செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7089 topics in this forum
-
இலங்கையில் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி Vhg ஏப்ரல் 27, 2024 இலங்கையில் மனித முக அமைப்பை கொண்ட ஆடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெனியாய, விஹாரஹேன செல்வகந்த பிரதேசத்திலேயே இந்த ஆடு பிறந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்ந்த ஆடு, இந்த குட்டியை ஈன்றுள்ளது. ஆட்டுக்குட்டி எவ்வாறாயினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.battinatham.com/2024/04/blog-post_113.html
-
-
- 6 replies
- 462 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 408 views
-
-
இலங்கையில் முதல் முறையாக... ஒரே பிரசவத்தில், ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்! இலங்கையில் முதல் முறையாக பெண்ணொருவர் ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) அவர் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான தாய் ஒருவரே, இவ்வாறு ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாகவும் தாயும் குழந்தைகளும் நலமாகவுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவருக்கு 3 ஆண் குழந்தைகளும் 3 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1245983
-
- 1 reply
- 641 views
-
-
[saturday, 2011-09-03 22:12:40] இலங்கையில் அண்மையில் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 5879 காட்டு யானைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவற்றில் 1100 குட்டி யானைகள் என்றும் 122 தந்தம் உடைய யானைகள் என்றும் தெரியவந்துள்ளது. மஹாவலி பகுதியை ஒட்டியுள்ள இடங்களில்தான் இலங்கையில் மிக அதிகமான காட்டு யானைகள் காணப்படுவதாகவும். இந்தக் கணக்கெடுப்பின்போது அப்பகுதியில் 1751 யானைகளைத் தாம் கண்டதாகவும் வன உயிர் பாதுகாப்பு திணைக்கலத்தின் பணிப்பாளர் ஜே.ஹெச்.டி.ரத்னாயக தெரிவித்துள்ளார். இலங்கையில் சாதாரணமாக மழை பெய்யத மாதமாகிய ஆகஸ்ட் மாதத்தில் பவுர்ணமியை ஒட்டிய நாட்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. காட்டில் இருக்கம் நீர்…
-
- 1 reply
- 752 views
-
-
இலங்கையில் வாழும் முஸ்லிம்களை ஏன் சோனகர்கள் என்று அழைக்கிறார்கள்.? இலங்கை வாழ் முஸ்லிம்கள் சோனகர்கள் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுகின்றனர். இலங்கைவாழ் முஸ்லிம்களை வரலாற்று ரீதியாக நோக்கும் போது இரு வகையான விளக்கங்கள் கொடுக்கப் படுகின்றது. 1. இலங்கை முஸ்லிம்கள் அரபியர்களின் வழித்தோன்றல்கள். அரபியர்கள் ஆரம்ப காலம் தொட்டு இலங்கையுடன் வர்த்தக தொடர்புகளை பேணி வந்தார். அரபுலகில் இஸ்லாம் அறிமுகமான பொழுது இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்பட்டது. அரேபியர்கள் இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் பெண்களை திருமணம் செய்துதான் இந்த நாட்டில் முஸ்லிம்களும் இஸ்லாமும் குடி கொண்டது என்று கூறுகின்றனர். 2. இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள். அவர்களின் தாய்மொழி தமி…
-
- 10 replies
- 3k views
-
-
தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய சூரியனின் நகர்வு இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை இலங்கைக்கு மிகவும் அண்மித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய நாட்டின் சில பகுதிகளில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார். கந்தகொட, மித்தெனிய, வீரவெல ஆகிய நகரங்களை இணைக்கும் அகலக்கோட்டின் வழியே இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது மாலைவேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வானிலை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். கடல் பிராந்தியங்களில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு ஆழ்கடல் பகுதிகளில் ம…
