Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தேன் நிலவைக் கொண்டாடுவதற்காக சிசெல்ஸ் தீவுகளுக்குச் சென்ற பிரித்தானிய நபரொருவர் சுறா மீனின் தாக்குதலுக்குள்ளானதால் உயிரிழந்துள்ளார். இயன் ரெட்மண்ட் (30) மற்றும் கெமா ஹவுட்டன் (27) ஜோடி இம்மாதம் 6 ஆம் திகதியே திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது தேன் நிலவைக் கழிப்பதற்காக சிசெல்ஸ் தீவுகளுக்குச் சென்றுள்ளனர். நேற்று மதியம் இயன் அங்குள்ள கடலில் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் அவரை சுறா மீன் ஒன்று தாக்கியுள்ளது. இதன்போது அவரது மனைவி கரையில் சூரியக் குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். தனது கணவன் அலறும் சத்தம் கேட்டு கடலைப் பார்த்த வேளையில் தனது கணவர் சுறா மீனின் தாக்குதலுக்குள்ளாவதை கண்டுள்ளார். தனது கணவருக்கு உதவுமாறு கூ…

  2. தேயிலை பக்கெட், ஷாம்பு போத்தலை திருடிய உப பொலிஸ் பரிசோதகர் கைது! பேராதனை, கிரிபத்கும்புர பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் 650 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (23) கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பேராதனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது. பல்பொருள் அங்காடியில் பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்து வந்த சந்தேகநபர் தேயிலை பக்கெட், சிறிய ஷாம்பு போத்தல் ஆகியவற்றை திருடிச் சென்றமை அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது. பல்பொருள் அங்காடியின் பாதுகாப்பு அதிகாரிகள் பொலிஸ் அதிகாரியை சோதனையிட்டனர், பின்னர் அவர் திருடப்பட்ட பொருட்களுடன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டா…

  3. தேரராக மாறிய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ! மொஹமட் சமீர் சுஹைர் எனும் 10 வயது சிறுவன் பௌத்த மத சங்க சமூகத்தில், தேரராக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய மதின்னாகொடவைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு மதம் மாறியுள்ளார். அரநாயக்க மோராகம்மன ஸ்ரீ மயுரபாத ரஜமஹா விகாரையில் வைத்து, ராஜகிரிய சந்தகித்தி தேரர் என தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி பொரல்ல காசல் வைத்தியசாலையில் பிறந்த இவரின் தந்தை, ஒரு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முஹம்மட் சுஹைர் எனவும், தாய் பௌத்த சமூகத்தைச் சேர்ந்த சித்திரசீமனி ஒலிவர் எனவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த சிறுவன் தந்…

  4. தேரர்கள்... சிலருக்கும், கொரோனா! ஹபராதுவ – லியனகொட பகுதியிலுள விகாரை ஒன்றிலுள்ள 14 தேரர்களுக்கும் மேலும் மூவருக்கும் கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹபராதுவ சுகாதார பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2021/1230220

    • 1 reply
    • 375 views
  5. தேர்தலில் நிற்பவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: உடனே அமலுக்கு வருகிறது Published : 03 Mar 2019 09:05 IST Updated : 03 Mar 2019 09:05 IST உடான்ஸாபூர் 100% அக்மார்க் கற்பனை செய்தி ‘நீட்’, ‘டெட்’, ‘ஐஐடி’ போல தேர்தலில் நிற்பதற்கும் தகுதித் தேர்வு அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அது இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. இத்தேர்தலில் தேர்ச்சி பெறுபவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்று தெரிகிறது. எம்.பி., எம்எல்ஏக்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதைப் பற்றி பேசினால், உடனே காமராஜரையும் கக்கனையும் சாட்சிக்கு வைத்து எஸ்கேப் ஆகிவி…

  6. தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வேண்டும், இணையாவிட்டால் ஜனாதிபதியின் வீட்டை சுற்றவளைப்போம்.- இராணுவ அமைப்பு எச்சரிக்கை சனிக்கிழமை, 18 யூலை 2015 பொது தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சை நிற உடை அணிந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வேண்டும், அவ்வாறு இணையாவிட்டால் இராணுவத்தினர் மற்றும் பொது மக்களை இணைத்துக்கொண்டு ஜனாதிபதியின் வீட்டை சுற்றவளைப்போம் என தாய் நாட்டிற்கான இராணுவ அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவ் அமைப்பின் ஏற்பாட்டாளர் தென் மாகாண சபை உறுப்பினர் மேஜர், அஜித் பிரசன்ன கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கூட்டணியினால் வெற்றி பெற முடியாதென ஜனாதிபதி …

