செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பதிவு: ஜூன் 20, 2020 16:01 PM பீஜிங் ஒரே தாயிடம் உருவான இரட்டையர்களில் ஒரு குழந்தைக்கு அடுத்த குழந்தைக்கும் மிஞ்சிப்போனால் சில நிமிடங்கள் வித்தியாசம் இருக்கலாம், ஆனால் ஒரே கருவில் உருவான ஒரு குழந்தை பிறந்து பத்தாண்டுகள் கழித்து அடுத்த குழந்தை பிறந்துள்ள சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளதுஏர்ந்தவர் சீனாவை சேர்ந்த பெண்மணி வாங் (41) இயற்கையாக குழந்தை உருவாகாததால், சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்.அதன்படி, 2010ஆம் ஆண்டு லூ…
-
- 0 replies
- 467 views
-
-
https://www.tamilwin.com/special/01/257320?ref=home-top-trending
-
- 16 replies
- 1.2k views
-
-
பேஸ்புக்கில் வழங்கப்பட்ட போலியான நேரலை ; கோடிக்கணக்கான மக்கள் பார்த்த அவலம் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் அமெரிக்காவிலிருந்து இயங்கும் வைரல் என்ற பேஸ்புக் பக்கம் ஒன்று கோடிக்கணக்கான மக்களை ஒரு போலி வீடியோவை நேரலை என்று கூறி மக்களை பார்க்க வைத்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் அமெரிக்க வைரல் பேஸ்புக் பக்கமொன்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரு விண்வெளி வீரர்கள் இருப்பது போன்ற ஒரு நேரலை வீடியோவை வெளியிட்டது. குறித்த வீடியோவை உலக முழுவதும் கோடிக்கணக்கான பேர் பார்த்துள்ளதோடு, இலட்சக் கணக்கான பேர் லைக் செய்துள்ளனர். குறித்து வீடியோ சுமார் மூன்று மணிநேரம் வெளியிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 245 views
-
-
ஆபாச படங்களை பகிரும் ஆண்களை சிறையில் அடைக்க பின்லாந்து முடிவு! பின்லாந்தில் ஒருவரின் அனுமதியின்றி ஆபாசமான படங்களை பகிரும் ஆண்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒற்றை கொண்டுவருவது தொடர்பில் அந்நாட்டு அமைச்சரைவை ஆலோசித்து வருகின்றது. தற்போது பின்லாந்தில் நடைமுறையில் உள்ள பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் படி உடல் ரீதியாக தொடுதல் தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படுகின்றது. இந்நிலையில், பின்லாந்தின் நீதி அமைச்சு பாலியல் துன்புறுத்தல் சட்டங்களில் ஆபாசபடங்களையும் (k படங்கள்) சேர்க்க உள்ளது. புதிய சட்டத்தின் படி ஆபாச பேச்சு, உரை, செய்தி அல்லது புகைப்படம் வழியாக பெண்களை துன்புறுத்தல் தண்டனைக்குறிய பாலியல் துன்புறுத்தலாக கருதப்படவுள்ளது. இவ்வாறு உறுதிப்பட…
-
- 0 replies
- 264 views
-
-
தகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து- இறப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு உத்தரபிரதேசத்தில் உயிரிழந்தோரின் உடலை தகனம் செய்யும் இடத்தில் உள்ள கூடாரத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட முராட்நகருக்கு அருகே உள்ள உக்லார்சி கிராமத்திலுள்ள சுடுகாட்டில் நேற்று முன்தினம் இறந்த முதியவரின் உடல் தகன நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன்போது பலத்த மழை பெய்ததால் அங்கிருந்த கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே சிகிச்சை பல…
-
- 0 replies
- 322 views
-
-
லண்டன்: மிகவும் சந்தோஷமாக வாழ தகுதியான நாடு என மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது. (ஓ.இ.சி.டி. )எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு , உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தொழில் ரீதியாக வளர்ச்சி, பொருளாதாரம் , மக்களின் வருவாய், சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நன்கு வளர்ச்சியடைந்ததும், அங்கு மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் எப்படி உள்ளன என்பது குறித்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் முதல் 10 நாடுகள் குறித்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. முதல் பத்து நாடுகளில் ஆஸி. முதலிடம் இது குறித்துஆய்வு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொருளாதார ரீதியில் வளர்ச்சிஅடைந்த நாடுகளி…