-
- 0 replies
- 494 views
-
-
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம் தமிழகத்தில் இளைஞர் ஒருவரை தனிமையில் அழைத்து சென்ற பெண்கள் அவரை, தூக்கிப் போட்டு மிதித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதன் பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருக்கும் சிப்காட்டில் ஜே.ஜே மில்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனமான இங்கு அவினாசி அடுத்த சூளையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தில், வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண் ஊழியர்கள்தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவ தினத்தன்று, மேலாளர் சிவக்குமார், கார்மெண்ட்ஸின் கணனி ஊழி…
-
- 0 replies
- 359 views
-
-
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விமானப்படை வீரர் ஆப்கானிஸ்தானில் பலியாகியுள்ளார். சுரேஸ் என்.ஏ. க்ரவுஸ் என்ற விமானப்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிளக்கொக் ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் சுரேஸ் மற்றும் அவருடன் பயணம் செய்த 3 படையதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இராணுவ சேவை, தேசிய பாதுகாப்பு சேவை, நேட்டோ படையணி போன்றவற்றின் இராணுவ விமானிப் பதக்கங்களை சுரேஸ் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஸ் 2007ம் ஆண்டு அமெரிக்க விமானப்படையில் இணைந்து கொண்டதாவும், 2009ம் ஆண்டு முதல் பிளக்கொக் ஹெலிகொப்டர் விமானியாக கடமையாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 29 வயதான சுரேஸ் ஆப்கானிஸ்தான் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்துள்…
-
- 0 replies
- 711 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதனைக் கண்காணிக்க இலங்கையில் அலுவலகம் அமைக்கிறது மனித உரிமை சபை. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான, இலங்கைக் கிளையின் ஓர் அங்கமாக இந்த கண்காணிப்புக் காரியாலயம் இயங்கும் என சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இந்த காரியாலயத்தின் பணிகளை நேரடியாக கண்காணிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காரியாலயத்தில் கடமையாற்றுவதற்காக விசேட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட உள்ளனர். உலகின் சில நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த உத்தியோகத்தர் குழுவில் அங்கம் வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரேரணையில் பரிந்துரை செய்யப்பட்ட விடயங…
-
- 2 replies
- 884 views
-
-
இலட்சாதிபதியான யாசகியின் கதை By Nirshan Ramanujam 2013-02-15 10:11:06 வழமைபோல சனநெரிசலுடன் நீர்கொழும்பிலிருந்து கொழும்பை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது அந்த அதிவேக ரயில் வண்டி. தொழில் நிமித்தம் தலைநகருக்கு வருவோர், பாடசாலை மாணவர்கள், இதர பயணிகள் என ஒவ்வொரு ரயில் பெட்டியும் நிரம்பி வழிந்தது. அப்போதுதான் அந்த யாசகம் கேட்கும் குரல் சற்று தூரத்திலிருந்து சத்தமாக கேட்கத் தொடங்கியது. சோகம் கலந்த தொனி, பசியை வெளிச்சமிட்டுக்காட்டும் முகம், நிமிர்ந்து நடக்க முடியாதவளாய் ஒரு யாசகப் பெண் பயணிகளிடையே தன் இன்னல்களைக் கூறிக் கெஞ்சியவளாய் நடந்து வருகிறாள். அவள் ஒரு சிங்களப் பெண். கணவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும் பிள்ளைகளைக் கவனிப்பதற்கும் அத்தியாவசிய தே…
-
- 1 reply
- 518 views
-
-
