செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
பிரேசிலின் தொலைதூரப் பகுதியில் உள்ள அமேசான் காட்டின் அடர்ந்த பகுதிகளுக்குள் விமானி ஆண்டோனியோ சேனா தன்னந்தனியாக மாட்டிக்கொண்டபோது, அவரைச் சுற்றி கருஞ்சிறுத்தைகளும், பெரு முதலைகளும், அனகோண்டா பாம்புகளும் உள்ளன என்பதை அறிந்து கொண்டார். அமேசான் காட்டுக்குள் ஏற்பட்ட விமான விபத்துக்கு பின் தம்மைச் சுற்றியுள்ள உயிர்க்கொல்லி விலங்குகள் குறித்து மட்டுமல்ல, நீர், உணவு, உறைவிடம் ஆகியவை குறித்தும் அந்த 36 வயது விமானி கவலைப்பட வேண்டியிருந்தது. தாம் மீட்கப்பட பல நாட்கள் ஆகும் என்று ஆண்டோனியோ அச்சப்பட்டது அப்படியே நடந்தது. விமானம் விபத்துக்குள்ளான பின் ஒரு மாத காலத்துக்கும் மேல் தாம் தனிமையில் உயிர் வாழப் போராட வேண்டியிருக்கும் என்று அப்போது அவர் எதிர்பார்க்கவில்லை. …
-
- 0 replies
- 614 views
-
-
ஏ.ஏ.எம்.பாயிஸ் பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலியல் செயற்பாடுகளை ஈடுபடும் போது, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்துள்ளனர். வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள் குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியலில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் அதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தரவேற்றப்பட்டுள்ளமை குறிப்பித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என இரத்தினபுரி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என்.டீ.டி.வீரசிங்க உறுதிப்படுத்தினார். அங்குச் சென்றிருந்த கா…
-
- 38 replies
- 3.4k views
- 1 follower
-
-
''சிலாபம் திண்ணனூரான்'' எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளின் சரிதம் எழுதப்படுவது விழிப்புணர்வுக்காகவும், சிந்திப்போம், சிந்திக்க வைப்போம் என்ற உணர்வுடனேயேயாகும். இன்று நாம் காணப்போவது அப்பாவியான ஒரு கிராமத்து பெண்ணின் சோகக் கதையாகும். எனது பெயர் பொடி மெனிக்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான் மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த வெற்றிலைக்கு பெயர் கொண்ட கிராமத்தைச் சேர்ந்தவள். எனக்கு வயது இப்போது இருபத்தெட்டு. இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவனுக்கு வயது ஐந்து வருடம் ஒன்பது மாதம். இளையவனுக்கு வயது பதினெட்டு மாதங்களே. எனது கணவர் வெற்றிலை தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றார். பொடி மெனிக்கா வறுமையோடு வாழ்கிறார் என்பதை அவளின் முகமும் உடையும் அடையாளப்படுத்தியது. முகம் முழுவதிலும் சோகம் து…
-
- 1 reply
- 488 views
-
-
Dear friends, I want to thank you personally for your generous contribution to Justice for Suresh. I truly appreciate the support you have provided me. I would like to update you that my extradition date to the USA has been postponed to September 20. You can learn more at this TamilWin article: http://tinyurl.com/tamilwin-j4s I need your help once again. I am collecting letters of support for legal and political purposes. Would you be able to collect letters from family, friends, any organizations and clubs you may know? Please download the letter package at: http://www.justiceforsuresh.org/letter Please contact me directly if you have…
-
- 0 replies
- 419 views
-
-
கர்ப்பப் பையிலிருந்த 191 புற்று நோய்க் கட்டிகள் ஒரே சத்திர சிகிச்சையில் நீக்கம் : உலக சாதனை ஓமான் பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்த 191 புற்று நோய்க் கட்டிகளை 4 மணித்தியாலங்களில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள “ஸ்டார் கெயார்” வைத்தியசாலை வைத்தியர்கள் உலக கிண்ணஸ் சாதனையை நிலை நாட்டியுள்ளனர். எகிப்து பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 186 புற்று நோய்க் கட்டிகளை நீக்கியமையே இது வரை உலக சாதனையாக இருந்தது. இவ்வாறு வயிற்றிலிருந்த புற்று நோய்க் கட்டிகளை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றியதன் பின்னரும் கர்ப்பம் தரிக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த ஓமான் நாட்டைச் சேர்ந்த பெண் சத்திரசிகிச்சையின் பி…
