Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம்! எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம்! இவர்கள் சிந்தியகுருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி! இவர்கள் சிந்தியகுருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி! எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம்! இளமைநாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்! போர்க்களம் படைத்து தமிழ் இனத்தின் கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்! இளமைநாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்! போர்க்களம் படைத்து தமிழ் இனத்தின் கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்! எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம்! இவர்கள் சிந்தியகுருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி! இவர்கள் சிந்தியகுருதி தமிழ் ஈழம…

  2. தமிழீழம் சாத்தியமா? அன்பான ஈழத்து தமிழ் உறவுகளுக்கு வணக்கம். தினமும் சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் துடித்துக்கொண்டிருக்கும் தமிழ் நாட்டு உறவுகளில் நானும் ஒருத்தி. மனம் திறந்து சில விடயங்களை விவாதிக்க வேண்டும் போல் தோணுகிறது தமிழீழம் சம்பந்தமா பல கேள்விகள் இங்கே எழுகின்றன. தமீமீழம் கிடைக்குமா? இத்தனையாயிரம் உயிர்கள் பலியாகிய பின்னாலும் இது தேவையா ? இந்த இரண்டும் தான் நம்மளைப் போன்றவர்களுக்கு எழும் கேள்விகள். முதல் கேள்வியைவிட இரண்டாம் கேள்விக்கு விடை தெளிவாகத் தெரிகிறது. ஆம் நிச்சயம் தேவை. கிடைக்க வேண்டும். சிங்களனை நம்பி ஒரு தமிழன் நிம்மதியாக வாழமுடியாதுங்க. சமீபத்தில நடந்த அந்த துயராமான சம்பவத்தை நீங்கள் கேள்விப் பட்டிருப்பிங்க. மட்டக்களப்…

  3. பிரிகேடியர் தமிழ்செல்வனின் மனைவி இசைசெல்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 3 replies
    • 5.3k views
  4. அனிதாப் பிரதாப்பின் அற்புதமான பேச்சு

  5. "Achievement in music written for motion pictures (Original song)" என்ற பிரிவில் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை Maya Arulpragasam (M.I.A.) இற்கு கிடைத்துள்ளது. மேலதிக விபரம் http://www.oscars.org/awards/81academyawards/nominees.html

    • 61 replies
    • 12.3k views
  6. இன்று 05.05.2009. 24 ஆண்டுகளுக்கு முன்பு 05.05.1975 என்ற நாள் உலகத்தமிழர்களால் மறக்க முடியாத நாள்களில் ஒன்று.

  7. 1. அம்மா என்ற சொல்லின் பெருமைகள் . உலகில் தமிழ் சொற்களுக்கு மட்டும் தனி தன்மைகளும் பெருமைககளும் உண்டு . அம்மா என்ற சொல்லின் தனி தன்மைகளை பார்போம் . ஈன்றவள் தான் உலகின் முதல் என்பதை உணர்த்த மொழியின் முதல் எழுத்தை வைத்தே (அகரத்தை) வைத்தே அழைக்கபடுகிறாள் அம்மா. உலகில் திராவிட மொழியை தவிர்த்து அம்மா அகரகதை கொண்டு தொடங்குவது இல்லை . எடுத்துகாட்டாக ஆங்கிலத்தில் "மம்மி" என்று பதிமூன்றாவது எழுத்தில் தொடங்குகிறது . அம்மா என்பது அழைக்கவும் , தாய் என்பது குறிக்கவும் பயன்படுகிறது. (இது முறையே ஆங்கிலத்தில் "மம்மி" மற்றும் "மதர்" என்று உள்ளது ). ஒவ்வொரு மொழியிலும் உயிர்,மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் வகைபடுத்தபடுகிறது . தமிழில் அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்…

