செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
அண்மையில் நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. வைரமுத்து எழுதி வெளியிட்ட ‘மூன்றாம் உலகப் போர்’ எனும் நாவலை ஒரே வாரத்தில் மூன்றாம் பதிப்பு வெளியிட்டார்களாம். ஆச்சரியமாக இருந்தது. முதல் பதிப்பை வெளியிடும் போதே, இது இரண்டாம் பதிப்புக்கு, இது மூன்றாம் பதிப்புக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்களோ. கவிஞர் வைரமுத்து வெகுவாக அறியப்பட்டவர் தான். இன்னும் பாட்டெழுதிக் கொண்டிருக்கும், போன தலைமுறை திரைப்பட பாடலாசிரியர். பாரதிராஜா போன்ற இயக்குனர்களுக்கு இலக்கியத்தை ஊறுகாயாய் தொட்டுக் கொண்டும், ஏனையவர்களுக்கு காசுக்கு ஏற்றாற்போலும் பாட்டெழுதுவார். தேவை என்றால் தன் பேனாவில் நீல மையூற்றி “ரவிக்கை அடிக்கடி வெடிக்குது” என்று எழுதுவார், அவசியமேற்பட்டால் ச…
-
- 2 replies
- 2.7k views
-
-
-
- 1 reply
- 2.3k views
-
-
அமெரிக்காவின் மிசூரியை சேர்ந்த பெண் ஒருவர் வாகனம் ஓடியபோது வாகனத்திலுள்ள வாயுமிதிபலகை (accelerator/Gas pedal) செருகுப்பட்டதால் வாகனம் சடுதியாக வேகம் கூடி மணிக்கு 190km வேகத்தில் பயணிக்க தொடங்கியது. வாகனத்தின் சாரதியான பெண்ணும் பலவிதமாக வாகனத்தின் வேகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்தார். பிரேக்கை பலவாறு மிதித்து பார்த்தார். கியரை மாற்றி பார்த்தார். என்ஜினை நிறுத்த பார்த்தார். அவசரகால பிரேக்கை பிரயோகம் செய்தார். எதுவுமே பலன் அளிக்கவில்லை. வாயு மிதிபலகை செருகுப்பட்டதை உணர்ந்த அவர் இறுதியாக 911 ஐ அழைத்தார். அவசரகால சமிக்ஞைகளை கொடுத்தபடி உதவிக்கு வந்த ஒரு காவல்துறை வாகனம் முன்னாலும் இன்னோர் காவல்துறை வாகனம் பின்னாலும் பயணிக்க தொடர்ந்து குறித்த பெண்…
-
- 5 replies
- 763 views
-
-
-
- 2 replies
- 320 views
-
-
Published By: Digital Desk 3 28 Sep, 2025 | 12:47 PM சீனாவிலுள்ள உலகின் மிக உயரமான ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களில் கட்டுமான பணிகளை நிறைவு செய்து குய்சோவில் உள்ள மற்றொரு பாலத்தின் பொறியியல் சாதனையை இந்த பாலம் முறியடித்துள்ளது. சீனாவின் கரடுமுரடான தெற்கு மாகாணமான குய்சோவில் உள்ள நதி மற்றும் பரந்த பள்ளத்தாக்கின் மேலே 625 மீட்டர் உயரத்தில் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் அமைந்துள்ளது. https://www.virakesari.lk/article/226300
-
- 2 replies
- 337 views
- 1 follower
-
-
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்கூட “சாபம்“ என்கிறவொன்றின்மீது ஏதோவொரு அச்சம் இருந்துகொண்டேதானிருக்கும். அப்படி இலங்கையின் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட ஓர் சாபம் அறிவியல் தாண்டியும் உண்மைதானோ என எண்ணும்வகையில், இன்றுவரையில் பலித்துக்கொண்டேதான் இருக்கின்றதென்றால் மிகையில்லை. ஆம், அது இலங்கையின் பூர்வகுடி பெண்ணான குவேனியின் சாபம்தான்! விஜயனின் வருகையோடு ஆரம்பிக்கும் இலங்கை வரலாற்றில் (கிமு 543 ) , அவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் பூர்வகுடி பெண்ணான குவேனிக்கும் விஜயனுக்கு ஏற்படும் காதலில் இரு குழந்தைகளும் பிறக்கின்றனர். எனினும் தாம் உருவாக்கியிருக்கும் புதிய நகரங்களுக்கு விஜயனை மன்னராகும்படி கோரும் அவனது எழுநூறு நண்பர்களினதும் கோரிக்கைக்கிணங்க, பாண்டிய இளவரசியை மணந்துகொள்ளும் வி…
-
-
- 8 replies
- 647 views
-
-
கோழி திருடனுக்கு கோப்பி : தெற்கில் இடம்பெற்ற நகைப்புச் சம்பவம் வீடொன்றில் கோழி திருடச்சென்ற போது கால் தவறி கிணற்றில் விழுந்த நபர் திருடனென்பதை அறியாது காப்பாற்றிய சம்பவம் தென் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபர் கோழிகளை திருடி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவர். இதனாலேயே அப்பகுதியில் அவர் கோழி திருடனென அனைவராலும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். குறித்த நபர் சில தினங்களாக திருடுவதை விட்டிருந்த நிலையில், ஒரு நாள் இரவு வேளையில் கோழியொன்றை திருடுவதற்காக வீடொன்றிற்குள் சென்றுள்ளார். இதன் போது அவ்வீட்டிலுள்ள நாய் குரைத்துள்ளதையடுத்து பயந்து போன குறித்த நபர் வேகமாக ஓட ஆரம்பித்துள்ளார். …
