பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
-
- 1 reply
- 967 views
-
-
நூற்றாண்டுகளாய் தொடரும் தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை! கல்தோன்றி மண்தோன்றா காலத்தேவாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி- எங்கள்குடி தமிழ்குடி என்று பெருமிதம் பேசுகின்ற தமிழினம் இன்று வரை தமக்கான புத்தாண்டு எது என்பதை தேடிக் கொண்டிருப்பது வரலாற்று சோகம்தான்! தை மாதம் முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று ஒரு தரப்பும் சித்திரை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று மற்றொரு தரப்பும் இன்றளவும் வாதிட்டு வருகின்றனர். இதில் கருணாநிதிதான் தை புத்தாண்டு என்று அறிவித்தார்... ஜெயலலிதாதான் அதை மாற்றி சித்திரை புத்தாண்டு என அறிவித்தார் என சமூக வளைதளங்களில் குழாயடிச் சண்டை நடத்துவோரும் உண்டு.. இது ஒன்றும் இந்தக் காலத்து 'அரசியல்' இல்லை. இது நூற்றாண்டுகளாகத் தொடர்கின்ற ஒரு இனத்துக்கான அடையாள …
-
- 0 replies
- 1k views
-
-
எம்மொழியும் எம் மொழி : உலக மொழியறிஞர் சாத்தூர் சேகரனின் 'அகில மொழி'யின் அற்புதங்கள். உலக அறிஞர்கள் பார்வையில் "பன்மொழி அறிஞர்" சாத்தூர் சேகரன் பற்றி இப்படித்தான் பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள், "தமிழைப் பற்றி இது காறும் இத்தனை விரிவாக ஐரோப்பாவில் கூறிடவில்லை. எனவே சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்ற ஐரோப்பியரின் கருத்து இன்றளவும் மாறவில்லை. உங்கள் உரையாற்றல் எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்த போதிலும் தமிழே உலக மொழிகளின் தாய் என்ற கருத்தை நம்பத்தூண்டுகிறது" - சமஸ்கிருதத்துறை தலைவர், லண்டன் பல்கலைக்கழகம், லண்டன். "நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை. ஹிப்ரு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உறவு உண்டு என்று. உங்கள் உரையால் பல புதிய உண்மைகளை உலகிற்கு அறிவித்திருக்கிறீர்கள்" - ந…
-
- 2 replies
- 1.9k views
-
-
தனித் தமிழ் வெறித்தனம் - பிற மொழி மோகம் - சிதையும் தமிழ் மொழி எழுதியது இக்பால் செல்வன் *** Monday, April 01, 2013 தமிழ் என்ற மொழி உலகின் பழமையான மொழிகளில் ஒன்று. மிகப் பழங்காலந்தொட்டே செவ்வியல் தன்மை கொண்ட ஒரு செம்மைப்படுத்தப்பட்ட மொழியும் கூட. அது மட்டுமில்லாமல் பழமையான இலக்கணங்களையும், இலக்கியங்களையும் கொண்ட ஒரு அற்புதமான மொழி என்பதில் நாம் என்றுமே பெருமை கொள்ள வேண்டும். அதே சமயம் தமிழ் மீதான போலிக் கட்டமைப்புக்கள் பலவும் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழே உலகின் முதல் மொழி எனவும், உலக மொழிகளின் தாய் மொழி என்றும் கூறப்படும் கூற்றை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன். அத்தகைய சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைத்ததில்லை. தமிழ் அனைத்து திராவிட மொழிகளுக…
