பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். இடையே களப்பிரர் படையெடுப்பால் இருண்ட காலத்தைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது. இதற்கு முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் புதிதாக உருவாகிய 25க்கும் மேற்பட்ட துறைமுகப்பட்டினங்களே சாட்சி. இப்பட்டினங்களால் சங்ககாலப் பாண்டியர்த் துறைமுகங்களான கொற்கை, மருங்கூர், அழகன்குளம் போன்றவற்றின் புகழ் மங்கத் தொடங்கியது. அதே நேரம் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், சுந்தர…
-
- 1 reply
- 13.2k views
-
-
மறந்து போன தமிழன் ஆயுதம் - வளரி பண்டையகால தமிழர்கள் தங்களை எதிரிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளவும் வேட்டையாடவும் யுத்தகளத்தில் போரிடவும் பற்பல ஆயுதங்களை உபயோகித்தனர். அதில் வெகு சில ஆயுதங்கள் தான் நவீன யுகத்தில் தற்காப்பு கலைகளில் பயன்படுத்தபடுகின்றன. உங்களில் பலருக்கு வளரி ஆயுதத்தை பற்றி தெரிந்திருக்க வாய்பில்லை. வளரி என்பது ஆதிகால தமிழர்களின் மிக முக்கியமான ஆயுதம். பூமராங் வடிவில் இந்த ஆயுதம் இருக்கும். எதிரிகளின் கால்களுக்கு குறிவைத்து துல்லியமாக வீசி ஓடவிடாமல் வீழ்த்துவர். ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க மரத்தால் ஆன வளரியை பயன்படுத்துவர். பூமராங், எரிந்தவனிடமே திரும்பிவிடும். ஆனால் வளரி அவ்வாறு திறும்பாது. இறக்கை வடிவில் சில மரங்கள் இயற்கையாக வளைந…
-
- 0 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாண இராசதானி (விக்கிபீடியாவில் இருந்து) (யாழ்ப்பாண அரசு இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது) கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 1620ல் போர்த்துக்கீசரின் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்படும் வரை யாழ்ப்பாண அரசு நிலவிவந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் உண்டெனினும், அதன் தோற்றம் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்தும் நிலவியே வருகின்றன. யாழ்ப்பாண வரலாற்று மூல நூல்களிலொன்றான வையாபாடல் இவ்வரசின் ஆரம்பத்தைக் கி.மு. 101 இவ்வரசு கி.பி. --- யில் தொடங்கியதாகச் சொல்கிறது. எனினும் பல ஆய்வாளர்கள் யாழ்ப்பாண அரசு கி.பி. 13ஆம், 14ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். 11ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 1…
-
- 20 replies
- 5.2k views
-
-
புதியதோர் உலகம் அப்பாத்துரை அபூபக்கர் அண்மையில் நோர்வேயில் இருந்து வந்திருந்த நண்பரொருவரை சந்தித்தேன். வடக்கில் நடந்த அரசியல் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்றில் அவரை சந்தித்தேன். யாரோ அறிமுகமான ஒருவருடன் வந்திருக்கிறார் என நினைக்கிறேன். அவரது நடையில் ஒருவிதமான மிதப்பை உணர்ந்தேன். ஒரு பழுத்த அரசியல் பிரமுகரைப்போல அல்லது மிகப்புகழ் வாய்ந்த போராளியையொத்த ஒரு தோரணை. கால்ப்பந்தென்றால், நான்றாக கால்ப்பந்து ஆடுபவர்களிற்கும், கிரிக்கெட் என்றால் நன்றாக கிரிக்கெட் ஆடுபவர்களிற்கும்தானே மரயாதை. அதுபோல, அரசியலரங்கிலும் முதல் மரியாதை பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கும், மிகத் தீவிரமான அர்ப்பணிப்பினால் பகழடைந்த போராளிகளிற்கும் ஒரு மரியாதை இருக்கத்தானே செய்யும். அவர்களும் மற்ற…