-
- 4 replies
- 539 views
-
-
ரயில் பாதையில் உயிரோடு விளையாடும் சிறுவர்கள்! - பதற வைக்கும் வீடியோ காசியாபாத்: ரயில் பாதையில் உயிரோடு விளையாடும் சிறுவர்களின், பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இளம் கன்று பயமறியாது என்பார்கள். அதை உணர்த்தும் விதமாக, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு ஆற்றுப்பாலத்தில் அதிவேகமாக ரயில் வந்து கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் சிறுவர்கள் சிலர் வரிசையாக அணி வகுத்து நிற்கிறார்கள். அப்போது, ரயில் மிகமிக அருகில் வரும் வரை காத்திருக்கும் அந்த சிறுவர்கள், ரயில் அவர்களுக்கு சில அடி தொலைவில் வந்ததும் ஒவ்வொருவராக மின்னல் வேகத்தில் ஆற்றுக்குள் பாய்ந்து …
-
- 0 replies
- 582 views
-
-
யாழ் பல்கலைக் கழக மாணவர்களை இலங்கை இராணுவம் கைதுசெய்தது, மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பாகவும். மேலும் பல மாணவர்களை இலங்கை இராணுவம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருவதைக் கண்டித்தும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இல்லத்துக்கு முன்னதாக தொடர்போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நடைபெறும் இப் போராட்டம் இன்று மாலை 6.00 மணி முதல் 8.00 மணிவரை நடைபெறும் எனவும், நாளை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 3 எழுத்துப் பெயரில் இயங்கி வரும் தமிழ் தொலைக்காட்சி ஒன்று, நேரங்களை மாற்றிச் சொல்லி மக்களை குழப்பி வருகிறது. எனவே போராட்டம் நடைபெறும் இடத்தையும் நேரத்தையும் நாம் இங்கே மிகத் தெளிவாக தந்துள்ளோ…
-
- 0 replies
- 377 views
-
-
பழைய கார் டயரில் புதுமைகள்... அசத்தும் மதுரை இளைஞன்! "நண்பர்கள் சப்போர்ட்ல கிடைச்ச டயர், பாட்டில்ஸ் பயன்படுத்தி வீட்டு உபயோகப் பொருள்களான சோஃபா, ஊஞ்சல், வாட்ச் ஸ்டாண்ட், டீ ஸ்டாண்ட், பூந்தொட்டி, மயில், வாத்து, கிளி, சேவல், முயல் என்று 50-க்கும் மேற்பட்ட பொருட்களை செஞ்சிருக்கேன்." ''மேலூர்ல இருந்து சிவேங்கை (சிவகங்கை) போற பாதையில இருக்கு மலம்பட்டி பாலம். அதுக்கு அடுத்தாப்புள்ள வலதுபக்கம் மண் பாதை வரும். உள்ள போனா நீங்க கேக்கிற இடம் வந்துரும் தம்பி'' என்று மதுரை மேலூர் பாசக்கார அண்ணன் ஒருவர் வழி சொல்ல அங்கே சென்றோம். nuf கிராஃப்ட் 'NUF கி…
-
- 2 replies
- 607 views
-
-
-
நபா சிறையில் இருந்தபடியே பேஸ்புக்கில் போட்டோ போட்டு 900 லைக் வாங்கிய பயங்கரவாதி சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் நபா சிறைச் சாலையை தகர்த்து காலிஸ்தான் பயங்கரவாதத் தலைவர் உட்பட 6 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பினர். இந்த சம்பவத்தில் சிறைச்சாலையில் பாதுகாப்புக் குறைபாடு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த நபா மத்திய சிறைக்குள் போலீஸ் சீருடையில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அதிரடியாகத் தாக்குதல் நடத்திவிட்டு, சிறைக்குள் புகுந்து "காலிஸ்தான் விடுதலை முன்னணி' பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்மீந்தர் மின்டூ உள்பட 6 குற்றவாளிகளை மீட்டுச் சென்றுள்ள சம்பவம் பெ…
-
- 0 replies
- 291 views
-
-
தென் ஆப்பிரிக்காவின் முதல் பெண்ணாக ஒரு இந்தியர் இருந்திருக்கக்கூடிய வாய்ப்பு, நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்ததால் ஆமினா கச்சாலாவிற்கு கிடைக்காமல் போனது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த போது அவருடன் கறுப்பினத்தவர்களுக்கு சமஉரிமை கோரும் போராட்டங்களில் பங்கேற்றவர் இந்தியரான இப்ராகீம் அஸ்வத். இவரது மகள் ஆமினா.தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக 1994-ம் ஆண்டு பதவியேற்ற புரட்சியாளர் நெல்சன் மண்டேலா தன் மீது கொண்ட காதலை ஆமினா புத்தகமாக எழுதியுள்ளார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் பிரதிநிதியாக இந்தியாவில் அடைக்கலம் தேடிவந்த யூசப் கச்சாலியா என்பவரை ஆமினா திருமணம் செய்து கொண்டு டெல்லியில் வாழ்ந்தார். அதற்கு முன்னதாக தென்னாப்பிரி…
-