-
- 0 replies
- 254 views
-
-
துபாயில் நிலவின் வடிவத்தில் அமையும் பிரம்மண்ட சொகுசு விடுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நகரம் துபாய். வானாளவிய கட்டிடங்களுடன் பிரம்மிப்புக்கு பெயர் போன இந்த நகரம் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக புது புது யுக்திகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் துபாயில் நிலா வடிவில் பிரம்மாண்டமான சொகுசு விடுதி ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான வடிவமைப்பு மட்டும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கனடா நாட்டை சேர்ந்த மூன் ஓல்டு ரிசார்ட்ஸ் என்ற நிறுவனம் செய்ய உள்ளது. நிலவின் மேற்பரப்பு போன்ற தோற்றத்துடன் ரம்மியான வடிவமைப்புடன் இந்த சொகுசு விடுதி கட்டப்பட்ட உள்ளது. 48 மாதங்களில் இதன் கட்டுமான பணிகள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. சுமார் 735 அடி உயரத்தில் இந்த சொகுசு விடுதி அமைக்கிறது.…
-
- 1 reply
- 286 views
-
-
உலகிலேயே மிகநீளமான மீசைக்காரர்! உலகத்திலேயே மிகப்பெரிய மீசையை கொண்ட நபர் யார் தெரியுமா? நம்மூர் நாட்டாமையகள் யாரும் கிடையாது. அஹமதாபாத்தை சேர்ந்த ஒருவரே அந்த பெருமைக்கு சொந்தக்காரர். ராம் சிங் சவுகான் என்பவர்தான் உலகில் மிக நீளமான மீசை கொண்ட மனிதராக விளங்குகிறார். 61 வயதான ராம் சிங் சவுகானின் மீசை 18 அடி நீளமானதாகும். உலகிலேயே மிக நீளமான மீசை இதுவென கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. http://pagetamil.com/?p=13196
-
- 7 replies
- 799 views
-
-
பீர்( beer) போத்தலை இலகுவாக திறப்பதற்கான 20 வழிகள். http://www.youtube.com/watch?v=sJV5HW61yoE
-
- 1 reply
- 708 views
-
-
கேட்டுப்பாருங்கள் ..சரி பிழை எனக்கு தெரியாது .
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
பெண்களுக்கு பாதுகாப்பான நாடு கைலாசா - ரஞ்சிதா தகவல் . சென்னை: பிரபல சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, தனக்கென்று தனியாக ஓரு நாட்டை உருவாக்கிக்கொண்டு தனது சீடர்களுடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அவரின் முதன்மை சீடரான ரஞ்சிதா குறித்து சோஷியல் மீடியாக்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் கைலாசா என்று ரஞ்சிதா கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நித்யாநந்தா சிக்காத சர்ச்சைகளே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சலசலப்பில் சிக்கியிருந்த நித்யாநத்தா சமீபத்தில் கைலாசா என புதியதாக ஒரு நாட்டை உருவாக்கி அதில் குடியேறிவிட்டதாக கூறி வருகிறார். தமிழக காவல்துறை அவரை வலைவீசி தேடி( ?…
-
- 0 replies
- 275 views
-
-
செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆமை, உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்றுள்ளது. ஜோனாதன் என அழைக்கப்படும் குறித்த ஆமை கி.பி. 1832ஆம் ஆண்டு பிறந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆமை 1882இல் செசல்சில் இருந்து செயின்ட் ஹெலனா தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. வயதானாலும் சுறுசுறுப்புடன் வலம் வரும் ஜோனாதன், இந்த ஆண்டு 191ஆவது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான காணொளியை கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆமையின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என அதற்கு சிகிச்சை அளித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/283378
-
- 1 reply
- 247 views
- 1 follower
-
-
