துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
சமீபத்தில் முகப்புத்தகத்தில் கண்ணுற்ற காணொளி. உடனடியாக நண்பனுடன் தொடர்பு கொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொண்டேன். முற்றிலும் உண்மை தனிப்பட்ட முறையில் குறித்த வைத்தியரையும் தெரியுமென்பதால் அவரிடமும் உறுதிப்படுத்திக்கொண்டேன். வைத்திய செலவுக்காகும் தொகை மிகப்பெரிதென்பதால் நல்லுள்ளங்களிடம் உதவிவேண்டி நிற்கிறார் இந்த சிறுமி. உதவும் எண்ணம் கொண்டவர்கள் நேரடியாக காணொளியில் இருக்கும் வங்கிக்கணக்கிற்க்கு செலுத்திவிட்டு என்னிடமோ அல்லது அதிலுள்ள வாட்ஸ் ஆப் இலக்கத்திற்கோ அறியத்தந்தால் உங்களுக்கான காணொளியை வெளியிடும் போது அறியத்தர உதவியாக இருக்கும். என்னுடைய உதவித்தொகையை ஏற்கனவே குறிப்பிட்ட கணக்கிற்கு செலுத்தி உறுதிப்படுத்திக்கொண்டும் விட்டேன். நல்லுள்ளங்களுக்கு நன்றிகள் ht…
-
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
10/10/2024 புலர் அறக்கட்டளையின் மூன்றாவது ஆண்டு நிறைவும் நன்கொடையாளர் கௌரவிப்பும்.
-
-
- 36 replies
- 2.5k views
- 2 followers
-
-
நிவாரண உதவிப் பொருட்களை பொதுமக்கள் வழங்குவதற்காக யாழ். மருத்துவ பீடத்தில் பொருட்கள் சேகரிப்பு மையம் ஒன்றை ஆரம்பித்து உள்ளோம். இன்றைய தினம் காலை 7.00மணியிலிருந்து பிரதான வாயில் அமைந்துள்ள பகுதியில் (ஆடியபாதம் வீதி) அமைக்கப்பட்ட இடத்தில் சேகரிப்பு மையம் உள்ளது. உதவி செய்ய விரும்பும் மக்கள் உடனடித் தேவையான பொருட்களான - குழந்தையுணவுகள் (பிஸ்கட், பால்மா, ரஸ்க்) - அணையாடைகள் ( Sanitary pads & Diaper) (பெண்களுக்கு & குழந்தைகளுக்கு) - குழந்தைகளுக்கான சோப் - தொற்றுநீக்கிகள் - நுளம்புவலை - பிளாஸ்டிக் பாய் - படுக்கை விரிப்புகள் - தேயிலை - பால்மா - சீனி - நுளம்புத் திரி - பிஸ்கெட் வகைகள் - பொதி செய்யப்பட்ட உணவுகள் - தண்ணீர் போத்தல்கள் - தறப்பாள் - Towels போன்றவற்றை…
-
-
- 1 reply
- 122 views
- 1 follower
-
-
https://chng.it/ZZCGSdj7Bn Justice for the Forcibly Disappeared: Ensure Truth, Justice, and Accountability for Chemmani and Beyond We, the undersigned, call upon the Government of Sri Lanka to take immediate, transparent, and meaningful action to address the long-standing issue of enforced disappearances and mass graves, including the recent discovery at Chemmani, Jaffna. The excavation at the Ariyalai Siththupaaththi Hindu Crematorium has already uncovered 19 bodies, including three infants. This painful discovery has reopened the wounds of thousands of families whose loved ones were forcibly disappeared during Sri Lanka’s brutal civil war. Chemmani is not just a site of…
-
-
- 1 reply
- 145 views
- 1 follower
-
-
வடக்கு கிழக்கில் உள்ள இயலாமை உடையவர்களுக்கான காப்பகங்களின் விபரம் கீழுள்ள இணைப்பில் உள்ளது. https://letushelpnow.org/sri-lankan-special-needs-care-homes
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
திரு சிறிராசா ரஜிந்தனின் (பேசமுடியாதவர்) வீட்டுத் திட்டப் பணிகளுக்கு முதற்கட்ட உதவி வழங்கப்பட்டது. வட்டு கிழக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திரு சிறிராசா ரஜிந்தனுக்கு (பேசமுடியாதவர்) அரசின் வீட்டுத்திட்ட உதவியாக ஆறு இலட்ச ரூபாய் கிடைக்கப்பெற்று அவருடைய குடும்பத்தினரின் முயற்சியோடு ஓரளவு வீடு கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. சமையலறை, மற்றுமோர் அறை ஆகியவற்றை பூரணப்படுத்த வேண்டியுள்ளதோடு, மலசல கூடம் அமைக்க வேண்டி உள்ளது. திரு சிறிராசா ரஜிந்தன் குடும்பத்தினருக்கு முதற்கட்ட உதவி 50000 ரூபா வங்கிக் கணக்கில் வைப்பிட்டுள்ளனர். நண்பர்கள் சிவசங்கர் 30000 ரூபா, ராஜன் 20000 ரூபா நன்கொடை அளித்துள்ளனர். மிக்க நன்றி நட்புகளே. இக்காணொளியை பார்த்து உதவ விரும்புவோர் …
