Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சோவியத் யூனியனை அமெரிக்க உளவுப்படை விலை கொடுத்து உடைத்ததன் பின்னர் மேற்குலக விசுவாச ரஸ்சியர்களை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் அரசியல் அகதிகள் என்ற போர்வையில் தங்கள் பிரஜைகளாக்கி மகிழ்ந்தன. அமெரிக்க ஏகாதபத்தியத்தின் உலக பொலிஸ்காரத்தனத்துக்கு போட்டியாக இருந்த சோவியத் யூனியனை பலவீனப்படுத்த அமெரிக்க பலவழிகளையும் கையாண்டது. அதன் பின்னர் ரஸ்சியாவில் செச்சின் கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவளித்து ரஸ்சியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முனைந்தன அமெரிக்க விசுவாச நேட்டா நாடுகள்..! பனிப்போர் காலத்தில் இருந்த அமெரிக்க தலைமையிலான நேட்டோ குழும நாடுகளுக்கு போட்டியான சோவியத் தலைமை கொண்ட வோர்சோ நாடுகளை.. சோவியத் உடைவுக்குப் பின்னர் பொருளாதாரப் பலவீனமாக்கி அமெரிக்க தனது காலட…

    • 2 replies
    • 1.4k views
  2. இராஜாங்க அமைச்சரின்... ஒருங்கிணைப்பு செயலாளர், என கூறி 12 மில்லியன் மோசடி !! இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் ஒருங்கிணைப்பு செயலாளர் என ஆள்மாறாட்டம் செய்து 12 மில்லியன் மோசடி செய்த ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். களனியில் வசிக்கும் சந்தேகநபர் பதுளையில் உள்ள ஒருவரிடம் வாகனம் வாங்குவதற்காக பணத்தை மோசடி செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரிடம் இராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என கூறி போலி அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை காட்டி ஏமாற்றியுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 28 வயதுடையவர் என்றும்குறித்த நபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். https:/…

  3. இராட்சத ஒக்டோபஸின் பிடியில் சிக்கிய கழுகு! கனடாவில் ஒக்டோபஸின் பிடியில் சிக்கிய கழுகு ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. படகில் சென்று கொண்டிருந்த சிலர் கழுகு ஒன்று ஒக்டோபஸின் பிடியில் சிக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதை காப்பாற்றுவதற்கான முயற்சியில் இறங்கிய குறித்த குழுவினர், கொக்கி போன்ற அமைப்பு கொண்ட பெரிய குச்சியை பயன்படுத்தி ஒக்டோபஸினை படகிற்கு அருகில் இழுத்துள்ளனர். குச்சியினை கொண்டு லேசான அழுத்தம் கொடுக்கவும் ஒக்டோபஸ் கழுகின் மீதான தனது பிடியினை தளர்த்தியது. இதன்காரணமாக அடுத்த நொடியே கழுகு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. http://athavannews.com/இராட்சத-ஒக்டோபஸின்-பிடிய/

  4. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் இராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார். இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது... நான் இது வரை உயிருடன் இருந்தது…

  5. இராணுவ சிப்பாயின் மனைவியடன் தகாத உறவில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி மீது சரமாரி தாக்குதல். அம்பாறை பதியத்தலாவையில் தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி மீது இராணுவ சிப்பாய் தாக்குதல் நடத்தியுள்ளார். இராணுவசிப்பாய் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (3) இரவு சரணகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் குறித்த இராணுவச் சிப்பாயின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட காதலையடுத்து குறித்த பெண்ணின் வீட்டில் சம்பவதினமான நேற்று இரவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தகாத உறவில் ஈடுபட்டபோது …

  6. இராணுவ வீரருடன் தேரரின் லீலை பேஸ்புக்கின் ஊடாக அறிமுகமாகிய இராணுவ வீரரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் ,கனகராயகுளம் இராணு முகாமில் சேவை புரிந்து வந்த இராணுவ வீரரே குறித்த தேரரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டவரென தெரிவிக்கப்படுகின்றது.குறித்த இராணுவ வீரருக்கு பேஸ்புக்கின் ஊடாகவே தேரருடன் நட்பு ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொத்மலை பிரதேசத்தில் மொழி பயிற்சியை பெற்று கொள்வதற்கு குறித்த இராணுவ வீரருக்கு தேரர் அழைப்பு விடுத்துள்ளார். தேரரின் அழைப்பை ஏற்று இராணுவ வீரர் மாதம்பே பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் இரண்டு நாள் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்ப…

  7. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் கடந்த 1996ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் சிங்க படையணிக்கு அன்பளிப்புச் செய்த சிங்கம் உயிரிழந்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. கோகர் என்ற பெயரைக் கொண்ட சிங்கமே நேற்று முன் தினம் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கப்படையணியின் கோரிக்கைக்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இந்த சிங்கம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த சிங்கத்தின் இறுதிக் கிரியை, அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க படையணி முகாமில் நேற்று நடைபெற்றது. 1996ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி பிறந்த கோகர், சிங்க படையணிக்கு அதேயாண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி கையளிக்கப்பட்டது. ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்த இந்த சிங்கம், இறக்கும…