-
- 0 replies
- 2.2k views
-
-
28-10-2012 ஆம் நாளிட்ட ஆங்கில ஏடான இந்து நாளிதழில் வந்திருந்த ஒரு கட்டுரை. தலைப்பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”. அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள். இதைப்பற்றி இந்துவின் இணையதள இதழிலும் வந்தது. இந்தச் செய்தி உண்மையிலேயே தமிழின் தொன்மையையும் தமிழர்கள் கடல் கடந்து மிகப்பழங்காலத்திலேயே பல நாடுகளில் தங்கள் குடியேற்றத்தைச் செய்து கால் பதித்து கலாச்சாரத்தைப் பதித்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு நிமிர்த்தி பெருமை கொள்ளத்தக்கது. மேற்கூறிய செய்திகளில் தெரிய வருவது நம்மை அதிசயத்தில் உறைய வைக்கிறது. இப்படிப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாங்கிய ஓட்டுச்சில்லுகள் மத்தியத் தரைக் கடலின் ம…
-
- 4 replies
- 11.3k views
-
-
உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு. தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்த…
-
- 48 replies
- 14.1k views
-
-
வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே ! யாழ் இணையம் தனது பதினைந்தாவது அகவையில் கால் அடி எடுத்து வைக்கும் இந்த வேளையிலே அதற்கு எனது மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு , ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . நான் ஏற்கனவே ஆரம்பித்த பூக்கள் , பறவைகள் , மீன்கள் , விலங்குகள் வரிசையில் நகரும் வகையைச் சேர்ந்த பாம்பு இனங்களை உறவுகளுக்கு அறிமுகம் செய்கின்றேன் . நான் ஒரு பாம்பின் படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்த பாம்பிற்கான தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . அதாவது சரியான தூயதமிழ் பெயரைச் சொல்லும் முதலாவது கள உறவிற்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாகத் தரப்படும் . யாரும் அதற்கான பெயரைச்…
-
- 271 replies
- 27.3k views
- 1 follower
-
-
-
எம்மவர் அறிவியலுக்கு அளவீடு கூறும் அளவீட்டுச் சொற்கள்! தமிழர் நாகரிகம் இன்று இருப்பதைவிட பல ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பாகவும், பல்வேறுமொழி பேசும் மக்களின் நாகரீகங்களோடு ஒட்டிஉறவாடி அம்மக்களிடமிருந்து கலை, கலாசாரம்,அறிவியல் போன்ற பல துறைகளிலும்பலவற்றையும் பெற்றுக்கொண்டு ஒரு உன்னதநிலையில் இருந்து வந்திருப்பதை பல ஆய்வுகளும்சுட்டிக்காட்டியுள்ளன. ஆனாலும் இன்றுஎம்மிடையே பலரும் "நாம் அறிவியலில் போதியவளர்ச்சி அடையவில்லை" என்றுகூறிக்கொள்வதைக் கேட்கின்றோம். இக்கூற்றின்உண்மைத்தன்மை எத்தனை சதவீதம்? நாம்அறிவியலில் வளர்ச்சியடையவில்லையா?அல்லது வளர்ச்சி நிலையிலிருந்துதேய்வுப்பாதைக்குச் சென்றிருக்கின்றோமா? ஒரு நீண்ட பாதையிலே பயணம் செய்துவரும் நாம்எமது பயணப் பாதையின் முன்ன…
-
- 0 replies
- 3.3k views