    • 6 replies
    • 2.8k views
  8. வரலாறு தெரியுமா? மந்தைவெளி விசாலாட்சித் தோட்டத்தில் 16-02-09 அன்று நடந்த பெரியார் படிப்பகம் 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர்) அவர்கள் ஆற்றிய உரை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  9. ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம். இந்திய இராணுவத்திற்கும் புலிகளிற்கும் யுத்தம் தொடங்கியதும் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அன்றைய இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்திக்கு 12.10.1987 அன்று முதலாவது கடிதத்தினைஎழுதியிருந்தார்.அ

    • 1 reply
    • 1.9k views
  10. ஈழத்தில் சகோதர யுத்தம் பாகம் ஒன்று. ஒவ்வொரு தடைவையும் ஈழத்தமிழர் பிரச்னையின் பொழுது தன்னுடைய இயலாமையை மறைத்துக்கொள்ள கருணாநிதியால் பாவிக்கப்படும் ஒரு வசனம் சகோதர யுத்தம் என்கிற வசனம்தான். அதாவது விடுதலைப்புலிகள் செய்த சதோதர யுத்தத்தினால்தான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது போலவே அவரது கருத்துக்கள் அமைந்திருக்கும் அது மட்டுமல்ல இன்னமும் தமிழகத்து தமிழர்களும் ஏன் தமிழகத்தின் பிரபல பத்திகைகள் கூட புலிகள்தான் வேண்டுமென்றே மற்றைய சகோதர இயக்கங்களை அழித்து விட்டனர் என்கிற ஒரு தவறான கருத்தையே கொண்டிருப்பதையும் காணலாம். சகோதர யுத்தம்உண்மையில் என்ன நடந்தது என்பதனை தமிழகத்து உறவுகளிற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இளையசமூதாயத்தினரிற்கும் முடிந்தளவு ப…

    • 12 replies
    • 3.1k views
  11. ஈழத்தின் சகோதர யுத்தம் பாகம் இரண்டு ரெலோ இயக்கம் புலிகளால் தடை செய்யப்பட்டதும் ரெலோ அமைப்பிலிருந்த பலர் வெளிநாடுகளிற்கும் இந்தியாவிற்கும் தப்பிச்சென்றிருந்தனர். ஈழத்தில் ரெலோ அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டது இந்திய உளவு அமைப்பான றோ அதிகாரிகளிற்கு பெரும் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் கொடுத்திருந்தது. அவர்கள் இந்தியாவில் மீதமிருந்த ரெலோ உறுப்பினர்களை மீண்டும் ஒன்று திரட்டி நவீன ஆயுதங்களுடன் விசேட பயிற்சிகளும் கொடுத்து புலிகளிற்கெதிராக இன்னொரு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்களை செய்தனர்.அவர்களின் அடுத்த முக்கிய இலக்குகளாக அன்றைய புலிகளின் தளபதிகளே குறிவைக்கப்பட்டிருந்தனர்.மி

    • 3 replies
    • 1.5k views
  12. விடுதலை புலிகள் இயக்கத்தில் பங்காற்றிய அனுபவம் உள்ள பதிவர் திரு. சாத்திரி அவர்களுடன் ஒரு பேட்டி காண வேண்டும் என்று நெடுநாளைய ஆவல் எனக்கு இருந்தது. தமிழ் சசியின் பேட்டியுடன் ஒரு போராளியின் பேட்டியையும் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். போராட்ட கால அனுபவங்களை விசாரித்து விரிவாக பேசியிருக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி ஈழச்சிக்கல் நகர வேண்டிய சூழலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவற்றை கேள்விகளாக கேட்டு பதில் பெறுவதே தற்போதைக்குத் தகும். அரசியல் தீர்வை அடைந்த பிறகு மீண்டும் ஒருமுறை போராளிகளை சந்தித்து வீர காவியங்களை சிலாகிப்போம். பணிகளுக்கு மத்தியில் எனது வலைப்பூவிற்காக அவர் நேர்முகம் தர ஒப்புக்கொண்டமைக்கும், நேரம் ஒதுக்கியமைக்கும…