  8. இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாய்கள் கொல்லப்படுவது ஏன் தெரியுமா ? இந்தியாவின் பொலிஸ் பிரிவில் மட்டுமின்றி, இராணுவ படைகளிலும் கூட நாய்கள் இடம் பெற்றுள்ளன. இராணுவ வீரர்கள் போல, இராணுவ நாய்களுக்கும் பணி காலம் மற்றும் ஓய்வு பெறுவதற்கான காலம் இருக்கிறது. இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு அவரவர் படிப்பு மற்றும் ஓய்வு பெறும் காலத்தில் அவர் வகித்த பதவி சார்ந்த வேறு அரசு வேலைகள் தரப்படும். ஆனால், இராணுவத்தில் நாட்டுக்காக பணியாற்றிய நாய்களுக்கு என்ன நிலை ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?ஆர்.டி.ஐ’யில் இருந்து கிடைக்கப்பட்டதாக கூறப்படும் பதிலில், ஓய்வு பெறும் இராணுவ நாய்கள் வலியற்ற முறையில் கொலை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் இராணுவ நாய்க…

  9. இலங்கையில் தமிழர்களும், முஸ்லிம்களும் பிட்டும் தேய்காய்ப்பூவும் போல வாழ்ந்துவருகின்ற பிரதேசம் என்று கூறப்படுகின்ற ஒரு பிரதேசம்தான் கிழக்கு மாகாணம். அங்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு- அவர்களை நிரந்தரமாகவே பிரித்துவைப்பதற்காகவென்று- சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான சம்பவங்களில் ஒரு சில உதாரணங்களை மீட்டுப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி. தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு, அந்தத் தாக்குதல்களின் பழியினை முஸ்லிம்களின் மீது போடுவதையும், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு- அந்தத் தாக்குதல்களின் பழியை தமிழர் தரப்பின் மீது போடுவதையும் ஒரு முழுநேரத் தந்திரோபாயமாச் செய்துகொண்டிருந்த சிறிலங்காப் புலலாய்வுப் பிரிவின் ஒழ…

  10. இலங்கை அரசு தயாரித்து வெளியிட்ட நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை தமிழ் -சிங்கள நல்லுறவுக்கு முதலிடம் அளிக்கிறது. எனினும் இதற்கு முரணான நிகழ்ச்சி நிரலை அரசு தீவிரமாக நடைமுறைப் படுத்துகிறது. ஈழத் தமிழர்களுடைய தாய் மண் தொடர்ச்சியாக அபகரிக்கப் படுகிறது. தமிழர் மண்ணில் சிங்களக் குடியேற்றம் இராணுவ ஆதரவோடு நடத்தப்படுகிறது. இந்து மதக் கோவில்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. சிங்களவர் ஒருவர் கூட வாழாத இடத்திலும் புத்த விகாரைகள் கட்டியெழுப்பப் படுகின்றன. உதாரணத்திற்கு வல்வெட்டித்துறைச் சந்தி விகாரை வடக்கு – கிழக்கை இராணுவ ஆட்சி மூலம் அடிமைப் படுத்தும் அரசின் அடிப்படை நோக்கம் பளிச்சென்று தெரிகிறது. இன விகிதாசரத்தை மாற்றி அமைக்கும் ஆயுதமாகச் சிங்களக் குடி…

  11. https://www.facebook.com/nammtamillar.London/videos/368652979993979/ கிளிநொச்சியை சேர்ந்த திருமதி இந்திரா யோகேந்திரன் அவர்கள் தனது காணியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி சாகுவரை உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளார்!

    • 0 replies
    • 289 views
  12. பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. எழுதியவர், ரோசா அசாத் பதவி, பிபிசி பாரசீகம் இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நவம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த காணொளி தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தப் பெண் தனது ஆடைகளை கழற்றி வீசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிபிசி பாரசீக டிஜிட்டல் குழு இந்த சம்பவம் நடந்த இடத்தை உறுதி செய்த…

  13. - பாறுக் ஷிஹான் - கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம் .இராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம். ஆனால் இராவணன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை தான் சொல்லி வருகின்றேன்.காரணம் இராவணனுடைய ஆட்சி அல்லது இராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது. இராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லீம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம் .வருகின்ற கதாபாத்திரங்கள…

