செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7158 topics in this forum
-
மனிதர்களுக்கு விலங்குகள் போல் அடர் முடி இல்லாமல் போனது ஏன்? பாலியல் தேர்வு காரணமா? பட மூலாதாரம்,KYPROS/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோஸ்லின் டிம்பர்லீ பதவி,. 3 மணி நேரங்களுக்கு முன்னர் மனிதகுலத்தின் நெருங்கிய உறவினர்களான மனிதக் குரங்கினங்கள் உள்பட பெரும்பாலான பாலூட்டிகள் உடல் மூடும் அளவுக்கு அடர்ந்த முடிக்கற்றைகளைப் பெற்றுள்ளன. அப்படி இருக்கும்போது மனிதர்களின் உடலை மூடியிருந்த அடர் மயிர்க்கற்றைகள் மட்டும், ஏன் எப்படி இல்லாமல் போயின? வேற்றுக்கிரக உயிரினம் ஒன்று புவிக்கு வந்து மனிதக் குரங்கினங்களுடன், மனிதர்களையும் வரிசையாக நிற்கவைத்துப் பார்த்தால்…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவின் லின்ஸ் நகரில் அமைந்துள்ள ஸ்பா மற்றும் ஸ்டீம்பாத் செண்டரில் அடிக்கடி கசமுசா ஏற்படுவதாக புகார் வந்ததையடுத்து, அங்கு நிர்வாண நிலையில் போலீசாரை அனுப்பியுள்ளது அவுஸ்திரேலிய அரசாங்கம். அவுஸ்திரெலியாவில் உள்ள லின்ஸ் நகரில் ஒரு பிட்னஸ் செண்டர் இயங்கி வருகிறது. ஸ்பா மற்றும் ஸ்டீம் குளியல் அடங்கிய இந்த பிட்னஸ் செண்டரில் ஆண் பெண் பேதமின்றி அனைவரும் ஒன்றாக உலவுவது சகஜமாம். இதைச் சாக்காக வைத்துக் கொண்டு சிலர் இந்த ஸ்டீம் பாத் செய்யும் இடத்திற்குள் நுழைந்து அடிக்கடி கசமுசாவில் ஈடுபடுவதாக பிட்னஸ் செண்டரின் மேலிடத்திற்கு தகவல் வந்துள்ளது. உடனே பிட்னஸ் செண்டரின் மேலிடம், பிட்னஸ் செண்டரில் காவலிற்கு போலீசாரை அனுப்புமாறு கேட்டுள்ளது. சம்பத்தப்பட்ட பகுதி ஸ்ட…
-
- 3 replies
- 731 views
-
-
பூமி, சூரியனை சுற்றவில்லை, சூரியன்தான் சுத்துது: சவூதி மத குரு. ரியாத்: பூமி சூரியனை சுற்றவில்லை, சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு ஷேக் அல் கைபாரி மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மாணவர் ஒருவர் ஷேக்கிடம் பூமி நிற்கிறதா அல்லது நகர்ந்து கொண்டிருக்கிறதா என்று கேட்டார். அதற்கு ஷேக் கூறுகையில், பூமி நிற்கத் தான் செய்கிறது. அது நகரவில்லை என்றார். தனது பதிலை நியாயப்படுத்த அவர் ஒரு உதாரணமும் அளித்தார். ஒரு டம்ப்ளரை கையில் எடுத்துக் கொண்ட அவர், நாம் எல்லாம் தற்போது எங்கு உள்ளோம்? நாம் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ச…
-
- 13 replies
- 823 views
-
-
சீட் பிடிக்க... எதை தூக்கி போடுறாங்க பாருங்க.. குன்னூரில் ஒரு குபீர் சம்பவம்! வடிவேலு படத்தில் பஸ்ஸில் சீட் பிடிக்க பாம்பு போடற மாதிரி குன்னூரிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கு. தீபாவளி நெருங்கிவிட்டதால் தமிழகம் முழுக்க பஸ், ரயில் என எல்லா இடங்களிலும் கூட்டம் நெருக்கி தள்ளுகிறது. இங்கே மட்டும் இல்லாது நகை கடை, துணி கடை, பட்டாசு கடை என எங்கே பார்த்தாலும் கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படித்தான் நேற்று குன்னூர் பஸ் ஸ்டாண்டிலும் ஒரே கூட்டம். அப்போது 2 போலீஸ்காரர்கள் முள்ளிகூர் என்ற இடத்திற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர். எந்த பஸ் வந்து நின்றாலும் ஓடிப்போய் மக்கள் முண்டியடித்து கொண்டு ஏறிக் கொண்டே இருந்தார்கள். இதனால் இவர்கள்…
-
- 0 replies
- 414 views
-
-
ஒரே ஆண்டில் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை படைத்த சினிமா ஆர்வலர் சமீபகாலமாக பல்வேறு துறைகளிலும் கின்னஸ் சாதனை படைப்பவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது. அந்த வகையில் சினிமா ஆர்வலர் ஒருவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த சாக்ஸ்வோப் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2023 ஜூலை வரையிலான ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். 32 வயதான இவர் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 100 முதல் 150 படங்கள் வரை தியேட்டரில் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கின்னஸ் சாதனை படைப்பதற்காக அங்குள்ள ரீகல் சினிமாஸ் தியேட்டரில் கடந்த ஆண்டு ‘…
