Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 15-ஆம் பதிவு 30.11.2015 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின் படி இவ்வாண்டின் 12-வது முழுநிலவு, அதாவது மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் என்பது 26.11.2015 அன்று கடந்து சென்றது. மிகுந்த எதிர்பார்ப்பையும் கவலையையும் ஏற்படுத்திய 12-வது முழுநிலவானது 25.11.2015-ல் வந்து விடக் கூடும் என்ற அச்சம் இருந்தது. அதாவது கடந்த ஆண்டைப் போல 29 நாளில் முறை முதிர்ந்து உதிர்ந்து விட வாய்ப்பு இருந்தது. ஆனால் மயிரிழையில் அது தப்பியது. 25.11.2015 மாலை 05.45-க்குத் தொடுவானை விட்டு ஒரு பனை உயரத்தில் தோன்றிய நிலவு நள்ளிரவு 12 மணிக்குத் தலை உச்சியைத் தாண்டி 15 நிமிடங்கள் முந்தியது. விடியும் முன்பாக மறைந்து ப…

    • 0 replies
    • 1.7k views
  2. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 16-ஆம் பதிவு 07.12.2015 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின் படி இவ்வாண்டின் 12 முழு நிலவு நாள்களும் அறியப்பட்டுள்ளன. அவ்வாறே 12 மறை நிலவு நாள்களின் பட்டியலையும் சரிபார்த்துக் கொள்வது தேவையாகிறது. ஏனெனில் இவ்வாண்டின் 12 வது மறைநிலவு நாள் வரும் 11.12.2015 அன்று அமையவிருக்கிறது. அத்துடன் மூன்று நாட்களில் ஆண்டு நிறைவு பெற்று விடும். மறுநாள் இனிய தமிழ்ப்புத்தாண்டு நாள் ஆகும். மறைநிலவு நாள்களின் பட்டியல் - 2015 வ.எண் மறைநிலவு வர வேண்டிய நாள் (ஆண்டின்......வது நாள்) வந்த நாள் 1 முதலாவது 27 19.01.2015 2 இரண்டாவது 57 18.02.2015 …

    • 0 replies
    • 1.1k views
  3. 1679 ல் அனுராதபுரம் வந்த ஆங்கிலேயர், அங்கே ஒருவருக்கும்.. சிங்களம் புரியவில்லை என்று கூறியுள்ளார். 1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும், தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார். ஆனால் இன்று அனுராதபுரம் சிங்களவர் பெரும்பான்மை மண்.அருவியாற்றுக்கு அந்தப்பக்கம் இருந்த சிங்களவன் இன்று அதற்கு மறுமுனையில் உள்ள திருகோணமலை வரை எப்படி பெரும்பான்மை ஆனான்? சிங…

  4. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 17-ஆம் பதிவு 11.12.2015 இடியுடைப் பெருமழை எய்தாது ஏகப் பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப மழை பிணித்தாண்ட மன்னவன் வாழ்க எனத் தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி....... (சிலம்பு-காடுகாண் காதை 27-30) இந்த நாளில், இந்த இடத்தில், இந்த அளவு மழை பெய்ய வேண்டும் என ஆணையிடும் அமைப்பாகப் பழந்தமிழ்ப் பேரரசு இருந்தது என்ற இலக்கிய வியப்பைப் புறந்தள்ளி விட முடியாது. அடி இற்றன்ன அளவு அரசர்க்கு உணர்த்தி வடிவேல் எறிந்த வான் பகை ...... (சிலம்பு-காடுகாண் காதை-15-22) (காண்க மாநாகன் இனமணி-25) …

    • 1 reply
    • 1.1k views
  5. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 18-ஆம் பதிவு 23.12.2015 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, ஆங்கில ஆண்டு 2015-க்கு இணையான தமிழ் ஆண்டு கடந்த 14.12.2015 அன்றுடன் சரியாக 356 நாட்களில் முடிந்து விட்டது. அன்றுடன் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் 2015 கலைக்கப்பட்டு விட்டது. அந்த நாள்வரையில் தமிழ்ப் புத்தாண்டு மீட்பு முயற்சியில் ஈடுபட்டு எதிரும் புதிருமான பார்வையில் பல புதிய புரிதல்களை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி. 14.12.2015 மாலையில் வெளியிடப்படவிருந்த 18-ஆம் பதிவு அன்று வெளியிடப்படவில்லை. 15.12.2015-ல் வீட்டுப் பொங்கல் இடுவதில் உறுப்பினர்கள் அனைவரும் முனைப்புடன் ஈடுபட்டிருந்தபடியால் கலந்து பேசி முட…

