Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ்ச்சமூகத்தில் வரி பாகம் 2 பல்லவர் காலத்தையடுத்த முற்காலப் பாண்டியர் ஆட்சிக்குப் பின்னா சோழப்பேரரசு உருவாகியது. கி.பி 850 தொடங்கி 1300 வரையிலான இக்காலம் தமிழக நிலவுடைமைச் சமுகம் வளர்ச்சி பெற்ற காலமாகும். வேளாண்மை வணிகம் ஆகியன குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு செழித்து வளர்ந்திருந்தன. அரசின் வருவாய் இனமாக நிலவரியும் பல்வேறு வகையான தொழில் வரிகளும் இக்காலத்தில் நடைமுறையிலிருந்தன. வரிகளைக் கணக்கிடவும் வாங்கவும் பதிவுசெய்யும் ஒரு முறையான நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வமைப்பில் பல்வேறு படிநிலைகளில் அரசு அலுவலர்கள் பணிபுரிந்தனர். கரணம் என்பவர் வரிக் கணக்குகளைப் பதிவு செய்யும் அடிநிலை ஊழியராவார். கணக்கு மத்தியஸ்தன் என்றும் இப்பதவி அழைக்கப்பட்டது. பணிய…

  2. மழலைகளுடன் தலைவர் http://www.aruchuna.net/categories.php?cat_id=23&sessionid=265a928656d1979a18260227cc0f41a3&sessionid=265a928656d1979a18260227cc0f41a3'>http://www.aruchuna.net/categories.php?cat_id=23&sessionid=265a928656d1979a18260227cc0f41a3&sessionid=265a928656d1979a18260227cc0f41a3 திருவிழா http://aruchuna.net/categories.php?cat_id=43 தமிழர் விழா http://aruchuna.net/categories.php?cat_id=45 மக்கள் பணி - தமிழீழ காவல்துறை http://aruchuna.net/categories.php?cat_id=54 அரசியல் - அரசியல் சந்திப்புக்கள் http://aruchuna.net/categories.php?cat_id=41 தாயக மக்கள் எழுச்சி http://aruchuna.net/categories.ph…

  3. சேர சோழ பாண்டிய தமிழ்ப் பேரரசுகள் ஒவ்வொன்றாக பதிமூன்றாம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தன. மூவேந்தர்கள் மட்டுமன்றி பல்லவ மன்னர்களுக்கும் தமிழ் வரலாற்றில் முக்கியமான இடமுண்டு. இந்த மூவருக்கும் முன்னரே அவர்களின் ஆட்சியும் தமிழகத்தில் முடிவுக்கு வந்திருந்தாலும் அவர்களின் வழித் தோன்றல்கள் என்று சொல்லப்பட்ட சம்புவராயர்கள் மீண்டும் அரியணை ஏறினார்கள். பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய அவர்களுடைய ஆட்சி பதினான்காம் நூற்றாண்டின் இறுதி வரை நிலைபெற்றிருந்தது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். பட மூலாதாரம், தமிழ்மகன் படக்குறிப்பு, தமிழ்மகன் …

  4. உலகில் அவர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரை கோடிதான். ஆண்ட இனமும் இல்லை நீண்ட நெடு வரலாறும் இல்லை ஓடிவந்து ஓர் தீவில் ஒதுங்கியகூட்டம்... அப்பனே! உன்தேசத்தில் இருந்துதான் எம் மூதாதையர் வந்தனர் ஆதலால் நாமும் நீயும் ஓர்தாய் உறவுகள் என்றனர். ஐயனே! உன் மதமும் என் மதமும் ஒரே மதம் ஆகையால் நாம் வேறு நீ வேறெல்ல கைகளைக் கொடு பற்றிக்கொள்ளவென்றனர். ஓடிவந்து ஓர் தீவில் ஒதுங்கிய கூட்டம்தான் ஆண்ட இனமும் அல்ல நீண்ட நெடு வரலாறும் இல்லை ஆயினும் அண்டிய அத்தீவையே சொந்தமாக்கினர். ஆள்வதற்கென்று ஓர் நாட்டை இனத்தின் பெயரினாலும் மதத்தின் பெயரினாலும் பற்றிக்கொண்ட கரங்களினால் தக்கவைத்தனர். விலாங்குமீனாய் மாறி வாலையும் தலைய…

