Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பேயால் வந்த விபத்து காணொளி

  2. லண்டன்: வேற்று கிரகவாசிகள் (Aliens) இன்று பூமிக்குள் காலடி வைக்கப் போவதாக பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளனர் சில அமைப்புகள். அமெரிக்கா-ஆஸ்திரேலியாவின் முன்னணி " psychic " (நம் ஊரில் குறி சொல்லும் ஆட்கள் மாதிரி) பிளாசம் குட்சைல்ட் என்பவர் தான் இந்த 'கதையை' ஆரம்பித்து வைத்தார். அதை பல்வேறு நாடுகளில், குறிப்பாக மேற்கு நாடுகள், உள்ள " psychic "-கள் வழி மொழிந்துவிட்டனர். பிளாசம் சொல்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) ''அமெரிக்காவின் பாலைவனப் பகுதியில் மாபெரும் ஸ்பேஷ் ஷிப் வந்து இறங்கப் போகிறது. அதிலிருந்து இறங்கும் வேற்று கிரகவாசிகள் பூமியில் வசிக்கும் நமக்கு அன்பையும் ஆதரவையும் தரப் போகிறார்கள்''. இதை ஏலியன்சே தன்னிடம் தெரிவித்ததாக ஒரு போடு போட்டிருக்கிறார் பிளா…

  3. ஆதாம் ஏவாள் ஏவாளுக்கு சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை. அந்த மரத்திலிருந்து மட்டும் ஏன் கனிகளை பறித்து சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொல்லி இருக்கிறார். மற்ற மரங்களை ஒப்பிடும்போது அந்த மரத்தில் தானே கனிகள் அதிகமாக காய்க்கின்றன. நல்ல சிகப்பில் பெரிய பெரிய கனிகளை கண்டதுமே சாப்பிட அவளுக்கு நாவூறுகிறது. ஆனாலும் கடவுளின் எச்சரிக்கை காதில் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. “உங்களுக்காக நான் படைத்த இந்த உலகில் நீங்கள் எங்கும் போகலாம், எதையும் சாப்பிடலாம். ஆனால் அதோ அந்த ஆப்பிள் மரத்தின் கனிகளை மட்டும் பறித்துவிடக்கூடாது. அதை பறித்து உண்டால் புனித உயிரிகளாய் வாழும் நீங்கள் சராசரி மனிதர்களாகி விடுவீர்கள். மனித உயிரிக்கு என்றிருக்கும் சில உணர்வுகள் உங்களுக்கு ஏற்பட்டு விடும…

    • 2 replies
    • 2.3k views
  4. கண்ணீர் காவியம் . . பெய்ஜிங், அக். 11: தலைப்பை பார்த்து இது யாரோ ஒருவருடைய வேதனை காவியமாக மாறுகிறதோ என்று கருத வேண்டாம். சீனாவில் ஒருவர் நிகழ்த்தியுள்ள சாதனை தான் இந்த கண்ணீர் காவியம். . சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் ரூ அன்டிங். இவர் தனது கண்கள் வழியாக தண்ணீரை பீய்ச்சியடித்து ஓவியங்கள் வரைவது, எழுதுவது போன்ற செயல்களை சர்வ சாதாரணமாக செய்து வருகிறார். சமீபத்தில் ஷான்சுய் நகரத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் இவர் தனது மூக்கால் தண்ணீரை உறிஞ்சி அதை கண்களால் பீய்ச்சியடித்து நான்கு வார்த்தைகளை எழுதி உள்ளார். அதிர்ஷ்டம் கடலை போன்று பரந்து விரிந்தது என்று சீன மொழியில் எழுதி சாதனை படைத்திருக்கிறார். தனது கண்களில் இருந்து 10 அடி தொலைவ…