    • 0 replies
    • 1.1k views
  6. ஓவியக்கண்காட்சி 1837 ஆண்டில் மதுரையில் காணப்பட்ட பல விதமான குடி மக்களின் தொழில், ஆடையணிகள், சமையம் போன்ற தகவல்களை சித்தரிக்கும், வில்லியம் துவிங் என அழைக்கப்படும் அமெரிக்ப்பாதிரியாரால் வரையப்பட்ட மிகவும் நுணுக்கமாக நிறமூட்டப்பட்ட ஓவியங்களைக் யெயில் பல்கலைகழகத்தின் Beinecke Rare Book & Manuscript Library ஆல் அமைக்கப்பட்ட Seventy two specimens of castes in India என்ற கண்காட்சியில் கணலாம். இங்கே பாருங்கள் சென்றகாலத்தை புரியாதவனுக்கு எதிர்காலம்மிலை

  7. தாய்லாந்தில் அனாதைகளாக இறந்த தமிழருக்கு அஞ்சலி ! 1942-45 ஆண்டுகளில் ஜப்பானியர்களால் 2- வது உலகப் போரின்போது தாய்லாந்து - பர்மா தொடர்வண்டி போடப்பட்டது. இதில் அனாதைகளாக இறந்த 90000 - பேரில் பலர் தமிழர்கள் ! அவர்கள் நோயினாலும், பட்டினியாலும் அனாதைகாளாக இறந்து அழிந்தது மலேயாவிலிருந்த அவர்கள் உறவினர்கள் யாருக்கும் தெரியாது என்பது கொடுமையல்லவா ? அந்த வலி பட்டவருக்கே புரியும் ! இங்கிலாந்து, கனடா, டச்சு , ஆஸ்திரேலிய நாடுகளிலிருந்து இந்த மரண ரயிலில் இறந்த தான் நாட்டு படை வீரர்கள் உறவினர் இன்றும் வந்து அஞ்சலி செய்கிறார்கள் ! ஆனால் அநாதை தமிழன் அழிந்ததை தமிழராகிய நாம் அறிவோமா ?

  8. 1958 ம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவந்த போது தமிழர்களால் நடாத்தப்பட்ட சத்தியாகிரகம். 1956ல் நடந்த தேர்தலில் சிங்களமயமாக்கல் கோரிக்கையை வைத்து வென்ற பண்டாரநாயக்க அவர்கள் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்தார். தமிழர்களின் இடைவிடாத போராட்டத்தால் 1957இல் தமிழ் பகுதிகளான வடக்கு கிழக்கில் சிங்களத்துடன் தமிழும் நிர்வாக மொழியாக இருக்க செல்வநாயகம் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். இதுக்கு மகாசங்கத்தினரும் சிங்கள தேசியவாதிகள் எதிராக கிளர்ந்தெழ ஜேஆர் ஜெயவர்த்தனா ஒருபடி மேலே போய் ஐக்கிய தேசியகட்டியை கூட்டி கண்டிக்க பாதயாத்திரை போனார். சந்தர்…

  9. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 2-ஆம் பதிவு 10.01.2015 இனிய தமிழ்ப் புத்தாண்டு எப்போது? சித்திரைத் திங்கள் முதல்நாளைப் புத்தாண்டு என்று கருதுவது ஆரிய வைதிக நம்பிக்கை. அதனைத் தமிழ்ப்புத்தாண்டு என்று வற்புறுத்துவது அரசியல். அன்று வருடை இராசி பிறப்பதாகக் கருதுகிறது பஞ்சாங்கம். வருடை இராசி பிறந்தது என்பதை வானவியல் அடிப்படையில் உறுதி செய்ய வல்லுநர்கள் இல்லை. சித்திரையில் குழந்தை பிறப்பதைக் கூட விரும்பாத தமிழர்கள் மீது சித்திரையில் ஆண்டுப் பிறப்பைச் சுமத்துவது வன்முறை. அதே பஞ்சாங்கத்தின் படியான தைத்திங்கள் முதல் நாளைப் பொங்கல் நாள் என்று தமிழக அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது. அந்த நாள் இந்த ஆண்டிற்கு சனவரி 15 என்று …

