செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7097 topics in this forum
-
ஐஸ்வர்யாராய் செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் அட்மிட் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரசவத்துக்காக இன்று காலை மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு 17ம் தேதி பிற்பகல் குழந்தை பிறக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் ஐஸ்வர்யாவுக்கு 11&11&11ல் குழந்தை பிறக்கும், ஆணா, பெண்ணா என்று கூறி ‘பெட்’ கட்டி ரூ.150 கோடிக்கு சூதாட்டம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால், 11ம் தேதி குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில், ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை லேசான பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள 5வது மாடியில் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதே மருத்துவமனையில் 4 விவிஐபி அறை…
-
- 5 replies
- 1.6k views
-
-
-
ஒசாமா உயிருடன் தான் இருக்கிறார்: மீண்டும் மீண்டும் கூறும் ஸ்னோடென் Ca.Thamil Cathamil February 10, 2016 Canada அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் உயிருடன் இருப்பதாக முன்னாள் சிஐஏ ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உளவு ரகசியங்களை உலகிற்கு தெரிவித்தவர் முன்னாள் சிஐஏ ஊழியரான எட்வர்ட் ஸ்னோடென். அமெரிக்கா பல்வேறு நாடுகளின் தூதரங்களில் உளவு பார்த்த விவகாரத்தை அம்பலப்படுத்தினார். இதனால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர் தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் அவர் மாஸ்கோ ட்ரிப்யூன் செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, பஹாமாஸ் ஒசாமா, தனது குடும்பத்தாருடன் பஹாமாஸில் படாடோபமாக வாழ்ந்து வருகிறார். அவருக்…
-
- 0 replies
- 466 views
-
-
வாஷிங்டன் :அமெரிக்க படையினரிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும், தனது குடும்பம் குழந்தைகளுடன் பாதுகாப்பாகவே இருக்கிறார் அல்-குவைதாவின் ஒசாமா பின் லாடன். ஆறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க வர்த்தக மையத்தின் மீது அல்-குவைதா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிலிருந்து, அதன் தலைவர் ஒசாமா பின் லாடனை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற வெறியில் இருக்கிறது அமெரிக்கா.அமெரிக்காவின் சி.ஐ.ஏ., புலனாய்வு அமைப்பின்,பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு தலைவர், தனது பிரிவினரிடம், `ஒசாமாவின் தலையை அறுத்து, பெட்டியில் வைத்து கொண்டு வாருங்கள். எப்போதும், ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டி உங்களுடன் இருக்கட்டும்' என்று உத்தரவிடும் அளவுக்கு கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.அமெரிக்க படையினரும், உ…
-
- 2 replies
- 1.3k views
-
-
வாஷிங்டன்: அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனின் இறந்த உடல் என்று கூறி இணையத்தளங்களில் வெளியான படம் போலியானது என்று தெரிய வந்துள்ளது. பின்லேடன் போலவே தோற்றம் கொண்ட கொல்லப்பட்ட ஒரு நபரின் படத்தை போட்டோஷாப் மூலம் திரித்து, லேடன் கொல்லப்பட்ட பின் எடுக்கப்பட்ட படம் போல சித்தரித்து வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி உலகெங்கும் பரவியதுமே அவரது கொல்லப்பட்ட உடலைக் காண அனைவரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் எங்குமே புகைப்படம் வெளியாகவில்லை. அமெரிக்காவும் புகைப்படத்தை வெளியிடவில்லை. பாகிஸ்தான் தரப்பிலும் வெளியிடவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் டிவிக்களில்தான் முதல் முதலாக பின்லேடனின் படம் என்று கூறி ஒரு புகைப்படம் வெளியானது. அதில் பின்லேடன…
-
- 0 replies
- 567 views