    • 4 replies
    • 1.1k views
  5. பிரபலங்களின் தோல்வி . . பிரேசிலியா, அக். 7: தேர்தல் களத்தில் பிரபலங்கள் போட்டியிடுவதும், அவர்களில் சிலர் மண்ணை கவ்வுவதும் சகஜமானது தான். . ஆனால், பிரேசில் நாட்டில் நடைபெற்ற தேர்தலில் பிரபலங்கள் அனைவரும் தோல்வி அடைந்துள்ளனராம். பிரேசிலில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பல வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக குறுக்கு வழியை கடைபிடித்தனராம். அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமா, சர்வதேச பயங்கரவாதி பில்லேடன், கால்பந்து நட்சத்திரம் ஜிடேன் என பிரபலங்களின் பெயரை போல தங்களது பெயரை மாற்றிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டனராம். பிரபலமான பெயர் என்பதால் அதிக வாக்குகள் கிடைக்கும் என்பது அவர்களது கணக்காம். ஆனால், வாக்காளர்கள் ஏமாறாததால் இந்த வேட்பாளர்கள் அனைவரும்…

    • 0 replies
    • 836 views
  6. பாம்பென்றால் படை நடுங்குமா?

  7. குளிப்பதற்கு ஒரு ஆடை . Saturday, 27 September, 2008 01:42 PM . சிட்னி, செப். 27: வீட்டில் இருக்கும் போது, வெளியே செல்லும் போது, அலுவலகம் செல்லும் போது, விருந்துக்கு செல்லும் போது என ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ற பிரத்தேக ஆடைகள் இருப்பது போல, சிட்னியில் குளிப்பதற்கு என்று ஒரு ஆடையை அறிமுகம் செய்துள்ளனர். . ஆஸ்திரேலிய நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ஆடையை அணிந்து கொண்டு குளிக்கலாமாம். பின்னர் இந்த ஆடையை உலர்த்தி காயவைத்து அப்படியே பயன்படுத்தலாமாம். ஆடையை தனியே துவைக்க வேண்டிய அவசியமில்லை. பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் பிரபலங்கள் அணிந்து கொள்ள வசதியாக இந்த ஆடையை அறிமுகம் செய்துள்ளனராம். malaisudar.com

  8. மனைவி இறந்துவிட்டதாக கணவன் தற்கொலை [14 - September - 2008] குடும்பத்தகராறு காரணமாக மனைவியை அடித்து துன்புறுத்தியவர் மனைவி இறந்துவிட்டார் என எண்ணி தற்கெலை செய்துகொண்ட சம்பவம் பெரியநிலாவணை மருதமுனையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சுலைமான் லெப்பை அஜ்மீர் (வயது 32) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் மனைவியை அடித்து துன்புறுத்தியதும் மனைவி இறந்தவர்போல நிலத்தில் விழுந்து நடித்துள்ளார். இவர் அதனைப்பார்த்துவிட்டு மனைவி இறந்துவிட்டதால் தன்னை பொலிஸார் கைது செய்வார்கள் என்று எண்ணியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கல்முனைப்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். …

  9. இக்காலத்தில் நல்ல இளம் சமூகத்தை உருவாக்க குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வளர்ப்பது நல்லதா?அரவனைத்து அன்பு காட்டி பாசமழை கொட்டி வளர்ப்பது நல்லதா? புலம்பெயர்நாட்டில் வளர்ப்பது நல்லதா? நம் சொந்தநாட்டில் வளர்ப்பது நல்லதா? நீங்கள்

  10. சமீபத்தில் தனது 25வது மனைவியுடன் 7 ஆண்டுகள் திருமண வாழ்வை வெற்றிகரமாக நிறைவு செயது.. திருமண நினைவு நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய போது... கிழக்கு நேபாளத்தைச் சேர்ந்த 49 வயதாகும் கூலித் தொழிலாளி ஒருவர் கடந்த 23 ஆண்டுகளில் மொத்தம் 25 திருமணங்கள் செய்துள்ளார். அதில் 24 தோல்வியடைந்த திருமணங்கள். இறுதியாக 25 வதாக கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்த தற்போது 23 வயதாகும் பெண் மட்டுமே அவருடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். ஏனையவர்கள் அவரை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். தற்போது தான் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சி காணப்படுவதாகவும் எனித் தான் திருமணம் செய்யப் போவதில்லை என்றும் கூறும் அவர் தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக உழைக்கப்போவதாகவும் கூறுகிறார். மனைவியில்லாத வீடு …

