செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7126 topics in this forum
-
http://youtu.be/xxVg2GiQPv0 நாம் தேங்காய் கத்தி அல்லது அலவாங்கு எனப்படும் சாதனங்களால் உரிப்பது வழக்கம். இவ்வாறு ஒரு தேங்காயை உரிக்கவே எமக்கு பல நிமிடங்கள் எடுக்கிறது. ஆனால் பற்களால் தேங்காய் உரிக்க முடியுமா? அப்படியாயின் சில நொடிப்பொழுதுகளுக்குள்ளாகவே ஒரு முழுத்தேங்காயையும் உங்களால் பற்களை மட்டும் பயன்படுத்தி உரித்து காட்ட முடியுமா? ஆம் என நிருபித்துக்காட்டுகிறார் பிலிப்பைன் நாட்டின் ஒரு தீவுப்பகுதியில் வாழும் மனிதர். இவரின் திறமையை நீங்களும் காணொளியில் பாருங்கள்…ஒரு சில நிமிடங்கள் அல்ல செக்கன்களே எடுக்கிறது இவருக்கு ஒரு தேங்காய் உரிப்பது. என்ன ஒரு திறமை இவர் வைத்திருப்பது பற்களா? இல்லை பளிங்கு கற்களா? http://puthiyaulakam.com/?p=2720
-
- 5 replies
- 801 views
-
-
By Colombo Telegraph CBK - Fonseka came from a Buddhist extremist background, he seemed more honest than Rajapaksa “President Kumaratunga found the Rajapaksa family involvement in politics very distasteful and called them ‘uneducated and uncultured rascals.’ She worried that the political climate since her term had become “vindictive and threatening” and that Rajapaksa had ‘muddied the thinking’ of masses.” The US ambassador wrote to Washington. The Colombo Telegraph found the leaked cable from the WikiLeak database. The cable classified as “CONFIDENTIAL” and recount details of a meeting ambassador Patricia A. Butenis has had with former President…
-
- 1 reply
- 612 views
-
-
http://youtu.be/lfd33puhmWU பியர் குடிப்பவர்களா நீங்கள். சற்று இந்த வீடியோவை பாருங்கள். வெளிநாட்டவர் ஒருவர் இந்தியாவுக்கு சென்றிருந்து போது அங்கு விற்கப்படும் பியர் போத்தலை உடைத்து அதில் கலப்படம் இருப்பதாக நிரூபித்துக்காட்டுகிறார். அதாவது பியர் போத்தலை உடைத்து அதனை நீர் நிரப்பப்ட்ட கண்ணாடி குவளையினுள் வெளியில் சிந்தாமல் பியர் போத்தலை தண்ணீருக்குள் வைத்து கவிழ்த்தவுடன் அதில் கலந்திருந்த இரசாயனப்பதார்த்தங்கள் மட்டும் நீருக்குள் வழிவதை அவதானிக்க முடிகிறது. எனவே நீங்கள் பியர் குடிப்பவராக இருந்தால் இவ்வாறு ஒரு சோதனை செய்து விட்டு குடியுங்கள்.. http://puthiyaulakam.com/?p=2626
-
- 2 replies
- 1k views
-
-
தீபாவளி நெருங்க நெருங்க பஜார்களில் கூட்டம் அலை மோதுகிறது. ஜவுளி எடுத்து வெளியே வருவதற்குள் விழி பிதுங்குகிறது. குழந்தை குட்டிகளுடன் தீபாவளி பர்ச்சேஸ் முடிப்பது பெரும் பாடாக இருக்கிறது. இவ்வாறு அனுபவப்பட்டு அலுத்துப் போனவர்கள்தான் பெரும்பாலும் ஆன்லைனில் ஷாப்பிங்கை முடிக்கின்றனர். பேஸ்ட், பிரஷ், சோப், கேமரா, பீரோ, கட்டில்.. ஆகியவற்றை ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்குவதில் பிரச்னை இல்லை. ஜவுளி? ஆயிரம்தான் டிஸ்பிளேயில் தெரிந்தாலும், முந்தானை உள்பட முழு புடவையின் டிசைனையும் பார்க்க முடிந்தாலும், புடவையை தொட்டுப் பார்த்து வாங்கினால்தான் பெண்களுக்கு திருப்தி. ஆன்லைனில் எப்படி தொட்டுப் பார்த்து வாங்குவது? சாத்தியம் என்கிறார் ஷரோன் பர்லே. லண்டனின் ப்ரூனல் பல்கலைக்கழகத்தில் டிசைனிங் …
