செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
ரஷ்யாவில் இருந்து ஜப்பானுக்கு, 151 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிரீம்லைனர் விமானத்தின் கழிப்பறைசரியாக செயல்படாததால், அது மீண்டும் மாஸ்கோவில் தரையிறக்கப்பட்டது. இது குறித்து விமான நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாஸ்கோவில் இருந்து டோக்யோ அருகில் உள்ள நரிடா விமான நிலையத்திற்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது. இது, 10 மணி நேர பயணமாகும். இந்நிலையில், விமானம் புறப்பட்டு 2 மணி நேரத்தில், மின்சார கோளாறு காரணமாக கழிப்பறையின் கிளட்ச் பழுதாகிவிட்டது. இதனால், பயணிகள் டாய்லெட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், மீண்டும் விமானம் மாஸ்கோவிற்கு திரும்பியது என்றார். சர்வதேச அளவில், பரபரப்பாக பேசப்பட்ட ட…
-
- 3 replies
- 416 views
-
-
லைட் வால்பிரி மொழியை எப்படி பேசுவார்கள்? - ஆஸ்திரேலிய லஜாமனு என்ற நகரொன்றின் மொத்த சனத்தொகை 850 என்பதுடன் இதில் லைட் வால்பிரியைப் பேசுபவர்கள் அனைவரும் 35 வயதுக்குக் குறைந்த 350 மக்கள் பேர் என்பது ஆச்சரியமாக இருக்கின்றதா? இதைப்பற்றிய விரிவான செய்தி இங்கே அதற்கு முன்னர் இம்மொழியை எப்படி பேசுகின்றார்கள் என அறிவதற்கு http://www.4tamilmedia.com/lifestyle/listen-song/15693-listen-light-warlpiri
-
- 0 replies
- 461 views
-
-
தமிழ் மண்ணில் உக்ரைன் பெண்...பாரம்பரியத்தை கற்று கொடுக்கும் தமிழர்
-
- 2 replies
- 387 views
-
-
சனி மாற்றத்துடன், எதிர்வரும் 12ஆம் திகதி... ஜனாதிபதியின் பதவி, பறிபோகும் – ஜோதிடர் ஆரூடம். நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை நாளை(9) மற்றும் அதனை அண்மித்த நாட்களில் மிகவும் தீவிரமடையும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திர எதிர்வு கூறியுள்ளார். சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலின் போதே அவர் இவ்வாறு எதிர்வு கூறியுள்ளார். நாளை உள்ளடங்களாக ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் எதிர்ப்புகள் மேலோங்கும் எனவும், இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சனி மாற்றத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் ஆரூடம் கூறியுள்ளார். https://athavannews.c…
-
- 12 replies
- 852 views
-
-
மலேசிய விமான விபத்தும் புலுடாவும்..... முதலாவது மலேசிய விமானம் காணமல் போனதிற்க்கான காரணம்........இதுவரை தகவல் இல்லை.தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.... இரண்டாவது மலேசிய விமானம் தரையில் விழ்ந்ததிற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. வீழ்ந்தது விஞ்ஞான முன்னேற்றம் கண்ட ஐரோப்பிய மண்ணில்.....கருப்பு பெட்டியும் கண்டெடுக்கப்பட்டு நாளாகி விட்டது.இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்களாம். அரசியல் இலாபத்திற்காக அப்பாவி மக்களை பலியெடுக்கின்றார்கள். யாழ்களத்திற்காக குமாரசாமி
-
- 15 replies
- 889 views
-
-
அதீத உடலுறவு காரணமாக இறந்ததா அரியவகை உயிரினம்? ஆஸ்திரேலியாவில் உள்ள வடக்கு க்வோல் எனப்படும் விலங்கு தூக்கத்தை தொலைத்து அதீத உடலுறவில் ஈடுபடுவதாகவும் இதுவே அவற்றின் இறப்புக்கு காரணமாகிவிடுவதாகவும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண் க்வோல்கள் உடலுறவுக்காக பெண் க்வோலைத் தேடி தூக்கத்தையும் மறந்து நீண்ட தூரம் பயணிக்கின்றன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெண் க்வோல்கள் நான்கு ஆண்டுகள் வரை வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் முடியும். “ அவை கூடுமானவரையில் இணையை சேர்வதற்கு அதிக தூரத்தை கடக்கின்றன, மேலும் அவற்றின் உந்துதல் மிகவும் வலுவாக இருப்பதால், இணையைத் தேடுவதற்காக அதிக நேரம் தூங்குவதைத் தவிர்த்து விடுகின்றன”என்று சன்ஷைன் கோஸ்ட்…
