செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
யாழ்.மாநகர சபை உறுப்பினர்களின்.... மோட்டார் சைக்கிளில் இருந்து, பெட்ரோல் திருட்டு! யாழ். நகர் பகுதியில் யாழ். மாநகர சபை பெண் உறுப்பினர் உள்ளிட்ட இருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஒழுங்கமைப்பில் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களுக்கான செயலமர்வு நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அதில் பங்கேற்க சென்ற பெண் உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளில் இருந்தே பெட்ரோல் திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளருக்கு முறைப்பாடு அளிக்கப்ட்ட நிலையில், பாதுகாப்பு கமராக்களின் உதவிகளுடன் விசாரணைகளை முன்னெடுப்பதாக முகாமையாளர் உறுதி அளித்துள்ளார். …
-
- 1 reply
- 206 views
-
-
யாழ்.மாவட்டத்தில், மாறு வேடத்தில்... தலைமறைவாக இருந்த, கொலைச் சந்தேகநபர் கைது! யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கனோஜி என்ற வாள்வெட்டு குழு சந்தேக நபர் 2019ஆம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும், மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுதுமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சந்தேக நபர் கொக்குவிலை சேர்ந்தவரெனவும், தனுறொக் குறுப் என்ற வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது. மேலும் உப்புமடம் – கோண்டாவில் பகுதியில் காட்வெயார்கடை உரிமையாளருக்கு தலையில் அடித்து கொலை செய்த வழக்கி…
-
- 0 replies
- 320 views
-
-
யாழ்.வடமராட்சியில் சமையலில் ஈடுபட்டிருந்த நபர் கறிச் சட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு உணவகம் ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்தவர் வலிப்பு நோய் காரணமாக கறிச்சட்டிக்குள் விழுந்து மரணமான சம்பவம் ஒன்று யாழ்.வடமராட்சியில் பதிவாகியுள்ளது.பருத்தித்துறை மந்திகை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலாளராக பணிபுரியும் நபரே உயிரிழந்துள்ளார்.மந்திகைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த போது வலிப்பு நோய் காரணமாக கறிச் சட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.வடமராட்சி பருத்தித்துறை- மந்திகை – சாவகச்சேரி வீதியிலுள்ள உணவகம் ஒன்றிலேயே இந்தச் சம்பவம் …
-
- 1 reply
- 403 views
-
-
முகப்புத்தகத்தில் கிடைத்த தகவலை யாழ் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். You can send gifts to your love one in Jaffna . யாழ்பாணத்திற்கு இப்போ இணையத்தினூடாக பரிசுப்பொருட்கள் அனுப்ப http://www.yarlolai.com/cart/
-
- 4 replies
- 1.1k views
-
-
யாழ்பாணத்தில் நடப்பது என்ன ? தொடரும் இளம்பெண்களின் சாவுகள்…. லதாரூபன்... ஷாலினி (வயது 20) கே.தங்கமணி (வயது 23) தர்மலிங்கம் தமயந்தி (வயது 16) கடந்த மூன்று நாட்களுக்குள் யாழ்பாணத்தில் உடலங்களாக கண்டெக்கப்பட்ட இளம் பெண்களின்பெயர் விபரங்கள் இவை. இச்சம்பவங்கள் தற்கொலைகளா அல்லது கொலைகளா என்பது பற்றிய விளக்கங்களுக்கு அப்பால் 2009 போர் ஓய்வுக்கு பின்னரான யாழ்பாணத்தின் சூழல் மிக மோகசமான நிலையாகவே உள்ளதென யாழில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இவ்வாறாக தொடர்சியாக இளம் பெண்களின் சாவுகள் யாழிலின உள்ளக சமூகச் சூழிலும் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளினது கோரப்பிடியின் வடுக்களாவே அமைவாக உள்ளதென சமூக ஆர்வலர்களின் கவலையாகவுள்ளது. இந்நிலையி…
-
- 0 replies
- 461 views
-
-
யாழ்ப்பாணம், கரவெட்டி, வதிரி ஆண்டாள் வளவுப் பகுதி வீடொன்றில் தனித்திருந்த பெண்ணை, உள்ளாடையுடன் சென்று கட்டிப்பிடித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை (14) மாலை இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி பகுதியில், திருமணமான பெண்ணொருவர், அவரது கணவர் வெளிநாட்டு வசித்து வருகின்ற நிலையில் தனிமையில் வசித்து வருகின்றார். மேற்படி பெண்ணின் வீட்டிற்கு ஓரிரு வீடுகள் தள்ளி வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயது குடும்பஸ்தர், வியாழக்கிழமை (14) மதியம் பெண்ணின் வீட்டிற்கு உள்ளாடையுடன் சென்று மேற்படி பெண்ணைக் கட்டிப்பிடித்துள்ளார். இதனால், குறித்த பெண் கூக்குரலிடவே, சந்தேகநபர் தப்பித்து ஓ…