-
- 2 replies
- 858 views
-
-
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=329808
-
- 1 reply
- 680 views
-
-
உலகின் மிக நீளமான பாதம் கொண்ட மனிதர் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவரை உலகின் மிக நீளமான பாதம் கொண்டவராக கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது. இவரது பாத அளவு 1 அடி 3 அங்குலம் ஆகும். மொராக்கோ நாட்டின் சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பிராஹிம் டகியுல்லா. சிறு வயதிலிருந்தே இவரது உடல் உறுப்புகள் வேகமாக வளர்ந்தன. டீன் வயதில் ஒரே ஆண்டில் 3 அடி உயரம் வளர்ந்தார். 18 வயது வரை இவரது அபரிமிதமான வளர்ச்சியை யாரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்கிறார் அவர். நான் படித்த பள்ளியின் டாக்டர் ஒருவர் எனது அபரிமிதமான வளர்ச்சியை உணர்ந்தார். பரிசோதனைக்காக எனது ரத்த மாதிரியை கேட்டார். சோதனை முடிவில் பிட்யூட்டரி சுரபி கோளாறு ஏற்பட்டு அதிக அளவில் வளர்ச்சி ஹோர்மோனை உற்பத்தி செய்வ…
-
- 2 replies
- 562 views
-
-
மரதன் ஓட்டம் ஓடிய பின் குழந்தையை பெற்றார் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரத்தில் இடம் பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் 27 வயதுடைய நிறைமாத கர்ப்பிணிப்பெண் அம்பிய மில்லர் என்ற பெண்மணி பங்கேற்றார். கர்ப்பிணியான இவர் மரதன் ஓட்டத்தை முழுமையாக ஓடுவது பொருத்தமல்ல என்று மருத்துவர்கள் கூறியிருந்தும் இவர் போட்டியில் பங்கேற்றார். மொத்தம் 42.16 கி.மீட்டர் தூரத்தை இவர் 6 மணி 25 நிமிட நேரத்தில் ஓடி முடித்தார். இவர் ஓடும்போது ரசிகர்கள் கர்ப்பிணிப் பெண்ணே ஓடு ஓடு என்று பெரும் ஆரவாரமும் ஆதரவும் தெரிவித்தார்கள். ஓட்டம் முடிவடைந்த பின்னர் பிரசவ வலி எடுத்து 3.5 கிலோ நிறையுள்ள பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தனது குழந்தையை உலகப் புகழ் பெற்ற சாதனையுடன் பெற்றெடுத்து புகழடைந்து…
-
- 0 replies
- 406 views
-
-
திருமலை கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடி, முதல் முறையாக, இணையதளம் மூலம், உலகளாவிய அளவில் ஏலம் விடப்பட்டுள்ளது. இதன்மூலம், திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு, 133 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் உள்ள திருமலை வெங்கடாஜலபதி கோவிலுக்கு, தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் விஷேச நாட்களில், இந்த எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டும். திருமலை கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள், தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருவிழா சமயங்களில் தினமும், 45 ஆயிரம் பக்தர்கள் வரை, முடி காணிக்கை செலுத்துவர். இதற்காக, திருமலையில், 650 முடிதிருத்தும் கலைஞர்கள், தேவஸ்தான நிர்…
-
- 0 replies
- 714 views
-
-