    • 31 replies
    • 5.7k views
  13. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இந்தியா 10.10.87 ம் ஆண்டு யுத்தப் பிரகடனம் செய்ததை தெடர்ந்து அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரனால் எழுதப்பட்ட முதலாவது கடிதம்... தலைமைச்செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணம். 12.10.1987 கனம் ராஜீவ்காந்தி அவர்கள் இந்தியப்பிரதமர் புதுடில்லி கனம் பிரதம மந்திரி அவர்களே யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மிகவும் ஆபத்தான பாரதூரமான நிலைமையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்திய அமைதி காக்கும் படைகள் விடுதலைப்புலிகள் மீது போர்ப்பிரகடனம் செய்து இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. தற்பாதுகாப்பிற்காகவும் எமது போராளிகளையும் பொதுமக்களையும் காப்பதற்காக நாம் இந்தியா மற்றும…

  14. குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்-கருணாநிதி சென்னை: திட்டக் குழு உறுப்பினர் ஜெகதீசன் மகன் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது: இதுபோன்ற சுயமரியாதைத் திருமணங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக்கணக்கான திருமணங்கள் இந்த மண்டபத்திலே நடைபெற்றிருக்கின்றன. தந்தை பெரியார் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்கத் தொடங்கிய அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்தத் திருமணங்கள் நல்ல முறையிலே நடைபெற்றன என்பதும், அந்த வகையில் திருமணம் புரிந்துகொண்ட மணமக்கள் நன்றாகத்தான் வாழ்கிறார்கள் என்பதை அனுபவரீதியாக தெரிந்து கொண்ட பின்னரும்கூட, இன்னும் பலர் நம்மு…

  15. தமிழர் புது வருட எழுச்சி வீடியோ

    • 3 replies
    • 2.1k views
  16. 'தைப்பொங்கல் தினமே, தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ~பண்டைய காலக் கணக்கு முறை| வழியாகவும் முன்வைத்துத் தர்;க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக்கால கட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக்கூடும்! 'பொங்கல்" என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன? பொங்குகை, …

    • 0 replies
    • 868 views
  17. பெரியார் ஈ.வெ.ராமசாமி நினைவு நாள் - டிச. 24. ஈ.வெ.ராமசாமி (1879-1973): தந்தை பெரியார் என அழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமி செப்.17ல் ஈரோட்டில் பிறந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து இவர் தாம் வகித்த ஈரோடு நகராட்சி தலைவர் பதவியைத் துறந்தார். வைக்கத்தில் தீண்டாமை போராட்டம் நடத்தினார். சமூக விடுதலை, சீர்திருத்தம் ஆகியவற்றுக்காக இவர் தீவிரமாகப் போராடினார். பகுத்தறிவுக் கொள்கை உடைய இவர் கருப்புச் சட்டை அணிவார். டிச.24ல் இவர் மறைந்தார்.

  18. ஏழை மீனவரின் ஆட்டைத் திருடி கறி காய்ச்சித் தின்ற இந்திய இராணுவம். இந்தியப் பத்திரிகையாளர் அனிதா பிரதாப் அவர்கள் எழுதிய ISLAND OF BLOOD என்ற நூலை படிக்கும் வாய்ப்பு எனக்கு தற்போதுதான் கிட்டியது. அதில் அவர் குறிப்பிட்ட ஒரு சம்பவம் இந்திய இராணுவத்தின் மிலேச்சத்தனத்தை புடம் போட்டு காட்டுகிறது. அனிதா பிரதாப் இப்படி எழுதுகிறார் : யாழ்ப்பாணம் நோக்கிய எங்கள் (அனிதா மற்றும் அவருடன் பயணித்த ஷியாம் என்ற இந்திய பத்திரிகையாளர்) பயணத்தின், போது ஆனையிறவில் உள்ள ஒரு ஏழை மீனவரின் வீட்டில் நாங்கள் தங்க நேர்ந்தது. தங்கள் வறுமையிலும் எங்களை மிக அன்பாக கவனித்தார்கள். நான் அந்த மீனவருடன் பேச்சுக் கொடுத்தேன். இந்திய இராணுவம் தங்களை மிகவும் கொடுமைப் படுத்தியதாகக் கூறினார். விடுதல…

