Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 19 வருடங்களாக தினமும் திரையிடப்படும் தில்வாலே துஹானியா லே ஜயாங்கே 19 வரு­டங்­க­ளுக்கு முன்னர் வெளி­யான தில்­வாலே துஹா­னியா லே ஜயாங்கே (டிடி­எல்ஜே) திரைப்­படம் மும்­பை­யி­லுள்ள திரை­ய­ரங்­கொன்றில் இன்னும் ஓடிக்­கொண்­டி­ருக்­கி­றது. ஷாருக்கான் கஜோல் நடித்த இத்­தி­ரைப்­படம் 1995 ஒக்­டோபர் 20 ஆம் திகதி வெளி­யா­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது. ஆத்­திய சோப்ரா இயக்­கிய இப்­ப­டத்தை அவரின் தந்தை யாஷ் சோப்ரா தயா­ரித்­தி­ருந்தார். மும்­பையின் பிர­பல திரை­ய­ரங்­கான மராதா மந்­திரில் இப்­படம் இன்னும் தினமும் காண்­பிக்­கப்­ப­டு­கி­றது. எதிர்­வதும் டிசெம்பர் 12 ஆம் திக­தி­யுடன் தொடர்ச்­சி­யாக 1000 வாரங்கள் திரை­யி­டப்­பட்ட திரைப்­படும் எனும் சாத­னையை இப்­படம் பெற­வுள்­ளது. அதன் பி…

  2. அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைப்பட்டு இருக்கும் பெங்களூரு மத்திய சிறைச்சாலையின் வாசலில் செய்தி சேகரிப்பதன் நிமி்த்தம் ஒரு ஐந்து நாள் நிற்க வேண்டி வந்தது. கிராமும் இல்லாத நகரமும் இல்லாத இடத்தில் அமைதியான ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை என்பதால் பக்கத்தில் சாப்பிடுவதற்கு நல்ல ஒ்ட்டல் எதுவும் இல்லை. அந்த இடத்தைவிட்டு அரைமணிநேரத்திற்கு மேல் வெளியே எங்கும் போகவும் முடியாத நிலை கொஞ்சம் பிரட் பிஸ்கட் டீ போன்றவ கிடைத்தால் கூட போதும் பகல் வேளையை கடத்திவிடலாம் பசியை அடக்கிவிடலாம் என்ற நிலை பத்திரிகையாளர்களின் மனசாட்சி படிக்கப்பட்டதை போல சிறை வாசலில் சின்னதாய் ஒரு பெட்டிக்கடை திறக்கப்பட்டது. விதவிதமாய் பிஸ்கட்,பப்ஸ்,ப…

  3. கூகுள் காருக்குப் பதிலாக கூகுள் ஒட்டகம் இணைய உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனம் உலகெங்கும் வீதிகளையும் படம்பிடித்து கூகுள் ஏர்த் தளத்தில் வெளியிடுகிறது. இதற்காக கெமரா பொருத்தப்பட்ட 'கூகுகள் கார்கள்' பல நாடுகளில் வலம் வருகின்றன. மோட்டார் வாகனங்கள் பயணிப்பதற்கு சிரமான பாலைவனப் பிரதேசங்களையும் புறக்கணிப்பதற்கு கூகுள் நிறுவனம் விரும்பவில்லை. இதற்காக ஒட்டகங்களின் மேல் கெமராவைப் பொருத்தி படம்பிடிக்கப்பட்டுள்ளது. அபுதாபியிலுள்ள பாலைவனமொன்றில் கெமரா பொருத்தப்பட்ட கூகுள் ஒட்டகத்துடன் ஒருவர் நடந்து செல்வதை படத்தில் காணலாம். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=7234#sthash.1GTOqnPb.dpuf

  4. (அப்பாடி, நம்ம தமிழ் சிறியர் வருவதற்க்கு முதல் ஓடி வந்திடம் - இந்த திரி தொடங்க ) சாமியார்: ராகவேந்திர பாரதி சுவாமி பெங்களூர்: பலாத்கார புகாருக்கு உள்ளாகியுள்ள கர்நாடகாவை சேர்ந்த பிரபல மடாதிபதி ராகவேந்திர பாரதி சுவாமிகளை கைது செய்ய தடை விதிக்க கர்நாடக ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது. கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் ராமச்சந்திரபுரா மடாதிபதியாக உள்ளவர் ராகவேந்திர பாரதி. இவரது ஆசிரமத்தின் பக்தையாக இருந்தவர் பெங்களூர் பனசங்கரியை சேர்ந்த, பிரேமலதா. இவருக்கு திருமணமாகி இளம் வயதில் அம்சுமதி சாஸ்திரி என்ற பெண் பிள்ளை உள்ளது. ஆசிரமம் நடத்தும் ராமகதை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரேமலதா, ராமர் பக்தி பாடல்களை பாடிவந்துள்ளார். ஆண்டவரின் கிருபை இறங்குகிறது.. இந…