-
- 7 replies
- 722 views
-
-
இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்.. இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விமான நிலையத்தின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிமர் செய்தி
-
- 24 replies
- 1.8k views
-
-
உணவகம் ஒன்றில் ஒரு கிளாஸ் வெந்நீருக்கு 100 ரூபாய் வசூலித்த சம்பவம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து வெளியிட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், “இதுபோன்ற ஒன்றைச் சம்பவமே நமக்குத் தெரியும். வெந்நீரோ, குளிர்ந்த நீரோ, இப்படி ஒரு கிளாஸ் தண்ணீருக்குக் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது மிகப் பெரிய அநீதி.. இது போன்ற செயல்கள் இனி நடக்காமல் தடுக்கும் வகையில் உரிய தரப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கவலை கொள்கிறோம், அத்துடன், நுகர்வோர் அதிகாரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிளாஸ் தண்ணீருக்கு பணம் வசூலிக்க நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை.” என அவர…
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
யாழ்ப்பாண பெண்களுக்கு பொலிஸ் விடுக்கும் அறிவுறுத்தல் யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிஹால் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைய நாட்களில் வீதிகளில் செல்லும் பெண்களிடம் நகைகள் கொள்ளையிடும் சம்பவம் அதிகளவில் இடம் பெற்று வருகின்றது இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்க…
-
- 0 replies
- 372 views
-
-
-
- 14 replies
- 823 views
-
-
யாழ்ப்பாண யுவதிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் யுவதி ஒருவரை சூனியம் நீக்குவதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மந்திரவாதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய யுவதி ஒருவரே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த மந்திரவாதியால் பாதிக்கப்பட்ட யுவதி தனக்கு நடந்தவற்றை தனது தாயிடமும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் யுவ…
-
- 1 reply
- 363 views
-
-
யாழ்ப்பாணதில் காலால் காரோடும் இளைஞர். Buddika Rambukwela launched an attempt to create a world record of driving with his feet. His journey started in Jaffna at 7:30am today. He reached Vavunia by 11:30am with the help of the area police who cleared the roads and then got to Anuradhapura by 12:53 pm where he is taking a break. He will continue his record setting journey to Kandy tomorrow. இண்று ஒரு அபூர்வ சாதனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.. இலங்கையை சேர்ந்த புத்திக்க ரம்புக்கல்ல எண்றவரால் இச்சாதனை யாந்ப்பாணத்தில் தொடக்கப்பட்டது. இத்ற்க்கு 40,000 அதிகமான லோக்கல் சனம் வருகை தந்திருந்து. கோலாகலமா இந்த தொடங்கல் நிகழ்வில், தலைக்கு ஒரு லச்சத்துக்…
-
- 40 replies
- 3.3k views
-
-
யாழ்ப்பாணத்தின், எம்.ஜி.ஆர் காலமானார்! யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி கிரிகைகள் கோப்பாயிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறவுள்ளது. கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த இராசையா சுந்தரலிங்கம் (வயது 79) தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர ரசிகனாவார். அத்துடன் அ.தி.மு.கவின் தீவிர விசுவாசியும் ஆவார். தமிழகம் சென்று எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தும் உள்ளார். எம்.ஜி.ஆர் போன்று கண்ணாடி அணிந்து தோளில் சால்வையுடன் சைக்கிளில் வலம் வரும் இவரை பலரும் யாழ்ப்பாண எம்.ஜி.ஆர் என அழைத்தனர். அதனால் அவரின் இயற்பெயர் பலருக்கு தெரியாது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக …
-
- 2 replies
- 346 views
-
-
யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா..!! (படங்கள்) தமிழ் திரையுலகின் பிரபல்ய நடிகை ரம்பா இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்பா. இந்திரன் யாழ்ப்பாணம் சுதுமலைப்பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட நிலையில் இன்றையதினம் நடிகை ரம்பா தனது புகுந்த வீட்டிற்கு வருகை தந்தார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 1993ஆம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னியான ரம்பா ரஜினி,அஜித், விஜய் உட்பட பல பிரபல்ய நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 4 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்தில் நீத்துப் பூசணிக்காயில் சறுக்கி விபத்துக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யோகநாதன் ஜெகதீஸ்வரன் (43) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த இவர் கடந்த தீபாவளி நாளில் (14) வடமராட்சி பகுதிக்குச் சென்று திரும்பி வரும்போது, வல்லைச் சந்தியில், சமயச்சடங்கிற்காக யாரோ உடைத்த நீத்துப் பூசணிக்காயில் மோட்டார் சைக்கிள் சறுக்கிய வேளை, எதிரே வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானார். உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மரணித்தார். …
-
- 18 replies
- 2k views
-
-
யாழ்ப்பாணத்தில் 2 கிலோகிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது! யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதியான 2 கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் இளம் பெண் ஒருவரே தான் பணியாற்றிய நகைக் கடையில் சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் இயங்கும் பிரபல நகைக் கடைகளில் ஒன்றில் சுமார் ஒன்றரை வருடம் பணியாற்றிய பெண் 3 மாதங்களுக்கு முன்னர் தனக்கு ஜனவரி 21ஆம் திகதி திருமணம் என்று கூறி பணிய…
-
- 1 reply
- 222 views
-
-
இன்று காலை நான்கு மணியவில் , திருநெல்வேலியில் தனியாருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் இரண்டு அடி விட்டமுள்ள விண்கல் விழுந்தது . அதிகாலையில் இது பெரும் வெளிச்சத்துடன் இது விழுந்ததனை மார்க்கண்டு என்னும் வயோதிபர் நேரில் கண்டுள்ளார் . இந்தக்கல் விழுந்ததனை அடுத்து பலாலி இராணுவத்தளத்திலிருந்து நூற்றுக்கணக்கான தானியங்கி விமான எதிர்ப்பு வேட்டுக்கள் வானை நோக்கி சுட்டு தீர்க்கப்பட்டதால் , யாழ் மக்கள் பெரும் அச்சத்துடன் காணப்பட்டனர் . இந்த விண்கல் விழுந்ததால் தோட்டத்தில் உள்ள பயிர் வகைகளுக்கும் , நீர் இறைக்கும் கிணற்றிக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது . பாடசாலை மாணவர்களும் , பொதுமக்களும் அந்த அதிசய விண்கல்லை பார்க்க பெருந்திரளாக வந்தவண்ணம் உள்ளார்கள் .
-
- 39 replies
- 3.6k views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து... 610 கிலோ மீற்றர் தொலைவில், 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம், 5.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆந்திராவில் காக்கிநாடாவின் தென்கிழக்கில் 296 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்று அதிகாலை தமிழக…
-
- 0 replies
- 462 views
-
-
எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் மேதினம் நடத்துவது என சம்பந்தன் முடிவெடுத்துள்ளார். ஆனால் அதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். ஐக்கியதேசியக்கட்சி ஒன்றும் சுத்த ஞானிகள் கிடையாது. எல்லோரும் எமது இனத்தினை பந்தாடியவர்கள்தான். ஆகவே பேரினவாதிகள் ஆழுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி அவர்களுடன் நாம் கூட்டுச்சேரக் கூடாது என வாதிட்டுள்ளார் சிவாஜிலிங்கம். ஆனால் சம்பந்தன் அவர்களோ இதெல்லாம் ஒரு இராஜ தந்திரம் தான் என நியாயப்படுத்தியுள்ளார். http://ttnnews.com
-
- 0 replies
- 425 views
-
-
யாழ்ப்பாணத்தில் புதிய தனியார் பல்கலைக்கழகம் திறப்பு. மானிப்பாயை சேர்ந்த கனேடிய தமிழரும், பெரும் தொழிலதிபருமான இந்திரன் பத்மநாதன் யாழ்ப்பாணத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஒன்றினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். NIT (நொர்தேர்ன் இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னாலஜி) கொழும்பில் இயங்கும், SLIT என்னும் ஏற்கனேவே பிரசித்தி பெற்ற நிறுவனத்துடன் சேர்ந்து இதனை ஆரம்பித்துள்ளது. இந்த ஆரம்ப வைபவத்தில், நெதர்லாந்தினை சேர்ந்த, தொழிலதிபரான, கந்தையா பாஸ்கரனும் கலந்து கொண்டிருந்தார். நிறுவனம், வெளிநாட்டில் IT துறையில் வேலை பெறும் நோக்கில் பட்ட தாரிகளை உருவாக்கும் என்று இந்திரன் பேசும் போது குறிப்பிட்டார்.