-
-
- 9 replies
- 1.4k views
- 2 followers
-
-
How you can help Donate AU$ 50 per month to Mahalirillam to support a life change by empowering a female child with the gift of education. TO DONATE PLEASE CLICK HERE -> Donation Via Bank Direct Debit "Fund for Mahalirillam” (ABN 47 467 887 194) Commonwealth Bank of Australia, Hay Market Branch, Sydney, NSW 2000. Account No: 06 2006 1103 3596 Via PayPal, using either a debit or credit card Support Mahalirillam by visiting and engaging with us on following social media https://www.facebook.com/pages/Mahalirillam/143589209051620 https://www.youtube.com/user/Mahalirillam/vi…
-
- 0 replies
- 540 views
-
-
-
இலங்கையின் தமிழர் தாயக பகுதியில் பாடசாலை மாணவர்களை போதையின் பிடியில் இருந்து விலத்தும் வகையில் யாழ் பல்கலை கழக முன்னாள் மருத்துவ பீட மாணவர்கள் அமைப்பு ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது. இந்த வேலை திட்டத்துக்கும், Killi People அமைப்புக்குமாக சேர்த்து நிதி சேகரிக்கும் நோக்கில் டாக்டர் மதியழகன் பரமலிங்கம் ஸ்கொட்லாந்தின் எடின்பரோ மரதனில் ஓடுகிறார். அவரின் ஆங்கில செய்தியும், நன் கொடை பக்கமும் கீழே. OUR STORY: Dear all, Greetings! வணக்கம்! Deadly street drugs have become widely available with no shortage in Tamil-populated North-East Sri Lanka within the last few years. Innocent school students, are the main target of drug traffickers and every pa…
-
-
- 9 replies
- 767 views
-
-
Reecha - வியக்க வைக்கும் தமிழனின் முயற்சி..! Baskaran Kandiah இலங்கையின் வடக்கில், இயக்கச்சி எனும் கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவிலான ஒரு காணியை புலம்பெயர் தமிழ்ச் செல்வந்தர் ஒருவர் வாங்குகிறார். அதில் பெரும்பண்ணை ஒன்றை உருவாக்குகிறார். பண்ணையில் ஆடு, மாடு, கோழி, பன்றி என ஆயிரக்கணக்கான விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் மற்றும் பல்வேறு பயன்தரு மரங்கள், தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. மேலும் உள்ளே ஹொட்டேல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரத்திலான உணவங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர் விளையாட்டுத்திடல்கள், நீச்சல் தடாகங்கள் என அத்தனை வசதிகளும் கொண்டுவரப்படுகின்றன. குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் பெரும்வளர்ச்சி காண்கிறத…
-
-
- 10 replies
- 1.7k views
-
-
-
அண்ணளவாக இற்றைக்கு சரியாக இரண்டுவருடங்களுக்கு முன் புற்றுநோயால் தாயை இழந்த குடிக்கடிமையான ஒரு பொறுப்பற்ற தகப்பனால் குடும்பத்தை சரியாக நடத்திச்செல்ல முடியாததையிட்டு பாதியிலே பட்டப்படிப்பை நிறுத்த முற்பட்ட யாழ் பல்கலையில் வணிகபீடத்தில் இரண்டாமாண்டு கற்றுக்கொண்டிருந்த ஒரு தங்கையின் கடிதம் எனக்கு வந்து சேர்ந்திருந்தது. அதனை ஒரு திரியிலும் குறிப்பிட்டிருந்தேன். அதனை கண்ணுற்ற இரு யாழ்கள உறவுகள் (@வாலி ,@ஏராளன்) அவர்களால் முடிந்த உதவிகளை உடனடியாகவே வழங்கியிருந்தனர். இன்று அந்த தங்கை தனது பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து தனது பட்டமளிப்பு விழாவை எதிர்பார்த்து மகிழ்வுடன் காத்திருப்பதை பேருவகையுடன் யாழ்கள உறவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறேன். அடுத்த வருடம் ம…
-
- 5 replies
- 1.6k views
- 2 followers
-
-
-
- 5 replies
- 5.4k views
- 1 follower
-
-
-
நேசக்கரம் ஆரம்பம் தொடர் பயணம். Sts தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி.