இலத்திரனியல் குடும்ப அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது இலங்கையில் முதல் முதலாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று (18) காலை கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்றது. கண்டாவளை பிரதேச செயலாளரின் முயற்சியில் அப்பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில், குறித்த இலத்திரனியல் குடும்ப அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக ஓர் குடும்பத்தின் சகல விபரங்களையும் இலத்திரனியல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொதுமகன் ஒருவர், பிரதேச செயலகத்தின் கீழ் ஓர் விடயத…
-
- 0 replies
- 286 views
-
-
இலவசமாக ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக நூற்றுக்கும் அதிகமான சிங்கப்பூர் வாசிகள் நேற்று அரை நிர்வாணமாக ஆடையகமொன்றுக்கு திரண்டனர். ஸ்பெய்னைச் சேர்ந்த டெஸிகுவெல் நிறுவனம் அரைநிர்வாணமாக வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஆடைகளை வழங்கும் திட்டத்தை ஏற்கெனவே பல நாடுகளில் மேற்கொண்டிருந்தது. இந்நிறுவனம் சிங்கப்பூரில் முதல் தடவையாக நேற்று வியாழக்கிழமை இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் தெரிவுக்கேற்ப ஓர் ஆடையை இலவசமாக வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இலவச ஆடைகளை பெறுவதற்காக சிங்கப்பூரில் வசிக்கும் நூற்றுக்கும் அதிகமான ஆண்களு…
-
- 2 replies
- 530 views
-
-
இலவச சூம் வகுப்புக்களை குழப்பும் விஷமிகள் – ஆசிரியர்கள் கவலை June 3, 2021 மாணவர்களுக்கு இலவச கற்றல் செயற்பாடுகளை சூம் செயலி ஊடாக முன்னெடுக்கும் போது , போலி இணைப்புக்களில் ஊடுருவும் விஷமிகள் கற்றல் செயற்பாடுகளை குழப்புவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ளது. இதனால் மாண்வர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் சூம் செயலி ஊடாக கற்றல் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சில ஆசிரியர்கள் சூம் ஊடான கற்றல் செயற்பாடுகளுக்கு கட்டணம் அறவிட்டு , கட்டணம் செலுத்தியவர்களுக்கு இணைப்பு வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வறிய மாணவர்கள…
-
- 0 replies
- 206 views
-
-
பைக்கில் செல்லும் போது பெட்ரோல் தீர்ந்து, வேர்வை வழிய பல கிலோ மீட்டர் வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்ற அனுபவம் நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால் ஹைதராபாத் சேர்ந்தவர்களுக்கு அந்த கவலை இல்லை. காரணம் சையத் மெராஜூதீன் ஹைத்ரி.ஹைதராபாத் நகரத்தில் போக்குவரத்து பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருக்கும் சையத், தினமும் வேலைக்கு செல்லும் போது 6 பாட்டில்களில் பெட்ரோலை கொண்டு செல்கிறார். பெட்ரோல் தீர்ந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருக்கும் யாரைவது பார்த்தால் அவர்களுக்கு பணம் வாங்காமல் பெட்ரோல் கொடுத்து உதவுகிறார். இவரிடம் உதவி பெற்றவர்கள் இந்த தகவலை இணையத்தில் பகிர்ந்ததால் இவரது சேவை வேகமாக பரவி வருகிறது. இது பற்றி சையத் கூறும் போது “சமீபத்தில் என…
-
- 0 replies
- 420 views
-
-
இலவசமாக தமிழ் புத்தகங்கள் தரவிறக்க http://siliconshelf.wordpress.com/
-
- 0 replies
- 2k views
-
-
இலுமினாட்டி இருப்பது உண்மையா? - மர்மங்களின் கதை | பகுதி - 1 Guest Contributor நீங்கள் இலுமினாட்டியா இலுமினாட்டி என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்படவில்லையென்றால் அதுதான் இலுமினாட்டியின் வெற்றி. அவர்களைப் பற்றி அறிந்திடும் வாய்ப்புகள் எதையும் உங்களுக்கு ஏற்படுத்தாமல், அறியாமையிலேயே உங்களை வைத்திருப்பதுதான் அவர்களுக்குத் தேவை. -ஆர்.எஸ்.ஜெ இலுமினாட்டிகள் பலவிதம் இலுமினாட்டியைப் பற்றிப் பலவித விளக்கங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஒன்று... `இலுமினாட்டி’ என்பது உலகின் 13 பணக்காரக் குடும்பங்களைக்கொண்ட ரகசியக்குழு. இந்த 13 பணக்காரக் குடும்பங்களும் 18-ம் நூற்றாண்டி…