    • 0 replies
    • 311 views
  7. தேர்தல் திருவிழாவில் குரு அமிர்தலிங்கத்தை மறந்த சிஷ்யன் சம்பந்தர் அய்யா! அமிர்தலிங்கத்தால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் சம்பந்தர் அய்யா. அமிர்தலிங்கத்தால் எம்.பி யாக்கப்பட்டவர் சம்பந்தர் அய்யா அந்த அம்ர்தலிங்கத்தையே இந்த தேர்தல் திருவிழாவில் மறந்துவிட்டார் சம்பந்தர் அய்யா! கடந்தவருடம் அமிர்தலிங்கத்தின் நினைவு தினத்தின்போது "அமிர்தலிங்கத்தின் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று அறிக்கை விட்ட சம்பந்தர் அய்யா, இந்த வருடம் (13.07.15) எந்த அறிக்கையும் விடாத மர்மம்தான் என்னவோ? அமிர்தலிங்கம் மரணம் தமிழ்மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பா? (1) அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தடுத்திருக்கமாட்டார். ஏனெனில் இந்திய ராணுவம் படுக…

    • 0 replies
    • 199 views
  8. மெக்சிக்கோவில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயரை வாகனத்தில் கட்டி வீதியால் இழுத்துச்சென்ற 11 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மெக்சிக்கோவின் தென்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேர்தல் காலத்தில் கிராமத்தின் வீதிகளை திருத்தி தருவதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை தொடர்ந்தே பொதுமக்கள் அவரை டிரக்கில் கட்டி பழுதடைந்த வீதி வழியாக இழுத்துச்சென்றுள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயர் இரண்டாவது தடவையாக தாக்கப்பட்டுள்ளார். மேயரை அவரது அலுவலகத்திலிருந்து சிலர் வெளியே இழுத்து வருவதையும் வாகனத்தின் பின்பகுதியில் ஏற்றுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதன் பி;ன்னர் அவரை வாகனத்தின் பின்னால் கட்டி இழ…

    • 5 replies
    • 563 views
  9. தேர்த்திருவிழாவில் வியப்பை ஏற்படுத்திய பௌத்த துறவி கொழும்பு - 12, ஆமர்வீதியில் உள்ள ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தில் இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றுள்ளது. இதன்போது பக்தர்கள் வடம் இழுக்க தேர் வீதிவலம் வந்துள்ளது. இந்த நிலையில் பௌத்த துறவியொருவரின் செயற்பாடு அங்கிருந்த இந்துக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீற்றிருந்த தேர் வடத்தினை இந்துக்கள் இழுத்த பொழுது குறித்த பௌத்த துறவியும் வடம் இழுத்துள்ளார். இதன்பொழுது தேர்த்திருவிழாவிற்கு பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/special/01/172595?ref…

  10. ஒடிசா மாநிலத்தின் கஞ்ஜாம் நகரில் உள்ள பாரதி வித்யா பீட பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்வுகள் அண்மையில் நடந்தன. இதில், கணித தேர்வின்போது மாணவர் ஒருவர் 20 நிமிடம் தாமதமாக தேர்வு மையத்துக்கு வந்துள்ளார். தேர்வு மைய கண்காணிப்பாளர் அவரை தேர்வு எழுதுவதற்காக அனுமதிக்க சோதனையிட்டபோது அவர் செல்போன் வைத்திருந்தது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் அந்த மாணவரின் செல்போனுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளும், மிஸ்டு கால்களும் வந்த வண்ணம் இருந்தன. குறுஞ்செய்திகளில் அன்றைய தேர்வுக்கான விடைகள் இருந்தன.இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவரின் செல்போனை பறிமுதல் செய்ததுடன் மாவட்ட கல்வி அதிகாரிக்கும் தகவல் தெரிவித்தார். பின்னர் இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்த…

  11. பிட் அடிப்பதை தடுக்கலாம்யா... அதுக்காக இப்படியா? இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு.. கர்நாடகாவில் ஒரு கூத்து.! பெங்களூரு: கர்நாடகாவில் மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக கல்லூரி நிர்வாகம் செயல்படுத்திய அடேங்கப்பா யுக்திதான் சமூக வலைதளங்களில் வைரல். கர்நாடகாவின் ஹவேரி மாவட்டம் தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு அண்மையில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிந்த உடன் கல்லூரியைச் சேர்ந்த சதீஷ் ஹெரூர் என்ற மாணவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படத்தை எங்கள் கல்லூரியின் மிட்-டேர்ம் தேர்வு இப்படித்தான் நடைபெற்றது என்ற வாசகத்துடன் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில் மாணவர், மாணவியர் அனைவர் தல…