-
- 0 replies
- 523 views
-
-
-
- 0 replies
- 701 views
-
-
திருக்குறளும் கீதையின் நால்வருணமும் - குறள் ஆய்வு-5(பகுதி1) பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "விதிவிலக்குகளைச் சான்றாகக் காட்டி, இதுதான் விதியாக இருந்தது என்று சொல்வது சரியா?" என்றார் நண்பர் கோபமாக. "அப்படிச் சொன்னால் அது தவறுதான்!" என்றேன் நான். தமிழ் மண்ணில்சாதி புகுத்தியது ஆரியரா? "சங்க இலக்கியத்தில், கபிலர் ஒருவர்தான் 'பிராமணர்களே நால்வகைச் சாதியைத் தமிழகத்தில் நாட்டியதாக'க் குற்றம் சாட்டுகின்றார். அதவிட்டா அடுத்த சாட்சி சூரியநாராயண சாஸ்திரி-ன்ற பரிதிமாற்கலைஞர்; இவ்விரு பிராமணர்களும் 'விதிவிலக்காக'க் கொள்ளப்படவேண்ட…
-
- 0 replies
- 3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 14 ஏப்ரல் 2023, 02:59 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றும் சமஸ்கிருதப் பெயர்களைச் சொல்லியே குறிப்பிடப்படுகின்றன. அறுபதாண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் பயன்படுத்தப்படும் இந்தப் பெயர்ப் பட்டியல் தமிழ் ஆண்டுகளோடு இணைந்தது எப்படி? தமிழ்நாட்டில் ஒவ்வொரு புத்தாண்டு நெருங்கும்போதும், "தமிழ் புத்தாண்டு என்பது தை மாதம் பிறக்கிறதா அல்லது சித்திர மாதம் பிறக்கிறதா?" என்ற சர்ச்சையோடு, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
தொழூஉப் புகுத்தல் - 40 https://app.box.com/s/sbliny1zot6nfh8k1ajvchpqxsmh3avh அரும் தலை ஏற்றொடு காதலர்ப் பேணி கரும்ம்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் ஏற்றவர் புலம் கெடத் திறை கொண்டு மாற்றாரைக் கடக்க எம் மறம்கெழு கோவே! (முல்லைக்கலி 106: 47-50) பொருள்:- தை முதல் நாளில் பிறந்த காளைக்கன்று வளர்ந்து போர்ப் பயிற்சி பெற்றுள்ளது. காதலனையும் தேர்வு செய்தாயிற்று. காளை காதலன் வரிசையில் காடும் போற்றுதற்குரியது ஆகிறது. பெரு வேந்தர்களுக்கு ஏறுகளைத் திறையாகத் தரும் வழக்கம் இருந்துள்ளது. அதனோடு தொடர்பு உடைய ஏதோ ஓர் அரிய அகச்செய்தி இதனுள் புதைந்து கிடக்கிறது. இது முற்றிலும் உயர் ஆய்வுக்கு உரியது. முல்லைக் கலியில் மிகப்பெரிய செய்தியைத் தாங்கியுள்ள மிகச்சிறிய பாடல்…
-
- 0 replies
- 542 views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/07/83-video.html
-
- 14 replies
- 3.9k views
-
-
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் ‘ என்ற கூற்றுக்கு ஏற்பத் தொடக்கத்தில் மனிதன் மரக்கிளைகளையும் மலைக் குகைகளையும் தன் வாழிடமாகக்கொண்டிருந்தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொடிய விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அவற்றில் வாழ்ந்த மனிதன், மழை, புயல், பனி முதலிய இயற்கை உற்பாதங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபாட்டுடலானான். இலை, தழை, புல் முதலியவற்றாலும் கழிகளாலும் குடிசைகள் அமைத்து வாழக்கற்றுக் கொண்டான். அவற்றை, இலைவேய் குரம்பை புல்வேய் குரம்பை என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஈந்தின் இலைகளால் மனிதன் அமைத்து வாழ்ந்த ‘எய்ப்புறக் குரம்பை” குறித்தும் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த எயினர்களும் மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்த இடையர்களும்…
