செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளில் இதுவரை 700 கிலோ எடை கொண்ட 19.50 லட்சம் தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு தங்க சங்கிலியில் மட்டுமே 997 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. ஏ முதல் எப் வரை பெயரிடப்பட்டுள்ள இந்த அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் உள்ளன. பி அறையை தவிர மற்ற 5 அறைகளும் திறக்கப்பட்டு அவற்றில் உள்ள பொக்கிஷங்களை உச்ச நீதிமன்றம் நியமித்த 6 பேர் அடங்கிய குழு மதிப்பீடு செய்து வருகிறது. இதன் விவரம் பற்றி 4 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, இதுவரை செய்யப்பட்ட மதிப்பீட்டின் விவர அறிக்கையை உச்ச நீதிமன்றத்தி…
-
- 1 reply
- 731 views
-
-
பந்தயத்தின்போது தீப்பற்றிய கார் : ஜப்பானில் சம்பவம் By DIGITAL DESK 3 11 NOV, 2022 | 01:46 PM ஜப்பானில் நடைபெற்ற காரோட்டப் பந்தயத்தின் போது காரொன்று தீப்பற்றி அழிந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ஹையுண்டாய் (Hyundai) அணியின் கார் ஒன்றே இவ்வாறு தீப்பற்றியது. அக்காரின் சாரதிகளான ஸ்பெய்னைச் சேர்ந்த டெனி சோர்டோ மற்றும் கென்டிடோ கரேரா ஆகியோர் போட்டியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. மரங்கள் அடர்ந்த வீதியொன்றின் ஊடாக இக்கார் சென்றுகொண்டிருந்தபோது அது திடீரென தீப்பற்றியது. காரின் சாரதி டெனி சோர்டோ இதுதொடர்பாக கூறுகையில், காரின் ஆசனங்களுக்கு இடையிலிருந்து பெற்றோல் வாசனையும் தீயும் வருவதை த…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
காலை சிற்றுண்டி பந்தயத்திற்காக தனது தோழியை 16 வயது மாணவன் மிக கொடூரமாக கொலை செய்தான். பிரிட்டனின் வேல்ஸ் பிரிட்கென்ட் பகுதிக்கு அருகாமையில் உள்ள அபெர்கின் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ரெபக்கா. இந்த மாணவியை அவரது 16 வயது நண்பன் ஜோஸ்வா டேவிஸ் கொடூரமாக கொலை செய்தார். தனது நண்பனிடம் காலை சிற்றுண்டி பெற மேற்கொண்ட பந்தயத்திற்காக மாணவி ரெபக்கா கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த கொடூரக் கொலை நடந்தது. மாணவி ரெபக்காவுடன் ஜோஸ்வா டேவிஸ் பழகுவதை மாணவியின் தாயார் சோனியா வரவேற்கவே செய்தார். டேவிஸ் கல்வி அறிவில் சிறந்தவராகவும், கிறிஸ்துவ மத நம்பிக்கை உள்ள குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதாலும் ரெபக்கா டேவிஸ் வருகையை வரவேற்றார். ரெபாக்காவும், டேவிசும…
-
- 0 replies
- 670 views
-
-
இந்தப் படத்தில் இருப்பவர் பெயர் தெரியாது. இவரது ஊர் யாழ் நகர் என அறியப்படுகிறது. மிகவும் உடல் திடகாத்திரம் கொண்ட இவர் பயணமுகவர்களூடாக பல நண்பர்களுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றதாகவும்.காடுகள் மலைகளை கடந்து பல நாள் பயணங்கள் சென்றவேளை மலையில் விபத்துக்குள்ளாகி காலில் காயமடைந்து கால்கள் வீங்கியநிலையில் நோய்வாய்ப்பட்டு கொலம்பியாவுக்கும் பனாமாவுக்கும் இடைப்பட்ட சதுப்பு நில காட்டுப்பகுதியில் சக பயணிகளாலும் பயணமுகவராலும் கைவிடப்பட்டு இறந்துவிட்டார் என சமூக வலைத்தள பதிவுகளில் செய்தி பகிரப்பட்டுள்ளது.அன்பார்ந்த தமிழ் உறவுகளே இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாக அறியப்படுகிறது. இத்தகவலை யாழ் நகரை சார்ந்தவர்கள் பகிருங்கள். இவரது உறவுகள் அடையாளம் காண அறியும்வகை செய்யுங்கள். இவரத…