-
- 57 replies
- 3.9k views
-
-
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளை! யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளான காக்கை தீவு, பொம்மைவெளி, ஓட்டுமடம் பகுதிகளில் வீதியில் நிற்கும் பெண் ஒருவர் வீதியால் வரும் முச்சக்கர வண்டிகளை மறித்து நகர் பகுதிக்கு செல்ல வேண்டும் என வாடகைக்கு அமர்த்துவார். பின்னர் பொம்மை வெளி பகுதியில் தனது உறவினர் வீடு ஒன்று உள்ளதாகவும், அங்கு முதலில் சென்று விட்டு நகருக்கு செல்வோம் என கூறி பொம்மை வெளி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அழைத…
-
- 0 replies
- 437 views
-
-
யாழ்ப்பாணத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பல் சிக்கியது – நகைக் கடை உரிமையாளரும் கைது யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றவர்களின் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற நால்வர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, அச்சுவேலி, சுன்னாகம் உள்பட 5 இடங்களில் வீதியில் பயணித்தவர்களிடம் தங்க நகைகளை அறுத்து அபகரித்துச் சென்ற தெல்லிப்பழை மற்றும் ஏழாலையைச் சேர்ந்த 20 - 25 வயதுடைய நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து நகைகளைக் கொள்வனவு செய்த சுன்னாகத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் 6 தங்கப் பவுண் எடையுடைய 5 சங்கிலிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வழிப்பறிக்குப் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்…
-
- 1 reply
- 346 views
- 1 follower
-
-
பூப்புனித நீராட்டு விழா, ஒவ்வொரு பிரதேசங்களில் வித்தியாசமாகக் நடத்தப்படும். யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவொன்று பலரையும் வியக்க வைத்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் பூநாரி மடத்தடியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பூப்புனித நீராட்டு விழாவொன்று இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. இதற்காக வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் பகுதியில் இருந்து நிகழ்வு மண்டபம் வரை காங்கேசன்துறை வீதி வழியாக யானை, குதிரை வண்டில், கதகளி, மேளதாள வாத்தியங்கள், சகிதம் பெண் மற்றும் அவரது உறவினர்கள் பவனியாக மண்டபம் வரை அழைத்துவரப்பட்டனர். தென் பகுதியில் இருந்து யானை மற்றும் கதகளி கலைஞர்கள் கொண்டுவரப்பட்டு இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிலையில் அதனை க…
-
- 118 replies
- 8.6k views
-
-
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் BIGGBOSS அப்பக்கடை! யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் “BIGGBOSS அப்பக்கடை” எனும் பெயரில் சிறிய தள்ளுவண்டி கடை ஒன்று இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் பெயரானது இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில், உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் பெயராக இருப்பதால் திறந்த இன்றையதினமே கடையானது பிரபல்யம் அடைந்துள்ளது. இதனால் குறித்த கடையில் மக்கள் பலர் வந்து அப்பம் சாப்பிடுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. https://athavannews.com/2022/1314182
-
- 9 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவ பீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார். குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும…
-
- 0 replies
- 237 views
-