செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
பிரேசிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் கரோனா தொற்று: சீனா பிரேசிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழியில் கரோனா தொற்று இருந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “சீனாவில் உள்ள ஷென்சென் நகருக்கு பிரேசிலிருந்து கோழி இறைச்சிகள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த நிலையில் இறைச்சிகளை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தியதில் கரோனா தொற்று உறுதிப்படுத்தட்டப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்கும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஷென்சென் நகர அரசு தெரிவித்துள்ளது. கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விள…
-
- 1 reply
- 481 views
-
-
மேற்கு லண்டனில் கத்திக்குத்து: இளைஞர் ஒருவர் உயிரிழப்பு- பெண்னொருவர் ஆபத்தான நிலையில் அனுமதி! மேற்கு லண்டனில் உள்ள ப்ரென்ட்ஃபோர்டில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், வயோதிபப் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இச்சம்பவத்திற்கு தீவிரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இதுதொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. சுமார் 20 வயதுடைய நபர், இரவு 8 மணியளவில் அல்பானி பரேடில் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஸ்கொட்லாந்து யார்ட் அதிகாரிகள், அவரது அடையாளத்தை கண்டுபிடிக்க முயற்சிப்பதாகவும், அவரது குடும்பத்திற்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார். சடலம் பிரே…
-
- 0 replies
- 481 views
-
-
ஒரு பெண்ணுடன் அப்பெண்ணின் சகோதரரின் நண்பர் பழகுகிறார் என்பதை அறிந்த பெண்ணின் சகோதரர் தடுத்தார். (இருவரும் அராபியர்கள்) அவர் பழகுவதை நிறுத்த மறுத்தார். ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர் தனது நண்பனைப்பார்த்து உன் வாழ்வில் மறக்கமுடியாதது போல் உன் முகத்தில் தளும்பு வைப்பேன் என்று எச்சரித்தார். எச்சரித்தது போல் அடுத்த நாள் வீதியில் வைத்து.......... பாருங்கள்.
-
- 3 replies
- 481 views
-
-
PM notes first Buddhist majority State in India Prime Minister Ranil Wickremesinghe, in a twitter message, noted the creation of the first Indian state with a Buddhist majority by way of enacting a Bill. The Indian government led by Prime Minister Narendra Modi on Monday changed the terms of engagement with Jammu and Kashmir by amending the law. It will split the region into two union territories - ‘J&K and Ladakh’- instead of the status of a state given to it so far. Ladhak is a 70 per cent Buddhist majority area. The Prime Minister tweeted that Ladakh would be the first Indian state with a Buddhist majority. “I understand Ladakh will finally becom…
-
- 0 replies
- 481 views
-
-
(பிஸ்ரின் முஹம்மத், எஸ்.கே) வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மினுவங்கெட்ட பிரதேசத்தில் வீட்டுக்குள் வைத்து கணவனை பொல்லால் தாக்கி, கொலை செய்து வீட்டுக்கு அருகில் புதைத்தமை தொடர்பில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மினுவங்கெட்ட பிரதேசத்தில மனைவியால் கடந்த 7 ஆம் திகதி இரவு வீட்டினுள் வைத்து கணவனை பொல்லால் தாக்கி கொலை செய்து வீட்டுக்கு அருகில் புதைத்தமை தொடர்பில் வாரியப்பொல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றையடுத்து விசாரணைகளை ஆரம்பித்தனர். மினுவங்கெட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய திலக்கரத்ன என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புதைக்கப்பட்ட சடலம் தோண்டியெடுக்கப்பட்டதுடன் நீதி…
-
- 0 replies
- 480 views
-
-
இலங்கையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பிரித்தானியர்கள். பிரித்தானியாவில் இருந்து வந்த தாயும் மகனும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு பொரளை பகுதியில் வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த இருவரும் குறித்த வீட்டிலுள்ள பொருட்களையே இவ்வாறு கொள்ளையடித்துள்ளனர். விமானப்படை அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வீட்டிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல வருடங்களாக குறித்த வீட்டில் தங்கியிருந்த தாயும் மகனும் அந்த வீட்டிலுள்ள சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://athavannews.com/2024/1373603