    • 1 reply
    • 995 views
  5. மூப்பில்லா தமிழே தாயே ஏ.ஆர்.ரகுமான் கவிஞர் தாமரையின் பாடல்

  6. ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை? 1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்); 2. எழுத்தாற்றல் (லிபிதம்); 3. கணிதம்; 4. மறைநூல் (வேதம்); 5. தொன்மம் (புராணம்); 6. இலக்கணம் (வியாகரணம்); 7. நயனூல் (நீதி சாத்திரம்); 8. கணியம் (சோதிட சாத்திரம்); 9. அறநூல் (தரும சாத்திரம்); 10. ஓகநூல் (யோக சாத்திரம்); 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்); 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்); 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்); 14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்); 15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்); 16. மறவனப்பு (இதிகாசம்); 17. வனப்பு; 18. அணிநூல் (அலங்காரம்); 19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல் 20. நாடகம்; 21. நடம்; 22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்); 23. யாழ் (வீணை); 24. குழல…

  7. பெரும்பகை தாங்கும் வேல்! 18.08.2015 பெரும் பகை தாங்கும் வேலினானும் அரும் பகை தாங்கும் ஆற்றலானும் – (தொல்காப்பியம்-1021:7-8) தமிழர்களின் முன்னோர் பயன்படுத்திய போர்க் கருவிகளுள் முதன்மையானதாக வேல் போற்றப்படுகிறது. வேல் என்றாலும் எஃகம் என்றாலும் ஒரே பொருள் தோற்றும் இலக்கியப் பதிவுகள், வேலின் வடிவத்தையும், பயன்பாட்டையும், பயன்படுத்திய வீரர்களையும் பற்றி வியந்து வியந்து விளக்கியிருக்கின்றன. அத்தகைய வேலின் வடிவத்தைத் தமிழ் இனத்தாரின் மூளைப்பதிவில் இருந்து அகற்றியது யார்? எப்படி இது நடந்தது என்பது ஆய்வுக்குரியது. வேல், தமிழர்களின் தொல்குடி அடையாளம். அதனை மீட்பது தமிழர்களின் கடமை. கருங்கடை, மரக்காழ், பலகை, திண்பிணி, சுரை, வடிமணி, இலை, கத…

    • 1 reply
    • 992 views
  8. தமிழனின் கலச்சாரம் கொடுமணல் அகழாய்வு - 2013 உலகத்தில் தமிழனுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. ஆனால், ஏனோ அந்த வரலாற்றை மறந்ததால் நமது அறிவையும், பண்பாட்டையும் இழந்து வருகிறோம். இதோ பாண்டிச்சேரியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை கடந்த இரு மாதங்களாக கொடுமணல் என்ற சிற்றூரில் தனது அகழாய்வுப் பணியை மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, பலகலைக்கழக நான்கு குழு மற்றும் செம்மொழி உயராய்வு நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் பேராசிரியர் கா.ராஜன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் தமிழனின் பண்பாடு கலச்சாரம் விவரிக்கின்றன. ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் நொய்யல் நதியின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூர் சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்த…

  9. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் எட்டாம் பதிவு 20.05.2015 திங்கள் கூட்டம் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தின் மூன்றாவது திங்கள் கூட்டம் கடந்த 09.05.2015-ல் தென்காசியில் நடைபெற்றது. நாம் தமிழர் அமைப்பின் தோழர் திரு. டெரிசன் (அலைமகன்) முன்னெடுப்பில், வழக்குரைஞர் திரு. சிவக்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில் 30 பேர் கலந்து கொண்டனர். ஒரு பகல் எல்லை நடை பெற்ற அக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கருத்தியலின் அரசியல் அடித்தளம் பற்றியும், அதில் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தின் வல்லுநர்களின் பங்களிப்பு பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. மாநாகன் இனமணி மின்னஞ்சல் பகிர்வாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவந்த மாநாகன் இனமணி என்ற ஒற…

    • 1 reply
    • 991 views
  10. Started by shanmuhi,

    நவராத்திரி... நவராத்திரி விழாவுக்காக 5 அல்லத 6 நிமிடங்களுக்குள் அடங்கககூடிய நாடகம் ஏதும் இருந்தால் தந்து உதவ முடியுமா. 10 - 12 வயதினருக்கு ஏற்றனவாறு இருந்தால் நல்லது. அத்துடன் நவராத்திரி... பற்றிய இலகுவான தமிழில் எழுதப்பட்ட சிறிய கட்டுரை இருந்தாலும் நல்லது.