  12. தேளின் விஷம் ஒரு லிட்டர் ரூ.80 கோடி - இதை வாங்கி என்ன செய்கிறார்கள் தெரியுமா? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேள் விஷமுள்ள உயிரிகள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தால் தேளுக்கு அதில் தவிர்க்க முடியாத இடமுண்டு என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், தேளின் விஷம் கோடிகளில் விலைபோகும் விற்பனைப் பொருளாக இருக்கிறது என்பது தெரியுமா? துருக்கியில் உள்ள தேள் இனப்பெருக்க ஆய்வகத்தில், தினமும் சுமார் இரண்டு கிராம் தேள் நஞ்சு எடுக்கப்படுகிறது. தேள்களை பெட்டிகளில் இருந்து வெளியே எடுத்த பிறகு, சிறு துளி நஞ்சை அவை வெளியிடும் வரை ஆய்வக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். பிறகு, …

  13. தேள்களை கடத்த முயற்சித்த சீன நாட்டவர் கைது! உயிருடனான 200 தேள் பூச்சிகளுடன் சீன நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து அவர் சீனாவுக்கு அவற்றை கொண்டு செல்ல முயற்சித்துள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரின் பயணப் பொதியை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் 200 தேள் பூச்சிகளை மீட்டுள்ளனர். -(3) http://www.samakalam.com/செய்திகள்/தேள்களை-கடத்த-முயற்சித்த/

  14. புத்தளம் கொட்டுக்கச்சி தங்கஸ்வெவ பகுதியில் விகாரையொன்றில் அரியவகை உயிரினமான தேவாங்கு குட்டியொன்று உயிருடன் மீட்டு புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் அலுவலகத்தில் விகாராதிபதியினால் ஒப்படைக்கப்பட்டது. குறித்த உயிரினமான தேவாங்கு நிகாவெரெட்டிய கால்நடை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இவ் உயிரினம் அடர்ந்த காடுகளிலே வாழ்ந்து வருவதாகவும் குறித்த உயிரினத்தை மக்களுக்கு எழிதில் காணக்கூடிய வாய்ப்புகள் கிடைப்பதில்லையெனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரினமான தேவாங்குகள் அதிகமாக வேட்டையாடப்படுவதால் இவை இயற்கையில் அழிவடைந்து வருகின்றதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர…

  15. தேவாலயத்தின் மேற்கூரையில்... நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்! இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற cathedral தேவாலயத்தின் மேற்கூரையில், நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் பழமையான மேற்கூரையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள கட்டுமானப் பொறியாளர்கள் மேலே சென்ற போது குறித்த கால் தடங்கள் இருப்பது தெரியவந்தது. ஓடுகளை தயாரித்து திறந்த வெளியில் உலர வைத்த போது காட்டு மற்றும் வீட்டு விலங்குகள் நடந்து சென்றதால் கால் தடம் பதிந்திருகலாம் என நம்பப்படுகின்றது. http://athavannews.com/தேவாலயத்தின்-மேற்கூரையி/

  16. தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் மீது வழக்குப் பதிவு 17 மார்ச் 2023, 05:10 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பலரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டில் களியக்காவிளை பாதிரியார் மீது குவியும் புகார்கள் அடிப்படையில் குமரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாதிரியாரை தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந…

  17. தேவாலயத்தில் கன்னி மேரியின் உதடுகளில் அசைவு?வைரலாக பரவி வரும் வீடியோ Sanjith July 24, 2015 Canada ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ளது செயின்ட் செர்பல் தேவாலயம். இந்த தேவாலயத்தில் கன்னி மேரியின் பெயிண்டிங் படம் பிரேம் செய்து மாட்டப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த புகைபடத்தின் உதடுகள் அசைவதாக கூறப்பட்டது. இந்த காட்சி வீடியோவாகவும் பதிவு செய்யபட்டு உள்ளது.நீங்கள் கன்னி மேரி ஓவியம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும் நெருக்கமாக பார்க்கும் போது அது பிரார்த்தனை செய்வது போல் உதடுகள் அசைவதை காட்டுகிறது.தேவாலயத்திற்கு வரும் கத்தோலிக்கர்கள் உண்மையில் இது இரு அதிசயம் என வியக்கின்றனர்.எனினும் இது லைட்டிங் விளைவால் ஏற்படுத்தபட்டது என்றும் உண்மையில் உதடுள் அசையவில்லை என…

  18. தோழியின் இறுதி சடங்கில் சிரித்துக்கொண்டே செல்பி எடுத்த பெண்கள் பெண் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொண்டு போலியான இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தி காட்டியுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் வேரா லூசியா டா சில்வா என்ற 44 வயது நிரம்பிய பெண்ணிற்கு (44) தனது கணவருடன் வசித்து வரும் வேராவிற்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு பல வருடங்களாகவே ஒரு புதுவித ஆசை இருந்து வந்துள்ளது. அதாவது தான் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடக்கும் இடத்துக்கு சென்று தானும் இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொள்ள வேண்டும் என்பது தான் வேராவின் அந்த புதுவித ஆசையா இருந்துள்ளது. குறித்த ஆசையை தற்ப…