-
- 0 replies
- 256 views
-
-
சீனாவில் காதலனின் கண்களை குத்திக் குடைந்து அவரைப் பார்வையற்றவராக்கிய காதலி சிறையிலிடப்பட்டார். பெண்கள் மீது வீட்டு வன்முறைகள் அதிகரிப்பு என்று ஒரு பக்கம் ஆண்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வரும் அதே சமயம் ஆண்களும் பெண்களால் வன்முறைக்கு ஆளாகி வருவதையும் உலகம் கண்ணெடுத்துப் பார்ப்பதும் பெண்களை ஆண்களை இது தொடர்பில் அறிவூட்டுவதும் அவசியமாகிறது..! கண்ணை நோண்டப் பாவித்த கருவி. உணவு உண்ணும் குச்சி. http://www.metro.co.uk/weird/article.html?...mp;in_page_id=2
-
- 15 replies
- 2.6k views
-
-
பெய்ஜிங்: தரைப்படை, கப்பல்படை, விமானப் படையை பார்த்திருப்பீங்க.. கேள்விப்பட்டிருப்பீங்க.. "குரங்குகள்படை"யை கேள்விப்பட்டிருக்கீங்களா? ராமாயண காலத்தில் வானரப் படைகள் இருந்ததாக சொல்லப்படுவதை நிஜமாக்கியிருக்கிறது சீனா. சீனாவின் தலைநகர் பெய்ஜிங் அருகே விமானப் படையின் தளம் அமைந்துள்ளது. இந்த விமானப் படைதளத்துக்கு எதிரிநாடுகளால் இருக்கும் அச்சுறுத்தலைவிட பறவைகளால் ஏற்படும் மிரட்டல்தான் அதிகம். உலக நாடுகளையெல்லாம் முப்படை கொண்டு எதிர்க்கும் சீனாவின் பாச்சா சின்னஞ்சிறு பறவைகளிடத்தில் பலிக்கவே இல்லை. விமானம் தரை இறங்கும் போது, பறக்கும் போதும் பறவைகளோடு போராடுவதுதான் ஒரேவேலையாக இருந்தது. பிற நாடுகளை எதிர்கொள்ள எப்படியெல்லாமோ வியூகம் வகுத்து சீண்டிக் கொண்டிருக்கும் சீனாவுக்கு பு…
-
- 2 replies
- 580 views
-
-
உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். எனினும் ஜாக்சனின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கூறப்படுகின்றன. இந்நிலையில், அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு ஒருவர் மைக்கேல் ஜாக்சனை கொலை செய்ய தீட்டப்பட்ட திட்டத்தில் தனக்கும் ஒரு பங்கு உள்ளது என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய மன கட்டுப்பாட்டு திட்டம் எம்.கே. அல்ட்ரா. இந்த திட்டம் தன…
-
- 0 replies
- 340 views
-
-
மகிந்த பிரஜாவுரிமைக்கு சிக்கலா…?? July 20, 20151:16 am முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புலிகளுக்கு பணம் கொடுத்தமை உறுதிப்படுத்தப்பட்டால் அவருடைய பிரஜாவுரிமையை இல்லாமல் செய்ய முடியும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். சுனாமியால் வீடுகளை இழந்த வடபகுதி மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பது என்ற போர்வையில் புலிகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ பணம் வழங்கியிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். கிரிபத்கொடையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஜே.வி.பியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ புலிகளுக்குப் பணம் வழங்கினார். முதலில் மு…
-
- 0 replies
- 306 views
-
-
உலகின் மிகச் சிறிய பெண்ணாக ஜோதி என்பவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆம், இன்று தான் அவர் தனது 18 வயதைப் பூர்த்தி செய்துள்ளார். இவரின் உயரம் 23½ இஞ்சி ஆகும். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற களிப்பில் இருந்த ஜோதி சிலிர்ப்புடன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, உலகின் மிகச் சிறிய பெண்ணாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக இருந்த கனவு நனவாகியுள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய சிரிப்புடன் ஜோதியின் பெற்றோர்களான Richard Grange / Barcroft ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், அவள் தன்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் இன்றைய தினம் கொண்டாடினாள். பிறந்த நாள் கேக்கும் கிட்டத்தட்ட …