வல்லிபுரத்தாள்வார் கோயில் திருவிழாவிற்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக வந்த தூக்குக்காவடி தடம் புரண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை ஒரு தூக்குக் காவடியில் 3 சகோதரர்கள் ஒன்றாக தெங்கியபடி வந்தவேளை மந்திகை முறாவில் பகுதியில் உள்ள வீதி வளைவில் தூக்குக்காவடி திரும்பும் போது உழவு இயந்திரம் குடைசாய்ந்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் வல்லிபுரம் புலோலியைச் சேர்ந்த இராசதுரை குகன் ( வயது 29 ) என்ற நபர் தலையிலும், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவடியில் வந்த செல்லக்கிளி றமணன் ( வயது 24 ), செல்லக்கிளி சந்திரன்…
-
- 2 replies
- 763 views
-
-
-
- 2 replies
- 937 views
-
-
சவுதி அரேபியாவில், பெண்களுக்குப் புதிய உரிமைகள் அறிவிக்கப்பட்ட இரு தினங்களில், கார் ஓட்டியதற்காக முதன் முறையாக, ஒரு பெண்ணுக்கு 10 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மன்னர் அப்துல்லா, 2015 நகராட்சித் தேர்தல்களில், பெண்கள் வாக்களிக்கவும், வேட்பாளராக நிற்கவும் அனுமதியளித்தார்.எனினும் கார் ஓட்டுவதற்கு, இன்னும் பெண்களுக்கு அந்நாட்டில் அனுமதி வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து, சமீபத்தில் பல பெண்கள் கார் ஓட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களில், ஷைமா ஜஸ்தானியா என்ற பெண், ஜெட்டா நகர் வீதிகளில் கார் ஓட்டும் போது கைது செய்யப்பட்டவர். அவருக்கு,…
-
- 6 replies
- 826 views
-
-
உலகின் மிகவும் பழமைவாய்ந்ததும் தற்போதும் பாவனையிலுள்ளதுமான கார் ஒன்று ஏல விற்பனைக்காக வந்துள்ளது. La Marquise என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 1 .6 மில்லியன்ஸ்டேர்லிங் பவுண்களுக்கு விற்கப்படலாமென எதிர்பார்கப்படுகின்றது. 127 வருடங்கள் பழமைவாய்ந்த நீராவியின் மூலம் இயங்கும் இந்த கார் 1881 ஆம் ஆண்டு பிரான்சில் தயாரிக்கப்பட்டது. ஒன்பது அடி நீளமும் 2 ,100 பவுண்ட்ஸ் எடையுமுடைய இந்த கார் மணிக்கு 38 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. வாகனத்தை செலுத்துவதற்கு தேவையான நீராவியை 45 நிமிடங்களில் இது உற்பத்திசெய்துவிடும். மேலும் இதன் மெல்லிய உலோக சக்கரங்கள் திடமான இறப்பர் கொண்டு சுற்றப்பட்டுள்ளன. 1914 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின்போது இந்த கார் சேதமடைந்தாலும், 1987 ஆம் ஆண்டு பி…
-
- 1 reply
- 694 views
-
-
அமெரிக்காவில் மகிந்தா உரை தடுக்க படலாம் -பர பரப்பு ..! அமெரிக்கா நியூ யோர்க்கில் அமைந்துள்ள ஐநா செயலகத்தில் உரையாற்ற உள்ள மகிந்தாவின் பேச்சு தடுக்க படலாம் என தற்போது கிடைக்கக் பெற்ற செய்தி ஒன்று நம்பகமாக தெரிவித்துள்ளது . அதற்கான பலத்த முன்னெடுப்புக்கள் அங்கு இடம் பெற்று வருகின்றன .கனடா .அமெரிக்கா உள்ளிட்ட பிரபல முக்கியஸ்தர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இந்த வேளைகளில் தீவிரமாக செயல் பட்டு வருவதுடன் தமிழர்கள் அல்லாத பிற மொழி பேசும் மாணவர்களை ஒருங்கிணைத்து பல்கலை கழகங்கள் வாயிலாக புதிய போராட்டம் ஒன்று தொடராக வெடிக்க உள்ளதாக நம்ப படுகின்றது . சிங்கள மகிந்தவின் ஊது குழல் ஊடகங்கள் மகிந்தரின் உரை இன்று நாளை குறித்த திகதியில் இடம்பெறாது பிற்போட பட்டுள்ளது…