  11. Dynamic திருமணம் முன்னரே இணைக்கப்பட்டதோ தெரியாது?

  12. கழுதையை மணம் புரியும் இஸ்ரேலிய மனிதன் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 17 replies
    • 2.8k views
  13. இனிப்பு வாங்குவதற்காக 2 கி.மீ. தூரம் நடந்து சென்ற 3 வயதுக் குழந்தை [19 - August - 2008] பிரிட்டனைச் சேர்ந்து 3 வயதுக் குழந்தை ஒன்று இனிப்பு பண்டம் வாங்குவதற்காக நள்ளிரவில் 2 கிலோ மீற்றர் தூரம் வரை நடந்து சென்ற சம்பவத்தால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் பிரெஸ்டன் பகுதியைச் சேர்ந்த அமி என்பவரின் மாக்ஸ் மெக்ராத் என்ற மூன்று வயது நிரம்பிய ஆண் குழந்தையே இவ்வாறு 2 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்றுள்ளது. மாக்சுக்கு சுவீட் என்றால் மிகவும் விருப்பம். சில நாட்களுக்கு முன் இரவு படுக்கைக்கு போகும் முன் தன் தாயிடம் சுவீட் கேட்டான், காலையில் வாங்கித் தருகிறேன் இப்போது தூங்கு என தாய் கூறிவிட்டார். நள்ளிரவாகி விட்டது ஆனால்,மாக்ஸ் தூங்கவில்ல…

  14. இன்றைய உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட வாழ்த்துச்செய்தி...................... "நாடு கிடக்கிற கிடையில் நரி உழுந்து வடை கேட்டுதாம்" எனும் பழமொழி யாழ்களத்தில் சமீபத்தில் படித்தேன் இச்செய்தியினை பார்த்தவுடன் எனக்கு உடன் அப்பழமொழிதான் ஞாபகத்திற்கு வந்தது. நன்றி உதயன் இணையம்

    • 27 replies
    • 4.9k views
  15. கனடாவிலிருந்தபடியே வெளிநாட்டுப் பிரஜைகள் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு- ஒக்டோபர் முதல் அறிமுகம் வீரகேசரி நாளேடு 8/15/2008 9:21:40 AM - கனடாவிலுள்ள வெளிநாட்டு மாணவர்களும் தற்காலிக தொழில்புரியும் வெளிநாட்டுப் பிரஜைகளும் கனடாவில் இருந்தவாறே அந்நாட்டின் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும் புதிய குடிவரவு சட்டவிதிகள் குறித்து அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளத இதுவரை மேற்படி நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கும் கனடாவிலுள்ள அந்நாட்டு பிரஜாவுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தனது சொந்த நாட்டிற்கு திரும்பியே விண்ணப்பிக்க வேண்டியிருந்தது அதன் காரணமாக இந்த நிரந்தர வதிவிட உரிமை பெறும் நடைமுறையானது 6 வருடங்களுக்கு மேற்பட்ட நீண்டகாலத்தை எடுக்கும் செய…

  16. Posted on : Tue Aug 12 5:54:52 BST 2008 கணனியால் கையெழுத்து இழப்பு; பேனா பிடித்து எழுத "ஆஸி'யில் பயிற்சி! ஆஸ்திரேலியாவில் கணனி, லப்ரொப், மொபைல் போன் ஆகியவற்றை மாத்திரம் கையாளப்பழகிக் கொண்டவர்களுக்கு, பேனா பிடித்து எழுத பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. கையால் பேனா பிடித்து, முத்து முத்தாய் எழுதுவோரின் எண்ணிக்கை துரிதமாகக் குறைந்து வருகிறது. கணனி மயம்தான் இதற்கு காரண மாகும். கணனி, லப்ரொப், மொபைல் போன் ஆகியவற்றின் உதவிகளாலேயே தற்போது அநேகர் தம் தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர். அநேகருக்கு பேனா பிடிக்கக் கூடத் தெரியாமல் போய்விட்டது. இந்த இழப்பை உணர்ந்த ஆஸ்திரேலிய மக்கள், இப்போது தங்கள் பிள்ளைகளை கணனியில் கடிதம் உட்பட எதனையும் "ரைப்' செய்ய அனுமதிப்பதில்லை. கையால்…

