Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தாம்பத்ய உறவில் ஈடுபட கைதிக்கு அனுமதி தாம்பத்ய உறவில் ஈடுபட ஆயுள் தண்டனை கைதியான கணவனை பரோலில் விடுதலை செய்யக்கோரி மனைவி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், கணவனிற்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தாம்பத்ய உறவில் ஈடுபட ஆயுள் தண்டனை கைதியான கணவனை பரோலில் விடுதலை செய்யக்கோரி மனைவி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், கணவனிற்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த நந்தலால் கொலை குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறையில் உள்ளார். நந்தலாலுக்க…

    • 0 replies
    • 296 views
  2. தனது தாயாரின் 15 பவுண் தாலிக்கொடி உட்பட 50 பவுண் நகைகள் மற்றும் 6 இலட்சம் ரூபா காசு என்பவற்றுடன் யாழ் பிரபல பாடசாலை மாணவி ஒருவர் தாயாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலனுடன் தலைமறைவானார். இவ் வருடம் கா.பொ.த உயர்தரம் எடுக்கும் யாழ் நகருக்கு அண்மையில் உள்ள பிரபலபாடசாலை மாணவி தனது 18 வயது கடந்த 29ம் திகதி முடியும் வரை காத்திருந்து திட்டமிட்ட வகையில் செயற்பட்டு காதல் போதையில் காதலனுடன் தலைமறைவான சம்பவம் தாவடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவியின் தந்தை பிரபல வர்த்தகர் ஆவார். மாணவி 17 வயதாக இருக்கும் போது தனது வீட்டுக்கு அயலில் வசித்து வந்த வலிவடக்குப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 22 வயதான இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் க.பொ.த உயர்தரம் வரை க…

  3. சீன தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்தவர் கியூ மின்ஜூன் என்பவர் பிறவியிலேயே பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். எனவே, கால் ஊனமுற்ற இவரால் நடக்க முடியாது. இவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் விவாகரத்து செய்து விட்டார். கியூ மின்ஜுனுக்கு பான்மெங் (26) என்ற ஒரே மகன் இருக்கிறார். இந்த நிலையில் வீட்டுக்குள்ளேயே சக்கர நாற்காலியில் முடங்கி கிடந்த கியூமின்ஜுனுக்கு ஸ்ஷியாங் பானா என்ற சுற்றுலா நகருக்கு சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஏனெனில் அந்த நகரை பற்றி பத்திரிகைகள் மற்றும் டி.வி. நிகழ்ச்சிகள் மூலம் அறிந்து வைத்திருந்தார். அந்த ஆசையை தனது மகனிடம் தெரிவித்தார். உடனே பான்மெங் தனது தாயாருக்கு வெளி உலகத்தை காட்ட விரும்பினார். அதற்காக வாகனத்தை பயன்படுத்தாமல…

  4. யாழில் இருந்து தாயாரைத் தேடி கொழும்பு சென்ற மகள் அங்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. யாழ் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தந்தையுடன் தாயும் சேர்ந்து கொழும்பு சென்று பின்னர் தாயார் சுகவீனம் அடைந்துள்ளதால் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளேன் என மனைவியை கொழும்பில் விட்டுவிட்டு யாழ்ப்பாணம் வந்த தந்தை தனது பிள்ளைகளுக்கு தெரிவித்துள்ளார். “அம்மாவுக்கு என்ன நோய்’ என மூத்த மகளான குறித்த யுவதி கேட்டும் தந்தை சொல்லாத காரணத்தால் மகள் சந்தேகம் அடைந்து தனது தாய்க்கு ஏதோ பாரதுாரமான நோய் என எண்ணி துக்கப்பட்டுள்ளாள். அதன் பின்னர் தாயார் அ…

  5. தாயார் போதையில் வாகனம் செலுத்துவதாக வேனின் பின் ஆசனத்திலிருந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்த 9 வயது சிறுவன் கனடாவைச் சேர்ந்த 9 வயதான சிறுவனொருவன், தனது தாயார் மதுபோதையில் வாகனம் செலுத்துவதாக பொலிஸாருக்கு அக்காரின் பின் ஆசனத்திலிருந்த நிலையில் தகவல் கொடுத்துள்ளான். கடந்த புதன்கிழமை இச்சம்பவம் நடைபெற்றதாக கனடாவின் யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சிறுவன் தனது தாயாருடன் வேன் ஒன்றில் பயணம் செய்தபோது, பின் ஆசனத்திலிருந்தவாறு தனது செல்லிடத் தொலைபேசி மூலம் 911 எனும் கனேடிய அவசரசேவை இலக்கத்தின் மூலம் பொலிஸாரை அழைத்தான். இச்சிறுவன் அச்சத்துடன் உரையாடியபோதிலும் தனது…