-
- 0 replies
- 543 views
-
-
கரூர் மாவட்டம், ஒட்டையூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன், வயது-50. இவர் அந்தப்பகுதியில், ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவரிடம் தன்னுடைய ஜாதகத்தை பார்க்கப்போன கரூர் ராவலூரைச் சேர்ந்த தண்டபாணி என்பவரின் மனைவி மணி என்ற வளர்மதி, வயது-45, இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதையடுத்து, கணவனை விட்டு பிரிந்து வந்த வளர்மதி, ரங்கநாதனுடன், நாமக்கல் மாவட்டம், மோக னூரை அடுத்த ஒருவந்தூரில் பத்து ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். இவர்கள், கடந்த ஜூன், 26-ம் தேதி, அவர்களுடைய வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து, மோகனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் வி.ஏ.ஓ., சுகுமாரன் முன்னிலையில…
-
- 7 replies
- 967 views
-
-
புனே: அழகான சினிமா படம் போலத்தான் இருக்கிறது அந்த இளைஞரின் கதை. பெற்றோர் அடித்து கண்டித்த காரணத்தால் 12 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிப்போன இளைஞர் ஒருவர் தற்போது ஃபேஸ்புக் உதவியால் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். புனோவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் அங்குஷ் டோமலே. அவருக்கு 12 வயதாக இருந்த போது அதாவது 2002 ம் ஆண்டு அவரது தயார் நன்றாக படிக்கவில்லை என்று அடித்து உதைத்துள்ளார். இதனால் மனமுடைந்த அங்குஷ் வீட்டை விட்டு 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் உள்ள குருத்துவாராவில் போய் தஞ்சமடைந்தார். அங்கு போய் தன்னுடைய பெயரை குர்பான் சிங் என்று மாற்றிக் கொண்டதோடு சீக்கியராக வாழத் தொடங்கிவிட்டார். 10 ஆண்டுகளாக அவருடைய குடும்பத்தை …
-
- 1 reply
- 391 views
-
-
தூங்காத விழிகள் 30 வருடமாக! தினசரி எட்டு மணி நேர தூக்கம் என்பதெல்லாம் நமக்குத்தான். ‘தாய் காக்’ கிற்கு கிடையாது. இவர் தூங்கி முப்பது வருடங்களுக்கு மேலாகிறது.சேவல் கூட இரவெல்லாம் தூங்கி விட்டு, விடிந்தது என்பதை அறிவிக்க கூவும்.ஆனால் தாய் காக்கை எழுப்ப வேண்டியதில்லை. ஏனென்றால் எப்போதும் விழித்துக்கொண்டுதான் இருப்பார். வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் 64வயது தாய் காக். விவசாயியான இவரை, கடந்த 1973 ஆம் ஆண்டு காய்ச்சல் ஒன்று தாக்கி இருக்கிறது. வந்த காய்ச்சல் திரும்பிச் செல்லும்போது இவருடைய தூக்கத்தையும் தூக்கி சென்று விட்டதாம்.அது முதல் ஒரு பொட்டு கூட தூக்கம் இல்லாமல் இருக்கிறார் இவர்.ஆனால்,வழக்கம்போல உழைக்கிறார், களைக்கிறார், உறங்காமல் மீண்டும் உழைக்கிறார். இன…
-
- 3 replies
- 800 views
-
-
அமெரிக்காவில் ஒரு தம்பதிக்குச் சொந்தமான நிலத்தில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 1400 தங்கக் காசுகள் புதையலாகக் கிடைத்துள்ளன. இவை ஒரு கோடி அமெரிக்க டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு தம்பதி, தங்களது வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு மரத்தின் கீழே, மிகப் பழமையான சிதிலமடைந்த உலோகக் குவளைகளில் தங்கக் காசுகள் புதைந்த நிலையில் இருப்பதைக் கண்டனர். அதைத் தோண்டி எடுத்த போது 1,400 தங்கக் காசுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.62 கோடி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அண்மையில் கிடைத்த தங்கப் புதையலில் இதுவே மிகப்பெரிய அளவாகும். இந்த தங்க நாணயங்களின் உண்மைய…