-
- 0 replies
- 961 views
-
-
ஒஸ்ரியா - இத்தாலி எல்லையில் அமைந்துள்ள Luttach என்ற இடத்தில் இருபதிலிருந்து இருபத்தியொரு வயது வரை மதிக்கத்தக்க யேர்மனிய சுற்றுலாப் பயணிகள் 6பேர் இறந்தும் 11 பேர்காயப்பட்டும் ஒரு துயரச் சம்பவம் இன்று நடந்திருக்கிறது. கடந்த வார இறுதியில்தான் ஒஸ்ரியாவின் தெற்கு Tyrol என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு விபத்தில் மூன்று யேர்மனியர்கள் இறந்து போனார்கள். இப்பொழுது இது இரண்டாவது சம்பவம். குளிர் காலத்தில் பனிச்சறுக்கலுக்காகச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இவை அதிர்ச்சிச் செய்திகள். இன்றைய சம்பவத்தில் இறந்த யேர்மனியர்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் அறியப்படவில்லை. சம்பவம் பற்றிய தகவல் இப்படி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 1 மணியளவில் பனிச் சறுக்கலுக்காக யேர்மன…
-
- 0 replies
- 282 views
-
-
பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்! கடுமையான வெப்பம் மற்றும் பரந்த பாலைவன நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற நாடான சவுதி அரேபியா அசாதாரண குளிர்கால அத்தியாயத்தை அனுபவித்து வருகின்றது. பனிப்பொழிவு, கனமழை மற்றும் கடுமையாக வீழ்ச்சியடைந்த வெப்பநிலை நாட்டின் பெரும்பகுதிகளை தற்சமயம் ஆக்கிரமித்து உள்ளது. இது குடியிருப்பாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது வேளையில் பாதுகாப்பு ஆலோசனைகளைத் தூண்டுவதற்கும் வழிவகுத்தது. இந்த அசாதாரண நிகழ்வு, காலநிலை மாற்றத்தைக் கையாளத் தயாராக இல்லாத பகுதிகளில் அசாதாரண வானிலையை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பனிப்பொழிவானது சவுதி அரேபியாவின் தபூக் மாகாணத்தில் உள்ள மலைத்தொடர்களின் தோற்றத்தை விய…
-
- 2 replies
- 208 views
-
-
பனியால் மூடப்பட்ட அண்டார்டிகாவில் 100 ஆண்டுகள் பழமையான கேக் கண்டெடுப்பு! [Sunday 2017-08-13 17:00] பனியால் மூடப்பட்ட அண்டார்டிகா பகுதியில் இருந்து 100 ஆண்டுகள் பழமையான பழ கேக் ஒன்றினை கண்டெடுத்துள்ளனர். அண்டார்டிகாவின் கேப் அடேர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த கேக், பிரித்தானியாவை சேர்ந்த ஆய்வாளரான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது என நம்பப்படுகிறது.அண்டார்டிகாவின் மிகப்பழமையான கட்டிடத்தில் இருந்து இந்த கேக் கண்டெக்கப்பட்டுள்ளது. இந்தப் பழமையான கட்டிடத்தை நார்வேயை சேர்ந்த ஆய்வாளரான கார்ஸ்டன் போர்ச்க்ரேவிங் மற்றும் அவரது குழுவினர் 1899-ம் ஆண்டு கட்டியுள்ளனர்.பின்னர் 1910 முதல் 1913-ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 200 views
-
-
அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் அபரிதமான வளர்ச்சி காரணமாக மனிதர்களின் சராசரி வாழ்நாளும் அதிகரித்து வருகிறது. வரும் 2030-ம் ஆண்டிற்குள் மனித இனத்தின் சராசரி ஆயட்காலம் 90-ஐ நெருங்கிவிடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக உள்ளது. தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றால் இந்த சராசரி ஆயுட்காலம் சாத்தியமாகி வருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.உயிரினங்கள் சராசரியாக எவ்வளவு ஆண்டுகள் வாழ்கின்றன என்பது டிஎன்ஏ எனப்படும் மரபணுவில் எழுதப்பட்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பல்வேறு உயிரினங்களின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து இதனை கண்டறிந்துள்ளனர். மரபணு ஆய்வின்படி பார்த்தால் மனிதர்களின் இயல்பான ஆயுட்காலம் 38 ஆண்டுகள் மட்டுமே எ…