-
- 3 replies
- 964 views
-
-
87 வயதில் பட்டம் பெற்றார் http://www.dinamalarbiz.com/demo11/worldne...w4&ncat=INL
-
- 0 replies
- 906 views
-
-
சிறிலங்கா அரசு கூறும் புலிகளின் உயிரிழப்புத் தொகை குடாநாட்டு மக்கள் தொகையின் 2 மடங்கு: "சண்டே ரைம்ஸ்" கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கங்களினால் கூறப்பட்டு வரும் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மொத்த மக்களும் இரு தடவைகளுக்கு மேல் உயிரிழந்திருக்க வேண்டும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தனது பத்தியில் தெரிவித்துள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: போரில் "உண்மை தான்" முதலில் மரணத்தை தழுவுவது உண்டு. கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்ப…
-
- 1 reply
- 816 views
-
-
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்தொன்றைக் கூறியிருந்தார். விடுதலைப் புலிகளின் கருத்தொருமைமிக்கவர்களாகவும் கனவில் சஞ்சரித்துக் கொண்டு தனி நாட்டை அமைக்கும் நோக்கில் செயற்படுகின்ற இனவாத சக்திகள், இன்னும் இருந்து கொண்டுதானிருக்கின்றன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் இனவாதம் களையப்பட வேண்டுமென தெரிவித்திருந்தார். இனக்குரோதங்களும், சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறைகளும், யாரால் கட்டவிழ்த்து விடப்படுகின்றன எனும் உண்மை, தமிழ் இலக்கியத்தின் மீது பற்றுகொண்ட ஹக்கீமிற்கு புரியவில்லை என்பது கவலைக்குரியது. மகாவலி அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக தமிழ், முஸ்லிம் ம…
-
- 0 replies
- 379 views
-
-
பிரிட்டனில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்து 55 வயது பாட்டி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.கிளாம் ஷரோன் கட்ஸ் என்ற அவர், ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்ற பிரிட்டனின் மிக அதிக வயதுடையவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.நான்கு குழந்தைகளுக்குப் பாட்டியான ஷரோன், செயற்கைக் கருத்தரிப்பு முறையில் இந்த 3 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.பிரிட்டனின் அரசு மருத்துவமனைகளில் 42 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே செயற்கைக் கருத்தரிப்பு சேவைகளை வழங்கி வருவதால், தனியார் மருத்துவமனையை அணுகிய அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. குழந்தை பிறக்கும்போது மிகவும் வயதான தோற்றம் இருக்கக் கூடாது என்பதற்காக, வயதைக் குறைத்து காட்டுவதற்…
-
- 1 reply
- 572 views
-
-
சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதர்.. துணைக்குழு ஆயுததாரி கிழக்கு முதலமைச்சர் சார்க் மாநாட்டில் விருந்தாளியாக வந்திருந்த போது சந்தித்து கைகுலுக்குதல். படம்: டெயிலி மிரர். உலகிலேயே போரில் பலவீன நிலையில் சரணடையத் தயாராக இருந்த ஒரு நாட்டின் மீது அணுகுண்டு வீசி பல மில்லியன் மக்களைக் கொன்றொழித்த ஒரே நாடு அமெரிக்கா. இன்று கூட உலகலாவிய ரீதியில் தனது வல்லாதிக்க நலனுக்காக போர்களைத் தொடுத்து, சண்டைகளை மூட்டிவிட்டு மனிதப் பேரழிவுகளை உண்டு பண்ணுவது மட்டுமன்றி பெருமளவு நிதியை மனிதப் பேரவலம் தரக் கூடிய ஆயுத தளபாடங்களை உற்பத்தி செய்யவும் மேம்படுத்தவும் செலவு செய்கிறது. சிறீலங்காவின் கிழக்கில் பெரும் மனித அழிவுக்கும் மனிதப் பேரவலத்துக்கு அரச படைகளுக்கு உதவி செய்தவர்களை.. அமெரிக்க…