  6. மெக்சிகோ நகரை சேர்ந்தவர் லிஸ்பெத் ஜெரோனிமா புயுண்டெஸ் முன்குயா (வயது 18 ) இவர் அகோல்மேன் பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். வீட்டில் தனது 4 மாத பெண் குழந்தையை கட்டிலில் தூங்க வைத்து விட்டு பூட்டி விட்டு ஒடுமா நகராட்சியில் நடைபெற்ற ஒரு டான்ஸ் பார்ட்டியில் கலந்து கொள்ள சென்று இருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. இது குறித்து பக்கத்து வீட்டு பெண்மணி லிஸ்பெத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளார். லிஸ்பெத் வேகமாக ஓடி வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார் தனது குழந்தையை சுற்றி எலிகள் மொய்த்து கொண்டு இருந்தது. உடனடியாக குழந்தையை தூக்கினார். குழந்தையின் முகம்,கால் விரல்கள் முழுவதும் ரத்தமாக இருந்தது. எலிகள் குழந்தையின…

  7. சவுதி அரேபியாவில், 90 வயது தந்தைக்கு, அவரது பிள்ளைகள், மறுமணம் செய்து வைத்துள்ளனர். சவுதி அரேபியாவின், மேற்கு பகுதியில் வசிப்பவர் பதிஸ் அல் தகாபி, 90. நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவரது மனைவி, சமீபத்தில் காலமானார்.அவர் உயிரோடு இருந்த போதே, கணவனை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால், தகாபி மறுத்து விட்டார். தகாபிக்கு, ஏழு மகன்களும், ஐந்து மகள்களும் உள்ளனர். தாயின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தந்தைக்கு இவர்கள், இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக, குழந்தை இல்லாத, 53 வயது, விதவையை தேர்வு செய்து, தந்தைக்கு மணம் முடித்துள்ளனர். தந்தைக்கு திருமணம் செய்து வைத்ததன் மூலம், தாயின் கனவை நிறைவேற்றி விட்டதாக, ஐந்து மகள்களு…

    • 5 replies
    • 591 views
  8. தாயின் இறந்த உடலை வலம் வந்து திருமணம் செய்த மலேசிய வாலிபர் ஜூன் 14, 2007 கோலாலம்பூர்: திருமணத்தைப் பார்க்காமலேயே இறந்து போன தனது தாயின் உடலை வலம் வந்து திருமணம் செய்து கொண்டார் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் வாலிபர். தமிழகத்தைப் பூர்வீமாகக் கொண்டவர் பெருமாள். பல ஆண்டுகளுக்கு முன்பே தனது குடும்பத்துடன் மலேசியாவில் உள்ள செலாங்கூர் பகுதிக்கு குடியேறினார். அங்கு கண்டெய்னர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு நாராயணி(47) என்ற மனைவியும், சஞ்சீவி ராஜன்(28), வனமாலி என இரு மகன்களும், சிவசங்கரி, சிவரஞ்சனி என இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் வனமாலிக்கும், மூத்த மகள் சிவசங்கரிக்கும் கல்யாணம் ஆகி விட்டது. மலேசியாவில் தொழில் நடத்தி வரும் பெரு…

  9. தாயின் இறப்­பைத் தாங்­காது­ உயிர்­மாய்த்தார் மகன்!வெள்ளவத்தையில் சம்பவம்! தாயின் இறப்­பைத் தாங்­காது­ உயிர்­மாய்த்தார் மகன் வெள்ளவத்தையில் சம்பவம்! தாயா­ரின் உயி­ரி­ழப்­புச் செய்­தி­யைத் தாங்­கிக்­கொள்ள முடி­யா­மல் அவ­ரு­டைய மகன் தவ­றான முடி­வெ­டுத்து உயிர்­மாய்த்­துக்­கொண்­டார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. வெள்­ள­வத்தை – மகேஷ்­வரி வீதி பகு­தி­யில் இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றது என்று வெள்­ள­வத்தை பொலி­ஸார் தெரி­வித்­த­னர். பொறி­யி­யல் துறை­யில் கல்­வி­கற்­கும் 26 வய­தான நபரே தூக்­கிட்டு உயிர்­மாய்த்­தார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவ­ரு­டைய தாயார், மார­டைப்புக் கார­ண­மாக களு­போ­வில மருத்­து­வ­ம­னைக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ளார். எ…