-
- 3 replies
- 891 views
-
-
செவ்வாய், 20 செப்டம்பர் 2011( 14:44 IST) ரூ.1.4 இலட்சம் விலைக்கு டாடா நிறுவனம் அறிமுகம் செய்த குறைந்த விலை காரான டாடா நானோ, 80 கிலோ தங்கத்துடனும், 15 கிலோ வெள்ளியுடனும் வடிவமைக்கப்பட்டால் அது எப்படியிருக்கும்? அந்த கற்பனைக்கு விடையளித்துள்ளது கோல் பிளஸ். இந்தியாவின் நகை படைப்பு பாரியம்பரியத்திற்கு 5 ஆயிரம் வயது ஆனதைக் நினைவூட்டும் வகையில், தங்கத்தால் தகதகவென மின்னும் கோல்ட் பிளஸ் நானோ காரின் விலை ரூ.22 கோடி! ஆனால் விற்பனைக்கு அல்ல. டாடா நானோ கார் விளம்பரத்திற்காக இந்தியாவின் டாடா கார் காட்சி அறைகளுக்கு இந்த கார் வரப்போகிறது. நகை தயாரிப்பில் கடைபிடிக்கப்படும் 14 வகையான நுணுக்கங்களை பயன்படுத்தி இந்தக் காரின் வெளிப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. தங்கத்துடன் சேர்ந்…
-
- 1 reply
- 863 views
-
-
உலகிலேயே மிகவும் நிறைகூடிய வெங்காயத்தினைக்கொண்ட நாடு என்ற பெருமையை பிரித்தானியா பெறுகின்றது. Nottinghamshire , Newark ஐச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரச அதிகாரியான Glazebrook 17lb 15.5oz நிறையுடைய வெங்காயத்தினை வளர்த்து, 2005 ஆம் ஆண்டின் John Sifford இன் சாதனையை முறியடித்து COVETED விருதை வென்றுள்ளார். Harrogate மலர் கண்காட்சியிலேயே இந்த சாதனை முறியடிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு JOHN SIFFORD இன் வெங்காயத்தின் நிறை 16lb 8.37oz ஆக இருந்தது. முன்னாள் பட்டைய அளவியலாளரான 67 வயதுடைய Glazebrook , தாம் இந்த விருதை தட்டிச்செல்வதில் பெருமகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே மூன்று உலக சாதனைகளுக்கு சொந்தமானவராவார். அதிக நிறையுடைய உருளைக்கிழங்கு , parsnip மற்றும் மிகவும்…
-
- 3 replies
- 665 views
-
-
அலுகோசு வேலைக்கு ஆள் தேவை தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் (அலுகோசு) பதவிக்கு ஆள் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை சிறைச்சாலைகள் திணைக்களம் விரைவில் கோரவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி.டபிள்யூ. கொடிப்பிலி தெரிவித்துள்ளார். தற்போது தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவராக கடமையாற்றுபவர் அண்மையில் பதவி உயர்வு பெற்றுள்ளதால் அவ்வெற்றிடத்திற்கு புதியவர் ஒருவரை சேர்க்கவேண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இப்பதவிக்கு புதிய பெயர் சூட்டப்படவுள்ளதாகவும் அதேவேளை சிறைச்சாலைகளும் புனர்வாழ்வு நிலையங்கள் என பெயரிடப்படவுள்ளதாகவும் அவர் அவர் கூறினார். மேற்படி பெயர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களால் சூட்டப்பட்டதாகவும் அப்பெயர்கள் தற்போதைய நிலைக்கேற்ப மா…
-
- 4 replies
- 782 views
-
-
பல் குத்தும் குச்சியால் கைவண்ணம் சிறுதுரும்பும் பல்குத்த உதவும், பல்குத்தும் குச்சியும் சாதனை படைக்க உதவும். 100,000 குச்சிகளைக்கொண்டு உருவான ,ந்த படைப்பு மிக நுணுக்கமானது. இதை அமைக்க 34 வருடங்கள் செலவானது ஏறத்தாழ 3000 மணித்தியாலங்களின் உழைப்பு. அமெரிக்காவின் சில இடங்களை நினைவு கூறும் முகமாகவும் அந்த சிற்பத்தில் சில அம்சங்கள் இருப்பது முக்கியமானது. 51 வயதான Scott Weaver, என்பவரே தனது திருமண நாளன்று இதை செய்ய ஆரம்பித்தார் 34 வருடங்களின் பின்னர் இது முழுமை பெற்றிருக்கிறது. http://tha…
