Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தஞ்சை பிரகதீஸ்வரர் பெரிய கோவிலையும் இன்னும் சுமார் 52 சிறிய பெரிய கோவில்களையும் கட்டிய இந்த மாமன்னர் இறையடி சேர்ந்த இடம் உடையனூர். அது கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. அவர் இறையடி சேர்ந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் மாத்திரம் இருக்கிறது. அதனுடைய அருகில் ஒரு மாட்டுத் தொழுவமும் நுளைவாயினில் அவரைப் பற்றிய சிறு குறிப்பு அடங்கிய மரப் பலகையும் இருக்கிறது. ஓரு முதியவர் தினமும் விளக்கேற்றி வழிபடுகிறார். இராஜ இராஜ சோழனின் கல்லறை பொலிவிழந்து காணப்படுகிறது. மைசூர் மன்னர்கள் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் கல்லறைகள் மிகவும் சிறப்பாகக் கர்நாடகத்தில் பேணப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் இந்தக் கல்லறைகளை பக்திபூர்வமாகத் தரிசிக்கிறார்கள். சோளவம்ச மாமன்னனின் நினைவாக ஒரு மணிமண்டபம் கட்டப்பட …

  2. இராஜேந்திர சோழனின் சிறப்புகள் ! இராஜராஜனின் ஒரே மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள். இராஜராஜனின் அக்காள் குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராஜராஜன் பெருமதிப்பு வைத்திருந்தான். தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்த தானம் பற்றிய விவரத்தை நடு விமானத்தின் கல்மீதும், தான் கொடுத்தவற்றைப் பற்றி சாதாரணமாக எழுதச் செய்ததோடு, தன் மனைவிமார்களும், அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான்.இராஜராஜன் மூன்று புதல்வ…

    • 0 replies
    • 4.4k views
  3. இராவணன் தமிழ் அரசனா?அண்மையில் சிட்னி வந்த பிரபலம் இராவணனொரு ஆரியன் என்ரு சொல்லி புத்திஜிவி தமிழர்களை ஏமாற்றுகிறார் போல் இருக்கிறது,இவரின் கருத்தால் நான் குழம்பி போய் உள்ளேன் இது பற்றி அறிய ஆவலாக உள்ளேன். "சிட்னி சினப்பு கலங்கி போய் உள்ளேன்"

    • 0 replies
    • 1.2k views
  4. இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் : ஒரு காலக்கணக்கெடுப்பு – பகுதி 3 January 31, 2024 | Ezhuna மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை…

  5. இருப்பாய் தமிழா நெருப்பாய்! குமுதம் இதழுக்காக சீமான் எழுதும் தொடர் சீமான் இப்போது நாம் தமிழர் அமைப்பை கட்டமைக்கும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். நடிகர் விஜயை இயக்கும் பகலவன் பட வேலைகளும் அவரை பரபரவென சுழற்றி வருகிறது. இதற்கிடையில் குமுதம் வாசகர்களுக்காக சீமான் எழுதும் பரபரப்புத் தொடர்... கடந்த மாதம் 13-ம் தேதி... அதிகாலை இரண்டு மணி வரை உறக்கம் இல்லை. புரண்டு புரண்டு படுக்கிறேன். இத்தனைக்கும் முதல் நாள் களைப்பில் படுக்கையில் விழுந்த; கணமே நான் உறங்கியிருக்க வேண்டும். அசதியோ, களைப்போ என் கண்களில் தூக்கத்தை வார்க்கவில்லை. படுக்கையில் இருந்து எழுந்து என் அலுவலக மாடியில் இருக்கும் தனி அறைக்குப் போகிறேன். யாரு?. என அதட்டுகிறது பாதுகாப்பாகப் படுத்திருக்கும் தம்பியின்…

  6. ஏற்கனவே ஒரு தளத்திலே இந்த ஒப்பீட்டை பதிவு செய்தபொழுது அது நீக்கப்பட்டது. முதலாவதாக: இவர் தமிழ் தமிழர்கள் வாழ்வு தமிழீழம் போன்றவை குறித்து தான் சிந்திப்பார். தமிழர்களுக்கு எதிரான செயல் என்றால் கொதித்தெழுவார். இவரைக்கண்டாலே அண்டைமாநிலத்தவர் நடுங்கினர். இவர் இறந்த பின் தற்போது தமிழர்களுக்கெதிரான செயல்களில் அண்டை மாநிலத்தவர் ஈடுபடுகின்றனர். நிறைய காவல்துறையினரை கொலை செய்திருக்கிறார் இவருக்கு இடையூறு விளைவித்ததற்காக. காட்டிக் கொடுத்தவர்களையும் விட்டுவைக்கவில்லை பெண்களை மதிப்பவர். வெளியில் தெரிந்தவரை ஒரே மனைவி. காட்டுவிலங்குகளையும், மரங்களையும் வெட்டி வீழ்த்தி சம்பாதித்தவர். அரசியல் வாதிகளும் உடந்தை. அவரைப் பொறுத்தவரை அவை மக்களின் வாழ்வாதாரத்திற்காக படைக்…