  19. வர்மம் - தமிழனின் தற்காப்புக் கலை உலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன. கோழைத்தனம் குடிபுகுந்த எந்த ஒரு வம்சமும் கொற்றம் அமைத்துக் கோலோச்சியதாக வரலாறு இல்லை. பகைவரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வோடு, உலகின் ஒவ்வோர் இனமும் வீர விளையாட்டுக்களுக்கான வியூகங்களை வகுத்துக் கொண்டன. ஐம்புலன்களையும் அடக்கி, உடலையும் மனதையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த மனித இனங்கள், உயிர்காக்கும் தற்காப்புக் கலைகளையும் உருவாக்கி, அவற்றைப் பேணிடும் வகையில் பாசறைகள் அமைத்துப் பயிற்சிகள் மேற்கொண்டன. இதில் தமிழினமும் அடங்கும். வாளொடு முன்தோன்றி மூத்தக் குடி என்னும் செவ்விய கூற்று, தமிழ் இனத்தை ஒரு வீரப் பரம்…

  20. சோழன் குடா நக்காவரம் தமிழர் ஆடையின்றி ஒருவர் வந்தார். நகைப்புக்குரியவராக, பழிப்புக்குரியவராக, இழிவுக்குரியவராக, தாழ்வானவராக, கேலிக்குரியவராக, கிண்டலுக்குரியவராக அவரை ஆடையணிந்த சமூகம் கருதியது; ஆடையற்றவர் நகுதற்குரியவரானார். என் நாட்டைப் புகழ்ந்து பாடுவோர் போரில் நான் தோற்றால் என்னை இகழ்வாராக என வஞ்சினம் கூறியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் (புறநானூறு) எனத் தொடங்கும் அவனது வரிகள் புகழ்பெற்றவை. நகுதக் கனர் என்பது காலப்போக்கில் நக்கர் ஆயிற்று. என்ன நக்கலா எனக் கேட்கும் பேச்சு வழக்கும் இன்று உண்டு. ஆடையற்றவர் நகுதற்குரியராதலால் நக்கர் ஆயினர். எவரோ ஒருவர் ஆடையற்றிருந்தால் நகுந்து விட்டுவிடலாம். ஒரு மனிதக் குழுவினரே ஆடை…

    • 0 replies
    • 1.9k views
  21. கனடா இளையோரின் உண்ணாநோன்பு பற்றித் தேடியபோது இப்படி அதிர்ச்சியான படங்கள் தட்டுப்பட்டன. தமிழனும் ஒரு காலத்தில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பசிக் கொடுமையில் சோமாலியாவை விடக் கேவலமாக இருந்தான். 1876-1878 வரை காலப்பகுதியில் எடுக்கப்பட்ட படங்கள் இவை.. ஒட்டிய வயிறும், எலும்புகள் பிரதானமான மேனியுமாக... குழந்தைகளைப் பார்த்தால் தாங்க முடியவில்லை. http://images.rgs.org/search_.aspx?eventID=55

