செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
80 வயது மனிதனால் வீட்டில் தயாரிக்கப்பட்ட விமானம்(chopper)
-
- 0 replies
- 218 views
-
-
80 வயது முதிர்ச்சியான தோற்றத்தில் பிறந்த குழந்தை பங்களாதேஷத்தில் 80 வயது முதிர்ச்சியான தோற்றதுடன் பிறந்த ஆண் குழந்தை மக்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷம் மாகுரா மாவட்டத்தில் நேற்றுமுன் தினம் ஆண் குழந்தையொன்று முதிர்ச்சியான தோற்றத்துடன் பிறந்துள்ளது. குறித்த முதிர்வு தோற்றதுடன் பிறந்த அக் குழந்தை காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.குழந்தையின் முகம், கண்கள் மற்றும் சுருங்கிய தோல் என உடலின் அனைத்து பாகங்களும் முதிர்ச்சியான தோற்றத்துடன் காணப்படுகிறது. ‘முதிராமுதுமை’ என கூறப்படும் குறைபாட்டுடன் பிறந்த அந்த குழந்தை இயல்பான வளர்ச்சியை விட எட்டு மடங்கு வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது என வைத்தியர்கள் தெரிவித்…
-
- 0 replies
- 385 views
-
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய மதுபானக் கொள்கை அமுல் ! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் புதிய மதுபானக் கொள்கை அமுலாக உள்ளது. இதுநாள்வரை கடைகள் ஒதுக்கீட்டை அரசு செய்து வந்த நிலையில், அதனை ஒன்லைன் குலுக்கல் முறையில் ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிமுறைகள் அமுலாக உள்ள நிலையில், மதுபான கையிருப்பு குறித்து ஹலால்துறை அதிகாரி ராம்லீலா ரவாணி தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான போத்தல்களின் விற்பனை கணக்கில் வராதது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இது குறித்து அந்தக் கடை ஊழியர்க…
-
- 0 replies
- 161 views
-
-
24 வயது ஆஜென்ரைனா வாலிபர் 82 வயது "இளம் மாதுவை" கைபிடித்துள்ளார். இவர்கள் தேனிலவுக்காக பிரேசில் போக உள்ளனராம். இவர்களின் திருமணம் நிச்சயப்படுத்தப்பட்டு பல வருடங்களின் பின் நிகழ்ந்துள்ளது. கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நிகழ்ந்ததாம். விளம்பரமா.. இல்ல வில்லங்கமா.. இல்ல விளங்கத்தனத்தின் உச்சமா.. புரியல்ல.. மனிதன் போற பாதை புரியவே இல்ல. ஏதோ.. அவரவரின் சுதந்திரம். இவை அடுத்தவையை பாதிக்காதவரைக்கும் அவைக்கு கொண்டாட்டம்.. நமக்கு என்ன விடுப்புத்தான். திருமணத்தின் காணொளியை பிரதான இணைப்பில் காண்க.. http://news.bbc.co.uk/1/hi/world/americas/7019998.stm
-
- 9 replies
- 2.6k views
-
-
82 வயதில் சிறையில் இருந்தபடியே, 12ம் வகுப்பு `பாஸ்` செய்தார் சௌதாலா ஹரியானா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சௌதாலா தனது 82ம் வயதில் பனிரெண்டாம் வகுப்பு பரீட்சையில் தேர்வு பெற்றுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇளமையில் இழந்த கல்வியை , முதுமையில், சிறைவாசத்தில் பெற்றார் சௌதாலா டெல்லியில் உள்ள திஹார் சிறையில் இருக்கும் தனது தந்தை சிறை தண்டனை காலத்தை அர்த்தமுள்ளதாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளார் என்று ஓம் பிரகாஷ் சௌதாலாவின் மகன் அபெய் சௌத்தாலா தெரிவித்தார். ஆசிரியர்களை பணியமர்த்துவதில் தவறு இழைத்ததற்காக 2013ல் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்ட…
-
- 0 replies
- 204 views
-
-