உலகிலேயே பரப்பளவில் 5 ஆவது இடத்தில் உள்ள பெரிய நாடு, பிரேசில் (Brazil). இதன் தலைநகரம் பிரெசிலியா (Brasilia). 2007 ஜனவரி மாத காலகட்டத்தில் பிரேசில் நாட்டின் சா பாலோ (Sao Paulo) நகரின் பின்ஹெரோ (Pinheiros) பகுதியின் சுற்றுப்புறத்தில், மெட்ரோ அமைப்பை விரிவுபடுத்துவதற்காக தொழிலாளர்கள் சுரங்கப்பாதை தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பூமி உள்வாங்கி அங்கு மிக பெரும் பள்ளம் ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அப்பகுதி வழியாக நடந்து சென்ற பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் இந்த பெரும் பள்ளத்தில் விழுந்தனர். 23,680 சதுர அடி அளவில் ஏற்பட்ட இந்த பள்ளம், ஒரு மினி பஸ், 7 வீடுகள் மற்றும் பொதுமக்களில் சுமார் 200 பேர் என உள்ளே இழுத்து கொண்டது. பல லொரிகள் ஒன்றின் …
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்கள் பலரை சித்திரவதை செய்கிறது என்ற உண்மையை பலர் ஏற்க்க மறுத்துவருகிறார்கள். அதிலும் மேற்குகல நாடுகளில் தஞ்சமடைந்துள்ள , பல தமிழ் இளைஞர்கள் தம்மை இலங்கை ராணுவம் சித்திரவதை செய்தது என்று கூறி அகதிகள் அந்தஸ்த்தை கோரியுள்ளார்கள். ஆனால் அவர்கள் தங்களை தாங்களே , காயப்படுத்திவிட்டு இவ்வாறு அகதிகள் அந்தஸ்தை கோருவதாக மேற்கு உலகம் குற்றஞ்சாட்டி வந்தது. ஆனால் தமிழ் இளைஞர்களை இலங்கை ராணுவம் தலை கீழாக தொங்க விட்டு அடித்து சித்திரவதை செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை http://www.jvpnews.com/srilanka/114453.html
-
- 11 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,சிம்பன்சி நடாலியா ஈன்றெடுத்த குட்டி பிறந்து 14 நாட்களில் இறந்து போனது. கட்டுரை தகவல் எழுதியவர், டேரியோ ப்ரூக்ஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 23 மே 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடாலியா என்ற பெண் சிம்பன்சி குரங்கு தன் குட்டியை இழப்பது இது இரண்டாவது முறை. ஸ்பெயினில் இருக்கும் வலென்சியா நகரில் உள்ள உயிரியல் பூங்காவான 'பயோபார்க்’-இல் (Bioparc), நடாலியா கடந்த பிப்ரவரி மாதத் துவக்கத்தில் ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. எல்லாம் நன்றாகத்தான் சென்றது. ஆனால் பிறந்து 14 நாட்கள் ஆன நிலையில், ஒரே இரவில், அந்தச் சிம்பன்சிக் குட்டி மிக விரைவாக பலவீனமடை…
-
- 1 reply
- 305 views
- 1 follower
-
-
விளையாட்டு வீரர்களுக்கான காலணிகளை (ஷூ) சிறப்பான முறையில் தயாரித்து வழங்குவதில் அமெரிக்காவை சேர்ந்த ‘நைக்’ நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை நிறுவியவரும் தடகள பயிற்சியாளருமான பில் போவர்மேன் கடந்த 1972-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் போது தடகள வீரர்களுக்காக ‘ஷூ’ ஒன்றை வடிவமைத்தார். அது ‘மூன் ஷூ’ என்று அழைக்கப்பட்டது. மொத்தம் 12 ஜோடி மூன் ஷூக்களை அப்போது அவர் தயாரித்து வழங்கினார். இந்த நிலையில், பில் போவர்மேன் தயாரித்த ஒரு ஜோடி ‘மூன் ஷூ’ அண்மையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது. அப்போது கனடாவை சேர்ந்த மைல்ஸ் நடால் என்பவர் அந்த ‘ஷூ’வை 4 லட்சத்து 37 ஆயிரத்து 500 அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் எடுத்தார். இதன்…
-
- 0 replies
- 575 views
-
-
ஒருவருக்கு கோபம் வந்தால் பச்சை தண்ணீர் குடிக்கச்சொல்வார்கள். இல்லையென்றால் 10 இல் இருந்து 1 வரை மறு வளமாக எண்ணி ஆத்திரத்தை அடக்கச் சொல்வார்கள். சிறி லங்கா என்னும் தேசத்தில் வாழும் சிங்கள இனத்தில் பிறந்த ஒரு சிலர் மிகவும் வினோதமான முறையில் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்துவார்ளாம். அண்மையில் அந்நாட்டில் இடம்பெற்ற போர்ர்க்குற்றங்களை விசாரணை செய்து பொறுப்புக் கூறவேண்டும் என்று அமெரிக்கா, ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் கோபம் கொண்ட சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க நாட்டு அதிபர் ஒபாமாவையும், அந்நாட்டு வெளியுறவு அமைச்ச்ர் ஹிலாரி கிளின்ரனையும் நிர்வாணம் என்று தலைநகரில் சுவொரொட்டி, அவமதித்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்கள். …
-
- 3 replies