-
-
நலவாழ்வும் உடையும்: உடலுக்கு அழகைத் தருவதுடன் நல்வாழ்வுக்கு அரணாகவும் விளங்குவது உடை. ‘உணவு, உடை, உறையுள்’ எனும் அடிப்படைத் தேவைகளுள் நடுநாயகமாக இருக்கும் ‘உடை’ உடலுக்கு அழகையும் தந்து, தட்பவெப்ப நிலைகளாலும், புற அழுக்குகளாலும் உடல் தரக்குரவு பெறாமல் பாதுகாக்கும் இரட்டைப் பயனைத் தருகின்றது. புறத் தூய்மைகள் என இன்றைய அறிவியல் மருத்துவர்கள் குறிப்பிடுவனவற்றுள் உடைத் தூய்மையும் ஒன்றாகும். ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ எனும் மூதுரை, உடைத் தூய்மையை வலியுறுத்தும். அழகுணுர்ச்சியும், நலவாழ்வு நோக்கும் இணைந்ததன் இனிய சின்னம் ‘உடை’, தசைகளின் போர்வையாக அமைந் துள்ள தோலின் பாதுகாப்பிற்கும், அதன் மூலம், உள்ளுறுப்புகளின் சிதைவைத் தடுப்பதற்கும் பேருதவி புரியும் உடையின் முதல் நோக்கம்…
-
- 4 replies
- 7.2k views
-
-
ஒவ்வொரு இனமும், குமுகமும் (சமூகமும்) தங்களுக்குள், தங்களுடையதாகக் கருதப்படும் சில வாழ்க்கை, பண்பாட்டு அடையாளக் கூறுகள் இருக்கும். அப்படித் தமிழர்கள் தங்களுடைய அடையளக்கூறுகளாகக் கருதப்படுவவை இங்கே தமிழர் குறியீடுகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இவை பொருள்களாவோ, கருத்தாகாவோ, கருத்தோவியங்களாகவோ இருக்கலாம். இவற்றுள் சிலவோ பலவோ தமிழர்களுக்கு மட்டுமே உரித்தானது என்று கருத இயலாது, எனினும் தமிழர்கள் அவற்றை தம் பண்பாட்டோடு ஆழமான நெருக்கம் உடையனவாகக் கருதுகிறார்கள். நிறங்கள்: பச்சை, நீலம், வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள் உயிரினங்கள்: மீன், புலி, யானை, பசு, மாடு, ஆடு, மான், காகம், மயில், கோழி, பூக்கள்: செவ்வரத்தம் பூ, தாமரைப் பூ, மல்லிகை, அந்திப் பூ கருவி…
-
- 0 replies
- 899 views
-
-
ஈழம் மலரும் வேளை வரும் - நாம் தமிழர். http://www.youtube.com/watch?v=seWnfwOokvA&feature=player_embedded#!
-
- 5 replies
- 780 views
-
-
வணக்கம் எம் வேர்களே, எங்களின் மூலாதாரங்களே – எம் அன்பிற்குரிய தாய்த் தமிழக உறவுகளே! உங்கள் ஈகத்தை, நீங்கள் எமக்காய் ஆற்றி வரும் விடுதலைப் பணியை போற்றி மகிழ்கிறோம். பெருமையோடு பேசுகிறோம் – ஆனால் உங்களுக்கு கைம்மாறாய் ஏதும் செய்ய இயலாது வெட்கித் தலை குனிகிறோம்! தமிழனாய் பிறந்தோம் என்று ஓர் காலத்தில் பெருமை கொண்டிருந்தோம்! இன்று எம்மை வழி நடத்த தலைமை ஏதும் அற்ற நிலையில் தனித்துப் போய் திசைக்கு ஒன்றாய் சிதறிக் கிடந்து மனதுள் வெதும்பி அழுகின்றோம். என் செய்வோம் நாம்? நீங்கள் இருக்கிறீர்கள் எனும் துணிவில் வாழ்கிறோம்! எம் நிலையை எண்ணியெண்ணி கண்ணீர் வடிக்கின்றோம்! ஒட்டு மொத்த தமிழகமே மாணவர் சக்தியின் வடிவாய் எழுச்சி கொண்டிருக்கிறது. நாமோ எம…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஒரு பூசணிக்காயை வெட்டாமல் அதுக்குள்ளே எத்தனை விதைகள் இருக்கு என்பதை உங்களால் சொல்லமுடியுமா?