-
- 2 replies
- 434 views
-
-
-
- 2 replies
- 917 views
- 1 follower
-
-
பெண்களின் உடலில் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும் என்ற ஆய்வை இங்கிலாந்தில் உள்ள மான் செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.அதில் அவர்களின் கண்கள் மற்றும் தலைமுடியை விட சிவப்பு நிற உதடு தான் ஆண்களை வசீகரித்து மயக்குகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது. 50 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெண்களின் உதடுகளை பார்த்த 10 வினா டிகளில் தங்கள் மனம் மயங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அதுவும் “லிப்ஸ்டிக்” (உதடு சாயம்) பூசிய உதடுகள் பெருமளவில் தங்களை வசீ கரித்ததாக கூறினார். சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட உதடுகள் 7.3 வினாடிகளிலும் இளஞ்சிவப்பு நிற சாயம் பூறப்பட்ட உதடுகள் 6.7 வினாடிகளிலும் தங்களை ஈர்த்ததாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் பெண்களின் கண்களை பார்க்க 0.9…
-
- 41 replies
- 24.1k views
-
-
காங்கேசன்துறையில்... தனிமையில் வாழ்ந்த 78 வயது மூதாட்டி, வன்புணர்வின் பின்... கழுத்தறுத்துக் கொலை! காங்கேசன்துறையில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மூதாட்டியின் சடலம் யாழ்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்…
-
- 1 reply
- 229 views
-
-
கழிவு நீரிலிருந்து சிங்கப்பூரில் பியர் தயாரிப்பு ! -சி.எல்.சிசில்- சிங்கப்பூரில் கழிவு நீரிலிருந்து பியர் தயாரிக்கப்பட்டுள்ளது . கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு சுத்தமான நீர் ஆக்கப்படுகிறது . இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீர் பிராண்ட் நியூவாட்டர் (NEWater) எனப்படுகிறது. இந்தக் குடிநீரை பியர் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூரில் தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர் மதுபான நிறுவனமொன்று இந்தச் சிறப்பு பியரை அறிமுகப்படுத்தியுள்ளது. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்டதா? என்ற சலசலப்பு இருந்தாலும், சிங்கப்பூர் முழுவதும் இந்த சிறப்பு பியர் பற்றிய பேச்சுதான் …
-
- 1 reply
- 236 views
-
-
ஹொலிவூட் நடிகர் புறூஸ் வில்லிஸின் மகள் ஸ்கௌட் வில்லிஸ் தனியாக ஆரம்பித்த டொப்லெஸ் ஆர்ப்பாட்டம் இப்போது குழுவாக விரிவடைந்துள்ளது. இன்ஸ்டாகிராம் புகைப்பட இணையத்தளத்தில் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் தரவேற்றம் செய்ய முடியாது. இக்கொள்கையை எதிர்த்து கடந்த வாரம் அமெரிக்காவின் நியூயோர்க் வீதியில் தனியாக டொப்லெஸ்ஸாக கடைக்குச் சென்று ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டார் 22 வயதான ஸ்கௌட் வில்லிஸ். பின்னர் அது குறித்த தகவல்களையும் படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டு பிறீ த நிப்பிள் எனும் ஹேஸ் டெக்குடன் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது இணையத்தில் பிரபல்யமடைந்தது. இச்செயலினால் தூண்டப்பட்ட சுமார் 20 பெண்கள் ஸ்கௌட் வில்லிஸின் நோக்கத்தையே மையப்பொருளாக வைத்து வொஷிங்டன் சதுக்க பூங்காவில் கடந்த …
-
- 0 replies
- 682 views
-
-
