஏ -32) பிரதான வீதிக்கு செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர். வீதி ஓரத்தில் காணப்படும் பனங்கூடல் மற்றும் எருக்கலை பற்றை காடுகளினுள், கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன கூடு கட்டியுள்ளன. …

  12. பேஷ், பேஷ்.. நண்டுக்கறி ரொம்ப நல்லா இருக்கு.. கொழும்பில் கோஹ்லி அதகளம்! கொழும்பு: 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, அங்கு இலங்கை வீரர்கள் குமார் சங்ககாரா மற்றும் ஜெயவர்த்தனே இணைந்து நடத்தும், நண்டு ரெஸ்டாரண்டில் மூக்குபிடிக்க சாப்பிட்டு ஏப்பம் விட்டுள்ளார். சுற்றுப் பயணம் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதையொட்டி, இந்திய அணி இலங்கை தலைநகர் கொழும்பு சென்று சேர்ந்துள்ளது. அங்கு தீவிர வலைப் பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். நண்டு கறி இந்த கேப்பில், கிடா வெட்டியுள்ளார் கேப்டன் விராட் கோஹ்லி. நேற்றிரவு கொழு…

  13. குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் நாடி வைத்தியம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் உரும்பிராயில் உள்ள நபரை நாடி வைத்தியத்தை நம்பி வட்டுக்கோட்டையில் தங்கியிருந்து மகனுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது . வவுனியாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வட்டுக்கோட்டையில் உள்ள வீடொன்றில் நேற்று உயிரிழந்தார் . இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இதையடுத்து சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுவனுக்கு குருதிப் புற்று…

  14. விடுதலைப் புலிகளிடம் மட்டுமே அடிவாங்கி, அதிலிருந்து மீண்ட திமிருடன் நிமிர்ந்து நின்ற சிங்கள அரசுக்கு, தற்போது திரும்பும் திசைகளிலெல்லாம் அடி விழுந்து வருகின்றது. அமெரிக்கா வழங்கிய பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற அனுமதிச் சீட்டைக் கையில் எடுத்துக்கொண்டு, தமிழீழ மக்கள்மீது பாரிய இனப் படுகொலையை நடாத்தி முடித்த சிங்கள அரசு, அதற்கான பின் விளைவுகளைத் தற்போது எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. மேற்குலகைப் பொறுத்தவரை ஒரு யுத்தத்தின் வெற்றி என்பது தமக்கான தடைக்கல்லை நீக்குதல் அல்லது தமது எதிரியை அழித்தல் என்பதுடன் முற்றுப்பெற்று விடுகின்றது. இரண்டாவது உலகப் போரின் பின்னர் இந்த அணுகுமுறையையே மேற்குலகு கடைப்பிடித்து வருகின்றது. ஜெர்மனியில் கிட்லரின் மரணத்துடன் அந்த…

  15. 48 மணிநேர மராத்தான் உறவு.. செப்டிக் ஆகி உயிரிழந்த மனைவி.. சிறை செல்லாமல் தப்பிய கணவர்! ஜெர்மன்: மனைவியின் உறுப்பிற்குள் செக்ஸ் பொம்மையை சொருகி 48 மணிநேரம் தொடர் சுகம் அனுபவித்த நபரால் உயிரிழந்து விட்டார் அந்த புதுப்பெண். ஜெர்மனியில் புதுமணத்தம்பதியரின் ஹனிமூன் கசப்பான சோகம் ஒருபக்கம் இருக்க, மனைவியின் மரணத்திற்குக் காரணமான அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் தள்ளினர். வழக்கு விசாரணையில் மனைவியை அதிகம் நேசிக்கும் அந்த நபர் கொலை செய்யும் நோக்கத்தோடு அதை செய்யவில்லை, இது ஒரு விபத்து மரணம் என்று கூறி அந்த பெண்ணின் கணவரை நீதிபதி விடுவித்து விட்டார். மேற்கு ஜெர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் நகரத்தில் குடியிருக்கும் ராலப் ஜன்கஸ் என்ற 52 வயதான நபருக்கு கணவனை இழந்த கிறிஸ…