-
- 0 replies
- 375 views
-
-
பன்மொழி வித்தகியான கோவை மாணவி! சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு ஐந்து மொழிகளில், எழுதும் முறைக்கு நேர்எதிர் திசையில் எழுதும் தனித்திறனைகோவை மாணவி அன்சி ஆபிரகாம் பெற்றுள்ளார். இது அவரின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறப்படுகிறது. கோவையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், பிரென்ச் ஆகிய மொழிகளில் எழுதும் முறைக்கு மாறாக எதிர்நிலையில் எழுதும் திறனைக் கொண்டுள்ளார். குழந்தைப் பருவத்தில் இடது கைப்பழக்கம் இருந்த நிலையில் தனது தாயாரின் அறிவுற…
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் ஒருவர் 40 நாட்கள் உயிர் வாழ்ந்த நிலையில் திடீரென இறந்துள்ளது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் குழு, கடந்த செப்.20ஆம் திகதி இதயம் பழுதடைந்த 58 வயதான லாரன்ஸ் பேஸட் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர். முன்னாள் கடற்படை வீரரான இவரின் இதயம் செயலிழந்த நிலையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 வாரங்கள் வரை நலமோடு இருந்த லாரன்ஸ், திங்கள்கிழமை (ஒக்.30) அன்று உயிரிழந்துள்ளார். “லாரன்ஸ், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது, குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது என குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
இலங்கையிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் ஹலால் உணவுக்கு அண்மையில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. ஆனால் ஐக்கிய ராஜ்ஜியத்திலோ முதல்முறையாக ஹலால் உணவுத் திருவிழா ஒன்று சென்ற வாரக் கடைசியில் அரங்கேறியது. "ஹலால் ஃபுட் ஃபெஸ்டிவெல் 2013" என்ற பெயரில் நடக்கும் உணவுத் திருவிழாவின் இயக்குநர்களில் ஒருவரான நோமன் கவாஜா இந்த திருவிழாவின் நோக்கம் பற்றி பிபிசி தமிழோசையிடம் விளக்கினார். "நீங்கள் ஒரு முஸ்லிம் அதனால் உங்களுக்கு ஃபெர்ராரி சொகுசுக் கார் ஓட்டும் உரிமை இல்லை என்று சொன்னால் எப்படியிருக்குமோ அதுபோலத்தான் நீங்கள் ஒரு முஸ்லிம் அதனால் நீங்கள் மிஷலின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உணவு விடுதிகளில் சாப்பிட முடியாது என்று சொல்வதும் இருக்கிறது. முஸ்லிம்களுக்கும் அதுமாதிரியான இடங்களில் சென்…
-
- 0 replies
- 392 views
-
-
பன்றி வேட்டையின் போது தந்தையை சுட்டுக் கொன்ற இளைஞர் கைது! இத்தாலியில் வனப் பகுதியொன்றில் பன்றி வேட்டைக்குச் சென்ற இளைஞர் ஒருவர் வைத்த குறி தவறி அவரது தந்தையின் உயிரை காவு கொண்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து குறித்த சந்தேகநபர் இத்தாலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற அன்று இரண்டு பேரும் தென் மாகாணமான சலேர்நோவில் உள்ள போஸ்டிக்லியோனில் காணப்படும் அடர்ந்த புதர் பகுதியில் பன்றி வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது புதர் பகுதியில் ஏதோவொன்று அசைவதை அவதானித்த இளைஞன் தனது துப்பாக்கியை இயக்கியுள்ளான். அது பன்றி என நினைத்து அந்த இளைஞன் இலக்கு வைத்த நிலையில், மறுமுனையில் வேட்டையில் ஈடுபட்டிருந்த தந்தையின் மீது துப்பாக்கி குண்டு தாக்கியுள்ளது.…