  14. இராவணனை நினைவு திரும்பச் செய்ய சென்ற மந்திரவாதிப்பெண் எல்ல வெல்­ல­வாய கரந்­த­கொல்ல பிர­தே­சத்­தி­லுள்ள இரா­வண எல்ல கற்­குகை ஒன்­றினுள் சுய­நி­னை­வி­ழந்து காணப்­ப­டு­வ­தாகக் கூறப்­படும் இரா­வ­ணனை நினைவு திரும்பச் செய்­வ­தாகத் தெரி­வித்து மொறட்­டுவ பிர­தே­சத்­தி­லுள்ள மந்­தி­ர­வாதி பெண்­ணொ­ருவர் உட்­பட 18 பேர் நேற்­று­முன்­தினம் அக்­கு­கை­யினுள் சென்­றி­ருந்த போது தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கினர். சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, சம்­பவ தினத்­தன்று இக்­கு­கை­யினுள் வழ­மைக்கு மாறாக ஏதா­வது ஒரு சம்­பவம் இடம்­பெ­று­வ­தாக அப்­பி­ர­தேச மக்கள் மத்­தியில் தகவல் பர­வி­ய­தை­ய­டுத்து ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் அங்கு குழு­மி­யி­ருந்­த­தனால் பாது­காப்­புக்­…

  15. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மேதினக் கூட்டம் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7.00 மணிவரை கரவெட்டி சாமியன் அரசடி ஞானவைரவா் ஆலய முன்றலில் இடம்பெற்றது. சாமியன் அரசடி சந்தியில் கூடிய மக்கள் அங்கிருந்து ஞானவைரவா் ஆலயத்திற்கு ஊர்வலமாகச் ஞானவைரவா் ஆலய முன்றலில் சென்றடைந்தது. அங்கு ஓய்வுபெற்ற காணிப்பதிவாளா் செல்வரட்ணம் தலைமையில் மேதினக்கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனா். அங்கு நெல்லியடி விவசாய அமைப்புக்களின் தலைவா் தம்பையா கனகராஐா, இளம் சட்டத்தரணியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளா் விஸ்வலிங்கம் மணிவண்ணன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவா…

  16. ரிவிஐ தொலைக்காட்சியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்திக் கண்ணோட்டத்தில் கலந்து கொண்ட வீடு விற்பனை முகவரான ராம் சிவதாசன் என்பவர் பாகிஸ்தான் வழங்கிய முக்கிய ஆயுதங்கள் இரண்டு அண்மைய சண்டையின் போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிப்பதாகக் கூறினார். இதனையடுத்து நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த தமிழ்பிரியன் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஆயுதம் தோளில் வைத்து இயக்கப்படுவதா? அல்லது எந்தவகை ஆயுதம் எண்டு கேட்டார். (முப்பது வரையான படையினரின் சடலங்களைப் புலிகள் கைப்பற்றிய நாச்சிக்குடா அக்கராயன் சமர்களைத் தொடர்ந்து வெளியாகிய சில செய்திகளில் பாகிஸ்தானின் பக்தர் சிக்கான் என்ற புலிகளால் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டி…

  17. இத்தாலியில் வெரோனா நகரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தன்னுடன் இருந்த இரண்டு பெண் பிள்ளைகளை இலங்கைத் தாய் ஒருவர் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது வரை கொலைக்கான காரணம் கண்டுப்பிடிக்கப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இலங்கையை பூர்வீகமாக கொண்ட 33 வயதுடைய சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே என்பவர் தனது சாபதி (11 வயது) மற்றும் சாந்தனி (03 வயது) மகள்களுடன் ஜனவரி மாதம் முதல் இத்தாலியில் வெரோனா நகரத்தில் வசித்து வந்துள்ளார். வெனிஸ் சிறுவர் நீதிமன்ற உத்தரவின் கீழ் இரு பிள்ளைகளும் அவர்களின் தந்தையிடமிருந்து பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார்கள். இந்நிலையில், நேற்று காலை குறித்த இரு பிள…

  18. ஹூஸ்டன்: கர்ப்பப்பையில் இருந்த குழந்தையை வெளியில் எடுத்து, அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் கர்ப்பப்பையில் வைத்து, அமெரிக்க டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்த, மார்கரெட் பீமர் என்ற பெண்ணின் வயிற்றில் வளர்ந்து வந்த, 23 வார பெண் சிசுவின் முதுகுத்தண்டின் கடைசியில் இருக்கும் எலும்பில், கட்டி உருவாகி, இதயம் வரை வளர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், இதயத் துடிப்பு குறைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிசுவை, கர்ப்பப்பையில் இருந்து வெளியில் எடுத்து அறுவை சிகிச்சை செய்ய, டாக்டர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, அந்த பெண்ணுக்கு ஐந்து மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது, சிசுவை வெளியில் எடுத்து, கட்டியை அகற்றி, மீண்டும்…