- 7 replies
- 626 views
-
-
பால் கொடுக்கும் வேளையில் தனது மார்பினைக் கடித்தமைக்காக தாயொருவர் அவரது குழந்தையை 90 தடவைக்கும் அதிகமாக கத்திரியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சூசவு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயின் தாக்குதலுக்கு இலக்கான குழந்தையின் வயது 8 மாதங்கள் எனவும் தெய்வாதீனமாக அக்குழந்தை உயிர்பிழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை, அதன் தாய் மற்றும் அவரது உறவுக்காரர்கள் இரண்டு பேர் என 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் அவர்கள் குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் முற்றத்தில் குழந்தை இரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்ட அதன் மாமா ஒருவர் அதனை வ…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி தான்சானியா நாட்டின் ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு உள்ளனர். இதில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்து உள்ளதுடன், 22 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். கடல் ஆமைக்கறியில் விஷம் உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, பொலிஸார் அதன் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். பெம்பா தீவு பகுதியில் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் உள்ளன. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்து உள்ளது. 38 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் பலர் வீடு திரும்பியுள்ளனர்…
-
- 67 replies
- 4.8k views
-
-
இந்து பெண்ணொருவரும் யூத பெண்ணொருவரும் செய்த காரியம் : பிரித்தானியாவில் புதிய வரலாறு பிரித்தானியாவில் இந்து பெண்ணொருவரும் யூத இனத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும் ஒரேபாலின திருமணம் செய்து அத்தகைய திருமணங்கள் தொடர்பில் புதிய வரலாறொன்றைப் படைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து முறைப்படி இடம்பெற்ற இந்த திருமணம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. இவ்வாறு வேறு இரு மத பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் ஒரே பாலின திருமணம் செய்து கொள்வது பிரித்தானியாவில் இதுவே முதல் தடவையென நம்பப்படுகிறது. பி…
-
- 7 replies
- 545 views
-
-
கிராமத்தில் உள்ள கிணற்று நீரை தாழ்ந்த சாதி மக்களை குடிக்க விடாமல் தடுக்க உயர் சாதியை சேர்ந்த நபர் தண்ணீரில் பூச்சி மருந்து கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னூர் கிராமத்தில் மொத்தம் 7 கிணறுகள் உள்ளது. கிராமத்தில் உள்ள கிணற்று நீரை தாழ்ந்த சாதி மக்களை குடிக்க விடாமல் தடுக்க உயர் சாதியை சேர்ந்த நபர் தண்ணீரில் பூச்சி மருந்து கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னூர் கிராமத்தில் மொத்தம் 7 கிணறுகள் உள்ளது. இதில் ஒரு கிணறு ஊருக்கு வெளிப்புறமாக அமைந்துள்ளது. ஊருக்குள் உள்ள மற்ற 6 கிணறுகளை உயர் சாதியினர் பயன்ப்படுத்தி வரும் நிலையில், மீதமுள்ள ஒரு கிணற்றில் மட்டும் தாழ்ந்த சாதியி…
-
- 0 replies
- 326 views
-
-
மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர். இனி அந்த கவலை தேவை இல்லை. மூளையை ஸ்கேனிங் செய்து அதன் மூலம் எதிர்கால திட்டங்கள் மற்றும் லட்சியங்களை கணிக்க முடியும். இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்கள் மனிதனின் மூளையில் புதிதாக “மேப்பிங்” முறையை பயன்படுத்தினர். அதன் மூலம் அவர்களின் மனதில் எதிர்காலத்தில் அவர்களின் லட்சியம் என்ன? எந்தவிதமான பாடப்பிரிவை எடுத்து படித்து நிபுணராக முடியும் என்று கணித்துள்ளனர். இதற்கு “மனோதத்துவ கணக்கீடு” என்று பெயரிட்டுள்ளனர். இது குறித்து மனநல பேராசிரியர் ரிச்சர்டு ஹயர் ஒரு ஆ…
-
- 3 replies
- 1.4k views
-
-