-
- 4 replies
- 1.3k views
-
-
கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் என்று நீங்கள் புகைப்படங்களில், காணொளிகளில் பார்த்திருக்கலாம். ஆனால், முதல் முறையாக மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் கட்டமைப்பை இசை வடிவமாக மாற்றியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் இந்த இசை வடிவம், இந்த நோய்த்தொற்று குறித்து நுண்ணோக்கி மூலம் விஞ்ஞானிகளால் காண முடியாததை விளக்கும் என்று அந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸின் தொற்றுத் தன்மைக்கு காரணமான அதன் புரதங்களின் கட்டமைப்பு குறித்து அறிவதற்காக தங்களது குழுவினர் ஏற்கனவே இந்த இசை வடிவத்தை பயன்படுத்தி அதன் அதிர்வு கட்டமைப்பை பகுப்பாய்வு செய்துள்ளதாக பேரா…
-
- 0 replies
- 322 views
-
-
[size=2] [size=5]பெண்களை வல்லுறவுக்குட்படுத்தி அவர்களை கொலை செய்து கண்டதுண்டமாக வெட்டி சமைத்து உண்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவின் நியூயோர்க் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி சுமார் 100 பெண்களை கடத்தி பாலியல்வல்லுறவுக்குபட்டுத்தி கொலை செய்து, பின்னர் அவர்களை சமைத்து உண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். நியூயோர்க் நகரில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த கில்பர்ட் வாலே என்ற 29 வயதுடைய நபரே இத்தகைய கொடூர செயல்களை புரிந்துள்ளார். குறித்த நபர் நர மாமிசம் உண்பதாக சந்தேகம் அடைந்த அவரது மனைவி கெதலின் பொலிஸாருக்க வழங்கிய தகவலை அடுத்தே அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அத்துடன் அவரிடமிருந்த கணினியையும் ப…
-
- 0 replies
- 466 views
-
-
பல லட்சத்திற்கு ஏலத்திற்கு வரும் மடோனாவின் 'புல்லட்' பிரா! லண்டன்: பாப் பாடகி மடோனா ஒரு இசை நிகழ்ச்சியில் அணிந்திருந்த பிரா, தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. பல லட்சத்திற்கு இந்த பிரா ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புல்லட் பிரா என்று இந்த பிராவுக்குச் செல்லப் பெயரும் உண்டு. காரணம், புல்லட்டைப் போல படு ஷார்ப்பாக இதன் நுனிப்பகுதி இருக்கும். மடோனாவுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது இது. இந்த பிராவை அணிந்து 1990ல்நடந்த இசைச் சுற்றுப்பயணத்தில் ஆடிப் பாடினார் மடோனா. இந்த பிராதான் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த பிராவைத் தயாரித்தது ஜீன் பால்கால்டியர் நிறுவனமாகும். இந்த பிராவை தற்போது பிரபல கிறிஸ்டி நிறுவனம் ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளது. குறைந்தது ர…
-
- 11 replies
- 1k views
-
-
இலங்கை வான்பரப்பில் அடையாளம் காணப்படாத உயிரினம் – கொழும்பு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் இலங்கையின் வான் பரப்பின் பல பிரதேசங்களில் அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்று நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை உட்பட பல பிரதேசங்களில் குறித்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதேவேளை, இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் இது தொடர்பான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடைய…
-
- 1 reply
- 398 views
-
-