    • 10 replies
    • 1.1k views
  5. பிறப்புறுப்பில் முளைவிட்டு வளர்ந்திருந்த உருளைகிழங்கு: தாயின் ஆலோசனையால் விபரீதம், வைத்தியர்கள் அதிர்ச்சி! கொலம்பியாவை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர், கடுமையான வயிற்று வலிக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரது உடலை பரிசோதித்த வைத்தியர்கள் அவரது பிறப்புறுப்பில் உருளைகிழங்கு முளைவிட்டு வளர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பெண்ணின் அந்தரங்க உறுப்பினுள் உருளைகிழங்கு துண்டு ஒன்று வேர்விட்டு வளர்ந்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். பெயர் வெளியிட விருப்பமில்லாத அந்த பெணிடம் மருத்துவர்கள் எப்படி உருளைகிழங்கு அங்கு சென்றது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், தனது தாய், குழந்தை பிறப்பை தவிர்ப்பதற்காக சிறந்த மருத்து உருளை கிழங்கு தான். எனவே இனச்சேர்க்கைக்கு…

  6. இப்படியும் காரை park பண்ணலாம் https://www.facebook.com/video/video.php?v=546564542143824

  7. Posted Date : 17:42 (10/10/2014)Last updated : 18:05 (10/10/2014) ஸ்காட்லாந்து நாட்டின் பிரபல சைக்கிள் ரைடர் டேனி மசாஸ்கில் மலைப் பகுதியில் செய்த சாகசப் பயணமே உலகம் முழுவதுமான வைரல் செய்தி. ஒரு ரைடிங் சைக்கிளுடன் டேனி மலையின் உச்சி வரை தரையில் கால் வைக்காமல் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்புகிறார். இதை அவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளிவிட்டிருக்கிறார். இதுவரை யூடியூப்பில் மட்டும் 12 மில்லியன் பார்வையாளர்கள் இந்த விடியோவை ஒரு வாரத்தில் பார்த்து மிரட்சியுடன் கண்களை விரிக்கின்றனர். ஒரு நொடி கவன சிதறல் ஏற்பட்டால் கூட மலையிலிருந்து கிழே விழுந்ததும் மரணம் நிச்சயம் என்ற சவாலுடன் அவரின் பயணம் ஸ்காட்லாந்தின் ஸ்கூலியன் மலை தொடரில் சைக்கிளில் சவாரி செய்து ச…

  8. 'டொராண்டோ'வில் 300,000ற்கும் அதிகமான தமிழர்கள் இருக்கிறார்கள். அரங்கேற்றங்கள், நூல் வெளியீடுகள், விருதுகள் வழங்கும் விழாக்கள் என்று ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுகின்றன. என்ன பயன்? டொராண்டோவிலுள்ள நூலகக் கிளைகளுக்கு இங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வாங்கும் வசதிகள் இல்லை. தமிழகத்திலுள்ளதைப்போல் இங்குள்ள நூலகக் கிளைகளுக்கு இங்கு வாழும் எழுத்தாளர்கள் வெளியிடும் நூல்களை வாங்கும் வசதி செய்யப்பட்டால் , அதன் மூலம் எழுத்தாளர்கள் தங்களது நூல்களைத் தொடர்ந்தும் வெளியிடும் நிலை ஏற்படுமல்லவா. இது போல் மார்க்கம் நகரிலும் நூலகக் கிளைகள் பல உள்ளன. அங்கும் கனடாத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அந்நூலகக் கிளைகளுக்கு விற்பதற்கு வழி வகைகள் செய்தால் எவ்வளவு நன்மையாகவிருக்கும். ஏன…

  9. ஈரானை சேர்ந்த பெண் ரெகானே ஜப்பாரி (26). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் வல்லுறவுக்கு முயன்ற ஒருவனை கத்தியால் குத்தி கொலை செய்தார். அதனால் கைது செய்யப்பட்ட ஜப்பாரிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அவரை மன்னிக்க மறுத்ததால் இன்று அவர் தூக்கிலிடப்படுகிறார். http://www.seithy.com/breifNews.php?newsID=118273&category=WorldNews&language=tamil நியானி: தவிர்க்கப்பட வேண்டிய சொல் திருத்தப்பட்டுள்ளது