    • 0 replies
    • 1.1k views
  10. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 2-ஆம் பதிவு நாள்: 13.01.2016 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் முதல் முழு நிலவு நாள் கடந்த 09.01.2016-ல் செவ்வனே அமைந்தது. 08.01.2016 விடியற்காலை 06.30-க்கு மெல்லிய கீற்றாகப் பிறை கீழ்வானில் தெரிந்தது. ஆண்டின் 27-ஆம் நாளில் அமைய வேண்டிய முதல் மறைநிலவானது சரியாக 26-ஆம் நாளில் பொருந்தியிருப்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். கடந்த முதல் முழுநிலவு ஒரு நாள் தடுமாறியதன் விளைவே இதுவாகும். 09.01.2016-ன் மறைநிலவை அச்சாகக் கொண்டு அடுத்து வரும் 15-ஆம் நாளில் இரண்டாவது முழுநிலவானது முறைமுற்றியும் நாள் முதிர்ந்தும் தோன்ற வேண்டும். அதாவது 24.01.2016 அன்று தோன்றிட வேண்டும். …

    • 0 replies
    • 1.3k views
  11. யாழ்ப்பாணத்துச் சைவர்களிடம் பூணூல் அணியும் வழக்கமும் சிவதீட்சை பெறும் வழக்கமும் இருந்ததததாக குறிப்பிடுகிறார், Rev. James Cartman, OBE, M.A., B.D., M.Th. தன்னுடைய Hinduism in Ceylon என்ற நூலில். பூணூல் அணியும் பழக்கம் எப்படித் தோன்றியது, அது முதலில் எதைக் குறிப்பதற்காக அணியப்பட்டது என்பவற்றைப் பற்றிப் பலரும் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள். ஒருவேளை அது நெசவோடு தொடர்புடையதாக இருக்கலாம். நூல் நூற்போர் தம் தொழிலைக் காட்ட இதை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கலாம். என்றோ ஒரு நாள் நெசவுத் தொழில் சமூகச் செல்வாக்குப் பெற்றிருந்த நாளில் மக்களின் ஆட்சி அவர்கள் கைகளிலிருந்திருக்கலாம். இன்றும் இலங்கையில், தாய் தந்தையரின் சிதைக்குக் கொள்ளி வைக்கும் போதும், ஈமச் சடங்குக…

  12. தினமலர்: 'உலகின் அனைத்து இடங்களிலும் தமிழகம் சார்ந்த அடையாளங்கள் ' …

  13. இந்தப் படத்தில் இடது புறத்திலிருப்பது... 2000 ஆண்டுகள் பழைமையான ஒரு சிற்பம். பக்கத்தில்... இந்நாளைய புகைப்படம். இந்தக் கால இடைவெளியை கரைத்து இரண்டையும் இணைக்கும் ஒத்த அம்சம் ஒன்று இரண்டிலும் உண்டு. பொருளை நிறுக்க பயன்படும் துலாக்கோல் தான் அது. சிற்பம் சொல்லும் கதை: இருக்கையில் அமர்ந்திருப்பது சிபி சக்கரவர்த்தி. காலடியில் புறா. அடுத்து அமர்ந்த நிலையில் தொடைக்கறியை அறுத்தெடுக்கும் பணியாள். துலாக்கோலை கையில் பிடித்து தொடைக்கறியை எடைபோடுபவன். பின்புலத்தில் சிலர். இது தான் இந்த சிற்பம் விவரிக்கும் காட்சி. எடைக்கல் இல்லாமல்... பொருளை எடை போடும் ஒத்தத் தட்டு தராசு தொழில் நுட்பத்தை... ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே நமது முன்னோர்கள் பயன்படு…

  14. 2000 ஆண்டுகள் பழைமையான சங்க காலக் கோட்டைகளில் பொப்பண்ண கோட்டை மிக முக்கியமானது தமிழால் இணைவோம் படத்தில் நீங்கள் பார்ப்பது ''கூகிள் மப்'' மூலம் பிடிக்கபட்ட புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள பொப்பண்ண கோட்டையின் புகைப்படம். படத்தில் தெரிகின்ற அந்த வட்டப் பகுதிதான் பொப்பண்ண கோட்டை.பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்டது.2000 ஆண்டுகள் பழைமையான சங்க காலக் கோட்டைகளில் பொப்பண்ண கோட்டை மிக முக்கியமானது. படத்தில் தெரிகின்ற அந்த வட்ட வடிவிலான மண் கோட்டையானது 50 அடி உயரமும் 50 அடி அகலமும் கொண்டதாகும். இந்த அகலமான மண் கோட்டை மீதுதான் செங்கல்லால் ஆன நெடுமதில்(சுவர் ) முன்பு அமைந்திருந்தது. காலப் போக்கில் இயற்கையின் சீற்றங்களாலும், புதுக்கோட்டை மக்களின் கட்டுமான தேவைக்காகவும் அந்த மதில்…

