செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை ரிப்போர்ட்...! வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 27, 2012, 10:11 [iST] இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே. சமீபத்தில் எடுக்கப்ப…
-
- 9 replies
- 784 views
-
-
காணொளிக் குறிப்பு, 50 ஆண்டுகளில் முதன் முறையாக பரிசு, அதுவும் ரூ.2.5 கோடி - ரிக்ஷா தொழிலாளி குதூகலம் 50 ஆண்டுகளில் முதன் முறையாக பரிசு, அதுவும் ரூ.2.5 கோடி - ரிக்ஷா தொழிலாளி குதூகலம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் 89 வயதான குர்தேவ் சிங் தனது வாழ்நாள் முழுவதையும் மோசமான சூழ்நிலையில் கழித்துள்ளார். கூலி வேலை செய்து வந்த இவர் 25 ஆண்டுகளாக ரிக்ஷா ஓட்டி வருகிறார். குர்தேவ் சிங் இப்போது ஒரேநாளில் கோடீஸ்வராகியுள்ளார். இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரியை அவர் வென்றுள்ளார். இது மாநில அரசின் பைசாகி திருநாள் பரிசு. 10, 20 அல்ல கடந்த 50 ஆண்டுகளாகவே அவர் லாட்டரி சீட்டு வாங்குகிறார். இறுதியாக, லாட்டரியில் ஒரு பரிசை அவர் வென்றுள்ளார். …
-
- 1 reply
- 583 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் புளோரிடா காடுகளில் கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக அரியவகை வானவில் பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், ஓர்லாண்டோவிற்கு((Orlando)) வடக்கே 47 மைல் தொலைவில் உள்ள ஓக்காலா வனப்பகுதியில் டிரேசி கவுதென் என்பவர் நடைபயணம் மேற்கொண்டபோது வண்ணமயமான 4 அடி நீள வானவில் பாம்பை கண்டதாக குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலும் நீர்வாழ் தாவரங்களில் மறைந்து வாழும் இந்த வானவில் பாம்புகள், தீங்கு விளைவிக்காதவை என்றும் எப்போதாவது அரிதாக நிலப்பரப்பிற்கு வருவதாகவும் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர். https://www.polimernews.com/dnews/101442/50-ஆண்டுகளில்-முதன்முறையாககாட்டில்-கண்டறியப்பட்டவானவில்-பாம்பு
-
- 0 replies
- 782 views
-
-
கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு சட்டீஸ்கரில் 47 வயது ஆண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.சட்டீஸ்கரில் உள்ள ராஜ்நண்டகன் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் கஜ்பையா என்ற 47 வயது ஆண். இவர் கலப்பு திருமணம் புரிந்தால் அரசாங்கம் தரும் பண உதவிகளைப் பெறுவதற்காக இதுவரை 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.எஸ்சி, எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை கலப்பு திருமணம் புரிந்து கொண்டால் அரசாங்கம் ரூ 50 ஆயிரத்தை திருமண உதவித் தொகையாக வழங்கி வருகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்ட விஜய், பண ஆசை காட்டி பல பழங்குடி இன பெண்களை திருமணம் செய்துள்ளார்.கிடைக்கும் பணத்தில் சம்பந்…
-
- 0 replies
- 577 views
-
-
அமெரிக்க அதிபர் மாளிகை எதிரே வைக்கப்பட்டுள்ள 60 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்துக்கு ஒளியூட்டப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 1964ம் ஆண்டு முதல் இங்கு செயற்கையான மரம் வைக்கப்பட்டு ஒளியூட்டப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்ற கீழவை சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரத்துக்கு ஒளியூட்டப்பட்டது. இதேபோல், நியூயார்க் நகரில் புகழ்பெற்ற ராக்கிபெல்லர் மையத்தில் (Rockefeller tree) உள்ள 77 அடி உயர கிறிஸ்துமஸ் மரமும் ஒளியூட்டப்பட்டது. https://www.polimernews.com/dnews/91502/50-ஆயிரம்-வண்ண-விளக்குகளால்ஜொலிக்கும்-கிறிஸ்துமஸ்மரம்