  16. காற்று மாசும் கொரோனா உயிரிழப்புக்கு ஒரு காரணம்! 29 Views கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நுரையீரல் மற்றும் இதய நோய் உள்ளவர்களாக உள்ளனர். அவர்களுக்கு காற்று மாசு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் நேரிட்ட 15 சதவீத கொரோனா உயிரிழப்புகளுக்கு காற்று மாசும் காரணமாக இருந்திருக்கிறது. இதுபற்றிய ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுகளால் உடல்நலத்திற்குத் தீங்கு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில், அதிக புகை மற்றும் தொழிற்சாலை வெளியேற்றும் மாசுக்களால் ஒவ்வொரு மனிதரின் வாழ்நாளிலும் இரண்டு ஆண்டுகள் குறைவதாகத் தெ…

  17. இங்கிலாந்து- வேல்ஸில்... ஒரு தசாப்தத்தில், பப்களின் எண்ணிக்கை... 7,000க்கும் அதிகமாக குறைந்துள்ளது! இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பப்களின் எண்ணிக்கை ஒரு தசாப்தத்தில் 7,000ஆக குறைந்துள்ளதாக புதிய ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த கடந்த 2012ஆண்டு முதல் 7,000க்கும் அதிகமாக குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் 39,970 பப்கள் இருந்தன. பப்கள் கொவிட் மூலம் போராடிய பிறகு, தொழில்துறை இப்போது விலைவாசி உயர்வு மற்றும் அதிக எரிசக்தி செலவுகளை எதிர்கொண்டுள்ளது. உதவுவதற்காக வரிகளைக் குறைத்துள்ளதாக அரசாங்கம் கூறியது. ஆனால் தொழில் குழுக்கள் அதை மேலும் செய்ய வலியுறுத்தியது. கடந்த தசாப்தத்தில் ஆயிரக்கணக்கான பப்கள் மூடப்பட்டுவிட்டன, ஏனெனில் இளைஞர்கள் க…

  18. இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாய்கள் கொல்லப்படுவது ஏன் தெரியுமா ? இந்தியாவின் பொலிஸ் பிரிவில் மட்டுமின்றி, இராணுவ படைகளிலும் கூட நாய்கள் இடம் பெற்றுள்ளன. இராணுவ வீரர்கள் போல, இராணுவ நாய்களுக்கும் பணி காலம் மற்றும் ஓய்வு பெறுவதற்கான காலம் இருக்கிறது. இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு அவரவர் படிப்பு மற்றும் ஓய்வு பெறும் காலத்தில் அவர் வகித்த பதவி சார்ந்த வேறு அரசு வேலைகள் தரப்படும். ஆனால், இராணுவத்தில் நாட்டுக்காக பணியாற்றிய நாய்களுக்கு என்ன நிலை ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?ஆர்.டி.ஐ’யில் இருந்து கிடைக்கப்பட்டதாக கூறப்படும் பதிலில், ஓய்வு பெறும் இராணுவ நாய்கள் வலியற்ற முறையில் கொலை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் இராணுவ நாய்க…

  19. அடடே!! கோத்தபாயவுக்குள் இப்படி ஒரு திறமையா? – வலைத்தளங்களில் காணொலி!! அண்மையில் இடம்பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பாடும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பாடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது. அண்மையில் இடம்பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கோத்தபாய பாட்டு பாடும் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட மேலும் சிலருடன் இணைந்து …

    • 1 reply
    • 500 views
  20. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஆவது மிக கடினம் என்று அனைவருக்கு தெரியும். அப்படியிருக்கு ஒரு ஈழத்து இசையமைப்பாளர் ஒருவர் கோலிவுட்டில் கால் பதித்துள்ளார்.எஸ்.கே.முரளிதரன் இயக்கத்தில் வர்ஷன் மற்றும் அனு நடிக்கும் ’காக்கா குருவி’ படத்தில் ஈழத்து இசையமைப்பாளர் சஜேஸ் கண்ணன் இசையமைக்கயிருக்கிறார்.ஒரு ஈழத்து இசையமைப்பாளர் கோலிவுட் வரை வந்து இசையமைப்பது ஈழத் திறமை சாலிகளுக்கு கிடைத்த கௌரவம். See more at: http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/104855/#sthash.q37JztFY.dpuf