-
-
பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் பொல்லார்ட். ஒசாமா பின்லேடனின் மகன் ஓமர் விந்துவும் அவரின் 54 வயது பிரித்தானிய மனைவி ஜைனாவின் முட்டையும் செயற்கை கருவுறுதல் மூலம் சுமக்க ஒப்புக் கொண்டவர் லூயிஸ் பொல்லார்ட். எட்டாவது வாரத்தில் நேற்று மருத்துவ பரிசோதனைக்காக மான்செஸ்டர் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சென்ற போது ஸ்கேன் செய்து பார்த்ததில் இரட்டை குழந்தைகள் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இரட்டை குழந்தைகள் இருப்பதை கண்டு மிகுந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார் லூயிஸ் பொல்லார்ட். ஓமர் பின் லேடன் தற்போது கத்தார் நாடுகளில் வாழ்ந்து வருகிறார். பிரித்தானியாவில் நுழையும் உரிமை மறுக்கப்பட்டவர் அவர். பிரித்தானியாவில் இருக்கும் அவரின் மனைவி குழ…
-
- 0 replies
- 671 views
-
-
ஒட்டகக்குட்டியை மனைவி முத்தமிட்டதால் விவகாரத்து செய்த கணவர் சவூதி அரேபியாவில் புதிதாக திருமணம் செய்த பெண்ணொருவர், ஒட்டகக் குட்டியொன்றை முத்தமிட்டதால் விவாகரத்து செய்யப்பட்டுள்ளார். இப்பெண் தனது மாமியாருக்கு முன்னால் வைத்து ஒட்டகத்தை முத்தமிட்டதாகவும் அதையடுத்து அவரை விவாகரத்து செய்யுமாறு அப்பெண்ணின் கணவரை மாமியார் வற்புறுத்தியதாகவும் சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. இதனால், அன்றைய தினமே அக்கணவர் விவாகரத்து செய்துள்ளார். இது தொடர்பாக மேற்படி கணவர் தெரிவிக்கையில், “விவாகரத்து செய்யுமாறு எனது தாயார் வலியுறுத்தினார். விவாகரத்து செ…
-
- 0 replies
- 475 views
-
-
கால்நடை அபிவிருத்தி அமைச்சு மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள தூதரங்கள் மூலம், ஒட்டகங்களின் விலைகளை விசாரித்து வருவதாக பிரதியமைச்சர் எச்.ஆர்.மித்ரபால தெரிவித்துள்ளார். ஒட்டகப்பாலையும் தீக்கோழி முட்டையையும் பெறுவதற்காக இங்கு ஒட்டகம் மற்றும் தீக்கோழிப் பண்ணைகளை அமைக்கப்போவதாக கால்நடைகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் எச்.ஆர். மித்ரபால கடந்த வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் ஒட்டகங்களின் விலைகளை விசாரித்து வருவதாக பிரதியமைச்சர் தெரிவித்தார். சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் நானே தொடர்புகொண்டேன். ஒட்டங்களின் விலைகள் மிக அதிகம். எனினும் விபரமான அறிக்கையை விரைவில் நாம் பெறுவோம் என அவர் தெரிவித்…
-
- 1 reply
- 1.2k views
-
-
புத்தாண்டில் கடமைகளைப் பொறுப்பேற்ற பலரும் கைகளை நீட்டி, பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தான் கல்விக்கற்ற பாடசாலைக்கே அதிபராக தெரிவு செய்யப்பட்ட அதிபர், அந்த பாடசாலையின் கட்டிட வாயிலில் தலைதாழ்த்தி விழுந்து வணங்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் அதிபராக சின்னப்பா நாகேந்திரராசா, 03.01.2022 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். தான் கல்விக்கற்ற பாடசாலையைப் பொறுப்பேற்பதற்காக கற்றவர்கள் உற்றவர்கள் புடைசூழ வந்திருந்த அதிபர் பாடசாலையின் கட்டிட வாயிலில் தலைதாழ்த்தி விழுந்து வணங்கியிருந்தார்.சுற்றிநின்றோர் மெய்சிலிர்த்த நேரமிது. தண்டுவான் அ.த.க.பாடசாலை, கற்சிலைமடு பண்டாரவன்னியன் ம.வி, ம…
-
- 19 replies
- 1.2k views
-
-
மெக்சிகோ நாட்டை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், ஒன்பது சிசுக்களை சுமந்து கொண்டிருக்கிறார். அடுத்த மாதம் 20ம் தேதி இவருக்கு பிரசவ தேதி குறிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பெண், கடந்த 2009ல் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றது தான் உலக சாதனையாக கருதப்பட்டது. இதேபோல, தற்போது மெக்சிகோ நாட்டின் கோயஹுய்லா பகுதியை சேர்ந்த கர்லா வனிசா என்ற பெண், ஒன்பது குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல்லை பகுதிக்கு அருகே இவரது ஊர் உள்ளது.இந்த பெண்ணின் வயது குறிப்பிடப்படவில்லை. தற்போது இந்த பெண் சால்டிலோ நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம், 20ம்தேதி இவரது பிரசவ தேதி குறிக்கப்பட்டுள்ளது. இவரது கர்…