-
- 0 replies
- 478 views
-
-
50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமிராக்கள் ஹேக்கிங்: 4 ஆயிரம் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் சிங்கப்பூர் சிங்கப்பூரில் 50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமிராக்களை ஹேக் செய்து வீடியோக்களை ஆபாச இணையத்தில் பதிவேற்றியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆபாச தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோக்கள் 20 நிமிடங்கள் முதல் தொடங்குகின்றது. இதில் பாலுட்டும் தாய்மார்கள் முதல் குழந்தைகள் வரை உள்ளனர். வீடியோக்களில்பெரும்பாலோனோர் ஆடைகளற்றும், அல்லது மேலாடைகளோடு மட்டுமே இருக்கின்றனர். குளியலறை, கழிப்பறை, படுக்கை அறை உள்ளிட்ட வீட்டின் பல இடங்களில் அவர்கள் இருப்பது தெளிவாக உள்ளது. ஒரு வீடியோவில் சிறுமி ஒருவர் வெள்ளை நிற டி-சர்ட்டுடன், வெறுமென உள்ள…
-
- 2 replies
- 381 views
-
-
50 கிலோ மீற்றர் நீளமான வீதி “திருடப்பட்டது” - ரஷ்ய சிறைச்சாலை சேவை உயர் அதிகாரி கைது! ரஷ்யாவில் ஐம்பது கிலோமீற்றர் (31 மைல்) நீளமான வீதியை திருடிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அலெக்ஸாண்டர் புரோடோபொபோவ் எனும் இந்த அதிகாரி, கொங்கிறீட்டினால் நிர்மாணிக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலையொன்றின் கொங்கிறீட் பாலங்களை அகழ்ந்து விற்பனை செய்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் வடக்கிலுள்ள கோமி பிராந்தியத்தில் இக்குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 முதல் 2015 வரையான ஒரு வருட காலப்பகுதியில் சுமார் 7,000 கொங்கிறீட் பாலங்களை த…
-
- 1 reply
- 857 views
-
-
50 டொலர்கள் கொள்ளையடித்தமைக்காக 36 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டவர் விடுதலை August 31, 2019 50 அமெரிக்க டொலர்களை அங்காடி ஒன்றிலிருந்து திருடியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 36 ஆண்டுகளை சிறை வைக்கப்பட்டவரை அமெரிக்காவின் அலபாமா மாகாண நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில் 1970களில் அமுல்படுத்தப்பட்ட கடுமையான விதிமுறைகளின் கீழ் கைது செய்யப்பட்ட ஆல்வின் கென்னார்ட் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்போது 58 வயதாகின்ற ஆல்வின் தான் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் செய்துகொண்டிருந்த தச்சர் வேலையை மீண்டும் தொடருவதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டு, அவருக்கு 22 வயதிரு…
-
- 0 replies
- 416 views
-
-
50 பசுக்கள், 100 ஆடுகள் சீதனத்துடன் ஒபாமாவின் மகளை திருமணம் செய்துகொள்ள கென்யா இளைஞர் விருப்பம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு மாலியா, சாஷா என்னும் இரு மகள்கள் உள்ளனர். இவர்களில், தற்போது 16 வயதுடைய மாலியாவை 50 பசுக்கள், 100 ஆடுகள் சீதனத்துடன் திருமணம் செய்துகொள்ள தயாராக உள்ளதாக கென்யாவைச் சேர்ந்த இளைஞர் தெரிவித்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் கெரிச்சோ கவுண்ட்டி பகுதியைச் சேர்ந்த சட்டத்தரனியான பீலிக்ஸ் கிப்ரோனோ மடாகெய், ஒபாமாவின் மகளை திருமணம் செய்துகொள்வதில் மிகவும் தீவிரமாக உள்ளார். ஒபாமா தனது 2008ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்னரே, அவருடைய மகள் 10 வயது சிறுமியாக இருந்த மாலியா மீது ஒருவகை ஈர்ப்பு ஏற்பட்டு வ…