  15. சென்ற வார இறுதியில் புலம்பெயர் நகரொன்றின் தமிழ்- மன்னிக்க இந்திய உணவகமொன்றில் இரவுச்சாப்பாடுக்காக கூடியிருந்தோம். இது முழுமையான சைவ(பிராமணாள் மன்னிக்க) உணவகம். நாங்கள் நான்கு பேர். வெங்காய தோசையும், மசாலாத் தோசையும் தருமாறு விழித்திருந்தோம். உணவைப் பரிமாறிய சேவையாளர் இதோ ஆனியன் தோசா, இதோ மசாலா தோசா எனப்பரிமாறினார். இதன்பின்னர் வீடு திரும்பிய நான் இணைய உலா சென்றேன். இதன்பின் து}ங்கியபோது கண்ட கனா விசித்திரமாக இருந்தது. 2050 இல் ஒருநாள், யாழ் இணையக் கருத்துக்களம்: 'தோசா" தமிழர்களின் பாரம்பரிய உணவா? இல்லை தெய்வீக ஞானத்தால் தோசமுனிவரால் படைக்கப்பட்டதா? கனல்பறந்த விவாத்தை முணுமுணுத்த என்னை 'என்னப்பா ஆச்சு உங்களுக்கு விசர் கிசர் புடிச்சுப் போட்டுதோ நடுச்சாமத்த…

  16. 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய தமிழ் கல்வெட்டுக்கள் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இவையே மிகவும் தொன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சைப் பல்கலைக்கழக கல்வெட்டியியல் மற்றும் தொல்லியல்துறையினரால் கடந்த மாதம் தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி பகுதிக்கு அண்மையாகவுள்ள புலிமான்கோம்பை என்ற ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சியில் இக்கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழரின் பொற்காலம் என போற்றப்படும் சங்க காலத்திற்குரிய மூன்று கல்வெட்டுக்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் அண்ணளவாக மூன்று அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டவையாக உள்ளன. இ…

  17. இன்று 05.05.2009. 24 ஆண்டுகளுக்கு முன்பு 05.05.1975 என்ற நாள் உலகத்தமிழர்களால் மறக்க முடியாத நாள்களில் ஒன்று.

  18. 25,000 வருடங்களுக்கு முன் இலங்கையில் தமிழன் வாழ்ந்த இடம்! இதுவரை யாரும் அறிந்திடாத புகைப்படம் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு அழகிய தீவே இலங்கை ஆகும். இநது சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாக உள்ளது. சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும். ஆனால் தற்போது இது சிங்களவர்களின் பூமி என்று கூறப்படுகின்றது. இங்கு சிங்களவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில…

  19. 2500 வருடங்கள் தொடர்ந்து இயங்கி வரும் தமிழ் நகரம் எது தெரியுமா ? உலகில் தோன்றிய பழமையான நாகரீகங்களில் தமிழர் நாகரீகமும் ஒன்றாகும். கிட்டத்தட்ட கி.மு 4000 முதல் கி.மு 2000 ஆண்டுகளில் உலகெங்கிலும் பல வேறுபட்ட நாகரீகங்கள் தளைத்திருக்கின்றன. மத்திய அமெரிக்காவில் மாயன் நாகரீகம், தென் கிழக்கு ஆப்ரிக்காவில் எகிப்திய நாகரீகம், வட இந்தியா மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய பகுதிகளில் சிந்து சமவெளி நாகரீகம், கிரேக்க மற்றும் ரோம் நாகரீகங்கள் என காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் பல நாகரீகங்கள் தோன்றி அழிந்திருக்கின்றன. ஆனால் மேற்சொன்ன நாகரீகங்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில் தான் தமிழகத்தில் வைகை நதி நாகரீகம் தோன்றியிருக்கிறது. பிரம்மிப்பை ஏற்படுத்துகிறதல்லவா இந்த செய்தி. சமீபத்தில் மதுரையில் …

  20. மேட்டூர் அணையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்டங்களை தகடூர் சமூக வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை இரவு நேரங்களில் சிலர் சூறையாடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மிகவும் பழமையான வரலாறு கொண்டது. இம்மாவட்டங்களில் தான் வரலாற்று காலத்திற்கு முந்தைய கற்கால மக்களின் நினைவுச் சின்னங்கள் அதிகம் கிடைக்கின்றன. முக்கியமாக கற் திட்டைகள், குத்துக்கற்கள், கற்பதுக்கைகள், வட்டப்புதை குழிகள் என பெருங்கற்கால நாகரீகத்தின் நினைவுச் சின்னங்கள் அனைத்து ஒரே இடத்தில் கிடைக்கின்றது. தகடூர் சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வாளர்கள் சுகவனமுருகன், ராஜன், அர்ஜுனன் ஆகியோர் மேட்டூர் அணையின் ந…