-
- 1 reply
- 762 views
-
-
தாம் எந்த மதத்திடனும் இணைந்தவர்கள் இல்லை என அடையாளப்படுத்துபவர்கள் மூலம் ஒன்பது நாடுகளில் மதம் இல்லாமல் போய்விடும், இவ்வாறு ஆய்வு மூலம் ஆராய்ச்சியாளர்கள், கூறியுள்ளார்கள். இந்த ஒன்பது நாடுகளிலும் எடுக்கப்பட்ட சனத்தொகை புள்ளிவிபரங்களின் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட "கணித எதிர்வுகூறல்" (mathematical model) மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இந்த நாடுகளில் மக்கள் தாம் எந்த மதத்திடனும் தம்மை இணைத்தவர்கள் அல்ல என சனத்தொகை கணிப்பில் கூறுவார்கள் என்பதே இந்த எதிர்வுகூறலாகின்றது. கீழ்வரும் நாடுகளே அவை: அவுஸ்திரேலியா ஆஸ்திரியா கனடா செக் குடியரசு பின்லாந்து அயர்லாந்து நெதர்லாந்து நியூசிலாந்து சுவிற்சலாந்து Religion may…
-
- 0 replies
- 536 views
-
-
ஒன்பது வயதே ஆன சீனச் சிறுமி ஆண் குழந்தை பெற்றெடுத்திருக்கிறாள். ஒன்பது வயதே ஆன சீனச் சிறுமி ஆண் குழந்தை பெற்றெடுத்திருக்கிறாள். பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி தான் மிகச் சிறிய வயதில் குழந்தை பெற்றவள் என்று சாதனை குறிப்புகள் கூறும் நிலையில் சீனச் சிறுமியின் பிரசவம் அங்கே பரபரப்பை கிளப்பியிருக்கிறது. சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் இருக்கிறது சாங்சுன் மருத்துவமனை. ஜனவரி 25 ஆம் தேதி மாலை இந்த மருத்துவமனை வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதன் மகப்பேறு பிரிவில் ஒன்பது வயதான ஒரு சிறுமி 8.5 மாத கர்ப்பத்துடன் அனுமதிக்கப்பட்டாள். ஜனவரி 27 ஆம் தேதி செய்யப்பட்ட சிசேரியன் பிரசவத்தில் கிட்டத்தட்ட 3 கிலோ எடை உள்ள அழகான ஆண் குழந்தையை அந்தச் சிறும…
-
- 0 replies
- 645 views
-
-
ஒன்றரை வருடமாக நீதித்துறையை ஏமாற்றிய போலி சட்டத்தரணி கைது! கணேமுல்ல சஞ்ஜீவ கொலைசம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை போன்று மாறுவேடமணிந்து மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து ஏமாற்றி நுழைந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளதுடன் தடுப்பு காவலில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாக மேலும் தெரிவித்துள்ளனர். போலியான சட்டத்தரணியான குறித்த நபர் சட்ட ரீதியான உதவிகளை பெற்று தருவதாக கோரி பலபேரிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபர் கடந்த 08ஆம் திகதி ஒந்தாச்சி மடத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்ததுடன் இந்த சம்பவம் சட்டத்தரணிகள், மற்றும் பொதுமக்கள் மத்தியில் பார…
-
-
- 4 replies
- 280 views
- 1 follower
-
-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல குடியிருப்பிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்திற்குள் 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். "இங்கு ஆயுர்வேதம் என்ற பெயரில் மசாஜ் நிலையங்கள் நடத்தப்படுகின்றன. ஒருவரிடம் 5,000 ரூபாய் வசூலிக்கும் இடங்களும் உண்டு. சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் மதுபான சாலைகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. அப்படியென்றால் பொதுமக்கள் குடிப்பதை எப்படி நிறுத்துவது? என்னைப் போல் ஒரு துண்டு மீனையோ இறைச்சியையோ சாப்பிடாத 06 பேர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்." என அவர் மேலும் தெரிவித்துள்ளார். Tamilmirror Online || ஒன்றரைக் கிலோமீட்டருக்குள் 42 மசாஜ் நிலையங்கள்
-
- 1 reply
- 449 views
-
-
