பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
மறைந்து போன வன்னி மாநகரங்கள் 01 - வாவெட்டி மலை -மயூரன்- “ வன்னி நாடு வளர் சோலை நாடு வரியம் மூண்று விளைவுள்ள நாடு கன்னி நாடு கதிர் சோலை நாடு காரளர் வாழும் கன்னியர் நாடு” என்ற நாட்டார் பாடல் ஒன்றின் கூற்றுக்கிணங்க வான்தொடும் வலிய வண்மைக் காடுகளிடையே அமைந்திருக்கும் அடங்காப்பற்று வன்னியின் பகுதிகளில் ஒன்றான மேல்ப்பற்று வடக்கிலே அமைந்திருக்கும் வாவெட்டி மலை பல ஆய்வாளர்களின் கண்களை மறைத்திருப்பது வியப்புக்குரியது. இவ்வாவெட்டி மலையானது வெறும் புவியியல் அமைவிடமாக மட்டுமல்லாது வரலாற்று ரீதியாகவும் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். பாலை. முதிரை. வீரை. ஆகிய வன்மரங்களும் கொண்டல் இலந்தை போன்ற மென்மரங்களும் காற்றலைகளில் அசைந்து மங்களம் ஒலிக்க வண்டுகள் ரீங்க…
-
- 0 replies
- 2k views
-
-
தமிழர் நாகரிகம்: இந்திய தொல்லியல் துறையில் வடக்கு - தெற்கு பேதம் உள்ளதா? : 'கீழடி' அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டி முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் மேட்டை முதன்முதலில் கண்டறிந்து இரண்டு கட்டங்களாக ஆய்வுகளை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், திடீரென அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தென்னிந்திய கோயில் ஆய்வுத் திட்டத்தின் கண்காணிப்பாளராக தமிழ்நாட்டில் அவர் பொறுப்பேற்றுள்ளார். தனது இடமாற்றம் குறித்தும் ராக்கிகடியிலும் கீழடியிலும் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் குற…
-
- 0 replies
- 563 views
- 1 follower
-
-
ஒரு பெண்போராளி பற்றி பொய்யான செய்தியை பரப்பியிருக்கும் ஒரு ஊடக வன்முறையாளனான றாமின் குறித்த கட்டுரைக்கான எதிர்வினை இது. இவ் எதிர்வினையை யாழ் இணையம் நீக்காது என நம்புகிறேன். எங்களுக்காக வாழ்ந்த பல பெண்போராளிகளின் வாழ்வை அழித்து வரும் றாம் ஒரு மூத்த தளபதியை புலனாய்வாளர்களுடன் தொடர்புபடுத்தி மோசமாக எழுதி மிகவும் கேவலப்படுத்தியுள்ளார். சக பெண்ணை ஒரு போராளியை ஒருவன் கேவலப்படுத்தியதற்கு பலர் எதிர்ப்புக்குரலைக் காட்ட பயந்துள்ளார்கள். என்னால் அப்படி பார்த்து ஒளிந்திருக்க முடியவில்லை. அதனால் இவ் எதிர்வினையை எழுதியுள்ளேன். இன்னும் பல பெண் போராளிகளின் வாழ்வை விலைபேசும் றாமை மக்கள் முன் அடையாளம் காட்டவே இவ்வெதிர்வினையை எழுதியுள்ளேன் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். …
-
- 54 replies
- 8.4k views
-
-
மாநாகன் இனமணி 111 https://app.box.com/s/7gtj7mj8qzwpxe6q6vu87ab6wl5w1dm4 செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண் திங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின் நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த எம் அளவு எவனோ மற்றே! (புறநானூறு 38: 7-11) ....வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய இன்னை ஆகுதல் தகுமோ? ஓங்கு திரை முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி ஏமுர விளங்கிய சுடரினும் வாய்மை சான்றா நின் சொல் நயந்தார்க்கே! (நற்றிணை 283: 4-8) பொருள்:- கதிரவனையும் நிலவையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பொருந்திய அரசனின் குடிகளும் அறத்தின் ஆற்றல் பெற்றவர்களே! என்று வியக்கிறார் ஆவூர் மூலங்கிழார். தமிழர்களின் முன்னோர்களில், வகைப்படுத்திக் கொண்ட அறிவுத…