'பவர் கட்'டுக்கு நடுவே சமையல்... சாம்பாரில் மிதந்த பாம்பு...ஷாக்கில் நிலைகுலைந்த பெண்! Posted by: Sudha Published: Sunday, December 9, 2012, 12:02 [iST] சென்னை: சென்னை அருகே மின்சாரத் தடை காரணமாக இருட்டில் சமையல் செய்தார் ஒரு பெண். சாம்பாரை வைத்து அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி வீட்டாருக்கு சாப்பாடு பரிமாறினார். அடுத்த நாள் காலையில் சாம்பார் இருந்த பாத்திரத்தைப் பார்த்தபோது, அதில், பாம்பின் எலும்புக் கூட கிடந்ததைப் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தவர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து தெளியாமல் பித்துப் பிடித்தவர் போல காணப்படுகிறார். சென்னை அகருகே வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கம்மாள். 47 வயதான இவர் டிசம்பர் 4ம் தேதி மாலை 7 மணியளவில் சமையல் செய்துள்ளார்…
-
- 0 replies
- 554 views
-
-
-
- 0 replies
- 440 views
-
-
லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகத் தனது அடையாளங்களில் ஒன்றான மூக்கு கண்ணாடியை ஆபாச பட முன்னாள் நடிகை மியா காலிஃபா ஏலம் விட்டுள்ளார். லெபனான் வெடிப்பு லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்த வெடிப்பில் நூற்றுக்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர், அதில் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த வெடிப்புச்சம்பவம், அந்நாட்டு பொருளதாரத்திலும், அரசியல் சூழலிலும் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் காணொளி வாயிலாக நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசுகையில், லெபானனில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு சர்வதேச…
-
- 5 replies
- 1.5k views
-
-
'என் ’பப்பி ஷேம்’ படங்களை ஃபேஸ்புக்கில் எப்படி வெளியிடலாம்?’ :பெற்றோர் மீது இளம்பெண் வழக்கு! தனது சிறு வயது புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியதால், பெற்றோர் மீது ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளின் சிறுவயது புகைப்படங்களை தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றி வந்துள்ளனர். குழந்தையாக பிறந்ததில் இருந்து செய்த சேஷ்டைகள், குறும்புத்தனம் முதல் ஆடையில்லாத படங்கள் வரை ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவேற்றியிருக்கின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து மகளின் 500க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அவரது பெற்றோர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றி வந்துள்ளனர். அவர்களது ஃபேஸ்புக் நண்பர்கள், தற்போது 18 வயது நிர…
-
- 0 replies
- 339 views
-
-
தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு துரைராஜசிங்கம் முடிவு? September 4, 2020 தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு கி.துரைராஜசிங்கம் தீர்மானித்திருப்பதாக அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, தேசியப் பட்டியல் விவகாரம் போன்றவற்றால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்திலும் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையைக் கூட்டி அவரைப் பதவிநீக்கம் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் அவர் பதவியை இராஜினாமா ச…
-
- 1 reply
- 372 views
-
-
முகவரி எழுதப்படாத தபாலைக் கொண்டு சேர்த்த பிரித்தானிய தபால் ஊழியர்கள் 2016-12-18 11:21:19 பிரிட்டனைச் சேர்ந்த தபால் ஊழியர்கள் முகவரி எழுதப்படாத தபால் ஒன்றை உரியவரிடம் வெற்றிகரமாக சேர்த்துள்ளனர். இங்கிலாந்தின் சஃபோல்க் பிராந்தியத்தைச் சேர்ந்த அன்தனி ரென் என்பவரின் வீட்டுக்கே இக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அன்தனி ரென்னுடன் பல வருடங்களுக்கு முன்னர் பணியாற்றிய சகா ஒருவர், அன்தனி ரென்னின் வீட்டு முகவரி விபரங்களை மறந்து விட்டார். இந்நிலையில், முகவரிக்குப் பதிலாக somewhere near the sea in Suffolk’ (சஃபோக் கடற்கரைக்கு அருகில் எங்கோ ஓரிடத்தில்) என குறிப்பிட்டு தனது நத்த…
-
- 0 replies
- 231 views
-