Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தெற்காசியாவின் மிகப்பெரிய இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் ஒன்று இன்று (12) கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் (IPZ) திறக்கப்பட்டது. இந்த இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ. 1.5 பில்லியன் முதலீட்டில் உள்ளூர் தொழிலதிபர் ஒருவரினால் 3 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இறைச்சி தொடர்பான தயாரிப்புகளுக்கான சர்வதேச சந்தை தேவைகளில் 10% பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. $ads={2} இந்த தொழிற்சாலை 300 வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன் உள்ளூர் பாரம்பரிய உணவு வகைகள் பிரீமியம் தரம் மற்றும் அதன் தயாரிப்புகளை மாலைதீவு, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான இலக…

    • 0 replies
    • 457 views
  2. கருத்தடை உறை இயந்திரத்தில் சிக்கி பரிதாபகரமாக பலியான திருடன் வளர்முக நாடுகளில் பொது இடங்களில் பாதுகாப்பான பாலியல் உறவை ஊக்குவிக்கும் வகையில் கருத்தடை உறைகளை தன்னியக்க ரீதியில் பெற வசதி செய்து தரும் கருத்தடை உறை இயந்திரங்கள் ஸ்தாபிக்கப்படுவது வழமையாகும். வீதியோர தன்னியக்க தொலைபேசி கட்டமைப்புகள் போன்று செயற்படும் இந்த கருத்தடை உறை இயந்திரங்களில் பணத்தைச் செலுத்தி கருத்தடை உறைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் மேற்படி கருத்தடை உறை இயந்திரத்தை வீட்டில் தயாரிக்கப்பட்ட குண்டொன்றைப் பயன்படுத்தி வெடிக்க வைத்து அதற்குள் இருக்கும் பணத்தைக் களவாட முயன்ற நபரொருவர் (29 வயது) அந்த வெடிப்பில் சிக்கி பரிதாபகரமாக மரணமடைந்த சம்பவம் ஜேர்மனிய நகரா…

  3. யாழ்ப்பாணம்- அல்வாய் பகுதியில் வீடுகள் தீக்கிரை- வெட்டுக்குமார் கைது! யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த “வெட்டுகுமார்” என்பவரை கைது செய்த பொலிஸார் தலைமறைவாகியுள்ள ஏனையோரை தேடி வருகின்றனர். கடந்த 2ஆம் திகதி மது போதையில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் நுழைந்த வெட்டுக்குமாரும் அவரது கூட்டாளிகளும் இணைந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டமையால், 6 குடும்பங்கள் வீடுகளில்…

  4. உலகின் மிக விஷம் நிறைந்த மீனுக்கும் பாம்பு ஒன்றுக்கும் இடையில் நடந்த சண்டை ஒன்றை, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மீனவர் ஒருவர் படம்பிடித்துள்ளார். Image copyrightRick TrippeImage captionபாம்பை தன் வாயில் கவ்வியிருக்கும் விஷம் நிறைந்த ஸ்டோன் ஃபிஷ் மீன்.ஆஸ்திரேலியாவின் டார்வினுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் ஒரு பாம்புக்கும் மீனுக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த சண்டயை ரிக் ட்ரிப் என்ற அந்த மீனவர் பார்த்தார். இந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டதும், அவை உலகம் முழுவதும் வேகமாகப் பரவின. இரண்டாம் உலகப்போர் காலத்து சிதைவுகளைத் தேடி டார்வின் துறைமுகத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது இந்தச் சண்டையைப் பார்த்தாக ரிக் தெரிவித்துள்ளார். பாம்பையும் அதைத் தன் வாயில் கவ்வியிருந்த மீனை…

  5. காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வந்த வேளையில் அங்குள்ள மருத்துவ மனையில் பாலஸ்தீன பெண் ஒருவர் ஒரே சமயத்தில் நான்கு குழந்தைகள் பிரசவித்துள்ளார். காஸா நகரிலுள்ள அஸ்ஷாபா மருத்துவமனையில் பெயர் வெளியிடப்படாத பெண் ஒரே சமயத்தில் நான்கு குழந்தைகள் பிரசவித்துள்ளதாக அந்த மருத்துவமனையின் மருத்துவர் காஸா அபு வட்ரா தெரிவித்தார். கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த பிரசவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. http://www.virakesari.lk/articles/2014/08/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0…