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ்மொழிக்குள்ள பல சிறப்புகளில் சொற்சிறப்பும் ஒன்று. தமிழ்மொழியிலுள்ள பருவப்பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும். இச்சொற்களின் சிறப்பு, உருவத்தையும் பருவத்தையும் காட்டி நிற்பதாகும். ஆண்களின் பருவப்பெயர்கள்: பாலன் -7 வயதிற்குக்கீழ் மீளி -10 வயதிற்குக்கீழ் மறவோன் -14 வயதிற்குக்கீழ் திறலோன் -14 வயதிற்கும்மேல் காளை -18 வயதிற்குக்கீழ் விடலை -30 வயதிற்குக்கீழ் முதுமகன் -30 வயதிற்கும்மேல் மற்றொரு பட்டியல்: பிள்ளை -குழந்தைப்பருவம் சிறுவன் -பாலப்பருவம் பையன் -பள்ளிப்பருவம் காளை -காதற்பருவம் தலைவன் -குடும்பப்பருவம் முதியோன் -தளர்ச்சிப்பருவம் கிழவன் -மூப்புப்பருவம் பெண்களின் பருவப்பெயர்கள்: பேதை - 5 வயதிற்குக்கீழ் பெதும்பை -10வயதிற்குக்கீழ் மங்க…
-
- 7 replies
- 1.3k views
-
-
சிலம்பாட்டம் http://youtu.be/vELr5M98UJw பழந்தமிழ்க் கலைகளுள் சிலவற்றைப் பெருமையாகப் பேசவும், அவற்றைப் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுமிருக்கிறது நடிகர் சூர்யா அவர்கள் நடித்து வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் எனச் சொன்னால் அது மிகையாகாது. தமிழ்நாட்டு அரச குடும்பத்தைச் சார்ந்த போதிதர்மர் என்பார் சீனாவுக்குச் சென்று, அங்கிருந்த மக்களுக்கு தமிழ்க்கலைகளைக் கற்றுக் கொடுத்துக் காப்பாற்றினார். அதன் காரணமாகச் சீனர்கள் இன்றைக்கும் அவரைக் கடவுளாகப் பாவித்து வணங்கி வருகிறார்கள் எனும் இன்றைய நடப்பைச் சுட்டிக்காட்டி, அவர் கற்றுக் கொடுத்த கலைகள் சிலவற்றையும் திரையில் காணச்செய்கிறது ஏழாம் அறிவு. பழந்தமிழ்க் கலைகளுள் சிலம்பம், குத்துவரிசை, நோக…
-
- 1 reply
- 815 views
-
-
-
இலங்கையின் ஆதிகுடிகள் தமிழர்கள்தான். 1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும், இந்த தபால் தலை அமைந்திருந்தது .தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. விஜயன் வந்தபோதே ,இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள்என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்…
-
- 4 replies
- 6.4k views
-
-
வெற்றி வீரன் ஒண்டிப் பகடை ஒண்டிவீரன் அருந்ததியர்குலத்தில் பிறந்தவன். அவன்ஒற்றர்படைக்குத் தலைவன்.பூலித்தேவன் ஒற்றர் படையும்வைத்திருந்தார்.அப்பொழுதுதான் தகவல்வருகிறது. தென்மலையில்வெள்ளைக்காரன் முகாம்அமைத்து இருக்கிறான்.தென்மலை முகாமில் இருந்துகும்பினிப் படைத்தலைவன் சவால்விடுகிறான். அவனுக்குத்தகவல் சொல்கிறார். இந்தத் தென்மலை முகாமுக்குள்எவனாவது நுழைந்து எங்கள் பட்டத்துக் குதிரையைக்கொண்டுபோய்விட்டால் நாங்கள் தோற்றதாக ஒத்துக் கொண்டுபோய்விடுவதாக சவால் விடுகிறான். இந்தச் செய்தி அரண்மனைக்கு வருகிறது. அரசர் பூலித்தேவனின்காதுக்கு வருகிறது. கலகலவென்று சிரிக்கிறான், அப்பொழுதுபக்கத்தில் நிற்கிறான் ஒண்டிவீரன். அரசனே, நான் போய் முடித்துவருகிறேன். இந்தச் சபதத்தை நிறைவேற்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
வீர மங்கை வேலு நாச்சியார் இந்திய விடுதலைப்போரில் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய முதல் பெண் வீரங்கனை வீரமங்கைவேலுநாச்சியார் ஆவார். தென்னிந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மகத்தான போர் நடத்தி வெள்ளையரையும்,ஆற்காடு நவாப்பையும் புறங்காண செய்த வீரமங்கை வேலுநாச்சியார்தான். இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு அருகிலுள்ள ‘சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் தம்பதிகளுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள்.சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம். வாள்வீச்சு, அம்பு…