  10. தாயின் தகாத உறவால் கர்ப்பமான 15 வயது மகள். யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் 47 வயதுடைய தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரால் 15 வயது பாடசாலை மாணவி கர்ப்பமடைந்துள்ளதாக நேற்று (31) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் வங்கி ஊழியர் என்பதுடன் திருமணத்திற்கு முன்பிருந்தே இந்த நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் எனினும், குறித்த நபர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போது இந்த பெண்ணுடன் இருந்த தொடர்பினால் , அந்த பெண்ணின் கணவர் அந்த பெண்ணை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது. குறித்த நபர் , சிறுமியின் தாயாருடன் தகாத உறவை ஏற்படுத்திக்…

  11. தாயின் மரணச் சடங்கில் கலந்துகொண்ட இரு மகன்கள் உயிரிழப்பு மீரிகம– கீனதெனிய பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஸ்பிரித் அடங்கிய ஒருவகை மதுபானத்தை அருந்திய இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளதாவது, “நேற்று (திங்கட்கிழமை) இரவு, நால்வர் கொண்ட குழுவொன்று மதுசாரம் அருந்தியமை தொடர்பாக எமக்கு தகவல் கிடைத்தது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 54 மற்றும் …

  12. தென்னாப்பிரிக்காவில் தாயில்லாத சிங்கக்குட்டியை பபூன் இன ஆண் குரங்கு ஒன்று தனது குழந்தையாக கருதி பராமரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. குருகர் தேசிய வனவிலங்கு பூங்காவில் தாயில்லாமல் சுற்றித் திரிந்த சிங்கக்குட்டியை பபூன் குரங்கு ஒன்று தூக்கிச் சென்று பராமரித்து வருகிறது. மரத்தில் ஏறி உச்சிக்கு செல்லும்போதும், மரம்விட்டு மரம் தாவும்போதும் சிங்கக்குட்டியை தன்னுடனேயே தூக்கிச் சென்று பத்திரமாக வைத்து கொள்கிறது. ஹர்ட் ஸ்கல்ட்ஸ் (Kurt Schultz) என்பவரால் கடந்த 1ம் தேதி இக்காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அக்காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. https://www.polimernews.com/dnews/99303/தாயில்லாத-சிங்கக்குட்டியைதனது-குழந்தையாக-பாவித…

    • 0 replies
    • 602 views
  13. தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு நடந்த கதி! தனது 7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாயிடமிருந்து பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரச அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. தீர்ப்பை வழங்கிய நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெண்டிகே, குற்றவாளியின் வாக்களிக்கும் உரிமை உட்பட அவரது சிவில் உரிமைகளை இரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் ரூ. 20,000 அபராதம் விதித்தார். ஒரு அரசு அதிகாரியாக, குற்றவாளி தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டிய கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படக்கூடிய பெண்ணிடமிருந்து பாலியல் இலஞ்சம் கேட்பது முற்றிலும் ஏற்ற…

  14. தாயை குப்பையில் வீசியெறிந்த மகள்!! ஈரோடு: பெற்றெடுத்த தாயை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார் மகள். ஈரோடு மாவட்டத்தில் தான் இப்படியொரு கொடூரச் செயல் நடந்துள்ளது. ஈரோடு, திண்டலைச் சேர்ந்தவர் சின்னம்மாள் பழனியப்பன் (75). இவருக்கு 3 மகள்கள். இவர்கள் அனைவரும் ஈரோட்டில் நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். சின்னம்மாளின் கணவர் இறந்துவிட்டார். தனி மரமான சின்னம்மாள் தன் மகள்கள் வீட்டில் மாறி மாறி இருந்து வந்தார். பெற்றத் தாய் வீட்டில் இருப்பது தங்களுக்கு பெரிய சுமையாக இருப்பதாக மூவரும் கருதினர். அதனால் அவரை கண் காணாத இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட வேண்டும் என திட்டம் தீட்டினர். சின்னம்மாளின் கடைசி மகளான சரசா, கடந்த 14ம் தேதி தனது இரு மக…