    • 0 replies
    • 500 views
  21. இங்கிலாந்து இளவரசர் கையில் 'தடம்' பதித்த பிரதமர் மோடி புதுடில்லி:இந்தியா வந்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கையைப் பிடித்து பிரதமர் குலுக்கிய குலுக்கலில், வில்லியம் கையில் தடமே பதிந்து விட்டது. இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேத்தும் சென்ற வாரம் இந்தியா வந்திருந்தனர். ஏப்.12ம் தேதி புதுடில்லியில் உள்ள ஐதராபத் ஹவுசில் இளவரச தம்பதிக்கு மதிய விருந்து அளித்து கவுரவித்தார் பிரதமர் மோடி. சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் தயாராக இருந்தன. விருந்தினர்களுக்கு இசை விருந்து அளித்துக்கொண்டு இருந்தார் பிரபல சந்துார் இசை மேதை ராகுல் சர்மா. ஐதராபாத் மாளிகைக்கு தம்பதியினர் வந்ததும், அவர்களை மோடி வரவேற்றார். வில்லியம் வலது கையை அழுந்த பிடித்து க…

  22. ஒரு நாட்டில் போர் நடந்து கொண்டிருந்தது. அரசாங்கம் "குடிமக்கள் அனைவரும் தம் சக்திக்கு ஏற்ப யுத்த நிதி வழங்க வேண்டும்" என்று ஒரு உத்தரவு போட்டது. ஒரு பெரும் பணக்காரர் மட்டும் ஒரு பைசா கூட தராதது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது. உடன் ஒரு அதிகாரி அந்தப் பணக்காரரிடம் பேசி நிதி வாங்கி வர அனுப்பப் பட்டார்.. "அய்யா.. தாங்கள் இதுவரை நிதி தரவில்லை என்பது அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.. எனவே..." "நிறுத்துங்கள்.. என்னய்யா பெரிய ஆய்வு..? என்னுடைய தாய் அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடந்து செத்தாளே.. அதை ஆய்வு செய்தீர்களா..??" " வருந்துகிறேன் அய்யா.. ஆனால்..." " என் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு தர்ம ஆஸ்பத்திரியில் தரையில் கிடந்து செத்தாரே.. அதைக…

  23. மேதகு இயக்குனர் கிட்டுவின் பழைய காணொளிகளை நோண்டிய போது இது சிக்கியது. கருணாநிதியின் பிறந்த நாளுக்கான 'வாழ்த்து' இது. செம.. உடன் பிறப்புக்கள் கொலவெறியில் கிட்டு மீது பாய்ந்து பிராண்டுவதற்கு இதுதான் காரணம் போல https://www.facebook.com/pkrish.parani/videos/471308867331650

  24. படத்தின் காப்புரிமை Getty Images Image caption இளம் பெண்கள் திருமணமாகி, குழந்தைகளை பெற்று குடும்பமாக வாழ வேண்டுமென சீன அரசு விரும்புகிறது. வேலை செய்வதில் சிறு இடைவெளி எடுத்துவிட்டு, சீனாவின் சந்திர நாள்காட்டியின்படி, புத்தாண்டில் தங்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்ல மில்லியன்கணக்கான மக்கள் தயாராகி வருகின்றனர். ஆனால், சில தொழிலாளர்களுக்கு வழக்கமாக இந்த புத்தாண்டில் கிடைக்கின்ற 7 விடுமுறை நாட்களோடு மேலும் 8 நாட்கள் அதிகமாக கிடைக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். திருமணம் ஆகாமல், 30 வயதுகளில் இருக்கின்ற பெண்களுக்கு இந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.