தனியாக உலகை சுற்றிவந்த 17 வயது விமானி By Vishnu 26 Aug, 2022 | 10:26 AM 17 வயதான மெக் ரதர்போர்ட், உலகை தனியாக விமானத்தில் சுற்றிவந்த மிக இளம் விமானி எனும் சாதனையைப் படைத்துள்ளார். பெல்ஜிய, பிரித்தானியரான மெக் ரதர் போர்ட். சிறிய விமானமொன்றில் 5 மாதங்களில் உலகை சுற்றிவந்துள்ளார். இப்பயணத்தை கடந்த மார்ச் 23 ஆம் திகதி பல்கேரியாவிலிருந்து மெக் ரதர்போர்ட் ஆரம்பித்தார். நேற்றுமுன்தினம் (24) பல்கேரியாவின் சோபியா நகரை அவர் வந்தடைதன் மூலம் தனது பயணத்தை பூர்த்தி செய்தார். இப்பயணத்தின்போது 5 கண்டங்களைச் சே…
-
- 0 replies
- 730 views
-
-
திருமணத்தை தொகுத்து வழங்கிய பாகிஸ்தானிய ஊடகவியலாளர் மணமகன்!!! பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தனது கல்யாண நிகழ்ச்சியை நேரலையாக தொகுத்து வழங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹனன் புஹாரி என்பவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த வாரம் திருமணம் நடந்தது. மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அவரது திருமணமானது தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டது. இதில் வித்தியாசமான செய்தி என்னவென்றால் புஹாரி தனது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்களை பேச வைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவர் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் பேட்டி எடுத்தார். இந்த…
-
- 2 replies
- 277 views
-
-
அணிவகுத்து செல்லும் நண்டுகள்.. வழிவிட்டுச்செல்லும் மக்கள்- என்ன காரணம் தெரியுமா...? ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிவப்பு நண்டுகள், தங்களது வருடாந்திர வலசை பயணத்தை தொடங்கியுள்ளன. தினத்தந்தி கிறிஸ்துமஸ் தீவு, ஆஸ்திரேலிய நாட்டில் உள்ளது கிறிஸ்துமஸ் தீவு. இங்கு பார்க்கும் இடங்கள் எல்லாம் சிவப்பு நிறத்தில் நண்டுகளாக காணப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவில், ஏராளமான சிவப்பு நண்டுகள் காணப்படுகின்றன. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தான், நண்டுகளுக்கான இனப்பெருக்க காலகட்டம். இந்த மாதங்களில் சிவப்பு நிற நண்டுகள் காட்டு பகுதியிலிருந்து கடலை நோக்கி கூட்டமாக இடம்பெயர்கிறது. ஆண் நண்டுகள், தங்களின் இடங்களை விட்டு வெளியேறி, வழிப்பாதையில் அவர்க…
-
- 0 replies
- 332 views
-
-
உணவு சாப்பிட முடியாமல் தவித்த தங்க மீனுக்கு மெல்போர்ன் டாக்டர்கள் ஆஸ்திரேலிய மருத்துவமனையில் வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 10 வயதான இந்த தங்க மீனுக்கு 45 நிமிடம் அறுவை சிகிச்சை நடந்தது. தண்ணீரில் வாடிய இந்த தங்க மீன் இப்போது மறுவாழ்வு பெற்று தண்ணீரில் நீந்தி மகிழ்கிறது. இன்னும் 20 ஆண்டுகள் வரை இந்த தங்க மீன் உயிர்வாழும் என்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=128914
-
- 8 replies
- 802 views
-
-
சடலப் பரிசோதனைக்கு தாயின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் சுமந்து சென்ற மகன்!! ராஜஸ்தானில் பாம்பு கடித்து உயிரிழந்த தாயின் உடலை மகன் சடலப் பரிசோதனைக்காக 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் கட்டி வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள மஸ்தாபூர் என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது தாயார் குன்வார் பாய். சம்பவ தினத்தன்று வீட்டுக்கு வெளியே சென்ற போது, குன்வார் பாயை பாம்பு கடித்த நிலையில் இருந்துள்ளார். இதை கண்ட அவருடைய மகன் அவரை பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு ஆரம்…
-
- 0 replies
- 461 views
-
-