84 வயதில் 4வது முறையாக மாடல் அழகியை மணந்த இங்கிலாந்து பத்திரிகை அதிபர் இங்கிலாந்து பத்திரிகை அதிபர் 84 வயது முர் டோக் தன்னை விட 30 வயது குறைந்த நடிகையை 4-வது திருமணம் செய்கிறார். இங்கிலாந்தின் பிரபல மான ஒரு பத்திரிகையின் அதிபர் ரூபெர்ட் முர்டோக். இவருக்கு வயது 84. இவருக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது. அவர்கள் மூலம் 6 குழந்தைகள் உள்ளனர். இவரது 3-வது மனைவி வெண்டி டெங் (46). இவர் மூலம் கிரேஸ் (14), சொலோக் (12) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவரை கடந்த 2013-ம் ஆண்டு முர்டோக் விவாகரத்து செய்தார். இந்த நிலையில் முர்டோக் ஜெர்ரி ஹால் என்ற 59 வயது நடிகையும், முன்னாள் மாடல் அழகியின் காதல் வலையில் விழுந்தார். ஜெர்ரியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன…
-
- 4 replies
- 567 views
-
-
85 வயதில் இப்படியொரு காதலா? கரோனா காலத்தில் எவ்வவோ வினோதங்களைப் பார்த்து வருகிறோம். அமெரிக்காவில் பலரும் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் மனிதர்கள் மத்தியில் நிலைத்திருக்கும் காதலுக்கும் அன்புக்கும் பாசத்துக்கும் குறைவில்லை! அமெரிக்காவின் நியூயார்க் மாவட்டத் தலைநகரான அல்பானியில் வசித்து வருபவர் 85 வயது ராபர்ட் பாப்பர். அவர் தனது காதல் மனைவிக்கு இப்படியொரு நெருக்கடி வரும் என்று நினைத்திருக்க மாட்டார். அவரது மனைவியான 80 வயது லாரா, அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அல்சைமர் நோய் என்பதால் மறதி காரணமாக என்ன செய்வது என்று தடுமாறும் தன் மனைவிக்கு கடந்த ஒரு …
-
- 0 replies
- 435 views
-
-
''5-5-5'' ...863 ஆண்டுக்கு பின் ஜூலையில் ஒரு அதிசயம்! நெல்லை: 863 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிறந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 5 ஞாயிறு, 5 திங்கள்கிழமை மற்றும் 5 செவ்வாய்க்கிழமைகள் வருகின்றன. உலகில் ஏராளமான அதிசயங்கள்..அதில் ஒன்றுதான் இந்த தேதி அதிசயம். இன்று பிறந்த ஜூலை மாதத்தில், 1,8,15,22,29 ஆகிய 5 தினங்கள் ஞாயிற்று கிழமையில் வருகின்றன. அதேபோல 2,9 16, 23, 30 ஆகிய தேதிகள் திங்கள்கிழமையிலும், 3,10,17,24,31 ஆகிய தேதிகள் செவ்வாய் கிழமையிலும் வருகின்றன. அதாவது இந்த மாதத்தில் மட்டும் ஐந்து ஞாயிறு, ஐந்து திங்கள் மற்றும் ஐந்து செவ்வாய்க்கிழமைகள் வருகின்றன. இதுபோன்று 863 ஆண்டுகளுக்கு ஒரு்முறை தான் இந்த நாட்கள் அமையும் என்றும் இம்மாதம் சிறப்பான மாதம் என்றும் ஜோதிடர்கள…
-
- 0 replies
- 566 views
-
-
ஐரோப்பாவில் மிக மோசமான பாலியல் தொந்தரவு வழக்காக மருத்துவர் ஆர்னி பையின் வழக்கு மாறி உள்ளது. 87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் அவர்களுடன் அந்தரங்கத்தில் இருந்த சுமார் 6000 மணி நேர வீடியோ உடன் மருத்துவர் ஒருவர் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடான நார்வேயை சேர்ந்தவர் ஆர்னே பை. 55 வயதாகும் இவர் மருத்துவராக நார்வே நாட்டில் உள்ள பல கிராமங்களில் பணியாற்றியுள்ளார். தொழிலில் திறமை மிக்க நபராக இருந்த போதிலும் பெண்களிடம் பழகுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. இவர் மருத்துவர் ஆகுவதற்கு முன்பாக பயிற்சி நிலையிலிருந்த போதே ஏராளமான பெண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். மருத்துவர…