இன்றைய தொழில்நுட்ப உலகில் அமேசான்(amazon.com) இணையதளம் குறித்து அனைவரும் தெரிந்துவைத்திருப்பீர்கள். இணையவழியில் பொருட்களை விற்பனை செய்யலாம் என்ற கருத்தை தொடங்கியவர்கள் அமெரிக்க நிறுவனமான அமேசான் தான். முதன் முதலில் அமெரிக்காவில் புத்தக விற்பனையை இணையதள வாயிலாக செய்த இவர்கள் இன்று கடுகு முதல் கணனி வரை அனைத்தையும் இணையத்திலேயே விற்கின்றனர். சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் எப்படி வைத்திருப்பார்கள் என்று நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் உலகளவில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் அமேசான் நிறுவனத்தின் பொருட்கள் சேமிப்பு மற்றும் ஏற்றுமதி கிடங்கானது எப்படியிருக்கும் தெரியுமா? http://www.seithy.com/breifNews.php?newsID=75799&cate…
-
- 1 reply
- 857 views
-
-
ஒபாமா குடும்பத்திற்கே தமிழ்க் கலாச்சாரம் பிடிச்சிருக்கு….. ஆனால் எங்களில் சிலருக்கு இன்னும் ஏன் கசக்கின்றது??. - See more at: http://www.canadamirror.com/canada/46682.html#sthash.pKch0UNo.dpuf
-
- 0 replies
- 705 views
-
-
ஒபாமா மகளுக்கு காதல் தொல்லை: வாலிபர் கைது அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் மாலியா (வயது 18). தற்போது நியூயார்க் மன் காட்டனில் உள்ள வின்ஸ்டர்இன் என்ற நிறுவனத்தில் பயிற்சி கல்வி பயின்று வருகிறார். இங்கு 30 வயது வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து மாலியாவுக்கு தொல்லை கொடுத்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் மாலியா பணிபுரியும் நிறுவ…
-
- 3 replies
- 497 views
-
-
அமெரிக்காவில் மகாசூசெட்ஸ் மாகாணத்தில் சலீம் என்ற நகரில் ஒரு துரித உணவகத்தில் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் சாப்பிட வந்தார். திடீரென அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே அந்த நபர் உணவகத்தில் இருந்த பணப் பெட்டியை கொள்ளையடித்து சென்று விட்டார். இக்காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அதற்கு முன்னதாக ஒரு அங்காடியில் புகுந்து வேறு ஒரு நபரின் முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து இருக்கிறார். இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்ற…
-
- 0 replies
- 404 views
-
-
அமெரிக்க அதிபர் பாரக் ஹுசைன் ஒபாமாவின் தந்தையின் பெயர் பாரக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த இவர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக சிறு வயதில் கென்யாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார். அங்கு கன்சாசைச் சேர்ந்த ஸ்டான்லி ஆன் துன்ஹம் என்ற வெள்ளைக்கார பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவரே அதிபர் ஒபாமா. ஒபாமாவுக்கு 2 வயதாக இருக்கும்போது ஹவாயிலிருந்து படிப்பை தொடர்வதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு சென்றார் அவரது தந்தை. பின்னர் கென்யாவுக்கு திரும்பிவிட்டார். பின்னர் 1982-ல் நிகழ்ந்த கார் விபத்தில் ஒபாமாவின் தந்தை பாரக் இறந்தார்.. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக நேற்று, தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவுக்கு…
-
- 0 replies
- 233 views
-
-
ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலஙகைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைக் கண்டித்து நேற்று குருநாகல் மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களின் ஏற்பாட்டில் குருநாகல் பெரிய ஜுமஆப் பள்ளி தொழுகை முடிந்ததுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நகிழ்வில் குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்றது இதில் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கொடும்பாவிப் பதாதை தீயிட்டு எரிக்கப்பட்டது. பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.