  17. பீபீசீ சிங்களசேவையின் பொலன்நருவ நிருபர் தக்ஸிலா தில்ருக்ஸி என்பவருக்கு இன்று விநாயகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா அளித்த பேட்டியின் விபரம். கருனா: விடுதலைபுலிகள் வசம் இப்போது இரசாயன ஆயுதங்கள் நிறைய உள்ளன. இப்போது அவர்களுக்கு உள்ளது இரண்டுவழி தான் ஒண்று ரானுவத்தின்மீது இரசாயன ஆயுதங்களை பாவிப்பது அல்லது பொதுமக்களை கேடயமாகபாவித்து தப்பிசெல்வது. கேள்வி: பிரபாகரனைப்பற்றி உங்களபிப்பிராயம் என்ன? கருனா: ம்ம்ம்ம்ம்ம்ம் இது ஒரு நல்ல கேள்வி; பிரபாகரனை பற்றி கேட்கிறீர்கள், அவர் தன்னை ஒரு அரசனாக நினைத்துகொண்டு இருக்கிரார்.முன்னைய அரசர்களை போல் ஒரு தனி இராஜாங்கம் அமைக்க முயற்சிக்கிறார். தனக்கு ஒரு ஆபத்து என்று வந்தால் எவரையும் கொல்ல தயங்கமாட்டார்.அவர் ஒரு போதும் பொதுமக்கள் …

    • 7 replies
    • 5.2k views
  18. மற்றவர்கள் கண்ணுக்கு புலப்படாமல் உலாவ உதவும் மாய மேலாடை உருவாக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு வீரகேசரி நாளேடு 8/11/2008 6:01:33 PM - மற்றவர்களின் கண்களுக்கு புலப்படாமல் உலா வருவது மாயஜால கற்பனைகளுக்கு மட்டுமே உரிய விடயமல்ல. நிஜத்திலும் மனிதர்களை அவ்வாறு உலாவ விடும் முயற்சியில் தாம் வெற்றியை நெருங்கியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஒரு பொருளைச் சுற்றியுள்ள ஒளியில் முப்பரிமாண விளைவை ஏற்படுத்தி, அப்பொருளை கண்களுக்கு புலப்படாமல் செய்யக்கூடிய தொழில்நுட்பமொன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பரிசோதனைக்குட்பட்ட மேற்படி பொருட்களானது, ஒரு மீற்ற…

  19. வீரகேசரி நாளேடு 8/10/2008 6:08:55 PM - 86 பெண்களைத் திருமணம் செய்து சாதனை படைத்துள்ள நைஜீரியாவைச் சேர்ந்த மொஹமட் பெல்லோ அபூபக்கர் (84வயது) என்ற நபர் தன்னை வெரும் முன்னுதாரணமாக பின்பற்றக் கூடாது என எச்சரித்துள்ளார். ""ஒருவனுக்கு 10 மனைவிகள் இருந்தாலே அவன் அவர்களை சமாளிக்க முடியாமல் மரணமடைந்து விடுவான். ஆனால் எனக்கு அல்லாவின் துணையின் மூலமே, எனது 86 மனைவிகளையும் கட்டுப்படுத்துவது சாத்தியமானது'' என மொஹமட் பெல்லோ என்ற இந்த முன்னாள் முஸ்லிம் மதபோதகர் கூறுகிறார். அவருக்கு இந்த மனைவிகள் மூலம் 170க்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ""நான் எந்தப் பெண்ணையும் நாடிச் செல்லவில்லை. அவர்களாகவே என்னைத் தேடி வந்தனர்'' என்று அவர் தெரிவித்தார். எண்பத்திமூன்று பேரு…

  20. கட்டுப்பாடுகளுக்கு புகழ்பெற்ற தேசமான சவுதி அரேபியாவில் பூனைகள் மற்றும் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாம். பூனைகள் மற்றும் நாய்களை செல்லப்பிராணிகளாக விற்பதோ அல்லது பொது இடங்களில் வாக்கிங் அழைத்துச் செல்வதோ இனி செய்யக்கூடாத விஷயங்கள் என்று அந்நாட்டு கலாச்சார காவல்துறை அறிவித்திருக்கிறதாம். சவுதி அரேபியாவில் இத்தகைய தடை ஏற்கனவே அமலில் இருந்ததாம். தற்போது அந்நாட்டு அறிஞர்களின் பரிந்துரையின்பேரில் இந்த தடை மீண்டும் விதிக்கப் பட்டுள்ளதாம். இந்த தடைக்கு கூறப்பட்டிருக்கும் காரணம்தான் விநோதமாக இருக்கிறது. செல்லப்பிராணிகளை வாக்கிங் அழைத்துச்செல்லும் ஆண்கள் அதை சாக்காக வைத்துக் கொண்டே பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள முற்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்க…

