Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சரவணபாபா மடம் முரளிகிருஸ்ண சுவாமிகள் எனப்படும் ஜிலேபி (தேன்குழல்) சாமியார் மீது கேரளாவில் பொது மக்களாலும் மக்கள் பொது அமைப்புக்களாலும் பண மோசடி பாலியல் வன்முறை என்பன குறித்து பல புகார்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த சாமியார் தற்போது UK Head Office, Saravanababa Matham 269A, Preston Road, Preston Waye, Harrow, Middlesex. HA3 0PS என்னும் முகவரியில் தங்கி இருந்து கொண்டு தனது வழக்கமான மோசடிச் செயல்கள் மூலம் மத நம்பிக்கை கொண்ட அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றான். கதை சொல்ல மட்டுமே தெரிந்த சாமிகள், மக்களை ஏமாற்றுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதனை உளவியல் ரீதியாகப் பார்க்கும்போது மனித மனம் என்பது இரண்டு பாகங்களை உடையது. ஒன்று சக்தி வாய்ந்தது. மற்றொன்று பலவீனமானது. இதில் பல வகையான…

  2. என் பூனை தான் எனக்கு மட்டும் தான்... மறுபிறவி எடுத்த பூனைக்காக கோர்ட்டில் சண்டை. புளோரிடா: அமெரிக்காவில் விபத்து ஒன்றில் சிக்கி மறுபிறவி எடுத்த பூனை ஒன்றிற்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் தம்பா பே என்ற இடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் பூனை ஒன்று கார் விபத்தில் சிக்கியது. படுகாயம் அடைந்து மயங்கிய அந்த பூனையை, இறந்துவிட்டதாகக் கருதிய அதன் உரிமையாளர் அதனை புதைத்துவிட்டார். ஆனால், 5 நாட்கள் கழித்து அதிசயமாக அந்த பூனைக்கு உயிர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை புதைகுழியில் இருந்து மீட்ட தொண்டு நிறுவனம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தது. தீவிர சிகிச்சைக்குப் பின் பூரண குணம் அடைந்தது பூனை. இந்தத் தக…

  3. மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் தீ பரவல்! கொத்மலை – வேவன்டனில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் வீட்டின் கூரை முழுமையாக சேதமடைந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா தீயணைப்பு படைப்பிரிவுக்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தின் மூலம் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியின் ஆதர…

  4. மற்றவர்கள் கண்ணுக்கு புலப்படாமல் உலாவ உதவும் மாய மேலாடை உருவாக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு வீரகேசரி நாளேடு 8/11/2008 6:01:33 PM - மற்றவர்களின் கண்களுக்கு புலப்படாமல் உலா வருவது மாயஜால கற்பனைகளுக்கு மட்டுமே உரிய விடயமல்ல. நிஜத்திலும் மனிதர்களை அவ்வாறு உலாவ விடும் முயற்சியில் தாம் வெற்றியை நெருங்கியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஒரு பொருளைச் சுற்றியுள்ள ஒளியில் முப்பரிமாண விளைவை ஏற்படுத்தி, அப்பொருளை கண்களுக்கு புலப்படாமல் செய்யக்கூடிய தொழில்நுட்பமொன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பரிசோதனைக்குட்பட்ட மேற்படி பொருட்களானது, ஒரு மீற்ற…

  5. மற்றுமொரு அதிர்ச்சி..! கிளிநொச்சியில் மாணவி மாயம்…? May 30, 201511:11 pm கிளிநொச்சியில் 16 வயது மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மணியம் விதுஸா என்ற மாணவியே கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். சவம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :- கடந்த வியாழக்கிழமை ஊற்றுப்புலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தாயாரின் வேலையிடமான கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றுக்கு சென்று தனது தாயாரைச் சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளில் அங்கிருந்து வீடு செல்வதாக கூறி வெளியேறிய சிறுமி இதுவரை வீடு திர…