  10. கர்னூல் மாவட்டம் தேவரகட்டா கோயில் தசரா திருவிழாவில் பக்தர்கள் கட்டைகளால் தாக்கி கொண்டு வழிபாடு செய்தனர். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் தசரா விழாவின் போது மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இரு கோஷ்டிகளாக பிரிந்து கட்டைகளால் தாக்கிக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட சாமியை தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு நடந்த இவ்விழாவில், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறுவன் பலியானான்; 65 பக்தர்களின் மண்டை உடைந்தது . கர்னூல் மாவட்டம் தேவரகட்டா பகுதியில் மல்லேஸ்வர சாமி (சிவன்) கோயில் உள்ளது. ஆந்திரா-கர்நாடகா மாநில எல்லையில் இக்கோயில் உள்ளதால் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் அதிகமாக இக்கோயிலுக்கு வருவது வழக்…

  11. ) மிக மிக வேகமாக தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும், சுய முன்னேற்றத்திலும் வளர்ந்து வருகிறோம் நாம். இந்த ஓட்டத்தில் நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டே வருகிறோம். இப்படி விரைவான வாழ்க்கையில் நாம் விட்டுவிட்டு வந்ததில் ஒன்று கோழி வளர்ப்பது என்னும் ஒரு அருமையான வாழ்க்கை! இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் வேலைக்கு செல்லும் முக்கால்வாசிப்பேரில், கால்வாசிப்பேராவது தமிழகத்தின் சிற்றூர்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் வந்திருப்பார்கள். இவர்களின் எண்ணிக்கையே லட்சக்கணக்கில் இருக்கும். இவர்களில் ஒரு ஆயிரம் பேராவது கோழி வளர்த்த அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் கேட்டுப்பாருங்கள், நாம் விட்டுவந்த வாழ்க்கையை அப்படியே முன் கொண்…

  12. இரா­ணு­வத்தில் 12 வரு­ட­ காலம் சேவை­யாற்­றி­விட்டு தப்பி ஓடிய நபர் ஒருவர், சாந்தி பூஜை செய்து நோய்­களைப் போக்­கு­ வ­தாக தெரி­வித்து பல பெண்­களைப் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­யமை தொடர்பில் ஹத்­த­பா­ன­ட­கொட பிர­தே­சத்தில் வைத்து கைது செய்யப்பட்டாரென இங்­கி­ரிய பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். 46 வய­தான இந்த நபர் திரு­ம­ண­மாகி இரண்டு பிள்­ளை­களின் தந்தை எனவும் ஹட்டன், நோட்டன் பிரிட்ஜ் பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரெ­னவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். ஹத்­த­பா­னட கொட, குரண் பிர­தே­சத்­தி­லுள்ள உற­வினர் வீடொன்றில் தங்­கி­யி­ருந்து பெண்­க­ளுக்கு மாத்­திரம் சாந்தி பூஜை­செய்­வ­தாக கூறிய இந்த நபர் சாந்தி பூஜை­செய்யும் போர்­வையில் குடும்­பத்­தி­னரை வெளி­யேற்­றி­வி…

  13. இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர். அத்தனை பெரும் உளவாளிகள். ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள் மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடி கொண்டிருக்கிறார்கள் நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை. உலகத்தில் இருக்கும் உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிட பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம். உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் அதிக அதிகாரத்தை கொண்டிருப்பது மொசாத் மட்டுமே இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியி…

    • 4 replies
    • 6.6k views
  14. பெண்ணொருவர் தொலைக்காட்சி நட்சத்திரமாக பிரபலமடையும் முகமாக 20,000 அமெரிக்க டொலரை செலவிட்டு தனது மார்புப் பகுதியில் மூன்றாவது மேலதிக மார்பகமொன்றை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. புளோரிடா மாநிலத்தில் தம்பா நகரைச் சேர்ந்த ஜஸ்மின் திரைடெவில் (21 வயது) என்ற பெண்ணே இவ்வாறு புரட்சிகர அறுவைச் சிகிச்சை மூலம் மூன்றாவது மார்பை பொருத்திக்கொண்டுள்ளார். அவருக்கு மூன்றாவது மார்பை அறுவைச் சிகிச்சை செய்து பொருத்துவதற்கு 50க்கு மேற்பட்ட மருத்துவர்கள் மறுப்புத் தெரிவித்திருந்தனர். இந்த அறுவைச்சிகிச்சையை மேற்கொள்ளும் பட்சத்தில் ஒழுங்கு முறை விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்கு தாம் ஆளாக நேரிடும் என அவர்கள் அஞ்சியமையே இதற்குக் காரணமாகும். இ…