    • 18 replies
    • 4.9k views
  22. ஜேயமோகனின் ஏழாம் உலகோடு விமலின் வெள்ளாவி ஒரு ஒப்பீடு புலம்பெயர் சூழலில் உள்ள ஏதாவது ஒரு தமிழ் புத்தக் கடையினுள் சென்று “சோபா சக்தியின்” புத்தகம் ஏதேனும் விற்பனைக்குள்ளதா என்று கேட்டால் கடைக்காரர் படும் பாட்டைப் பார்ப்பது வேடிக்கையான அனுபவம். பதின்நான்கு வயதுப் பையன் நிரோத் கேட்டால் தமிழ்நாட்டுப் பெட்டிக்கடைக் காரர் எப்படி நெளிய வேண்டும் என்று தமிழ் படம் சித்தரிக்குமோ அது போன்று முழித்துக் கொள்வார் கடைக்காரர். அக்கம் பக்கம் பார்த்துவிட்டுத் தான் புத்தகத்தைத் தேடுவார். “ம்” உள்ளதா என்று கேட்டால் “தேசத் துரோகி வாசித்து விட்டீர்களா“ என்று கடைக்காரர் இரகசியம் பேசுவார். அதுவும் போராட்டம் சார் தளங்களில் பரிட்சயமான முகமென்றால் கடைக்காரர் கேள்விக்குறியாய் மாறிப்போவார். இது ப…

  23. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி, ஓர் அவதானம் யதீந்திரா எழுதாத என் கவிதையை எழுதுங்களேன். எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால் எழுந்துவர என்னால் முடியவில்லை. - கப்டன் வானதி 1 இவ்வாறான ஒரு தலைப்பில் கட்டுரையொன்றை எழுத வேண்டுமென, நான் எண்ணிய நாளிலிருந்து இதற்கான குறிப்புக்களை சேகரிப்பதற்காக பல நூல்களைப் புரட்டி வந்திருக்கிறேன் எனினும் அடேல் பாலசிங்கத்தின் சுதந்திர வேட்கையைத் தவிர வேறு எங்கும் எனது அவதானத்திற்கு வலு சேர்க்கும் வகையிலான கருத்துக்களை காண முடியவில்லை. ஒரு வகையில் இது ஏலவே நான் எதிர்ப்பார்த்த ஒன்றும்தான். சில வேளை எனது பார்வைக்கு அகப்படாதவைகள் பல இருக்கலாம். குமாரி ஜெயவர்த்தனாவின் ‘தேசியமும் மூன்றாமுலக பெண்களின் …

    • 0 replies
    • 880 views
  24. தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ் August 12, 2008 – 1:32 am http://jeyamohan.in/?p=600 இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம் உருவானது குமரிக்கண்டம் என்னும் லெமூரியாவில். இங்கே பழங்குடிகள் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ். இவர்கள் கல்லையும் மண்ணையும் வழிபடுவதுபோன்ற மதப்பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். குமரிக்கண்டத்தில் இருந்து இவர்கள் வடக்கே பரவி வடக்கே உள்ள பிராகிருதம் போன்ற பண்படாத மொழிகளை உருவாக்கினார்கள். சிந்துசமவெளிநாகரீகம் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான். இவர்கள் சிவன் அல்லது பசுபதி போன்ற கடவுள்களை வழிபட்டார்கள். பண்பாட்டுவளர்ச்சி இல்லாத ஒரு வாழ்க்கை இங்கே நிலவியது. இக்காலத்தில் தமிழர்களின் ஆன்மவியல் [soulology] வளர்ச்சியுறாத நிலை…

    • 0 replies
    • 1.1k views
  25. தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள் மொழியியலறிஞர் ஜே.நீதிவாணன் தரும் அதிர்ச்சி தகவல்கள்! புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் வந்தேறி தமிழர்களின் மொழி உணர்வு நூலின் முக்கியப்பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சமுதாயம் புலம் பெயர்வதற்கு கீழ்க்கண்ட 5 வகையான காரணங்கள் உண்டு என இராபர்ட் கோகன் என்னும் அறிஞர் கருதுகிறார். போர் மற்றும் கலவரங்களினால் பாதிக்கப்படுபவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், பேரரசு நிறுவியவர்கள், கலாச்சார ரீதியில் சென்றவர்கள் என 5 வகையாக புலம் பெயர்ந்தவர்களைப் பகுக்கலாம். ஆப்பிரிக்கர்களும், ஆர்மீனியர்களும் போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்தவர்கள். இந்தியத் தமிழர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகத் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். பிரித்தானியர…

    • 1 reply
    • 3.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.