-
- 0 replies
- 472 views
-
-
-
மொரிஷியஸ் நாட்டு தமிழர்கள் யார் இவர்கள்? மொரிஷியஸ் நாட்டு(Mauritius) தமிழர்கள் யார் இவர்கள்? இந்த நாடு எங்கே இருக்கிறது? இந்து மகா சமுத்திரத்த்தில் தென் ஆபிரிக்கா அருகில் இருக்கும் சிறு தீவு இது. மொரிஷியஸ் நாட்டு தமிழர்கள் 1820ளில் பிருத்தானிய, பிரான்சு காலனித்த்துவ ஆட்சியாளர்களால் மொரிஷியஸ், ரியுனியன் தீவுகளுக்கு தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள். இந்த தீவுகளை வளம்பெற செய்தவர்கள் தமிழர்கள். யாழ் மாவட்ட அளவில் உள்ளதே இந்த மொரிஷியஸ் தீவு. அவர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இருக்கும் உறவு என்ன? ஏன் அவர்களுக்கு இந்த பற்று? தமிழினம் என்ற தேசிய இனம் சர்வதேசத்தில் அங்கீகரிக்கப் படவேண்டும், தாங்கள் வெறும் அந்நியர்களின் கூலிகள் அல்ல என்ற உணர்வுடன் தமிழ் மொழி, தமிழ் இனம…
-
- 2 replies
- 2.6k views
-
-
உதவி உதவி உதவி யாரிடமாவது எங்கள் மரணவீடுகளில் அல்லது கோயில் திருவிழாக்களில் எழுப்பபடும் பறை இசை பதிவு இருந்தால் தந்து உதவவும் அல்லது பதிவு செய்து தர வசதியுடையவர்கள் பதிவு செய்து தரவும் அதற்கான் செலவுகள் தந்து உதவலாம் நன்றி
-
- 12 replies
- 2.9k views
-
-
தமிழரின் அறம் சார்ந்த ஆட்சியை நிறுவிய பெருந்தமிழர் ஐயா காமராஜரின் பிறந்த நாளில் இந்த காணொளியை பதிவிடுவதை முக்கியத்துவம் வாய்ந்ததாக உணர்கிறோம்... நன்றி திரு.வேலுச்சாமி அவர்கள்.. காமராஜரைப் பற்றி அவதூறு பரப்பும் அனைத்து திராவிட புரட்டு கும்பல்களுக்கும் ஈவேரா பக்தர்களுக்கும் சமர்ப்பணம்.
-
- 0 replies
- 347 views
-
-
தை மாதம் ஒரு சிறப்பான மாதம்! / Thai is a special month for Tamils! / பகுதி / Part 04 [In English & Tamil] தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக சங்க காலத்தில் எழுதப் பட்ட எட்டுத் தொகை / பத்துப் பாட்டுகளை இனி பார்ப்போம். இங்கு பல பாடல்கள், "தைஇத் திங்கள்" பற்றிப் பேசுகின்றன!ஆனால் அது தான் ஆண்டின் தொடக்கம் என எங்கும் குறிக்கப் படவில்லை. "மன்ற எருமை மலர்தலைக் கார்ஆன் இன்தீம் பால்பயங் கொண்மார் கன்றுவிட்டு .............................. தைஇத் திங்கள் தண்கயம் படியும் பெருந்தோள் குறுமகள் அல்லது மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே" [நற்றிணை 80] தொழுவத்துள்ள அகன்ற தலையை யுடைய கரிய எருமையின் மிக இனிய பால் நிரம்பக் கறந்து கொள்ளும் பொருட்டு அவற்றின் கன்றுகள…
-
- 0 replies
- 388 views
-
-
என்று நாம் முன்னேறுவோம்? - செல்வா - நண்பர்களே, உழைப்பவர்களுக்கே உலகம்! தமிழர்களாகிய நாம் எப்பொழுதுதான் விழிப்படைவோமோ?! உலகில் உள்ள சில ஆயிரம் மொழிகளில், 256 மொழிகளில் இன்று விக்கிப்பீடியா என்னும் இலவச அறிவுக்களஞ்சியம், அழகான படங்களுடன், உரிமைக் கட்டுப்பாடுகள் இல்லாமல், யாரும் பயன்படுத்துமாறு, கட்டற்ற கலைக்களஞ்சியமாக உள்ளது. நாளும் வளர்ந்து வருகின்றது. http://ta.wikipedia.org/ தமிழர்கள் ஏன் இப்படி உறங்கிக்கொண்டுள்ளனர்?! உலக மொழிகளின் வரிசையில் தமிழ் 68 ஆவது இடமாக மிகப் பின் தங்கி உள்ளது. இந்திய மொழிகளுள் முதன்மையானதாக நாம் இருந்தாலும் (200 எழுத்துகளுக்குக் கூட உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையிலும், மொத்த பைட் அளவிலும், மற்ற பல்வேறு தரக் கட்டுப…