-
- 0 replies
- 480 views
-
-
Prof Rajiva has not ‘Seen the evil war, heard about the evil war, spoken about the evil war and not done anything honestly about the evil war’ (July 07, London, Sri Lanka Guardian) Prof. Rajiva Wijesinha MP, the adviser to the President Mahinda Rajapakse on Reconciliation addressed the ‘Jayaweva (Victory) Brigade’ , the Tamil paramilitary EPDP group and few other invitees close to the Sri Lanka High Commission in London on July 5, 2011. The learned Prof went on to slander the Channel 4 and UN Secretary General Ban-Ki Moon’s Darusman report and went on to white wash the proverb ‘see no evil, hear no evil, speak no evil and even the do no evil’ to project…
-
- 0 replies
- 480 views
-
-
நாகபாம்புடன் களியாட்ட விடுதியில் நடனமாடிய யுவதிக்கு விளக்கமறியல் கொள்ளுப்பிட்டியிலுள்ள இரவு களியாட்ட விடுதி ஒன்றில் நாகபாம்புடன் நடனமாடிய யுவதியை இன்று வியாழக்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை அந்த நாகபாம்பை தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஒப்படைக்குமாறும் பணித்துள்ளார். நாகபாம்புடன் நடனமாடிய யுவதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்று சென்ற கொழும்பு நீதிவான் கனிஷ்க விஜயரத்ன மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். யுவதி நாகபாம்புடன் நடனமாடிக்கொண்டு இரவு களியாட்ட விடுதியில் இருக்கின்ற ஏனையோரை அச்சம்கொள்ளச் செய்வதாக பொலிஸா…
-
- 0 replies
- 480 views
-
-
தென்கிழக்கு ஆசியக் கண்டத்தில் இருக்கும் வியட்நாம் சோஷலிச ஆட்சி நடக்கும் நாடுகளுள் ஒன்று. அந்த நாட்டின் க்யோன் தி ப்யோங் தாவ் என்ற பெண்மணிதான் இப்போது உலகின் கவனத்தை வேறு மாதிரி ஈர்த்துள்ளார். அந்நாட்டின் முதல் கோடீஸ்வரி என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார் இவர். ஆம், ‘வியட்ஜெட்’ என்ற விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. ஆனால், சமீபத்தில் அவர் செய்த வினோத வியாபார தந்திரத்தால் உலகின் கவனத்தைக் கவர்ந்திருப்பதோடு பலத்த விவாதத்தையும் கிளப்பி உள்ளார். உலகின் முதல் ‘பிகினி கேர்ள்ஸ் ஏர்லைன்ஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உலகச் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விமானப் பணிப்பெண்களுக்கு டூ பீஸ் பிகினி உடைகளை அதிகாரப்பூர்வ ஆடையாக்கி வ…
-
- 1 reply
- 480 views
-
-
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அடிக்கடி சைக்கிள்கள் திருடிச் செல்லப்படுகின்றன. எனினும் அவை மீட்கப்பட்டதாகவோ திருடர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை என மக்கள் பெரும் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, யாழ்.கந்தர்மடம் பகுதியில் அண்மையில் சுவாரஷ்யமான சம்பவமொன்று இடம்பெற்றது. இளைஞரொருவர் திருநெல்வேலிச் சந்தியிலிருந்து வந்துக் கொண்டிருந்த சமயம் நபரொருவர் கொச்சைத் தமிழில், தான் அவசரமாக கொழும்புக்கு செல்ல வேண்டுமெனவும், தயவு கூர்ந்து தன்னை யாழ்ப்பாணம் பஸ் நிலையமருகில் கொண்டு சென்று இறக்குமாறும் மன்றாடியுள்ளார். முதலில் மறுத்த குறித்த இளைஞன், பின்னர் பாவம் எனக் கருதி அந்த நபரை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் புறப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பஸ் நிலையத்தை அடைந்ததும் அப்…
-
- 0 replies
- 480 views
-
-
மற்றுமொரு அதிர்ச்சி..! கிளிநொச்சியில் மாணவி மாயம்…? May 30, 201511:11 pm கிளிநொச்சியில் 16 வயது மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மணியம் விதுஸா என்ற மாணவியே கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். சவம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :- கடந்த வியாழக்கிழமை ஊற்றுப்புலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தாயாரின் வேலையிடமான கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றுக்கு சென்று தனது தாயாரைச் சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளில் அங்கிருந்து வீடு செல்வதாக கூறி வெளியேறிய சிறுமி இதுவரை வீடு திர…
-
- 1 reply
- 480 views
-
-
http://youtu.be/JvwjHakV1Vw
-
- 2 replies
- 480 views
-
-