    • 1 reply
    • 1.2k views
  21. சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதர்.. துணைக்குழு ஆயுததாரி கிழக்கு முதலமைச்சர் சார்க் மாநாட்டில் விருந்தாளியாக வந்திருந்த போது சந்தித்து கைகுலுக்குதல். படம்: டெயிலி மிரர். உலகிலேயே போரில் பலவீன நிலையில் சரணடையத் தயாராக இருந்த ஒரு நாட்டின் மீது அணுகுண்டு வீசி பல மில்லியன் மக்களைக் கொன்றொழித்த ஒரே நாடு அமெரிக்கா. இன்று கூட உலகலாவிய ரீதியில் தனது வல்லாதிக்க நலனுக்காக போர்களைத் தொடுத்து, சண்டைகளை மூட்டிவிட்டு மனிதப் பேரழிவுகளை உண்டு பண்ணுவது மட்டுமன்றி பெருமளவு நிதியை மனிதப் பேரவலம் தரக் கூடிய ஆயுத தளபாடங்களை உற்பத்தி செய்யவும் மேம்படுத்தவும் செலவு செய்கிறது. சிறீலங்காவின் கிழக்கில் பெரும் மனித அழிவுக்கும் மனிதப் பேரவலத்துக்கு அரச படைகளுக்கு உதவி செய்தவர்களை.. அமெரிக்க…

    • 4 replies
    • 1.3k views
  22. ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினம் வந்தாலும், ஆடி அமாவாசை என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். ஆடி அமாவாசையன்று ஆற்றங்கரைகளில் அமர்ந்து முன்னோர்கள், மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால் குடும்ப கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். இன்று ஆடி அமாவாசை என்பதால், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நதிக் கரைகளில் லட்சக்கணக்கானோர் அதிகாலை முதற்கொண்டே குழுமி, புனித நீராடியதுடன் தர்ப்பணமும் கொடுத்தனர். ஈரோடு மாவட்டத்தில் பவானி, காவிரி, அமிர்தநதி ஆகிய ஆறுகள் கூடும் முக்கூடல் சங்கமமாக உள்ள பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தர்ப்பணம் கொடுத்தனர். கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலில் அவர்கள் சாமிதரிசனம் செய்தனர். இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படுவதால் க…

  23. New York subway romance hits end of the line By Belinda Goldsmith Tue Jul 29, 7:21 AM ET CANBERRA (Reuters) - A modern-day love story of a man spotting the girl of his dreams across a New York subway train and tracking her down over the Internet has failed to have a fairytale ending with the relationship over. For Web designer Patrick Moberg, then 21, from Brooklyn, it was love at first sight when he spotted a woman on a Manhattan train last November. But he lost her in the crowd so he set up a website with a sketch to find her -- www.nygirlofmydreams.com. Unbelievably in a city of 8 million people, it only took Moberg 48 hours to track down the woman…

  24. எட்டு வயது சிறுமியை மணம் முடித்த பிரிட்டன் சிறுவன் மறுநாளே மரணம் [29 - July - 2008] புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எட்டு வயதுச் சிறுவனின் ஆசையை நிறைவேற்ற வகுப்புத் தோழியை அச்சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பிரிட்டனில் நடைபெற்றுள்ளது. அதேநேரம், திருமணம் முடிந்த மறுநாள் அச்சிறுவன் மரணமடைந்துள்ளான். லண்டனை சேர்ந்தவர் லோரென் என்ற பெண். இவரது மகன் ரெச்சே பிளமிங். எட்டு வயது சிறுவனான இவனுக்கு, கடந்த 2004 இல் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்றபோது, புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. "பிளமிங், இன்னும் சில காலம் தான், உயிருடன் இருப்பான்' என டாக்டர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து, பிளமிங்கின் பெற்றோர், அவனது தேவைகளை அறிந்து நிறைவேற்றினர…

  25. பறக்கும் பீரங்கியின் கொலைகளம் வீடியோ..........

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.