பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
https://app.box.com/s/pl5qk9f0jqv5iqlvzdgtnvcfhju9apbj தொழூஉப் புகுத்தல் – 16 மகிழ்ந்து திளைஇ விளையாடும் மடமொழி ஆயத்தவருள் இவள் யார்? உடம்பொடு உயிர் புக்கவள் இன்று ஓ ஓ! இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால் திருமா மெய் தீண்டலர் என்று கருமமா எல்லாரும் கேட்ப அறைந்து எப்பொழுதும் சொல்லால் தரப்பட்டவன் (முல்லைக்கலி 102: 8-12) பொருள்:- வீரனுக்கு வாழ்க்கைப்பட விரும்பும் பெண்கள் தாமாகவே முன்வந்து தமது முடிவைத் தெரிவித்தனர் என்றும், அச்செய்தி பலமுறை பறையறிந்து தெரிவிக்கப்பெற்றது என்றும், அவர்களுள் ஒருத்தியே தனது மனதில் இடம் பிடித்தவள் என்றும் உறுதி செய்து கொள்கிறான் ஒரு வீரன். செம்மொழித் தகமையில் வகைப்படுத்தப்பட்டுள்ள பழந்தமிழ் 41லும் வீரர்களின் காதலி…
-
- 0 replies
- 1.4k views
-
-
https://app.box.com/s/sj1nejyo6mus5t7ip6l0qm4ofpfgscnn தொழூஉப் புகுத்தல் - 15 https://app.box.com/s/sj1nejyo6mus5t7ip6l0qm4ofpfgscnn கிளந்த அல்ல செய்யுளுள் திரிநயும் வழங்கு இயல் மருங்கின் மருவோடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர் (தொல்காப்பியம்-483) வழங்குக சுடர் என அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் (நற்றிணை 145: 6-7) கூடி வரு வழக்கின் ஆடியல் பெயரே (தொல் 650-5) ஆயியல் நிலையும் காலத்தானும் (தொல் 765-2) ஆடியல் விழவின் அழுங்கல் மூதூர் (நற்றிணை 90-1) அகவல் என்பது ஆசிரியம்போ (தொல் 1341) வெள்ளி ஆநியம் நிற்ப விசும்பு மெய் அகல (பதிற்றுப் பத்து 69-14,15) பொருள்:- பார்வைக்குக…
-
- 0 replies
- 701 views
-
-
திராவிடமா? தமிழ் தேசியமா? சுப.வீ. - பெ.மணியரசன் விவாதம்! தத்துவார்த்த தளத்தில் பெரும் விவாதமாக இருப்பது... திராவிடனா, தமிழனா? எது சரியான அடையாளம் என்பது, பேசித் தீராத பிரச்னை இது! 'திராவிடமா... தமிழ்த் தேசியமா...’ என்ற தலைப்பில் கடந்த 16-ம் தேதி சங்கம்4 அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் 'திராவிடம்’ என்றும் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், 'தமிழன்’ என்றும் வாதங்களை வைத்தார்கள். சிந்தனையைத் தூண்டும் அந்த விவாதத்தின் ஒரு பகுதி... சுப.வீரபாண்டியன்: ''திராவிடம் என்பது ஆரியத்தின் எதிர்ச் சொல். எப்படியாவது திராவிடத்தை வேரறுத்துவிட வேண்டும் என்று சில தமிழ்த் தேசிய நண்பர்கள் கருதுகிற…
-
- 0 replies
- 4.4k views
-
-
https://app.box.com/s/x7n5xs5t2ra6lf311k140gqb9d8ol47i பறை எழுத்து இசைப்பப் பல்லவர் ஆர்ப்பக் குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த நறை வலம் செய விடா நிறுத்தன ஏறு அவ் ஏற்றின் மேல் நிலை மிகல் இகலின் மிடை கழிபு இழிபு மேல் சென்று வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான் பால் நிற வெள்ளை எருத்தத்தப் பாய்ந்தானை கோணாது குத்தும் இளம் காரித் தோற்றம் காண் பால் மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும் நீல்நிற வண்ணனும் போன்ம் ( முல்லைக்கலி 104: 28-30) பொருள்:- வீரர்கள் சூழ்ந்து தம்மை முற்றுகை இட விடாமல் வளையத்தை உடைத்து 'நின்று விளையாடுகின்றன' காளைகள் ஒருவன் அருகில் உள்ள பார்வையாளர் மேடை மீது ஏறி அதன் உச்சிக்கு சென்று வெள்ளை காளையின் மீது குதிக்கிறான…