  15. தாயை கூடையில் சுமந்து செல்லும் நவீன சிரவண குமாரன்

  16. தாயை பிரிந்த குட்டியானை த‌வி‌ப்பு (பட‌ம்) ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டியானையை மூன்று முறை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டும் அந்த குட்டி மீண்டும் வெளியே வந்தது. தொடர்ந்து தாயிடம் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வரப்படுகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதி பர்கூர் வனத்தின் அருகே உள்ள ஜர்த்தல் என்ற கிராமத்தின் அருகே ஒரு குட்டி யானை நின்றுகொண்டிருந்தது. இது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண், ஈரோடு மாவட்ட வனஅதிகாரி ஜெகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். நின்று கொண்டிருந்த யானை குட்டிக்கு சுமார் ஆறு மாதங்கள் இருக்கும். அந்த குட்டி தாயைவிட்டு பி…

  17. தாயைக் கொன்று உடலுக்கு அருகில் தூங்கிய மகன் கைது அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில், மகனின் தாக்குதலில் தாயொருவர், நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளாரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண், சம்பூர், சீதனவெளி பகுதியைச் சேர்ந்த இராசையா சரோஜாதேவி (57 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த பெண்ணும் அவரது மகன், மருமகள் ஆகியோர் சீதனவெளி பகுதியில் வசித்து வந்த நிலையில், மகனுக்கும் மருமகளுக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், மருமகள், சந்தனவெட்டை, 64ஆம் கட்டையிலுள்ள அவரது தாயாரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில்…

  18. மத ரீதியாக பலிகொடுக்கும் நடவடிக்கைக்காக தமது தாயாரை படுகொலை செய்த 3 பிள்ளைகள், அவரது உடல் உறுப்புக்களை உண்ட கொடூர சம்பவம் பிலிப்பைன்ஸில் இடம்பெற்றுள்ளது. அம்பதுவான் எனும் இடத்திலுள்ள வீட்டில் முஸலா அமில் (56 வயது) என்ற மேற்படி பெண்ணின் உடல் மோசமாக சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலிலுள்ள பல உறுப்புக்கள் வெட்டி அகற்றப்பட்டிருந்தன. இந்த சடலம் கண்டுபிடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் குறிப்பிட்ட வீட்டிலிருந்து விநோதமான சத்தங்கள் கேட்டதாக அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண்ணின் மகன்மாரான டன்ரி (35 வயது), பரோய் (21 வயது) மற்றும் இப்ராஹிம் (18வயது) ஆகியோர் படுகொலைக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குடும்ப சச்சர…

  19. அவனுக்கு எந்த வேலையும் இல்லை. வீட்டில் சும்மா இருந்தான். ஆனால் அவன் தாய் இறந்ததும், அவனுக்கு “ஒரு வேலை” கிடைத்துவிட்டது. அது, தனது தாயைப் போல வேடமிட்டு வாழும் வேலை. வேசம் எவ்வளவு நீண்ட காலம் நீடிக்கும்? ஒருநாள் அது கலைந்து உண்மை வெளிவராமல் இருக்காது. 56 வயது மதிக்கத்தக்க அவன், தனது 82 வயதான தாய் இறந்தபின், அவரது உடலை மம்மி போல ஒரு sleeping bagஇல் சுற்றி வீட்டிலேயே மறைத்து வைத்தான். பின்னர் தாயைப் போல் ஆள்மாறாட்டம் செய்து, மாதந்தோறும் அவனது தாயின் ஓய்வூதியத்தையும் வருமானங்களையும் பெற்றுக் கொண்டிருந்தான். மூன்று வீடுகளின் உரிமையாளரான தாயின் பெயரில் வருடத்துக்கு சுமார் 60,000 யூரோ வருமானம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. தனது தாயின் அடையாள அட்டையை அரச அலுவலகத்தில் புதுப்பிக்கப…

  20. தாய் இறந்த சோகத்தில் உயிரை மாய்த்துகொண்ட மகன்! தாய் இறந்த சோகத்தில் மகன் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் (வியாழக்கிழமை) தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த சீனித்தம்பி சுதர்சன் (வயது – 32) என்பவரே உயிர் மாய்த்துள்ளார். இவர் மன்னார் மாவட்ட அரச திணைக்களம் ஒன்றின் அலுவலகர் ஆவார். இவரது தாயார் உயிரிழந்த நிலையில், தாயின் இழப்பினை தாங்க முடியாது விரக்தியுடன் காணப்பட்டவர் கடிதம் ஒன்றினை எழுதி வைத்து விட்டு உயிர் மாய்த்துள்ளார். https://athavannews.com/2022/1307494