  21. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 3-ஆம் பதிவு 20.04.2015 இன்றையத் தமிழக அரசு 14.04.2015-ல் கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு, அரசு விடுமுறை, மக்கள் வரிப் பணத்தில் பரிசுகள், விழாக்கள், விருதுகள் என்று இவ்வாண்டின் தமிழ்ப் புத்தாண்டினைச் சட்டப்படி கொண்டாடியிருக்கிறது இன்றையத் தமிழக அரசு. அதனை நம்புகிறவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். மறுப்பவர்கள் கறுவிக் கொண்டு இருக்கிறார்கள். அறிஞர்கள் அழகாக அமைதி காத்து வருகிறார்கள். ஊடகங்கள் இது பற்றிக் கூச்சல் எழுந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றன. திராவிடக் கழகத்தினர் தாலியை முன் வைத்து மக்களைத் திசை திருப்பி, சித்திரை மீது கல்வி…

    • 1 reply
    • 1k views
  22. «ý¨Éò ¾Á¢ú ¾Á¢ú ¿¡ðÎò §¾º¢Â þ¾ú (Annai Tamil: Tamil Nadu National Magazine) ±ýÚ ÁÄÕ§Á¡ ¾Á¢ú ¿¡ðÊý ãýÈ¡õ ¦À¡ü¸¡Äõ? ¾ï¨º ¿Äí¸¢ûÇ¢ Àì¸õ-1 1. Óýۨà ¾Á¢ú ¿¡ðÊý ÅÃÄ¡Ú Á¢¸ ¦¿ÊÂÐ. ¬É¡ø ²Èò¾¡Æ ¸¼ó¾ 2000 ¬ñθǢý ÅÃÄ¡§È ¿ÁìÌì ¸¢¨¼òÐûÇÐ. þó¾ 2000 ¬ñθǢø ¾Á¢ú ¿¡ðÊý ¦À¡ü¸¡Äí¸û þ¢ÃñÎ ±ÉÀ÷ ÅÃÄ¡üÈ¡º¢Ã¢Â÷. Ӿġõ ¦À¡ü ¸¡Äõ ²Èò¾¡Æ 2000 ¬ñθÙìÌ ÓýÉ¡ø ²üÀð¼Ð. þÃñ¼¡õ ¦À¡ü¸¡Äõ ²Èò¾¡Æ 1000 ¬ñθÙìÌ Óó¨¾ÂÐ. ¾Á¢ú ¿¡ðÊý ãýÈ¡õ ¦À¡ü¸¡Äõ ±ô§À¡Ð? þýÚ ¾Á¢ú¿¡Î þó¾¢Â¡ ±ýÈ ´Õ "¦ºÂü¨¸ ¿¡ðʧÄ" §º÷ì¸ôÀðÎ þó¾¢ì¸¡ÃÛìÌ «Ê¨ÁôÀðÎì ¸¢¼ì¸¢ÈÐ. þÐ ¾Á¢ú¿¡ðÊý §ÀâÕû ¸¡Äõ ±ÉÄ¡õ. "þó¾ þÃ× ¸¡Äõ ±ô§À¡Ð ÓÊÔõ? ¾Á¢ú¿¡ðÊý ¿¢¨Ä ±ýÚ Å¢ÊÔõ?" ±ýÚ ²í¸¢ ¿¢ü¸¢ýÈ¡÷ ¦Áöò¾Á¢ú ¦¿ïº¢É¡÷. þì¸ðΨ…

  23. கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி என்பது காலம் காலமாக யானைகள் வாழ்விடம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் உள்ளது. குமிட்டிபதியில் காணக்கிடைக்கும் பெருங்கற்கால பாறை ஓவியம் கோவை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டியிருக்கிறது. வன ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு போன்ற காரணங்களால் கோவையில் சமீப காலமாக வனவிலங்குகள் ஊடுருவல் தவிர்க்க முடியாத பிரச்சினையாகிவிட்டது. இதனிடையே விவசாய பரப்புகளில் சேதம் விளைவித்து வரும் காட்டுயானை ஒன்றை பிடித்து, கும்கியாக மாற்றும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். ஆனால் யானைகளால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படும் கோவையின் தென்மேற்குப் பகுதி முழுவதும் ஒரு காலத்தில் யானைகளின் வாழ்வ…

    • 0 replies
    • 407 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.