உலகின் பிரமாண்ட சுவரோவியம்! (வீடியோ) நார்வே நாட்டில் Nuart festival என்ற பெயரில் ஓவியக் கலைஞர்களுக்கான திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு ஓவியக் கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார். இதில் பிரெஞ்சு ஓவியர்களான எல்லா (Ella) மற்றும் பிட் (Pitr) இருவரும் சேர்ந்து வரைந்த 'Lilith and Olaf' என்ற ஓவியம் பலரையும் பிரமிக்க வைத்தது. இந்த ஓவியம் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், நார்வே தொழிற்சாலைக் கட்டடங்களுக்கு மேல் பரந்து விரிந்துள்ளது. அதன் வீடியோவை காண... http://www.vikatan.com/news/article.php?aid=52288
-
- 0 replies
- 480 views
-
-
இன்றைய நாட்களில் இது போன்ற செய்திகள் எங்களை வந்தடையும் போது எங்கள் முகத்தில் ஒரு புன்னகை தானாக வந்து விடுகிறது. மனது சந்தோசப் படுகிறது. “கோரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டது இத்தாலி. கொரோனோவை கட்டுப் படுத்த முடியாமல் இத்தாலி திண்டாடுகிறது” என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கும் போது இத்தாலி நாட்டில் Rimini நகரத்தில் இருந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது. 101 வயதான முதியவர் ஒருவர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக இத்தாலியில் Emilia-Romagna இல் உள்ள Infermi மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அந்த முதியவர் பூரண குணமடைந்து புதன் கிழமை (25.03.2020) மருத்துவமனையில் இருந்து வெளியேறி தனது குடும்பத்தாருடன் இணைந்து கொண்டார் என்றொரு…
-
- 0 replies
- 480 views
-
-
விடுதலைப்புலிகளை மீண்டும் தாலாட்டுவதற்கு முற்படும் விக்னேஸ்வரன் பைத்தியமாகத் தான் இருக்க வேண்டும் என சரத் பொன்சேகா கடுமையாக சாடியுள்ளார். புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது போல், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்கு பதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 480 views
-
-
ஆந்திர எல்லையில் குடிபோதையில் பாம்பை கடித்துக் குதறி கழுத்தில் போட்டுக் கொண்டு வாலிபர் ஒருவர் மது குடித்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஒட்டிய சம்பவம் நடந்துள்ளது. நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கில் சில தளர்வுகளை மாநில அரசுகள் ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆந்திராவில் திங்கள்கிழமை முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. குடிமகன்கள் பலர் சமூக இடைவெளியை கூட பின்பற்றாமல் பல மணிநேரம் காத்திருந்து மதுவை வாங்கிச் சென்றனர். இதனால் கணவன் மனைவிகளுக்கிடையே ஏற்றப்பட்ட தகராறில் 3 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை செய்தனர். ஆந்திர-கர்நாடக எல்லையில் 43 நாட்களுக்கு பின் ஒரு வாலிப குடிமகன் புதன்கிழமை மதுவை வாங்கி குடிக்கச் சென்று கொண்டிருந்தபோது வழியில் எதிர்பட்ட ஒரு பாம்பை பார்த்தார். மது…
-
- 0 replies
- 480 views
-
-
பிரான்சில் ஹிட்லரின் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. [saturday, 2014-04-26 11:35:53] பிரான்ஸ் நாட்டில் ஹிட்லரின் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸில் உள்ள ஓட்டிங் என்ற கிராமத்தில் 200 நபர்கள் பிறந்தநாள் கொண்டாடப்போகிறோம் என்று அந்த கிராமத்தின் மேயரிடம் அனுமதி கோரியுள்ளனர். இதற்கு அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த கும்பல், ஆரவாரமாக பிறந்தநாள் கொண்டாடி கூச்சல் போட்டுள்ளனர். இவர்கள் போட்ட கூச்சலால், பொலிசார் அந்த இடத்திற்கு சென்று பார்க்கையில், அங்கு ஹிட்லரின் 125வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த விழாவிற்கு அனுமதியளித்த மேயரிடம் கேள்வ…
-
- 1 reply
- 479 views
-
-
பிரிட்டனின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்பால்டிங் நகரை சேர்ந்த ஒருவர் வழக்கமாக தனது நாய்களுடன் காலையில் நடைபயணம் மேற்கொண்டு வருவது வழக்கம். அவர், சமீபத்தில் அப்பகுதி ஆற்றின் கரை வழியாக நடந்து சென்றபோது நதிக்கரையின் ஓரமாக நதியில் பிரிட்டன் பணமான பவுண்டு நோட்டுகள் நிறைய மிதந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். உடனே அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள், மிதந்து வந்து கொண்டிருந்த அந்த பவுண்டுகளை எல்லாம் சேகரித்தனர். இவை 60 ஆயிரம் பவுண்டுகள் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். நீரில் மிதந்து வந்ததால் அந்த நோட்டுகள் சேதமடைந்துள்ளன. ஆனால், இவை அனைத்தும் வங்கியின் பவுண்டுகள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அரிதாக …
-
- 6 replies
- 479 views
-
-