-
- 4 replies
- 882 views
-
-
எறும்புகள் கடித்ததால் சுயநினைவிழந்த ஒருவர் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பம்புக்குடி பகுதியில் இச்சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. அளவுக்கதிகமாக மது அருந்திய பின்னர் வீட்டுக்குச் செல்லாமல் புற்றரையில் இரவு உறங்கியபோது விடிய விடிய எறும்புகள் இவரைக் கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலையில் இவரை நித்திரையால் எழுப்பச் சென்ற உறவினர்கள் அவர் எழும்ப முடியாத நிலையிலிருப்பதைக் கண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மதுபோதை, எறும்புகளின் விசம் என்பவற்றால் இவருக்கு சுயநினைவு இழந்த நிலை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 48 வயதான இவர் இங்குள்ள தொலைத்தொடர்பு கோபுர நிலையத்தில் பாதுகாப்பு ஊழியராகவும் கடமையாற…
-
- 3 replies
- 1.1k views
-
-
திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முஸ்லிம் கலாச்சார ஆடையான அபாயாவை அணிந்து கொண்டு கடமை ஏற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்களை கடமை ஏற்க விடாமல் தடுத்து பாடசாலையை விட்டு விரட்டி விட்டமை சம்பந்தமான விடயத்தில் பாடசாலை அதிபர் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன் அவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அதிபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் ஆஜராகி வழக்கை வாபஸ் பெறுமாறும் பெறாவிட்டால் ஆசிரியை பஹ்மிதா றமீஸ் கடுமையான இழப்பீடுகளை செலுத்த வேண்டி வரும் என்றும் எச்சரித்தார். ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்கள் ஷண்முகா அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராகத் தொடுத்த வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் கௌரவ. பயஸ் றஸ்ஸாக் முன்னி…
-
- 2 replies
- 782 views
-
-
ஒரு நாள் மட்டும் கணவன், மனைவி! சீனாவில் ட்ரெண்டாகும் புது கலாசாரம்! உணவு விடயங்களில் மட்டுமல்லாமல் பல விநோத நடைமுறைகளுக்கு முன்னோடியாக சீனா இருந்து வருகிறது. அந்த வகையில் ஒருநாள் திருமணம் எனும் புது வகையான கலாசார முறை தற்போது சீனாவில் ட்ரெண்டாகி வருகிறது. சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில் ஒருநாள் திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு காரணம் அங்கு கடைபிடிக்கப்படும் நடைமுறை தான். அதாவது, ஏழ்மை காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஆண்கள், திடீரென உயிரிழந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் அவர்களின் சடலங்களைப் புதைக்க மாட்டார்கள். இதனால் அவர்களால் மூதாதையருடன் சொர்க்கத்தில் சேர முடியாது என்கிற நம்பிக்கை இருந்து வருகிறது. இந்த…
-
- 13 replies
- 996 views
- 1 follower
-
-
சிவரஞ்சனி விடுதலை ஆ.ரமேஸ் நுவரெலியா மாநகர சபையில் பொதுஜன பெரமுன சார்பில் எதிர்கட்சி பெண் உறுப்பினராக செயல்பட்ட முன்னாள் உறுப்பினர் எஸ்.சிவரஞ்சனி மீது நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் பெண் உறுப்பினராக இருந்தவர் எஸ்.சிவரஞ்சனி. இவர் நுவரெலியா மாநகர சபைக்கு பொதுஜன பெரமுனவின் ஊடாக பெண் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவர் மாநகர சபை உறுப்பினராக பதவியில் இருந்த கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி நுவரெலியா நகரில் தனது வீட்டுக்கு அருகில் செல்லும் பிரதான வீதியில் உரிமையற்று கிடந்த 17 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்க பணத்தை கண்டெடுத்துள்ளார…