உலக அழகி போட்டியில் மோசடி ; பிரியங்கா சோப்ரா பட்டம் வென்றது குறித்து குற்றச்சாட்டு By T. SARANYA 04 NOV, 2022 | 03:58 PM நடிகை பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரியங்கா சோப்ரா 2000ம் ஆண்டில் நடந்த உலக அழகி போட்டியில், உலக அழகியாக தேர்வாகி பட்டம் சூடினார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. உலக அழகி போட்டியில் மோசடி நடந்ததாக 'மிஸ் பார்படாஸ்' அழகி போட்டியில் பட்டம் வென்ற லீலானி மெக்கோனி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். உலக அழகி போட்டியில் 'தில்லுமுல்லு' நடைபெற்றதால்…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
யாழில் பதற்றம்; இரத்த வெள்ளத்தில் இளைஞனின் சடலம் கண்டெடுப்பு யாழில் நேற்று இரவு கைகள் வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் இளைஞனின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான விடுதியின் அருகில் உள்ள காணிக்குள் இருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் தாவடி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 22 வயதான தர்மலிங்கம் பவிசன் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் இளைஞனின் சடலத்துக்கு அருகில் தேசிக்காய், பீடி , தீப்பெட்டி , பியர், ஊசி (சிரிஞ்) உள்ளிட்டவை இருந்துள்ளதால் ”போதையில் அவர் தனது கைகளை வெட்டி…
-
- 0 replies
- 177 views
-
-
-
- 0 replies
- 699 views
-
-
குவைத் வங்கியில் வெளிநாட்டை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் நாடு கடத்தினர். வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள குவைத், பக்ரைன் ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பிச்சை எடுக்க அனுமதி கிடையாது. குறிப்பாக புனித மாதமான ரமலானில் அதற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குவைத்தில் வாகன ராேந்தில் காவல்துறையினர் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, பிச்சைக்காரர் ஒருவர் அங்குள்ள மசூதி முன்பு நின்று கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர், அங்கு வருவோரிடம் தன்னிடம் பணமோ, வீடோ எதுவும் இல்லை. எனவே பணம் தாருங்கள் என கேட்டு கொண்டிருந்தார். அவரை கைது…
-
- 0 replies
- 298 views
-
-
சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்து. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி 155 கட்டை பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சுமந்திரனின் சொகுசு வாகனம் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. https://athavannews.com/2024/1393818
-
- 0 replies
- 264 views
-
-
உலகின் பிரமாண்ட சுவரோவியம்! (வீடியோ) நார்வே நாட்டில் Nuart festival என்ற பெயரில் ஓவியக் கலைஞர்களுக்கான திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு ஓவியக் கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார். இதில் பிரெஞ்சு ஓவியர்களான எல்லா (Ella) மற்றும் பிட் (Pitr) இருவரும் சேர்ந்து வரைந்த 'Lilith and Olaf' என்ற ஓவியம் பலரையும் பிரமிக்க வைத்தது. இந்த ஓவியம் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், நார்வே தொழிற்சாலைக் கட்டடங்களுக்கு மேல் பரந்து விரிந்துள்ளது. அதன் வீடியோவை காண... http://www.vikatan.com/news/article.php?aid=52288
-
- 0 replies
- 475 views
-
-
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை ஆதரிக்கக் கோரிய மனு பிளேக், கிளின்டனிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கையளித்தது செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012 14:23 நியூயார்க் (மார்ச் 27, 2012). ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பிரதிநிதிகள், பிளேக்கின் அழைப்பை ஏற்று கடந்த பெப்ரவரி 29இல் பிளேக்கையும் வேறு பல அமெரிக்க இராஜாங்க உத்தியோகத்தர்களையும் வோஷிங்டனில் சந்தித்தனர். அங்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இலங்கைய...ில் துயருறும் தமிழ் மக்களைப் பற்றி கதைத்தனர். ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு 31,000 மேற்பட்ட கையொப்பங்கள் அடங்கிய, தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை ஆதரிக்கக் கோரிய மனு ஒன்றை பிளேக்கிடம் கையளித்தனர். இன்னுமொரு பிரதி மனுவை கிளின்டனிடம் கொடுக்கும்படி பிளேக்கிடம் கொடுத்தனர். அதைப…
-
- 0 replies
- 378 views
-