  15. பெண்கள் மார்பகத்தை மறைப்பதற்கு உரிமை கேட்டு போராடிய கொடுமை! தோள் சீலைப் போராட்டம்! திருவாங்கூர் சமஸ்தானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்." இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் மார்பகத்தை உயர் சாதியினருக்கு எப்பொழுதும் காட்டி மரியாதை செய்யவேண்டும். பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெ…

  16. துணிந்து நில்.. தொடர்ந்தும் நில்..! கரீபியன் தீவுகளின் "மஹோ பீச்" (Maho Beach) பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? இத்தீவில் அமைந்துள்ள பிரின்ஸஸ் ஜூலியனா சர்வதேச விமான நிலயம், கடலுக்குக்கு மிக அண்மித்து மிகக்குறுகிய நிலப்பரப்பில் அமைந்துள்ளதால் இதன் விமான ஓடுபாதையின் நீளம் (2300மீ) கடற்கரையை தொட்டுக்கொண்டுள்ளது. அதனால் கடற்கரைக்கும், ஓடுபாதைக்கும் இடையே செல்லும் குறுகிய சாலையிலும், அதன் அண்மித்த கடல் மணற் பரப்பிலும் மக்கள் யாரும் நிற்க வேண்டாமென காவல் துறையால் எச்சரிக்கை செய்யப்பட்டும், விமானத்தை மிக அண்மித்து பார்க்கும் ஆர்வலர்கள், காமிரா சகிதம் தினமும் ஓடு பாதையின் வேலியை ஒட்டி நின்று விமானம் புறப்படுவதை ஆர்வத்துடன் பார்ப்பது வழக்கம். விமான இறக…

  17. உலகிலேயே மிகநீளமான மீசைக்காரர்! உலகத்திலேயே மிகப்பெரிய மீசையை கொண்ட நபர் யார் தெரியுமா? நம்மூர் நாட்டாமையகள் யாரும் கிடையாது. அஹமதாபாத்தை சேர்ந்த ஒருவரே அந்த பெருமைக்கு சொந்தக்காரர். ராம் சிங் சவுகான் என்பவர்தான் உலகில் மிக நீளமான மீசை கொண்ட மனிதராக விளங்குகிறார். 61 வயதான ராம் சிங் சவுகானின் மீசை 18 அடி நீளமானதாகும். உலகிலேயே மிக நீளமான மீசை இதுவென கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. http://pagetamil.com/?p=13196

  18. ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்ட அளவிற்குக் கூட இந்திய அரசு புரிந்து கொள்ளவில்லை ! இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எல்லா தேசிய இனங்களின் மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்திய ரூபாய் ஆங்கிலேயர்கள் 1910 ல் வெளியிட்டது. இந்த ரூபாய்த் தாளில் தமிழில் எண் இருப்பதை நீங்கள் காணலாம். மொழி சம உரிமையை ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்ட அளவிற்குக் கூட இந்தி அரசு புரிந்து கொள்ளவில்லை என்பது தான் வேதனை. இந்திய ரூபாய்த் தாள்கள் அந்தந்த மாநிலத்தின் பெருமை சாற்றும் வகையில் அந்தந்த மாநில மொழியிலும் எண்களிலும் அச்சிட்டு வழங்க இந்திய அரசு முன்வர வேண்டும். காந்தியை மட்டுமே போற்றும் இந்தி அரசு நம்முடைய தலைவர்களையும் சான்றோர்களையும் ரூபாய்த் தாள்களில் கொண்ட வர அனுமதி அளிக்க வேண்டும்.

    • 0 replies
    • 668 views
  19. 'தண்ணீர், தண்ணீர்' என்ற ஒரு தமிழ் சினிமாவில் அத்திப்பட்டுங்கிற கிராமத்தை காட்டி இருப்பார்கள். அதே போல தண்ணீர் பிரச்னையால் வாடும் ஒரு கிராமம் இஸ்ஸாபூர். இது டெல்லிக்கும், ஹரியானாவுக்கும் நடுவில் இருக்கிறது. இந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலானோர் திருமண வயதைத் தாண்டியும் முதிர் கண்ணன்களாக சோகத்துடன் திரிகிறார்கள். இவர்களுக்கு சொத்து பத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை இருந்தாலும்... அப்படி என்னதாங்க பிரச்னை? தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்தான் பிரச்னை. பொதுவா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பத்தியும், ஊரைப் பத்தியும் விசாரிப்பார்கள். இங்கென்னடான்னா அப்படியே ரிவர்ஸ்சாக இருக்கு... மாப்பிள்ளை நல்லவனா, சொத்து பத்தெல்லாம் இருந்தாலும், அந்த ஊர் பெயரைக் கேட்டதும் பொண்ணு…