-
- 3 replies
- 533 views
- 1 follower
-
-
87 வயதில் பட்டம் பெற்றார் http://www.dinamalarbiz.com/demo11/worldne...w4&ncat=INL
-
- 0 replies
- 905 views
-
-
88 பிள்ளைகளுக்கு தந்தையாகும் இவரின்(50 ஆண்கள், 38 பெண்கள்) குறிக்கோள் 100 பிள்ளைகளாம்.15 முறை திருமணம் செய்து கொண்டார்.அதிக பிள்ளைகளை கொண்ட தந்தை என்ற உலகசாதனையை தனதாக்கிக்கொண்டவர். தலைப்பிள்ளைக்கு 39 வயது.கடையாக பிறந்த குழந்தை சில மாதங்கள் மட்டுமே.டுபாய் நாட்டைச்சேர்ந்த இவரின் தற்போதைய வயது 64. 127 உறவினர்கள் ஏழு வீடுகளை கொடுத்து உதவியுள்ளார்கள்.அத்துடன் இராணுவ ஓய்வூதியத்தையும் அரசிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார். இறுதியாக 18 வயது இந்தியப்பெண்ணை மணக்கவுள்ளாராம்.விசாவுக்காக காத்திருக்கிறாராம். Daad Murad Abdul Rahman, a 64-year-old man from the United Arab Emirates, is the proud father of 88 children, but doesn’t plan on stopping until he reaches his 100th offspring…
-
- 7 replies
- 742 views
-
-
சாருக்கு இப்ப வயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு.. டோட்டல் மகிழ்ச்சியில் பெர்னி குடும்பம். மிலன்: பார்முலா ஒன் கார்ப் பந்தயங்களில் புதுமைகள் பலவற்றைப் புகுத்தி அதை சீரமைத்த முன்னோடிகளில் ஒருவரான பெர்னி எக்கல்ஸ்டோன் தந்தையாகியுள்ளார். அவருக்கு தற்போது வயது 89 ஆகும்.1978 முதல் 2017 வரை பல புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்து பார்முலா 1 கார்ப் பந்தயத்துக்கு தனி கெத்து சேர்த்தவர் பெர்னி. இவர் மொத்தம் 3 திருமணம் செய்துள்ளார்.முதல் இரு திருமணங்கள் மூலம் அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். தற்போது இவரது மூன்றாவது மனைவி பேபியோனா புளோசி கர்ப்பமடைந்துள்ளாராம். இதனால் பெர்னி பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். பெர்னியை விட பாதி வயது (44 வயது) கொண்டவர் புளோசி. இவருக்கு …
-
- 26 replies
- 2.6k views
- 1 follower
-
-
வயது சிறுமி குழந்தை பெற்றாள் 9 வயது சிறுமி குழந்தை பெற்றாள் செவ்வாய், 24 ஆகஸ்ட் 2010 04:57 பெய்ஜிங் : ஆசியாவில் முதலாவதாக சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது. பெண்கள் பருவம் அடையும் வயதாக 12 முதல் 15 வயது வரை கருதப்படுகிறது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக சில குழந்தைகள் முன்னதாக பருவம் அடையும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கின்றன. அதில் ஒன்றாக, வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி பருவம் அடைந்ததுடன், சக மாணவனுடன் ஏற்பட்ட உறவால் குழந்தை பெற்றுள்ளாள். சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது வல்லுறவுக் குற்றம் என்ற சட்டம் உள்ளது. ஆனால், அதை மீறி பள்ளி மாணவர்கள் இடையே தவறான உறவுகள் அதிகரித்து வருகின்றன. சா…
-
- 1 reply
- 678 views
-
-
9 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க ஈராக் நாட்டின் அரசு அனுமதி அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈராக் நாட்டில் தற்போது பெண்களின் திருமண வயது 18 என்று உள்ள நிலையில் புதிய மசோதா அவர்களின் படி ஆண்களுக்கு 15 வயதிலும் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்துடன் ஒன்பது வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் என்பது சட்டமயமாக்கப்படுகிறது. பெண்களின் திருமண வயது 18 என்று இருந்தபோதிலும் ஏற்கனவே ஈராக்கில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக ஐநா குழந்தைகள் அமைப்பு குற்ற…