-
- 0 replies
- 475 views
-
-
இலையின் மீது அமர்ந்து யோகா செய்யும் பெண்கள்! July 18, 2020 சீனா: யுன்னன் (Yunnan) மாகாணத்தில் வட்டவடிவ லில்லி இலைகளின் மீது பெண்கள் யோகா செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. நீர்நிலை ஒன்றில் 10 அடி விட்டம் கொண்ட அகன்ற இலைகளின் நடுவே பெண்கள் அமர்ந்து யோகாசனம் செய்யும் குறித்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. விக்டோரியா அமேசானிக்கா எனப்படும் தாவரப் பெயருடைய குறித்த லில்லி இலைகள் 50 கிலோ கிராம் எடை கொண்டவர்களையும் தாங்கும் வலிமை உடையன என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ:(மூலம்- New China TV) http://thinakkural.lk/article/55700
-
- 1 reply
- 1k views
-
-
வாலிபரின் . Tuesday, 29 April, 2008 02:45 PM . பாரிஸ், ஏப். 29: இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். இப்படித்தான் பிரான்ஸ் நாட்டில் வாலிபர் ஒருவர் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காரோட்டி பிடிபட்டிருக்கிறாராம். நெடுஞ்சாலை ஒன்றில் அவர் அதிவேகமாக காரோட்டி சென்ற குற்றத்திற்காக கைது செய்யப் பட்டிருக்கிறாராம்.. . அது மட்டுமல்ல அவர் காரோட்டும் போது தனது செல்போனில் வீடியோ படத்தை பார்த்துக் கொண்டிருந்தாராம். அவரது காரை மடக்கி பிடித்த காவலர், அவர் செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டி ருப்பதை பார்த்து திடுக்கிட்டு போய் விட்டாராம். தாறுமாறான வேகத்தில் காரோட்டுவதே தவறு. அப்படி யிருக்க, வீடியோ பார்த்துக் கொண்டு அதிவேகமாக காரோட்டினால் அது மாபெரும் தவறுதானே. அதனால…
-
- 0 replies
- 1.6k views
-
-
இளசுகள் தாலிக் கட்டுவதற்கு நீதிபதி இளஞ்செழியன் வைத்தார் ஆப்பு. August 09, 20152:33 pm கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயிருந்த தனது மகளை நீதிமன்றத்தில் கொண்டு வந்து காட்டுமாறு கோரி, தாயார் ஒருவர் யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணைகளின்போது, காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த 17 வருடம் 2 மாதம் வயதுடைய பெண் கழுத்தில் தாலியுடனும் 6 மாதக் கர்ப்பத்துடனும் தனது காதலனுடன் நீதிமன்றத்தில் பலரும் பார்த்திருக்க வந்து நின்றார். இந்த வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் அளித்துள்ள தீர்ப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் திருமண வயதை எட்டாத சிறுமியொருவர் இவ்வ…
-
- 0 replies
- 335 views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 11/18/2011 10:52:38 AM எகிப்து நாட்டைச் சேர்ந்த பெண் ஆர்வலர் ஒருவர் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தனது நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டமையானது அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல்கலைக்கழக மாணவியான அலியா மக்டா எம்மாடி என்ற 20 வயதான அப் பெண் கருத்துச் சுதந்திரத்தினை வலியுறுத்தியே இத்துணிச்சலான முடிவை மேற்கொண்டுள்ளார். எல்மாடி தனது வலைப்பூவில் அவரது முழு நிர்வாணப்படத்தினை வெளியி…
-
- 14 replies
- 1.7k views
-
-
இங்கிலாந்தின் ஹடர்ஸ்பீல்ட் பகுதியில் இளம் பெண்ணொருவர் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நட த்தப்பட்டுள்ளது. கோல் நெப்டன் என்ற 21 வயதான நடன மங்கையே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். குறித்த பெண் காரில் பயணித்துக்கொண்டிருந்த வீதியில் யாரோ மோட்டார் சைக்கிள் ஒன்றை வீதியில் நிறுத்திவைத்திருந்துள்ளனர். இதனையடுத்து அப் பெண் காரை நிறுத்தியுள்ளார். இதன்போது அவரது காரின் அருகில் வந்த நபரொருவர் போத்தல் ஒன்றால் காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளார். இதன்போது சிதறிய காரின் கண்ணாடித் துண்டுகள் அப் பெண்ணின் முகம் உள்ளிட்ட பல பகுதிகளில் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப் பெண் மோசமாக காயமடைந்துள்ளார். தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் அப்பெண் வாயைத் திறந்து உண்ண…