-
- 0 replies
- 8k views
-
-
ஆபிரிக்காவில் கொங்கோ நாட்டின் விடுதலைக்காக இறுதிவரை போராடி 1961 ஜனவரி 17 மடிந்தான் விடுதலை வீரன் பாடரிஸ் லுமும்பா. அந்த சிறிய தேசத்தின் அழிவுக்கும் அந்த விடுதலை வீரனின் படுகொலைக்கும் சூத்திரதாரிகளாக ஐ.நா தொடக்கம் பல மேற்குலக நாடுகள் வரை பலர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். ஏன்? கொங்கோவின் விடுதலை உலக காலனியத்திற்கெதிரான விடுதலையாகிப் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாய் கொங்கோவை ஆக்கிரமித்திருந்த பெல்ஜிய அரசிற்கு பல உதவிகளை செய்து பாட்ரிஸ் லுமும்பா படுகொலைக்கு துணை நின்றன. மனித விழுமியங்கள் உடைந்து சிதறுகின்றன நம் கண்முன்னே... அடிமைப்பட்டு அல்லலுறும் அந்த கொங்கோ மக்களின் மேல் யாருக்கும் பரிதாபம் வரவில்லை. மாறாக அரச பயங்கரவாதத்திற்கு துணைபோனது உலகம். இன்றைய உலக ஒழுங்கு இ…
-
- 0 replies
- 742 views
-
-
பழனி அருகே ஆண்டிபட்டி மலைப்பகுதியில் 3000 ஆண்டு பழமையான சங்ககால குகை ஓவியங்கள், வாழ்வியல் தடங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன. பழனி அருகே ஆண்டிபட்டி மலைப்பகுதியின் மேற்கே உள்ள ஒரு குகையில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முனைவர் கன்னிமுத்து, ஆர்வலர்கள் பழனிச்சாமி, ராஜா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககால ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சுண்ணாம்பு, மூலிகை மற்றும் மரப்பிசின் கொண்டு வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் பல நிறம் மங்கியுள்ளது. காதலையும், வீரத்தையும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த சங்ககாலத் தமிழ் மக்கள…
-
- 1 reply
- 964 views
-
-
வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு பரலி சு. நெல்லையப்பர் எழுதிய வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு தோற்றம் திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி யயன்று திருஞான சம்பந்தர் முற்காலத்தில் போற்றிப் புகழ்ந்த திருநெல்வேலி நாட்டைப் பிற்காலத்தில் உலகத்தார் போற்றுமாறு செய்த பல பெரியோர்களில் காலஞ்சென்ற திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் ஒருவர். திருநெல்வேலி நாட்டிற்கு மட்டுமின்றித் தென்னாடு முழுமைக்குமே பெரியோர்களில் சிதம்பரம் பிள்ளை தலைசிறந்தவர். திருநெல்வேலி ஜில்லாவில், அக்காலத்தில் கும்பினி சர்க்காரை எதிர்த்துக் கலகம் செய்து பேர்பேற்ற கட்டபொம்மு நாயகன் அரசாண்ட பாஞ்சாலங் குறிச்சியைத் தனக்கு அருகே கொண்ட ஒட்டப்பிடாரம் என்ற சிற்றூரில் , சைவ வேளாளர் குலத்தில் , ஆங்கீ…
-
- 2 replies
- 6.3k views
-
-
வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர் களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் ! யானையின் தமிழ்ப்பெயர்கள்: யானை/ஏனை (கரியது) வேழம் (வெள்ளை யானை) களிறு களபம் மாதங்கம் கைம்மா (துதிக்கையுடைய விலங்கு) உம்பர் உம்பல் (உயர்ந்தது) அஞ்சனாவதி அரசுவா அல்லியன் அறுபடை ஆம்பல் ஆனை இபம் இரதி குஞ்சரம் இருள் தும்பு வல்விலங்கு தூங்கல் தோல் கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது) எறும்பி பெருமா (பெரிய விலங்கு) வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது பு…
-
- 4 replies
- 920 views
-
-
தமிழ், கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்று "ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது'. "தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள். ÷தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெ…
-
- 1 reply
- 752 views
-