-
- 0 replies
- 285 views
-
-
9 வயது மகனுக்கு மின்னளுத்தியால் சூடு வைத்த தாய் – காத்தான்குடியில் பதறவைக்கும் சம்பவம்! காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஊர் வீதியில் வசித்து வரும் சிறுவனொருவன் சிறுவனின் தாய் சூடு வைத்த காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை சென்ற அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அப்பாடசாலையின் அதிபரை சந்தித்து இங்கு தரம் 4ல் கல்வி கற்கும் 9 வதுடைய குறித்த சிறுவன் ஒருவனுக்கு அச்சிறுவனின் தாய் மின்னளுத்தியால் சூடு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து குறித்த பாடசாலை அதிபரும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் மாணவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை பார்க்க முற்பட்டபோது முதலில் மறுத்த தாய் பின்னர் மகனை …
-
- 1 reply
- 2.5k views
-
-
9 வயது லாவணிசிறியின் உலகசாதனை . லாவணிசிறி மைக்ரோசொவ்ட் பரிட்சையில்(MCP) சித்திபெற்ற உலகில் வயது குறைந்த சிறுமி என்ற பெருமையை தம்பால் சேர்த்துக்கொள்கிறார். அவரது இணைய தளத்தையும் கீழே பார்க்கலாம். லாவணியின் தாயார் கூறும் போது தான் அவர் 1 1/2 ஆக இருக்கும் போது ஆங்கில எழுத்துக்களை பிளாச்ரிக் பாவைகள் மூலம் கற்பித்ததாகவும் மிக இலகுவாக எல்லா எழுத்துக்களையும் அடையாளப்படுத்து விடுவார் என்று கூறும் தாயார் லாவணியின் அக்கா திருக்குறள் படிக்கும்போது தானும் அதை படிக்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் காட்டுவாராம். தந்தையார் லாவணி பற்றி கூறும் போது தான் எப்பொழுதுமே அவரை வற்புறுத்த்தி படிப்பித்தது கிடையாது என கூறினார். லாவணிசிறி முன்னைய 10 வயது பாகிஸ்தானிய பெண்ணின் சாதனையை முறியடித்துள்…
-
- 13 replies
- 1.7k views
-
-
9,500 டொலர் விமானப் பயணச்சீட்டை 842 டொலருக்கு விற்பனை செய்த நிறுவனம்! விலையுயர்ந்த விமானப் பயணச் சீட்டுக்களை கெத்தே பசிஃபிக் (Cathay Pacific) விமான நிறுவனம் தவறுதலாக குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதற்கான முதல் பிரிவுப் பயணச்சீட்டு சுமார் 9,500 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த பயணச்சீட்டு 842 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், பிஸ்னஸ் பிரிவுப் பயணச்சீட்டானது 4,500 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அது, 676 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 378 views
-
-
காவல்துறையினரின் அதிகாலை அதிரடி நடவடிக்கையில் ரொரரன்ரோவின் ஒரு பகுதியில் 95 ஆட்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனவைரின் மீதும் சுடுகலன்கள் வைத்திருந்தது, போதைமருந்து கடத்தியது விற்றது போன்ற குற்றங்கள் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரொரன்ரோவின் யேன் மற்ற்றுமு; பின்ஞ் சந்திப்பையொட்டியுள்ள சுற்றாடலில் இந்த வேட்டை நடைபெற்றது. இந்த கைதுகளில் அண்மையில் பாடசாலை ஒன்றில் வைத்துச் சுடுப்பட்டடு இறந்த மாணவரின் அக்காவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுடப்பட்டடு இறந்த மாணவரின் குடும்பத்தினர் அந்த மாணவரின் நினைவாக மரக்கன்று நாட்டும் விழாவில் இருக்கையில் அம்மாணவரின் அக்கா சுடுகலன் வைத்திருந்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் இருந்தார். இந்தக் கைது…