    • 1 reply
    • 473 views
  6. மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்து ஜன்னல் வழியாக வீசிய 18 வயது மாணவி! மட்டக்களப்பு வைத்தியசாலையில் மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்த மாணவியொருவர் ஜன்னலிருந்து அக் குழந்தையை வீசி எறிந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி பயிலும் 18 வயதுடைய மாணவியொருவரே சம்பவத்துடன் தொடர்புற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவதினமான இன்று (23) அதிகாலை 3.30 மணியளவில் நிறைமாத கர்ப்பிணியான இவர், கர்ப்பிணி என தெரிவிக்காது வயிற்று வலி என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில்…

  7. உல்லாசம் அனுபவிப்பதற்கு கடற்கரையை நோக்கி வருபவர்களுக்காக அமைத்துகொடுக்கப்பட்ட மலசலக்கூடத்தை நபரொருவர் விலைக்கு வாங்கி அதனை அழகிய வீடாக மாற்றி தனது மனைவிக்கு திருமண நாள் பரிசாக வழங்கியுள்ளார். பிரிட்டனைச்சேர்ந்த நிக் வில்லான் என்ற நபரே இத்தகைய பிரமாண்டமானத்தை தனது மனைவிக்கு பரிசாக்கியுள்ளார். பிரிட்டனின் சிரெங்கம் பகுதியிலுள்ள கடற்கரையில் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை அமைப்பதற்காக அவர் 85,000 ஸ்ரேலிங் பவுன்களை செலவிட்டுள்ளார். இதனை வடிவமைப்பதற்காக அவர் 3 வருடங்களை செலவிட்டுள்ளதுடன் அவ்வீட்டுக்கு 'த வீ ரீடிரிட்' என பெயரிட்டுள்ளார். இவ்வீட்டினுள் இரண்டு படுக்கையறைகள், ஒரு சமயலறை, தனி குளியலறை, கடற்கரை காட்சிகள் தெரியக்ககூடிய வகையிலான ஜன்னல்கள் என்பன…

  8. உலகம் முழுவதும் 460 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இதனால் ரூ. 150 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கிறது. செல்போனை பயன்படுத்தினால் புற்று நோய் வரும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறி வந்தனர். ஆனால் இதை ஒரு தரப்பு விஞ்ஞானிகள் மறுத்தனர். இந்த நிலையில் அமெரிக்க நோபல் பரிசு விஞ்ஞானியும், விஷத்தன்மை ஆய்வு நிபுணருமான தேவ்ரா டேவில் செல்போன் மனித குலத்துக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இது சம்பந்தமாக அவர் எழுதியிருப்பதாவது:- செல்போன் பயன்பாடு உலக சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. செல்போனில் ஒருவகை கதிரியக்கம் தொடர்ந்து வெளிபட்டு கொண்டே இருக்கும். இதனால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படைந்து அதனால் …

  9. தங்கள் வாழ்வில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. கனடாவின் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இதுதொடர்பான ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர். இவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 34 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர். ஆய்வின் முடிவில், வாழ்வில் கடந்து வந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள், மலரும் நினைவுகள் உள்ளிட்டவைகளை ஞாபகம் வைத்து பின்னொரு நாளில் வெளிப்படுத்துவதில் பெண்களை காட்டிலும் ஆண்களே முன்னணியில் உள்ளனர் என தெரியவந்துள்ளது.நன்றி கனடா மிரர்

  10. நமக்கெல்லாம் பூக்களின் மணம் என்றால் பிடிக்குமல்லவா? இயற்கை மணத்தை அள்ளித் தருவதில் பூக்களுக்குத்தான் முன்னுரிமை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் இவற்றுக்கும் கூட மணம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரணம் யார் தெரியுமா? நாம்தான். நாம் பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை தான் மலர்களின் மணத்தைக் கபளீகரம் செய்து விடுவதாக ஆய்வொன்று கூறுகிறது. காற்றுமாசின் விளைவாக இயற்கைச் சூழல் மாசடைவது நாம் அறிந்ததே. இது தொடர்பான ஆய்வில், வாகனப் புகை, பூக்களின் இயல்பான நறுமணத்தைச் சிதைத்து விடுகிறது என்ற வேதனையான தகவல் தெரிய வந்திருக்கிறது. இதனால் நமக்கென்ன பிரச்சினை என்கிறீர்களா? முதலில் தேன் குடிக்கும் வண்டுகளுக்கும், வண்ணத்துப் பூச்சிகளுக்கும் …