-
- 0 replies
- 1.6k views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக ராஷ்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணன் எனப்படும் கன்னரதேவனின் கல்வெட்டு ஒன்று, கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கடலூர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டு சொல்லும் புதிய செய்தி என்ன? கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள எஸ். நரையூர் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள முற்றிலும் சிதிலம் அடைந்த சிவன் கோவிலில் சில வாரங்களுக்கு முன்பாக புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. யானை மீது ஊர்வலமாக சென்ற பிரிட்டிஷ் வைஸ்ராய் மீது வெடிகுண்டு தாக்குதல் - புரட்சியாளர்கள் திட்டமிட்டது எப்படி? ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியா…
-
- 1 reply
- 317 views
- 1 follower
-
-
-
மனவலிமை இல்லாதவர்கள் இந்த video ஐ பார்ப்பதை தவிர்க்கவும்
-
- 0 replies
- 509 views
-
-
யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள வெறியர்களும் இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரீக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்குச் செய்தது. 1981ம் ஆண்டு சூன் மாதம் முதலாம் திகதி இரவு ஒன்பது மணியளவில் தென்கிழக் காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. 97,000க்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியைத் தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும், வடுவையும் தந்த இந்தக் கோரமான பேரழிவுக்கு அடிப்படையாக அமைந்த காரணி களையும், வரலாற்ற…
-
- 1 reply
- 1.3k views
-
-
பருவக்காற்றை கண்டுபிடித்தது தமிழன்? - சாமிநாதன் - தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள்.இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல் படம், ஜாவாவில் கப்பல் சிற்பம், சங்க இலக்கியத்தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகஸ்டஸ் சீசர் அவையில் பாண்டிய மன்னனின் தூதன், தமிழ் நாட்டில் கிடைக்கும் ஆயிரக்கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளிநாட்டு யாத்திரிகளின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாஹியான் முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள், இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். தமிழர்களின…
-
- 3 replies
- 4.8k views
-
-
திருக்குறளும் கீதையின் நால்வருணமும் - குறள் ஆய்வு-5(பகுதி2) பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் அந்தணர்களும், தமிழ் பார்ப்பனர்களும் ஆரியர்களின் வேதப் பரப்புரைகளால் கவரப்பட்டார்கள்; தமிழ் அந்தணர்-பார்ப்பனர்களில் சிலரைப் பிராமண சாதிக்கு மாற்றிய ஒன்றை மட்டுமே ஆரியமயமாக்கம் செய்ய முடிந்தது. தமிழ் மண்ணில் சத்திரியர் இல்லை! சத்திரியர்கள் என்ற இனம் தமிழ் மண்ணில் எப்போதும் இல்லை; ஜார்ஜ் மன்னர் எவ்வளவு