-
- 0 replies
- 287 views
-
-
பன்றியையும் அழைத்துச் செல்ல முற்பட்டதால் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பெண் பயணிகள் விமானத்தில் தனது செல்லப்பிராணியான பன்றியொன்றையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்ற பெண்ணொருவர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. கனக்டிகட் மாநிலத்தின் பிராட்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட யூ.எஸ். எயார்வேஸ் நிறுவனத்தின் விமானமொன்றில் பெண்ணொருவர் பன்றியொன்றுடன் ஏறினார். சக பயணிகள் பலர் அதை ஒரு பை என்றே முதலில் எண்ணினராம். ஆனால், அதிக துர்நாற்றம் எழுந்ததால் அது பன்றி என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்துகொண்டனர். அப்பன்றி பின்னர் விமானத்துக்குள் ஓடித்திரிந்ததாகவும் அதன் உரிமையாளரான பெண் விமானத்தில் அழுக்கேற்பட்ட இடங்களை சுத்தப்படு…
-
- 0 replies
- 433 views
-
-
பம்பலப்பிட்டியில் சொகுசு வீடொன்றில் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் திருட்டு! பம்பலப்பிட்டியில் உள்ள சொகுசு வீடொன்றில் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தை நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த வீட்டின் உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கியையும் சந்தேக நபர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் இரகசியமாக நுழைந்த நபர் ஒருவர் சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான பொருட்களை திருடியுள்ளார். சந்தேகநபர் 5000 ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு நாணயம், தங்கம் மற்றும் வர…
-
- 0 replies
- 117 views
-
-
வெள்ளி 24-08-2007 01:13 மணி தமிழீழம் [மயூரன்] பயங்கரவாத தடைசட்டத்தின்கீழ் கைதுசெய்தவர்களை நீதிமன்றம் விடுதலை ஊர்காவற்துறை முத்துமாரியம்மன் கோவில் பூசகர்கள் பிரம்மசிறி சிவராமலிங்க குருக்கள், மனோகரகுருக்கள் மற்றும் தர்மகர்த்தா திரு.நடராஜா சிவராஜா ஆகியோரை பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதற்கு எதுவித ஆதாரமும் இல்லை என நீதிமன்றால் கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த மே மாமாதம் 3 ம் திகதி முத்துமாரியம்மன் கோவிலில் வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து இவர்களை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைத்திருந்தமை தெரிந்ததே. நன்றி பதிவு
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக திரட்டிய நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனடாவில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த மொடலிங் அழகி ஒருவர் மீண்டும் அதனை வழங்குவதாக தற்போது உறுதியளித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இஷினி வீரசிங்க என்ற பெண், கோபன்ட்மீ.கொம் (gofundme.com) மூலம், 82,882 டொலரை திரட்டினார். இருப்பினும், திரட்டப்பட்ட நிதி பாதிக்கப்பட்ட எந்தவொரு குடும்பத்திற்கும் வழங்கப்படவில்லை என வெளிவந்த சர்ச்சைக்கு பின்னர் #Ishinigate என்ற ஹாஸ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் குறித்த சம்பவம் பரவலாக பேசப்பட்டுவருகின்றது. அவர் செய்ததாகக் கூறப்பட்ட கொடுப்பனவுகளின் ரசீதுக்காக பலரால் சமூக ஊடகங்களில் விசா…