  7. இலக்கணச் சுருக்கம் ஆறுமுகநாவலர் ilakkaNac curukkam by Arumula Navalar (in Tamil, unicode/utf-8 format) இலக்கணச் சுருக்கம் (ஆறுமுக நாவலர்) பகுதி 1 பொருளடக்கம் எழுத்ததிகாரம் எழுத்தியல் 5 பதவில் 15 புணரியல் 29 சொல்லதிகாரம் பெயரியல் 84 வினையியல் 112 இடையியல் 151 உரியியல் 166 தொடர் மொழியதிகாரம் தொகைநிலைத் தொடரியல் 169 ஒழியியல் 178 பகுபத முடிபு 202 சொல்லிலக்கணங்கூறுதல் 213 …

  8. பழைய யாழில் இருந்து சண்முகி என்ற சகோதரி இணைத்தது பிடித்திருந்ததால் மீண்டும் வருகிறது. 1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள். 2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள். 3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம் வர எடுப்பார்கள். 4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள். 5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள். 6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகள…

  9. இலங்கையின் ஆதிகுடிகள் தமிழர்கள்தான். 1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும், இந்த தபால் தலை அமைந்திருந்தது .தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. விஜயன் வந்தபோதே ,இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள்என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்…

    • 4 replies
    • 6.4k views
  10. இலங்கையின் இரத்தின மாநகரம் என்றழைக்கப்படும் இரத்தினபுரியிலிருந்து 53 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கிறது இறக்குவானை எனும் அழகிய நகரம். சிங்கராஜ வனத்தை எல்லைப்பகுதியாகக் கொண்ட இறக்குவானை அனைத்து மதங்களுக்கும் பொதுவானதோர் இடமாக விளங்குகிறது. நகரத்திலிருந்து பார்க்கும்போது நாலாபக்கமும் தூரத்தே தெரியும் ஆரண்யகத்தின் வனப்பு எம்மை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த காட்டுக்குள் ஒரு சிவன் ஆலயம் இருப்பதாகவும் அது அதிசக்தி வாய்ந்த ஆலயம் என்றும் அப்பகுதி மக்கள் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு. அதனை கண்டறிவதற்காக எமது பயணம் ஆரம்பமானது. 'ஆமாங்க, பழைய காலத்துக் கோயில் ஒன்னு இருக்குது. கங்கொடை என்கிற இடத்த தாண்டி காட்டு வழியா போகனும். யானை உருவத்தில ஓர் ஆல மரம் இருக்கும். அதான் …

  11. இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூறையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர். சங்கமன் கண்டி பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில், ஏராளமான புராதன சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில சின்னங்கள் கிறிஸ்துவுக்கு முன்னர் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், சில சின்னங்கள் கிறிஸ்துவுக்குப் பின்னர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை எனவும் அறியப…

  12. இலங்கையில் கண்ணகி: அரிந்தது எந்த முலை? June 8, 2022 — துலாஞ்சனன் விவேகானந்தராஜா — இலங்கையில் கண்ணகி வழிபாட்டுக்கு நீண்ட தொடர்ச்சித்தன்மை உண்டு. கயவாகு மன்னன் கொணர்ந்தது, கயவாகுவுக்கும் முந்தைய தாய்த்தெய்வ வழிபாடொன்றின் உருமாற்றம், என்றெல்லாம் பல ஆய்வுலகக் கருதுகோள்கள், வாய்மொழி, இலக்கியச் சான்றுகள் இருந்தாலும், கண்ணகி பற்றி தமிழிலும் சிங்களத்திலும் கிடைத்துள்ள தொல்லியல் கல்வெட்டுச் சான்றுகள் மிகக்குறைவே. அப்படி கண்ணகி பற்றிக் கிடைத்த தொல்லியல் சான்றுகளில் முக்கியமானவை இந்த இரு இறைபடிமங்கள். இவை அனுராதபுரத்தில் கிடைத்தவை. அங்குள்ள யேதவனராம விகாரத்தின் அருங்காட்சியகத்தில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் திணைக்களத்தாரின…

  13. பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இலங்…

  14. இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் பேராசிரியர் சி.பத்மநாதன் –விளக்கவுரை ஒளிப்பட விபரணங்களுடன் (ஆங்கிலத்தில்) இலங்கைத்தீவில் தமிழரின் தொன்மையையும், அவர்களின் இருப்பையும் தொடர்ந்து மறுதலித்தும் திரித்தும் வரலாற்றை தவறாக சித்தரித்துவரும் பௌத்த-சிங்கள ஆட்சியாளர்கள், இன்றையகாலத்தில் தமிழனின் இருப்புக்கான சான்றுகளை முழுமையாக கைப்பற்றிவிட, அழித்துவிட கங்கணம்கட்டி நிற்கின்றனர். தொல் பொருட்களை பாதுகாப்பதற்கான அரசுத் தலைவர் செயலணி என்ற பெயரில் படையதிகாரிகள், தீவீரபௌத்த சிங்கள சிந்தனையாளர்கனான பல பௌத்த பிக்குகள் என்போரை உள்ளடக்கிய குழு தமது அடாத்தான செயற்பாடுகளை ஆரம்பித்து விட்ட நிலையிலும் தமிழ்தேசியவாதிகள் என தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் அரசியல்வாதிகளும், தமி…