-
- 7 replies
- 1.2k views
-
-
அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 50 மில்லியன் டொலர் மாபெரும் பரிசை வென்ற சீட்டைத் தொலைத்த ஜோடியொன்று அந்த அதிர்ஷ்ட இலாபச் சீட்டை தேவாலய தரையில் ஒருவர் கண்டுபிடித்து ஒப்படைத்ததையடுத்து தமக்குரிய பரிசை பெற்றுக் கொண்ட சம்பவம் திங்கட்கிழமை கனடாவில் இடம்பெற்றுள்ளது. நைஜீரிய வம்சாவளி இனத்தவர்களான ஹக்கீமும் அபியோலா நொஸிரும் கடந்த ஜனவரி 17 ஆம் திககி இடம்பெற்ற லொட்டோ மக்ஸ் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் மாபெரும் பரிசை வென்றிருந்தனர். எனினும், அந்த பரிசுக்குரிய சீட்டை அவர்கள் தொலைத்திருந்ததால் அவர்கள் அந்தப் பரிசை உரிமை கோர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்நிலையில் பல மாதம் கழித்து தேவாலயத்தில அந்த பரிசுச்சீட்டை கண்ட நபரொருவர் அதனை மேற்படி ஜோடியிடம் ஒப்படைத்ததையடுத்து திங்கட்கிழ…
-
- 9 replies
- 709 views
-
-
கனடா, அமெரிக்கா இரண்டையும் இணைக்கும் அம்பாஸ்டர் பாலத்தை பழுது பார்க்கும் வேலையை அவர் செய்து கொண்டிருந்தார். சடுதியாக நிலை தவறி 50 மீற்றர் கீழே இருந்த Detroit ஆற்றில் விழ ஆரம்பித்தார். கனடா ஒன்ராரியோவைச் சேர்ந்த ஸ்பென்சர் கடந்த வாரம் (12.07.2023) பாலத்தைப் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது தனது பிடி தவறியதால் ஆற்றில் விழுந்து விட்டார். இதைக் கவனித்த அஞ்சல் ஊழியர்கள் உடனடியாகத் தங்களது படகை எடுத்துக் கொண்டு விபத்து நடந்த இடத்துக்குப் பயணித்தார்கள். பூங்காவில் இருந்த சுமார் 20 பேர் ஸ்பென்சர் விழுந்த இடத்தை கரையில் இருந்தே சுட்டிக் காட்டியதால், அஞ்சல் ஊழியர்கள் அவர் ஆற்றில் விழுந்த இடத்தை சுலபமாக அடையாளம் கண்டு அவரைக் காப்பாற்றித் தங்கள் படகில் ஏற்றிக் கொண்டார்கள். …
-
- 0 replies
- 285 views
-
-
50 வயதில் ஆணழகன் போட்டியில் வெற்றியீட்டிய யாழ்.புகையிரத நிலைய அதிபர் July 25, 2022 யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தினால் நாடத்தப்பட்ட நான்காவது வடமாகாண ஆணழகன் போட்டியில் 50 வயது பிரிவில் 90 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் புகையிரத நிலைய அதிபர் முதலிடத்தை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இப்போட்டி இடம்பெற்றது. அப்போட்டியில் கலந்து கொண்ட யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் புகையிரத நிலைய அதிபர்(கணக்கு பிரிவின் பிரதான அதிபர்) திரு.இராஜநாயகம் முதலிடத்தை பெற்றுக்கொண்டார். இவர் வடக்கு மார்க்க புகையிரத நிலைய அதிபர்களில் சிரேஷ்ட…
-
- 6 replies
- 399 views
-
-
50 வருட சேவை... 3,55,000 வாடிக்கையாளர்கள்... 70 வயதில் ஓய்வு பெற்ற விபச்சார இரட்டையர்கள்! ஆம்ஸ்டர்டாம்: கடந்த 50 வருடமாக, அதாவது தங்களது 20 வயது முதல் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இரட்டையர் சகோதரிகள், தங்களது 70வது வயதில் விபச்சாரத் தொழிலிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்தவர்கள். இருவரும் இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரம் ஆண்களுடன் உறவு கொண்டுள்ளனர் என்பது மலைக்க வைக்கும் தகவலாக உள்ளது. இவர்களின் பெயர் லூயிஸ் போக்கன் மற்றும் மார்ட்டின் போக்கன். இருவரும் ஆம்ஸ்டர்டாமின் சிவப்பு விளக்குப் பகுதியில்மிகவும் பிரபலமானவர்கள். விஐபி விபச்சாரப் பெண்களாகவலம் வந்தவர்கள் ஆவர். இப்போது உடல் நிலை மற்றும் வாடிக்க…