-
- 0 replies
- 837 views
-
-
இது யானை அல்ல ! பார்பதற்கு ஒரு யானை போன்றே இருக்கும் இந்த சிலையை உற்று கவனித்து பாருங்கள்.இது யானை அல்ல.பல பெண்களை சிலையாக செதுக்கி செய்த சிற்பம்.அதுவே தமிழனின் சிறப்பு. இடம் : திருக்குருங்கடி, திருநெல்வேலி மாவட்டம்
-
- 4 replies
- 889 views
-
-
தெளிந்தேன் தெரியிழாய்! யான் பல் கால் யாமம் கான் யாற்று அவிர் மணல் தண் பொழில் அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி முல்லை குருந்தோடு முச்சி வேய்ந்து எல்லை இரவு உற்றது! இன்னம் கழிப்பி அரவுற்று உருமின் அதிரும் குரல் போல் பொரு முறண் நல் ஏறு நாகு உடன் நின்றன பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே! ----- (முல்லை கலி - 113) பொருள்: மாடு மேய்க்கும் சிறுமிகள் இரவு வந்தது அறியாமல் காட்டு ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களையும் அவர்களது ஆடு மாடுகளையும் அழைத்துச் செல்லப் பயிற்சி பெற்ற இளம் போர்க் காளைகள் பலமுறை தாமாகக் காத்திருந்தன. https://app.box.com/s/nzsfr1yks2pqa42m4feoap5k9nevi6oj
-
- 8 replies
- 2k views
-
-
தமிழர்களின் அழிக்கப்பட்ட நெறி #4 முதல் மூன்று கட்டுரைகளைப் படிக்க, கீழுள்ள இணைப்பிற்குச் செல்லவும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=130413 முருகன் எப்படி ஆசீவக நெறியின் தெய்வம்? – பகுதி #1 பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஆசீவக நெறியின் அடையாளங்கள் அழிக்கப்பட்டாலும் மாற்றப்பட்டாலும் அதை முழுவதுமாக செய்ய முடியாது. அதேபோல் தான் ஆசீவக சித்தர்களின் அடையாளங்களும். முருகன் எப்படி தெய்வ நிலையை அடைந்த ஒரு ஆசீவக சித்தன் எனப் பார்க்கப் போகிறோம். விநாயகரை முழுமுதற்கடவுள், வினை(கட்டம்) தீர்த்தான் என நாம் அழைக்கிறோம். அதனால் தான், எந்தப் பெரிய கோயில்களுக்கும் சென்றால் முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு தான் பின் மற்ற தெய்வங்களை வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.…
-
- 9 replies
- 10k views
-
-
"இலங்கை முஸ்ஸீம்கள் தமிழர்களாகவே ஒரு காலத்தில் இருந்தார்கள்" https://www.facebook.com/video/video.php?v=882726761771311
-
- 9 replies
- 1.8k views
-
-
தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவங்கள் ஆண்களுக்கான நடனம் ஒயிலாட்டம்
-
- 21 replies
- 2.3k views
-
-