  6. கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 30 வயது வரையிலானோருக்கு தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றபட்டுள்ளது. இன்னும் சிலர் ஏற்றிக்கொள்ளாமல் இருக்கின்ற நிலையும் காணப்படுகிறது. இந்நிலையில், ஒருவகையான தடுப்பூசியின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த வகையைச் சேர்ந்த தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட ஆண்கள் மட்டுமே தேவையென மணமகன் தேவையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. https://www.madawalaenews.com/…

  7. சடலப் பரிசோதனைக்கு தாயின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் சுமந்து சென்ற மகன்!! ராஜஸ்தானில் பாம்பு கடித்து உயிரிழந்த தாயின் உடலை மகன் சடலப் பரிசோதனைக்காக 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் கட்டி வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள மஸ்தாபூர் என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது தாயார் குன்வார் பாய். சம்பவ தினத்தன்று வீட்டுக்கு வெளியே சென்ற போது, குன்வார் பாயை பாம்பு கடித்த நிலையில் இருந்துள்ளார். இதை கண்ட அவருடைய மகன் அவரை பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு ஆரம்…

  8. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=4001&cntnt01origid=52&cntnt01returnid=51 நேற்று கனடாவில் உள்ள ஈழவேந்தன் ஐயாவின் வசிப்பிடம் எஸ்.எம்.எஸ் அணியினரால் முற்றுகை! திகதி: 12.03.2010 // தமிழீழம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா முகவர்கள், முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய உணர்வாளருமான ஈழவேந்தன் வீட்டிற்குச் சென்று மறைமுகமான மிரட்டல் விடுத்ததாக நம்பகமான கனடாத் தகவல் ஒன்று சங்கதிக்குத் தெரிவித்தது. குறித்த முக்கியமான இரு முகவர்கள் ரொரண்டோவில் உள்ள ஈழவேந்தனின் இருப்பிடம் சென்று தேர்தல் முடியும் வரையாவது, குறிப்பாக சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோர…

    • 0 replies
    • 456 views
  9. http://www.prweb.com/releases/2010/04/prweb3911714.htm Global Tamil Forum on Sri Lanka Election: Low Tamil Turnout Reflects their Disillusion in the Sri Lankan Political System The Global Tamil Forum views the parliamentary election in Sri Lanka conducted on April 8, as an election that was imposed on the Tamil speaking people of the island. The Tamils living in a highly militarized oppressive condition continue to undergo many forms of immense suffering, depravation of the basic necessities of life, denial of freedom, fear and intimidation. There are still about 100,000 Tamils housed in military run internment camps and their rights have been denied. Thousands of …

    • 0 replies
    • 456 views
  10. வேலூர்: வாலாஜாபேட்டை அடுத்த வடகடப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த கிணறு வெட்டும் தொழிலாளர்கள் 8 பேர் சென்ற ஆட்டோ கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். செல்வராஜ் (வயது50) என்பவர் தலைமையில் தகரகுப்பம் கிராமத்திற்கு இந்த எட்டுபேரும் கிணறு வெட்ட ஆட்டோவில் சென்றனர். தலங்கை ரோட்டில் விநாயகபுரம் என்ற இடத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அங்கு ரோட்டு ஓரத்தில் இருந்த கிணற்றில் தலைகுப்புற பாய்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த செல்வராஜ், குமார்(16), சித்ரா(30), ராணி, அபத், மற்றொரு சித்ரா ஆகிய தண்ணீரில் மூழ்கி பிணமானார்கள். சாமிக்கண்ணு என்பவர் நீச்சல் தெரிந்ததால் அவர் உயிர் தப்பினார். ஆட்டோ டிரைவர் பெர…