  19. இரு வருடங்களுக்கு முன் நல்லடக்கம் செய்யப்பட்ட மனைவி உயிருடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரு வருடங்களுக்கு முன்னர் தன்னால் நல்லடக்கம் செய்யப்பட்ட தனது அன்புக்குரிய மனைவி தொலைக்காட்சி நிகழ்ச்சி யொன்றில் உயிருடன் கலந்து கொண்டதைக் கண்டு கணவர் ஒருவர் இன்ப அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் மொரோக்கோவில் இடம்பெற்றுள்ளது. அஸிலால் பிராந்தியத்தைச் சேர்ந்த அபிராஹ் மொஹமட் என்ற மேற்படி நபரின் மனைவி 2014 ஆம் ஆண்டு கார் விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள், அவரின் உயிரைக் காப் பாற்ற தம்மால் முடியவில்லை என அபிராஹ் மொஹமட்டிற்கு அறிவித்தனர். இதன்போது அவர் தனது மனைவியின் சடலத்த…

  20. இந்தோனேஷியாவில் கழுத்தில் சிக்கிய டயருடன் இருக்கும் முதலையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுலவாசி தீவின் தலைநகரான பலூவில் உள்ள ஆற்றில் சயாமிஸ் முதலைகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் யாரோ ஒருவர் வீசியெறிந்த இருசக்கர வாகனத்தின் டயர் ஒன்று முதலையின் கழுத்தில் சிக்கிக் கொண்டது. உணவை வேட்டையாடி விழுங்கினாலும் அதன் தொண்டைப் பகுதியில் டயர் இறுக்கமாக இருப்பதால் முதலையால் உணவை சரிவர விழுங்க முடியாத நிலை உள்ளது. இதனால் குறிப்பிட்ட முதலை பட்டினியால் வாடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனைக் கண்ட இந்தோனேஷிய வனத்துறை அதிகாரிகள் முதலையைப் பிடித்து டயரை அகற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் https://www.polimernews.com/dnews/90104/இருசக்கர-வ…

    • 0 replies
    • 441 views
  21. வீடொன்றில் தங்கப் புதையல் தோண்டுவதற்கு முயன்ற ஏழு பேர் கைது ShanaJune 11, 2022 கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலையில் வீடொன்றில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டு உரிமையாளர் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 6 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டின் வளாகத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தகடு புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை தோண்டி எடுக்கும் முயற்சியில் அவர்கள் எடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மின் பயன்பாடு அற்ற டெட்ட…

  22. இருமுறை மண்ணைக் கவ்விய இங்கிலாந்து இளவரசர் (வீடியோ) தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் ஹரி, அந்நாட்டின் தலை நகரான கேப் டவுனில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய போலோ எனப்படும் குதிரை மீது சவாரி செய்தபடி விளையாடப்படும் விளையாட்டில் கலந்து கொண்டார். போட்டியின் போது, எதிர்பாராத விதமாக அவர் குதிரையிலிருந்து கீழே விழுந்து அவசரமாக மீண்டெழுந்தார். அப்போது கூட்டத்தில் ஆங்காங்கே மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்டது. ஆனால், மீண்டும் குதிரை மீதேறிய ஹரி திரும்பவும் கீழே விழுந்ததும், கூட்டத்தில் சிரிப்பு சத்தம் சற்று பலமாகவே கேட்டது. இந்நிலையில், இளவரசர் குதிரையிலிருந்து கீழே விழுந்திருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருக…

  23. இரும்பு பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு : மனைவி காயம்! Published By: NANTHINI 26 FEB, 2023 | 11:25 AM இரும்பிலான பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் கலவான பபோடுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபராவார். இடி, மின்னலுடன் மழை பெய்துகொண்டிருந்தபோது விசாலமான இரும்பிலான பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த குறித்த நபரை மின்னல் தாக்கி பாதிக்கப்பட்ட நிலையில், கலவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த…

  24. அமெரிக்க சிறுவனான அலெக்ஸ் பிறக்கும்போதே முழுமையாக வளராத கையுடன் பிறந்தான். மற்றவர்கள் கைகளை லாவகமாக பயன்படுத்தும் போது அவனுக்கு ஏக்கம் வரும். மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் ஆல்பெர்ட்டோ மேனரோ, சிறுவன் அலெக்சின் ஏக்கத்தை போக்கி உள்ளார். இரும்பு மனிதன்-3 படத்தில் நடித்த நடிகர் ராபர்ட் டவுனியைக் கொண்டு சிறுவனுக்கு இரும்பு மனிதனின் எந்திரக்கையை வழங்கி மகிழ்வித்துள்ளார் அவர். இப்போது அலெக்ஸ் மற்றவர்கள் செய்யும் எந்த செயலையும் ஏக்கமின்றி தன் கரங்களால் செய்து முடிக்கிறான்! ! - See more at: http://www.canadamirror.com/canada/41252.html#sthash.wxRHoJKW.dpuf

    • 0 replies
    • 525 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.