-
- 4 replies
- 1.5k views
-
-
இன ஆண்டுகள்: ---------------------------- மலையாளிகள் கொல்லம் ஆண்டு : 1196 வங்கர், ஒடியர் ஆண்டு : 1428 தெலுங்கர்,கன்னடர்,மராட்டியர் சகா ஆண்டு: 1943 ஆரியர் விக்ரம ஆண்டு: 2078 மத யாண்டுகள்: ---------------------------- புத்தர் ஆண்டு: 2565 மகாவீரர் ஆண்டு: 2547 கிருஸ்த்து ஆண்டு: 2021 இஸ்லாம் ஹிஜ்ரி ஆண்டு: 1442 பழம்பெரும் இன யாண்டுகள்: -------------------------------------------------- யூத ஆண்டு: 5781 சீன ஆண்டு: 4719 தமிழர் கலியாண்டு: 5123 அனைவருக்கும் இனிய 5123வது சூரிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் !!!! …
-
- 1 reply
- 2.1k views
-
-
வெற்றிப்பறை !பறை, போர் முரசு, மத்தளம், மகுடம்,தமுக்கு, கஞ்சிரா, கிடிக்கட்டி, பம்பை மேளம், புல்லாங்குழல், கட்டைக் குழல், மாயக்குழல், தாளம், திருச்சின்னம், தாரை, சங்கு, கொக்கறை, எக்காளம், உடல் (தக்கை), உடுக்கை, உறுமி மேளம், கொம்பு, வர்ணனை உடுக்கை, கைலாய வாத்தியங்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட தமிழிசை கருவிகள் ஒருசேர நிகழ்வு .....
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே... காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே... தமிழினமே... தமிழினமே... என் தமிழினமே... எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய் யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்.. கடல் தின்றதில் கலங்காத நீ காற்றுப் புயலென வீசியதில் கலையாத நீ பூமி இரண்டெனப் பிளந்தபோதும் உள்ளடங்கிவிடாத நீ இப்போது எங்கிருக்கிறாய்.. எங்கிருக்கிறாய் என் தமிழினமே.. உன் பாட்டன் முப்…
-
- 0 replies
- 531 views
-
-
நிலையில்லாத உயிர்வாழ்க்கையை விரும்பாது நிலையான மறப்புகழை விரும்பும் வீரர்கள்தான் மாவீரர்கள். ஒருவன், ஒருவர் அல்லது இருவரோடு பொருதுவது (சண்டையிடுவது) இயற்கை. ஆனால் ஒருவன் சிறிதும் அஞ்சாது ஒரு பெரும்படை முன் தனியாகச் சென்று எதிர்த்துப் போரிட்டு, அப்பெரும் படையை தோற்றோடும்படிச் செய்வது இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட செயலாகும். அத்தகைய வீரர்கள் செய்யும் செயல் மறவென்றி எனப்படும். ஒரு மறவன் இன்ன நேரத்தில் இப்படையை வெல்வேன். அப்படிச் செய்யத் தவறினால் தீயில் வீழ்ந்திறப்பேன் என வஞ்சினக் கூறி பொருதச் செல்வான். அவன் அந்நேரத்திற்குள் அப்படையை வெல்ல முடியாது போனால், தான் கூறிய வெஞ்சினத் தப்பாது, பெரியோர் முன்னிலையில் தீ வளர்த்து அதில் வீழ்ந்து உயிர் துறப்பான்.இதை சொல்வென்றி என…
-
- 2 replies
- 829 views
-
-
இப்படியும் நடக்கிறது -தந்த "ஊடுருவி" மகான் ! கரவெட்டி வரதன்:- என் அன்புக்கும் மதிப்பிற்குமுரிய மகான் அவர்களின் பிரிவுச் செய்தியை ஈழநாடு முன்னாள் உதவி ஆசிரியரும் முன்னாள் கொழும்பு அலுவலக நிருபருமாகிய கந்தசாமி அண்ணா அனுப்பியது கண்டபோது முதலில் அதிர்ச்சியடைந்தேன். நாட்டைவிட்டு திடீரென்று வெளிநாடு போன ஊடகவியலாளர்கள் போல பிரிவுத் துயரைஅதிர்ச்சியுடன் தந்தது . மகானை நான் கடைசியாகச் சந்தித்தது கொழும்பு ஈழநாடு அலுவலகத்தின் முன்னுள்ள ஒரு விருந்தகத்தில் . அவர் இந்தியா போவதற்கு முன்னர் கொழும்பு வந்திருந்தபொழுது என்னை விருந்துக்கு அழைத்திருந்தார். கொழும்பு ஈழநாடு அலுவலகத்தின் -இல…