  11. மலேசிய இளவரசி துங்கு துன் ஆமினா சுல்தான் இப்ராகிம் (31). இவர் ஜோகேள் சுல்தானின் ஒரே மகள் ஆவார். நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் டென்னிஸ் எவர்பாஸ் (28). டென்னிஸ் சிங்கப்பூர் கால்பந்து அணியில் மார்க்கெட்டிங் மானேஜராக பணிபுரிந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா வந்து இருந்தார். ஒரு ஓட்டலில் காபி குடிக்க சென்றபோது இளவரசி துங்குவை சந்தித்தார். அதன் மூலம் நண்பர்களான இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர். பின்னர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதை தொடர்ந்து டென்னிஸ் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை டென்னிஸ் முகமது அப்துல்லா என மாற்றிக் கொண்டார். அதைத்தொடர்ந்து இவர்களது திருமணம் மலேசியாவில் ஜோகேளில் உள்ள செரீன் ஹில் அரண்மனையில் நடந்தது.…

    • 2 replies
    • 351 views
  12. இலங்கை அகதிகளுக்கு நிதி சேகரித்தவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் உள்ள தமிழர்கள் செறிந்து வாழும் லிட்டில் இந்தியா (பிரிக்பீல்ட்ஸ்) பிரதேசத்தில் இலங்கை அகதிகளுக்கு நிதி சேகரித்த மக்கள் நீதி கட்சியின் உறுப்பினர் ஒருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மக்கள் நீதி கட்சியின் செய்தி பிரிவு தலைவரான எம்.எஸ். அர்ஜூன், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரில் ஒருவர், தனது முகத்தில் பல தடவைகள் கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறியுள்ளார். பங்ஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அர்ஜூனனுக்கு முகத்தில் 4 தைய…

    • 0 replies
    • 465 views
  13. மலேசிய விமான விபத்தும் புலுடாவும்..... முதலாவது மலேசிய விமானம் காணமல் போனதிற்க்கான காரணம்........இதுவரை தகவல் இல்லை.தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.... இரண்டாவது மலேசிய விமானம் தரையில் விழ்ந்ததிற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. வீழ்ந்தது விஞ்ஞான முன்னேற்றம் கண்ட ஐரோப்பிய மண்ணில்.....கருப்பு பெட்டியும் கண்டெடுக்கப்பட்டு நாளாகி விட்டது.இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்களாம். அரசியல் இலாபத்திற்காக அப்பாவி மக்களை பலியெடுக்கின்றார்கள். யாழ்களத்திற்காக குமாரசாமி

    • 15 replies
    • 883 views
  14. வாஷிங்டன்: மயாமான மலேசிய விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தியிருக்கலாம் என சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி, 239 பேருடன் மலேசியா நகர் கோலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு சென்ற மலேசிய விமானம் திடீரென மாயமானது. இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் சிஎனென், ஓ.ஆர்.சி. நிறுவனங்கள் மலேசிய விமானம் குறித்து, பொதுமக்களிடம் சர்வே ஒன்றை நடத்தியது. இந்த சர்வேயில் கலந்து கொண்ட பலர் விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என கூறியுள்ளனர். விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என சிலரும், பைலட்டுகள் கடத்தியிருக்கலாம் என இன்னும் சிலரும் கூறியுள்ளார். மேலும், இந்த ச…