-
- 0 replies
- 821 views
-
-
மாற்றுத் திறனாளிகளின் நண்பன் We Can அறக்கட்டளைநிறுவனம் உள்நாட்டுப் போரைநாம் மறந்துபோனாலும் அதுதந்துவிட்டுச் சென்றஆறாதஉடல் மற்றும் உளகாயங்களால் தினம் தினம் செத்துப் பிழைப்பவர்கள் மாற்றுத் திறனாளிகள். பிறப்பால் உடல் அங்கவீனமானவர்களைவிடகொடியபோரால் அவயவங்களை இழந்தவர்கள் வடக்கில் அதிகம். மன்னார் மாவட்டத்திலேமாந்தைமேற்கில்தான் மாற்றுத் திறனாளிகள் அதிகம் பேர் உள்ளனர். மாந்தைமேற்கின் மாற்றுத் திறனாளிகள் மண்மீதுபற்றும் இனத்தின் மீதுகாதலும் கொண்டவர்கள்.உடலளவில் பாதிப்படைந்தவர்களாக இருந்தாலும் உளரீதியில் மிகப் பலசாலிகள். இவர்களுக்கானவாழ்வை WeCan என்னும் அறக்கட்டளை அமைப்பு கட்டமைத்து வருகின்றது. காலம் முழுக்க சுய தொழிலை மேற்கொள்ளத் தேவையான உதவியை மாற்றுவலுவுள்ளோருக்கு அளித்…
-
- 0 replies
- 688 views
- 1 follower
-
-
https://fb.watch/b7Gg9_4n-V/
-
- 0 replies
- 2.1k views
- 1 follower
-
-
மதன் அவர்கள் இறுதி யுத்தத்தின் பின்னர், 10 வருடங்கள் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிந்து விட்டு, கடந்த 2 1/2 வருடங்களுக்கு முன்னர் சொகுசு கதிரை( Sofa) செய்யும் தொழிலை ஆரம்பித்துள்ளார். யுத்தத்தில் ஊனமுற்ற பல பெண்களை வேலைக்கு( முன்னாள் பெண் போராளிகள் ) அமர்த்தியுள்ளார். அண்மையில் தாயகத்தில் உள்ள உறவினருக்கு இங்கிருந்து மதனை தொடர்பு கொண்டு சொகுசு கதிரை வாங்கிக் கொடுத்தேன். விலாசம் : KMT SOFA, 25/1 உதயநகர் மேற்கு, கிளிநொச்சி. தொலைபேசி: 077-5702378.