-
- 1 reply
- 486 views
-
-
விமானப் பயணத்தின் நடுவே விமானத்துக்குள் 'பிகினி 'உடை அணிந்த பெண்களின் நடன நிகழ்ச்சியை நடத்திய வியட்நாம் நாட்டு விமான சேவைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 'வியட் ஜெட் எயார்' என்ற விமான சேவை மீதே 1000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விமான சேவையானது வியட்நாமின் ஹோ சீ மின் மற்றும் நா டிராங் ஆகிய நகரங்களுக்கிடையிலான தனது முதல் விமானப் பயணத்தினைக் கடந்த சில தினங்களுக்கு முன் ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக அதன் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் முகமாகவே நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதனை தமது கெமராக்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் மூலம் படமெடுத…
-
- 8 replies
- 1.1k views
-
-
பயணபைக்குள் தன்னை தானே அடைத்துக்கொண்ட இளைஞன் நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு செல்ல ‘விசா’, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. அவை எதுவும் இல்லாமல் திருட்டு தனமாக எல்லை தாண்ட ஐரோப்பிய நாடுகளில் பலவிதமான சாகச வேலைகள் பலர் செய்து வருகின்றனர். சமீபத்தில் இத்தாலியில் இருந்து சுவிற்ஸர்லாந்து செல்ல 21 வயது இளைஞர் விசா எதுவும் இல்லாதமையால் ஒரு பெரிய பயணப்பையில் தன்னை தானே அடைத்துக்கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். முதலில் பயணப்பையினுள் தன்னை தானே அடைந்துக்கொண்டவர் மற்றொருவர் உதவியுடன் சுவிற்ஸர்லாந்து செல்லும் புகையிரதத்தில் அந்த பயணப்பை ஏற்ற செய்தார். புகையிரதம் சுவிற்ஸர்லாந்து எல்லையை வந்தடைந்தது. எனவே அந்த பயணப்பை புகையிரத நிலைய மேடையில் …
-
- 0 replies
- 303 views
-
-
பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி! இத்தாலி விமான நிலையத்தில் சீனப் பெண் ஒருவர் தரையில் புரண்டு அழும் காணொளியொன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான குறித்த பெண், கடந்த சனிக்கிழமை இத்தாலியில் உள்ள மிலான் மல்சேனா விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதன்போது அவர் கொண்டு வந்த பயணப் பொதி அதிக எடையுடன் இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அப் பெண் பயணியிடம், `கூடுதல் எடைக்கு பணம் செலுத்துகிறீர்களா அல்லது எடையை குறைக்கிறீர்களா என வினவியுள்ளனர். இதனைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த அப் பயணி அங்கேயே தரையில் படுத்து அழத் தொடங்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத விமான நிலைய அதிகாரிகள் அவரை சம…
-
- 0 replies
- 1.3k views
-
-
பயணிகள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பு அவசியம்: ரஷ்ய விமானப் பணிப்பெண்கள் வழக்கு தள்ளுபடி! ரஷ்யாவின் தேசிய விமான சேவையான ஏரோஃப்ளொட் மீது விமானப் பணிப்பெண்கள் சிலர் தொடுத்த வழக்கை மொஸ்கோ நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஆணையிட்டுள்ளது. சர்வதேச விமான சேவைகளை வழங்கும் ஏரோஃப்ளொட், கடந்த ஆண்டு மத்தியில் ஒரு அறிவிப்பை விடுத்திருந்தது. அதில், குறிப்பிட்ட உயரம் மற்றும் உடல் அமைப்பைக் கொண்ட பெண்கள் மட்டுமே சர்வதேச விமான சேவைகளில் பணியாற்றத் தகுதிபெறுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் தகுதிகள் இல்லாத பெண்கள் குறைந்த சம்பளத்துடன் உள்ளூர் விமான சேவைகளில் மட்டுமே பணியாற்றுவர் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த முடிவை எதிர்த்து ஏரோஃப்ளொட்டின் விம…