- 693 views
-
-
லண்டனில் இருந்து சுமார் 12,000 கிலோமீற்றர் தூரம் வரையில் பறந்து இலங்கை வந்த குருவி புத்தளம் பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது. காலில் ஏற்பட்ட உபாதையினால் இந்தக் குருவி விழுந்து கிடந்ததாக இதனை மீட்ட மீனவர் தெரிவித்துள்ளார். இந்த குருவியின் ஒரு காலில் lesser Erestedtedterh என்று பொறிக்கப்பட்ட அடையாளம் ஒன்றும் இருந்துள்ளது. இந்தத் தகவலுக்கமைய இந்த குருவி, இங்கிலாந்தின் இலண்டன் குருவிகள் சரணாலயத்தில் பரிசோதனைக்காக இருந்தே வந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் குருவிக்கு 06 அங்குல வாலும், 10 அங்குல நீளமான சிறகுகளும் உள்ளது என்றும் இந்தக் குருவி 300 கிராம் எடையுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தாலி, லிபியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இந்த குருவ…
-
- 3 replies
- 481 views
-
-
அமெரிக்காவில் கொந்தளிக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற குழந்தை - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு புவியியலாளர் கால்டெராவின் விளிம்பில் வெப் கேமராவை சரிபார்க்கிறார் கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்செஸ்கா ஜில்லட் பதவி, பிபிசி செய்தி அமெரிக்காவின் ஹவாய் தேசியப் பூங்காவில் ஒரு குழந்தை மிகச் சரியான தருணத்தில், ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பியதைத் தொடர்ந்து பூங்கா நிர்வாகம் புதிய எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது. "அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள ஹவாய் தேசியப் பூங்காவில் ஒரு குழந்தை தனது குடும்பத்தினரை விட்டு தள்ளிச் சென்று கண்ணிமைக்கும் நொடியில் கிலாவியா எரிமலையின் 400 அடி…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
பாஸ்ட் புட் வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் சாண்ட்விச் உணவு 250,வது பர்த்டே கொண்டாடி இருக்கிறது. லண்டனில் இது கோலாகல விழாவாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பிரபலமான உணவு சாண்ட்விச். அவசரத்துக்கு கைகொடுப்பது மட்டுமின்றி எளிதில் தயார் செய்யலாம். கோதுமையில் தயாரிக்கப்படும் பிரெட் வகை உணவான இதை விரும்பி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் 250,வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் சாண்ட்விச் அசோசியேஷன், பிரமாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது. இதுபற்றி அமைப்பின் அதிகாரி மான்டி வில்கின்ஸ் கூறியதாவது: சாண்ட்விச் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. அதிக கொழுப்பு சத்து இல்லாதது, எளிதில் தயாரிக்க கூடியது, பக்கவிளை…
-
- 0 replies
- 472 views
-
-
கனடாவில் தமிழ் மொழிக்கு சிறப்புக் கௌரவம் வழங்கும் வைபவம் ஒன்று நாளை மாலை கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பாராளுமன்றமான “குயின்ஸ் பார்க்” கில் இடம்பெறவுள்ளது. மேற்படி வைபவத்தில் எதிர்வரும் 2013ஆம் ஆண்டு தொடக்கம் தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை மாகாணப் பாராளுமன்றத்தில் டொன்வெலி மேற்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் மைக்கல் குடோ முன்மொழிய முதல்வர் மற்றும் லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வழிமொழிவார்கள். மேற்படி வைபவம் இடம்பெறுவது, கனடிய தமிழர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையை தரும் என்றும் எதிர் காலத்தில் கனடாவின் மத்திய பாராளுமன்றமும் தை மாதத்தை தமிழர்களின் மாதமாக கனடா முழுவதிலும் அங்கீகரிக்கும் வகையில் கடிதமொ…
-
- 0 replies
- 272 views
-
-