  11. ஈழத்து குட்டிச் சுட்டீஸ் ஒரு வருடத்திற்குள் தீர்வு பெற்று தருவோம் என்று கூறிய தமிழ்தேசிய கூட்டமைப்பினர் சர்வதேச விசாரணை குறித்து குழந்தைப்பிள்ளைத்தனமாக பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொருவிதமான கருத்துகளை கூறி மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். தமிழ்மக்களின் தலைமை தாங்களே என கூறிக்கொள்ளும் இவர்களால்; தமிழ் மக்களின் முக்கியமான இந்த பிரச்சனையில் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. தமிழக சட்டசபையில் சர்வதேச விசாரணை வேண்டும் என ஜெயா அம்மையார் தீர்;மானம் நிறைவேற்றுகிறார். கலைஞர் கருணாநிதி சர்வதேச விசாரணைக்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரியுள்ளார். தமிழகத்தில் பல்வ…

  12. லைட் வால்பிரி மொழியை எப்படி பேசுவார்கள்? - ஆஸ்திரேலிய லஜாமனு என்ற நகரொன்றின் மொத்த சனத்தொகை 850 என்பதுடன் இதில் லைட் வால்பிரியைப் பேசுபவர்கள் அனைவரும் 35 வயதுக்குக் குறைந்த 350 மக்கள் பேர் என்பது ஆச்சரியமாக இருக்கின்றதா? இதைப்பற்றிய விரிவான செய்தி இங்கே அதற்கு முன்னர் இம்மொழியை எப்படி பேசுகின்றார்கள் என அறிவதற்கு http://www.4tamilmedia.com/lifestyle/listen-song/15693-listen-light-warlpiri

  13. டொரண்டோவில் 18 வயது இளம்பெண்ணை ஓடும் இரயிலில் பாலியல் தொல்லை கொடுத்த ஒரு மர்ம மனிதனை டொரண்டோ காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். டொரண்டோவில் 18 வயது இளம்பெண் ஒருவர் புதன்கிழமை மாலையில் Bloor-Yonge Station ரயில் நிலையத்தின் படிக்கட்டுகளில் இறங்கும்போது திடீரென பின்புறமாக வந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் பயந்துபோன அந்த பெண், பின்னர் இரயிலில் ஏறியுள்ளார். இரயிலும் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பின்னர் திடீரென தப்பித்து ஓடிவிட்டதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை கொடுத்த மர்ம மனிதன் 20 முதல் 25 வயதுக்குள் இருப்பான் எனவும், வெள்ளை நிறத்திலும், ஐந்தடி ஆறு அங்குலம் உயரமும் இருந்த அவ…

    • 0 replies
    • 455 views
  14. பாதுகாப்புக்காக வங்கி பாதுகாப்பு வைப்பு பெட்டகத்தில் (locker) வைத்திருந்த பணம் கரையான் அரித்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்திருக்கிறது. உத்தரபிரதேசம் மொராதாபாத்தை சேர்ந்தவர் அல்கா பதக். இந்த பெண்மணி தனது மகளின் திருமணத்திற்காக சிறுகச் சேமித்திருந்த பணத்தை வங்கியில் பத்திரப்படுத்த முடிவு செய்தார். இதற்காக அவர் வங்கியின் சேமிப்பு கணக்கு அல்லது நீண்ட கால சேமிப்புத் திட்டங்களையோ தேர்ந்தெடுக்காது, வங்கி பெட்டகம் வசதியை நாடினார். இதன்படி வாங்கி ஒன்றின் பெட்டகத்தில் மகள் திருமணத்துக்கான நகைகள் மற்றும் இந்திய ரூபா மதிப்பில் 18 இலட்சம் ஆகியவற்றை பத்திரப்படுத்தினார். அண்மையில் வங்கி மேலாளரிடமிருந்து அல்கா பதக்குக்கு அழைப்பு வந்தது. வங்கி பெட்டக …

  15. 'இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!' என்று ஈழ மண்ணின் குரல் ஒன்று தமிழகத்தில் ஒரு பேரலையை உருவாக்கியுள்ளது. இத்தனைக்கும் அவர் ஆயுதம் ஏந்தி, தேச விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலி அல்ல. எழுத்துக்களால் ஏவுகணைகளை வடிக்கும் ஒரு பேனாப் போராளி. அதுவும், அறுபதுகளையும் தாண்டிய ஒரு பெண் படைப்பாளி. தமிழ்க் கவி என்ற பெயருடன் தமிழர்களுக்கெல்லாம் அறிமுகமான அவர் ஒன்றும் சிங்கள அடக்குமுறைக்கும், ஆயுதங்களுக்கும் பயந்து, அகதியாகத் தமிழகம் நோக்கிக் கடல் கடந்தவரல்ல. தமிழீழ விடுதலைப்…