-
- 0 replies
- 910 views
-
-
புற்றுநோய் Patients- ஐ இலவசமாக பராமரிக்கும் இடம் | Eastern Cancer Care & Hospital
-
- 0 replies
- 996 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் அமைந்துள்ள... இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில், நடத்தப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான... இரண்டு வருட முழு நேர கற்கை நெறிகளுக்காக... விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. (15 வகையான கற்கை நெறிகள்) வருகையின் அடிப்படையில் மாதாந்தம் Rs.4000/= கொடுப்பனவாக வழங்கப்படும் வெளி மாகாணத்தில் இருந்து வருகின்றவர்களுக்கு தங்குமிட வசதிகள் கொடுக்கப்படும்தேவையான தகைமை :சாதாரண தர பரீட்சையில் தமிழ் மொழி மற்றும் கணிதம் உள்ளடங்களாக இரண்டு அமர்வுகளுக்குள் ஆறு பாடங்களில் சித்தி அல்லது குறித்த பாட நெறிக்குரிய NVQ 03 தகைமையை பெற்றிருத்தல்வயதெல்லை : 16 - 24 Closing Date : 30. 04. 2021 Sivakumar Subramaniam
-
- 8 replies
- 1.9k views
-
-
-
- 19 replies
- 2k views
- 1 follower
-
-
2 குழாய்கிணறுகளின் வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டன. அம்மாவின் திவசம் மற்றும் பெரியக்காவின் 75வது பிறந்தநாள் சார்ந்த உதவிகளின் படி 2 குழாய்க்கிணறுகளை செய்வதற்கான காலம் ஆனி என கணிக்கப்பட்டது. அதாவது இதற்கு முன்னர் தண்ணீருக்கான துவாரம் போடும் போது மழைத்தண்ணீர் மேலே நிற்பதால் தண்ணீரை தொடர்ந்து பெற முடியாது போய் விடும் என்பதால் தண்ணீர் கீழிறங்கும்வரை பொறுக்கவேண்டியதாயிற்று. ஆனால் அதற்கிடையில் கொரோனா காரணமாக உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டதால் மேலும் தள்ளிப்போடவேண்டி வந்து விட்டது. ஆனாலும் இனியும் தாமதித்தால் மீண்டும் மழை வந்தால் மீண்டும் ஒரு வருடம் தோண்டமுடியாது போய் விடும் என்பதால் கொரோனா உள்ளிருப்பு காலத்தில…
-
- 11 replies
- 1.7k views
- 1 follower
-
-
புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கான சுற்றுமதிலுக்கான திருத்த வேலைகளும் வர்ணம் பூசுதலும் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் 75ஆவது நிறைவை கொண்டாடும் விதமாக நடைபெற இருக்கும் பவளவிழாவை (26/04/2021) முன்னிட்டு 2015ம் ஆண்டு பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6.66 மில்லியன் ரூபா செலவில் புங்/மகாவித்தியாலயத்திற்கு பாடசாலையையும் மைதானத்தையும் இணைத்து நிர்மானிக்கப்பட்ட 620மீட்டர் நீளமும் 1.8மீட்டர் உயரமுமான சுற்றுமதிலுக்கு திருத்த வேலைகளும் வர்ணம் பூசுதலும் தேவைப்படுவதாக பாடசாலை பவளவிழாக் குழுவினரூடாக பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலனை செய்த ஒன்றிய நிர்வாகம் கொரோனா காலப் பகுதி என்றாலும் கூட இணைய வழியில் ஒன்று கூடி உடனடிய…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியை சேர்ந்த மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பம் ஒன்றின் சிறுவன் ஒருவரின் இரண்டு கண்களும் பழுதடைந்துள்ள நிலையில் குறித்த சிறுவனின் கண் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மாவடிவேம்பு, வைத்தியசாலை வீதியில் வசிக்கும் செல்வராசா சோமேஸ்காந்த் என்னும் 13வது சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக உதவி கோரப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒரு பெண் சகோதரியை கொண்ட குறித்த சிறுவன் குறித்த குடும்பத்தின் ஒரேயொரு ஆண்வாரிசாகும். தந்தை கூலித்தொழில்செய்து அன்றாடம் குடும்பத்தினை கொண்டு நடாத்திவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலத்தில்…
-
- 0 replies
- 612 views
-
-
எளிதில் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ள எமக்கு உதவுங்கள் – வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் 91 Views வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் கொரோனாப் பெருந் தொற்று தொடர்பான ஒரு பொது வேண்டுகோளை புலம்பெயர் மக்களிடம் வைத்திருந்தார்கள். அது தொடர்பாக அதன் செயலாளர் மகிந்தகுமார் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலை இங்கு தருகிறோம். வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் தோற்றம். அதன் அங்கத்தவர்கள், செயற்பாடுகள் தொடர்பாக, எமது வாசகர்களுக்கு சுருக்கமாக அறியத் தருவீர்களா? பதில் – எமது வன்னி விழிப்புலனற்றோர் சங்கமானது 22.07.2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போரா…
-
- 1 reply
- 1.5k views
-