-
- 1 reply
- 1.2k views
-
-
90 நாட்கள் விடுப்புக் கோரி மனு அளித்துள்ள நளினி 16 Views ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, தனக்கு 90 நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று உள்துறை செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனக்கு கண்புரை, பல்வலி, இரத்தப் போக்கு போன்ற நோய்கள் இருப்பதாகவும். இதற்காக சித்த, ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை பெறவேண்டியிருப்பதால், தனக்கு 90 நாட்கள் விடுப்பு தேவைப்படுவதாகவும் கோரி உள்துறை அமைச்சிடம் மனு கையளித்துள்ளார். அத்துடன் இவற்றிற்காக தனக்கு சிறையில் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/90-நாட்கள்-விடுப்புக்-கோரி/
-
- 0 replies
- 336 views
-
-
லக்னோ: முன்னாள் முதல்வர், ஆளுநர், மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரிக்கு 90 வயதாகி விட்டது. ஆனாலும் இன்னும் அவரிடம் சேட்டை குறையவில்லை. ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள்.... சிலர் 60 வயதில் அசந்து போய் அமர்ந்து விடுவார்கள்... சிலர் 70, 80 வயதுவரை தாக்கு பிடிப்பார்கள். சர்ச்சைகளில் சிக்கி கோர்ட், கேஸ் என்று அலைந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஆட்டம் போட்டு அசத்துகிறார் உ.பி. முன்னாள் முதலமைச்சர் என்.டி.திவாரி லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் கலந்து கொண்ட அவர் அங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினியுடன் டான்ஸ் ஆடி அனைவரையும் குஷிப்படுத்தினார். பல்வேறு செக்ஸ் சர்ச்சைளில் சிக்கி ஆந்திர மாநில ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்பட்டவர் திவாரி. அதன் பின்னர் அவர்…
-
- 4 replies
- 2.3k views
-
-
90,000 சதுர அடி நிழல் தரும் உலகின் ஒரேயொரு பிரம்மாண்ட முந்திரி மரம் ! உலகிலேயே 90 ஆயிரம் சதுர அடி அளவுக்கு நிழல் தரக்கூடிய பிரம்மாண்டமான மரம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வௌியாகியுள்ளன. பிரேசிலில் மேலோட்டமாக பார்ப்பதற்கு அதிக மரங்களை கொண்ட பூங்காவைப் போன்று ஒற்றை முந்திரி மரம் காட்சியளிக்கிறது. இந்த மரம் கடந்த 1994 ஆம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய முந்திரி மரம் என்பதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இது 90,000 சதுர அடி பரப்பளவு கொண்டு பரந்து விரிந்து காணப்படும் இந்த மரம் ஒரு காற்பந்தாட்ட மைதானத்தின் அளவை விட பெரியது. இந்த பிராங்கி முந்திரி பூங்காவை பார்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பிரேசிலுக்கு வருகை தருகின்றனர். …
-
- 4 replies
- 1.3k views
-
-