  16. 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம்! 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு அருகே இந்த கல்லறைத் தோட்டம் கண்பிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே உள்ள கீசா பீடபூமியின் தென் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதன்போது சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர். இந்த கல்லறை தோட்டத்தில் அந்த கால மன்னராட்சியில் முக்கிய பொறுப்புகள் வகித்த பெனுய் கா மற்றும் நிவை ஆகிய இருவரின் கல்லறைகள் உள்பட பல்வேறு காலகட்டங்களில் உயிரிழந்தவர்களின் கல்லறைகளும் இடம்பெற்றுள்ளதாக தொல்லியல்துறை ஆய்வாளர்கள் த…

  17. சினிமாவில் வருவது போன்ற பரபரப்பான கொள்ளை சம்பவம் ஒன்றில், பிரான்சில் சுமார் 2.6 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள ஆபரணக் கற்களும், கைக்கடிகாரங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. முகமூடி அணிந்த கொள்ளையர், கார் ஒன்றை, பாரிஸ் நகைக்கடை ஒன்றின் ஜன்னல் வழியாக மோதி, உள்ளே நுழைந்து சில நிமிடங்களில் அங்கு இருந்த விலைமதிப்புள்ள கற்களையும் , கைக்கடிகாரங்களையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இதே போன்று பல கொள்ளைச்சம்பவங்கள் ஏற்கனவே பிரான்சில் நடந்துள்ளன. ஜூலையில்தான், 136 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள நகைகள் பிரென்சு நகரான கேனில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டன. 'ரோஜா சிறுத்தைகள்' ( பிங்க் பாந்தர்ஸ்) என்றழைக்கப்படும் ஒரு கிரிமினல் குழுதான் இதைச் செய்திருக்கவேண்டு…

  18. யாழ்பாணத்தில் நடப்பது என்ன ? தொடரும் இளம்பெண்களின் சாவுகள்…. லதாரூபன்... ஷாலினி (வயது 20) கே.தங்கமணி (வயது 23) தர்மலிங்கம் தமயந்தி (வயது 16) கடந்த மூன்று நாட்களுக்குள் யாழ்பாணத்தில் உடலங்களாக கண்டெக்கப்பட்ட இளம் பெண்களின்பெயர் விபரங்கள் இவை. இச்சம்பவங்கள் தற்கொலைகளா அல்லது கொலைகளா என்பது பற்றிய விளக்கங்களுக்கு அப்பால் 2009 போர் ஓய்வுக்கு பின்னரான யாழ்பாணத்தின் சூழல் மிக மோகசமான நிலையாகவே உள்ளதென யாழில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இவ்வாறாக தொடர்சியாக இளம் பெண்களின் சாவுகள் யாழிலின உள்ளக சமூகச் சூழிலும் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளினது கோரப்பிடியின் வடுக்களாவே அமைவாக உள்ளதென சமூக ஆர்வலர்களின் கவலையாகவுள்ளது. இந்நிலையி…

  19. அமெரிக்காவில் அணில் ஒன்று நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகளை காருக்குள் ஒளித்து வைத்திருந்த சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது. பென்சில்வேனியா மகாணத்தில் உள்ள பீட்ஸ்பர்க் நகரில் ஒரு தம்பதியினர் தங்கள் காரை வீட்டின் பின்புறம் உள்ள வால்நட் மரத்தின் கீழ் நிறுத்தியிருந்தனர். சிலநாட்கள் கழித்து மனைவிக்கு போன் செய்த கணவர் காரை எடுத்துக் கொண்டு நூலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். சிறிது தூரம் ஓடிய கார் திடீரென நின்று போனது. காருக்குள் விசித்திரமான சப்தம் கேட்பதையும், புகை வருவதையும் உணர்ந்த அந்த பெண், காரின் என்ஜின் பகுதியில் கூடுகட்டியிருந்த அணில் அதனுள் நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகளை மறைத்து வைத்திருந்ததைப் பார்த்தார். பின்னர் காரை பழுது நீக்கும் இடத்திற்கு இருவர…