22.12.2019 ஞாயிறு காலை 00:40 மணி, Siegburger நகரில் இல் இருந்து Bonn நகருக்குப் புறப்பட்ட 66ம் இலக்க ட்ராம் தொடர்ந்து எட்டுத் தரிப்பிடங்களில் நிறுத்தப்படாமலேயே சென்றுகொண்டேயிருந்தது. ஏன் வண்டி தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது என்று பயணிகளுக்கு முதலில் தெரியவில்லை. வழக்கமாக ஒலிவாங்கியூடாகத் தகவல்களைச் சொல்லும் சாரதியிடம் இருந்தும் எந்தத் தகவல்களும் இல்லை. ஏதோ தவறு நடந்து விட்டது என்பது அவர்களுக்குப் புரிந்தது. பலர் அவசர அழைப்பை ஒரே நேரத்தில் மேற்கொண்டதால் நிலமையை உணர்ந்த நகராட்சியின் கட்டுப்பாட்டு மையம் சாரதியின் கதவை உடைத்து நிலமையை அவதானிக்கும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தியது. சாரதியின் கதவை பயணிகள் உடைத்த போது அவர் மயங்கிய நிலையில் இருப்பது தெரிந்தது. பயணி…
-
- 0 replies
- 351 views
-
-
உலகின் மிகவும் வயதான நபராக மாறிய இங்கிலாந்து பெண்! உலகின் மிகவும் வயதான நபர் ஒன்ற பெருமைய இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 115 வயது மற்றும் 252 நாட்களில் பெற்றுள்ளார். அதன்படி, சர்ரேயின் லைட்வாட்டரில் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் வசிக்கும் எதெல் கேட்டர்ஹாம் (Ethel Caterham), புதன்கிழமை (01) 116 ஆவது வயதில் உயிரிழந்த பிரேசிலிய கன்னியாஸ்திரியான இனா கனபரோ லூகாஸின் மரணத்தைத் தொடர்ந்து இந்த மைல்கல்லை எட்டினார். இந்தப் புதிய சாதனையை கின்னஸ் உலக சாதனைகள் மற்றும் உலகின் வயதான மக்களின் தரவுத்தளமான லாங்கிவிகுவெஸ்ட் (LongeviQuest) உறுதிப்படுத்தியுள்ளன. எதெல் கேட்டர்ஹாம் 1909 ஆகஸ்ட் 21 அன்று ஹாம்ப்ஷயரில் உள்ள ஒரு கிராமத்தில் எட்டு குழந்தைகளில் இரண்டாவது இளையவராகப் பிறந்தார்.…
-
- 2 replies
- 219 views
-
-
உலகை சுற்றிவரும் பயணத்திலுள்ள அவுஸ்திரேலிய 15 வயதான இளம் விமானி கொழும்பில் தரையிறங்கினார்! உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள 15 வயதான பிரிஸ்பேனைச் சேர்ந்த பைரன் வாலர் (Byron Waller) கொழும்பில் பாதுகாப்பாக தரையிறங்கினார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை (CIAR) வந்தடைந்த அவரை விமான நிலைய அதிகாரிகள் ஊக்கத்துடன் வரவேற்றனர். இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (17) பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததாக CIAR ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. பைரன் 45,000 கிலோ மீட்டர்கள், ஏழு கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் இரண்டு மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். …
-
- 0 replies
- 113 views
-
-
தாயைக் கொன்று உடலுக்கு அருகில் தூங்கிய மகன் கைது அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில், மகனின் தாக்குதலில் தாயொருவர், நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளாரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண், சம்பூர், சீதனவெளி பகுதியைச் சேர்ந்த இராசையா சரோஜாதேவி (57 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த பெண்ணும் அவரது மகன், மருமகள் ஆகியோர் சீதனவெளி பகுதியில் வசித்து வந்த நிலையில், மகனுக்கும் மருமகளுக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், மருமகள், சந்தனவெட்டை, 64ஆம் கட்டையிலுள்ள அவரது தாயாரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில்…
-
- 0 replies
- 261 views
-
-
மனிதர்கள் அவ்வப்போது முகத்தைத் தொடுவது ஒரு பொதுப் பழக்கம். முகத்தைத் தொடுதல் என்பது தாடியைத் தடவிக்கொடுப்பது, நெற்றியில் கைவைப்பது, வியப்பிலோ அதிர்ச்சியிலோ வாயில் கைவைப்பது, மூக்கை நோண்டுதல், விரல் நகத்தைக் கடித்தல், கண்ணைக் கசக்குதல் என்று பல்வேறு செயல்களை உள்ளடக்கியது. தற்போது கரோனா கொள்ளைநோயின் பரவலையொட்டி முகத்தில் கை வைக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ளும்படி வலியுறுத்துகிறார்கள். கரோனா தொற்று உள்ள ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் அவரைச் சுற்றியுள்ள பரப்பில் போய் அந்தக் கிருமி படியும். அதில் கை வைக்கும் இன்னொருவர் தன்னிச்சையாகத் தனது வாய், மூக்கு, கண்ணுக்குக் கையைக் கொண்டுபோவதால் கரோனா வைரஸ் அவருக்கும் தொற்றிக்கொள்ளும். இதனால்தான், முகத்தைத் தொடக் கூடாது என்பது கரோன…
-
- 0 replies
- 294 views
-