-
- 0 replies
- 169 views
-
-
நிலாவில் சாய்பாபா - புட்டபர்த்தியில் பரபரப்பு வெள்ளிக்கிழமை, அக்டோபர் 5, 2007 புட்டபர்த்தி: நிலாவில் சாய்பாபா தோன்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டதால், புட்டபர்த்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்யசாய்பாபா ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில், சாய்பாபா, நிலாவில் தோன்றி அருளாசி வழங்குவார் என ஆசிரமத்திலிருந்து அறிவிக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு சாய்பாபா, விஸ்வரூப விராத் தரிசனம் தருவார் என்று அந்த அறிவிப்பு கூறியது. இதையடுத்து பெரும் திரளான பக்தர்கள் அங்கு கூடத் தொடங்கினர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கூடி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. புட்டபர்த்தி விமான நிலையம் அருகே உள்ள மைதானத்…
-
- 14 replies
- 2.9k views
-
-
மீண்டும் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்படும் கிளாலி மக்கள்! – இளந்தி கிளாலிக் கடற் பகுதியில் முன்பு தொழில் செய்த மக்கள் இப்போது அதே தொழிலைச் செய்வதற்கு அனுமதிக்கப் படவில்லை. தமது வீடு வாசல்களை இழந்த இந்தக் குடும்பங்கள் கடந்த சில வருடமாக இடம் பெயர்ந்து வாழ்ந்தனர். மிக அண்மையில் அவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டாலும் ஒரு வகை நிவாரண உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏறத்தாழ 150 குடும்பங்கள் கிளாலிக்கு வந்துள்ளன. தமது கையிருப்புக்களை மூலதனமாக்கி அவர்கள் நிலத்தைத் துப்பரவு செய்து குடிசைகளை அமைத்துள்ளனர். அரச உயரதிகாரிகளும் படையினரும் இவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிப்படி நடக்கத் தவறியுள்ளதால் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர். கிளாலிக் கடலில…
-
- 0 replies
- 436 views
-
-
ஒரு ஆண் வேண்டுமானால் எத்தனை பெண்களையும் போய் சந்தித்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் தனது மனைவி மட்டும் கட்டுப்பாடுடன் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு இயல்பான விடயம்தான். இதைத்தான் ஆண் உலகம் என்பார்கள். இப்படியான விடயங்களை ஆண் செய்தால் சம்பவம். பெண் செய்தால் சரித்திரம் என்று ஊரில் சொல்வார்கள். பிரான்ஸ் நாட்டில் ஒரு ஆண் செய்த சம்பவம் ஒன்று இப்பொழுது பேசு பொருளாகி இருக்கிறது.. பிரான்ஸில் ஒருஆண், பல ஆண்டுகளாக (2011-2020) பிற ஆண்களை தனது மனைவியை வன்புணர்வு செய்ய அனுமதித்திருக்கிறான். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இந்த விடயம் நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியவந்திருக்கிறது. காரணம், அந்த ஆண், போதை மருந்துகளைக் கொடுத்துத் தனது மனைவியை நினைவிழக்க வைத்து விட…
-
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
யாழில் ஊருக்குள் புகுந்த பாரிய முதலையால் பரப்பு! யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் கோவிலுக்கு அண்மையில் 8 அடி நீளமான முதலை ஒன்று பிடிபட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பாக முதலை உயிருடன் இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர்களால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குறித்த முதலை ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். https://athavannews.com/2024/1409594
-
- 3 replies