-
- 8 replies
- 898 views
-
-
என் கணவரின் தலைமுடி நரைத்துப் போனதற்கு, மகள்கள் தான் காரணம்,'' என, ஒபாமாவின் மனைவி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள, ஒபாமாவின் தலைமுடி நரைத்திருப்பது, சமீபத்திய படங்களில் தெரிகிறது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து, அவர் மனைவி மிச்சேல் ஒபாமா, ஒரு பேட்டியில் கூறியதாவது: அனைவரும் நினைப்பது போல், அதிபர் பதவியின் சுமை காரணமாக, என் கணவரின் தலைமுடி நரைக்கவில்லை. தலை நரைப்பதற்கு இரு மகள்கள் தான் காரணம்.அவர்கள், தற்போது இளம்வயதை அடைந்துள்ளனர். மூத்தவளுக்கு, 14 வயது; இளையவளுக்கு, 11. அவர்கள் அணியும் உடை, என் கணவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்ட்டிகளில் கலந்து கொள்ள, அவர்கள் கவர்ச்சியாக உடையணிந்து செல்கையில், அவர் முகம…
-
- 12 replies
- 1.1k views
-
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இல்லினாயிஸ் மாநிலத்தின் சிகாகோ நகரில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த மர்ம வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது, நான் ஒபாமாவின் மகன். இன்றிரவு 11 மணிக்கு என்னை சந்திப்பதற்காக எனது தந்தை ஒபாமா இங்கு வரப் போகிறார் என்று பதில் அளித்தார். அவரது முதுகில் இருந்த பையை பார்த்து சந்தேகப்பட்ட போலீசார், உடனடியாக வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கும் சிறப்பு படையை வரவழைத்தனர். அந்த பையை பரிசோதித்தில் அபாயகரமான, ஆபத்து விளைவிக்கக்கூடிய எதுவும் அதில் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து, மார்க்கெஸ் ஹாஸல்(20) என்ற அந்த வாலிபரை போலீசார் கைது செய்து, சிகாகோ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். போலி வெடி…
-
- 0 replies
- 234 views
-
-
ஒபாமாவின் வளர்ப்பு நாயை கடத்த முயன்றவர் கைது! வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வளர்ப்பு நாயை கடத்த, காரில் ஆயுதங்களுடன் வந்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஒபாமா, போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 2 உயர் ரக நாய்க் குட்டிகளை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு ‘போ’ மற்றும் ‘சன்னி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த நாய்க்குட்டிகளில் ஒன்றை கடத்த இளைஞர் ஒருவர் ரகசியமாகத் திட்டமிட்டார். ஒபாமாவின் மனைவி மிச்செல், அந்த நாய்க் குட்டிகளை வெளியே ’வாக்கிங்’ அழைத்து வருவதையும் அவர் கண்காணித்து வந்தார். இந்நிலையில், அந்த இளைஞர் காருடன் நின்று கொண்டிருந்தபோது சந்தேகமடைந்த போலீஸார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் ஸ்…
-
- 3 replies
- 380 views
- 1 follower
-
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தாத்தாவுடைய மூன்றாவது மனைவியான சாரா ஒபாமா(90) தற்போது மேற்கு கென்யாவில் உள்ள கோகெலோ நகரில் வசித்து வருகிறார். தனது தந்தை பிறந்த நாடான கென்யாவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விரைவில் செல்லவுள்ளார். 27 வயது இளைஞராக சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் கென்யாவுக்கு வந்திருந்த பராக் ஒபாமா, தற்போது அரசுமுறை பயணமாக மீண்டும் இங்கு வருகிறார். அப்போது, தனது பூர்வீக வீட்டை சென்று பார்வையிடுவார் என கென்யாவில் உள்ள ஊடகங்கள் யூகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், அமெரிக்க வெள்ளை மாளிகை தயாரித்துள்ள ஒபாமாவின் சுற்றுப்பயண திட்டத்தில் அவரது கோகெலோ பயணம் தொடர்பான எந்த தகவலும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தனது பேரன் ஒபாமா எப்படியும் நம் வீட்டுக்…
-
- 4 replies
- 573 views
-
-
ஒபாமாவிற்கே சவால் விட்ட மகிந்தவின் வட்டச் செயலாளர்…. July 19, 20159:22 am சில தினங்களின் முன்னர் அநுராதபுரத்தில் ஆரம்பித்த மகிந்தவ ஆதரவு அணியின் முதலாவது பிரசார கூட்டத்தில் உள்ளூரில் உள்ள எதிரணியினர் தொடக்கம் அமெரிக்காவிலுள்ள பராக் ஒபாமா வரை அனைவரிற்கும் சாவல் விடுத்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. மகிந்தவின் வெற்றியை ரணில் மட்டுமல்ல ஒபாமா கூட தடுக்க முடியாதென கூறி கிச்சுகிச்சு மூட்டியுள்ளார் உதய கம்மன்பில. அங்கு உரையாற்றிய கம்மன்பில – ‘ஜனாதிபதியின் உடலில் பச்சை இரத்தம்தான் ஓடுகிறதென்ற சந்தேகம் கடந்த ஜனவரியிலேயே எனக்கு ஏற்பட்டு விட்டது. அது அண்மைய உரையின் மூலம் உறுதியாகிவிட்டது. ஜனாதிபதியின் உரையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினர் ஓரணிக்கு வந்துவிட்டனர். எம்ம…
-
- 1 reply
- 228 views
-