  20. கோயில் விக்கிரகங்களின் வாயில் இருந்து வடியும் நீர் போன்ற திரவம்! – யாழில் சம்பவம் யாழில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறவுள்ள நிலையில், மூலஸ்தான பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்கள் கருவூலத்திலிருந்து பாலஸ்தாபன மண்டபத்துக்கு எடுத்துவரப்பட்டு பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. இதில் சந்தானகோபாலர், நாகதம்பிரான், வைரவர் போன்ற விக்கிரகங்களி…

  21. கோட்டயம் பிப்ரவரி 23,2013,01:12 IST தேங்காயை, குப்பையில் போட்டதற்காக, உருவான சண்டையில், மருமகளின் காதை கடித்துக் குதறினார் மாமியார். பதிலுக்கு மாமியாரின் கைகளை உடைத்ததோடு, உதட்டையும் கடித்து பழி தீர்த்தார் மருமகள். கேரளா, கோட்டயம், கொல்லாட்டை சேர்ந்தவர் லால்ஜி; இவரின் மனைவி ரஜினி. இவர்களுடன், லால்ஜியின் தாய், சாந்தம்மாவும் வசித்து வருகிறார். நேற்று முன் தினம், லால்ஜி வெளியே போயிருந்தபோது, முற்றத்தில் விழுந்த தேங்காயை எடுத்து பார்த்தார் ரஜினி. கெட்டுப் போன, தேங்காய் என்பதால், அதை குப்பையில் வீசினார்.இதை பார்த்து அங்கு வந்த மாமியார் சாந்தம்மா, "நல்ல தேங்காயை ஏன் குப்பையில் தூக்கி எறிந்தாய்' என, கேட்டு, மருமகளிடம் வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் முற்…

  22. இந்திய அறிவியல் மாநாட்டில், இந்துக் கடவுளான சிவன் உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல்வாதி என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று தெரிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அந்த மாநாட்டில், ”கடவுள் சிவன்: உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல்வாதி" என்ற தலைப்பில் கட்டுரை அனுப்பப்பட்டுள்ளது. மத்தியபிரதேச தனியார் பல்கலைக் கழக ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மனும் தாவரவியல் துறை ஆராய்ச்சியாளருமான அகிலேஷ் கே.பாண்டே இந்த கட்டுரையை அனுப்பியுள்ளார். மேலும் அந்த கட்டுரை சொற்பொழிவுக்கு தெரிவு செய்யப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது. …

  23. உலகெங்கும் தனது பொருட்களை ஏற்றுமதி செய்து தமது வெளிநாட்டுச் செலவாணியை நான்கு ரில்லியன்களாக உயர்த்திய சீனா தனது தேவையைப் பூர்த்தி செய்ய முக்கியமான ஒன்றை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கின்றது. சீனாவில் ஏற்பட்டுள்ள பெண்களுக்கான தட்டுபாட்டைப் போக்க சீன இளைஞர்கள் தமக்கான மணமகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றர். ஒரு சீன இளைஞன் உள் நாட்டில் ஒரு மணமகளைத் திருமணம் செய்ய அறுபத்து நான்காயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணத்தைச் செலவிட வேண்டி இருக்கின்றது. இதே வேளை வியட்நாமில் இருந்து ஒரு மணமகளை இறக்குமதி செய்வதற்கு திருமணத் தரகருக்கு இருபதினாயிரம் அமெரிக்க டொலர்களிலும் குறைவான பணத்தைச் கொடுத்தால் போதும். அத்துடன் மணமகள் தனக்…

  24. இலங்கைக்கு வந்த தனது மனைவியும் மகனும் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என ஜப்பானிய தந்தை ஒருவர் இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையை சேர்ந்த தனது மனைவியும் மகனும் ஜப்பானில் வசித்து வருவதாகவும் அவர்கள் கடந்த ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு வந்த நிலையில் தற்போது வரையில் அவர்கள் நாடு திரும்பவில்லை என தந்தை முறைப்பாடளித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஜப்பானியரால் மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு அனுப்பப்பட்டுள்ளதுடன் இந்த முறைப்பாடு சுற்றுலா பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் இருவரும் ஒகஸ்ட் 22 ஆம் திகதி ஜப்பானுக்கு திரும்ப வேண்டியவர்கள் எனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.