- 469 views
-
-
பூமியின் சுற்று பாதையில் மாற்றம் வரும்! 2016 க்கு பிறகு நேரம் சரி இல்லை! கண் தெரியாத பல்கேரிய நாஸ்டர்டாம் கணிப்பு [ புதன்கிழமை, 09 டிசெம்பர் 2015, 12:03.46 PM GMT ] பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும், அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த ந…
-
- 2 replies
- 559 views
-
-
போக்கிமான் கோ விளையாட்டில் வரும் ஒரு கேரக்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பெண் ஒருவர் பொலிசில் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நியான்டிக் என்ற நிறுவனம் உருவாக்கிய போக்கிமான் கோ கேம், தற்போது உலக மக்களை கட்டிப் போட்டுள்ளது. இந்த விளையாட்டுக்கு அனைவரும் அடிமையாகி கிடக்கின்றனர்.இந்த நிலையில் மாஸ்கோவில் ஒரு பெண் தான் தூங்கிக் கொண்டிருக்கும் போது தன்னை போக்கிமான் கோ விளையாட்டில் வரும் ஒரு கேரக்டர் பலாத்காரம் செய்விட்டது என்று பொலிசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், நான் தூங்கப் போகும் முன்பு போக்கிமான் கோ கேமை விளையாடிக் கொண்டிருந்தேன். அதன் பின்னர் நான் தூங்கப் போய் விட்டேன். …
-
- 8 replies
- 584 views
-
-
By General 2013-01-22 11:10:50 அவுஸ்திரேலியாவில் முதலைகளுடன் அச்சமின்றிப் பழகும் 3 வயது பாலகன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான். சார்ளி பார்க்கர் என்ற இச்சிறுவன் விக்டோரியா மாநிலத்திலுள்ள தனது தந்தை கிரெய்க்கால் நடத்தப்படும் வனவிலங்கு பூங்காவுக்கு விஜயம் செய்தவேளை 2.5 மீற்றர் நீளமான வட ஆபிரிக்க முதலையொன்றுடன் நீந்தி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளான். இச்சிறுவனின் தந்தை மிருகங்களை பராமரிப்பதில் 3 தலைமுறையாக ஈடுபட்டுவரும் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். http://www.virakesari.lk/article/interesting.php?vid=75
-
- 1 reply
- 509 views
-
-
வட்டுக்கோட்டையில் ஐம்பொன் சிலைகள் மீட்பு 36 Views வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் அந்த இடத்துக்கு வந்த இராணுவத்தினர், குளத்துக்குள்ளிலிருந்து சிலைகளை மீட்டெடுத்தனர். சுமார் 68 வருடங்களுக்கு முற்பட்ட முருகன், 3 மயில்கள், கலசம் ஆகிய ஐம்பொன் சிலைகளே மீட்கப்பட்டன. அந்தக் காலப்பகுதியில் தங்கம் அதிகளவு சேர்க்கப்படுவதால் அவற்றின் தற்போதைய பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபாய் வரும் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. நீண்டகாலத்துக்கு முன்பு அவை புதைத்து வை…
-
- 0 replies
- 377 views
-
-
Thirumurugan Gandhi · அவசரம் : ஈழ நேரு மற்றும் சவுந்திரராஜன் உள்ளிட்ட சித்திரவதை முகாம் தோழர்கள், இது நாள் வரை வதைபட்டுக் கொண்டிருந்தாலும், சக தோழர்களின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் இவர்களை ”நாடுகடத்தும் உத்தரவினை” இந்திய அரசு பிறப்பித்து இருக்கிறது. கடந்த மாதங்களில் தொடர்ச்சியாக உண்ணா நிலை போராட்டத்தினை சமரசமின்றி 30 நாட்களுக்கும் மேலாக நடத்தியவர்கள் இவர்கள். எனவே இவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இலங்கைக்கு அனுப்பப்பட்டதும் இவர்களின் உயிருக்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது. நம் கண்முண் நடக்கும் கொலை இது. தமிழக அரசும், இந்திய அரசும் தமிழர்களின் மீது நடத்தும் போராக இதைப் பார்க்கிறோம். அனைத்து தோழர்களும், தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த நெருக்கட…
-
- 1 reply
- 584 views
-
-