‘Establishing Tamil University is a shot against National Integration’ என்று சீறினார் இந்திரா காந்தி. ‘No Madam, I am telling you as a congressman it is not’ என்று மறுத்துப் பேச நேர்ந்தது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர் திரு. வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள், தமிழ் பல்கலைக்கழகத்தின் அடிமனை உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளைத் திட்டமிடும்போது பெருந்தச்சன் திருவாளர் கணபதியார் அவர்களிடம் கூறிய செய்தி இது. திருவாளர் கணபதியார் மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியின் முதல்வராகவும், அன்றைய தொழில் நுட்பக் கல்வித்துறையில் மிகவும் செல்வாக்குப்பெற்ற மரபு வழிப்பட்ட கட்டடக்கலை வல்லுநர் ஆகவும் இருந்த படியால், திட்டமிடுவோர் மனங்கொள்ள வேண்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் - 2015 நாள் : 05.02.2015 (ஐந்தாம் பதிவு) ஆங்கில ஆண்டு 2015க்கு இணையான தமிழ் ஆண்டின் இரண்டாவது முழு நிலவு 03.02.2015 அன்று தோன்றியது. தமிழ் ஆண்டுக் கணக்குப்படி சரியாக மூவைந்தான் முறை முற்ற 42வது நாளில் அமைந்தது அந்த முழு நிலவு. 24.12.2014 ஆண்டின் 1-வது நாள் 04.01.2015 முழு நிலவு 12-வது நாள் 03.02.2015 முழு நிலவு 42-வது நாள் இதுவரை தோன்றியுள்ள இந்த இரண்டு முழு நிலவுகளும் முறையே சரியாக 30 நாட்கள் இடைவெளியில் தோன்றின. இவற்றைப் போலவே இந்த ஆண்டின் மிச்சம் உள்ள 10 முழு நிலவுகளும் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் வரையிலும் 30 நாட்களின் இடைவெளியைச் சரிவரக் காப்பாற்றுமேயானால் மொத்த ஆண்ட…
-
- 0 replies
- 638 views
-
-
d26fd02743b38688f6bd9a5706320ebe
-
- 6 replies
- 936 views
-
-
-
- 8 replies
- 1.9k views
-
-
-
உலகின் மிக உயரமான கோபுரம் ! முருதேஸ்வர் கர்நாடகா உலகின் மிக உயரமான கோபுரம் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய சிவன் சிலை உள்ள இடம். நன்றி! அருண் குமார். (https://www.facebook.com/arun.mk.794)
-
- 3 replies
- 2.5k views
-
-
ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது :அந்நிய மண்ணில் அன்னைத் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ! தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாக த்தான் இருப்போம். நம் மொழி யை நாம் பேசவே பாராட்டுகி றோம். அந்தளவு போய்விட்ட து நம் மொழி. ஆனால், தமிழு க்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண் டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய் மொழியான ரஷிய மொழியிலும், இரண்டா வதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்பு மொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதி யிருக்கிறார்கள். தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்க ளால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றை…
-
- 1 reply
- 963 views
-
-
நாட்டார் கலைகளில் ஒருபார்வை – ‘தமிழ்க்கவி’ நாட்டார் கலைகள் என்றால் என்ன? நாட்டார் கலைகள்தான் ஒவ்வொரு நாட்டுக்கும்’ ஒவ்வொரு இன மக்களுக்கும ; பாரம்பரியமானது என்று சொல்லக்கூடிய பண்பாடு பழக்கவழக்கங்கள் உண்டு.அவை நாட்டு மக்களின் வாழ்வாதாரம. ;. கூடவே இவர்கள் இன்னார் என இனங்காட்டுவதும்’ இவர்களது கலை பண்பாடு பழக்க வழக்கம்தான். நாட்டாரியல் ஆய்வுகள் நாடுகள் தோறும் செய்யப்பட்டு வந்தாலும் அமெரிக்கா .பிரித்தானியா போன்ற நாடுகளே இதற்காக பெரும் பொருட்செலவில் நிறுவனங்களை அமைத்துள்ளன.முந்நாளில் நாடுகாண் பயணங்களை மேற்கொண்டு வளமிக்க நாடுகளைக் கண்டுபிடித்து அவற்றை ஆக்கிரமித்து தம் பலத்தால் ஆட்சி புரிந்த போர்த்துக்கீசியரும் ஒல்லாந்தரும் ஆங்கிலேயருமே முதலில் நம் நாடுகளின் கலை கலாச்ச…