-
- 0 replies
- 877 views
-
-
உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு. தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்த…
-
- 48 replies
- 14.1k views
-
-
"தாய்லாந்தில் தமிழ்" கீழ்க்காணும் படம் ;- தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ்எழுத்து படிந்த மட்பாண்டம். தாய்லாந்து(தாய்) மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்.. தாய்லாந்து நம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ் மொழியில் இருந்து பலச் சொற்கள் தாய்லாந்து மொழிக்குத் தருவிக்கப்பட்டன. தாய்லாந்து மொழி தமிழ் மொழியின் துணையோடு தான் வளர்ச்சிக் கண்டிருக்கக் கூடும். அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு, ------------------------------------------------- 1. தங்கம் -> தொங்கம் 2. கப்பல் -> கம்பன் 3. மாலை -> மாலே 4. கிராம்பு -> கிலாம்பு 5. கிண்டி -> கெண்டி 6. அப்பா -&g…
-
- 0 replies
- 966 views
-
-
இலங்கையை தமிழர்கள் நேசித்தது போல, சிங்களவர் கூட நேசிக்கவில்லை. - புதுவை இரத்தின துரை. -
-
- 0 replies
- 266 views
-
-
தொன்மை தமிழர் இனத்தின் காலத்தில்... சிறப்பிடம் பெற்ற, "யாளி" உருவத்தை... உலக தமிழர் பொதுநிகழ்வு கலாச்சார நிகழ்வுகளில் காட்சிபடுத்தி சிறப்பு சேர்ப்போம். நம் தொன்மை தமிழ் முன்னோர்கள், மாமன்னர்கள் கட்டிய கோயில்களின் தூண்களில்... கம்பீர சிற்பமாக இடம்பெற்றுள்ள "யாளி" பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே... தமிழர் வாழ்வியலோடு இணைந்து காணப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. சீனர்களுக்கு எப்படி"டிராகன்" உருவம் புத்தாண்டு உள்ளிட்ட... முக்கிய நிகழ்வுகளில் இடம் பெற்று சீனர்களின் மனங்களில்.. கலாச்சார ஒற்றுமை எழுச்சியை ஏற்படுத்துகிறதோ... அதுபோல தொன்மை எகிப்து கலாச்சார சின்னமான... "பீனிக்ஸ…
-
- 2 replies
- 501 views
-
-
வேலூர் - ஐப்பசி 05, 2010 விஐடி பல்கலைக்கழகம், தமிழ் மொழி அகடமி இணைந்து நடத்திய 13வது தேசிய மொழிகள் மாநாடு விஐடியில் நேற்று நடந்தது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: தூய தமிழில் பேசுபவர்களை காண முடிவதில்லை. ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசுவதற்கு கூச்சப்படும் நிலை மாற வேண்டும். விஐடியில் 25 மொழிகள் பேசும் மாணவ & மாணவிகள் உள்ளனர். 16 ஆயிரம் பேர் இங்கு படித்தாலும் தமிழ் மொழி பேசுபவர்கள் குறைவு. தமிழ் மொழி பேசாதவர்களுக்கு தமிழ் மொழியை கற்றுத்தரவும், தமிழ் மொழியியல் பட்டய சான்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேவைப்படும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியை கற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாட்டை தமிழ் மொழி அகடமி செய்யவேண்டும் என்றார். …
-
- 4 replies
- 1.4k views
-
-