  20. 5:18 HSBC Colombo Fashion Week நீர்கொழும்பில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியது. நாளை சனிக்கிழமை வரை இக்கண்காட்சி நடைபெறும். இலங்கை மற்றும் சர்வதேச ஆடை வடிவமைப்பாளர்கள் பலர் வடிவமைத்த றிஷோர்ட் வெயார் ஆடைகள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. முதல்நாள் நாள் கண்காட்சியில் நவீன றிஷோட் வெயார் ஆடைகiளை அணிந்து வந்த மொடல்கள் சிலரை படங்களில் காணலாம். - See more at: http://www.metronews.lk/event.php?event=104#sthash.9pxKyD5F.dpuf

  21. இவருக்கு வயது 59! நம்ப முடிகிறதா உங்களால்? உலகில் எல்லோருக்குமே ஒரேமாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. ஆனால் லியுவின் இளமை உலக ஆச்சரியங்களில் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது! யார் இந்த லியு? சீனதேசத்தின் புகழ்பெற்ற நடிகை லியு ஜியாக்யுங் (Liu xiaouqing). இவருக்கு இப்போது வயது 59. இந்த வயதிலும் 'இளமையான நடிகை’ என்கிற பட்டத்துடன் வசீகரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்! நீங்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் முன்னர், இவர் செய்துகொண்டிருக்கும் மற்றொரு சாதனையையும் அறிந்தால் புருவங்கள் உயர்த்துவீர்கள்! சீனாவில் நடந்த 'ஃபென்குவா ஜுயோடை' என்ற மேடை நாடகத்தில், 16 வயதுப் பெண்ணாக நடித்து, கொஞ்சமும் வயதில் சந்தேகம் வராத அளவுக்கு தன் இளமையால் பார்வையாளர்களுக்கு மேஜிக் காட்டி வருகிறார். தன் …

  22. உலகில் உள்ள 96 நாடுகளில் வாழும் முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தை சர்வதேச ஹெல்ப்ஏஜ் குளோபல் ஏஜ்வாட்ச் அமைப்பு கணிப்பீடு செய்துள்ளது. இந்த முடிவின்படி வயதானவர்கள் வாழ்வதற்கு சிறந்த இடம் என்ற பெருமையை நார்வே பெறுகின்றது. இவர்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களின் அடிப்படையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. முதியவர்களுக்கான ஐ.நா. சர்வதேச தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள இந்தக் கருத்துக் கணிப்புகள் ஆஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா போன்ற இடங்களுக்கு உயர்ந்த தகுதிகளையும் ஆப்கானிஸ்தானிற்கு கடைசி இடத்தையும் வழங்குகின்றது. நார்வேக்குப் பிறகு ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகள் சிறந்த இடங்கள் வரிசையைப் பெறுகின்றன. வருமான பாதுகாப்பு, சுகாதாரம…

  23. தமிழ் விஞ்ஞானிக்கு இம்முறை நோபல் பரிசு? [Thursday 2014-10-02 08:00] தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும், இயற்பியல் விஞ்ஞானி ராமமூர்த்தி ரமேஷுக்கு, 2014ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு, 2014ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவதற்கு வாய்ப்புள்ள விஞ்ஞானிகள் பட்டியலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 27 பேர் அடங்கியுள்ள இந்த பட்டியலில், ரமேஷ் பெயரும் இடம் பெற்றுள்ளது.இப்பட்டியலில், இயற்பியலுக்கான பிரிவில் இவரது பெயர், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் ஜேம்ஸ் காட், டோக்கியோ பல்கலைக் கழக பேராசிரியர் யோஷினோரி டோகுரா ஆகியோருடன் இணைந்து இடம் பெற்றுள்ளது. ரமேஷ், 'காம்ப்ளக்ஸ் ஆக…

  24. முகப்புத்தகத்தில் பொய்ப் பெயரைப் பயன்படுத்தி 18 வயது பெண்ணொருவரை ஏமாற்றினார் என்று கூறப்படும் பௌத்த தேரர் ஒருவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் பூர்ணிமா பரணகம இன்று (30) உத்தரவிட்டார். தேரரான சந்தேகநபர், சாதாரண இளைஞர் தோற்றத்தில் சென்று மேற்படி யுவதியை சந்தித்தும் உள்ளார் என்றும் போலி நபராகத் தோன்றி ஆள்மாராட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை கைது செய்ததாக பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதன்படி, மாத்தளை, வில்கமுவை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சமன் புஷ்பகுமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தகவல் வெளியானதை அடுத்து, குறித்த சந்தேகநபர் தனது காவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.