-
- 2 replies
- 596 views
-
-
தோஷம் கழிக்க சென்ற 31 வயதான யுவதியை உதவியாளர் கொண்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சாமி என்றழைக்கப்படும் பூசாரியை எதிர்வரும் 20 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை பிரதான நீதவான் புதன்கிழமை உத்தரவிட்டள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நோய்க்கு நிவாரணம் பெறுவதற்காக குறித்த யுவதி தனது தாயார் மற்றும் நண்பியுடன் களுமடையிலுள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார். யுவதியை சோதித்த பூசகர் நோயை குணப்படுத்துவதற்கு 10 ஆயிரம் ரூபா தேவையென்று கூறியுள்ளார். அவ்விருவரும் என்னசெய்வதென்று திகைத்து நின்றுகொண்டிருக்கையில். அந்த பணத்தை எடுத்துவரும்வரையிலும் யுவதியை தேவாலயத்திலேயே விட்டுச்செல்லுமாறு பூசாரி அறிவுரை கூறியுள்ளார். பூசாரியின் ப…
-
- 4 replies
- 833 views
-
-
21 APR, 2023 | 05:08 PM திருமணமாகி குடும்பத் தகராறு காரணமாக சுமார் ஒருவருடகாலமாக பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண் மனைவியை பலரது உதவியுடன் அவரது கணவர் கடத்திச் சென்றுள்ளார். இச் சம்பவம் சிலாபத்தில் பதிவாகியுள்ளது. சிலாபம் மனுவங்கமவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்த 18 வயதுடைய பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், குறித்த பெண்ணின் வீட்டிற்கு விரைந்த அவரது கணவர் மற்றும் ஐந்து பேர் அடங்கிய குழுவினர் வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணை துக்கிச்சென்று வேனில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். இதேவேளை, கடத்திச் செல்லும் போது அதனை தடுக்க வந்த பெண்ணின் தாயையும் தாக்…
-
- 0 replies
- 572 views
- 1 follower
-
-
இளம் தாய் ஒருவர் தனது மகளை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சியொன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் தனது இளம் குழந்தையை கடுமையாக திட்டிக்கொண்டு குறித்த குழந்தை அணிந்திருந்த காற்சட்டையை கழற்றிவிட்டு பிரம்பால் தாக்குவதோடு கால்களால் உதைக்கின்றார். மேலும் கைகளால் சரமாரியாக கன்னத்தில் அறைவதோடு கால்களால் தலையில் எட்டி உதைத்தும் கையில் இருந்த தடியால் குழந்தையின் வாயினுள் குத்தியும் தண்டனை வழங்கியுள்ளார். இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்த பல மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித் துள்ளதோடு மனித உரிமை அமைப்புகளும் விமர்சித்துள்ளன. http://ww…
-
- 0 replies
- 541 views
-
-
இளம்பெண்களின் மார்பழகைப் பார்த்து பணத்தை கோட்டைவிட்ட தமிழர்! பாரீஸ் : பிரான்சில் ஏ.டி.எம்., மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த நபரிடம், இரண்டு இளம் பெண்கள் தங்கள் மார்பழகைக் காட்டி, அவரது கவனத்தைத் திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீசில், "லெப்ட் பேங்க்' என்ற பகுதியில் , உள்ள ஏ.டி.எம்., நிலையத்தில் ஒரு தமிழர் பணம் எடுப்பதற்காக ரகசிய எண்ணைப் பதிவு செய்து கொண்டிருந்த போது, 20 வயதுடைய இரு இளம் பெண்கள், அவரருகில் தங்கள் மார்பழகைக் காட்டியவாறு வந்து நின்றனர். கவர்ச்சியில் மயங்கிய அந்த நபர், ஒரு பெண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த போது, மற்றொரு பெண், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 18 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு…
-
- 6 replies
- 1.5k views
-