  15. இலங்கை மிக நீண்ட கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு நாடாகும். 1796 ஆம் ஆண்டு இலங்கையைக் கைப்பற்றிய பிரித்தானியா, இலங்கை முழுவதையும் ஆட்சி புரியத் தொடங்கியதுடன், 1815 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையை 'சிலோன்' எனப் பெயரிட்டு ஆண்டது. இலங்கையில் பல்கலைக்கழகத் தரத்திலான கல்வி ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக பலர் சிறந்த கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் பல்கலைக்கழகத் தரத்திலான கல்வியை இலங்கையில் ஆரம்பிக்கும்போது குறைந்த அளவிலானவர்களே பட்டம் பெற்றவர்களாக இருந்தனர். மேலும் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை மக்கள் அதிகளவான கல்வியறிவைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்களில் காலத்தில் ஏற்பட்ட கல்வியறிவு காரணமாக 1870 ஆம் ஆண்டு இலங்கை மருத்துவக் கல்லூரியும் (Ceylon Medical College…

    • 0 replies
    • 4.6k views
  16. வணக்கம், என்னை போன்றவர்களுக்காக ஒரு உதவி.இலங்கையின் உண்மையானா வரலாறு என்ன? முதலில் வந்து குடியேறியவர்கள் யார்? தெரிந்ததை சொல்லுங்கள், தமிழ் ஆங்கில இணைப்புகள் இருந்தால் தாருங்கள் நன்றி

  17. இலங்கையில் வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன் பண்டாரவவவுனியன் !! Sep20 தமிழ் ஆதவன் வெல்லும் வரை செல்வோம்............ இலங்கையில் வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன் பண்டாரவவவுனியன் !! இலங்கையில் வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன்,பண்டாரவவவுனியன்வவுனியன்” .தமிழ்நாட்டில், வெள்ளையர்களை எதிர்த்த ு இறுதிமூச்சு உள்ளவரை போராடியவன் வீரபாண்டியகட்டபொம்மன். அவனைப்போல, இலங்கையில் வெள்ளையரை எதிர்த்தவன் ‘பாயும் புலி’ பண்டாரவவவுனியன்வவுனியன்.முழுப்பெயர் குலசேகர வைரமுத்து பண்டாரகவன்னியன். தமிழர் ஆட்சி யாழ்ப்பாணத்தை ஒட்டிய வன்னிப்பிரதேசத்தை பண்டாரவவவுனியன்வவுனியன் ஆண்டு வந்தான். வடக்க…

  18. OLD CEYLON POST CARDS http://www.youtube.com/watch?v=YMTTwxu-T0M&feature=related ceylon in 1890's Ceylon : 1939 Trip around the World Tropical Ceylon 1932 Sri Lankan's Seen (100 Years ago) in Sri Lanka CEYLON

  19. இலங்கையை தமிழர்கள் நேசித்தது போல, சிங்களவர் கூட நேசிக்கவில்லை. - புதுவை இரத்தின துரை. -

  20. இன்று ஜுன் 23 அதிகாலை அந்தமானில் பலயர் துறைமுகத்திற்கு வடக்கே கடலுக்கு அடியில் 250 கில்லோ மீற்ரர் தூரத்தில் 05:10 மணியளவில் 5. 0 ரிஷ்டர்(மானி) அளவில்லும், 200 கிமீ தூரத்தில் 05:16 மணியளவில் 4.9 ரிஷ்டர் அளவில்லும் நிலம் அதிர்நதது. மேலும் விபரங்களை காண நிலநடுக்க அவதான நிலையத்திற்குச்செல்ல இங்கே கிளிக்கவும் இலங்கையைச் சுற்றி அடிக்கடி பூகம்பங்கள், ஏன்? 1596இல் ஆப்றஹாம் ஒர்தெலியூஸஸும் 1625இல் வறாங்சிஸ் பாகொன்னும் 1858இல் பென்ஜமின் வ்றாங்களின்னும் மற்றும் பலரும் எமது வன்னியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களும், அத்லான்திக் சமுத்திரத்திரக்கரையில் இருக்கும் பெரிய கண்டங்களை கத்தரிக்கோலால் வெட்டியெடுத்து ஒன்றிற்குப்பக்கத்தில் மற்றதை இணைத்து, அவை…

  21. ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும். குமரிமாந்தரின் மொழியற்ற நிலை“சைகை மொழி” – Sign Language. குமரி நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன் இச்சைகளைப் பெற்று வந்தான். மனவுறமுமின்றி, மொழியுணர்ச்சியுமின்றி, உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப் போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture Language or…

  22. Started by nunavilan,

    இலமுரியா கண்டம் ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள். பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர். பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் கும…

  23. இலமுரியா கண்டம் ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள். பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர். பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை ச…

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.