பங்கேற்க இங்கு சொடுக்கவும் தேதி: நவம்பர் 15, 2011 - பெப்ரவரி 29, 2012 சமூகவலை: ஃபேஸ்புக் – டுவிட்டரில் #twmc – வலைப்பதிவு மின்னஞ்சல்: tamil.wikipedia [at] gmail.com பரிசுகள் : முதல்-இரண்டாம்-மூன்றாம் பரிசுகள்: 200-100-50 $ 2 ஆறுதல் பரிசுகள்: தலா 25 $ 3 தொடர் பங்காளிப்பாளர் பரிசுகள்: தலா 100 $ சிறப்புப் பரிசு: 150 $ தலைப்புகள்: தமிழ்-தமிழர் குறித்த புகைப்படங்கள், அசைப்படங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்பட/காணொளிகள், தரவேற்றம் : விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில்
-
- 0 replies
- 876 views
-
-
வரலாறு: தமிழர்கள் மியான்மாரில் Tamils arrived in Burma during the British rule. Many of them left on their own free will before the Japanese occupation in 1942 and in 1962 when their businesses were nationalized. However, many of them remained in Myanmar and their current population is estimated to as much as 2.9 million. Many of them are engaged in small business and farming. Due to scaracity of jobs, they lack in motivation to study. Over 100 Hindu temples can be found in many parts of the country. This video shows an interview with Mr Solai Thiayagarajan of Yangon was taken in Yangon on the past and present of Myanmar Tamils. The geographically isolated Tami…
-
- 0 replies
- 894 views
-
-
புலிகளின் அரசியல் பிரிவு மகளிர் அணி பொறுப்பாளர் தமிழினிக்காக சிங்கள கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல்
-
- 1 reply
- 521 views
-
-
மல்லர் கம்பம் தமிழர்களின் பாரம்பரிய கலை மல்லர் கம்பம் . பயிற்சியின் போதும் பயிற்சிக்கு பின்னும் பல விளைவுகளை உருவாக்க கூடிய கிரேக்கர்கள் உருவாக்கிய ஜிம்னாஸ்டிக்ஸ் பார்த்து வியக்கும் நாம் அதைவிட உடலுக்கும் மனதிற்கும் மிக வலிமை சேர்க்கின்ற மல்லர் கம்பம் என்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டை மறந்து போனது மிக துயரமான விசயம் தான். சிலம்பம், களரி , மல்யுத்தம், பிடிவரிசை , வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலை போல் மனிதன் உடலையும் மனதையும் கட்டுபடுத்தி வைக்க உதவும் யோகாசனம் தியானம் போல் மல்லர் கம்பமும் மிக சிறந்த விளையாட்டாகும். இது நம் முன்னோர்களால் போற்றி வளர்க்க பட்டது. தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டு மல்லர் கம்பம் ஆகும். தரையில் ஊன்றிய கம்பத்தின் மீதும், க…
-
- 1 reply
- 1.2k views
-
-
உலகில் அவர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரை கோடிதான். ஆண்ட இனமும் இல்லை நீண்ட நெடு வரலாறும் இல்லை ஓடிவந்து ஓர் தீவில் ஒதுங்கியகூட்டம்... அப்பனே! உன்தேசத்தில் இருந்துதான் எம் மூதாதையர் வந்தனர் ஆதலால் நாமும் நீயும் ஓர்தாய் உறவுகள் என்றனர். ஐயனே! உன் மதமும் என் மதமும் ஒரே மதம் ஆகையால் நாம் வேறு நீ வேறெல்ல கைகளைக் கொடு பற்றிக்கொள்ளவென்றனர். ஓடிவந்து ஓர் தீவில் ஒதுங்கிய கூட்டம்தான் ஆண்ட இனமும் அல்ல நீண்ட நெடு வரலாறும் இல்லை ஆயினும் அண்டிய அத்தீவையே சொந்தமாக்கினர். ஆள்வதற்கென்று ஓர் நாட்டை இனத்தின் பெயரினாலும் மதத்தின் பெயரினாலும் பற்றிக்கொண்ட கரங்களினால் தக்கவைத்தனர். விலாங்குமீனாய் மாறி வாலையும் தலைய…
-
- 1 reply
- 992 views
-