சத்திரியரோ, ஷாஜகான் எவ்வளவு சத்திரியரோ, அலெக்சாண்டர் எவ்வளவு சத்திரியரோ, அவ்வளவே தமிழ் மன்னர்களும் சத்திரியர்கள் ஆவா…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/user/TheTamilLanguage#p/u/1/CjwUp8PLhpA'>http://www.youtube.com/user/TheTamilLanguage#p/u/1/CjwUp8PLhpA தமிழுக்கும் கொரியன் மொழிக்கும் இடையிலான ஒற்றுமை பற்றிய ஆராய்ச்சியாளரின் பேட்டி http://www.youtube.com/user/TheTamilLanguage http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.youtube.com%2Fuser%2FTheTamilLanguage&h=jAQDCh9m3 Similarity between Korean and Tamil Language 9:27 Added on Wednesday Korean Society of Tamil Studies, President Jung Nam Kim- கொரிய - தமிழ் மொழிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை ஆய்வறிக்கையாக சமர்ப்பித்த ஜங் நம் கிம் அவர்களுடன் ஒரு நேர்காணல் Part 2 / மேலும் பல காணொளிகள் @ http://www.facebook.com/pages/த…
-
- 0 replies
- 897 views
-
-
https://app.box.com/s/e2kbetc4yvbm8peiff1sqcfsfoqblqtl தொழூஉப் புகுத்தல் – 33 தரு மணல் தாழப் பெய்து இல் பூவல் ஊட்டி எருமைப் பெடையொடு எமர் ஈங்கு அயரும் பெருமணம் தனித்தே ஒழிய வரிமணல் முன்துறைச் சிற்றில் புனைந்து திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்தும் தெருமரல் கவிட்டு இருக்கோ! அலர்ந்த விரிநீர் உடுக்கை உலகம் பெறினும் அருநெறி ஆயர் மகளிர்க்கு இருமணம் கூடுதல் இல் இயல்பு அன்றே (முல்லைக்கலி 114: 12-21) பொருள்:- புதிய மணல் கொண்டு வந்து பரப்பி, வீட்டின் சுவர்களில் செம்மண் குழம்பு பூசி, பால் தரும் எருமைகளைப் பரிசாகத் தந்து, எமது பெற்றோர் கொண்டாடும் இந்தத் திருமணம் எனது மந்தில் நிற்கவில்லை! சிற்றில் புனைந்து சிறுமிகளோடு விளை…
-
- 0 replies
- 556 views
-
-
யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும், அதனையாண்ட அரசர்கள் பட்டியலுக்கு, யாழ்ப்பாண வைபவமாலையையே முக்கிய ஆதாரமாகக் கொண்டுள்ளனர். எனினும் யாழ்ப்பாண வைபவமாலை தரும் அவர்களது காலம் பற்றிய தகவல்கள், கிடைக்கக் கூடிய ஏனைய தகவல்களுடன் பொருந்தி வராமையினால், வெவ்வேறு ஆய்வாளர்களுடைய முடிவுகளுக்கிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. கீழேயுள்ள பட்டியல் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (ஞான) எழுதி 1928ல் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண வைபவ விமர்சனம், மற்றும் 1926ல் வெளிவந்த, முதலியார் செ. இராசநாயகம் (இராச) அவர்களுடைய பழங்கால யாழ்ப்பாணம் (Ancient Jaffna) என்ற ஆங்கில நூல் ஆகியவற்றில் காணப்படும் காலக்கணிப்பைத் தருகிறது. அரசர் பெயர் ஞான இராச கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி அல்லது காலிங்க ஆரியச்சக்கர…
-
- 0 replies
- 964 views
-
-
திரு. மன்னர் மன்னன், வரலாற்று ஆய்வாளர்
-
- 1 reply
- 782 views
-
-