-
- 6 replies
- 787 views
-
-
50 வருடங்களின் பின் மீளவும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட குழு. 1962 ஆம் ஆண்டு பாடசாலை ரக்பி விளையாட்டு நிகழ்ச்சியின்போது புகைப்படமெடுத்துக் கொண்ட 16 பேரும் 50 வருடங்கள் கழித்து மீளவும் சந்தித்து புகைப்படமெடுத்துக் கொண்ட அபூர்வ சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. ஹம்ஷியரிலுள்ள போர்ட்ஸ்மவுத் கிரம்மர் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு 50 வருடங்களின் பின் வயோதிப வயதில் ஒன்றாக புகைப்படமெடுத்து சாதனை படைத்துள்ளனர். இவ்வாறு 16 மாணவர்கள் 50 வருட காலமாக உயிருடன் இருந்து மீளவும் சந்தித்து புகைப்படமெடுத்துக் கொள்ளும் நிகழ்வு 250,000 க்கு ஒன்றென்ற வீதத்தில் நிகழும் அபூர்வ நிகழ்வாகும். நன்றி வீரகேசரி.
-
- 6 replies
- 845 views
-
-
கனடா நாட்டை சேர்ந்த அண்ணன், தங்கை இருவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக சந்தித்துக்கொண்ட உருக்கமான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஆல்பெர்ட்டா மாகாணத்தை சேர்ந்தவர் டோன்னா ஹார்ட்டி. இவர் அதே மாகாணத்தில் உள்ள எட்மோண்டன் என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த 1960ம் ஆண்டில் பிறந்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடம் அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாகாணத்தில் வசிக்கும் லெஸ் கான் என்ற நபரிடமிருந்து இவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.அதில், அந்த நபர் தன்னுடைய குடும்பத்தின் வரலாறு குறித்து ஆய்வு செய்வதாகவும் அதற்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார். இதற்கு டோன்னாவும் சம்மதித்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு, லெஸ் கானிடமிருந்து மற்றொரு மின்னஞ்சல் வந்துள்ளது. அ…
-
- 0 replies
- 781 views
-
-
[size=4] [/size] [size=4]காதலித்து, திருமண ஆசைகாட்டி அப்பாவி இளைஞர்களிடம் பணம் பறித்த கேரள அழகி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.[/size] [size=4]அந்த மயக்கும் சாகச அழகி இதுவரை 50 வாலிபர்களை மணந்து சாதனை படைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.[/size] [size=4]கேரள அழகியிடம் ஏமாந்த மேலும் 2 இளைஞர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வந்து கண்ணீர்விட்டு அழுதபடி புகார் கொடுத்தார்கள். புகார் கொடுத்த இளைஞர்களில் ஒருவரான மணிகண்டன் அழுதபடியே, ’’சென்னை முகலிவாக்கம் நான் பிறந்து வளர்ந்த ஊர். டிப்ள மோ என்ஜினீயரிங் முடித்துவிட்டு, மாருதி கார் சர்வீஸ் நிறுவனத் தில் வேலை பார்த்து வருகி றேன். சகானாவை கடந்த வார…
-
- 24 replies
- 6.8k views
-
-