ஆஸ்திரேலியாவில் ஸ்கை டைவிங் செய்த போது 9000 அடி உயரத்திலிருந்து குதித்தபோது நிலைகுழைந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக மரணத்திலிருந்து தப்பித்தார். கிரிஸ்டோபர் ஜோன்ஸ் எனும் ஆஸ்திரேலியா வாலிபர், ஸ்கை டைவிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது 9000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து டைவ் செய்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அவர் திடீரென மயக்கமுற்றார். தரையை அடைய 30 விநாடிகளுக்கு முன்னதாக அதனை கவனித்துக் கொண்டிருந்த ஜோன்ஸின் பயிற்சியாளர் சாதூர்யமாக செயல்பட்டு மயக்கமுற்றிருந்த ஜோன்ஸிற்கு சுய நினைவை வரவழைக்க அவர் மீது தாக்குதல் நடத்தினார். எனினும் ஜோன்ஸின் அசைவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து பயிற்சியாளர் மேலும் தாமதிக்காமல், ஜோன்சின் பாராசூட்டை பிடித்து இழுத்து வ…
-
- 0 replies
- 442 views
-
-
915 அதிஷ்ட நாணயங்களை விழுங்கிய ஆமை சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழப்பு தாய்லாந்தில் 915 நாணயங்களை விழுங்கிய கடலாமையொன்று, சத்திரசிகிச்சையின் பின்னர் உயரிழந்துள்ளது. 25 வயதான இந்த கடலாமை, தாய்லாந்தின் சோன்பூரி மாகாணத்திலுள்ள பூங்காவொன்றின் தடாகத்தில் சுமார் 20 வருடங்களாக வசித்து வந்தது. அத் தடாகத்தில் நாணயங்களை வீசுவது தமக்கு அதிஷ்டத்தை ஏற்படுத்தும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இவ்வாறு வீசப்படும் நாணயங்களை மேற்படி ஆமை விழுங்கி வந்ததால் அதற்குப் பாதிப்பு ஏற்பட்டது. தாய்லாந்தின் சூலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிருக வைத்தியர்களால் இம் மாத முற்பகுதியில் மேற்படி ஆமை சத்…
-
- 0 replies
- 309 views
-
-
92 வயதில் 5 ஆவது திருமணம் செய்கிறார் ஊடக அதிபர் முர்டோக் Published By: SETHU 21 MAR, 2023 | 11:03 AM பிரபல ஊடகத்துறை அதிபர் ரூபர்ட் முர்டோக் 92 வயதில் 5 ஆவது தடவையாக திருமணம் செய்யவுள்ளார். அவுஸ்திரேலியரான ரூபர்ட் முர்டோக்குக்கு சொந்தமாக பல்வேறு நாடுகளில் பத்திரிகைள், இலத்திரனியல் ஊடகங்கள் உள்ளன. அவரின் செல்வ மதிப்பு 20 பில்லியன் டொலர்கள் என போர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டுள்ளது. தற்போது 92 வயதான அவர், 5 ஆவது தடவையாக திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது சொந்தப் பத்திரிகைகளில் ஒன்றான நியூ யோர்க் போஸ்ட்டுக்கு நேற்று அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தள்ளார். …
-
- 2 replies
- 367 views
- 1 follower
-
-
92 வயதில் இறந்து போன இந்தப் பாட்டிக்கு ஒரு காலத்தில் கென்னடியும், கடாபியும் கஸ்டமர்கள் தெரியு்மா? பாரீஸ்: உலகிலேயே மிக மிக மூத்த "பிராத்தல் ஹவுஸ் ஓனர்" இவராகத்தான் இருப்பார். 92 வயதில் இறந்துபோயுள்ள மேடம் கிளாடி, விபச்சாரத் தொழிலில் மிக நீண்ட காலம் இருந்தவர் ஆவார். இவரது வாடிக்கையாளர்கள் பட்டியலைப் பார்த்தால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள். பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் இந்த லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர். உலக அளவில் பல விபச்சாரப் பிரபலங்கள் உள்ளனர்.ஆனால் கிளாடிக்குத் தனி இடம் உண்டு இதில். பல விபச்சார அழகிகளை ஒருங்கிணைத்து பெரிய நெட் ஒர்க் அமைத்து மிகப் பெரிய தொழிலாக இதை செய்து வந்தவர் இவர். பிரான்சின் நைஸ் நகரில் அவர் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார…
-
- 5 replies
- 474 views
- 1 follower
-