8 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்: 60 வயதுடைய நபர் கைது! சம்மாந்துறை, புதிய வளத்தாப்பிட்டி பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு, அதிக இரத்த போக்கு ஏற்பட்டமையால், தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1401839 @Kandiah57
-
-
- 1 reply
- 479 views
-
-
மனிதனின் முக அமைப்புடன் பிறந்த ஆட்டுக்குட்டி Posted by தமிழன் at 6:28 pm on May 15, 2014 turkiதுருக்கியில் உள்ள ஒரு கிராமத்தில் மனிதனின் முகத்தை போன்ற அமைப்புடன் பிறந்த ஆட்டுக்குட்டி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. துருக்கியின் இச்மிர் நகரத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் கால்நடை மருத்துவரால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட ஆட்டுக்குட்டி ஒன்றிற்கு தலை மட்டும் மனிதனின் முகத்தை போன்ற அமைப்புடனும், காது மற்றும் உடல் ஆடின் உடல் போலவும் இருந்தது. இந்த ஆட்டுக்குட்டியை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர், அது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். மனித முக அமைப்புடன் இருந்த ஆட்டுக்குட்டியின் முகம் எதனால் மாற்றத்துக்கு உள்ளானது என்பதற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், …
-
- 3 replies
- 479 views
-
-
முதல் இரண்டு பிரசவங்களின்போதும் இரட்டை சிசுக்களை பெற்ற பெண்ணொருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் மூன்று சிசுக்களை பிரசவித்த விநோத சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, மரதானையை சேர்ந்த பாத்திமா நிரோஷா என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு தனது முன்றாவது பிரசவத்தின்போது 3 ஆண் சிசுக்களை பெற்றுள்ளார். இப்பெண் ஏற்கனவே முதலாவது பிரசவத்தில் இரட்டை சிசுக்களை பிரசவித்துள்ளதுடன் இரண்டாவது பிரசவத்திலும் இரட்டை சிசுக்களை பெற்றார். இந்நிலையிலே மூன்றாவது பிரசவத்திலும் அவர் மூன்று சிசுக்களை பிரசவித்துள்ளார். சொய்சா பிரசவ வைத்தியசாலையிலே இவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவரது முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் தற்போது 15 வயதாகிறது. சாஹிர் அப்துல் கரீம், பாத்திமா நிரோஷா தம்…
-
- 0 replies
- 479 views
-
-
செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் கன்னியம்மன் நகர் விரிவாக்கம் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் மறு சுழற்சி தொழிற்சாலைகள் உள்ளன.அதில் ஒரு தொழிற்சாலையில் 2 நாய்கள் தலா 5 குட்டி என பத்து குட்டிகள் போட்டன. கடந்த ஜூலை13ந்தேதி ஞாயிற்று கிழமை என்பதால் தொழிற்சாலை விடுமுறை. இதை அடுத்த அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் வடமாநிலமான பீகாரை சேர்ந்த இளைஞர்கள் மது போதையில் இருந்தனர். அதில் ஒருவர் குட்டி நாய்களை தொட முயன்றபோது, அருகில் இருந்த குட்டிகளின் தாய் இளைஞரை கடித்தது. இந்த சம்பவத்தால் பயந்து போன நாய்கடி வாங்கிய சஞ்சய்(25) மற்றும் அவனது நண்பன் சைலேந்தர்(30) ஆகிய இருவரும் நாய்களை செங்கல்களால் அடிக்க முயன்றனர். ஆனாலும் அந்த நாய்கள் தப்பி ஓடின. இருப்பினும் போதையில் இருந்த ஆ…
-
- 0 replies
- 479 views
-
-
ஒலிப்பதிவு கூடத்தை மூடுமாறு கோரி ரகளை செய்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் [saturday, 2014-02-08 09:53:47] இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒலிப்பதிவு கூடத்துக்குள் அதிகாலை வேளையில் நுழைந்த சிறுவன் எல்லா பணிகளையும் நிறுத்தி விட்டு மூடும்படி ரகளை செய்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் (6-ம் தேதி) தனது 'ஃபேஸ் புக்' பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது: புதிய இசை ஆல்பம் தயாரிக்க வழக்கம் போல் எனது ஒலிப்பதிவு கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத புதிய விருந்தாளியாக ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான். நேராக என்னுடைய சவுண்ட் என்ஜினியரிடம் சென்று 'எல்லாவற்றையும் இழுத்து மூடுங்கள்' என்று கம்பீரமாக உத்தரவிட்ட அவனது குரலை கேட…
-
- 1 reply
- 479 views
-
-
5118748fdf258f71758ac060c8c48568
-
- 2 replies
- 479 views
-
-
யாழ்.பல்கலை மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் தாக்குதல்! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வழியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி ஒன்றில் மது போதையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே மாணவர்களை வழி மறித்து தாக்கி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின…
-
- 1 reply
- 479 views
-