500 ஆண்டு கால பழமை வாய்ந்த பிரா, பாண்டீஸ் கண்டுபிடிப்பு! 500 ஆண்டு கால பழமை வாய்ந்த பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் ஆஸ்திரிய நாட்டில் உள்ள ஒரு கோட்டையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளாடைகள் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. லினன் துணியால் ஆனவை இந்த உள்ளாடைகள். அக்காலத்தில் பெண்கள் உள்ளாடைகளைப் பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை என்றே வரலாற்றாசிரியர்கள் கருதி வந்தனர். ஆனால் தற்போது கிடைத்துள்ள உள்ளாடைகளைப் பார்க்கும்போது 500 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் உள்ளாடைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. ஆஸ்திரியாவில் உள்ள ஒரு கோட்டையில் ஒரு பெட்டிக்குள் இந்த பிராக்களும், பாண்டீஸ்களும் வைத்து பூட்டப்பட்டிருந்தன. பாண்டீஸ்கள், கிட்டத்தட்ட இன்றைய பா…
-
- 15 replies
- 2.3k views
-
-
500 சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷம் : 12 வருடங்களாக தேடப்பட்டு வந்த நபர் சிக்கினார் : இந்தியாவில் சம்பவம் (காணொளி இணைப்பு) இந்திய தலைநகரான டில்லியில் சுமார் 12 ஆண்டுகளாக 500 க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த நபர் நீண்ட நாட்களாக மேற்கொண்டு வந்த தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் டில்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுனில் ரஸ்தோகி(38), என்பவர் இதுவரை சுமார் 500 க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முற்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு இவர் செய்த குற்றத்திற்காக ருத்ராபூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் 6 மாத சிறை தண்டனை …
-
- 0 replies
- 368 views
-
-
சில ஆண்டுகளுக்கு முன் உலகின் மிகப்பெரிய தனிநபர் பயன்பாட்டு விமானம் உருவாக்கப்பட்டு வருவது குறித்த தகவல்கள் மீடியாக்களில் பரபரப்பாக எழுதப்பட்டன. உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமைக்குரிய ஏர்பஸ் ஏ380 விமானத்தை பெரும் பணக்காரர் ஒருவருக்காக, ஆடம்பர வசதிகளுடன் மாற்றப்படுவதாக அந்த தகவல்கள் கூறின. அந்த விமானத்தில் இருந்த வசதிகள், யாருக்காக கட்டப்பட்டது உள்ளிட்ட பல சுவையானத் தகவல்களை ...... ஏர்பஸ் ஏ380 விமானம் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது. அந்த விமானத்தில் ஆடம்பர வசதிகளுக்காக கூடுதலாக 200 மில்லியன் டாலர் செலவிட முடிவு செய்யப்பட்டது.இந்த விமானத்தில் வெறும் எக்கானமி கிளாஸ் இருக்கைகளுடன் அமைத்தால் 853 பேர் பயணிக்க முடியும். ஆனால், இந்த விமானத்தை சவூதி இளவரசர் தனத…
-
- 2 replies
- 809 views
-
-
அமிர்தசரஸ்: பாஞ்சாப் மாநிலத்தில் 500 ரூபாய் காணாமல் போனதற்காக வகுப்பு மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளார் ஆசிரியை ஒருவர். இந்த சம்பவத்தால் கொதித்து போன பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவிக்கவே ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் உள்ள அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணியாற்றுபவர் ஹர்ஜித்கவுர். இவர், 7 ஆம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்றபோது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய் காணாமல் போயுள்ளது. அந்த பணத்தை வகுப்பு மாணவிகளில் யாரோ தான் திருடியிருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்ட ஹர்ஜித்கவுர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனால், அந்த பணத்தை தாங்கள் யாரும் எடுக்கவில்லை என்று மாணவிகள் மறுத்தனர். ஆனாலும் அதை விடாத ஆசிரியை 1…