  15. நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு மலேசிய விமானம் சென்று கொண்டிருந்தது. 235 பயணிகள் அதில் இருந்தனர்.இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் உடனடியாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அதில் இருந்த 235 பயணிகளும் இறக்கிவிடப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து விமான நிலைய என்ஜினீயர்கள் விமானத்தின் இயந்திர கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு கோளாறு சரி செய்யப்பட்டது.இதையடுத்து 235 பயணிகளும் விமானத்தில் ஏற்றப்பட்டு அதிகாலை 4.30 மணி அளவில் விமானம் புறப்பட்டு சென்றது. …

  16. தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, கடந்த 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அங்கு தேர்தல்கள் நடத்தப்பட்டு பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். ஆனாலும் மலேசியாவில் இன்னும் மன்னர் அதிகாரம் நீடித்து வருகிறது. முக்கிய அரசியல் நியமனங்களை மேற்பார்வையிடுவது, இஸ்லாத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக இருப்பது, மலேசியா நாட்டின் ஆயுதப்படைகளின் தளபதி என பல்வேறு பொறுப்புகளில் மன்னர் இருக்கிறார். நீதிமன்றங்கள், காவல் துறை, சட்டத்துறை ஆகியவற்றால் கொடுக்கப்பட்ட தண்டனையை இரத்து செய்வதற்கும் மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது. மலேசியாவில் 9 அரச குடும்பங்கள் உள்ளன.இவர்களில் ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னராக தேர்ந்தெடுக்கப்படுவார். இந்நிலையில் முன்னாள் மன்னரான பகாங் ஆ…

  17. மலேசியாவில் ஆடை கவர்ச்சியாக இருந்ததாக கூறி செஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட 12 வயது சிறுமி மலேசியாவில் நடைபெற்ற உள்ளூர் செஸ் போட்டியில் கவர்ச்சியாக உடை அணிந்ததால் நடுவர், 12 வயது சிறுமியை போட்டியில் இருந்து வெளியேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் பிராந்திய சாம்பியன்ஷிப் செஸ் தொடர் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது 12 வயது சிறுமி ஒருவர் முழங்கால் வரையிலாக ஆடை அணிந்து கொண்டு கலந்து கொண்டார். 2-வது சுற்றில் அவர் மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கும்போது போட்டியின் தலைமை நடுவர், தொடரின் விதிமுறைக்க…

  18. மலேசியாவில் காலனால் கவரப்பட்ட சாரங்கன் வீரகேசரி நாளேடு 12/5/2008 11:02:09 PM - எந்தவொரு பெற்றோருமே தமது பிள்ளைச் செல்வங்களை எப்பாடுபட்டாவது நன்கு வளர்த்து கல்விச் செல்வத்தை வழங்கி சமுதாயத்தில் நற்பிரஜைகளாக ஆளாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருப்பர். சில பிள்ளைகள் தமது பெற்றோரது விருப்பை நிறைவேற்றுவதுமுண்டு. மாறாக சிலர் புறம்போக்கான முறையில் செயற்படுவதுமுண்டு. இவ்வாறு சமூகத்தில் சிறந்த கல்விப் பிரஜைகளாக திகழ வேண்டும் என்ற இலட்சியத்தில் எம்மில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வியை பல்கலைக்கழக மட்டத்தில் பயின்று சிறப்புற்ற உதாரணங்கள் பலவுண்டு. அந்த வகையில் கல்வித் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சிய வெறியில் தனது பெற்றோரின் பூரண ஒத்துழைப்புடன் கடந்த 2…

  19. கர்நாடகா: மலை குகையில் 2 குழந்தைகளுடன் ரகசியமாக வசித்த ரஷ்ய பெண் - அங்கு என்ன செய்தார்? படக்குறிப்பு, குகையில் நினா குடினா என்ற ரஷ்யப் பெண்ணும் அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர். கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசிக்காக 38 நிமிடங்களுக்கு முன்னர் கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ரோந்துப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள், ஒரு மலைக்குக் கீழே சுமார் 700–800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குகையின் நுழைவாயிலில் துணிகள் தொங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தனர். அவர்கள் ஆபத்தான காட்டுப் பாதை வழியாக குகையை நோக்கி…