-
- 2 replies
- 924 views
-
-
ஒரு இராட்சத தவளை எலியொன்றை விழுங்கும் புகைப்படமானது எனினும் < தக்கன பிழைத்தல் > ( Survival of the fittest) மிகத் தகை மையுடைவையே உலகில் வாழும் என்ற சார்ள்ஸ் டார்வினின் கொள்கைக்கேற்ப இது சாதாரண விடயமாகும். எனினும் இத்தவ ளைகள் தொடர்பில் எழுந்த ஆர்வமேலீட்டால் இது தொடர்பாக . ஆராயமுற்பட்டபோது நமக்கு கிடைத்த சுவாரஸ்யமான தகவல்கள் சில இதோ உங்களுக்காக …….. பொதுவாக எமது சூழலில் காணப்படும் தவளைகள் உருவத்தில் மிகவும் சிறை யவை. சாதாரண பூச்சி புழுக்களை மட்டுமே உண வாகக் கொண்டு உயிர்வாழ்பவை.ஆனால் ஆபிரிக்க காடுகளில் வா ழும் புல் ஃப்ரொக் ( Bull Frog ) என்றழைக்கப்படும் எருமைத் தவளை கள் உருவத்தில் பெரியவை. சுமார் 2…
-
- 0 replies
- 748 views
-
-
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 42 வயதான பெண்.. ஒரு ஆண்டில் மட்டும் 65,000 தொலைபேசி அழைப்புக்கள் (தினமும் சராசரியாக 178 அழைப்புக்கள்..)... ரெக்ஸ்ட்கள்.. ஈமெயில்கள் என்று.. தூதுவிட்டு.. 62 வயதான ஒருவரை ஒருதலையாகக் காதலித்து தொல்லை கொடுத்து வந்ததற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்.. அந்த வயதானவரை நிம்மதியாக தனிய வாழ விட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில்.. பிணையில் விடுதலையாகி தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையே தனக்கு அந்தப் பெண்ணுடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.. அந்தப் பெண்ணால் ஒருதலையாக காதலிக்கப்ப்பட்ட.. 62 வயதான.. ஒருதலைக் காதலன்..! http://www.bbc.co.uk...e-14913053#_tab
-
- 3 replies
- 754 views
-
-
-
நியூசிலாந்து நாட்டிற்கு கொக்கெய்ன் போதைப்பொருளை சிறிய பைகளில் அடைத்து தனது வயிற்றினுள் வைத்து கடத்தி வந்த பெண்மணியொருவர் வயிற்றினுள் அப்பைகளில் ஒன்று வெடித்ததனால் உயிரிழந்துள்ளார். சோர்லிண்டா ஆரிட்சபால் வெகா என்ற அப்பெண்மணி கொலம்பிய நாட்டைச் சேர்ந்தவராவார். இவர் ஆர்ஜன்டீனாவின் புவனஸ் அயர்ஸிலிருந்து தனது குடும்பத்தாருடன் நியூசிலாந்து ஓக்லன்ட் விமானநிலையத்திற்கு வருகை தந்துள்ளார். அடுத்த நாள் காலை இவர் அங்குள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் இவரது உடலை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தியபோது இவர் தனது வயிற்றினுள் போதைப்பொருள் அடைக்கப்பட்ட 26 சிறிய கெப்சுல்களை விழுங்கி கடத்தி வந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 433 views
-
-
JAKARTA, Sept 6 (Reuters) - Seven dogs starved of food and water for two weeks are suspected of eating their Indonesian owner after he returned to his hometown in Manado from a holiday, local media reported on Tuesday. A neighbourhood guard was curious when he saw luggage lined up at the front of Andre Lumboga's house, days after the 50-year old arrived back home. He approached the house, smelled something foul and called the police, according to a report. "His skull was found in the kitchen, and his body was found in the front of his house," Eriyana, a local police chief in Batam, an island off Sumatra, told VIVAnews website. Lumboga arrived home last Wedn…