  11. Started by Sniper,

    இந்த ஆண்டு தமிழர்களின் வரலாற்றில் மிகத் துயரமான ஆண்டு. 51,000 அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட ஆண்டு. உலகமும் அதாவது முற்போக்கான உலகமும், இயற்கையும், ஏன் அன்றாடம் நாம் வண்ங்கும் இறைவனும் தமிழனை கைவிடப்பட்ட ஆண்டு. தீபாவளி தமிழனின் பண்டிகையே கிடையாது என்பது யாவரும் அறிந்த விடயம் - தமிழ்நாட்டில் உள்ள தமிழரைத் தவிர்த்து - நானும் அவர்களில் ஒருவன், சென்ற ஆண்டு வரை. ஈழத்தமிழர்கள் பகட்டுக்கு அதாவது ஈழம் தவிர்த்து வாழும் நாடுகளில் தமிழக தொலைக்காட்சிகளை பார்த்து கெட்டுப் போய், பார்ப்பான்களும் கோவில்களும் வியாபாரிகளும் விரித்தவலையில் விழுந்துள்ளனர். இதில் வெட்க கேடு என்ன என்றால் இந்த துயரமான ஆண்டிலும் இந்த ஆரிய பாரம்பரிய தீபாவளியை கொண்டாடுவது. உங்கள் விருப்பத…

  12. ஆசுகவி என்னும் பட்டத்திற்கு உரியவரான இவர் கவிஞர் மட்டுமல்ல; சிறந்த உரை நடை வசனகர்த்தா.அஞ்சமை மிக்க பத்திரிகையாளர். சிறந்த சரித்திர ஆய்வாளர். உயர்ந்த சைவத்தொண்டர். ஈழத்தில் மட்டுமல்ல இந்தியா, மலேயா போன்ற தேசத்துப் பெரியார்களாலும் " வித்தகர்" எனப் பாராட்டப்பட்டவர். http://kanapraba.blogspot.com/2007/03/blog-post_9731.html

    • 1 reply
    • 987 views
  13. வேறு எந்த மொழியிலாவது இப்படி பொது ஊடகத்தில் இவ்வளவு மொழிப்பிழைகளும், மொழி வஞ்சகங்களும் நிகழ்கிறதா?

  14. Started by யாழ்அன்பு,

    [size=2][/size] [size=3]பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் . நாம் கட... ல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறை…

  15. சுபவீர பாண்டியன் அன்றொருநாள் அருளிச் செய்த காணொளி ஆவணம் 😃

  16. தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த பிறமொழி மக்களும் தெரியாத தமிழர்களும்

    • 4 replies
    • 984 views
  17. மாவீரன் பண்டாரவன்னியன்

  18. https://www.facebook.com/Tamizh.Payilvom/posts/213237168800931 மேலதிக தகவல்களுக்கு http://dravida-nadu.blogspot.ch/p/blog-page_14.html?spref=fb

  19. விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! ஈழ மண்மீட்கவே வழிகாட்டிய தோழர்களே! மாவீரரே! விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! மலராகும் முன்னே சருகாவதோ? ஈழம் மலராது நாமும் உயிர் வாழ்வதோ? மலராகும் முன்னே சருகாவதோ? ஈழம் மலராது நாமும் உயிர் வாழ்வதோ? வளமான நாடு எமதாகிடும்! உங்கள் வரிவேங்கை வீரம் நிலையாகிடும்! மாவீரரே! விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! செங்குருதி ஆறாக பாய்ந்தோடியே! களம் செவ்வானம் போல் மாறிடினும் செங்குருதி ஆறாக பாய்ந்தோடியே! களம் செவ்வானம் போல் மாறிடினும் இனியெங்கள் தமிழீழ மண்ணில் எங்கும் எதிரிகளை இருக்க விடமாட்டோம் நாமே! மாவீரரே! விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே! …