-
- 1 reply
- 578 views
-
-
5000 பெண்களை வைத்து விபசாரம்.. கோடிக்கணக்கில் சொத்து குவித்த கணவன்-மனைவி கைது.டெல்லி: விபசார தொழிலில் கோடிக்கணக்கில் சொத்து குவித்த கணவன்-மனைவி ஆகிய இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் ஜி.பி.சாலையில் சிவப்பு விளக்கு பகுதி உள்ளது. அங்கு நடைபெறும் விபசார தொழிலை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர். அதில், 80 சதவீத தொழிலை அபாக் உசைன்-சாய்ரா பேகம் என்ற தம்பதி, ரவுடிகள் துணையுடன், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து நடத்தி வருவது தெரிய வந்தது.நேபாளம், மேற்கு வங்காளம், ஒரிசா, கர்நாடகா, மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து இளம் பெண்களை கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலை சேர்ந்த கணவன் - மனைவி அபாக் குசைன் மற்றும் சாய்ரா பேகம்…
-
- 7 replies
- 1.3k views
-
-
53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர் - ந.லோகதயாளன். October 25, 2020 வரலாற்றுச் சான்றுகளாக முத்திரை சேகரித்தல், நாடுகளின் நாணயங்ள் சேகரித்தல் ஏன் பேனா சேகரிப்பதும் உண்டு இன்னும் சிலர் லேஞ்சியினை சேகரிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் வித்தியாசமான சித்தனையில் வித்தியாசமான பொருள் ஒன்றைச் சேகரித்து யுத்தகாலம் முதல் இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றார். தனது தொழில் நிமித்தம் பல நாடுகளின் பணியாளர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியதனால் அத்தனை நாடுகளினதும் ஓர் பொருளை சேகரிக்க எண்ணி இன்று 35 ஆண்டுகளிற்கு முன்பிருந்து ஓர் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் அத்தனை நாட்டுப் பணியாள…
-
- 0 replies
- 399 views
-
-
53 பெண்களை திருமணம் செய்ததாகக் கூறும் நபரால் பரபரப்பு By VISHNU 15 SEP, 2022 | 04:35 PM சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் 53 பெண்களை தான் திருமணம் செய்துள்ளதாக கூறுகிறார். 63 வயதான, அபு அப்துல்லா எனும் இவர், சவூதி அரேபியாவின் எம்பிசி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தற்போது தனதுக்கு ஒரு மனைவியே உள்ளார் எனவும், மீண்டும் திருமணம் செய்யும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 'நான் முதல் தவையாக திருமணம் செய்தபோது, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்ய எண்ணியிருக்கவில்லை. ஆனால், பின்னர் பிரச்சினைகள் ஏற்பட்டன. எனக்கு 23 வயதான போது நான் மீண்டும் த…
-
- 8 replies
- 895 views
- 1 follower
-
-
54 பயணிகளுடன் சென்ற இந்தோனேசிய விமானம் மாயம் Breaking Now பப்புவா அருகே சென்ற போது ரேடாரில் இருந்து விலகியது Read more at: http://tamil.oneindia.com/
-
- 10 replies
- 1.9k views
-
-
55 லட்சம் ரசிகர்களை கொண்ட இந்த பூனையை இனி பார்க்க முடியாது 3 டிசம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLILBUB.COM Image captionஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் லில் பாப் பூனையை 55 லட்சம் பேருக்கு மேலானோர் பின்தொடர்ந்து வந்தனர். இணையதளத்தில் மிகவும் பிரபலமான லில் பாப் என்கிற பூனை இறந்தது. சமூக வலை தளத்தில் இ…
-
- 0 replies
- 393 views
- 1 follower
-