  20. மலைப்பாம்பின் உடலுக்குள் பெண்ணின் சடலம் By NANTHINI 26 OCT, 2022 | 05:08 PM இந்தோனேஷியாவில் பெண்ணொருவரை மலைப்பாம்பொன்று கொன்று விழுங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அந்த பாம்புக்குள் குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, இறப்பர் பால் வெட்டும் தொழிலாளியான ஜஹ்ரா என்கிற பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஒக் 23) இறப்பர் தோட்டத்தில் வேலைக்காக சென்றுகொண்டிருந்தபோதே இவ்வாறு பாம்பு விழுங்கி உயிரிழந்துள்ளார். இப்பெண் அன்றைய தினம் வீடு திரும்பாததால் அவரை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, அவ…

  21. லுணுகலை பொலிஸ் லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவில் 13 அடி நீளமும் 36 கிலோகிராம் நிறையுமுடைய மலைப்பாம்பொன்றை இன்று (23.09.2020) பிடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பிரிவில் உள்ள தேயிலை மலையொன்றில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளி அருகே வித்தியாசமான சத்தம் கேட்பதை உணர்ந்த அவர், அருகில் அவதானித்த போது மலைப்பாம்பு இருப்பதை கண்டு உடனடியாக சக தொழிலாளர்களுக்கும் அறிவித்துள்ளார். விரைந்து செயற்பட்ட தொழிலாளர்கள் மலைப்பாம்பை பிடித்தது லுணுகலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். லுணுகலை பொலிஸார் குறித்த பாம்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். …

  22. நேத்து யாழ்ப்பாணம் நகருக்கு போன இடத்தில் மலையான் கபேயில் சாப்பிட்டன்.மிக சுத்தமான சுகாதாரமான மலையான் கபே கறிச்சட்டி படம் இது.. வீடியோ இருக்கு இணைக்க முடியேல்ல..

  23. பொலியாவில் கரடு முரடான மலைப் பாதையில் நடந்த சைக்கிள் பந்தயத்தில் 70 வயது மூதாட்டி பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 11 ஆயிரம் அடி உயரம் கொண்ட ஆண்டஸ்(Andes) மலைத்தொடரில் வளைவு நெளிவான பாதையில் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. மழை, மூடுபனி, கரடு முரடான பாறைகளுக்கு இடையே நடந்த இந்த மலையேற்ற சைக்கிள் பந்தயத்தில் 70 வயது மூதாட்டி மிர்தா முனோஸ் பங்கேற்றார். தனது மகன் திடீரென மரணமடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வருவதற்காக சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட தொடங்கியதாக குறிப்பிட்டுள்ள மிர்தா முனோஸ், தனது 6 பேரக்குழந்தைகளுடன் சைக்கிள் பந்தயம் மேற்கொள்ள வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார். https://w…

    • 0 replies
    • 308 views
  24. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=329808

  25. டைம்ஸ் ஆஃப் இந்தியா: மத்திய பிரதேசத்தில் மழை நிற்க வேண்டி தவளைகளுக்கு விவாகரத்து மத்திய பிரதேசத்தில் பெய்துவரும் கடும் மழையை நிறுத்த வேண்டி ஓம் ஷிவ் சேவா மண்டல் உறுப்பினர்கள் தவளைக்கு விவாகரத்து செய்யும் பூஜையை பரிகாரமாக செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் இதே தவளைகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஓம் ஷிவ் சேவா மண்டல் உறுப்பினர்கள் திருமணம் செய்து வைத்தனர். மழை கடவுளை மகிழ்விக்கும் முயற்சியில் மத்திய பிரதேசம் போபாலில் உள்ள இந்திரபுரி கோயிலில் வேத மந்திரங்கள் ஒலிக்க …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.