-
- 0 replies
- 302 views
-
-
பயணிகள் தப்பியோடியமையால் ஸ்பானிஷ் விமான நிலையம் மூடல் புலம்பெயர் பயணிகள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சம்பவத்தை அடுத்து ஸ்பெயினின் விமான நிலையம் ஒன்று வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மூடப்பட்டது. மொராக்கோவில் உள்ள காசாபிளாங்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்றுகொண்டிருந்த கொண்டிருந்த விமானம், மருத்துவ அவசரநிலை காரணமாக பால்மா டி மல்லோர்காவிற்கு திருப்பி விடப்பட்டது. குறித்த விமானம் தரையிறங்கியதும், 21 பயணிகள் ஓடுபாதையின் குறுக்கே ஓடி, சுற்றுச்சுவர் வேலிக்கு மேல் பாய்ந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் பொலிஸார் அவர்களை கைது செய்த நிலையில் அவர்கள் மீண்டும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வ…
-
- 0 replies
- 196 views
-
-
பயந்த பெண் நடுவர் ஓடினார்...! https://www.facebook.com/photo.php?v=251499421679095
-
- 1 reply
- 604 views
-
-
பயன்படுத்திய மனைவி விற்பனைக்கு : பாதிக்கப்பட்ட கணவரின் ஏல அறிவிப்பு.! இலண்டன் வேபீல்ட் பகுதியில் டெலிகாம் இன்ஜினியர் சைமன் ஓ கேன் என்பவர் தன்னுடைய மனைவி லியாண்ட்ரா என்பவரை ஈபே எனப்படும் இணையதள விற்பனை மையத்தில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன. சைமனுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது அவரது மனைவி லியாண்ட்ரா அவரை விழுந்து விழுந்து கவனிக்காமல் வீட்டு வேலைகளிலேயே கவனமாக இருந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சைமன் ஈபே என்னும் ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் தளத்தில் தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு பயன்படுத்திய மனைவி விற்பனைக்கு என விளம்பரம் கொடுத்துள்ளார். மேலும், மனை…
-
- 5 replies
- 553 views
-
-
பயமுறுத்தும் கொரோனா.. டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு.. ஆஸ்திரேலியா செய்திதாள் நிறுவனம் செய்த காரியம் பிரபல ஆஸ்திரேலிய செய்தித்தாள் நிறுவனம் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வாடிக்கையாளர்களிடையே பீதி ஏற்பட்டதால், எங்கே கிடைக்காமல் போய்விடுமா என்ற அச்சத்தில் அனைவரும் கழிப்பறை காகிதத்தை தேடி அலைகிறார்கள். இதற்கு ஆஸ்திரேலியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மக்கள் கழிப்பறி காகிதத்தை பயன்படுத்த கூடுதல் பக்கங்களை தனது செய்திதாளில் இரண்டு பக்கங்களை ஒன்றும் இல்லாமல் அச்சிட்டுள்ளது. சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி விட்டது. சீனாவில் மட்டும் கொரோன வைரஸ் தாக்கி 3200 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாட…
-
- 2 replies
- 392 views
-
-
ரசியாவில் பரசூட்டில் இந்த கழுதையை பறக்க விட்டுள்ளனர் . ரசியாவில் இந்த வினோத நிகழ்வு நடை பெற்றுள்ளது . மிருக வதை சட்டத்தின் கீழ் இதனை செய்தவர்கள் கைதாகாமல் இருந்தால் சரி .
-
- 9 replies
- 1.5k views
-