-
- 2 replies
- 814 views
-
-
[Wednesday, 2011-09-07 11:01:22] திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்குத் தாலி கட்டிய பின்னர் மணமகனையும் பெண்ணின் தந்தையையும் தாக்கி விட்டு மணப் பெண்ணைக் கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் மண்டபத்தில் கூடியிருந்த மக்களால் பிடிக்கப்பட்டார். சினிமாப் பாணியில் கடந்த 31 ஆம் திகதி சாவகச்சேரி பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: மண்டபத்தில் கூடியிருந்த மக்கள் இளைஞரை விசாரித்த போது மச்சாள் முறையான மணப்பெண்ணை சிறுவயது முதல் விரும்புவதாகவும் தான் விரும்புவது மணப்பெண்ணுக்குத் தெரியாது எனவும், திருமண நிகழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தி சினிமாப் பாணியில் அழைத்துச் செல்ல முயற்சி…
-
- 1 reply
- 1.4k views
-
-
பிலிப்பைன்ஸ் நாட்டில் ராட்சத முதலை சிக்கியது பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 2 மாதங்களாக வனத்துறையினர் தேடிவந்த 1 டன் எடை கொண்ட ராட்சத முதலை சிக்கியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் நெளவேவா ஈரா மாகாணத்தில் உள்ள புனாவான் நகர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் இங்குள்ள மின்டோனா தீவின் ஆகூஸான் நதியில் மிகப்பெரிய ராட்சத முதலை இருப்பதாக அப்பகுதி மக்கள் கண்டுபிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தீவில் சுமார் 30 ஆயிரம் வசிக்கின்றனர். மேலும் இம்முதலை அங்குள்ள காட்டெடுமை உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் மனிதர்களையும் அடித்து திண்று வந்தது. தொடர்ந்து அந்த முதலையை பிடிக்கும் பணியில் இறங்கினர். கடந்த சனிக்கிழமையன்று வனத்துறையினர் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்…
-
- 4 replies
- 950 views
-
-
கர்நாடக மாநிலம் தார்வார் தார்வார் மாவட்டம் நவல்குந்து அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா(வயது 40). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதைதொடர்ந்து ருத்ரகவுடா என்பவருக்கும் நிர்மலாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது நிர்மலாவின் மகன் ஆனந்த்(22)க்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ருத்ரகவுடாவுடன் உள்ள கள்ளத்தொடர்பை துண்டித்து கொள்ளும்படி கூறினார். ஆனால் மகனின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தாய் நிர்மலா தொடர்ந்து கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் (02/09/2011) நிர்மலாவும், ருத்ரகவுடாவும் உல்லாசமாக இருந்ததை ஆனந்த் பார்த்து விட்டார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அவர், அருகில் கிடந்த கோடாரியை எடுத்து வந்தார். அதற்குள்…
-
- 31 replies
- 3.3k views
-