-
- 8 replies
- 9.4k views
-
-
உலகின் முதல் மொழி தமிழ் - சொல்வது அமெரிக்கன் நாங்கள் எவ்வளவதான் தமிழ்.. தமிழ்… என முழங்கினாலும் பலருக்கு நகைப்பாக இருக்கும் எதிர்த்து வாதம் செய்வார்கள். வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் வாய்பிளந்து பார்ப்பார்கள். இங்கே இந்த ஒளிப்பதிவில் அலெக்ஸ் கொலியர் சொல்வதை கேளுங்கள். இவர் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆராய்ச்சியாளர், பேராசிரியர், இவர் தனது பட்டறையில் மற்றவர்களுக்கு விளக்குகிறார் இப்படி, ஒரு காலத்தில் உலகில் ஒரே ஒரு மொழிதான் நாம் அனைவரும் பயண்படுத்தியுள்ளோம் அந்த மொழி தமிழ் என அழகாக எழுதியும் காட்டுகின்றார். ஒளிப்பதிவில் 1:38.00 நிமிடத்தில் இருந்து பாருங்கள் அவரது குரலும் அவர் எழுதுவ…
-
- 10 replies
- 2.4k views
-
-
[பேராசிரியர் முனைவர். மு. வாசுகி, துணைத் தலைவர், தத்துவத்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.] தமிழ்நாட்டில் தற்பொழுது பின்பற்றப்படும் இந்து, கிறித்துவம், இஸ்லாம், பவுத்தம், சமணம் ஆகிய அனைத்து சமயங்களும் தமிழ்நாட்டில் தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்டவை அல்ல. அனைத்தும் பிறதேசங்களிலிருந்து வந்தவையே. அப்படியென்றால் இங்கு ஒரு வினா எழுகின்றது. “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி” என்று வரலாற்றில் பதியப்பெற்ற தமிழ் மக்களை ஒருங்கிணைக்க நல்வழிப்படுத்த இங்கு ஒரு சமயம் இயல்பாகத் தோன்றவில்லையா? தமிழ் இனத்திற்கென்று தமிழில் ஒரு சமயநூல் இல்லாமல் போய்விட்டதா? சமயம் என்பது ஆங்காங்கே அந்தந்த பிரதேசங்களில் மக்களை ஒருங்கிணைக்கவும் நல்வழிப்படுத்தவும் தோன்றிய ஒரு சம…
-
- 2 replies
- 2.7k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் 2015 நாள்: 21.01.2015 தமிழர்களுக்கு வரலாறு தேவை. வரலாற்றுக்குத் தொடர் ஆண்டுக் கணக்கு தேவை. ஊழியும் ஆண்டு எண்ணி யாத்தன யாமமும் நாழிகை யானே நடந்தன - (நான் மணிக்கடிகை -72) சீரான ஆண்டு நாட்களைக் கொண்ட காலமே தமிழில் ஊழி என்று அழைக்கப்பட்டது. சீரான ஆண்டுமுறை தடுமாறும் போது ஊழி தடுமாறியதாகக் கருதி அது மீண்டும் தொகுக்கப்பட்டது. அதுவரை அந்த ஊழியின் தொடர் ஆண்டு நீளும் என்பது தவிர்க்க இயலாதது. தொல் ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தால் ...................... நல்அற நெறி நிறீஇ உலகாண்ட அரசன் – (கலித்தொகை – 129 : 1-4) குத்து மதிப்பாக ஓர் ஊழி என்பது சில ஆயிரம் ஆண்டிகளாவது நீளும் என்று தெரிகிறது. ஊழி பிறழ்வதை ‘என்றூழ்’ என்று கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! …
-
- 8 replies
- 3.4k views
-
-