  21. நாய் நன்றியுள்ளது என்பார்கள் - ஆனால் அந்த நன்றி அதனை வசனமாகவே மட்டும் கூறும் மனிதர்களிடம் அறவே இல்லாமல் போனது வருத்தற்குரிய விஷயமாகியுள்ளது. பெங்களூருவில் கிருஷ்ணா நகரில் வசிக்கும் பொன்னம்மா என்ற பெண் எட்டு நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்றுள்ளார். அம்மு என்ற நாய் பொன்னம்மா வீட்டின் கதவருகே 8 குட்டிகளை ஈன்றது. இதனால் ஆத்திரமடைந்த பொன்னம்மா அந்த நாய்க்கு தக்க பாடம் கற்பிப்பதாக எண்ணி அம்மு ஈன்ற 8 நாய்க்குட்டிகளையும் மனசாட்சியே இல்லாமல் பாறாங்கற்கள் மீது தூக்கி போட்டு கொன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், பொன்னம்மா மீது போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கக் கூடும். இ…

    • 15 replies
    • 888 views
  22. தாய்­லாந்தின் யூரியூப் பிர­பலத்திற்கு எதிராக முறைப்­பாடு By VISHNU 31 AUG, 2022 | 03:39 PM தாய்­லாந்தின் யூரியூப் பிர­ப­ல­மான யுவ­தி­யொ­ருவர் சுமார் 6,000 பேரிடம் சுமார் 200 கோடி தாய் பாத் (சுமார் 55 மில்­லியன் டொலர்) பணத்தை மோசடி செய்­து­விட்டு வெளி­நாட்­டுக்கு தப்­பி­யோ­டி­யுள்ளார் என தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. நேதாமொன் கோங்சக் எனும் இந்த யுவதி 'நட்டி' எனும் பெயரில் பிர­ப­ல­மா­னவர். யூரி­யூப்பில் அவரை 8 லட்சம் ரசி­கர்கள் பின்­தொ­டர்­கின்­றனர். இன்ஸ்­டா­கி­ராமில் 300,000 இற்கு அதி­க­மானோர் பின்­தொ­டர்­கின்­றனர். தன்னை பாடகி, நட­னக்­ கலை­ஞ­ரா­கவும் கோங்சக் கூறிக்­கொள்­வ­துடன் நிறு­வ­ன­மொன்றின் பிர­தம …

  23. தாய்க்கு சிறுநீரக தானம் அளிக்க மகன் கூறிய சாமர்த்திய பொய்: லண்டனில் நெகிழ்ச்சி சம்பவம் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட தன் தாய்க்கு, சிறுநீரகத்தை தானம் அளிப்பதற்காக மகன் சாமர்த்தியமாக கூறிய பொய் நெகிழ்ச்சிச் சம்பவமாக பேசப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இம்ரான் நஜீப் (34) என்பவர், தன் ஆறு குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினருடன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். இவரது தாய் ஜைனப் பேகத்துக்கு, திடீரென சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து நாள்தோறும் அவருக்கு டயாலசிஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறுநீரகத்தின் இயக்கம் 25 சதவீதமாக குறைந்ததால், உடனடியாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்…

  24. நேரம் முற்பகல் பதினொரு மணியிருக்கும். அலுவலக மேசையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு வாசலைப் பார்த்தவாறு இருந்தார் தலைவர். தனி உதவியாளர் கட்டளை என்ன எனக் கேட்பது போன்ற பார்வையுடன் வந்தார். இனியவனுடன் நிற்கும் ஐந்து பேரையும் கூட்டிக்கொண்டு இனியவனை வரச்சொல்லு... என அன்பு கலந்த தொனியிற் சொன்னார். "ஒமண்ணை" என்றவாறே தனி உதவியாளரான அரசன் இனியவனையும் மற்றவர்களையும் அழைத்து வரப்புறப்பட்டான். சற்று நேரத்தில் எல்லோரும் தலைவர் முன் வந்து நின்றார்கள். தன்னுடன் நிற்கும் போராளிகள் எல்லோருடைய செயற்பாடுகளையும் தலைவர் நன்கு அறிந்திருந்தார். முன் வந்து நின்றவர்களோடு தலைவர் நகைச்சுவையாகச் சில கதைகளைக் கதைத்தார். பின் கடமையின் நிமித்தம் தனது கதையை ஆரம்பித்தார். சில சிறுரக ஆயுதங்கள் வந்துள்…

    • 0 replies
    • 679 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.