‘சவக்குழிக்குள் குளவிக் கொட்டு; பெட்டியை காத்தது நாய்’ குளவிக் கொட்டுக்குப் பயந்து, சவப்பெட்டியை நடுரோட்டிலேயே வைத்துவிட்டு, தப்பியோடி சவக்குழிக்குள் குதித்தவர்கள் மீது குளவிகள் கடுமையாகக் கொட்டிய சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது. குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள், கலஹா மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நடுவீதியில் அநாதரவாக கிடந்த சவப்பெட்டியை, குளவிக் கொட்டு, ஓயும் வரையிலும், நாயொன்று பாதுகாத்தும் உள்ளது. கம்பளை, புபுரஸ்ஸ, லேவலன் தோட்டத்தில், கடந்த 11ஆம் திகதியன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த 79 வயதான…
-
- 0 replies
- 332 views
-
-
மிக்ஸியிலிருந்து மசாலாவை எடுத்தபோது கரண்ட் வந்ததால் துண்டான ஆசிரியை விரல்கள். சென்னை: மின்தடையால் எப்படியெல்லாம் இம்சையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது பாருங்கள். கரண்ட் போனதால் மிக்ஸியை ஆப் செய்யாமல் அதிலிருந்து மசாலாவை எடுத்தபோது திடீரென கரண்ட் வந்து விட்டதால், மிக்ஸி சுற்றியதில் அதில் கையை விட்டிருந்த ஆசிரியையின் விரல்கள் துண்டாகி அவர் துடித்துப் போய் விட்டார். சென்னையில் வேலை பார்த்து வருகிறார் அரக்கோணத்தைச் சேர்ந்த ராபர்ட். இவரது மனைவி பெர் பிளாரன்ஸ். அரக்கோணத்தில் இவர் தங்கியிருக்கிறார். ஆசிரியையாக இருக்கிறார். 2 நாட்களுக்கு முன்பு காலையில் வழக்கம் போல அரக்கப் பறக்க வேலையில் ஈடுபட்டிருந்தார். தானும் பள்ளிக்கு ரெடியானதோடு, சமையல் வேலை, குழந்தைகளை பள்ளிக்குக…
-
- 5 replies
- 947 views
-
-
-
- 9 replies
- 619 views
- 1 follower
-
-
நாம் போகும் வழியில் வைரங்கள் நிரம்பியப் பை கிடக்கிறது. நாம் என்ன செய்வோம்? ஒரு நிமிடம் யோசித்துவிட்டு உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!குஜராத்தில் 15 வயது சிறுவன் விஷால் வழியில் கிடந்த வைரங்கள் நிறைந்த பையை, அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைத்துள்ளார். உலகின் 90% வைரத்தை பாலிஷ் செய்யும் சூரத் நகரில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரத்தில் வைர வியாபாரி ஒருவர் பாதுகாப்பு பெட்டகத்தில் எடுத்து கொண்டு போன வைர பைகளில் ஒன்று சாலையில் விழுந்துவிட்டது. அந்தப் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் விஷாலின் கைகளில் தவறி விழுந்த வைரப் பை கிடைத்துள்ளது. அதனை திறந்து பார்த்த விஷால் தன் தந்தையிடம் அதனை ஒப்படைத்துள்ளார். வைரத்தின் …
-
- 2 replies
- 312 views
-
-
மாட்டு வண்டியில் பாடசாலை சென்ற ஆசிரியர்கள் April 20, 2022 யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்கள் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாட்டு வண்டியில் இன்றைய தினம் பாடசாலைக்கு சென்றனர். https://globaltamilnews.net/2022/175606
-
- 5 replies
- 1k views
-
-
நண்பர்களே, தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி நியூயார்க் டைம்சில் இன்று வெளியாகிய செய்தியைப் பாருங்கள். போலந்தில் இடம்பெற்ற விக்கிமேனியா கருத்தரங்கில் தமிழ் விக்கிப்பீடியர் அ. இரவிசங்கர் பங்குகொள்ள இயலாது போயினும் (விசா சிக்கல்) அவருடைய கட்டுரையின் ஒரு பகுதியை நியூயார்க் டைம்சு குறிப்பிட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி திரு மயூரநாதன் கலந்துகொண்டுள்ளார் (அவர்தான் தன்னுடைய கட்டுரையையும், இரவியின் கட்டுரையையும் படித்தார் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D A shift in perspective came quickly. A report by A. Ravishankar of the Wikipedia in Tamil — one of the unde…
-
- 1 reply
- 515 views
-