  20. யாழ்ப்பாணத்து மக்கட்பெயர் மரபு கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், அதனை அழைப்பதற்கும், அடையாளம் காண்பதற்குமாகத் தனித்துவமான பெயர் ஒன்றை இடுவது உலகின் எல்லாச் சமுதாயங்களிலும் இருந்து வருகின்ற வழக்கம் ஆகும். பன்னெடுங்காலமாக நிலவி வருகின்ற இந்தப் பெயரிடும் வழக்கம், உலகம் முழுவதிலும் ஒரே விதமாக இருப்பதில்லை. இது தொடர்பாகச் சமுதாயங்களிடையே பல வேறுபாடான நடைமுறைகள் காணப்படுகின்றன. அத்துடன் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலேயே காலப்போக்கில் ஏற்படுகின்ற சமூக, அரசியல் மற்றும் இன்னோரன்ன நிலைமைகளாலும், அவை தொடர்பான தேவைகளாலும், மக்கட்பெயர்கள் தொடர்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய மாற்றங்களும்…

    • 0 replies
    • 981 views
  21. எழுதுவேமா??? ஐயர் இல்லாமல் பாதிரியார் இல்லாமல் சிவன் யேசு அல்லா இல்லாமல் அதைவிட முக்கியமாக எங்களுக்குள் கெளரவம் பார்க்காமல்.

  22. சார்க் 2007: இராஜபக்சாவின் வருகையும் தமிழகத்தின் கடமையும் மறவன்புலவு க. சச்சிதானந்தன்இ (தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் குழு முன்னாள் உறுப்பினர்) மறவன்புலவு க. சச்சிதானந்தன் பற்றி தெற்காசியக் கூட்டமைப்பின் 14ஆவது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்பிரல் 3இ 4 நாள்களில்இ புதுதில்லியில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெற்காசியாவின் ஒவ்வொரு நாட்டுத் தலைவரையும் நேரடியாகச் சென்று அழைப்பைக் கொடுத்து வருகிறார். புதிதாக இணைந்துள்ள ஆப்கானிஸ்தானுடன்இ இந்தியாஇ இலங்கைஇ நேபாளம்இ பாகிஸ்தான்இ பூடான்இ மாலைதீவு ஆகியன இந்தக் கூட்டமைப்பில் உள்ள ஏழு நாடுகள். ஆண்டுக்கு ஒருமுறை உச்சி மாநாடு நடக்கவேண்டுமென்பது மரபு. ஆனாலும் இதுவரை 13 மாநாடுக…

  23. ஜேயமோகனின் ஏழாம் உலகோடு விமலின் வெள்ளாவி ஒரு ஒப்பீடு புலம்பெயர் சூழலில் உள்ள ஏதாவது ஒரு தமிழ் புத்தக் கடையினுள் சென்று “சோபா சக்தியின்” புத்தகம் ஏதேனும் விற்பனைக்குள்ளதா என்று கேட்டால் கடைக்காரர் படும் பாட்டைப் பார்ப்பது வேடிக்கையான அனுபவம். பதின்நான்கு வயதுப் பையன் நிரோத் கேட்டால் தமிழ்நாட்டுப் பெட்டிக்கடைக் காரர் எப்படி நெளிய வேண்டும் என்று தமிழ் படம் சித்தரிக்குமோ அது போன்று முழித்துக் கொள்வார் கடைக்காரர். அக்கம் பக்கம் பார்த்துவிட்டுத் தான் புத்தகத்தைத் தேடுவார். “ம்” உள்ளதா என்று கேட்டால் “தேசத் துரோகி வாசித்து விட்டீர்களா“ என்று கடைக்காரர் இரகசியம் பேசுவார். அதுவும் போராட்டம் சார் தளங்களில் பரிட்சயமான முகமென்றால் கடைக்காரர் கேள்விக்குறியாய் மாறிப்போவார். இது ப…

  24. தர்மன் சண்முகரத்தினம் தொகுதி ஜுரொங் குழுத்தொகுதி (தமான் ஜுரொங்கு) -------------------------------------------------------------------------------- சிங்கப்பூரின் பிரதி தலைமை அமைச்சர் பதவியில் பதவியில் அமர்வு 18 மே 2011 -------------------------------------------------------------------------------- நிதி அமைச்சர் பதவியில் பதவியேற்பு 1 திசம்பர் 2007 -------------------------------------------------------------------------------- கல்வி அமைச்சர் பதவியில் 2003 – 1 ஏப்பிரல் 2008 -------------------------------------------------------------------------------- நிதிக்கான இரண்டாவது அமைச்சர் பதவியில் 2005 – த…

    • 0 replies
    • 979 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.