மனைவி, குழந்தைகளைக் கொன்ற இந்தியர்; பிரித்தானியப் பொலிஸார் வெளியிட்ட பதபதைக்க வைக்கும் வீடியோ பிரித்தானியாவில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொன்ற கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஜூ சவுலவன் என்ற நபருக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது, சஜூ சவுலவனைக் கைது செய்த வீடியோவை பொலிஸார் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1337563
-
- 0 replies
- 599 views
-
-
முழுக்க, முழுக்க வைரங்களால் இழைக்கப்பட்ட சவுதி இளவரசரின் காரை தொட்டுப்பார்க்க ஆயிரம் டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா நாட்டின் இளவரசரான அல்வாலித் இன் டலால், உல்லாசம், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர் என்பது உலகறிந்த ரகசியம். இருப்பினும், உலகின் விலையுயர்ந்த கார்களை சேகரிப்பதிலும் இவர் அதிக ஆர்வம் உடையவர் என்று சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி, அதிநவீனமானதும் விலையுயர்ந்ததுமாக 37 கார்களை தனது அரண்மனை வாசலில் நிறுத்தி வைத்திருக்கும் இளவரசர் அல்வாலித் இன் டலால், 38-வதாக ஒரு சொகுசுக்காரை வாங்க விரும்பினார். சொகுசுக் கார் என்றாலே, அனைவரின் நினைவிலும் நிழலாடும் ’மெர்ஸடிஸ் பென்ஸ்’…
-
- 13 replies
- 1k views
-
-
உலகின் மிக அழகான பெண்ணாக ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா தேர்வு, Hollywood actress Sandra choice of the world's most beautiful woman The US-based celebrity 'People' magazine, 2015, the world's most beautiful woman in Hollywood actress Sandra puller, choosing releasing his picture on the cover. The 50-year-old actress won an Oscar. Sandra Bullock has been chosen as the world's most beautiful woman commented, '' which is the subject of ridicule. I did not tell anyone about it. My 5 year old son and I will be a mother to Beauty, '' he said that, '' the real beauty is silent. And in this city. I want to be like him, does not have to be a good person. But to be a good mother…
-
- 0 replies
- 523 views
-
-
கணவனை கொலை செய்துவிட்டு கள்ளக் காதலனான தனது வீட்டு டிரைவருடன் தப்பியோடிய பெண் காதனுடன் தற்கொலை செய்து கொண்டார். குற்றாலம் வைரம் நகரில் உள்ள லாட்ஜில் நேற்று காலை கணவன்-மனைவி என்ற பெயரில் ஒரு தம்பதி அறை எடுத்தது. அவர்கள் தங்கியிருந்த கதவு இரவு 11 மணி வரை திறக்கப்படாததால் ஜன்னல் கதவை விடுதி ஊழியர்கள் திறந்து பார்த்தனர். அப்போது அந்த ஆணும் பெண்ணும் மின் விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்டது திண்டிவனத்தைச் சேர்ந்த கள்ளக் காதல் ஜோடி தாமோதரன் (32), வைதேகி (35) என தெரியவந்தது. இந்த வைதேகி பெண் போலீஸாக இருந்தவர் என்பது …
-
- 3 replies
- 1.6k views
-
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியின் ரகசிய மகள் கண்டுபிடிப்பு: நாட்டையே உலுக்கிய சர்ச்சை முடிவுக்கு வந்தது (வீடியோ இணைப்பு)[ வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2015, 07:01.44 மு.ப GMT ] அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த வாரென் ஹார்டிங் என்பவருக்கு ரகசிய மகள் பிறந்துள்ளது உண்மைதான் என பல ஆண்டுகளாக நடைப்பெற்ற மரபணு சோதனையின் முடிவில் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் 29-வது ஜனாதிபதியாக 1921 முதல் 1923 வரை பணியாற்றியவர் வாரென் ஹார்டிங். இவர், ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற Florence Kling De Wolfe என்பவரை திருமணம் புரிந்திருந்தார். பதவியில் இருந்த காலத்திற்கு முன்னர் அதிபருக்கு Nan Britton என்ற பெண்மணியுடன் ரகசிய தொடர்பு இருந்துள்ளது. இந்த கள்ளத்தொ…
-
- 0 replies
- 322 views
-