ஈழத் தமிழருக்காக தமிழகத்தின் நிலைப்பாடு மாறியது எப்படி? நான்கு ஆண்டு கால நல்லெண்ண நடவடிக்கையால் கனிந்துள்ள வெற்றி ஒரே மேடையில் இரு தளங்களிலிருந்து எழுப்பப்படும் குரல்கள்ஒரே மேடையில் இரு தளங்களிலிருந்து எழுப்பப்படும் குரல்கள் சோ.ஜெயமுரளி இராணுவத்தின் கொடூரப்பிடிக்குள் நசியுண்டு தினமும் பிணவாடையிலேயே கண்விழிக்கும் தமிழர் தாயகம்இ தனக்காக குரல்கொடுக்க எவருமில்லையா என்ற ஏக்கத்துடனுள்ளபோதுஇ தாய்த் தமிழகத்தின் அண்மைய அரவணைப்பு சற்று ஆறுதலடைவேயே செய்துள்ளது. இங்கு எம்மீது பேரிடியாய் பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற அராஜங்களுக்கான எதிர்ப்புகள் அல்லது இரத்தக்கொதிப்பு தற்போது தாய் நாட்டிலிருந்து உடனுக்குடனேயே வரத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. குறிப…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழின் ஆங்கில மயம் Courtesy: தினக்குரல் - புரட்டாதி 29, 2010 தமிழ்ப் பத்திரிகைகளில் ஆங்கில சொற்களை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும் உணர்வு ஏற்படுகின்றதா? அந்த மாதிரியான தினசரிகளை நீங்கள் அடிக்கடி நிராகரித்து கண்டிப்பதுண்டா? ஆங்கில வார்த்தைகள் கிரமமாக தமிழ்ப் பத்திரிகைகளில் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான உணர்வுகள் இப்போது அதிகரித்து வருகின்றன. "மற்றர்", "சஸ்பென்ட்", "கட்", "ரெடி", "நைட்", "பவர்", இச்சொற்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் (இந்தியாவில்) அதிகளவுக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வமற்ற உரையாடல்களில் காணப்படும் தமிழ்மொழியின் ஆங்கிலமயமாக்கலானது உத்தியோகபூர்வ தொடர்பாடலாக உருவாகி வந்திருக்கிறது. மாநில அரசாங்கமான…
-
- 0 replies
- 882 views
-
-
ஒரு சிலரின் உறக்கத்தை மட்டும் கலைத்திருக்கிறது. ஆங்கில ஆண்டு 2015க்கு இணையான தமிழ்ப்புத்தாண்டு என்பது 24.12.2014 அன்று வானவியல் அடிப்படையில் முறையாகப் பிறந்துவிட்டது. தமிழ்ப்புத்தாண்டின் முதல் பன்னிரண்டு நாட்களும் முறையாக முற்றி முதல் முழுநிலவு 04.1.2015 அன்று தோன்றியது. 2014 -ஆம் ஆங்கில ஆண்டுக்கு இணையான தமிழ் ஆண்டு என்பது வானவியல் அடிப்படையில் 05.01.2014 முதல் 23.12.2014 வரையில் சரியாக 353 நாட்களில் சுருண்டு விட்டது. ஓராண்டின் உட்கூடு என்பது கதிரவனின் தென் செலவுத் திருப்பத்தைப் பிறைநாளில் உறுதி செய்து அதன் மறுநாளில் தொடங்கி, சரியாகப் 12 ஆம் நாளில் முதல் முழு நிலவினையும், தொடர்ந்து 11 முழு நிலவுகளும் நாள் முறையில் எண்ணப்பட்டு அதன் பின்னும் அமையும் அமாவாசைக்காகப் பதினைந்…
-
- 0 replies
- 798 views
-
-
கனேடியப் பாரளுமன்றத்தில் தமிழ் முழக்கம்-
-
- 0 replies
- 1.1k views
-
-
https://app.box.com/s/sj1nejyo6mus5t7ip6l0qm4ofpfgscnn தொழூஉப் புகுத்தல் - 15 https://app.box.com/s/sj1nejyo6mus5t7ip6l0qm4ofpfgscnn கிளந்த அல்ல செய்யுளுள் திரிநயும் வழங்கு இயல் மருங்கின் மருவோடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர் (தொல்காப்பியம்-483) வழங்குக சுடர் என அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் (நற்றிணை 145: 6-7) கூடி வரு வழக்கின் ஆடியல் பெயரே (தொல் 650-5) ஆயியல் நிலையும் காலத்தானும் (தொல் 765-2) ஆடியல் விழவின் அழுங்கல் மூதூர் (நற்றிணை 90-1) அகவல் என்பது ஆசிரியம்போ (தொல் 1341) வெள்ளி ஆநியம் நிற்ப விசும்பு மெய் அகல (பதிற்றுப் பத்து 69-14,15) பொருள்:- பார்வைக்குக…
-
- 0 replies
- 701 views
-