    • 2 replies
    • 680 views
  19. கனடாவில் தமிழ் மொழிக்கு சிறப்புக் கௌரவம் வழங்கும் வைபவம் ஒன்று நாளை மாலை கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பாராளுமன்றமான “குயின்ஸ் பார்க்” கில் இடம்பெறவுள்ளது. மேற்படி வைபவத்தில் எதிர்வரும் 2013ஆம் ஆண்டு தொடக்கம் தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை மாகாணப் பாராளுமன்றத்தில் டொன்வெலி மேற்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் மைக்கல் குடோ முன்மொழிய முதல்வர் மற்றும் லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வழிமொழிவார்கள். மேற்படி வைபவம் இடம்பெறுவது, கனடிய தமிழர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையை தரும் என்றும் எதிர் காலத்தில் கனடாவின் மத்திய பாராளுமன்றமும் தை மாதத்தை தமிழர்களின் மாதமாக கனடா முழுவதிலும் அங்கீகரிக்கும் வகையில் கடிதமொ…

  20. சிறீலங்கா அரசு தமிழர்களுக்கு எதிரான இனவாத, இன அழிப்பு நடவடிக்கையை கட்டவிழ்த்தபோது, தமிழ் மக்கள் மீது பொருளாதார, மருந்துத் தடைகளை விதித்தபோது பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காகத் தோற்றம் பெற்றதுதான் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (Tamils Rehabilitation Organisation). பாதிக்கப்படும் தமிழ் மக்கள் யாரிடமும் கையேந்தி நின்றுவிடக்கூடாது, தங்களைக் கவனிப்பதற்கு யாருமே இல்லை என்று அவர்கள் சோர்ந்துபோய்விடக்கூடாது என்பதற்காக இலாப நோக்கமற்ற, அரச சார்பற்ற ஒரு நிறுவனமாக உருவாக்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்கியது மட்டுமல்ல, சிறீலங்காவின் சட்டவிதிகளின் கீழ் அதனையரு அமைப்பாகப் பதிவு செய்து தமிழ் மக்களுக்கான உதவிகளைப் புரிவதற்க…

  21. தைவான் பெண்ணின் கண்களுக்குள் நான்கு தேனீக்கள்; எந்த பாதிப்பும் இன்றி அகற்றிய மருத்துவர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவியர்வை உறைந்திருக்கும் மக்களை மீது இந்த வகை தேனீக்கள் வருகின்றன. தைவானில் வாழும் பெண்ணொருவரின் கண்ணில் இருந்து நான்கு தேனீக்கள் எடுக்கப்பட்டுள்ளன. …

  22. தொடருந்தில் பிக்கு-யுவதி அத்துமீறிய அங்கதாபம்; பௌத்தர்கள் பாய்ச்சல்! இளம் பௌத்த பிக்கு ஒருவர் ஓடும் தொடருந்தில் பயணம் செய்தவாறே யுவதி ஒருவருடன் அங்கதாபத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தென்னிலங்கையிலுள்ள முக்கிய ஊடகம் ஒன்றின் சமூக வலைத்தளமூடாகவே பகிரப்பட்டுள்ளது. குறித்த நபர் பயணம் செய்த தொடருந்து எந்த பிரதேசத்திற்குச் செல்லும் தொடருந்து எனத் தகவல்கள் ஏதும் அதில் குறிப்பிடப்படவில்லை. அந்த இளம் பிக்கு இரு யுவதிகளுக்கிடையில் அமர்ந்திருந்து அதில் ஒரு யுவதியின் கையைப் பிடித்தவாறு அங்கதாபத்தில் ஈடுபட்டுள்ளார். அருகில் வேறு இரண்டு பெண்கள் மற்றும் அவர் எதிரே அமர்ந்த…

  23. ஒரேமாதிரியான சூழ்நிலைகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இடம்பெற்ற மரணங்கள் குறித்த விசாரணைகளைசிஐடியினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர்தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களிற்கு முன்னர் நஞ்சூட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆணினதும் பெண்ணினதும் உடல்களை பொலிஸார் மீட்டிருந்தனர். இவர்கள் இருவரும் ஒருமதப்பிரிவை சேர்ந்த போதகர் ஒருவரை பின்பற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது - இந்த போதகர் ஹோமகமவில் தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 21 வயது யுவதியின் உடல் யக்கலவில் உள்ள அவரது வீட்டில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அதேவேளை அம்பலாங்கொடையை சேர்ந்த 34 வயது நபர் அவர் தற்காலிகமாக தங்கியிருந்த மஹரமக விடுதியில் உயிரிழந்த நிலைய…

  24. காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா. பொதுச்சபை, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. கடந்த ஆண்டு, முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 2-வது ஆண்டாக இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும், இந்தியா உள்பட 135க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச யோகா தினம் முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டில்லி, சென்னை, மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளில் யோகா சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.