யாழ் இணையபெருமக்களே கருத்துப் பிரம்மாக்களே உங்கள் எல்லோருடனும் இனிவருங்காலங்களில் மூளையைக் கசக்கவும் முயற்சிகளை பெருக்கவும் ஒரு விளையாட்டு புதிய ஆண்டில் புதிய பிரவேசமாக யாழிற்குள் வாரமொருமுறை இதோ உங்கள் எல்லோருக்காகவும் இன்றும் சிறிது நேரத்தில்......... எல்லாம் சொந்த முயற்சி பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுக. கட்டங்களைத் தந்துவிட்டேன் காத்திருங்கள் சிறிது நேரத்தில் கேள்விகளோடு...அதுவரை சில்லு எறிந்து கட்டங்களுக்குள் கெந்தி விளையாடுங்கள் ஒற்றைக்காலில் கெந்தி விளையாட முதலாம் ஆளாக இலையான் கில்லர் ............கி கிகி
-
- 21 replies
- 1.8k views
-
-
சித்திரைத் திங்கள் முதல்நாளைப் புத்தாண்டு என்று கருதுவது ஆரிய வைதிக நம்பிக்கை. அதனைத் தமிழ்ப் புத்தாண்டு என்று வற்புறுத்துவது அரசியல். அன்று வருடை இராசி பிறப்பதாகக் கருகிறது பஞ்சாங்கம். வருடை இராசி பிறந்தது என்பதை வானவியல் அடிப்படையில் உறுதி செய்ய வல்லுநர்கள் இல்லை. சித்திரையில் குழந்தை பிறப்பதைக்கூட விரும்பாத தமிழர்கள் மீது சித்திரையில் ஆண்டுப் பிறப்பைச் சுமத்துவது வன்முறை. அதே பஞ்சாங்கத்தின் படியான தைத்திங்கள் முதல் நாளைப் பொங்கல் நாள் என்று தழிழக அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது. அந்த நாள் இந்த ஆண்;டிற்கு சனவரி 15 என்று தெரிகிறது. பஞ்சாங்கம் சொல்கிறது என்பதைத் தவிர வேறெந்த அடிப்படையும் இல்லாத இந்த வரையறை உண்மையான தைத்திங்கள் முதல்நாளைத் தொட்டுக் காட்டுவதாகக் கொள்…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஒரு சிலரின் உறக்கத்தை மட்டும் கலைத்திருக்கிறது. ஆங்கில ஆண்டு 2015க்கு இணையான தமிழ்ப்புத்தாண்டு என்பது 24.12.2014 அன்று வானவியல் அடிப்படையில் முறையாகப் பிறந்துவிட்டது. தமிழ்ப்புத்தாண்டின் முதல் பன்னிரண்டு நாட்களும் முறையாக முற்றி முதல் முழுநிலவு 04.1.2015 அன்று தோன்றியது. 2014 -ஆம் ஆங்கில ஆண்டுக்கு இணையான தமிழ் ஆண்டு என்பது வானவியல் அடிப்படையில் 05.01.2014 முதல் 23.12.2014 வரையில் சரியாக 353 நாட்களில் சுருண்டு விட்டது. ஓராண்டின் உட்கூடு என்பது கதிரவனின் தென் செலவுத் திருப்பத்தைப் பிறைநாளில் உறுதி செய்து அதன் மறுநாளில் தொடங்கி, சரியாகப் 12 ஆம் நாளில் முதல் முழு நிலவினையும், தொடர்ந்து 11 முழு நிலவுகளும் நாள் முறையில் எண்ணப்பட்டு அதன் பின்னும் அமையும் அமாவாசைக்காகப் பதினைந்…
-
- 0 replies
- 798 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களுக்கும் தமிழ் தொலைக்காட்சியில், விவாத மேடைகளில் விமர்சனம் செய்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி எதிரியே தன்வாய் விட்டு கூறிய நிகழ்வு. A 9 பாதை திறப்பின் போது(08.04.2002) அரசியல் போராளிகளை யாழ்ப்பாணம் அழைத்து வர தன்னெளிச்சியாக கூடிய 30,000 ற்க்கும் மேற்பட்ட மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை சீக்கிரம் வாருங்கள் என்று பரவசப்பட்டு கூறிய காட்சி https://www.facebook.com/video/video.php?v=798125666923245
-
- 1 reply
- 1.1k views
-